R balakrishnan ias latest speech about sangam age ancient tamil history

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024
  • R balakrishnan ias latest speech about sangam age ancient tamil history
    #tamilsangam #tamilhistory #rbalakrishnanias #dravidam #dravidian #ancienthistory #ancienttamilcivilization #tribestamil #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Комментарии • 72

  • @sendhilkumarsubramanian8043
    @sendhilkumarsubramanian8043 9 месяцев назад +24

    தமிழ் நாட்டு அரசு எருமை வளர்ப்பிலும்
    புளிய மரங்கள் வளர்ப்பிலும்
    கவனம் கொள்ள வேண்டும்

  • @Rajendran-
    @Rajendran- 9 месяцев назад +12

    இந்த நூற்றாண்டில் தமிழ் தாய் தந்த சிறந்த மகன் நீங்கள்.

  • @demujinuthayan
    @demujinuthayan 9 месяцев назад +16

    எருமை மருத நிலத்தின் செல்வத்தில் ஒன்று

  • @susibala1193
    @susibala1193 9 месяцев назад +20

    1980 ஆண்டுகளில் எருமைப்பால் உற்பத்தி அதிகம் ஆனால் இவை அனைத்தும் ஹோட்டல்களுக்கும் காபி கடைகளுக்கு சென்று விடும். (பிராமணாள் கடை உட்பட) ஏனெனில் எருமைப்பால் தான் அதிக சுவை உள்ளது. எங்கள் வீட்டில் அதிக எருமை மாடும் பால் வியாபாரமும் இருந்தது.

    • @Kuppasy
      @Kuppasy 2 месяца назад +1

      எருமைப்பால் பசும்பாலை விட ப்ரோட்டீன் அதிகம், கொழுப்பும் கம்மி.

  • @m.jeevanengels3094
    @m.jeevanengels3094 9 месяцев назад +5

    எருமை மாட்டில் மழைபெய்ஞ்சதுபோல என்றபழமொழியோடு சூடு இல்லை சொரணை இல்லை என்று என் மகனைதிட்டுவேன் இந்த உரையைக் கேட்டவுடன் இனி இப்படிப் பேசக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 7 месяцев назад +3

    16:20 நான் ஒரு geography channel பார்த்தேன்.
    சிங்கம் ஒரு எருமை குட்டியை கொன்று விடுகிறது. உடனே 6 எருமைகள் புறப்பட்டு அந்த சிங்கம் குட்டிகளுடன் வாழும் இடத்திற்கு சென்று 8 சிங்கக்குட்டிகளை மிதித்து கொன்று விட்டு வருகிறது.

    • @rangarajs906
      @rangarajs906 3 месяца назад

      பழிக்குப்பழி
      பலிக்குப் பழி
      பழி பாவம்.
      வீண்பழி சுமத்தல். பழிக்கஞ்சா நெஞ்சன்.
      கற்புஅழித்தல் கற்பழித்தல்
      பழிக்கஞ்சா பாதகன்
      பழி தீர்த்தாள் (வஞ்சம் தீர்த்தாள்)
      இவை பலபொருள்தரும்
      ஒரு சொல்லா? (பன்மொழி ஒருபொருளா?
      ஒரு பொருள் பன்மொழியா?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +3

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @gowrishankar27
    @gowrishankar27 9 месяцев назад +12

    போற்றுதலுக்குரிய அய்யா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்
    நமது சங்க இலக்கியங்களில் போற்றுதலுக்குரிய இடத்தில் இருந்த எருமை மீது ஒரு கற்பனை கதாப்பாத்திரமான எம தர்ம ராஜா எனும் எமன் என்னும் சித்திரத்தை உருவாக்கி மக்களுக்கு பயன் படாத எமன் கதைகளை கூறி மக்களின் சிந்தனை மரபை தடுத்து மழுங்கடித்து எமன் என்னும் கற்பனை கதாபாத்திரத்தை எருமை மீது ஏற்றி வைத்து கதை கட்டியது பார்ப்பனர்களே

  • @charleskanakam125
    @charleskanakam125 3 месяца назад

    அற்புதமான, ஆழ்ந்த ஆய் வின் அடிப்படையில் எழுந்த உறை. மிக்க நன்றி.

  • @vasekar4513
    @vasekar4513 9 месяцев назад +4

    ❤🎉 , மிகவும் அழகான பதிவு

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 9 месяцев назад +1

    உரத்த சிந்தனைக்குரிய உரை.
    அண்ணல் 'எருமை'க்கும் எமக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்பு சிதையாமல் மீளமைக்கப்பட வேண்டும்.
    எருமைப் பால், தயிர் மனிதனுக்கு மிகவும் உகந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 9 месяцев назад +13

    நாங்கள் சிறுவயதில் குளத்தில் குளிக்கும் போது எருமை மீது ஏரி நீச்சல் செய்வது ஞாபகம் வருகிறது

  • @நாட்டுக்கொருநல்லவன்

    இரா. பாலகிருஷ்ணன் IAS...
    உம்போன்றோரே என் தமிழ் குடியின் பெருமை...

  • @manikandanj7788
    @manikandanj7788 2 месяца назад

    வரலாறு உண்மையான பேச்சு ஐயாவின் பேச்சு மிக மிக அருமை

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 9 месяцев назад +4

    Super speech sir.

  • @sathi6395
    @sathi6395 8 месяцев назад

    Thank you to R. Balakrishnan Sir for brilliant invaluable insight into the realm and role of the buffalo and its connection to both TN and Indus Valley via the Sangam literature. Thank you to Tribes channel for uploading this eminent speech. Best wishes from Msia.🇲🇾🇲🇾🇲🇾.

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt 8 месяцев назад +1

    🙏

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 3 месяца назад +2

    எங்கள் ஊரரில் மனுநீதிச்சோழன் என்ற நாடகம் நடத்திக் கொண்டிருந்தோம் 1970களில் அந்தசமயம் தொல்பொருள் ஆய்வுத்தறை இயக்குநராக இருந்த நாகசாமி அவர்கள் ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொண்டு 35000ரூபாய் நிதியாகக்கொடுதார் அதை தஞ்சை சரஸ்வதி மகாலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்தார் அதில் ஒரு பாத்திரம் வெட்டியான் அந்தபகுதியை எடுத்துவிட்டார் அப்பொழுது கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராச்சி நடைபெற்ற சமயம் அதனை மீழ் வாசிப்பு நடத்துவுர்களா பாலா சார்.

  • @gurusamy1454
    @gurusamy1454 9 месяцев назад

    அருமை அருமை நல்ல பதிவு 🎉🎉🎉🎉🎉

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 8 месяцев назад

    I too have travelled on the buffalo back..... Truly speaking.... During my school days life.....

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 9 месяцев назад +2

    வாழ்க தமிழ்!
    நம் உயிரினும் பெரிய மொழி!

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 9 месяцев назад +3

    தோளோடு தோளாக மனிதனுடன் நிற்கும் எருமையை மறந்த மனிதன் தெருவில் நிற்கின்றான்....எருமையோடு வாழ்பவன் பெருமையோடே சாவான்.

  • @milirvaai2830
    @milirvaai2830 9 месяцев назад +5

    என்ன சொல்ல...
    எருமை மீது ஈர்ப்பு இன்னும் கூடுதலாகிறது.

  • @murugasans2919
    @murugasans2919 9 месяцев назад

    பள்ளி பருவத்தில் எருமை மீது அமர்ந்து சென்ற அனுபவம்வுள்ளது..

  • @manimaran4933
    @manimaran4933 9 месяцев назад +2

    Naan erumai mithu payanam seitha NAATKAL MAGIZHICHI nanri.

  • @sundarapandian7206
    @sundarapandian7206 3 месяца назад

    "போர்ப்படை திரும்பி ஓடும்படி நின்று தாக்குவது எருமை மறம்".....புறப்பொருள் வெண்பாமாலை பாடல்

  • @padmashreer2659
    @padmashreer2659 3 месяца назад

    Thank for enlighting about Buffalo politics

  • @ramasamyanand7346
    @ramasamyanand7346 8 месяцев назад

    Sirappu. Paaraatukkal!

  • @gobinathd7456
    @gobinathd7456 Месяц назад

    Thangalaan movie la Aarathi erumai mela varuvanga .. Great pa Ranjith

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 7 месяцев назад

    21.30.....முக்கியமான இடம்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 7 месяцев назад

    12:16 எருமை மறம். நல்ல சொல்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 9 месяцев назад +3

    Water buffalo's are used in IRAQ. I READ IT IN NATIONAL GEOGRAPHIC A LONG TIME AGO.

    • @majaayega367
      @majaayega367 5 месяцев назад

      Neenga enna solla varinga. Erumai Iraq la irudhu dhan vandhuchu nu soldringla

  • @rangarajs906
    @rangarajs906 3 месяца назад

    ஆவின் பால் அன்று. விலை மிகுந்தது எருமைப்பால். எனவே தமிழக அரசு ஆவின் பாலுக்கு மாற்றாக எருதின் பால் என அழைப்
    பதே பொருத்தமானது.

  • @rajendranraj61
    @rajendranraj61 2 месяца назад +1

    Periyar say to think it's your balance of live

  • @Prasad-du9ow
    @Prasad-du9ow 9 месяцев назад

    In Kanthara movie, they have shown buffolo racing

  • @Che_Guna
    @Che_Guna 9 месяцев назад

    Aiya speech ketutey erukalan

  • @kircyclone
    @kircyclone 3 месяца назад

    ஏன்னா எருமை எமனின் வாகனம் என்று சொல்லிவிட்டார்கள்...

  • @ktk4411
    @ktk4411 9 месяцев назад

    I miss buffalo milk . Its easy available in Erode.

  • @SamKas-t9e
    @SamKas-t9e 9 месяцев назад

    Yennoada aatha adikadi sollum oru yarumayuum oru murunga maram iruntha oru kudumbam polichikuum sollum

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Erumai ulaippin adayalam.❤😂

  • @visuk6905
    @visuk6905 9 месяцев назад +25

    இவர் பேச்சை கேட்கும் போது எருமை மீது பரிவு உண்டாகிறது

  • @mohanperumal
    @mohanperumal 9 месяцев назад

    Kelutthi used to sting while catch.

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 9 месяцев назад

    Here afterwards I am BUFFALO 🐃 JOHN

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 7 месяцев назад

      நல்லாயிருக்கு.

  • @krishnasamy-o7q
    @krishnasamy-o7q 9 месяцев назад

    ஐயா எருமை மேய்கா

  • @sreevidya6115
    @sreevidya6115 2 месяца назад +1

    I don't hear. This is Tamil divita oruttu

  • @sbalajitvl5591
    @sbalajitvl5591 9 месяцев назад

    Poda poda poda

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayavelr9332
    @jayavelr9332 3 месяца назад

    தமிழ் ஆளுமைகள் எல்லாம் திமுகவுக்கு அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😂