ஒரு பாட்டுக்கு ரூ.84 கோடி.. முதலை தோளில் டிரஸ்.. மணப்பெண்ணை தாண்டி கவனம் ஈர்த்த இளம்பெண்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • ஒரு பாட்டுக்கு ரூ.84 கோடி.. முதலை தோளில் டிரஸ்.. மணப்பெண்ணை தாண்டி கவனம் ஈர்த்த இளம்பெண் - உலகமே திரும்பி பார்க்கும் கல்யாணம்
    #ambani #marriage #thanthitv
    ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டம் களைகட்டி வர, இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது...
    Uploaded On 11.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 114

  • @user-ke2lb7dc5x
    @user-ke2lb7dc5x 20 дней назад +151

    அடுத்தவன் காசுல வாழும் அனைவரும் பணக்காரன் தான் அடுத்த வேளை சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் இவர்களுக்கு கொண்டாட்டம் கேக்குது 😟😟😏

    • @Mahanthi12
      @Mahanthi12 16 дней назад +1

      Irrutha nee podu da vendru unaku uzaga thiryala nu sollu

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 20 дней назад +176

    அடியே அம்பானி உன் பையன் கல்யாணத்துக்கு ஆஃபர் என்ன போடுவ பார்த்தா எங்களுக்கு பெரிய ஆப்பா வச்சிட்டியே 🤦

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 20 дней назад +194

    இந்த ஆடம்பரம் நம்ம போட்ட பிச்சையில் தான் கல்யாணமே நடக்குது

    • @AKMTravel
      @AKMTravel 17 дней назад +14

      இப்படியே தமிழன் தற்பெருமை பேசி பேசியே விளங்காமல் போய்ட்டு இருக்கம்😢😢

    • @Arun43647
      @Arun43647 17 дней назад +15

      நாம் பிச்சை போடல, அவங்க சர்வீஸ்க்கு காசு கொடுத்து உள்லோம். மணமக்கள் நல்லா இருங்கனு வாழ்த வேண்டாம், சபிக்காமல் இருக்கலாமே?

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 17 дней назад

      @@Arun43647 இங்க யாரும் சபிக்கல இவ்வளவு ஆடம்பரம் தேவையானு தான் கேட்குறோம் Bsnl எல்லோரும் விட்டுட்டு வந்த காரணமே இவன் இலவசமா சர்வீஸ் கொடுக்கறாங்கனு தான் கடைசில ஆயா சுட்ட இட்லி கதையா போச்சு ரத்தன் டாட்டா எப்படி இருக்கார்னு நினைவு படுத்தினேன் உங்களிடம் பணம் உள்ளது அங்க பண்ண சர்வீஸஸ் கொடுத்தீங்க இப்போ ஒரேடியாக கட்டணத்தை உயர்த்தினா இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க அம்பானி போன்ற ஆட்கள் கடனை தள்ளுபடி பண்றாங்க இங்க ஏழை குழந்தைகள் கல்விக்காக எடுத்த கடனை திரும்ப செலுத்துமாறு வங்கிகள் நெருக்கடி கொடுக்கறாங்க அப்போ கவர்மென்ட்டும் யாருக்கு சப்போர்ட் பண்ணுதுனு பாருங்க அண்ணா நம்மளோட வரி பணம் எங்க இவனுக்கு தள்ளுபடி பண்ணிட்டு நம் தலையில் ஏற்றுகிறார்கள் தெரிந்தா பேசுங்க தெரியலனா அமைதியா இருங்க வீட்டுக்கடன் மேல வட்டிய ஏத்திட்டாங்க தெரியுமா உங்களுக்கு 10 வருடத்தில் முடியவேண்டிய கடன் இப்போது 12 வருடம் கட்டவேண்டும் இல்லாதவர்களுக்குதான் தெரியும் இருக்கிறவனுக்கு என்ன கவலை சொல்லுங்க

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 17 дней назад +6

      @@AKMTravel இது தற்பெருமை அல்ல நம் உழைப்பு பிழைய திருத்திக்கொள்ளுங்கள்

    • @user-lw7rq5xi4j
      @user-lw7rq5xi4j 16 дней назад +1

      100 % true

  • @RajaKumar-iw3mi
    @RajaKumar-iw3mi 20 дней назад +109

    அதுக்காக எங்க காசை ஏன்டா புடுங்கிற

  • @srituitioncentre4779
    @srituitioncentre4779 17 дней назад +20

    முதலை தோலில் என போடத்தெரியாத தந்திடிவி வாழ்க வாழ்க

  • @vetrithamarai8076
    @vetrithamarai8076 17 дней назад +20

    முதலில் நம்ம உபயோகிக்கும் செல்லை ஒழிக்கவும் அப்பத்தான் எல்லாம் ஒழியும் அதில் நானும்😢

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 20 дней назад +42

    Jio வாடிக்கையாளர்கள் கொடுத்த gift athan intha adambaram

  • @SairaBanu-wm1zd
    @SairaBanu-wm1zd 20 дней назад +67

    இது ரொம்ப முக்கிய செய்தி அடுத்தவன் காசுல ஆடம்பரம் ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிரோம் நீங்கள் இப்படி இருப்பதால்

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 20 дней назад

      Vela senja than yara irunthalum kasu avanga samabathikaranga earn pandranga ithu ena...unga kita kasu vangiya kalynama pannaga suma boomer mari pesa kudathu ..ipadi pesi pesi than orupadama poringa

    • @Mahanthi12
      @Mahanthi12 16 дней назад +1

      Nee avagale marri sugusa irruthu mathava eppadi kavalama pasuna nee ottupeiya da

  • @Jaiii192
    @Jaiii192 20 дней назад +49

    அடுத்து வன் பணத்தில்
    குளிர் காய்கிறான்😢😢

  • @neduncelianv4536
    @neduncelianv4536 20 дней назад +62

    மக்கள் காசு கரியாகுது

  • @Vinodhinivino-hu5qx
    @Vinodhinivino-hu5qx 20 дней назад +138

    84 கோடி சம்பளம் தரைய ஒரு குழந்தைக்கு பதினாறு கோடி இருந்தா உயிர் வாழலாம் சொல்றாங்க அந்த குழந்தைக்கு உதவி பண்ணலாம்😢 pls help 😭🙏

  • @vigneshwaran5754
    @vigneshwaran5754 17 дней назад +7

    தொழிலாளர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தராமல் அதில் பாதி தந்த இப்படி பணத்தை தாராளமாக செலவு செய்யலாம் பணக்காரர்கள்

  • @SenthilKumar-fy2vp
    @SenthilKumar-fy2vp 19 дней назад +21

    இல்லாதவனுக்கு உதவுங்கள் மணமக்களுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nellaientertainment4884
    @nellaientertainment4884 18 дней назад +16

    உண்மையான இந்தியன் தாத்தா நம்ம நாட்டுக்கு தேவை

  • @Arun43647
    @Arun43647 17 дней назад +7

    நாம பிச்சை போடல, அவங்க சர்வீஸ்க்கு காசு கொடுத்து உள்லோம். மணமக்கள் நல்லா இருங்கனு வாழ்த வேண்டாம், சபிக்காமல் இருக்கலாமே?

  • @doglover6143
    @doglover6143 19 дней назад +13

    நமக்கு நாலக்கி சாப்பாட்டுக்கு வழி இல்ல 😢

  • @swthomechannel
    @swthomechannel 20 дней назад +27

    நல்ல வேலை நான் பிழைத்துக்கொண்டேன்... நான் jio sim vangala pa

    • @UmaGuru-qr9zr
      @UmaGuru-qr9zr 20 дней назад

      Eathu vangana ena bro ava rate increase panrathunala-tha mathavangalum itha time nu eatharanga so avan tha no.1 fraud..

  • @r.b6349
    @r.b6349 17 дней назад +3

    ஹல்தி.. மஞ்சள் என அர்த்தம்.
    Haaaldi அல்ல 😂

  • @OTP78660
    @OTP78660 19 дней назад +1

    Excellence 🎉 intha tha mass of Ambani daaa poga da vanagai rich people mass da😂

  • @abraod
    @abraod 19 дней назад +5

    Jio sim net card rate yethitangaley

  • @raji3595
    @raji3595 17 дней назад +2

    Lost Line word 💯crt😢😭 Jio customer 😢

  • @kumaragurubarangurubaran9603
    @kumaragurubarangurubaran9603 19 дней назад +6

    Nelson dialogue: periya Justin Bieber concertlaye tha iruparu😂😂❤

  • @RahumathNisha-lu4du
    @RahumathNisha-lu4du 17 дней назад +3

    அம்பானி வீட்டு திருமணம் ஆடம்பரம் அமீர் வீட்டு திருமணம் ஆடம்பரம் இல்லாதது

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 17 дней назад +4

    All jio member change to bsnl

  • @maajinbuu9762
    @maajinbuu9762 19 дней назад +30

    இதை எல்லாம் பாக்கறப்ப தான் jio networkல இருந்து மாறிடலாம்னு தோணுது.

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 20 дней назад +1

    Simple ah koil la pannalum kalyanam than, y this much royal luxurious marriage

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 17 дней назад +3

    தத்தி டிவி 👊

  • @cook-n-life
    @cook-n-life 15 дней назад +1

    ஆடை அணிகலன் ஆடம்பரம் இறைவன் விரும்புவது இல்லை

  • @sandhiyaravichandran5191
    @sandhiyaravichandran5191 19 дней назад +4

    Ivanga panrathu vaitherichal ah iruku.... Indha kasuku pathi India poverty ah konjam koranchirkum

  • @vickyrajmithu
    @vickyrajmithu 20 дней назад

    How much GST amount they paid for government.

  • @kumaresankumar6082
    @kumaresankumar6082 20 дней назад +13

    Mudhalai non veg theriyuma

  • @abiramik3792
    @abiramik3792 19 дней назад +2

    Nallu peru valthina tan nalla irukalam kasu iruntha matum nalla irunthuda mudiyathu . Oruntan kuda ungala valthala palarin vaitherichalil itha valkai avangaluku sabam tan

  • @peacefulindian318
    @peacefulindian318 15 дней назад

    Billionaires weddings cost billions.❤👍

  • @beautifulplants-2015
    @beautifulplants-2015 15 дней назад

    Wow

  • @vrajathi8793
    @vrajathi8793 17 дней назад

    What ever it is they hv money, money do anything

  • @user-hf9vk2tm5k
    @user-hf9vk2tm5k 19 дней назад +1

    Unga adbara selavu la ennaku oru 50lakhs mattum kodunga pothum, enga prblm ellam solve aidum.😊

  • @Youngnooru
    @Youngnooru 17 дней назад

    Yalmmm oru nalla poiduuummmm😂😂😂

  • @queenofdevils2717
    @queenofdevils2717 19 дней назад +2

    Nice 🎉

  • @annapooranikumar148
    @annapooranikumar148 17 дней назад

    Mlm marketing Maniyearing makkala yamathi pudunkuna kasu nalla irunga aduthavanga vaithu yarichal

  • @kalaiyarasii3588
    @kalaiyarasii3588 17 дней назад

    Jio sim first tu free ya kuduthutu....nxt konjam konjama kasu ethi namma thalaila mulakai arachutan🤦🤣.... business tricks ....

  • @RAHEEMRAHEEM-qz2zw
    @RAHEEMRAHEEM-qz2zw 15 дней назад

    INSHALLAH ONE RUPEE PANAM ILLAMAL ROADKU PITCHAI EDUKA VARUVARGAL APPO 84 kodi vangiya ponnu vanthu pitchai podum ithu inshallah kandipa nadakum

  • @emson1985
    @emson1985 18 дней назад

    Do you have Bill

  • @anugpappu5175
    @anugpappu5175 20 дней назад +2

    justin oda aalu yeanna nanachirukumo

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 13 дней назад

    மோடி ஜீ யின் ஆட்சியின் சாதனை யில் இதுவும் ஒன்று😊

  • @pavithrapavi
    @pavithrapavi 19 дней назад

    Kastam pattu sambarikravan selavu seiya yosipan aduthavan kasu la valravan yosikama istathuku selavu seivan

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 18 дней назад +1

    வாழ்த்துக்கள் ஆனந்த் மணமகள் வாழ்த்துக்கள்

  • @kb1sj734
    @kb1sj734 18 дней назад

    Everyone criticising the Ambani but he is person who provide data to Indians don't forget and made all telecompanies to provide cheap datas. But spending huge money for marriage in a country where not getting enough food, is somewhat difficult for us.

  • @charle298
    @charle298 17 дней назад

    Gst????

  • @sajeethramasomey
    @sajeethramasomey 15 дней назад

    India makalen Jo net. Purakaniawandum

  • @nandhinit1134
    @nandhinit1134 17 дней назад

    Enna nadanthu enna use munji nalla ellaye atha vanga mudiuma

  • @deepikamani3834
    @deepikamani3834 20 дней назад

    Yangala moi vaika vatcuteya

  • @jaisonjack
    @jaisonjack 20 дней назад

    Pala yalaihal pattini
    Ambanikku thangathula chattuni😂

  • @NainicaNainica-ok1bh
    @NainicaNainica-ok1bh 14 дней назад

    கூடிய சீக்கிரம் ஜியோவுக்கு ஊ😂😂😂😂

  • @ramyaaju2152
    @ramyaaju2152 16 дней назад

    பணம் பத்தும் செய்யும்... உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 17 дней назад +1

    பல ஆயிரம் ஏழைகளின் வயிறு எரிய இப்படி ஒரு கூத்தர

  • @marudhahassanmarudhahasan1246
    @marudhahassanmarudhahasan1246 17 дней назад +1

    Ambani kudumbathuku soothu koluppu

  • @kalaivp3080
    @kalaivp3080 20 дней назад +7

    இவளுங்க குண்டில பீ மேலும் போது சாக் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂 நியூஸ் போட்ட செய்தியாளர் பேதியாலா சாக வாழ்த்துக்கள் 😂😂😂😂😂

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 19 дней назад +1

    Ulagame pagala ungala mari news channel than perucha pesitu erukinga

  • @aproperty2009
    @aproperty2009 15 дней назад

    இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்

  • @perumalnadar8321
    @perumalnadar8321 12 дней назад +1

    கொண்டாட்டம். 😢

  • @rojasara7019
    @rojasara7019 20 дней назад

    😢😢😢😢

  • @utopian90s
    @utopian90s 20 дней назад +2

    🤑🤑🤑🤑🤑

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 20 дней назад +1

    Romba mukyamana news.

  • @pavithrapavi
    @pavithrapavi 19 дней назад

    Namma money la kalayanam panranga pa ....valatum ipdila valranga ipdivalndha evlo nalum selvu pannalam aduthavan panam thana

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 11 дней назад

      Jio use panrala appo neeyum aduthavan potta pichai la yha valra .😅😅😅😅

    • @pavithrapavi
      @pavithrapavi 11 дней назад

      @@kavitharamesh8384 Inga elarumea aduthavan pichai la than valran kasu apdiyea marathula varudha

  • @user-hj3rp5hp9y
    @user-hj3rp5hp9y 14 дней назад

    Where is Peta 😴😴😴😴😴

  • @munnamichale217
    @munnamichale217 20 дней назад +1

    Idhu yellam engaloda varipanam bjp support wedding selavu pana kasu yellam ippo jio yala rate yethita😢😢

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 17 дней назад +1

    Shame

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 19 дней назад

    இவங்க கல்லியாண செலவு 5000 கோடியே தாண்டிருக்கும்

  • @SuperANANDABABU
    @SuperANANDABABU 18 дней назад +1

    Yan kasu pochhhaaaaa

  • @sandhiyasandy6442
    @sandhiyasandy6442 17 дней назад

    Ivlo grand ah Ivlo pandraku tamilnadu ku eathavathu help panalam ana gwmtki kuduthu avunga mooliyama help kidayathu nengala vandhu help pananum bt ithellam pavom

  • @jahabardeen-ih7vc
    @jahabardeen-ih7vc 19 дней назад +2

    Àppa இன்னும் nadakkalaya

  • @SakthiSri-uc7sg
    @SakthiSri-uc7sg 18 дней назад +1

    Sari ok Avan epdi kulanyhai pethrhuppa chi

  • @SatheeswariRamasamy
    @SatheeswariRamasamy 14 дней назад

    Enga panam ippadi waste pokuthe

  • @sharmileed8220
    @sharmileed8220 17 дней назад

    poor people க்கு இந்த பணம் செலவு செய்யலாமே ? புண்ணிய கிடைக்கும்

  • @Meow_Babies
    @Meow_Babies 20 дней назад +2

    Boycott jio...

  • @raghuramant8507
    @raghuramant8507 18 дней назад

    " முதலை தோளில் " - தமிழ் வாழ்க

  • @vishnum6400
    @vishnum6400 17 дней назад +1

    Ungaluku vera Vela illa ya

  • @BommiBommi-lb5bq
    @BommiBommi-lb5bq 19 дней назад

    S

  • @sajeethramasomey
    @sajeethramasomey 15 дней назад

    India makalen panam amvani

  • @yasworld333
    @yasworld333 13 дней назад

    Ithula ivan vana vilanga kaapatha poranam

  • @JasminejassMohamedSulaiman
    @JasminejassMohamedSulaiman 16 дней назад

    😡😡😡

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 15 дней назад

    நாசமா போங்க

  • @SudhaR-rf2bi
    @SudhaR-rf2bi 20 дней назад +1

    Nasam

  • @gunaa6155
    @gunaa6155 16 дней назад

    நாட்ல ஒரு வேளை சோத்துக்கு எத்தனை பேர் பட்னியால் இருக்குறாங்க.இவனுகல ஆடம்பரம் இயற்கை தான் பதில் சொல்லனும் இதற்க்கு.