At this age of 78,youare doing this. Amazing. You instructions are clear and you explain it step by step with patience and passion.you are a source of inspiration .Thank you very much for this video.
மிக அருமையான , புதுமையான ரெசிபி மாமி...இதனை நீங்கள் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி மாமி 🙏🙏💐💐.... இன்னும் உங்களிடம் இருந்து நிறைய பாரம்பரிய ரெசிபிகளை எதிர்பார்க்கிறேன் மாமி 🙏🙏💐... நன்றிகள் பல 🎉🎉
நான் மாமியை பார்த்து இருக்கிறேன் ..பேசி இருக்கிறேன் இவர்களது கேட்டரிங்ல் உள்ள எல்லாம் பலகாரங்கள் அனைத்தையும் ருசித்து இருக்கிறேன். அருமையாக இருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறியது 😊😊😊❤❤❤❤❤❤🎉🎉 நன்றி மாமி. நல்ல ஆரோக்கியமான உணவு அளித்ததற்கு நன்றி அது மட்டும் இல்லாமல் இவர்கள் முதியோர்களுக்கு இலவசமாக உணவு விநியோகம் செய்கிறார்கள்❤❤❤❤❤❤
கொழுக்கட்டை மாவு மீந்து விட்டால் இது போல உருண்டை செய்து வேகவைத்து எடுத்து பிறகுதாளித்து தருவார் பாட்டி சிறப்புமாமி. பெருங்காயம் மணம் வீச, உப்ப காரத்துடன் அருமை
மிக அருமை.... சிறிது புளி சேர்த்து அரைத்து செய்தாலும் நன்றாக இருக்கும்... நான் கேள்விபட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை... மிக அருமை மாமி நன்றி இதுபோல பல புதுமையான பாரம்பரிய மிக்க ரெசிபிகளை எங்களுக்கு செய்து காட்டுங்கள் நன்றி நன்றி அம்மா
பழைய ஞாபகம் வந்தது மாமி.நன்றி.வெங்கலப்பானை மேலே வைத்த அடுக்கு எல்லாம் பாட்டி வீட்டை நினைவு படுத்தின.எங்கள் வீட்டில் அம்மிணி கொழுக்கட்டை என்பார்கள். ருசியோ ருசி😊
Mami small doubt . How that cheedai is getting cooked with above pot water. Why not cheedai not changing colour . Black or vessel not getting black colour inside. Very surprise jayalajshmi
தவல குவளை வடை என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். Loop போன்ற வடிவில் மடித்து இதே போல் வெங்கலப் பானையில் தாளித்து செய்வார்கள். என் அம்மா இதில் மிகவும் தேர்ந்தவர். என் தாத்தாவிற்கு மிகவும் பிடிக்குமென்று செய்து கொடுப்பார்கள். அரிசியில் சிறிது கடலைபருப்பும் சேர்த்து சற்று கொரகொரப்பாக கோலம் போடும் பதத்தில் வரட்டு மாவு அரைத்து பின் உப்பு காரம் பெருங்காயம் சேர்த்து இதே போல் வெங்கலப் பானையில் செய்வார்கள்.
புதுமையான பழைய பலகாரம்.
இதுவரை பார்த்திராத ஒன்று.
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
At this age of 78,youare doing this. Amazing. You instructions are clear and you explain it step by step with patience and passion.you are a source of inspiration .Thank you very much for this video.
நீங்கள் ஒரு பொக்கிஷம்! Chef Deena விடியோ மூலம் உங்களை பல ரெசிபிகளில் பார்த்து கற்று மகிழ்ந்து வாழ்த்துகிறேன் 🙏
அருமையான உணவு பதார்த்தம்
மிக அருமையான , புதுமையான ரெசிபி மாமி...இதனை நீங்கள் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி மாமி 🙏🙏💐💐.... இன்னும் உங்களிடம் இருந்து நிறைய பாரம்பரிய ரெசிபிகளை எதிர்பார்க்கிறேன் மாமி 🙏🙏💐... நன்றிகள் பல 🎉🎉
healthy recipe...traditional but first-time seeing...will try soon...tq🙏
அருமை மாமி. பராமரிய பழைய கால உணவு. இதுவரை கேள்விப்படாத ஒன்று. எளிமையான விளக்கம்
நான் மாமியை பார்த்து இருக்கிறேன் ..பேசி இருக்கிறேன் இவர்களது கேட்டரிங்ல் உள்ள எல்லாம் பலகாரங்கள் அனைத்தையும் ருசித்து இருக்கிறேன். அருமையாக இருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறியது 😊😊😊❤❤❤❤❤❤🎉🎉 நன்றி மாமி. நல்ல ஆரோக்கியமான உணவு அளித்ததற்கு நன்றி
அது மட்டும் இல்லாமல் இவர்கள் முதியோர்களுக்கு இலவசமாக உணவு விநியோகம் செய்கிறார்கள்❤❤❤❤❤❤
💐💐💐💐🌹🌹🌹👏👏👏👏👏👍👍👍👍💥💥💥💥🙏🙏🙏🙏🙏
0😊
@@parvatham6608❤
Super மாமி. கேள்விப்படாத புதுமையான பலகாரம் . மிக்க நன்றி மாமி
கொழுக்கட்டை மாவு மீந்து விட்டால் இது போல உருண்டை செய்து வேகவைத்து எடுத்து
பிறகுதாளித்து தருவார் பாட்டி
சிறப்புமாமி.
பெருங்காயம் மணம் வீச, உப்ப காரத்துடன் அருமை
🙏சூப்பர் மாமி இதுவரை கேள்வி கூட பட்டது இல்லை இது தான் முதல் முறை ந
Very nice this first time i am seeing it very interesting and healthy 🙏🙏
First time I am seeing this . Will try
அருமையான ரெசிபி நான் கேள்விபட்டதே இல்லை கட்டாயம் செய்து பார்ப்பேன்
நமஸ்காரம் மாமி. உங்கள் நீர் சீடையை நான் செய்து பார்த்தேன். சூப்பராக வந்தது. நன்றி
Nalla eruku mami.
செய்து பார்க்கிறேன் மாமி நன்றி
Neer seedai recipe super super
சூப்பர் அம்மா புதிய பலகாரம் கேள்வி பட்டதில்லை
Great Mami! Unmai thaan. Miga arumiyaana sathu ulla palakaraam.
Very good receipe mami. Thanks
மிக அருமை.... சிறிது புளி சேர்த்து அரைத்து செய்தாலும் நன்றாக இருக்கும்...
நான் கேள்விபட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை... மிக அருமை மாமி நன்றி இதுபோல பல புதுமையான பாரம்பரிய மிக்க ரெசிபிகளை எங்களுக்கு செய்து காட்டுங்கள் நன்றி நன்றி அம்மா
Entha muram aengu vangunale mami ?solunga mami.
Very tasty recipe Mami. Thank you so much 🙏🏻
Rompa arumai.amma.❤
Maami....please ukkarai recipe
Super mami nichayama try pannaren
அருமை மா. 👏🏻👏🏻👏🏻👏🏻
Ungal paathiram thangam pol minnugiragu
Super mami.Oil illama best
இப்போது தான் முதல் முறையாக இப்படியொரு சீடைய பார்கிறேன். பண்ணிபார்த்துட்டு கமெண்ட் ல போடறேன் மாமி
மிக அருமையான ரெசிபி மாமி மிக்க நன்றி அம்மா. நான் செய்து பார்க்கிறேன்.
Arumai maami
வெண்கலப்பானையில் தான் செய்ய வேண்டுமா?
Superb mami..different ah irruku mami..kelvipadatha dish❤
Itha ammani kozhukattai entrum solluvargal mami. Neenga sethathum super
Super Mami porumai avasiyam
Super saree maami.
Vayasanalum marudhani vachu vieeo kattungolen
EXCELLENT TRADITIONAL NEER SIDAI SUPERB MAMI
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
பழைய ஞாபகம் வந்தது மாமி.நன்றி.வெங்கலப்பானை மேலே வைத்த அடுக்கு எல்லாம் பாட்டி வீட்டை நினைவு படுத்தின.எங்கள் வீட்டில் அம்மிணி கொழுக்கட்டை என்பார்கள். ருசியோ ருசி😊
Super Mami🎉🎉🎉
Very nice and new recipe. Radhey Radhey
Excellent Amma
Arumai easy recipe ❤
Simple n tasty receipe mami. Tq.
Superneer seedai. TQ
👌👌👌mouth wateting beautiful prsentation🎉
Namaskaram mami.
நமஸ்காரம் அம்மா சீடை அருமை அம்மா
How much time we should keep in the vengala panai
Mami whatever you do is traditional, mouthwatering and easy.
Mami Namaskaram Arumai super o super❤
Mami seedaiyai avil vega vaikalama?
வெடிக்கும் என்ற பயம் இல்லை
நமஸ்காரம் அம்மா மிகவும் அருமை திருநெல்வேலி காரர்கள் செய்யும் நீர் காரகெழுக்கட்டை செய்து காட்டுங்கள் அம்மா
மாமி நமஸ்காரம் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கு இது போன்ற நமது பாரம்பரிய உணவுகளை சொல்லி தாருங்கள் நன்றி
If don't have vengala paanai,then how to cook?
Arumai 🎉
Mami small doubt . How that cheedai is getting cooked with above pot water. Why not cheedai not changing colour . Black or vessel not getting black colour inside. Very surprise jayalajshmi
If you add coconut . It is tasty to eat
Try pannaren maami.❤❤
We call this as ammini kozhukkatai
Super ❤
Superr mami naan ithuvaraylum kettathe illai
Super amma
அருமை
மாமி
❤❤❤ அருமை மாமி 🎉🎉🎉🎉
very good
Arumai thanks mami
ரொம்ப அருமை மாமி நான் கல்பனா அபிநயாஸ் கிரியேஷன்ஸ்
Nalla chonnalu
சூப்பர் அம்மா
நமஸ்காரம்ரொம்பநன்றக உள்ளது
அருமை, நன்றி.
இதுவரை கேள்வி படாத சீடை மாமி செய்து காட்டியதற்கு நன்றி
Thank you Amma
Superb mami
Super mami
இதை எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம் ❤❤🎉🎉
அருமையா இருக்கு மா. கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மாமி. ரொம்ப நாளாக நான் கேட்டுக் கொண்டு இருந்த நீர் சீடை செய்து காண்பித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி மாமி.
அருமை மmmi
Thanks mami🎉
Suuuper maami puthu dish maami🎉tq.
நன்றாக இருந்தது மாமி
அருமைமாமி
Good Night Mami❤ Selvee 🇲🇾
Intha receipe epodu than paarkirane thank you
Super
Kelvipattade illa, thank u mami
Thanks Mami🙏🏻💐
அம்னி குழக்கொட்டை என்று நாங்கள் சொல்வோம்
பிள்ளையார் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை மேல் மாவு மீதமாகி விட்டால் இதை செய்வார்கள்.
Matudhani ethukkunnu putiyaradha)
Why not steam cook and then season it maami
Nanna erruku
Sevvagam
Arumai
மாமி எங்க இருக்காங்க
👌🙏🙏❤🎉🎉😊
புதிதான தின்பண்டம் !
ஒவ்வொரு ஈடிர்கும் தாளிக்க வேண்டுமா மாமி ?