அம்மாவா?? மனைவியா?? மதுரை ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவலில் யார் சுவை Top👍👍👌👌❤️Country chicken fry

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2024
  • அம்மாவா?? மனைவியா?? மதுரை ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவலில் யார் சுவை Top👍👍👌👌❤️Country chicken fry
    Web Order: erodeammachisamayal.com/
    Whatsapp Order : 9087772349
    AMAZON :-vessels : -
    www.amazon.in/shop/erodeammachi
    #erodeammachisamayal #vlog #recipe #kitchen #vlogintamil #chicken
  • ХоббиХобби

Комментарии • 56

  • @santhi3426
    @santhi3426 3 месяца назад +7

    நான் சொன்ன மாதிரி
    டாக்டரிடம் சாப்பிட சொல்லி
    காண்பித்து விட்டீர்கள்.
    மிக்க மகிழ்ச்சி! சிக்கன் கிரேவி மாமியார் சமையல்
    சூப்பர்! அதுதான் சார் உங்கள்
    சமையலுக்கு அடிமை என்பதை நேரில் தெரிந்து
    கொண்டோம். உங்க மகனையும் காணொளி யில்
    வரச் சொல்லுங்கள்.
    வாழ்க வளமுடன்! நன்றி மா!
    🌲🌲🌲🌲🪷🪷🪷🪷🍀🍀🍀🙏🙌

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 3 месяца назад

    super amma naanga nonveg sapda matom.but neenga senja kuzhambu super❤❤❤❤

  • @selvi9459
    @selvi9459 3 месяца назад

    Solumbotheay saapdanum pola irukum. 😋🥰👌cooker la rice vechi saapdrathu okvaa maa

  • @preethakannan7790
    @preethakannan7790 3 месяца назад

    ரொம்ப அழகா இருந்தது அம்மா வீடியோ

  • @francispoulin4979
    @francispoulin4979 3 месяца назад

    Vedakozhi kuzhambu semma tastea irukum

  • @sararasak9671
    @sararasak9671 3 месяца назад +1

    Very very super gravy mother in law vai parattya marumagal valga

  • @supreeth2230
    @supreeth2230 3 месяца назад +1

    Amma unga mixer name

  • @Devisuthakar057
    @Devisuthakar057 3 месяца назад

    👌👌👌 அருமையான பதிவு🎉❤❤👌Super❤❤❤🎉🎉👌👌

  • @Chandudiya0812
    @Chandudiya0812 3 месяца назад +1

    Mam i try 3 dishes all r super 👌

  • @user-sm3bw5uj1c
    @user-sm3bw5uj1c 3 месяца назад

    🎉அருமையான பதிவு

  • @saviyuva7910
    @saviyuva7910 3 месяца назад

    chicken evlo ma podanum

  • @santhimohan7757
    @santhimohan7757 3 месяца назад +1

    மனைவி சமையலை கணவர் ரசித்து சாப்பிட்டு நல்லா இருக்கு மா... அப்படினு சொல்லும் போது அந்த மனைவிக்கு அவ்வளவு ஆனந்தம் வரும் பாருங்க ❤..சகோ உங்க முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்.. ஆஸ்கர் அவார்ட் வாங்கினா கூட இப்படி இருக்காது... வாழ்த்துக்கள் sister.. Endrum idhe anbudan irukka vendugiren❤❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 месяца назад

      உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி கணவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டா அதுவே ஆஸ்கர் அவாட் வாங்கின மாதிரி தான் நீங்க கூறியது முற்றிலும் உண்மை்😊👍❤️

    • @santhimohan7757
      @santhimohan7757 3 месяца назад

      Vakthukal sister ❤

    • @beinghuman2602
      @beinghuman2602 2 месяца назад

      Super madam😊

  • @cook_with_moni
    @cook_with_moni 2 месяца назад

    Neega entha district ma

  • @devimuthu5206
    @devimuthu5206 3 месяца назад

    Super sister thank you so much very tasty welcome sir 🎉

  • @gouthamsiddarth5166
    @gouthamsiddarth5166 3 месяца назад

    soooo cute mam Nice chicken curry

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +2

    Yummy 😋😋

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 3 месяца назад

    Chicken recipe super sister my son ennoda samayal rompa pidikkum

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 месяца назад

    சூப்பர் மேடம்

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 3 месяца назад

    Chicken masala solluingal

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 3 месяца назад

    Super sister

  • @pnkgarments6094
    @pnkgarments6094 3 месяца назад

    💯💯💯அம்மா

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 месяца назад

    Super sister❤

  • @ushahari7166
    @ushahari7166 3 месяца назад +1

    Where is kutty paion chicken kolombu super sister

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 месяца назад

    Good morning mam
    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 3 месяца назад

    Veg samayal sagothari pls

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 месяца назад

      Ok upload pannuran tq sooo much for your support 👍❤️😊

  • @devakim8940
    @devakim8940 3 месяца назад

    Iam mouth watering Amma

  • @AbiAbi-qq5yh
    @AbiAbi-qq5yh 3 месяца назад

    👌👌👌❤😋😊

  • @mallika.a4390
    @mallika.a4390 3 месяца назад +1

    அம்மா உங்க subscriber நான்.
    உங்க சமையல் புடிக்கும். ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க வர வர ரொம்ப weight போட்டுட்டு போற மாதிரி feel.. இது உங்களை சங்கட படுத்த சொல்லலை.. உங்க ஆரோக்கியம் முக்கியம்.. So வெயிட் குறைக்க முயற்சி எடுப்பது நல்லது..
    வாழ்க வளமுடன் 🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 месяца назад

      நானும் weight குறைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் முயற்சி செய்கிறேன் நன்றி 😊👍❤️

    • @mallika.a4390
      @mallika.a4390 3 месяца назад

      சரியான புரிதலுக்கு நன்றி 😊
      வாழ்த்துக்கள்

  • @ManiKandan-my2xg
    @ManiKandan-my2xg 3 месяца назад

    Super Amma

  • @nithyak5994
    @nithyak5994 3 месяца назад

    😋😋Super amma... 👌👌👌

  • @nithyak5994
    @nithyak5994 3 месяца назад

    Indha dish mutton podu seiyalama Amma....

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 месяца назад

    சூப்பர் மேடம் ❤

  • @padmavathipadmavathi2328
    @padmavathipadmavathi2328 3 месяца назад

    Yummy 😋👌

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 3 месяца назад

    பிராய்லர் சிக்கனில் இதே போல செய்யலாமாங்க அக்கா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 месяца назад

      செய்யலாம் நன்றாக இருக்கும் 😊👍❤️

  • @kaarmathi6065
    @kaarmathi6065 3 месяца назад +1

    Koli கட் பண்ணியது alakaerukku mam சுவையும் testaka erkkum

  • @arunadevi-bg2ux
    @arunadevi-bg2ux 3 месяца назад

    Madurai style idhu illai.

  • @renukavijayaraghavan3146
    @renukavijayaraghavan3146 3 месяца назад

    Being a doctors wife, how come you are using so much oil, healthy food is better than tasty food,

  • @sowmiyayackel4318
    @sowmiyayackel4318 3 месяца назад

    Amma unga son vlr la entha hospital la work panranga ma..nanga vlr tha ma

  • @lakshmigantham297
    @lakshmigantham297 3 месяца назад

    Super madam ❤❤🎉

  • @banuraju3053
    @banuraju3053 3 месяца назад

    வலைகாப்பு வீடியோ எப்போ???