Is it me or my fate that controls my life? | என் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது நானா, என் விதியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 296

  • @vijaykumar-jx2mw
    @vijaykumar-jx2mw 6 лет назад +138

    உங்களின் உரையை கேட்டு நான் என்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்

  • @bsanthosh2904
    @bsanthosh2904 4 года назад +20

    உங்கள் ஆழ்மனம் தான் உங்கள் வாழ்கை புத்தகம்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +18

    எனுடைய வாழ்க்கையில் எல்லாம் விதிபடிதான் நடக்கிறது என்னா மதி இல்லை 💐👏

  • @homecookradha7006
    @homecookradha7006 2 года назад +4

    வணக்கம் குருஜி🙏 கர்மா, விதி பற்றி மிக அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள். இன்று தான் தெளிவாக புரிந்து கொண்டேன். மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்தது. மிக்க நன்றிங்க குருஜி🙏 👌 God Bless you 🙏👍

  • @murugesan3919
    @murugesan3919 5 лет назад +6

    ஒரு உண்மையான தெளிந்த ஞானி.......நன்றிகள் ....கோடி.....

  • @Thankstowater512
    @Thankstowater512 Год назад +1

    உங்களால் நான் ஞானம் சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருக்கிறேன். நன்றி கு௫ஜி....

  • @sreevarshan5118
    @sreevarshan5118 Год назад

    கடந்த சில வருடங்களாகவே என்னுடைய மானசீக குரு ஐயா நீங்கள். குழப்பமான சூழலில் வாழ்வில் ஒளியேற்றியவர் தாங்கள்... வாழ்க வளமுடன்!!!

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 Год назад +1

    "நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @soundharyas6140
    @soundharyas6140 6 месяцев назад +1

    உங்களுக்கு கோடான கோடி நன்றி குருவே

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 2 года назад +1

    நன்றி ஐயா நீங்கள் நீடூடி வாழ்க நான் தினமும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @ccbabu6326
    @ccbabu6326 4 года назад +4

    Facts are revealed by calm and peace making real Gurus!
    Salutations to Tamil nadu!

  • @jf7320
    @jf7320 4 года назад +3

    When ever I listen to guruji your videos it throws all my stress and worry make me comfort ..

  • @arivujar2268
    @arivujar2268 5 лет назад

    உண்மையின் உயிரே வாழ்க நீங்க.....
    நான் கேட்கும் கேள்வி
    ஆங்கில மொழியில் பேச வேண்டும் அதற்க்கு நான் அந்த மொழியை அன்பு செய்ய வேண்டும்.. எப்படி,...?

  • @premakrishnaswamy4618
    @premakrishnaswamy4618 Год назад

    Guruji namaskaram I used to see regularly yours valuable talks which give me a way to cross my deficulties everyday 🙏🙏🙏

  • @sellasriarchu5284
    @sellasriarchu5284 3 года назад +2

    My life la oru periya marram ungavspeech thanthathu🙏🙏🙏nanri sir 🙏🙏🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +1

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹🌿

  • @gayathrirajeswari2277
    @gayathrirajeswari2277 5 лет назад +6

    Sir super.....
    Thank you so much...and my mind is very clarity..... understood sir in your speech.... Hats off.....

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 6 лет назад +9

    Superb nanrigal Iyya... U r always simply explained and educated for all.

  • @m.kamalm6792
    @m.kamalm6792 4 года назад

    Ayya nandri
    Thangal sevai thodaratum
    Neenga enna sonnalum
    Manithan enkira janthu manam padium manathin vithi padi athavathu nallathu sencha nallathum ketathu sencha ketathum kiditha theerum
    Manitha vidhi na
    Avanuku
    Moopu iruku...maranam iruku
    No one control it......
    Ithu periya subject short video layum short message layum puriya vaika mudiyathu
    Ithu enudaya thalmayana karuthu
    Ayya viruku nandri

  • @vijaykumar-jx2mw
    @vijaykumar-jx2mw 6 лет назад

    உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் மிகவும் ஆசைப்படுகிறேன்

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 лет назад +1

    நன்றி ஐயா அருமையான கருத்துக்கள் மற்றும் பதில் அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @KSBRAJA
    @KSBRAJA 5 лет назад +4

    Thanks guruji your speech change my life

  • @kavitha420
    @kavitha420 3 года назад +1

    நன்றி குருஜி ஐயா

  • @thangamuthu9413
    @thangamuthu9413 6 лет назад +2

    விதியின் விளக்கம் அருமை குருஜி வாழ்கவளமுடன்

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  6 лет назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @kirubakarang9765
    @kirubakarang9765 5 лет назад +1

    Respected Sir,
    You are provided excellent justification for all problem.
    I am very much interested to participate your workshop on 4&5 Jan 2020 at pondichery.
    But the price 5000/- is highly expensive.
    If u fix 500-1000/- it's ok for middle level & low level people's. I kindly request you to PL reduce the price.
    In some trust similar like you, they teached kayakalpa exercise for RS 25-100/-

  • @arunkumarg1696
    @arunkumarg1696 3 года назад +1

    குருஜி உங்களோட 2 ப்ரோக்ராம் கலந்துக்க என்னால முடியல எனக்கு நீங்க பேசுற 2 days ப்ரோக்ராம் புக் வெளியிட்டா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்க book already எழுதி இருந்திங்க எனக்கு கமெண்ட் வாங்க link கொடுங்க

  • @RAHUL_R_1993
    @RAHUL_R_1993 5 лет назад +4

    அருமை யான பதிவு

  • @dorthisharmili.s8959
    @dorthisharmili.s8959 5 лет назад +4

    .. Right words at the right moment... Thx.. Ji

  • @nandininandini3523
    @nandininandini3523 3 года назад +1

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏

  • @mani100582
    @mani100582 2 года назад +2

    Yen guruji....andha ragasiyatha....indha video laye silane......yellarum payan peratume pls?.....naan soldrathu sarithane :)

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад +1

    நன்றி குருஜி...

  • @vivekraja3707
    @vivekraja3707 4 года назад

    Guruji.. I study don't forgot.... This type of videos... I expected...

  • @samuelsamuel106
    @samuelsamuel106 Год назад

    அருமையான பதிவு ❤️❤️ 🎉🎉

  • @gomathishankari819
    @gomathishankari819 6 месяцев назад

    அருமை குருஜி

  • @srisai3521
    @srisai3521 5 лет назад +1

    சூப்பர் உங்க வகுப்புக்கு வரணும்னு ஆசையா இருக்கு ஐயா

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  5 лет назад

      Namaskaram Saravana!
      We're glad to know that you wish to join the Ulchemy class. You're one of the lucky ones since you wish to see the truth about life.
      Please drop a missed call at +91 96559 92559 or mail us at ulchemy@gmail.com to know more and register yourself for the upcoming Ulchemy program on June 22nd and 23rd at Hotel Abu Sarovar Portico,Kilpauk,Chennai. Seats are limited, so kindly register at the earliest.
      Love and Gratitude
      Team Ulchemy

    • @bernatraja5160
      @bernatraja5160 5 лет назад

      அதற்கான வீடியோவை நீங்கள் பதிவிறக்கம் பண்ணமுடியுமா கர்ம வினையில் நான் உள்ளேன் உங்கள் வகுப்பில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது

    • @somubjp
      @somubjp 5 лет назад

      More excited to attend class

  • @krishnakumar-tz6dc
    @krishnakumar-tz6dc 5 лет назад +1

    குருஜி அவர்களுக்கு நன்றி

  • @nammalife8161
    @nammalife8161 6 лет назад +1

    wow..supr ayya..your each words are really nice and simply u made us understand about karma&fate..still "we want more and more useful contents for life.."

  • @murugavelvel9074
    @murugavelvel9074 2 года назад +1

    நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு

  • @manojsidurajelampillai5387
    @manojsidurajelampillai5387 6 лет назад +8

    அருமையான பேச்சு ஐயா.எனக்கு ஒரு சந்தேகம் " கர்மா"என்பது நான் கேள்விப்பட்ட வரை முன் ஜென்ம பாவ புண்ணியங்கள் அடிப்படையில் அமைந்ததே கர்மா. நீங்கள் மனித விருப்பு வெறுப்புகளை கர்மா என்று சொல்வது குழப்பமாக உள்ளது ஐயா

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  6 лет назад +3

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

    • @karthickd7
      @karthickd7 6 лет назад +4

      கர்ம வினை முன்னெடுத்த அனைத்து பிறவிகளின் பதிவையும் கொண்டதாகும்.மேலும் இப்பிறவியின் கர்ம வினைகளும் தொகுப்பாக அடுத்த பிறவிகளிலும் தொடரும். பலன் மீது இச்சை கொண்டு காரியமாற்றும் போது அது கர்மமாகிறது.பலன் மீது பற்றிலாமல் செய்யும் எந்த செயலும் கர்மத்தில் சேர்வதில்லை - இது கீதோபதேசத்தில் சொல்லப்பட்டது.

    • @mageswarit9436
      @mageswarit9436 6 лет назад

      ஐயா வணக்கம் நான் ஆசிரியர் படிப்பு படித்து உள்ளேன் ஆனால் எனக்கு தனியார் பள்ளியில் வேலை செய்ய விருப்பம் இல்லை எனக்கு பிடித்த தொழில் செய்ய விரும்புகிறேன் ஆனால் என் அருகில் உள்ளவர்கள் படித்துவிட்டு இந்த தொழில் செய்ய போகிறாயே என்று ஏளனமாக பேசுகின்றனர் ஆனால் நான் உழைக்கும் எந்த தொழிலும் கேவலம் இல்லை எனநினைப்பவள் பிறர் பேச்சால் என் மனம் முடிவு எடுக்க தடுமாறுகிறது தயவு செய்து சீக்கிரம் எனக்கு யோசனன சொல்லுங்கள் ஐயா உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்

    • @manojsidurajelampillai5387
      @manojsidurajelampillai5387 6 лет назад

      @@mageswarit9436 சகோதரி உங்கள் கருத்தை Add public comment என்னும் இடத்தில் பதிவிடவும்

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om 6 лет назад +1

    நீங்கள் கூறியது உண்மை நன்றி.....

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 года назад

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன் 👌🤝

  • @sureshr3167
    @sureshr3167 4 года назад

    நான் இதைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்புகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் குருஜி?

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 Год назад

    Great.. thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @ramanip6097
    @ramanip6097 Год назад

    Guruji ur superb, and ur speech is super

  • @avadaiammalavadaiammal3432
    @avadaiammalavadaiammal3432 6 лет назад +1

    Super Iyaa,arumaiyana vilakkam

    • @beautytouch3021
      @beautytouch3021 6 лет назад

      உங்களின் அனைத்து பதிவும் அருமையான பதிவு

  • @arunkumarg1696
    @arunkumarg1696 4 года назад

    2 days experimental program can you conduct in online live RUclips or zoom app for in all over the world will listening your speech. Everybody will get good life to live

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  4 года назад

      You can visit our website www.ulchemy.in for upcoming programs . Kindly contact us at 0422- 40 40 422. Thank you.

    • @kalaisankar5082
      @kalaisankar5082 4 года назад

      @@Ulchemyprogram call panna yen atten panna matringa

  • @manojprabakar7180
    @manojprabakar7180 6 лет назад +1

    நன்றி குருஜி 🙏

  • @VanniVasu21
    @VanniVasu21 4 года назад

    மிகவும் நன்றி குருஜி

  • @sethusriram7707
    @sethusriram7707 6 лет назад +7

    I noticed ur Number in description. Thank u

  • @gkarasugkarasu2785
    @gkarasugkarasu2785 6 лет назад +2

    மனதில் உள்ளதை எவ்வாறு அளிப்பது அதற்கு விடை சொல்லுங்க ஐய

  • @mani100582
    @mani100582 2 года назад +1

    How to clean hard disk?......Video podunga

  • @senthilgaccess
    @senthilgaccess 4 года назад +1

    Excellently explained

  • @Gogoups
    @Gogoups 5 лет назад +13

    நான் உங்களுடைய வகுப்பில் கலந்து கொள்ள விரும்புகிறேன் ... தகவல் தெரிவிக்கவும்

  • @kavithasundar2394
    @kavithasundar2394 5 лет назад +1

    ஐயா வணக்கம்
    ஒரு மனிதன் எப்படி விருப்பம் மற்றும் வெருப்பு இல்லாமல் வாழ்வது அது தானே மனிதனின் இயல்பு

  • @mookkayi
    @mookkayi 6 лет назад +1

    I am already in the state sir...I can understand what you say very easily ...

  • @murugesan3919
    @murugesan3919 5 лет назад

    கோடானுகோடி நன்றிகள் .....

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz Год назад

    Thank you Guruji 👏👏👏

  • @datchanimohenbabu4856
    @datchanimohenbabu4856 5 лет назад +3

    Hi guruji I'm in srilanka I hv one toddler and 1baby I'm a full time mother how can I join ur classes??? Any classes conducted in Sri Lanka??

  • @ranik443
    @ranik443 2 года назад

    Thank you guruji.Thank you Universe

  • @sathyaprakash2030
    @sathyaprakash2030 3 года назад

    Romba nandari Gurugi 🥰

  • @bavajanbavajan2743
    @bavajanbavajan2743 4 года назад +1

    Great👏👏👏👏 sir..

  • @murugesan3919
    @murugesan3919 5 лет назад

    ஐயா எனக்கு பேச நாக்கு வரல.....என்னானுதெரியல....உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ......

  • @santhanamvelzz72
    @santhanamvelzz72 2 года назад

    We love guruji ✋

  • @ravintiran8994
    @ravintiran8994 4 года назад

    Ayya ...class ku vare mudiyatavargal....karma vinai eppadi remove panrathu nu teriyame pogi vidum ayya....ninge athukku oru video podingena....enakkum enna matiri telivu adaiye kaathirukkum makkalukkum athu utaviya irukkum ayya

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 5 лет назад +1

    Arumaiyana vilakam
    Nandri ayya🙏

  • @kadhiresankarthick6682
    @kadhiresankarthick6682 6 лет назад

    Sir please talk about addiction..... Especially drinking and smoking please please please.....

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 4 года назад +1

    WONDERFULL GURUJI THANK U VERY MUCH

  • @inbainbanath256
    @inbainbanath256 2 года назад

    Super speech very nice

  • @tharinimurugan6548
    @tharinimurugan6548 6 лет назад

    Guruji unga videos r very helpful and great.....i am learning a lot from it.......i am a upsc preparation aspirant.....i am studying more for 10 hrs a day......but at times i forget.....how to get rid of forgetfulness and improve the concentration in studies....kindly oru video poduga....

  • @manoahgovindan1
    @manoahgovindan1 Год назад

    ❤ thanks gureji

  • @arangamuthu9241
    @arangamuthu9241 5 лет назад

    ரொம்ப நன்றி ஐயா அருமை

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 4 года назад

    ஐயா என் வாழ்க்கையில் கடந்த பத்தாண்டுகளில் உடலில் ஜீரண மண்டல நன்றாக இருக்கும் சூழ்நிலையிலும்.. உணவு செரிமானம் பிரச்சனை யால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.. மருத்துவம் பரிசோதனை எந்த பிரச்சினையும் இல்லை என்று வருகிறது...ஆனால் உடல் வேதனையுருகிறேன் ...இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை... எனக்கு நல்வழி காட்டுங்கள் ஐயா...நன்றி.

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 лет назад

    அய்யா எனக்கும் சந்தேகமில்லை டைம் சரியில்லாத போது இது சாத்தியமா அதைமட்டும் தாங்கள் தெளிவு படுத்த வேண்டும்

  • @manithanvalkai5818
    @manithanvalkai5818 6 лет назад +3

    Wonderful soul

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 лет назад

    மிக சிறப்பு.

  • @lalithaanand6641
    @lalithaanand6641 5 лет назад +2

    நன்றி ஐயா

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 года назад

    Ur explanation super but i adopted my daughter from anada ashram because of that i am loosing all my relationship one by one ipo my only thing is to groom up the girl and give her a good life but every one is not liking it and hating me or not liking my attitude all are leaving one by one what should I do i was holding control and went down for every one but i am tired now what should I do guruji pls reply pls pls pls

  • @malinigani5016
    @malinigani5016 2 года назад

    🙏 நன்றி!

  • @ravivenkat555
    @ravivenkat555 6 лет назад +5

    Karma epadi edukurathu nu Kathu kodukurenu sonenga sollunga sir...

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 3 года назад

    Very nice formula

  • @gopi4966
    @gopi4966 4 года назад

    Excellent guruji

  • @anpuramani6532
    @anpuramani6532 3 года назад +1

    மிக்க நன்றி

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 года назад +1

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates

  • @airzol3605
    @airzol3605 6 лет назад

    அற்புதமான ஐயா நன்றி

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 года назад

    Thanks for guruji 🙏💓

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si Год назад

    Nan en husband kudipothaiyil eritju meela vali solingal en thaivamay

  • @moorthygobi5275
    @moorthygobi5275 2 года назад

    supper thanks u gurugee

  • @RaniRani-jl7sg
    @RaniRani-jl7sg 4 года назад

    Guruji mikka nandri

  • @senthilsachin333
    @senthilsachin333 3 года назад

    Super guruji 🙏

  • @monisham4324
    @monisham4324 5 лет назад +1

    Sir. Programs yepdi eraise pandradhu.

  • @alliswell5099
    @alliswell5099 2 года назад +1

    Iyya how to remove

  • @shabanaballo2442
    @shabanaballo2442 6 лет назад +2

    நன்றிநன்றிநன்றிநன்றி👍👍👍👍👍

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  6 лет назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @suganyas7355
    @suganyas7355 4 года назад +1

    Thank you Guruji 🙏

  • @ragavendiranraghav723
    @ragavendiranraghav723 5 лет назад

    ஐயா பதிவுகளை எப்படி அழிப்பது......அலைபேசி எண் குடுங்க ஐயா

  • @dineshd6925
    @dineshd6925 2 года назад

    Mikka nandri ayya

  • @mohamedowais6622
    @mohamedowais6622 4 года назад +1

    Ivar vera level

  • @jayadeviv3558
    @jayadeviv3558 5 лет назад

    Guruji please talk about horoscope.

  • @RamanRaman-xl9ps
    @RamanRaman-xl9ps 5 лет назад

    Nan oru periya kulappaththil erunthen uangala eppa nimmathiya erukken sir

  • @Dhandapani.M75
    @Dhandapani.M75 5 лет назад +1

    ஐயா உங்களிடம் பயிற்சி பெற வேண்டும் உங்கள் முகவரி தாருங்கள்

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  5 лет назад

      அன்பு வணக்கம் பழனிமுத்து,
      ஜூன் 22 மற்றும் 23ம் தேதியில் ஹோட்டல் அபு சரோவர், கீழ்பாக்கம், சென்னையில் நடக்க உள்ள அல்கெமி வகுப்பில் கலந்துகொள்ள, தங்களுக்கான இருக்கையை +919655992559 என்ற எண்ணிற்கு அழைத்து உறுதிப்படுத்துங்கள்...
      அன்புடன்,
      அல்கெமி அணியினர்...

  • @venkatsantetra1427
    @venkatsantetra1427 5 лет назад

    நன்றி ஐய்யா...

  • @velvins
    @velvins 6 лет назад

    Its great...very very Thanks