How to Choose the Right Life Partner | என் வாழ்க்கைத்துணைவர்/துணைவியை தேர்ந்துதெடுப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2018
  • Create everything you want in Life!
    Discover Ulchemy
    Ulchemy - 2 days experiential program.
    Experience & Celebrate your life
    Contact :
    India - +91 96559 92559, 0422-421 7222.
    Like us on Facebook - ulchemy
    Follow us on Twitter - ulchemy
    www.ulchemy.in

Комментарии • 907

  • @kamalraj5058
    @kamalraj5058 5 лет назад +453

    En life partner ah enga nan choose pana poran....epdiyum vitla irukavanga dhan choose pana poranga.....en thalaila ena ezhudhi iruko...

  • @raviselvan2436
    @raviselvan2436 2 года назад +34

    கொடுக்கும் தன்மைக்கு வரும் பொழுது ஜாதகம் வேலை செய்யாது. அற்புதமான வரிகள் அய்யா. ❤

  • @joenathan4618
    @joenathan4618 4 года назад

    நாங்க எவ்ளோ தான் குடுக்கிறது...ஆண்கள் அதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க ...நீங்க சொல்றது சில பேருக்கு பொருந்தும் ...தலஎழுத்தய மாத்த முடியுமா

  • @kuberanmech417
    @kuberanmech417 5 лет назад +135

    அய்யா இவ்வளவு நாள் எங்க இருந்திங்க.......அருமையான விளக்கம்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 лет назад +6

    இத்தனை நாள் இந்த விளக்கம் கேட்காமல் மிஸ் பண்ணிட்டேன் என் வாழ்க்கையை, இன்று தங்களின் விளக்க உரை கேட்டேன் அருமை ஐயா, நன்றி

  • @Muraliv-kq2ly
    @Muraliv-kq2ly 4 года назад

    Ayya nenga soltrathu saritha ana yanaku pudicha oruthavangaluku na romba anbu kattuna ana athu yanaku thirumba varalana apa yanna pantrathu

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    நன்றி ஐயா...

  • @SureshSuresh-rv5df
    @SureshSuresh-rv5df 4 года назад

    ஐயா சின்ன வேண்டுகோள் நீங்கள் சொல்கின்ற வார்த்தைகளில் இடையில் ஆங்கிலம் வருகின்றன அது எனக்கு புரியவில்லை தமிழில் சொல்ல முடியுமா ஐயா, 😔

  • @mohamedjaffarullah2644
    @mohamedjaffarullah2644 5 лет назад

    Unarnthirukiren

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா...

  • @senthilkumarm816
    @senthilkumarm816 4 года назад +98

    I think it's not only for husband and wife.. It's applicable for all relations.✨💐🙏

  • @balawayne
    @balawayne 4 года назад +56

    What a great explanation! Ithai than "Ennam Pol Vaazhvu" nu solli vachirukanga ❤️

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd 4 года назад +6

    ஐயா உங்களுடைய பேச்சு என்னுடைய நடத்தைகள் சிந்தனைகளை மாற்றுகின்றது மிக நன்றி

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 5 лет назад +5

    Excellent explanation ஐயா..if all youger generations and newlyweds watch this video, they will realise the purpose of marriage..

  • @infinitywarrior1017
    @infinitywarrior1017 5 лет назад +8

    wow just wow. This is evolution beautifully conducted. Real talk only for real person. 🙏

  • @maranvazhuthy14
    @maranvazhuthy14 4 года назад +2

    அருமையான பதிவு எனது வாழ்க்கைக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா

  • @ahersa392
    @ahersa392 5 лет назад +4

    felt so contented listening to how u deliver the meaning ..Love and affection is all giving sir...

  • @jithanramesh5505
    @jithanramesh5505 3 года назад +2

    தங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களை உணரச் செய்கிறது நன்றி குருஜி

  • @behappy-2390
    @behappy-2390 3 года назад +2

    Whenever I have a doubt in myself then my mind will seek for " guruji's speech"

  • @magismagiswary6494
    @magismagiswary6494 5 лет назад +47

    Well I have been married for 24 yeArs I choose my own life partner He is nice n wonderful man thk God.