திருமணம் /குடும்பம் சில கேள்விகள் ,சில தீர்வுகள்... சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 56

  • @kannantnpl6267
    @kannantnpl6267 11 месяцев назад +2

    திரு. சுகிசிவம் அவர்களின்
    மகத்தான சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!
    வாழ்த்துக்கள்!! இன்றையச்சூழலில் மிக முக்கியமான சேவைகள்!! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenasambandan4714
    @meenasambandan4714 11 месяцев назад +9

    தங்களின் உயர்ந்த எண்ணம் கொண்ட நல்ல முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @angavairani538
    @angavairani538 11 месяцев назад +6

    வணக்கம் அய்யா
    மிகவும் பயனுள்ள தேவையான சிறப்பான செயல்.இதை தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துங்கள்.உங்களின் உயர்ந்த சிந்தை என்றும் சிறப்பாக அமையும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @saisaiganesh555
    @saisaiganesh555 11 месяцев назад +2

    தங்களின் ஒளி பரவட்டும் இதழ் சபாஷ் ஐயா. தங்கள் பணி தொடரட்டும் ஐயா. 😊 தங்கள் பரம விசிறி, அபிமானி.

  • @gnivedha333
    @gnivedha333 11 месяцев назад

    ஐயா உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி!
    நீங்கள் நிறைய மேற்கோள்களை சொல்கிறீர்கள்! அதை பதிவிடவும்❤

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 11 месяцев назад

    உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஸ்ரீ பகவத் ஐயா பற்றிய செய்திகள் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்❤

  • @kamakshiravichandran8297
    @kamakshiravichandran8297 11 месяцев назад

    Thank you Sir.
    Need of the hour.
    Everybody talks about increasing divorce cases but nobody takes steps to address the issue.
    You have taken the right step.
    Thank you once again.

  • @devianandababu1325
    @devianandababu1325 11 месяцев назад

    V r very proud of you daddy u r with us❤❤

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 11 месяцев назад

    அருமையான பதிவு 🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 месяцев назад

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கும் நான் ஒரு சாட்சி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவ்வளவுக்குஅந்த அளவுக்கு கிடைக்கின்ற ஆடியோஎனக்கு முழுமையாக கேட்க முடியாத அளவுக்கு ரொம்ப நேரம்பத்தவில்லைஅதனால் ,இன்றுமத்தியானம் ஒரு ஆடியோ , தீ ,சேனல் அருமையாக கீழடி ஆராய்ச்சியா அண்ணா பேசினது அருமையாக இருந்தது அத்தனையும் அதை கேட்டுவிட்டு அதற்கும் பதிவுு கொடுத்துவிட்டுஎல்லாம் உண்மையான சம்பவங்கள் பேசும் பொழுது எப்படி இருக்கும் என் உணர்வுஅதில் கிடைக்கிற ஆனந்தம் இருக்கின்றது அல்லவா , அதுதான்பேரானந்தம் பேரானந்தம் ஆனந்தம் உண்மை அது வந்து சொல்லி அளவிட முடியாத அளவுக்கு அப்படி ஒரு நிகழ்வு உண்மை. அதைவிட நான் ஒரு இடத்திற்கு சென்றேன் அல்லவா ஆத்ம வணக்கம் அப்பாஎன் நிகழ்வு ஏற்பட்டு என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை செயல்பட்டு கொண்டு இருக்கும் பொழுது அஸ்வின் டாக்டருக்கு வந்து பதிவு கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது தான் நான் அந்த டைம் என்போன் இந்த ஆடியோ கிடைக்கிறதுஆத்மா வணக்கம் அப்பா ,அப்பர் டிவி் சேனல் ஆடியோ கிடைக்கிறது அப்பொழுது நான் அவர்களுக்கு பதிவு கொடுக்கிறேன் முதல் முதலில்ஆனால் அவர் சொல்வது எல்லாம் எனக்கு ஒத்த கருத்தாகவே இருக்கிறது. அனைத்தும் என்னுடன் தொடர்பு அத்தனையும்அதுக்கப்புறம் அப்படியே கமெண்ட் கொடுத்துக்கிட்டே இருங்க அப்ப நான் நேரா போய் சொல்லணும் அப்படின்னு என் மனம் வந்து அவங்க சொல்றது உண்மை என்பதை நான் நிரூபிக்கணும் இல்ல அப்படின்றதுக்கு எனக்கு என் மனசு வந்து சொல்லிக்கிட்டே இருக்குது போகணும் போகணும்அதுக்கப்புறம் அப்படியே கமெண்ட் கொடுத்துக்கிட்டே இருங்க. எனக்கு என் மனசு வந்து சொல்லிக்கிட்டே இருக்குது போகணும் போகணும் போகணும் அதுக்கு ஒரு டைம் கிடைச்சது அந்த அவர்கள் அந்த சித்தர் கோயில் கட்டி இருக்கிறார்களா அல்லவா அது ,அந்த கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னாடி தான் ஒரு சித்திரைபௌர்ணமிக்கு நாங்கள் அங்கு சென்றோம் .நானும் என் மகனும் உண்மையிலே வண்டியில் அந்த நாள் மறக்க முடியாது அங்க போய் என்ன நிகழ்வுகள் நடந்தது என்ன எப்படி அந்த சூழ்நிலை எல்லாம் இருந்தது முதல் முதலில் எதுவுமே தெரியாமல் ஒரு பொதுவான இடத்தில் போய் அவ்வளவு கூட்டத்தில் நான் போய் எல்லாரும் , முன்னிலையிலும் சொல்லும்பொழுது எப்படி என்னுடைய உணர்வு இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள் ஒரு உண்மையை சொல்வதற்கு உண்மையிலேயே அதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் எனில் அவர்தான் உணர்ந்ததை அறிய வைத்ததே அவர்தான்உண்மையிலே ஆத்மா அப்பா அப்பா தான் அவர வந்து நான் வந்து அவர்கிட்ட ஒரு குறை இருந்தாலும் அந்த இதை வந்து அதை வந்து நான் பெருசா எடுத்துக்கல ஆனா அவர் சொன்ன அத்தனை கருத்துமே உண்மை .இல்லாட்டி எனக்கு தெரிஞ்சிருக்காது அதுதானே உண்மை.அதற்கு அப்புறம் கமெண்ட் கொடுக்க ஆரம்பித்தேன். நான் போய் பேசியது எல்லாம் சில நாட்கள் கொஞ்ச நாள் வந்தது அதுக்கு அப்புறம் அவர்கள் மறைக்கப்பட்ட விட்டார்கள் அந்த ஆடியோவைசரி ஒரு உண்மை வந்து எப்பொழுதுமே மறைக்கப்படும் தானே அப்படின்னு என் மனச அப்பொழுதே எனக்கு தெளிவாகிவிட்டது. இப்பதான் தெரியுது. இப்படி தான் எல்லா காலங்கட்டங்களிலும் ஒவ்வொரு நிகழ்வும் உண்மையானவை மறைக்கப்பட்டுஅவரவர்களுக்கு சுயநலமாக எது சரியோ அதை எடுத்து வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று என்னால் இப்பொழுது உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த சூழ்நிலையில் நான் வந்து பேச முடியாது அல்லவா அப்பொழுதுதான் அங்கு போய் ஜாயின்ட் ஆகிறேன். அப்ப அவர் சொல்வது எனக்கு ஒரு வேதவாக்காக தான் இருக்கும் .எல்லாமேஅந்த ஒரு நாள் மட்டும் தான் அதற்கு அப்புறம் என்னுடைய கமெண்ட் மட்டும் தான் வேற எந்தவித ஒரு போகவும்

  • @balaedge
    @balaedge 11 месяцев назад

    Sukisivam ayya ennoda thai..
    Anand aiya ennoda thahappan..
    Ivanaga redu perayum onna paakura moment a miss panrathu romba kashtama irukku 😢

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      வணக்கம் பிரேம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 11 месяцев назад

    Many Thanks for your inspirations sir

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 11 месяцев назад +3

    ஐயா வாழ்க வளமுடன் ஆனந்த சீனிவாசன் ஐயா.❤❤❤

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 11 месяцев назад +2

    Ayya Anand srinivasan sir vazhga valamudan ❤❤❤

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 11 месяцев назад

    பயன் அடைய பயனைடந்தோரின் வழிகாட்டல் பயனாக வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐய்யா

  • @sandhyaramakrishnan283
    @sandhyaramakrishnan283 11 месяцев назад

    Very good concept sir.. nowadays everyone is sitting with their phones and not observing what their family is doing.. they are not able to understand as well.. I feel that such a kind of program is required for people who are living in marriage for more than 10 yrs as well...

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 11 месяцев назад

    ஐயா வணக்கம் நீங்கள்
    செல்லும் அனைத்தும் நன்மைக்கே நன்றி ஐயா

  • @madavisaji1338
    @madavisaji1338 11 месяцев назад

    Very good idea and initiative sir, you and Anand sir, Bharathi madam are my favourite gurus and like my family seniors... But i am in Bangalore but 50 years old.. have different kind of problems.. so for us also take the class and do class on live also so that all over the world we can attend of course with the fees for your time and effort but make it affordable so most of the people will pay and join and benefits and when more numbers it is beneficial for you team.. hope you read and do the needful atleast release it as books what you teach in full day session.. all the best to suki academy and thank you for guiding all the people

  • @malargovindraj5805
    @malargovindraj5805 11 месяцев назад

    🙏🙏🙏❤❤❤

  • @renu7246
    @renu7246 11 месяцев назад

    ஐயா, பிள்ளைகளுக்காக ஒரு வகுப்பு நடத்துங்கள், டீனேஜ் பிள்ளைகளுக்காக, ❤

  • @umarsingh4330
    @umarsingh4330 11 месяцев назад

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @nathanlogu4323
    @nathanlogu4323 11 месяцев назад +1

    True words sir❤

  • @viswas9321
    @viswas9321 11 месяцев назад

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @ashkabeer596
    @ashkabeer596 11 месяцев назад

    Hi, all subscribers ! Please support them ! It's amazing work for our Tamil community!
    Allah bless them! From Sydney man

  • @balaedge
    @balaedge 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 11 месяцев назад

    Congratulations - everyone should learn . Lifestyle is important

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 11 месяцев назад

    ❤️

  • @maduraimurugeswari3713
    @maduraimurugeswari3713 11 месяцев назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @saravanank3204
    @saravanank3204 11 месяцев назад +1

    புதியன... நல்லன கற்றுக் கொள்ளலாம்...
    🎉

  • @ppvijayarraju
    @ppvijayarraju 11 месяцев назад

    வாழ்த்துக்கள் 💐

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 11 месяцев назад

    Congratulation sir

  • @vasugivelu3188
    @vasugivelu3188 11 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🎊 மக்களின் நன்மைக்காக நீங்கள் செய்யப் போகும் செயல் வெற்றி பெற உங்கள் குழுவினர்க்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் 💐
    திருச்சியில் எப்போது நடத்த உள்ளீர்கள்?

  • @sri365
    @sri365 11 месяцев назад

    Sir Delhi Tamil Sangam la possible na pls arrange pannuga🙏

  • @meerastudio2096
    @meerastudio2096 11 месяцев назад

    sir than you ...ethu kanddepa eppo avaseyam..thank you brother

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 11 месяцев назад

    வண்ணதாசன்
    எதுவும் தாமதமாகி விடவில்லை.
    இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்.

  • @vijayvz
    @vijayvz 11 месяцев назад

    ஐயா
    இந்த வகுப்பு சென்னையில் எப்போது நடைபெறும்?

  • @kavithaanamaly8684
    @kavithaanamaly8684 11 месяцев назад +1

    Nice..

  • @azarahmed6077
    @azarahmed6077 11 месяцев назад

    Tnx sir

  • @vijayalakshmis518
    @vijayalakshmis518 11 месяцев назад

    உண்மை சார்

  • @ssrinivasan3508
    @ssrinivasan3508 11 месяцев назад

    Sir conduct this programme in pondicherry.

  • @maduraimurugeswari3713
    @maduraimurugeswari3713 11 месяцев назад

    அய்யா மதுரையிலும் நடத்துங்கள் அய்யா,பணிவான வேண்டுகோள்

  • @crescendos_art
    @crescendos_art 11 месяцев назад

    ஐயா தற்போது எல்லாம் LGBTQ+ என்று பரவலாக சமூகத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது... இதைப் பற்றி நிறைய பேசுங்கள்...

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 11 месяцев назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @ganesans6828
    @ganesans6828 11 месяцев назад

    ❤❤🎉🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 месяцев назад

    இல்லை வரவும் இல்லை அவர் இறந்த உடனே எனக்கு மனசு ரொம்ப ஆள பார்த்த உடனே மனசு ரொம்ப கலங்கி கண்ணீர் வடித்தேன் இது உண்மை இது சத்தியம் .ஆனால் அந்த ஒரு நாள் அவர்கள் வந்து என்னை வந்து அந்த அளவுக்கு அந்த சொல்ல முடியாது அப்படி ஒரு பாசம் இருந்தது .இப்பொழுது கீழடி மதியானம் அந்த ஆடியோ கேட்டதுக்கு அப்புறம் இந்த ஆடியோ இவ்வளவு நேரம் கேட்டு முடித்திருக்கிறேன். மணிக்கணக்கா அது ஒரே ஆடியோவா ஃபுல்லா கொடுத்திருக்கு என்னுடைய கமெண்ட் அதில் இருக்கிறது நிறைய நாள் உள்ள ஆடியோவை ஒன்று சேர்த்து கொடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தோணுது சரி எல்லா விஷயமும் அதில் இருக்கிறது இந்த ஒரு ஆடியோவை சாட்சி அதுதான் உண்மை. எனக்குஅது சாட்சிமற்றவர்களுக்கு மற்ற செயல் எல்லாத்துக்கும் வந்து நான் சாட்சி என்னுடைய நிகழ்வுகளுக்கு அவர்தான் சாட்சி இது உண்மை இது சத்தியம். உங்களுடைய ஆடியோ இப்பொழுது வந்தது கேட்கவில்லை அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் அவர் கிட்ட போய் தான் இவ்வளவு விஷயமும் நான் தெரிந்துு கொண்டது.அதனால் உங்களிடம் பதிவு.
    என் பதிவு தெரியப்படுத்தி விடுங்கள் .என்ன என்று பார்ப்போம் .நிறைய ஆடியோஅப்படியே என்ன சொல்றதுகேட்பதற்கு டைம் இல்லை கண்ணு வேற தூக்கம் இல்லாமல் கண்ணு வேறசோர்வாக இருந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த பதிவை கொடுக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா ,என் தொடர் எல்லோருக்கும்ஏன்னா ரொம்ப நாள் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆடியோ அப்பாவுக்கும் எனக்கும் அப்படி ஒரு ஒரு தொடர்பு இருந்தது, தெரியப்படுத்தி விடுங்கள் 12 .2. 2024. திங்கட்கிழமை மாலை 5 மணி இத்துடன் முடிக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அழகாக இந்த ஒரு ஆடியோல அத்தனையும் சொல்லிவிட்டார். இதுதான்உண்மை.

  • @sreekamatchivilasmuthaiyas307
    @sreekamatchivilasmuthaiyas307 11 месяцев назад +1

    ஆனந்த் சீனிவாசன் என்பவர் வேஸ்ட்

  • @RVDS_Fam
    @RVDS_Fam 11 месяцев назад

    Vanakkam ayya
    Online la attend panna mudiuma sir?

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 11 месяцев назад

    Online video kedaikkuma sir

  • @parthibanp6784
    @parthibanp6784 11 месяцев назад

    Sir, Chennai la workshop epo?

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 11 месяцев назад

    ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉