அருமையான சொற்பொழிவு ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் வாழ்க்கையின் நடைமுறையில் அனுபவத்தில் உணரும்போது தான் தெய்வத்தன்மை புரிகிறது சாரதா தேவி அம்மையார் இறைவனிடம் உலக மக்களுக்காக வேண்டி இறைவனே முக்தியை கொடுத்தார்
மிக அருமையான பேச்சு என்றாலும் எதார்த்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டது . வாழ்நாள் முழுதும் அமைதியாக நிம்மதியாக ஆனந்தமாக மட்டுமே ஒரே ஒரு மனிதர் கூட வாழ்ந்து மடிய வாய்ப்பே இல்லை ... .அவரவர் விதைத்தவைகள் -- விதைப்பவைகளின் அடிப்படையில் நல்லவையும் கெட்டவையும் வந்தே தீரும் எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக பார்க்கிற மனிதன் குடும்பஸ்தனாக இருக்க வாய்ப்பில்லை ..... வார்த்தை ஜாலங்களால் அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க தூண்டுகிற மடை மாற்றி பேசி கேட்பவர் மூளையை கட்டி போட்ட குருஜியின் திறமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் .
அய்யாவின் பேச்சு அருமை இருந்த போதிலும் இல்லற வாழ்வை ஏற்ற பிறகு உங்களின் பேச்சை முழுமையாக கடை பிடிக்க முடியுமா ? என்பது கேள்வி குறியாகக் தான் இருக்கும் ஆனாலும் உங்கள் பதிவை கேட்க கேட்க மனம் ஆறுதல் பெறுகிறது நன்றி அய்யா 🙏
உணர்வுடைய உயிருக்கு அறிவு தேவை அறிவுக்கு உணர்வு தேவை இல்லை உணர்வு இருந்தால் மட்டுமே சிந்தைவேலை செய்யும் சிந்தை பூதகாலம் உணர்வுமேய் காலம் அறிவு நிகழ்காலம்..
மிக்க நன்றி யுடன் உங்கள் நேசன் நன்றி நற்பவி அடிக்கடி இது போன்ற பதிவுகள் நிறையவே தேவைப் படுகிறது அழிக்க பட்ட திருமுறை இரகசியங்களை வெளியே கொண்டுவாருங்கள் ஐயா நம் பிறவி புண்ணியம் செய்தவர்களின் பட்டியலில் சேர்க்கும் நன்றி வணங்குகிறேன்
இது யோகா மூலம் சரி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். But நானும் பஞ்ச பூத யோகா செய்கிறேன் வாக் 8 k, செய்கிறேன். இருப்பினும் வலி இருக்கு, உணவு காய் கறிகள் நோ மிட்,.32 வருடமா, but som டைம் கோவம் வந்தது, அமதியை virupmpukiren ,
Dear guruji your speech about life Is very excellent . Great admiration . It is very ,very useful and practical you could differentiate experiencial and intellectual wth understanding .aThankyou Ayya
குரு ஜி அவர்கள் வாழ்த்தி வணங்குகிறேன். மிக தெளிவா விழிப்புணர்வு செய்யும் குரு அய்யா. நன்றி 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
அருமையான சொற்பொழிவு ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் வாழ்க்கையின் நடைமுறையில் அனுபவத்தில் உணரும்போது தான் தெய்வத்தன்மை புரிகிறது சாரதா தேவி அம்மையார் இறைவனிடம் உலக மக்களுக்காக வேண்டி இறைவனே முக்தியை கொடுத்தார்
மிக அருமையான பேச்சு என்றாலும் எதார்த்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டது .
வாழ்நாள் முழுதும் அமைதியாக நிம்மதியாக ஆனந்தமாக மட்டுமே ஒரே ஒரு மனிதர் கூட வாழ்ந்து மடிய வாய்ப்பே இல்லை ...
.அவரவர் விதைத்தவைகள் -- விதைப்பவைகளின் அடிப்படையில் நல்லவையும் கெட்டவையும் வந்தே தீரும் எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக பார்க்கிற மனிதன் குடும்பஸ்தனாக இருக்க வாய்ப்பில்லை .....
வார்த்தை ஜாலங்களால் அறிவு பூர்வமாக சிந்திக்க விடாமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க தூண்டுகிற மடை மாற்றி பேசி கேட்பவர் மூளையை கட்டி போட்ட குருஜியின் திறமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் .
Call
அத்தனை செல்வங்களும் ஐயானால் அருளப்பட்டது சிவாயநம
அருமை ...அருமை...அருமை....அருமை....அருமை...அருமை!!
அறிவு , உணர்வு பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்திய அய்யாவுக்கு நன்றி... வாழ்க வளமுடன்.
நிறை வந்தால்
இறை வரும் என்பதை உணர்த்தியதற்கு நன்றி 🙏
0m nama sivaya nama 0m
உணர்வுபூர்வமான நன்றிங்க ஐயா
உலகை காக்க வந்த மகா சக்தியே என் குருவே உங்களுக்கு கோடான கோடி நன்றி
சூப்பர்
சூப்பர் ..
அற்புதமான பேச்சு
அழகான உதாரணம்
நன்றி...
.. நன்றிங்க. ஐயா.!.!
நன்றி.!
ஒவ்வொரு இந்த நாள் இனிய நாளாக வாழ வேண்டும் ❤❤😊
சாதாரண மனித வாழ்க்கையில் மூளைக்கு எட்டாத வார்த்தைகளை உணர்வுபூர்வமாக உணர்த்தியதற்க்கு மிக்க நன்றி ஐயா.
14:21 14:21 14:22
மிக்க நன்றி... உரையை கேட்டதில் பல விஷயம் புரிந்தது குருவே.... நன்றி.. நன்றி..
அருமையான பதிவு நன்றி 24:28
வணக்கம் குருஜி. அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி 🙏
ஆத்ம வணக்கம் குருஜி நன்றி
VANAKKAM GURUJI NANTRIuji ung
❤❤❤❤❤❤❤❤❤OM GURUVASSRANAM POTRI 🌍💚❤🎉🎉🎉🎉
Very Superb speech excellent thank you much ji.vanakam🙏
உணர்வுபூர்வமான நன்றிகள் 🙏🙏🙏
ஐயா.... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,, மிக்க நன்றி,
.
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
🎉😅
நன்றி குருஜி. December 3ம் தேதி அறிமுக வகுப்பில் கேட்டது போல் உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கிறேன். தஇகட்டவஏ இல்லை. அனுபவத்தை உணர முயற்சிக்கிறேன்
உணர்வை அறிந்தவர் உயர்ந்தவர் ஆவார்....
அய்யாவின் பேச்சு அருமை
இருந்த போதிலும்
இல்லற
வாழ்வை ஏற்ற பிறகு
உங்களின் பேச்சை முழுமையாக கடை பிடிக்க முடியுமா ? என்பது கேள்வி குறியாகக் தான் இருக்கும்
ஆனாலும் உங்கள் பதிவை கேட்க கேட்க மனம் ஆறுதல் பெறுகிறது
நன்றி அய்யா 🙏
மிக அருமையான உரையாடல் குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
மிக மிக அற்புதம் இப்பொழுதே உணர்வு வந்துவிட்டது டன்
கல்கி அவதாரம்
குருஜி க்கு நன்றி
🙏🙏🙏🌹🌹
என்னுள் ஏராளமான மாற்றங்கள் மற்றும் மன அமைதிக்கான அற்புதங்கள்.... குருவே சரணம்...
உணர்வுடைய உயிருக்கு அறிவு தேவை அறிவுக்கு உணர்வு தேவை இல்லை உணர்வு இருந்தால் மட்டுமே சிந்தைவேலை செய்யும் சிந்தை பூதகாலம்
உணர்வுமேய் காலம்
அறிவு நிகழ்காலம்..
🎉🎉🎉
மிக்க நன்றி யுடன் உங்கள் நேசன் நன்றி நற்பவி அடிக்கடி இது போன்ற பதிவுகள் நிறையவே தேவைப் படுகிறது அழிக்க பட்ட திருமுறை இரகசியங்களை வெளியே கொண்டுவாருங்கள் ஐயா நம் பிறவி புண்ணியம் செய்தவர்களின் பட்டியலில் சேர்க்கும் நன்றி வணங்குகிறேன்
Really worth watching guruji. Happy happy ❤
Your speach is excellent very thanks sir.
Intha speech kaekumbothu arivu velaiseyamal unarvaga Nan இருப்பதை உணர கிறேன்...
Unbelievable speech great God makes Beutiful man my Guru God Shiva thanks ❤❤❤❤❤
❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️
Excellent speech above the mind & body with feeling alongwith healthy 🙏🙏🙏
Vanakam aiya, I'm a Malaysian, thank you very much aiya, I'm blessed to hear your voice n speech...Vanakam aiya...
தெளிவுக்கு மிக்க நன்றி ஐயா 🙏
மனித வளம் மேம்பட சிறந்த சொல் வளம்
உண்மை அய்யா சதகுரு speech இதை தான் சொன்னார்
நன்றி குருவே
குருவே சரணம்
Sirikira maari oru photo....Sema killadiya nee
🌺💐🌻மனித வாழ்வை வளப்படுத்துவதற்கான சிறந்த வழிகாட்டல்🌻💐🌺
🌻🙏நன்றிகள்🙏🌻
அருமையான விளக்கம். நன்றி ஐயா.
Nandri nandri guruji
அருமை குருஜி
வணக்கம் நன்றி ஐயா
Thank you Guruji🙏✨️Excellent sharing.Unarvupuramane Nandri🙏✨️
மிகவும் அருமை ஐயா.வாழ்கவளமுடன். கங்கா முருகன்
Nandri guruji❤
Inspiration speech ayya
அற்புதம் குருஜி
நன்றி குருஜி
One of the excellent speech.Thanks guruji.
உங்கள் பேச்சி மிக அருமை
அருமையான பேச்சு
மகிழ்ச்சி
நன்றி ஐயா, உங்கள் உரை மிக பயனுள்ளதாக"இருக்கிறது
குருவே சரணம்
🕉️🙏Thank for such a wonderful Explanation 🕉️🙏🕉️👍👌🐦🧠🇮🇳🌻
இது யோகா மூலம் சரி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். But நானும் பஞ்ச பூத யோகா செய்கிறேன் வாக் 8 k, செய்கிறேன். இருப்பினும் வலி இருக்கு, உணவு காய் கறிகள் நோ மிட்,.32 வருடமா, but som டைம் கோவம் வந்தது, அமதியை virupmpukiren ,
Thank dear god
Dear
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Excellent speech sir
Dear guruji your speech about life
Is very excellent . Great admiration . It is very ,very useful and practical you could differentiate experiencial and intellectual wth understanding .aThankyou Ayya
உங்கள் பேச்சு மிகஅ ற்புதம் குறுஷி
Utmost satisfaction by your message Sir, it's that of right living lifestyle, Om Namachivaya.
Thank you jii aspiration speach
Now I feel about my life
மிகவும் பயனுள்ள தகவல்கள்
குருஜி மிகவும் தெளிவாக ஒவ்வொன்றும் சொல்கிறீர்கள் நன்றி
குருஜி
உணர்வுள்ள ஒரு சொற்பொழிவு 🙏🏼
My self உடல்தான் மகாசக்தி thank u guru
அருமையான விளக்கம் ஐயா
தேவைகள் குறைந்தால் சந்தோஷம் கிடைக்கும்
நன்றி.ஐயா
குருவே சரணம் 🙏🙏🙏
அற்புதமான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
nandri nandri nandri nandri nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
உண்மை உணர்ந்தேன்..❤
Love you Guru ji
வாழ்க வளமுடன் 👍
அருமையான பேச்சு 🥰
அருமை 👍👍🙏🙏
Guru ovvoru manithanum ungaludaya speak kandipa ked❤❤❤❤❤❤❤❤
நன்றி 😊😊
அருமை ஐயா 🙌🙌🙌
அருமையான பதிவு
Thank you sir
Thanku guru gi
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 🇮🇳
Swamiji very fine speech thank u
அருமையான பதிவு நன்றி
அருமை அருமை
Thanks gruji
Min 21:00
ஐயா மனிதகுலத்துக்கு ஒரு மிக் பெரிய *தோஷம்* ஆரம்பத்தில் இருந்து இருக்கு அது தான் *சந்தோச இன்மை*
17:29 17:32 17:33 17:33 17:34
18:20
மிக்க நன்றி 🙏
Arumai. Suvamy
Thank you guruji 🙏
அருமை அற்புதம் ❤🎉
UMAKKU NANDRI AYYA
🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏
Excellent speech sir. Tku.