திருமணம் என்றால் என்ன? திருமணம் அத்தியாவசியமா? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии •

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Год назад +55

    ஐயா மிக அருமை இதனை நான் 13 வயதிலேயே உணரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான் இப்போது எனக்கு 29 வயது . ஆன்மீக பணியிலும் , மாணவர்களுக்கான இலவச கல்வி பணியிலும் என்னை அர்ப்பணித்து . இறைவனிடம் இருந்தும் இயற்கை யிடம் இருந்தும் . அளவில்லா அன்பை பெற்றும் கொடுத்தும் வாழ்கின்றேன் . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

    • @beautieist
      @beautieist Год назад +4

    • @tnpsc1512
      @tnpsc1512 Год назад +2

      அருமை

    • @finch950
      @finch950 Год назад +2

      Bro apadina na ungaludan join panni work pannalama

  • @jega.g8295
    @jega.g8295 Год назад +3

    இந்த காணொளியை பார்த்த பிறகு என் மனம் தெளிவு அடைந்தது ஐயா 🙏🙏🙏மிக்க நன்றி 😊

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 года назад +37

    ஆத்மாவில் ஆனந்தம் காண்பவனுக்கு எதுவும் தேவையில்லை. ஆத்மாவே நண்பன்

  • @kavikavi7086
    @kavikavi7086 Год назад +16

    விவாகரத்து ஆகி அரை மனதோடு இரண்டவது திருமணத்திற்க்கு எதிர் நோக்கி இருந்த என் கண்ணை திறந்துவிட்டீர்கள் ஐயா❤ வாழ்த்துக்கள்

  • @rajeshrock22
    @rajeshrock22 4 года назад +57

    நான் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்யுதுவிட்டன். தங்களுடைய கருத்து எனக்கு நன்றாக புரிந்தது. மிக்க நன்றிகள் ஐயா

    • @dividd7543
      @dividd7543 3 года назад +7

      S.. Am also

    • @vijiviji7399
      @vijiviji7399 3 года назад +7

      @@Shiva-k11 epdi.marriage pannama thaniya lifea handle panna mudyum?

    • @athisesana6544
      @athisesana6544 Год назад

      @@vijiviji7399 mutiyum

    • @vijayvijay8532
      @vijayvijay8532 Год назад +1

      குட்

    • @KumaranD-2005
      @KumaranD-2005 10 месяцев назад

      ​@@vijiviji7399edha nala panna mudiyadhu

  • @karmasattiyam2233
    @karmasattiyam2233 6 лет назад +164

    வெறும் சொர்கம் நரகம் எனும் மூட நம்பிக்கையை பேசாமல். தெளிவான வாழ்கை தத்துவதின் விளக்கம் அருமை.

    • @saravanana3422
      @saravanana3422 3 года назад +1

      Excellent ji !!

    • @jeyasree6267
      @jeyasree6267 3 года назад +1

      Marvellous guru

    • @essakkiraja
      @essakkiraja Год назад

      Please guruji brahmacharyam Patri solluingal brahmacharyam power patri
      Yethukku brahmacharyam
      Brahmacharyam posting education please solluingal guruji ❤

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q 6 лет назад +216

    ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் உள்ள ஆட்டுக்குட்டி போல் தான் வாழவேண்டும் என்று நினைப்பது ஒன்று ;ஆட்டு மந்தைக்கு நடுவில் சிங்கம் போல் வாழ்வது இன்னொன்று. Human Attitude a matter ; திருமணம் செய்யாமல் வாழ்வது பெரிய பேரானந்தம் உண்மையை உணர்ந்தால்....

    • @telugenaswasa352
      @telugenaswasa352 6 лет назад +8

      unaku singam atam vaala asai iruntha puli kootam kuda vaala paaru aatu manthai yethuku unaku yeri mithika vasathiya irukava

    • @pandianrajan7734
      @pandianrajan7734 6 лет назад +2

      John Paul
      No more life in 2000 in this earth

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 6 лет назад +9

      யா அடுத்தவன் பொண்டாட்டி வேணுமா

    • @cupofbooze180
      @cupofbooze180 5 лет назад +1

      அனுபவம் பேசும்.

    • @lingesh7442
      @lingesh7442 4 года назад +3

      John Paul 👌👌👌👌👌👌

  • @kumar-bw3vy
    @kumar-bw3vy Год назад +16

    நான் திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்தேன் . திருமண வாழ்க்கை நரகம்.

  • @maheshwarinatarajan4946
    @maheshwarinatarajan4946 3 года назад +5

    Sir...iniki oru nalle vungaloda max vedios na pathen....yellathalaiyum common point is to share love without expecting from the opponent...
    Endhe oru point mattum dha sir hole life....yellam prblm ku sollution edhu mattum adha ani yenaku puriyavachadhu ninge dha...
    A lot of thanks for that

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад +14

    உன்மை அவரவர் தகுதிக்கு ஏட்டவாரு இறைவனால் வாழ்க்கை அமையும்.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 6 лет назад +86

    This is exactly what is in my mind for many years..😇😇

  • @darwins4795
    @darwins4795 5 лет назад +32

    ஐயா தெய்வமே இந்த கருமத்தை தான் நானும் சொல்றேன் ஒரு பய கேக்க மாட்டறான். love is different from marriage these people don't have any knowledge about sex too...nice explained by you thatha......

  • @saralnightys396
    @saralnightys396 5 лет назад +6

    ஐயா நன்றி நிங்க பேசும் போது அழுக தான் வருது.வாழ்க வளமுடன் நன்றி

  • @windface7346
    @windface7346 5 лет назад +30

    தேவை பூர்த்தியாகும் போதுதான் அடுத்த தேவை தேவைப்படும்.

  • @natarajank3008
    @natarajank3008 2 года назад +2

    🙏🙏🙏 குருஜி நன்றி குருஜி அனைவருக்கும் தேவையான ஒரு அருமையான நல்ல பதிவு நன்றி குருஜி

  • @s.easwariv1041
    @s.easwariv1041 5 лет назад +11

    Rompa periya thought simple a explain panrenga your ideas are very lovely 😍😍😍😍

  • @chandranjayakumar2042
    @chandranjayakumar2042 6 лет назад +16

    Wonderful speech sir ...I like your speech always

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 года назад +1

    மிக வெளிப்படையான, நேர்மையான விளக்கம்.

  • @TempleClean
    @TempleClean 2 года назад +5

    என் வாழ்க்கைக்கு உகந்த காணொளி 🙏🏻

  • @Mani-fd4uk
    @Mani-fd4uk 4 года назад +3

    மிக மிக அருமையான
    விலக்கம் ஐயா... 👏👏

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 3 года назад +3

    தெளிவான விளக்கம் குருஜி

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 6 лет назад +13

    There is a saying that one becomes smarter after the incident . But Ayya you are different .Thankyou for making us realise how we can look into life and graduate from one level to the next .

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 5 лет назад +59

    உங்கள் தாமதத்தில் என் வாழ்க்கையே பறி போய்விட்டது ஐயா

  • @ramracing2
    @ramracing2 5 лет назад +12

    Clear to the point, unbiased answer without involving any scripture or taking God's name or religion or culture. This is what we need.

  • @don14339
    @don14339 4 года назад +10

    Kodukura thanmai🔥🔥👌👌 so true

  • @sixpacksurya8706
    @sixpacksurya8706 5 лет назад +22

    Who is here after cheated by any boy or girl?

  • @Indian_tulip
    @Indian_tulip 5 лет назад +39

    Wish I have seen this video 10 years back...😅

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 4 года назад +4

    Thank you so much sir. You clear my doubt . Now lam happy.

  • @jayanthik800
    @jayanthik800 5 лет назад +9

    Need solution for fear and memory loss kindly update video's it's my humble request

  • @bernardrozario1248
    @bernardrozario1248 5 лет назад +4

    Excellent explanation ayya.. Thanks for your great information

  • @lachammohamed1747
    @lachammohamed1747 3 года назад +1

    Your speech totally different from others I like your speech

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 4 года назад +2

    Thevaillama Neraya video's you tube la Iruku Athula ipdi oru video manasu relaxed ah Iruka seithu it's too real words

  • @naveenavinaash.a4665
    @naveenavinaash.a4665 6 лет назад +14

    See the married couples in court, how many people still they are struggling for getting divorce.. Where is happiness..!! Elamae Namaku la thaa iruku ivaru solrapadi

  • @ramar596
    @ramar596 2 года назад +1

    உடலில் ஏற்படும் பால் இன்பம் என்பது இயற்கையாக ஏற்படுவது என்று கூறினீர்கள் அது எதற்காக என்றும் கூறினீர்கள் ( பிற உயிர்களை தோற்றுவிப்பதற்காக ) அதனால் நாம் அடுத்த உயிர்களை உருவாக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறான செயல் தானே???

  • @r.balasekar8721
    @r.balasekar8721 5 лет назад +6

    என்னை தெளிய வைத்ததர்கு நன்றி ஜயா...

  • @karthikeyan.ckarthikeyan.c9068
    @karthikeyan.ckarthikeyan.c9068 4 года назад +1

    your example words are 100% correct sir...

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 Год назад

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @vinothraja9871
    @vinothraja9871 5 лет назад +1

    Wonderful Explanation. Really thought provoking speech.

  • @b.praveenb.praveen8684
    @b.praveenb.praveen8684 5 лет назад +3

    Excellent, great , superb , nice , fantastic

  • @PriyaPriya-hl7cn
    @PriyaPriya-hl7cn 2 года назад

    Nantri kuruji nirai ya therinjika uthavurinka .....🙏🙏🙏

  • @Real_Xavier
    @Real_Xavier 3 года назад +8

    na single illada......
    morattu single 🔥🔥🔥💪💪💪

  • @parameswariparamu5229
    @parameswariparamu5229 2 года назад +1

    Thank you ..super explanation

  • @dividd7543
    @dividd7543 3 года назад

    U understand... S.. Understand... U look so divine sir

  • @heathledger5727
    @heathledger5727 4 года назад +3

    Verithanam 👌👌👌👌👌 phd 7m class 😂

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 лет назад

    MEET MITHRESHIVA and Learn Secrets of Body and Mind - Ulchemy | Introductory Session in COIMBATORE on May 26,
    More Details, Call: 96559 92559.

  • @nAarp
    @nAarp 5 лет назад +47

    இதற்கு தான் நான் கல்யாணமே பன்னல

  • @mn07mechpower
    @mn07mechpower 4 года назад +11

    கல்யாணம் என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டும் தானா அப்ப🤔

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 5 лет назад +3

    Wow semma explanation u r great sir.... u r a genius rmba naal theditu irundha vishyam

  • @sundarchandrasekaran1856
    @sundarchandrasekaran1856 2 года назад +1

    Logical speech guru ji..

  • @kkumariarumugam9391
    @kkumariarumugam9391 3 года назад +1

    Test tube baby petru kolvathu sariya iya. Tk u iya. Reply.

  • @saravananishanth722
    @saravananishanth722 3 года назад

    Short & sweet ah sonninga Guruji periya oru doubt clear achu

  • @gowthamraj7661
    @gowthamraj7661 5 лет назад +4

    Wonderful explanation

  • @kgvoice762
    @kgvoice762 2 года назад +1

    Hope I will see this video after 10 years

  • @badmanibad
    @badmanibad 3 года назад +1

    Thank you. Excellent explanation..

  • @vinoth4mu2010
    @vinoth4mu2010 5 лет назад +8

    இந்த பதிவை நீங்கள் ஒரு மூன்று வருடத்துக்கு முன் யூட்யூபில் நீங்கள் போட்டிருந்தாள் அதை நான் பார்த்திருந்தால் எனக்கு இப்போ இந்த நிலைமை இல்லை

    • @risirisi76
      @risirisi76 4 года назад +1

      ha ha ha....onnum solarathuku ilai sir....life epadi irunthalum happy ah valunga sir

    • @karthikeyand6320
      @karthikeyand6320 4 года назад

      🤣🤣🤣🤣

    • @pavistephen2270
      @pavistephen2270 4 года назад

      😆

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Год назад +2

    மனிதனால் தான் மனிதனுக்கு இன்பம் அற்று உள்ளான் எல்லாம் மாயை

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 5 лет назад +3

    iam so happy nenga sonna vilakam enaku very useful a Eruku🙏🙏🙏

    • @devipriya5662
      @devipriya5662 5 лет назад

      Good motivation speech thank you sir
      🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sugamnetwork3782
    @sugamnetwork3782 5 лет назад +9

    திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி காலகட்டங்களில் யார் நம்மளை பார்த்துக்கொள்வார்

    • @thomasjayaruban4662
      @thomasjayaruban4662 5 лет назад +8

      nalla question bro but idhukaga thaan marriage paniakanum illa..apdi patha sithargal munivargal irundhanga..kalyanam pannikala..therefore kadaisi kalathla nambala oruthanga pathukanum apdingra avasiyam illa...Marriage is a part of our life.. adhu ovvoruthar virupatha sardhadhu...

    • @shankarthiyagaraajan1147
      @shankarthiyagaraajan1147 5 лет назад +6

      So you telling, now 100% of kids are protecting their parents...
      Really??

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 Год назад

      ​@@yummyboy1229no bro marriage is must not ask advice from some youngsters ask to the people who are 50+

    • @pradeepsgixod7621
      @pradeepsgixod7621 Год назад

      ​@@yummyboy1229indha video comment section la kuda 51+ ana oruthar " Nan yen kalayanam pannama ponen " Nu feel panraru kalyanam panni dhan aganum old agi regret pannuvinga pannalana

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 6 лет назад +71

    எனக்கும் தேவை இல்லை என்பதுதான் எண்ணம்...ஆனால் காம உணர்வை கையாள தான் தெரியவில்லை....அதனால திருமணம் செய்து தொலச்சுடுவேன் போல...

    • @keepsmiling9493
      @keepsmiling9493 5 лет назад +13

      கடவுள் சிந்தனை இருந்தால் காம உணர்வை கட்டுப்படுத்தலாம்

    • @sathishkumarr7106
      @sathishkumarr7106 5 лет назад +5

      @@keepsmiling9493 solrathuku nalaruku bro....rmba kastam follow panrathu... kaamam miga kodiyathu

    • @RAJESH_V666
      @RAJESH_V666 5 лет назад +4

      @@keepsmiling9493 பிரபஞ்சம் நினைத்து இருந்தால் ஆண் (அல்லது) பெண் ஏதேனும் ஒன்று மட்டுமே படைத்து இருக்கலாமே.எதிர் பாலினம் இயற்கையை(உணர்வை) அனுபவிக்க இருவருமே தேவை.இதுவே பிரபஞ்சம் நியதி

    • @balakrishnan-nh9ch
      @balakrishnan-nh9ch 5 лет назад +3

      U can have sex without marriage use condoms and lube
      Aham bhramashmi 😊

    • @meditationbeats10
      @meditationbeats10 5 лет назад

      காம சிந்தனையை கட்டுடுத்த வேன்டு கையன்டு இன்பம் துய்த்து வென்றுவிடுங்கள்.

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 5 лет назад +4

    Excellent explain

  • @ajisundar007
    @ajisundar007 5 лет назад +1

    Excellent speech Ming blowing...

  • @lenatamizh
    @lenatamizh 6 лет назад +3

    எனக்கு குழந்தை பெற விருப்பம் இல்லை.... ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பம்.... ஆனால் என் மனைவிக்கு குழந்தை பெற விருப்பம்.... இப்பொழுது நான் என்னை செய்ய வேண்டும்.....?? !!?

    • @aprakashinbox
      @aprakashinbox 5 лет назад

      Lenin ammu ithula onnu athula onnunu yerpaduthikitu santhosama irunga but after thathu eduthathuku apram pirivinai kaata kudathu both are same endra parvaile pakanum solli solli kata kudathu ithukelam saripatu varingana rendu perum manam virupathoda thathu edunga anba valarthungal

  • @lindamary1647
    @lindamary1647 2 года назад +1

    Marriiage should not be compulsory for all the women's women's had dreams desires and aspirations

  • @kodandarammoorthy8890
    @kodandarammoorthy8890 2 года назад +1

    எனக்கு வயது 51
    இப்பொழுது தான் நான் ஏன் கல்யாணம் பண்ணவில்லை என்று உணர்கிறேன்
    26 வயது எனக்கு இருக்கும் பொழுது எனது பெற்றோர்கள் மறைந்து விட்டார்கள்

    • @tamilsuriya5969
      @tamilsuriya5969 2 года назад

      Ungluku epdi iruku intha life marriage pana ma irukathu pathi sollunga

  • @dhaksetha8483
    @dhaksetha8483 6 лет назад +39

    சுருக்கமாக சொல்ல போனால் மிருகமா வாழலாம்.

    • @Senthilkumar-pm1lp
      @Senthilkumar-pm1lp 4 года назад +11

      மனிதனை விட மிருகங்கள் பரவாயில்லை

    • @karthikeyank.p1681
      @karthikeyank.p1681 3 года назад +1

      @@Senthilkumar-pm1lp correct bro.....ehh valkai laa nalavae yamanthutae......

  • @senthilsachin333
    @senthilsachin333 3 года назад +1

    Very,very super guruji 🙏

  • @johnjoseph6923
    @johnjoseph6923 6 лет назад +10

    உண்மை நிலையை அடைந்து விட்டீரகள்,
    ,,,,, சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது புரியாது.
    90 % people opting marriage
    without proper support or resources.
    money value மிக குறைவு.
    abstain from marriage.
    you are very correct ,

    • @8dnocopyrightmusic246
      @8dnocopyrightmusic246 6 лет назад

      நம்ம கலாசாரம் அழிக்க pesaran இதுக்கு support ah டா mairanungala

    • @johnjoseph6923
      @johnjoseph6923 6 лет назад +1

      +8D No Copyright Music
      எந்த உலகத்துல இருக்கப்பா நீ, கலாச்சாரம் அழிவு எப்பவோ வந்தாச்சு 10 வருடம் மேலே. முழிச்சிக்கோ.

  • @barathveera1296
    @barathveera1296 4 года назад +1

    Excellent Thank you.

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 4 года назад

    Appaa oruththar Pala pengalyudan uravu vaiththu kolvathu thavaru endru deivam unarththi irukkaangale.thavaraga nadanthu kondathanala indha samuthayame seerazhinthu povathai kannale paarkka mudikirathu.appadi advise sollama appadi sariseiya mudiyum ,sollunga?indha seyalai thandikkanum ,thandikkanum deivam solkirathe.atharkkaaga konduvanthathuthane arasiyal.thirumam enpathu deivigaththai unarvatharkkaaga uruvaakka padukira sambavamaagave nambukiren,am I say correct?thank you appaa for your advise

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 5 лет назад +3

    Wow wow guruji awesome .you ceard my doubt . Thank you so much.

  • @8dnocopyrightmusic246
    @8dnocopyrightmusic246 6 лет назад +5

    நீங்க ennathan sonnalum நண்பா, இந்த visayathula compromise ஆக முடியல, ஏற்கனவே, court கள்ளகாதல் uravu kutramillanu sollittaanga ithalaye paathi கலாசாரம் poiruchu, ithala kalayanam pannathanu, eesa maathiri sonna naa tamil கலாசாரம் ennavaagum, neengale இதுக்கு answer pannunga, oruthan tharavana valiyala pona mudinchavaraikkum nalvali paduthanum

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 5 лет назад

    Super guru ji arumaiyana villakam

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 7 месяцев назад

    Superrrrrrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ayya

  • @rajeshwari1446
    @rajeshwari1446 2 года назад

    Kodumayin utcham ungal speach.ethama pathama Tnku Guru Ge

  • @ramramesh2272
    @ramramesh2272 Год назад

    மிகவும் நன்றி குருஜி

  • @selvanayakamm6781
    @selvanayakamm6781 Год назад

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 6 лет назад +28

    கூட வேலை செய்றவன் 5₹ பேனா கூட தரமாட்றான்.எங்க எல்லாத்தையும் தந்து ஆனந்தம் அனுபவிக்க போறானுங்க.

  • @ska3731
    @ska3731 3 года назад +2

    Can a girl stay single and will the society remain respectful towards a single girl?

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 года назад +1

      Dear Ska,
      Its a valid quesition.. Do what your heart says and don't go with the opinion of the society.. Our guru has addressed about this in many videos, kindly take a look below link for your clarification.. Wish you a beautiful happy life..
      Link:
      ruclips.net/video/GPAl9qr8ej0/видео.html
      ruclips.net/video/77u_w_tVEA8/видео.html
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates

  • @dhasarathankrishnan1674
    @dhasarathankrishnan1674 4 года назад

    Correct, ungalai polave en sinthanaium ullathu, nanum ithaiye en thirumana vaalvil prachanai varumpothu ninaithen.

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 2 года назад

    Athma namaskaram ji... Thanks a lot ji

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 6 лет назад +7

    This is very true..
    Thank u sir..🙏

    • @thenmozhir2360
      @thenmozhir2360 6 лет назад

      Clear explanation about reality which nobody understands so far..the world revolve around love only love👍😍

    • @guhan.m826
      @guhan.m826 6 лет назад

      yes

  • @ravi-rg4rd
    @ravi-rg4rd 5 лет назад +3

    The point is we don't know whether we need marriage or not, most of the times we assume wrongly about our life....We all think , family life is burden & we don't need marriage or we can move happily without marriage nu.... Fact is marriage only gives disciplined life.....

  • @BalbirSingh-c4b
    @BalbirSingh-c4b Год назад

    Well said , guruji

  • @umashakthi9897
    @umashakthi9897 2 года назад

    Excellent unmai sir....tq

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 лет назад +1

    Arumai arumai good msg🙏🙏🙏👌👌👌👏👏👏😍😍😍

  • @MP-xo3nv
    @MP-xo3nv 5 лет назад +3

    WHAT IF THE EVOLUTION (what u said in video )ENDS ????????????? @ulchemy

  • @NareshKumar-gn4cl
    @NareshKumar-gn4cl 5 лет назад +2

    Neenga sollrathu sarithane anna oru vagaya vzkaimuraya matume sollrenga(just one part of the life) but athula evalavo eruku

  • @AanandVlogs
    @AanandVlogs 5 лет назад +3

    But so many of them were saying, giving birth to baby it's something making safty to your life, when you get older and seek!! What about this definition?

    • @mrudhullas8489
      @mrudhullas8489 4 года назад +3

      It is something sounds like .your investing your money on FD!..i hope you understood now!.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 3 года назад

      @@mrudhullas8489 🤣🤣

  • @sanmugasivam
    @sanmugasivam 5 лет назад +3

    Thank You So Much

  • @rajarathinamrao1436
    @rajarathinamrao1436 4 года назад +1

    You speaking listening do well sir

  • @haitopon
    @haitopon 3 года назад +1

    நன்றி அய்யா

  • @r.sadeeshkumar2939
    @r.sadeeshkumar2939 5 лет назад +3

    Exactly what osho said

  • @malathijeyapragash2441
    @malathijeyapragash2441 6 лет назад +12

    இவர் கூறுவது100 வீதம் சரி குழந்தை பிறகும் போதும் வளரும் போதும் எந்த வித சுயநலம்,எதிர் பார்ப்பும் இருக்காது,வளர்ந்தது எத்தனை எதிர் பார்ப்பு, தான் பார்த்து தான் கல்யாணம் செய்து வேண்டும்........

  • @Manchattiunavu
    @Manchattiunavu 2 года назад

    சரியான மனித வாழ்வு

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 5 лет назад +3

    பிரபஞ்ச விதியை பாருங்கள்.பகல் இரவு, வானம் பூமி,எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் , மின்சாரத்தில் பாசிட்டிவ் நெகடிவ் இருப்பது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.இதன்மூலம் படைப்பின் நோக்கத்தை புரிந்து கொண்டு வாழவேண்டும்.மேன்மேலும் முன்னேற்றம் அடைந்து அறவாழ்வு வாழ்ந்து தன்னை சார்ந்த சமுதாயத்தையும் நாட்டையும் வளப்படுத்த இந்த பிறவியை பயன்படுத்த வேண்டும்.இதற்கு திருமணமே சிறந்தது.இல்லறமே நல்லறம் என்பது வள்ளுவர் வாக்கு.

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад

    நன்றி ஐயா.!

  • @kirubhakaran5575
    @kirubhakaran5575 5 лет назад +1

    Guruji manidhan epadi uruvaaginaan pls solunga explain panunga

  • @jeevavoyager5433
    @jeevavoyager5433 3 года назад +2

    Wonderful explanation, doubt cleared.

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 4 года назад +1

    Well said dad.

  • @msk-vq5xd
    @msk-vq5xd 5 лет назад

    Arumayan vilakkam thank you