ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்கலாமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 182

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 лет назад +16

    ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇
    on January 18 & 19, 2020 (Saturday & Sunday)
    Register Today: bit.ly/ulchennai

    • @siva7997
      @siva7997 5 лет назад +2

      மதுரை மீனாட்சி பட்டினத்தில் தங்கள் விழிப்பு வகுப்பு நடக்க வாய்ப்பு அமைத்து கொடுங்கள் குருவே....

    • @smchannel7154
      @smchannel7154 5 лет назад +1

      Guruji nan Thiruvannamalai inga meeting futule la vara opportunity irukkuma

    • @rbb.rajeshsr.gnanesh6377
      @rbb.rajeshsr.gnanesh6377 5 лет назад

      When was the next class in Chennai? Pls reply.

  • @kadhirraj7319
    @kadhirraj7319 5 лет назад +59

    ஆசையை அடக்கு என்றுதான் சொல்லிக்கொடுத்து குழப்பி விட்டார்கள் எங்களை, ஆசையை பூர்த்திசெய் என்று யாரும் சொல்லவில்லையே குருஜி. நீங்கள் vera level குருஜி.
    குரு என்பவர் நம்மை தேடி வந்து ஏற்றுக்கொள்வார், அவரை நாம் விடாமல் பிடித்துக்கொள்ளவேண்டும். பிறகு அவர் நமது அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வை கொடுத்துக்கொண்டே இருப்பார். என்குருவை பிடித்துக்கொண்டேன்.
    குருஜி உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் ஆத்மார்த்த நன்றி குருஜி.

  • @flowerdrops4356
    @flowerdrops4356 5 лет назад +39

    மிகத்தெளிவாக ஒரு உண்மையான ஒரே போடாக போட்டு உடைத்தவிட்டுர்கள் ("மொத்தத்தில் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க"Excellent lecture thanks lot

  • @mvicky289
    @mvicky289 5 лет назад +19

    இந்த கேள்வி எனக்கு உள்ளேயும் இருந்தது அதற்கான தீர்வு நீங்கள் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி குருவே... கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணிட்டு உங்களை நேர்ல வந்து பார்க்கிறேன்....

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 5 лет назад +28

    இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது
    நன்றி ஐயா 💟

  • @karthikn5512
    @karthikn5512 Год назад

    ஐயா தெய்வமே .... உங்களை காண மனம் துடிக்கிறது ...பல கடல் தாண்டி பறந்து மதுரை வந்து வகுப்பில் இணைந்து தங்களின் ஆசீர்வாதம் வாங்க விரும்பிகிறேன்... மிக விரைவில் ..நன்றி மகிழ்ச்சி

  • @avarunkumar7096
    @avarunkumar7096 5 лет назад +7

    Neenga nejama en guruji than ayya. Na 18th 19 th chennai la participate pandren. Nejama periya excite ah iruku

  • @muthupragadheesh3641
    @muthupragadheesh3641 3 года назад +2

    அய்யா எனக்கு வயது 18 எனக்கும் இதுபோல் மிகுந்த ஆசை உண்டு எனவே நான் எனதரிவில் ஏதோ தெரிந்து கொண்டது சிறு வயதில் நடக்கும் திருமனம் அளவற்ற ஆசையை தீர்க்கும். நீங்கள் சொன்னது ஆனைத்தும் உண்மை😊🙏

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 3 месяца назад

    அய்யா உங்க தலைப்பு பாத்ததும் ஒன்னு சொல்லணும் தோணுது அய்யா இங்க ஒரு கல்யாணம் பண்ணவே முடியல இதுல ரெண்டு மூணு வேறயா அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 மனகட்டுப்பாடு இருக்க வேண்டும். மனதை அலைய விடக்கூடாது அய்யா 🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾

  • @nandininandini3523
    @nandininandini3523 2 года назад +3

    மிகவும் தெளிவான விளக்கம் குருஜி நன்றி மகிழ்ச்சி தந்திரா வழியில் தாம்பத்தியம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது அதில் நீங்கள் கூறுவது போல் போதி பிரவேஷ் ஐயா மிகத் தெளிவாக கூறுவார்

  • @skkaraikalhappybeachhall9671
    @skkaraikalhappybeachhall9671 5 лет назад +1

    சார் வணக்கம்
    யாரும் எடுக்க யோசிக்கும் தலைப்பை
    மிக தெளிவான விளக்கத்தை அளித்து வருகிறீர்கள் இதற்கு முன் யார் சாமியார் என்ற தலைப்பு மிக நன்றாக இருந்தது
    நன்றி வாழ்த்துக்கள்

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thank to ulchemy teams sharing wonderful information ℹ️ & Awareness Video

  • @tamilsongsong5323
    @tamilsongsong5323 5 лет назад +11

    Tayavu senji kasi vangrate konjam koracikangge. Tottatukkellam rs 6000/9000. Tayavu senji ippadi vangathingge.

  • @masumsorkar7776
    @masumsorkar7776 5 лет назад +2

    தெய்வம் ஐயா நீங்க.
    அருமை அருமை ஐயா

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 года назад +2

    அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா சந்தோஷம்.

  • @hema5544
    @hema5544 5 лет назад +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் ஐயா உங்களைப் போல் எனக்கு விளக்கமளிக்க யாருமே கிடைக்கவில்லை ..இதுவரை உங்களைப் போல் ஒரு அருமையான ஆசானை நான் பார்த்ததும் இல்லை நன்றி நன்றி நன்றி.... இன்னும் உங்களிடமிருந்து நிறைய தகவல்களை பெற காத்திருக்கிறேன்

  • @phandu7288
    @phandu7288 2 года назад

    அருமை, தெளிவு ,தர்மத்தை சார்ந்த விளக்கம் .

  • @kavithakavi8661
    @kavithakavi8661 3 года назад +2

    Very good explanation sir🙏🙏🙏

  • @naveenkumar-od8kp
    @naveenkumar-od8kp 4 года назад +5

    வணக்கம் குருஜி ஒருவன் வருங்கால முடிவை அமைதியான மனதோடு எடுத்தாள் அவன் வருங்காலம் சிறப்பாக அமையும் அதே சமயம் மனதை அமைதி அடைய செய்ய ஒருவன் வருங்கால முடிவை எடுத்தால் அவனது வருங்காலம் புதிராய் மாறி முட்கள் நிறைந்த விருட்சமாகும் இந்த அர்த்தத்தை நம்ப எப்படி புரிஞ்சிக்கணும்

  • @akisak008
    @akisak008 5 лет назад +3

    நன்றி அய்யா..... மகிழ்ச்சி நல்லது

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 5 лет назад +4

    Super guru ji Tirunelveli kku class pannuvingala guru ji

  • @gopinathan5775
    @gopinathan5775 2 года назад

    அருமை யான பதிவு.... நன்றி குரு ஜி

  • @maniselvam746
    @maniselvam746 5 лет назад +1

    அருமையான பதிவு நன்றிகள் ஐயா..... வாழ்க வளமுடன்

  • @zeninside27
    @zeninside27 5 лет назад +5

    Thanks guruji u save more lives from harrasment against women
    Thanks to the volunteer s who ask dis type of bold questions without any hiding or hesitation.👌

  • @krishnamoorthypothan3887
    @krishnamoorthypothan3887 Год назад

    You gave a good explanation to the youth to live in a good way in this era... Thank you Guru ji...

  • @chakra4699
    @chakra4699 Год назад

    Nalla vilakkam gurujee nanri

  • @madaswamymarimuthu6659
    @madaswamymarimuthu6659 2 года назад

    Guru ji Ungal varthaigal deivathukku samamanathu guruji

  • @ushanandini5610
    @ushanandini5610 5 лет назад +2

    Romba seriya sonniga ayyai 🙏

  • @PradeepGB
    @PradeepGB 5 лет назад +15

    Romba sariya Soninga guruji🙏. Ana ipo lam minimum 1 lakh monthly salary irunda dan girls or their family ivana marriage panikalama venama ney consider panranga ley what to do🙄 adhunala average ah oru payan 30 age la dan panikavey mudiyudhu. Silarukum adhuvum kastama poidudhu 😑

    • @don14339
      @don14339 5 лет назад +1

      ella pengalum 1 latcham ketpathilai illai iyya athai pol ella aanum varadhatchanai ketpathillai~~
      Thangaluku piditha pen 1 latcham ketal veru pen vitaarai thodarbu kolavum natil inum neraiya pengal ulanar👌👌🔥🔥 thangalin vazhkai sirakka enadhu vazhthukal

  • @rbrindamba
    @rbrindamba 2 года назад

    Cristal clear knowledge...
    Thank you guru ji...🙏

  • @ajithkumarmariyappan3901
    @ajithkumarmariyappan3901 Год назад

    vera level ji Neenga !

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 2 года назад +1

    Ji, kalyanam anavan kooda pakkuran ji

  • @ykyk102
    @ykyk102 3 года назад +1

    Superb explanation 👍🏻

  • @thennarasishanmugam2697
    @thennarasishanmugam2697 2 года назад

    Nala manithana valvathuku Nala Vali tharangiga yaiya 😊

  • @chezhi12
    @chezhi12 5 лет назад +1

    அருமை குருகுல கல்வியை பற்றி

  • @vasanthib1725
    @vasanthib1725 5 лет назад +5

    வணக்கம் குரு நான் ஒசோவை உங்களில் பார்க்கிறேன்
    நன்றி ஆனால் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் மிகவும உதவியாக இருக்கும் நன்றி

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Год назад

    Arumai 👏👏👏👏👍

  • @commercialmediatamil5187
    @commercialmediatamil5187 5 лет назад +2

    How to my self talent video podunga guruji

  • @sreemanikandan5909
    @sreemanikandan5909 5 лет назад +2

    சிறப்பு அய்யா

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 4 года назад +1

    Sir, please tell about Sree Chakram. 🌷🙏

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 5 лет назад +3

    100% true. I'm able, eligible, experienced bachelor longing for female partner for 20 years. When it'll be fulfilled??? Twice I got divorced! Waiting for 3rd partner!!!

    • @raja4797
      @raja4797 4 года назад

      Why divorce twice?

    • @sivakumarsivakumar8694
      @sivakumarsivakumar8694 3 года назад

      அடுத்த.பயிற்சி. எப்போது. ஐயா. தேதி. அறிவிப்பு.

  • @arasumanikrishnan7264
    @arasumanikrishnan7264 4 года назад +1

    When is your program in Malaysia

  • @prakashraja2288
    @prakashraja2288 5 лет назад +3

    Having biryani thrice a day may create boredom for few days. But the experience would create cravings for more biryani in the long run. So essentially one would love to have more and more biryani.

  • @SaravanaKumar-dm3wu
    @SaravanaKumar-dm3wu 5 лет назад

    Arumayana vilakkam itharku Munn ippadi oru vilakathai kethathilla nandri ayya

  • @bharathiinteriortirunelvel4572
    @bharathiinteriortirunelvel4572 4 года назад +3

    Old man superhero!!!!

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 4 года назад

    Excellent GURUJI thank u very much

  • @ramyasrinivasan5118
    @ramyasrinivasan5118 5 лет назад +2

    Simply Super speech & thank u sir

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад

    Nandri 💙💙💙Nandri

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 5 лет назад +8

    குருஜி ,, எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம், நாங்கள் குடிசை வீட்டில் தான் வாழ்ந்துவருகிறோம். எங்களின் உறவினர்கள் சிலர் மிக வசதியானவர்கள், அவர்கள் எங்கள் குடும்பத்தைப் பார்த்து நீங்கள் வீடு வாசல் எதுவும் இல்லாதவர்கள் என்று மிகவும் இழிவாகவும் கேவலமாகவும், keeltharamakavum பேசுகிறார்கள். அவர்கள் முன் நாங்கள் எப்படி வாழ்ந்து காட்டுவது, நாங்கள் கூலி வேலைக்குத்தான் செல்கிறோம்.இப்ப இருக்கின்ற காலத்தில் எப்படி நாங்கள் சொந்த இடம் வாங்கி சொந்த வீடு கட்ட முடியும். தயவுசெய்து இந்த பதிவினை குருஜி இடம் காட்டுங்கள். வணக்கம் குருஜி தயவு செய்து இதற்கு என்று ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் பாதங்களை தொட்டு கும்பிட்டு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் உருவாக்கும் வீடியோ எங்களுக்கு மட்டுமல்ல எங்களைப்போல் ஏராளமானவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கும் இந்த வீடியோ ஒரு நல்ல பாதையாகவும் வழிகாட்டியாகவும் அமையட்டும். உங்கள் பாதையின் படி யாரேனும் நாங்கள் மேலே வந்தாள் கண்டிப்பாக உங்களை நாங்கள் கடவுளாக வணங்குவோம். உங்களுக்கு எங்கள் வீட்டில் சிலை வைப்போம் இது உண்மை. நன்றி குருஜி.

    • @Praveen-jp5em
      @Praveen-jp5em 5 лет назад +1

      Watch secret movie

    • @siva7997
      @siva7997 5 лет назад +5

      சகோதரா...உங்கள் வாழ்வை மாற்ற ஒரு வாய்ப்பு உள்ளது நீங்கள் எனது Mb no. 7871083485 கு அழைக்கவும்...கடவுள் நமக்கு வரங்கள் ஏதும் கொடுப்பதில்லை மாராக எவரேனும் மூலமாக வாய்ப்புகளையே கொடுப்பார்...உங்கள் வாழ்க்கை 100% மாரும்...நீங்கள் உணர்வோடு தேடும்பொழுது இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உதவும் அது பிரபஞ்ச விதி.....

  • @rajarajanrajan8825
    @rajarajanrajan8825 5 лет назад +1

    Really super ..guru ji..

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад

    I will soon come India see u guruji

  • @VanniVasu21
    @VanniVasu21 4 года назад

    அருமை குருஜி

  • @bhagavathi1435
    @bhagavathi1435 4 года назад

    Very... Very Nice 🍇🍋🍎🍍🍓

  • @ManojKumar-yf9fc
    @ManojKumar-yf9fc 5 лет назад +1

    Wow 💯 true guruji thanks 🙏

  • @pitchaiahkumar3064
    @pitchaiahkumar3064 4 года назад +1

    Reyaly the Great GURU G
    Guruvae saranam

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад +1

    Sairam sai shidri bless your soul today sairam

  • @atchaya1203
    @atchaya1203 5 лет назад +11

    குருஜி அப்படி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குறவங்க வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் நல்ல இருக்கனும்னு கல்யாணம் பன்றாங்க..ஆனா ஒன்னு அல்லது இரண்டு வருடத்திற்குள்ள இருவரிடமும் சண்டை மனஸ்தாபம் ஏற்படுகிறது.. அதை எவ்வாறு தவிர்ப்பது..

    • @atchaya1203
      @atchaya1203 4 года назад +1

      அதுனால பாதிக்கபடுறது ரெண்டு குடும்பம் தா

  • @arvinsanthi5370
    @arvinsanthi5370 Год назад

    Chinna vayasula koaladhaiga physical relationship la idu padradhu sariya thappa guruji Ada yadpi avagakita pesradhu...

  • @paramasivanarumugam8224
    @paramasivanarumugam8224 3 года назад

    Thank you very much.

  • @ushamadhesh6109
    @ushamadhesh6109 5 лет назад

    Nice explain guruji

  • @ManiKandan-um4cu
    @ManiKandan-um4cu 5 лет назад +1

    வாழ்க வளமுடன்

  • @sofaservicechennaitamilnad3117
    @sofaservicechennaitamilnad3117 5 лет назад +78

    90s கிட்ஸ்கு பொண்ணு தரமற்றங்க அய்யா

    • @karnaaknk1571
      @karnaaknk1571 5 лет назад +17

      இது பெரிய பஞ்சாயத்தா இருக்கும்போல இருக்கே?
      எங்க போனாலும் இதை தாண்டி செல்ல வேண்டிய நிலயா இருக்கே?
      ஐயோ பாவம் இந்த 90's பசங்க 😀
      குருஜி ! நீங்க இதுக்கு ஒரு தீர்வு சொல்லகூடாதா?

    • @gowthamselvaraj111
      @gowthamselvaraj111 5 лет назад +16

      Cartoon pathutu iruindha epdi tharuvanga...

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn 5 лет назад +5

      😂😂😂😂

    • @sathyaraj5386
      @sathyaraj5386 5 лет назад +3

      It's really true nanba, nanum 90 daan

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn 5 лет назад +4

      90s kids kum 2k kids vithyasam la kidayadhu..90s la neraya talented n matured irukanga .....ipoo internet vandhu talent anavanga 2k kids...apo la Internet what's app insta la illadha galathulayee....ponnnungala ..avanga padikra tution la poi love panna 90s irukanga....both r equal

  • @chellappanchell2471
    @chellappanchell2471 5 лет назад +2

    Thank you sir

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 года назад

    Correct guru ji
    100%%%👍 correct

  • @s.k.enterprise2392
    @s.k.enterprise2392 4 года назад

    ஐயா மூப்பர்ரே உங்கள் அருகாமையில் குருவி கீச் கீச் என்று எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறது

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад

    Words u great guruji really

  • @manothamil3236
    @manothamil3236 2 года назад

    Nice

  • @mathusuthanan5988
    @mathusuthanan5988 5 лет назад

    குருஜி..நன்றி நன்றி நன்றி

  • @somasundram637
    @somasundram637 4 года назад +3

    Compulsory parents have educate physical relationships , then only children will be known, physical relationships before marriage , Exactly you said 🤝

  • @Vijisham1987
    @Vijisham1987 5 лет назад

    Nice sir, God bless you

  • @puvaneswaran4820
    @puvaneswaran4820 4 года назад

    Nandri

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад

    Super guruji true

  • @arivazhaganarivazhagan5124
    @arivazhaganarivazhagan5124 5 лет назад

    I like to video sir thank you

  • @vivekraja3707
    @vivekraja3707 4 года назад

    Hiking master. I have no change to meet... But I am eager to speak..

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад

    Child god u really your speech true

  • @sheswari5946
    @sheswari5946 Год назад

    💯 fact guruji

  • @commercialmediatamil5187
    @commercialmediatamil5187 5 лет назад +2

    என் திறமையை அறிவது எப்படி என சொல்லுங்க ஐயா

  • @suganyasugan1011
    @suganyasugan1011 Год назад

    Guruji if a girl is not having any physical relationship with husband and she is totally not satisfied with her sex and love life with husband what she should do...whether she should go out of the relationship or have to live with him

  • @hemnathsingh1586
    @hemnathsingh1586 4 года назад

    Unmai sir irukkiravanga olunga iruppanga sir

  • @maduraimobailes3754
    @maduraimobailes3754 2 года назад

    Correct answer

  • @ravisankar6725
    @ravisankar6725 5 лет назад

    Super sir

  • @lbshreenevas23
    @lbshreenevas23 5 лет назад

    Thanks

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 года назад

    Guruve sharanam ♥️

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 5 лет назад

    மகிழ்ச்சி

  • @lnataraj1788
    @lnataraj1788 5 лет назад

    Ella nambravangalum nambikkai illathavanga maathiri theriyudhey sir idhu edthanaala?

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 года назад

    Thanks for guruji 🙏💓

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 лет назад

    Thanks sir

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 5 лет назад

    Super

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 5 лет назад +4

    Topicக்கே 10.13 வர்ரார. இருந்தாலும் பதில் கிடைக்காது..😢

  • @dineshsakthi957
    @dineshsakthi957 5 лет назад +2

    Guru ji na love Panna ippo break up aduchi ana ennoda manasu Nallave illa manasula oru sanda nadakkuthu atha niluthave mudiyala ya guru ji ithukku love va illa antha ponnukuda onna irukka mudiyalana puriyala ya Manasa atakka mudiyala guru ji ithukku Enna Vali😓

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 5 лет назад

      Breakupa...poi pesi compromise panunga bro...relationshipla ithula sagajam

  • @murugananthamk1149
    @murugananthamk1149 4 года назад

    namma sambarikara kasu namakea thottuko thodachuko nu irukum pothu kalyanatha pathi ellam epadi ayya yosikarathu

  • @l.kcartoon2370
    @l.kcartoon2370 5 лет назад +20

    வ௱ழ்க வழமுடன் குருஜி கல்ய௱ணம் பண்ணின௱லும் சில ஆண்கள் வேறு பெண்களெ௱டும் தெ௱டர்பு வைத்து கெ௱ள்கிற௱ர்களே என்ன க௱ரணம் குருஜி ?

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 лет назад +1

      Ponnuga tha pala aan kuda thodarbu vachirkanga.. Ipo ulla generation la.. 😌

    • @bavajanbavajan2743
      @bavajanbavajan2743 4 года назад +2

      Santhi aagavillai endru artham..

  • @asokariyakkam2380
    @asokariyakkam2380 3 года назад

    Ketta kelvikku pathile sollaliye

  • @binoyv.v7824
    @binoyv.v7824 5 лет назад +1

    Super message thanks guruji

  • @karthikj3949
    @karthikj3949 5 лет назад +9

    Content is good, But, 2 Days program fees is costly, it is Rs.9500. Ulchemy calls this amount as Donation. This program is for rich people, not for middle class people like me. Donation amount is what we give which we could, but, they are demanding Rs.9500 and they are calling it as a donation, this is not correct.

  • @thirumalr333
    @thirumalr333 5 лет назад

    Ennoda girlfriend enga ippa iruka nu theriyala...vema life la good money make pananum. Good Love and marriage pannanum

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 Год назад

    Human under control by some scientific and political...

  • @murali7588
    @murali7588 4 года назад +1

    Yes. Perfect Answer.

  • @chinnasamy9550
    @chinnasamy9550 5 лет назад

    Amma samy kanjya madu kamula thuntha mmatheri oru example

  • @evolutionchamp3698
    @evolutionchamp3698 5 лет назад

    Vayay adakuvadhu eppudi