Don't watch if you don't believe Ghost! | Ouijo board in Tamil | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2019
  • Ghosts part 1: • Science behind Ghost S...
    Ghosts part 2: • Don't watch if you don...
    Ghosts part 3: • How CCTV capture the G...
    Ghosts part 4: • Ghost debate with subs...
    This video talks about ghost movies, ghostbusters, ghost house, ghost movies in tamil, ghost adventures, ghost film, பேய், பேய் படம், பேய்கள், பேய் கதை, பேய் வீடு, பேய் படம் தமிழ், பேய் videos, பேய் பிடித்தவர்கள், பேய்கள் வீடியோ, பேய் மூவி, tamil பேய் movies, neeya naana பேய், neeya naana பேய் இருக்கா இல்லையா, neeya naana பேய் இருக்கிறதா, பேய் photos, real பேய், பேய் tamil movie, vijay tv பேய் இருக்கா இல்லையா, பேய் youtube, பேய்
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • НаукаНаука

Комментарии • 3 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  5 лет назад +194

    GHOST EXIST OR NOT? || Magician Kalai || ft. MR GK
    ruclips.net/video/tuaLuXLSofo/видео.html

    • @asad8550
      @asad8550 5 лет назад +7

      Thala kadal tanni yeain uppa irukku?

    • @muthukumar4064
      @muthukumar4064 5 лет назад +5

      Mr.GK, As you said E=mc2 is the same everywhere in this universe,then you have to read quantam theory or you should know more about black holes.

    • @sathiskumar.rsathiskumar.r8658
      @sathiskumar.rsathiskumar.r8658 5 лет назад +6

      Bro is it applicable to GOD also

    • @saisuhasiniramalingam
      @saisuhasiniramalingam 5 лет назад

      Dear bro. Let's go back to astronomy or science or old painting & Let's have knowledge about what is really purposeful.

    • @aravindhsai1147
      @aravindhsai1147 5 лет назад +1

      Apo 4th 5th 6th dimensional la vaalravanga epdiyum nammala meeruna sathi irukum la. Apo nammala meeruna sakthi onnum irukunu nambalama bro

  • @roshanmegal594
    @roshanmegal594 2 года назад +219

    "அமெரிக்காவை பாக்காத பட்டிகாடுடன் " ANTHA COMENT இக்கு நீங்க குடுத்த பதில் செமயா இருந்திச்சு

  • @barathank1600
    @barathank1600 5 лет назад +220

    இதுக்குதான் ஊருக்கு ஒரு All in All அழகுராஜா வேணுங்கிறது

  • @aravindhanc581
    @aravindhanc581 3 года назад +120

    11:10 that's why I like MR. GK ❤️ thugh life answers🔥😂

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 4 года назад +139

    சிறப்பானா தெளிவான சம்பவம் Gk அண்ணா

  • @VijayKumar-bd6jl
    @VijayKumar-bd6jl 5 лет назад +145

    முன்னாலகூட வர தைரியம் இல்லாத பேய்க்கு நாம் ஏன் பயப்பட வேண்டும். அருமை.

  • @ManiKandan-fu5gg
    @ManiKandan-fu5gg 5 лет назад +389

    கொல காண்டுல இருக்கே லைக் போடாம விட மாட்டே

  • @kumaargaurav377
    @kumaargaurav377 4 года назад +22

    அருமையான காணொளி. எனக்கு பட்டுக்கோட்டை எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
    "வேப்பமர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு, விளையாடப் போகும் போது சொல்லி வெப்பாங்க,
    உன் வீரத்தை அரும்பிலேயே கிள்ளி வைப்பாங்க,
    வேலையற்ற மாந்தர்களின், மூளையற்ற வார்த்தைகளை, விளையாட்டாய் கூட தம்பி நம்பி விடாதே,
    உன் வீரத்தை அரும்பிலேயே கில்லி விடாதே.
    Muhammad Samiullah
    Advocate

  • @vardhan1319
    @vardhan1319 2 года назад +62

    Seruppadi to ghost believer's 😂😂😂🔥

  • @kitscorner1813
    @kitscorner1813 5 лет назад +55

    சூப்பர். தான் வீட்டுல ஒருத்தன் செத்தா சாமிங்குரான். அடுத்தவன் வீட்டுல செத்தா பேய்ங்குரான். பேய்ய நான் பார்த்தது இல்லை. நம்பிக்கையும் இல்லை.

  • @sakthisivasakthi
    @sakthisivasakthi 3 года назад +45

    11:09...mmala yaru kitta😎... Vera lvl ya nee #Mr.Gk🧠🧠🧠

  • @vivealiasviruman
    @vivealiasviruman 4 года назад +112

    நான் பேய் இல்லனு சொல்லவில்லை
    இருந்தா நல்லாருக்கும் தான் சொல்றேன்

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 5 лет назад +63

    I'm back with same dialogue....
    "Enna manusan yaa nee...."
    All videos are superb superb superb...
    😍😍😍😍

  • @gopinathb2414
    @gopinathb2414 5 лет назад +61

    Savage bro. நான் அறிவியல் சார்ந்து விடை தேட ஆரம்பித்து சில காலமாக தான். அனால் என்னுடைய பள்ளி காலத்தில் என்னுடைய ஆங்கில ஆசிரியர் பாடம் சார்ந்து ஒரு விடயம் சொல்லும்பொழுது பேயை பற்றி ஒன்னு சொன்னாரு. Logic னு சொல்லக்கூடிய தர்க்கம் சார்ந்தது அது. அது என்னவென்றால், எல்லோரும் நண்புவது போல பேய்களுக்கு மனிதர்களை விட நிறைய சக்தி/பலம் இருந்தால், ஒருவர் கொலை செய்ய படும்பொழுது, கொலையுண்டவர் உடனே பேயாக வந்து தன்னை கொலை செய்தவரை அங்கேயே கொலை செய்தோ அல்லது ஊனம் ஆக்கியோ பழி தீர்த்து கொள்ளலாமே. அனால் அதுபோல் நாம் எங்கயும் இதுவரை கேள்வி பட்டதில்லையே என்று சொல்லி முடித்தார். அதில் இருந்து நான் புரிந்து கொண்டது இவை தான். ஒன்று பேய் என்பது பொய் அல்லது குறைந்தபட்சம் திராணியற்ற இந்த பேயை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை. புரிந்தால் நன்று புரிந்துகொள்ள மறுப்பவர்கள் ஒன்று தான் கூற முடியும். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதைபோல் நடிப்பவர்களை? அறிவியல் புரியாமல் இருக்கலாம் தர்க்கமும் (logic) ஏற்க முடுயாது என்றல் புரியவைப்பது கடினமே.

  • @vimalrajayyappan2023
    @vimalrajayyappan2023 4 года назад +31

    Annatha..😍
    Every video starts with that
    'Nakkal smile'
    Vanakam Na unga Mr. GK
    Tat nakkal smile. semma❤️ fanboy!!!!!

  • @Sivakumar-ih7lf
    @Sivakumar-ih7lf 5 лет назад +167

    நான் பேய் இல்லனு சொன்ன எவனும் நம்பல அதை எடுத்து சொல்ல எனக்கு தெரியவில்லை இப்போ எடுத்து சொல்லுவேன் என் வாரிசுகளுக்கும் என்னை சுற்றி இருக்கும் குழந்தை களுக்கும்

  • @praveenm987
    @praveenm987 5 лет назад +106

    சும்மா சொல்ல கூடாதுபா பேருக்கு தகுந்த மாதிரி இவரு உண்மையான மிஸ்டர் ஜிகே தான். அவ்வளவு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார். இந்த மாதிரி ஆளுங்கள ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கப்பா, எப்படி பதில் சொல்றாரு பாருங்க
    நம்ம ஊரு அரசியல்வாதி கிட்ட கேள்வி கேட்டா பதில் சொல்வாங்களா
    வாழ்த்துக்கள் சார்.

    • @sampathravi1870
      @sampathravi1870 5 лет назад +1

      இவரும் அரசியல்வாதி ஆனால் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டார்

    • @GGGG-jt1co
      @GGGG-jt1co 4 года назад

      @@sampathravi1870 yenga ipadi?????

  • @KN_Krishna
    @KN_Krishna 5 лет назад +183

    Happaadaa... inimel night 10pm ku mela thaagam edutha dhairiyama kitchen poyi thanni kudikkalaam, urine polaam...😜🤣🤣🤣

  • @brocklesnar7252
    @brocklesnar7252 3 года назад +23

    Reply with Green Dog Example is vera level sir 😂😂😂😂😂😂😂😂😂 . I literally laughed 😂

  • @common_man-mc7je
    @common_man-mc7je 3 года назад +15

    Enakum college la hostel la golusu satham ketuchi,aprm room vitu veliya poi patha,Jayam muv la "koodi koodi minalgal " songa pakathu room la ketutu irundha nit 12.00 ku while writing record notes😁😁😁😁

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 5 лет назад +151

    ❤️ we love this video!

    • @MrGKTamil
      @MrGKTamil  5 лет назад +18

      Thanks guys, i forgot to mention your input in this video.. thanks for the open discussion..

    • @Kratoze
      @Kratoze 5 лет назад +1

      Guys neengalum paathitingala
      supr guys

    • @vignesh378
      @vignesh378 5 лет назад

      Bro neega vera level

    • @nirojanarulrajah5489
      @nirojanarulrajah5489 5 лет назад

      bro ungaloda Vantherigal part 2 ku marana waiting

    • @gokulr2380
      @gokulr2380 5 лет назад

      Thanks MR .GK and scientific tamizhans

  • @jjf3225
    @jjf3225 5 лет назад +48

    Super commentary broo..
    Antha Thug life scene super brooo......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arjunaravind8471
    @arjunaravind8471 5 лет назад +77

    Sir ungala patha sherlook Homes movie la vara detective Mari irukkuringa

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 5 лет назад +34

    Title card speech Vera level ji 😂😂😂😊😊😎

    • @stephen898
      @stephen898 5 лет назад +1

      Mr.gk ipdi pesuvarnu nan ninaikave illai sir

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 5 лет назад +33

    இந்த காணொளியில் Sarcasm + Anger செமையா இருக்கிறது.
    அறிவியல் இன்னும் மக்களிடத்தில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் என்பது மட்டும் தெரிகிறது.

  • @G_NESH
    @G_NESH 5 лет назад +17

    Machi.... Patthikaatan story semme.... Ungal Aaraichigal & Muyatchigal menmelum uyara Vaalthukkal

  • @SivaKumar-xt2ym
    @SivaKumar-xt2ym 5 лет назад +15

    I appreciate your work Mr. GK. I like the way you explain and answering to the comments. Keep up your good work

  • @kasi2058
    @kasi2058 5 лет назад +342

    பேய் இல்லைனா கடவுள் என்ற ஒன்றும் இல்லை தானே. அத பத்தி ஒரு வீடியோ போடுங்க. Mr.GK😎

    • @anvarbashamafazaanum9030
      @anvarbashamafazaanum9030 5 лет назад +13

      Appadilaam illa. In Islam also refuse devil. Search book Bukhari and Muslim chapter Kabr and marumai

    • @karthiviscom3956
      @karthiviscom3956 5 лет назад +31

      கடவுளும் இல்ல தன் சொல்ல முடியும் bro நீங்க சொல்ற மாறி வீடியோ போட்ட கடவுள் பேர் சொல்லிட்டு பல நல்லது நடக்குது அது பாதிக்கப் படாத?
      🤔🤔🤔

    • @cacingfish
      @cacingfish 5 лет назад +70

      கடவுளும் இல்லை சகோ எல்லாம் வியாபாரம் தான்.

    • @cacingfish
      @cacingfish 5 лет назад +30

      Anvar Basha Mafaza Anum ஆனா நீங்க கடவுள இருக்குனு தானே சொல்ல்ரீங்க. கடவுள் இருக்குனா எதிர்வினையான பேயும் இருக்கு. கடவுள் இல்லனா பேயும் இல்ல.

    • @goodthinkchannel6332
      @goodthinkchannel6332 5 лет назад +22

      கடவுள் யாருனு பார்த்த மக்களுக்கு நன்மை செய்த நம் முன்னோர்கள். அவர்கள் எல்லாம் நாம் வாழும் காலத்திற்கும் லட்சம் இலட்ச ஆண்டு முன் வாழ்ந்தார்கள்

  • @XploreDworld
    @XploreDworld 5 лет назад +27

    I saw you yesterday in Zee Tamil 😁😁😁
    After 2 years of gape I saw television yesterday for you. Mr.GK

  • @appadiya5634
    @appadiya5634 3 года назад +18

    பேய் இருக்குப்பா நான் கண்ணால பார்த்தேன் இங்கே Bad Comment போட்டவங்கள்ளாம் அவங்கதான்😁😁😁😁😁😁😁

  • @MyName-uy9bk
    @MyName-uy9bk 4 года назад +103

    Thug life 🙌🙌 hatsoff man

  • @DineshKumar-gq1pm
    @DineshKumar-gq1pm 5 лет назад +33

    எந்த கேள்விக்கும் நீங்கள் விளக்கம் கொடுப்பது போன்று வேறுயாரும் விளக்கம் கொடுப்பதை நான் பார்த்ததில்லை

  • @karthiknagu10
    @karthiknagu10 5 лет назад +85

    Mr.Gk கொலுசு சத்தம் கேட்பது பற்றிய எனக்குத் தெரிந்தவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    அது உண்மையில் கொலுசு சத்தம் இல்லை. ஆனால் அந்த சத்தம் வருவது உண்மை. அந்த சத்த்தை உண்டாக்குவது ஒரு விதமான பூச்சி இனம். அதை நான் என் கண்களால் பார்த்துள்ளேன். ஆக சத்தம் கேட்பது உண்மை ஆனால் நம் மூளை பயத்தின் காரணமாக அதனை நமக்குத் தெரிந்தவற்றோடு ஒப்பீடு செய்து கொள்கிறது. அது தானே மூளையின் வேலை.☺️☺️☺️

    • @arthidhana4184
      @arthidhana4184 5 лет назад +4

      Ama pa neenga soldrathu correct than. Naanum atha feel panniruken. En appa irantha konja days ku aprm Na v2la thaniya iruka ni8 time la kolusu satham kekkum. Rombave bayanthu iruken 2 days. Aprm than enna aanalum aagattum nu sound vantha idatha nalla watch pannapo romba kuttiya vandu mathiri poochi irunthuchu. Athuku aprm than na bayam illama v2la thaniya iruken.

    • @MRJE-vx2ss
      @MRJE-vx2ss 5 лет назад +3

      Yes! நானும் அந்த sound ட feel பண்ணியிருக்கேன் but பூச்சிய பாத்தது இல்லை pa

    • @youtubemovies6074
      @youtubemovies6074 5 лет назад +1

      @@arthidhana4184 atha angeye adichu konuranum

    • @adhilanajeeb4307
      @adhilanajeeb4307 5 лет назад +2

      Are they crickets? சில்வண்டு என்று தமிழில் கூறுவார்கள்.

    • @JL-rd5if
      @JL-rd5if 5 лет назад +1

      @@arthidhana4184 , Thats your experience. But in our locality we all neighbours hear such sounds. We can sense the sound moving from a particular direction to another direction. We next day check with neighbours about the sound and ensure whether it was not just our imagination. And also, exactly at that time, all the street dogs keep moving together, howling badly, very disturbing to hear....they move along with the salangai sound and stop when that sound stops. This salangai sound is very severe on Amavasai, Pournami and ashtami days. I never believed all these until one night i suddenly happened to hear it. It starts exactly at 12 noon or midnight. It goes on for less than 45 seconds and then stops.

  • @anton4rajneesh
    @anton4rajneesh 3 года назад +9

    Boss... Recently started watching your videos.. solid content boss... Unga seva indha naatuku theva... Please continue your noble work... Now a days while travelling by car I listen to your videos....

  • @mithundaniel2348
    @mithundaniel2348 4 года назад +33

    the science behind golusu sound is because of the insect called cricket.

  • @abdulkhuddus1674
    @abdulkhuddus1674 5 лет назад +50

    11:43 pear pressure example be like ... "Yar yar pondati pathinio avangalku tha kadavul therivaru...."

  • @suriyaspec1
    @suriyaspec1 5 лет назад +12

    Initially I did not have much interest on your channel, but later now I see more your episodes than English channels . Much reliable

  • @commentschoice4493
    @commentschoice4493 3 года назад +7

    mr.gk thug life 😎i have watched it many times just like serials🤣🤣 for the info😀

  • @arkarthik2309
    @arkarthik2309 5 лет назад +4

    கடவுள் என்பவன் மனிதனின் அலைபாயும் எண்ணங்களை கட்டுபடுத்தி நல் வழியில் நடத்துவதற்காக முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை...

  • @sridharsurya5399
    @sridharsurya5399 5 лет назад +91

    Neenga kovapattalum cute ah than bro irkinga😂

  • @yoshirinbabudosanjh2546
    @yoshirinbabudosanjh2546 5 лет назад +128

    Ippodhan bro ungala zee tamil "tamizha tamizha" la pathen

  • @naveenbalajik3320
    @naveenbalajik3320 4 года назад +4

    hands down!!!! best video about ghost explanation ever.

  • @jacksonsesayyan9890
    @jacksonsesayyan9890 5 лет назад +8

    Antha thug dayaloge semma🤣🤣😂😂🤭

  • @vsnulive
    @vsnulive 5 лет назад +30

    THUG life edit is the EPIC scene I have ever seen in your videos! I came to know you very very late. Whattan amazing content!

  • @ashcobra7379
    @ashcobra7379 5 лет назад +20

    Kya ra question ahh
    Mr gk host nannu
    Kolla Gandula irukkka
    Movana Badil sollama vedamattan
    😂😂😂😂

  • @zaq8205
    @zaq8205 2 года назад +39

    Now I respecting him even more .. one man's fight against superstition .

  • @deepakhalley
    @deepakhalley 3 года назад +4

    MR. GK very matured and convincing reply . Keep it bro. your fan from Bangalore. after seeing this i am going to see your 1st video. But i am already convinced there is no ghost. I dont belive in god or ghost. I belive in only humanity. Keep rocking

  • @mohamedsihan7290
    @mohamedsihan7290 5 лет назад +23

    அருமையான விளக்கம் பேயை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு செருப்படி

  • @shaikdawood5478
    @shaikdawood5478 5 лет назад +6

    Super sir,
    நான் உங்களுக்கு subscribe பண்ணுனது சரி.நான் இஸ்லாமிய மார்க்கத்தை சற்று தீவிரமாக பின்பற்றுபவன் .நீங்கள் தரும் விளக்கங்கள் science படியாகவும் சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு அறிவுப்பூர்வமான உணரும்படியாகவும் இருக்கிறது.பேய் பிசாசு பில்லி சூனியம் தட்டு தாயத்து மாந்திரீகம் இவையெல்லாம் அப்பாவிகளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வழிமுறை தானே தவிர வேறு இல்லை.
    நன்றி MR.G.K

  • @NaveenKumar-kl2er
    @NaveenKumar-kl2er 3 года назад +2

    Super bro🔥🔥🔥 haha naanum romba naal ah pei varum nu than paakuran.. sikka maatudhu🤣🤣🤣🤣🤣

  • @pandikannang817
    @pandikannang817 4 года назад +6

    Everyone knows your words are exactly correct it is based on human mind(consciousness, imagination, perception, thinking, judgement, language and memory.) the person who think Positively it can be positive or wise versa. I trust positive and negative vibes. It can't visible. It haven't shape. Its just a feeling alone. And really thanks for your wonderful reply for negative comments and also the mainly think your explanation was really awesome. 👍 keep going Mr. GK. Best of luck is not suites you I think best of your knowledge is perfect.😉

  • @ragul_manikandan
    @ragul_manikandan 5 лет назад +19

    Bro ungala zee Tamil Tamizha tamizhala paathen ji live going on . Andha magnetic trick explaining sema . Naan apadiyae shock aiten

  • @jayamuruganpandianb.e938
    @jayamuruganpandianb.e938 5 лет назад +22

    Pei ya keyboard da thatta sonninga paru...anga nikiringa nenga ....arumai

  • @surana1984
    @surana1984 2 года назад +6

    That villager reply was epic 🤣

  • @SatheeshKumar-dn2ch
    @SatheeshKumar-dn2ch 5 лет назад +5

    The way you linking each question with practical theories and examples its an astonishing way of explaining thing and proper method of delivering knowledge to public. Great work bro.. keep on doing...👍👍👍👍

  • @pavithranp3751
    @pavithranp3751 5 лет назад +11

    Nice explanation... Adhulayum andha pattikaatan explanation super😂

  • @muthukumar5866
    @muthukumar5866 5 лет назад +7

    Bro it's my first comment on RUclips. Awesome explanation bro.. Now I believe my self... Thanks for the explanation bro....

  • @TCJeevananthanN
    @TCJeevananthanN 3 года назад +3

    Brother thanks for this video naan kooda romba naal intha 👻👻👻👻 ku bayanthean aana ippa naan clear aaittean thank you❤❤❤❤❤

  • @kathirgsk
    @kathirgsk 5 лет назад +10

    உங்க வீடியோலயே எனக்கு ரொம்ப புடிச்சது 4th dimension. My all time fav...

    • @vasanthms9060
      @vasanthms9060 5 лет назад

      Naan patha first Mr. GK video idhu than(4th dimension)

  • @helpingothers9199
    @helpingothers9199 5 лет назад +11

    That "Ahaan" semmmaaa 👌😂

  • @mohammedirfan204
    @mohammedirfan204 4 года назад +6

    dayava senju indha ella factsayu actor lawrence kitta sollunga bro
    orae story line vach kanchana part 100 yedutuduvaru pola

  • @SatheesvaranSR
    @SatheesvaranSR 4 года назад +9

    அருமை அண்ணா.. Love from Jaffna/ SL ❤❤

  • @Develophealthypeople
    @Develophealthypeople 5 лет назад +11

    மிஸ்டர் ஜிகே உங்கள இப்பதான் ஜீ தமிழ்ல தமிழா தமிழா நிகழ்ச்சியில் பார்த்தேன் நீங்கள் அதில் நிறைய பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @jishqu
    @jishqu 5 лет назад +6

    Wow! Really impressive the way you answer for some of the absurd comments too.. I don't believe either God Or Ghost but love watching horror movies ... I love ur videos very informative and the clarity in your presentation is Awesome...
    Most people mistake cricket's sound for anklet sound...
    Fear in one is the real ghost... Once got rid of the fear no ghosts ll b found... Really pity on those who believes Ghost exist...

  • @Naveen_official07
    @Naveen_official07 4 года назад +1

    Intha maari strong ah point ah solringa la semma ❤️. Oppose panravanga unsubscribe panniduvanga nu ethum yosikama unmaiya sollanum nu nenaikirathu semma 💥

  • @riaadarsh282
    @riaadarsh282 5 лет назад +33

    Ok..I'm clear there's no ghosts ,then what about god ,kadavul kooda illiya sir🤔

    • @nandhiniarumugam6477
      @nandhiniarumugam6477 4 года назад +3

      Nope... God doesn't exists..

    • @raghul867
      @raghul867 4 года назад +3

      God exits,but not in our world.
      See,how large is universe..?
      God is beyond that.kadavul engayo irukirar.avarudaya aatchi thaan ingu nadanthukondu irukiradhu.
      He publish some rules and regulations.we followed that in this planet.
      Namba practical ah explore panathu solar system matum thaan.
      Solar system ah thaandi namba ponathu illa..
      But the universe had trillions of planet,billions of solar system,millions of galaxies.
      Among that,we are in world.
      So, kadavul iruparu not here.

    • @raghul867
      @raghul867 4 года назад +1

      @@nandhiniarumugam6477 ahan

    • @papilopotato3726
      @papilopotato3726 4 года назад +3

      @@raghul867 athu kadavul ille alien

    • @samdon3693
      @samdon3693 4 года назад +2

      Yeah God exists.
      If you approach God in a wrong way then u will be stuck.
      God is outside of universe because the causative agent of universe is someone who is outside not inside.
      Therefore He is immaterial, spaceless and timeless .
      Hence we can say that the true God doesn't have anything to do with this universe.
      He is literally independent, that's why many people call God as spirit.
      But something mind-blowing happened in 1st century where a man called Jesus claimed that he is the son of God and proved it by resurrecting as he said earlier..
      That's why many people believe Jesus as son of God. And he is the only way to reach God.

  • @jahirhussain4811
    @jahirhussain4811 5 лет назад +25

    Antha kolusu satham vettikili thaan pooduthu ....thoorathulenthu kekum poothu appadi irruku😂

    • @vjselva4887
      @vjselva4887 4 года назад

      Sssssss....

    • @vjselva4887
      @vjselva4887 4 года назад

      I strongly agree it

    • @vjselva4887
      @vjselva4887 4 года назад

      Andha maari sounda naaan engerundhu da varudhu nu theditte irundhen.... Adhoda sound ah vachi adhukitta pona..... Vettukili murugesaa 🤣🤣🤣🤣🤣

  • @maniruby1429
    @maniruby1429 5 лет назад +5

    Bro ungala pathutu irken zee tamil program la..surprise ah irku..Happy to see you on television 😊

  • @hijaz8203
    @hijaz8203 4 года назад +29

    11:10 ulti🤣🤣🤣🔥🔥🔥🔥

  • @lokeshbro1938
    @lokeshbro1938 4 года назад +10

    3:03 la oru point sonnalum nachu nu sonninga jee 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @puthumaipithan944
    @puthumaipithan944 5 лет назад +10

    1st like and 1st view anna. I love you anna. You are my inspiration.

  • @ishwariyadurairaj412
    @ishwariyadurairaj412 5 лет назад +27

    Addraaa sakka.. Super.. Sema reply.. 😊😊😊😂😂😂 Enaku pei nambikai illai because Naan chinna vayasula irrundhu valandha surrounding apdi coimbatore city.. Late night kooda enga area la aal nadamaatam irrukum.. I never felt anything. But en husband chinna vayasula valandhadhu village.. So avaru ku pei kadhaigal naraiya solla pattruku.. Avangaluku pei pidichuruku ivangaluku pidichuruku nu.. So avaru namburaru... Aana keta avaru adha paathum illa feel pannadhum illa.. Ennala evlo neram vena irutula thaniya irruka mudiyum (manusanga bayamuruthama irrundha).. Naan evlovo en husband kita try pannuven adhellam illa nu but avaru namba ready ah illa.. But your explanation was super... 👍🏻👍🏻👍🏻 But sad part is enna thaan naama sonnalum pei irruku ku namburavanga avangaloda mind ah maatika ready aaga Maatanga.. Naan naraiya time try panniten..

    • @ishwariyadurairaj412
      @ishwariyadurairaj412 5 лет назад +1

      Chance ea illanga.. Sema reply. Endha reason kagavum neenga podura videos mattum eppavum stop panniradhinga.. Keep doing..

    • @murugananthamk1149
      @murugananthamk1149 5 лет назад +2

      ennapa ithu coimbatore la irukavanga mattum than buthisali mari pesurenga .... na karur la oru moolaila kaatukulla irukura oru village than... chinna vayasula irunthu peiya pathathea illa .... athu irunthathana pakka.. so naanum namburathu illa

    • @sharmendrankumaran388
      @sharmendrankumaran388 5 лет назад

      Coimbatore.. Coimbatore.. ponnu neeya.. hahaha.. Chill sis. Chumma paadanum'ne tonichi..

    • @ishwariyadurairaj412
      @ishwariyadurairaj412 5 лет назад

      @@murugananthamk1149 Naan epponga coimbatore la irrukuravanga thaan bhuthisali nu sonnen.. Naan enna pathi mattum thaan peasa mudiyum.. Karur la irrukura ungala pathi enaku peasa rights illa.. Naan sollavandhadhu ungaluku puriyalana peasama poga vendiyadhu thana.. Naan sonnadhu Adha pathi adhigama akkam pakkathula kadha solravangaluku thaan pei nambikai irrukum.. Enaku illa Ean na Naan valandha surroundings apdi nu sonnen..

    • @vjysharnan
      @vjysharnan 5 лет назад

      Coimbatore la pei bayam venam... Pollachi payam vendum.

  • @maara8573
    @maara8573 2 года назад +1

    Perfect bro🔥🔥 intha sila paithiyakaara makkala onnum panna mudiyaadhu

  • @rajabharathiu7838
    @rajabharathiu7838 4 года назад +3

    Intha video ah va ethana time view panalum no boring what a video thalaiva

  • @kamalyoga1818
    @kamalyoga1818 5 лет назад +4

    அழகாய் இருக்கிறது உங்க பேய் வீடியோ விளக்கங்கள். உங்க அறிவு பூர்வமான விளக்கங்கள் அதனை ஏற்றுக் கொள்வது. ஆனால் சில உண்மைகள் இருக்கிறது.

  • @anish011193
    @anish011193 5 лет назад +4

    Great bro... Thank you so much for the clarification! It helps me a lot and I shared the same to my family & friends.

  • @BeybladeBurstTurboTamil-Fantom
    @BeybladeBurstTurboTamil-Fantom 2 года назад +3

    Maas 🔥🔥😂💓bangam panniyaachu annaaa

  • @rengarajraja6823
    @rengarajraja6823 2 года назад +2

    Mr.Gk salute you
    I argued many more time in this regard, finally some imagined stories stopped my thought. till now no one can't stop my view about goust and God
    வாழ்க உமது அறிவியல் வழர்க உம் தமிழ் தொண்டு
    பேய் மற்றும் கடவுள் உமது விளக்கம் புரிந்தது எனக்கு புரிய வைக்க முடியவில்லை இனி இது போதும் எனக்கு

  • @SP-yt2wu
    @SP-yt2wu 5 лет назад +30

    ஜோதிடத்தை பற்றி ஒரு விடியோ போடுங்க bro...
    Is it true..?

  • @darkshadow228
    @darkshadow228 5 лет назад +10

    Thug life 😉 semma Mr.GK 👌

  • @saranyalatha7353
    @saranyalatha7353 5 лет назад +7

    15:24 Yaaaa I too thought about your lines you have said if gost can move an object or move hardly the things, they can help police with the murder....

  • @a.patricjoeantonypatric4167
    @a.patricjoeantonypatric4167 4 года назад +1

    Thank you brother unga VDO yenga Amma Ku send Panna unga theory paathutu inime thairiyama irupaganu na nambure inthe maari VDO potethuku neraiya per illenu oru mudivuku vanthuruvaga
    Super brother ippotha unga vdos paakure semmaiya pudusa brain paathi naaga inum adigama learn pandrom Ellam ungalale neraiya vdos poduga brother
    I'm always Support bro ...

  • @jagadeeshsai2683
    @jagadeeshsai2683 5 лет назад +4

    உங்கள் பொருமையமாக பதில்
    மற்றும் விளக்கம் அருமை Mr.G.K.

  • @babum99
    @babum99 5 лет назад +24

    Kola gaand la irukan, lol semma bro, I watched this video multiple times, simple and power explanation/answers, arandavan kannuku than pei theriyum nu solluvanga..😀😀😀

  • @gunaseelan.s8712
    @gunaseelan.s8712 3 года назад +7

    Ithaithan periyar anre sonnar 👌🙏👌so clarity ❤❤

  • @indus709
    @indus709 3 года назад +2

    Peyi -nayi (ethugai -Tamil grammar super) 😀😁😂

  • @SATHISHKUMAR-oy9bf
    @SATHISHKUMAR-oy9bf 5 лет назад +6

    உயிருக்கு அருமையான விளக்கம் நன்றி

  • @VinodKumar-ii4mm
    @VinodKumar-ii4mm 5 лет назад +10

    Sir i studied only 10th I feel bad myself after i saw the one who educated people's. After i start watching your videos and others videos I'm boosting my mind thanks for your clarification sir. you're simply amazing.
    Now i remember. my father died after he took poison but i can't able to see him scenes 12 years now. I i remember it after i saw your video. We can't give a life for past or any object's only today and future is true.
    Thanks you so much Sir.
    More people's will be educated after they watch your videos.

  • @divyadharshini7397
    @divyadharshini7397 3 года назад +1

    Unga intro eppvumey nalla iruku☺️☺️....

  • @rathan1280
    @rathan1280 4 года назад +1

    ,, சூப்பர் தலைவா இப்படியொரு விளக்கம் எங்கேயுமே கேட்டதில்லை நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு
    என் முன்னாடி வந்து பத்து நிமிஷம் நிக்க முடியாத ஒன்னு அதுக்காக நான் ஏன பயப்படனும்.
    Feel better

  • @uchiha_tobi2219
    @uchiha_tobi2219 5 лет назад +19

    Serupadi speech wow....

  • @suryaprabha6875
    @suryaprabha6875 5 лет назад +3

    Hi GK..
    After long time leaving comments here.
    I m watching all videos as usual.
    After left my home town and came to Chennai , I m also blended with it.
    So, what i want to tell now, finally you said how to handle devils if it is living there with you, that words are resembles a book.
    'Acham thavir' by suki sivam.
    He told few words about devil as like as same you told.
    That's actually help who are having belief of these things.
    Awesome bro.

  • @sivagamirajasekar8322
    @sivagamirajasekar8322 3 года назад +2

    பார்க்காத வரை எதையும் நம்ப மறுக்கும் இந்த மனம்

  • @egd5386
    @egd5386 5 лет назад +4

    Mr. GK, awesome! The point @8:40 👏👏 namma sola sola purinjikama epdilam kelvi kepanunga. Ivanungaluku velakam soliye namaku vayasagidum! Good explanation from you! Vazhthukal 😊 Happy Independence Day!

  • @haribaskar5159
    @haribaskar5159 5 лет назад +11

    bro vera level mass panitega

  • @rameshrao4909
    @rameshrao4909 5 лет назад +3

    Awesome explanations bro!!!
    யப்பா பேய் இருக்கு னு நம்புறவங்க எல்லாம் அந்த பேய கூப்பிட்டு இந்த ஒளிப்பதிவை போட்டு காட்டுங்கள்..!!! அப்படி காண்டாகி உங்கள் பேய் Mr. GK நேர்ல பார்த்தா.. next video "Interview with Pei" by Mr.GK ready panniralam!!! 🤣🤣🤣

  • @rajeshmageshwari3840
    @rajeshmageshwari3840 4 года назад +8

    Bro Nice explanation
    correct messages always go to the worldwide

  • @maruthumaddy9341
    @maruthumaddy9341 2 года назад +5

    Bruh😂 Thug life paningale ! Semma bruh ❤️

  • @thamizhbhuvan
    @thamizhbhuvan 5 лет назад +3

    சிறப்பான நிகழ்ச்சி | தெளிவான கேள்விகள்.....
    அருமை.. ஆனால் இது அத்தனையும் கடவுளுக்கும் பொருந்தும்... உங்கள் அறிவியல் ஏன் ஆவிகளை மட்டுமே குறிவைகிறது...
    சொல்ல போனால் ஆவிகள் இருப்பதை 20% ஏற்கலாம்... கடவுளை விட...,👍

  • @DivyaRajashekarED
    @DivyaRajashekarED 5 лет назад +8

    Very loud applause to Mr.GK 👏