முதல் முறையா என் அம்மா வந்துட்டாங்க😍 இனிப்பான பாயாசத்துடன்🤩💕 பூஜை ரூம் டூர்/Pooja room tour/payasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 102

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 8 месяцев назад +1

    இந்த வயதிலேயே சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதை பார்க்க வியப்பாக இருக்கிறது😊

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 месяцев назад +15

    அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சி மேடம் பூஜை ரூம் மிகவும் அழகாக அம்சமாக இருக்கிறது பாயாசம் சூப்பர் மேடம்

  • @Hemaa.R
    @Hemaa.R 8 месяцев назад +6

    Amma ku Nnalla Hair Amma 😍 ❤Super 👌 👍

  • @paulkanikannan
    @paulkanikannan 8 месяцев назад +2

    சூப்பர் மா பாயாசம் சட்டியும் சூப்பர்🎉🎉 அருமையான அம்மா நானும் அம்மா தம்பி தான் எங்க தாய் மாமா தான் கல்யாணம் பண்ணி இருக்கிறேன் எனக்கு மூன்று பசங்க நாங்க ஆண்டவருடைய கிருபையால் நல்லாயிருக்கோம் அதேப்போல நீங்கள் உங்கள் குடும்பம் நல்லா இருக்க கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🎉

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 8 месяцев назад

    பூஜை அறையும் drawers ம் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. அருமை. பார்வதியும் முருகனும் கொள்ளை அழகு.
    கோவிலுக்கு போனமாதிரி இருக்கிறது. Thank you.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 месяцев назад

      ஆமாங்க எங்களுக்கும் மிகவும் பிடித்தள்ளது்😊❤️👍

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 8 месяцев назад +4

    🎉 அருமை, அம்மா பொண்ணு மாதிரி இல்லை, இரட்டை அக்கா தங்கை போல இருக்கிறீர்கள்.பாயாசம் மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉. வாழ்க வளமுடன் 🎉

  • @santhi3426
    @santhi3426 8 месяцев назад +1

    பாயசம் அருமை! பூஜை அறை அழகாக தெய்வீகம் நிறைந்து இருந்தது. தஞ்சாவூர் பெயிண்டிங் கூடுதல் அழகு. அம்மாவை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி! அப்பாவையும், அம்மாச்சியும் கண்டு கொண்டோம்!
    வாழ்க வளமுடன்!
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍀🍀

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 месяцев назад +1

      உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 👍😊❤️

  • @kannanshanthi2922
    @kannanshanthi2922 8 месяцев назад

    சூப்பர் அம்மா பூஜை ரூம் பெயிண்ட் ங்க சூப்பர் சூப்பர்

  • @palanisamyac3028
    @palanisamyac3028 4 месяца назад

    பூஜா ரூம் அருமையாக உள்ளது. பூஜா ரூம் எந்த திசை பார்த்தது.? சாமி படம் எந்த திசை நோக்கி உள்ளது?

  • @durgadinesh09
    @durgadinesh09 8 месяцев назад +3

    Pooja room supera iruku amma ❤

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 8 месяцев назад

    🥰 அம்மாச்சி பாயாசம் 🌹🌹🌹🌹 வித்தியாசமான முறையில் சூப்பர் பூஜை ரூம் சூப்பர் 🌹🌹

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 месяцев назад

      மிக்க நன்றி செய்துபாருங்க நல்லசுவையக இருக்கும்😊👍❤️

  • @janisranisampath6843
    @janisranisampath6843 8 месяцев назад

    பூஜை அறை அம்மா பாயாசம் அனைத்தும் அருமை சகோதரி

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 8 месяцев назад +1

    Pooja romb romba super sis good vibes payasam semma super❤

  • @kalaiyarasikalaiyarasi8288
    @kalaiyarasikalaiyarasi8288 8 месяцев назад

    Amma your telling true. God only help ours.

  • @selvi9459
    @selvi9459 8 месяцев назад

    Amma young aa irukaanga.poojai room super 👌. Payasam different aa iruku.❤❤❤

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 месяцев назад +1

    Unga Pooja Room so beautiful ❤ unga Amma parthathum romba happy mam ❤

  • @nithishmuthukumar849
    @nithishmuthukumar849 8 месяцев назад +4

    Valakappu video podunganu Romba naal kekurom

  • @umachockalingam1764
    @umachockalingam1764 8 месяцев назад +1

    Very nice mom unga amma nalla pesuranga ❤👌👍🙏💯🪔

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 8 месяцев назад

    Akka Amma yallarum nalla erukanum valthuna... romba romba happy akka.amma patham thotu vangukiran..🙏🙏🙏🙏🪷🤝

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 8 месяцев назад +1

    Amma looks homely and remain 's my mom
    Excellent Pooja room

  • @raduvedi
    @raduvedi 8 месяцев назад

    Amma ungal ammavaium share pannikondeergal romba thanks

  • @HemaRajavel-h7k
    @HemaRajavel-h7k 8 месяцев назад

    உங்கள் உண்மையான வார்த்தைகளைக்கேட்கும்போதே அம்மா இப்படி தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். அப்படி யே அம்மா உள்ளார். என் அம்மா வும் இப்படி தான் இருப்பார்கள். உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா. என்பெயரும்ஹேமா தான் அம்மா.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 месяцев назад

      மிக்க நன்றி ஹேமலதா பெயர்வைத்தவங்க சாதிக்க பிறந்தவர்கள்😊👍❤️☺️

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 8 месяцев назад

    Super pasamigu and panpana amma and magal niraivaga irukkirathu

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 8 месяцев назад

    Amma so innocent

  • @devimuthu5206
    @devimuthu5206 8 месяцев назад

    Super sister and Amma Pooja room tour very nice payasam very tasty 😋

  • @lathaamber555
    @lathaamber555 8 месяцев назад

    Unga saree azhaga irukku edhu enna saree

  • @janakilacs1430
    @janakilacs1430 8 месяцев назад

    Very nice beautiful divine look

  • @sasikalakrishna2099
    @sasikalakrishna2099 8 месяцев назад

    Amma super unga amma hair super ah irruku

  • @kaarmathi6065
    @kaarmathi6065 8 месяцев назад

    Pooja room super saree kalar supermam Walkavalamudan 😊

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 8 месяцев назад

    Pooja room super payasam looks yummy ma amma alaga pesunanga 😊

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 8 месяцев назад

    அருமை ஹேமா மா

  • @rahumathraji1878
    @rahumathraji1878 8 месяцев назад +1

    Super Amma payasam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 месяцев назад +1

    Super sister 🎉🎉🎉🎉

  • @anupriyakaliappan
    @anupriyakaliappan 8 месяцев назад +2

    So.quiet.very.super.poojaroom.

  • @manju14v
    @manju14v 8 месяцев назад +2

    Its kerala mural painting

  • @devakisubramanian88
    @devakisubramanian88 8 месяцев назад

    Seems super madam

  • @ranikothandan7900
    @ranikothandan7900 8 месяцев назад

    Super n very beautiful pooja room amma

  • @Tanishka75641
    @Tanishka75641 8 месяцев назад +1

    Super Amma

  • @senthilkumar-fk9sv
    @senthilkumar-fk9sv 8 месяцев назад

    Kerala mural art decor super👍

  • @SriPriya-sy7yj
    @SriPriya-sy7yj 8 месяцев назад

    Welcome Ammachi❤❤❤❤

  • @durgadevisasikumar7659
    @durgadevisasikumar7659 8 месяцев назад

    Super amma❤❤❤❤❤

  • @KalavathyK-h7j
    @KalavathyK-h7j 8 месяцев назад +1

    தஞ்சாவூர் பெயிண்டிங் சுவாமி படம் எங்கே வாங்கியது , என்ன விலை மா?உங்க வீடு எங்கே இருக்கிறது? நாங்க ஈரோடு .😊

  • @rajisubbu859
    @rajisubbu859 8 месяцев назад

    Very nice pooja room 😊

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 8 месяцев назад

    Super Amma 🙏🙏🙏Room

  • @shanthijaya8080
    @shanthijaya8080 5 месяцев назад

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +2

    So nice ❤

  • @narmadhak9469
    @narmadhak9469 8 месяцев назад

    So happy amma❤

  • @lakshmigantham297
    @lakshmigantham297 8 месяцев назад

    Super ma🙏🙏❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 месяцев назад

    Good morning mam

  • @rameesajalal2892
    @rameesajalal2892 8 месяцев назад

    அருமை

  • @mallikadevi1978
    @mallikadevi1978 8 месяцев назад

    Super sister ❤

  • @ushasivakumar6673
    @ushasivakumar6673 8 месяцев назад

    That is not tanjore Painting. Kerala mural. Painting

  • @jayalakshmiveerasamy9553
    @jayalakshmiveerasamy9553 8 месяцев назад

    Superma

  • @lakpal491
    @lakpal491 8 месяцев назад

    Super sister

  • @sararasak9671
    @sararasak9671 8 месяцев назад

    Very very nice vila8kku ettrum pothu match box stick ill etrathirkal en endral match box il medicin erukkum akayak candle lil match box ill ettry the vilakkil deepam ettrralam endru ennaku sonnarkal so sorry athanal ungalukkum solkiren candle il deepam ettrukal ethavathu thavara solli erunthal so sorry i like very much pooja room vaja valamudan

  • @nirmalaramkumar3514
    @nirmalaramkumar3514 8 месяцев назад

    Where is yr father mdm

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 8 месяцев назад

    Is it ur house.. Is ur mother staying In your house..

  • @KAVICREATIONSKAVI
    @KAVICREATIONSKAVI 8 месяцев назад

    Super ❤❤

  • @RandysTime
    @RandysTime 8 месяцев назад

    Beautiful

  • @kannakykumarasamy9726
    @kannakykumarasamy9726 8 месяцев назад

    Amma oru nal chef Deena kuda Samayal Panni podunga.

  • @jeyaallwyn8928
    @jeyaallwyn8928 8 месяцев назад

    Pl pl enga veetukku vanglay pl

  • @indraganthim3751
    @indraganthim3751 8 месяцев назад

    ❤❤

  • @andalamma2933
    @andalamma2933 8 месяцев назад

    Anmeega kumbam perumal acheervatham

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 8 месяцев назад

    அம்மா வேலை பார்த்தாங்கனு சொன்னாங்க.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 месяцев назад

      சென்னை பல்லாவரத்தில் வேலைபார்த்தாங்க 😊👍❤️

  • @vijayarani8350
    @vijayarani8350 8 месяцев назад

    👌🙏🙏🙏👌

  • @anupriyakaliappan
    @anupriyakaliappan 8 месяцев назад

    Pooja.room.size.souiluika.amma.please.super.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 месяцев назад

    Good night madam

  • @nirmalaramkumar3514
    @nirmalaramkumar3514 8 месяцев назад

    Sorry

  • @franzberger8420
    @franzberger8420 8 месяцев назад

    THE GODS OR PICTURES OF SOMETHING CALLED GODS IS NOT TRUE OR REAL OR REALITY BECAUSE NO ONE HAS SEEN ANY GOD TO MAKE IDOLS OR PICTURES OUT OF IT AND CALL IT GODS .. NO ONE CARES ABOUT THE TRUTH ::

  • @padmavathipadmavathi2328
    @padmavathipadmavathi2328 8 месяцев назад

    Super ses 🥰🙏