“இத எங்கிட்டயே சொல்லியிருக்கலாம்” - வானதி சீனிவாசனுக்கு எடுத்து சொன்ன சபாநாயகர்! | Speaker Appavu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1 тыс.

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ 2 года назад +153

    இது உங்கள் வசதி (அ) சொகுசுக்கு குரல் கொடுக்கும் இடமல்ல,மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் மன்றம்🤣

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 2 года назад +37

    யாரை எங்கே வைக்கணும் என்று எங்களுக்கு தெரியும்
    👌சரியான பதில்

  • @sivasankarmedia1775
    @sivasankarmedia1775 2 года назад +341

    வானதி சீனிவாசன் அவர்களின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது

    • @virgy7179
      @virgy7179 2 года назад +9

      Vanathy mam. Shame shame puppy shame.

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 2 года назад +8

      @@virgy7179 Mam solra alavuku ava oru puluthi ila Sali pu🤣🤣😂😂

    • @kousalyarajkumar8705
      @kousalyarajkumar8705 2 года назад +2

      Super

    • @sivanesh2896
      @sivanesh2896 2 года назад +1

      @@ranjithkumar-rg3gf idhey kanimozhi nu oruthi solirntha fire vitripiye.. Women kaaga porada vandha thyagi nu.. Dai oopi thayoli🤣🤣

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 года назад +7

      பேச ஒன்னுமே இல்லைன்னா எத பேசுவாங்க.

  • @arundeep1093
    @arundeep1093 2 года назад +500

    அற்பமான கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள் எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்க....

    • @SuperRhythmic
      @SuperRhythmic 2 года назад

      வானதி அவர்களை வெற்றி பெற வைத்த கோவை தெற்கு சட்டமன்ற மக்களுக்கு நன்றி...

    • @ekambaramr6298
      @ekambaramr6298 2 года назад

      🔥🔥🎉
      M no m inclusive

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 2 года назад +2

      @@SuperRhythmic திராணி இருந்தால் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் 😂

  • @kavikavitha8371
    @kavikavitha8371 2 года назад +29

    இது ரொம்ப முக்கியமா வானதி சீனிவாசன் அவர்களே உங்களுக்கு நாயமா

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 года назад +11

    மூக்குடைத்த மூன்று பேருக்கு
    நன்றி. 👏🙏🤝

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 2 года назад +788

    அன்று கோவையில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் மேடைக்கு கீழ் இருந்த உங்களை அழைத்து தனக்கு நிகராக மேடையிலே உட்கார வைத்து அழகு பார்த்த நம் முதல்வர் அவர்களின் சிறப்பான ஆட்சி ஓர் உதாரணம்.... மனசாட்சியுடன் பேசவேண்டும்....

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 года назад +15

      👌👍

    • @maddyrangs
      @maddyrangs 2 года назад +44

      Well said / this lady and her agenda is really different. She want to bring unnecessary attention to unwanted matters. Cheap party Cheap thought lady

    • @rajamohan5507
      @rajamohan5507 2 года назад +17

      Well said 👌👍👍

    • @prakashr.3544
      @prakashr.3544 2 года назад +4

      அதெல்லாம் இல்லை

    • @ministersiva.v.meyyanathan1402
      @ministersiva.v.meyyanathan1402 2 года назад +8

      🖤❤️

  • @kalabeshariffhJri25
    @kalabeshariffhJri25 2 года назад +105

    பைத்தியமா இவா.....

  • @vigneswaran9088
    @vigneswaran9088 2 года назад +563

    திருமதி.வானதி பயப்படுவது ஏன் என்றால் பாஜக காரன் பக்கத்தில் அமறவைத்ததற்காகத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

    • @nizarahmed9524
      @nizarahmed9524 2 года назад +21

      Super

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +18

      SUPER TRUTH AND BEST COMMENT U ARE INTEIGENT PERSON .

    • @mohamedyahiya9996
      @mohamedyahiya9996 2 года назад +11

      🖤❤👍🖤❤👌🖤❤

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 2 года назад +54

      யோவ் என்னய்யா பொசுக்குன்னு உண்மைய ரெண்டு வரில சொல்லிப்புட்ட...

    • @adibasadiq6844
      @adibasadiq6844 2 года назад +26

      நானும் அதை த் தான் சொல்ல நினைத்தேன்....

  • @baskarann3508
    @baskarann3508 2 года назад +8

    அருமை யார் யாரை எங்க வைக்கவேண்டும் என்று எங்களுக்கு தெரியும்

  • @pushparajrams5076
    @pushparajrams5076 2 года назад +169

    சவுண்டு சரோஜா தான் பெரிய அறிவாளி வென்னைனு காட்டிக்கிறதுக்கு தான் இப்படி ட்ராமா போடுறா .

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr 2 года назад +402

    வானதிசீனிவாசன் அம்மா அவர்களே மக்களின் நலனுக்காக பேச வேண்டிய கருத்துக்கள் தவிர்த்து அமரும் இருக்கை பற்றி விவாதிப்பது.தவிர்க்க வேண்டிய விஷயம் ஆகும்

    • @swamikannujessie4254
      @swamikannujessie4254 2 года назад +8

      When the DMK ministers speaking politely this one all the time.she will shout but everything . What she says all unnecessarily she will shout like Pipe adi (ķuzoi adi Sandai pol) just like illiterate no manners don't know how to behave in public all are watching let.her try to behave firstly

    • @karunanidhiannamalai944
      @karunanidhiannamalai944 2 года назад +6

      Politeness needed when addressing such August forums..

    • @rajendran3649
      @rajendran3649 2 года назад +6

      சபாஷ் சபாநாயகர். அந்த அம்மையார் சட்டமன்ற உறுப்பினராக பெண்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு பெற்ற மாதிரி உளறல். வாக்கு மறு எண்ணிக்கை நடந்திருந்தால் இந்த மாதிரி பேச்சே இருந்திருக்காது.

    • @prabhuimmanuel1113
      @prabhuimmanuel1113 2 года назад +10

      வானதி அவர்களே தொகுதி மக்களுக்காகவும் கொஞ்சம் சட்டசபையில் பேசுங்கள்

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 года назад +8

      இருக்கையை பற்றி பிடிக்க நினைப்பவர்களிடம் வேறு என்ன எண்ணம் இருக்கும்

  • @r.manikkam3249
    @r.manikkam3249 2 года назад +77

    இந்த அம்மாவின் குரல் நாரசமாக இருக்கிறது !

  • @anbarasana9571
    @anbarasana9571 2 года назад +23

    ஏம்மா வானதி இந்த பேச்சு இந்த நாட்டு மக்களின் பெட்ரோல் விலை உயர்வை குறைக்குமா

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 года назад +177

    வானதி அக்கா நல்ல மூக்கறுப்பா??? தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை பேசுக்கா...😀😀😀😀😀😀

  • @anbalaganmalarvizhi4658
    @anbalaganmalarvizhi4658 2 года назад +172

    நீங்க எப்படி MLA ஆநீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் வானதி அம்மா எங்க பிரசணை களை சபையில் எடுத்து பேசுங்கள்

    • @adibasadiq6844
      @adibasadiq6844 2 года назад +1

      Correct...எப்படி Mla
      ஆனார் ..Fraud.tanam. pannithaan

    • @ramalingamram3149
      @ramalingamram3149 2 года назад +1

      எத்தனை பெண்கள் தங்கள் குடும்ப த்தில் சொத்தில் சமபங்கு வாங்கினார்கள்

  • @ItIt30
    @ItIt30 2 года назад +353

    வானதி உங்க மோடியிடம் போய் இத கேளுங்க ...... முதலில் உங்கள் கட்சிக்காரர்கள் கற்பழிப்பு செய்வதை நிறுத்த சொல்லுங்க

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +9

      THEY WILL SEE ONLY OTHERS.THEY NEVER CHANGE NATURE.

    • @mohamedyahiya9996
      @mohamedyahiya9996 2 года назад +9

      👍

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 года назад +6

      சூப்பர்

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 года назад +3

      பாலியல் சீண்டல் என்பது வேறு.அதாவது ஒரு கண்ணேட்டத்தில் நோக்குவது.ஆனால் பாலியல் வன்கொடுமை என்பது வேறு.அதாவது தரங்கெட்ட 4 அறிவு ஜீவிகள்செய்வது
      இதில் அந்தம்மா கட்சி இரண்டாம் ரகம்.உலக சாதனை செய்பவர்கள்.

    • @How_is..It9
      @How_is..It9 2 года назад +4

      பெண் (ஸ்மிருதிராணி) மந்திரி பொய் சான்று எப்படி ???😁😁😁

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 2 года назад +351

    சரியான செருப்படி பதில் மூவரும் அளித்தது. சிறப்பு

  • @ramasubbu8903
    @ramasubbu8903 2 года назад +134

    அம்மா வானதிஅம்மா தாங்கள் கத்திப்பேசுவதினால் அதுநியாயமாக்கப்பட்டுவிடும் என நினைக்கிறீர்கள்.உங்களை பார்த்தால் பாவமாக,பரிதாபமாக, நாகைச்சுவையாக உள்ளது!

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад +62

    சூப்பர் சாபாநாயாகர் அவர்கள்

  • @Hissan786
    @Hissan786 2 года назад +74

    அம்மாவை கோயம்முத்தூர் விழாவில் மேடையில் ஏற்றியது தவறோ ?

    • @mahaparvathi3667
      @mahaparvathi3667 2 года назад +3

      அம்மா எங்கே உட்கார்ந்து வேண்டுமானாலும் பேசலாம்

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 2 года назад +74

    எங்க போனாலும் உனக்கு செருப்படி தான்...

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 года назад +9

    நாம் எந்தவிதமான ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்.
    சாமர்த்தியமான கேள்விகளுக்கு சாமர்த்தியமான பதில்கள்தான் கிடைக்கப்பெறும்.

  • @kamarajd3006
    @kamarajd3006 2 года назад +75

    நையா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத கேள்வி கேட்டு நேரத்த வீணாக்கி , அசிங்கபட்டு உட்கார்

  • @thirumugamv6787
    @thirumugamv6787 2 года назад +286

    தனது இருப்பை காட்ட ஏதாவது உளறி வாங்கி கட்டி கொள்வதே வேலையா போச்சு

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +5

      ITHU SUPER COMMENT. HATS OFF.

    • @sivasankar-oj7iv
      @sivasankar-oj7iv 2 года назад

      😄😄😄

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 года назад

      ஒரு குடும்பத்தில் 3-சென்ட் வீடு மட்டும் உள்ளது என்றால் அதையும் பிடுங்கி பெண்களுக்கு கொடுத்துவிடுங்கள் ஏன் என்றால் அவர்களுக்தான் சொத்தில் உரிமை உண்டு என்று உங்கள் அரசால் சட்டத்திருத்தம் செய்துள்ளீர்களே! அந்த குடும்பம் நாசமாய் போகட்டும்

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 2 года назад +48

    வானதிக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை செய்ய வேண்டும்.

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 2 года назад +217

    அருமையான விளக்கம் கொடுத்து பேசிய திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vision-ji7og
    @vision-ji7og 2 года назад +10

    அமைச்சர் கீதாஜீவன் கூறிய விளக்கம் மிக சிறப்பு 👌

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 2 года назад +33

    யாரை எங்கே வைப்பது என்று தெரியும்

    • @KK-1011
      @KK-1011 2 года назад +4

      செம டயலாக்!!!😂😂😂😂

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 2 года назад +76

    சிறப்பான சபாநாயகர் அப்பாவு அவர்கள்.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 года назад +720

    இந்த அம்மையார் இருக்கும் கட்சி தேவையில்லாத வற்றை மட்டுமே பேச சொல்லும்.

    • @ahlan201
      @ahlan201 2 года назад +50

      தயவுசெய்து இவரை அம்மையார் என்று அழைத்து பெண்குலத்தை இழிவு படுத்தாதீர்கள்

    • @kumarkonar7772
      @kumarkonar7772 2 года назад +12

      @@ahlan201 அருமை

    • @habibullahu7460
      @habibullahu7460 2 года назад +14

      Vetti MLA

    • @albertkumar4597
      @albertkumar4597 2 года назад

      Neega saapathiya tn modi d kl m ka j tamilathan tn alanu c w s allapora tamilan

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 года назад +3

      @@ahlan201அதாவது அம்மம்மா(அம்மாச்சி)

  • @raghularun4624
    @raghularun4624 2 года назад +322

    வானதிக்கு இதே தான் கேள்வி ஆட தெரிந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆடலாம் பிஜேபியில் உள்ள சிலர் இப்படி தான் காமெடி செய்வார்களோ

    • @ganeshanganeshan107
      @ganeshanganeshan107 2 года назад

      நாட்டை ஆள்வது மோடி அந்தக் கட்சி எம் எல் ஏ வை பெண் ஓரமாக உட்கார வைத்து இதைக் கேட்டால்

    • @raghularun4624
      @raghularun4624 2 года назад

      @@ganeshanganeshan107 ಸಬನಯಗ ಇದಮ್ ತರಲಾಮ ಮೋದಿ ಇರುಂದಲ್ ಎಣ್ ಇದು ಕೇವಿ ನಾಯಕ ಇರುಕ್ಕನಮ್

    • @raghularun4624
      @raghularun4624 2 года назад

      @@ganeshanganeshan107 நாடாளுமன்றத்தில் கூட மோடி அவர்கள் கூட தனியாக தான் அமர்கிறார் எங்க
      உட்கார்ந்தால்
      என்ன இது ஒரு காரணம்
      A

  • @truthfinder6207
    @truthfinder6207 2 года назад +151

    சட்ட சபையில் வானதிக்கு என்ன கொடுமை நடந்துவிட்டது?

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 2 года назад +4

      Yaaro andha ammakitta nalla vellaiya kaatitanunga....😂😂😂😂 romba pongudhu......

    • @How_is..It9
      @How_is..It9 2 года назад +3

      கேமிரா ரீவைண்ட் பார்க்கனும்
      ஏற்பாடு செய்ய முடியுமா 😁😁

    • @truthfinder6207
      @truthfinder6207 2 года назад +1

      ஏன், இவ்வளவு பேசுற அம்மா பக்கத்துல இருக்குறவன் சுரண்டுனா பேயா கத்தி இருக்காதா?

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek 2 года назад +1

    யார் யாரை எங்கே வைப்பது
    தரமான சம்பவம்

  • @evangalineevangaline9940
    @evangalineevangaline9940 2 года назад +163

    சபாநாயகர் அவர்களே உங்கள் செயல் திறன் மிகவும் அருமையாக உள்ளது இயேசு உங்களை நேசிக்கிறார் ஆமென் அல்லேலூயா

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +4

      Amen

    • @naganthranm7465
      @naganthranm7465 2 года назад +4

      Yevanda Ivan indha idathilaum madha prasanham pantran agarathi songi yetchikala vellakkarannuku vilakku pitiokappo

    • @okktp8731
      @okktp8731 2 года назад +3

      @@naganthranm7465 அதை ஏற்கனவே சங்கிகள் செய்துவிட்டார்கள்

    • @krameshkrish8173
      @krameshkrish8173 2 года назад

      Jayalalithaa irunthiruntha theriyum

    • @jacksonbegams1949
      @jacksonbegams1949 2 года назад

      Amen 🙏

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 2 года назад +152

    குறுக்கு வழியில் MLA ஆக வந்த வானதி இப்படி தான் ரௌடி தனமாக நடந்து கொள்வார்.

    • @habibullahu7460
      @habibullahu7460 2 года назад +9

      Antha katchi appadi.

    • @TheGokulusa
      @TheGokulusa 2 года назад +4

      Unmaiyaga sonnergal

    • @karnakarna7431
      @karnakarna7431 2 года назад +5

      குறுக்கு வழியில் வந்தவங்க எல்லாம் இப்படி எடக்கு முடக்கா தான் பேசுவாங்க....

    • @naveennandhu3649
      @naveennandhu3649 2 года назад

      Crct bro

    • @currentaffairsforupsc6483
      @currentaffairsforupsc6483 2 года назад

      She doesn't know how to speak and what to speak.

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 2 года назад +76

    வானதி வாயில் இல்லை நீதி

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 года назад +1

    அப்பாவு சார்' அருமை நன்றி

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +52

    இதுகொஞ்சம் ஒவராபோகுது உனக்குஇதுதேவைஇல்லை

  • @shankarshankar32
    @shankarshankar32 2 года назад +72

    உட்கார இடத்துக்கு இவ்வளவு நேரம் பேசும் ஜால்ரா கேஸ் விலை பெட்ரோல் விலை டீசல் விலை இதை எல்லாம் பேசாமல் உட்கார பேசும் வானதி மக்கள் மேல் எவ்வளவு அக்கறை பார்த்தீங்களா மக்களே

    • @doraisamit5378
      @doraisamit5378 2 года назад

      என்ன செய்ய அற லுஸ்😭

  • @arumugams5591
    @arumugams5591 2 года назад +130

    திருமதி வானதி அவர்களே பட்டிமன்றத்தில் உங்கள் பேச்சு எடுபடும் உங்கள் தமிழ்ப் புலமையை பாராட்டலாம் ஆனால் இது ஸ்டாலின் அவர்களின் சட்டமன்றம் இங்கு வாய்மைக்கு மட்டும்தான் இடம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @sakthim7634
    @sakthim7634 2 года назад +75

    கத்துக்குட்டி வானதி கத்தி விளம்பரம் தேடுவது ? உணக்கு மேடையில இடம் தந்தவர் தளபதி

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +1

      DONT FORGET KATHU KUTTI ANNAMALAI THEN HE WILL BE ANGRY.MANY MANY L BOARD POLITICIAN ARE IN TN BJP.BUT THEY NEED GOVERNOR POST OR RAJIASABA MP POST.THEY DONT WANT GROW THE PARTY.

    • @MuthuKumar-rq1yv
      @MuthuKumar-rq1yv 2 года назад

      Eanda anthama Enna keakkuthu. Itha kattupaya Enna olran onnu sari seyureanu sollanum illana naikku sari sryapadumunu sollanum madu meakarvenaellam Sabanayagar akkinal ippadi than ithula ithea pearusu vara

    • @sakthim7634
      @sakthim7634 2 года назад

      @@MuthuKumar-rq1yv காட்டுபயல் உழைப்புலதான் உலகத்துக்கே சோறு மடுமேய்க்கிறவன் தான் கோமையம் குடிக்கின்ற கூட்டம் ?

    • @MuthuKumar-rq1yv
      @MuthuKumar-rq1yv 2 года назад

      aVan perya ulgea sathama pannutan athu Ivaru awardu kodukka vathutan porampokku pasagala eanda 150 MLA vachu oru pompaliya merrata pakkuran kootam

    • @MuthuKumar-rq1yv
      @MuthuKumar-rq1yv 2 года назад

      Ennda vilamparam company agentu sethutuyea

  • @duraipaulraja6844
    @duraipaulraja6844 2 года назад +70

    மேடையில் பேசிய பெண் வேட்பாளரை பின்னால் தடவிய வன்ம Bharathiya jalsa partyல் இருந்து வரும் நியாயமான கோரிக்கையை கேளுங்க அவைத்தலைவரே...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад +59

    இது புடுங்குறது அத்தனையுமே தேவையில்லாத ஆணி தான்.
    கோயம்புத்தூர் கவுன்சிலர் தேர்தலில் கவுன்சிலர்கள் ஜெயிக்ககாவிட்டால் ராஜினாமா செய்து விடுவேன் என்று சொன்னீர்களே .
    செய்தீர்களா ? ராஜினாமா செய்திர்களா?

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +2

      ADMK SUPPORTIL JAITHATHU .THANIYA NNDRAL DEPOSIT KOODA KIDAIKATHU.

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 2 года назад +1

      முதலில் ராஜினாமா செய்யசொல்லுங்கள்.
      பொய்யாபேசுவதே பொழப்பு.

  • @samsung_smile
    @samsung_smile 2 года назад +414

    சங்கிகள் எப்பொழுதுமே ஆக்கப்பூர்வமான திட்டங்களை பற்றியோ அல்லது முன்னேற்றத்திற்கான திட்டங்களைப் பற்றியும் பேசமாட்டார்கள் எதையாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு பிரச்சனை பண்ண வேண்டும் அதுதான் அவர்களின் பிரதான குறிக்கோள்

    • @nagendraprasad2907
      @nagendraprasad2907 2 года назад +8

      ஆக்க பூர்வமான திட்ட பற்றி பேச தெரியாது.எதிர்பார்ப்பது நம் தவறு..மாட்டு கறி.....பசு மூத்திரம் ..இதை பற்றி யே பேசுவவார்கள்..திராவிட கலாச்சாரம் அவர்களுக்கு கசப்பு மருந்து..

    • @sathiyamoorthyasathiyamoor3625
      @sathiyamoorthyasathiyamoor3625 2 года назад +9

      ஆம் இது எல்லாம் ஒருபோதும் திருந்தாத ஜென்மம் கழுதை விட்டு விலகி இருங்கள் கத்திவிட்டு போகட்டும்

    • @shajsalim3208
      @shajsalim3208 2 года назад +1

      👌😀

  • @devendiranc5208
    @devendiranc5208 2 года назад +2

    திருமதி வானதி அவர்கள் வேண்டும் என்றே பிரச்சினை செய்பவர்கள் அவர் மனதில் எப்போதும் வன்மத்தை வைத்துக் கொண்டு பேசுபவர் யதார்த்தம் மனதில் இருந்து இருந்தால் முறையாக அனுகி அவர் பிரச்சினையை தீர்க்க முயன்று இருப்பார் ஆனால் அது அல்ல நோக்கம் பிரச்சினை செய்ய வேண்டும் என்பது நோக்கம். அவ்வளவு தான்.

  • @தமிழன்-ல6ங
    @தமிழன்-ல6ங 2 года назад +121

    அண்ணன் துரைமுருகன் உரை அருமை

    • @laksmananramasamy3183
      @laksmananramasamy3183 2 года назад +2

      தமிழகத்தின் அடுத்த முதல்வர் பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை தான் பார்க்கலாமா.

    • @jayaprakash-wt1vf
      @jayaprakash-wt1vf 2 года назад +3

      @@laksmananramasamy3183 😂😂😂😂😂😂

    • @uriyadiumar54
      @uriyadiumar54 2 года назад +4

      @@laksmananramasamy3183 செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான உருட்டு... 😂😂

  • @maniravanan2377
    @maniravanan2377 2 года назад +1

    அப்பாவு அய்யா mass katraru...

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 года назад +35

    வானதிக்கு இது தேவைதான்

  • @babua6225
    @babua6225 2 года назад +1

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எங்க உக்காந்தா என்ன? சட்டசபைக்கு போனோமா, மக்கள் பிரச்சினையை பேசினோமா என்று இருக்க வேண்டும்.

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம 2 года назад +74

    எப்படி தேவையில்லாத வம்பிலுக்கலாம்னுதான் சங்கிகூட்டம் திரியிது.

  • @குட்டிதம்பி-ஞ6ண

    கீதா ஜீவன் சிறப்பு

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 года назад +15

    கழகத்தவர்கள் தான் எல்லா விஷயங்களிலும் கரை தேர்ந்தவர்கள்.

  • @aswinkumar6639
    @aswinkumar6639 2 года назад +21

    கீதா ஜீவன் அவர்கள் வானதிக்கு கொடுத்தது நல்ல பதில்

  • @cskps6767
    @cskps6767 2 года назад +33

    அவை நாகரீகம் இந்த பெண்மணிக்கு தெரியவில்லை..

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew 2 года назад +58

    கீதா ஜீவன் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை.

  • @sankarharikrishnan3426
    @sankarharikrishnan3426 2 года назад +8

    வானதி அவர்களே சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயருக்கு வாய் திறவாமல் இங்கு ஒன்றுக்கும் தேவை இல்லாமல் கேள்விகளை கேட்டு அவயின் நேரத்தை வினாடிக்காதீர்கள்

  • @paari3
    @paari3 2 года назад +5

    Geetha Jeevan well said 👏🏻👏🏻👏🏻

  • @RamKumar-pc1we
    @RamKumar-pc1we 2 года назад +83

    தன்னுடைய பதவி வரையரையே எது என்று தெரியவில்லை

  • @sadhasivama1587
    @sadhasivama1587 2 года назад +68

    வானதிக்கு பல்ப் வாங்குறது புதுசு இல்லையே 🤣🤣🤣 தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள கண்டதையும் உளரும் மனப்பான்மை பெற்றவர் அவர்🤣🤣🤣🤣🤣

    • @m.sankarnarayananmanisanka2166
      @m.sankarnarayananmanisanka2166 2 года назад +1

      நேற்று வரை காங்கிரஸ் க்கு கொடிபிடித்த அப்பாவி அப்பாவு‌‌ திராவிட மாடல் பற்றி பேசுகிறார் ‌இதுதான்‌‌ காலகொடுமை

  • @Kiran-nu6sq
    @Kiran-nu6sq 2 года назад +38

    நீங்களா ஒரு கட்சி ஆதுக்கு ஒரு சீட் இதலா ஒரு பிரச்சனை-நு தூக்கிட்டு வந்து சட்டப்பேரவைல பேசவர... வெக்கமா இல்ல....

  • @citizennota7342
    @citizennota7342 2 года назад +22

    சனாதன கட்சி பெண்ணை தனிமைப்படுத்தும் சித்தாந்தம்.....வானதி இன்னும் உயரவில்லை...

  • @bharathiv9582
    @bharathiv9582 2 года назад +5

    🙏 அவை தலைவர் அவர்களுக்கு 👍🙏

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 2 года назад +30

    வானதி சீனிவாசனுக்கு சரியான செருப்படி

  • @sivan5590
    @sivan5590 2 года назад +10

    விளம்பரம் ஆவதற்கு தான் பாஜகவினர் பேசுகிறார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

  • @kavyashni256
    @kavyashni256 2 года назад +127

    Stalin sir is best CM ever in India ❤️❤️❤️

    • @redsp3886
      @redsp3886 2 года назад

      wow

    • @psuresh3514
      @psuresh3514 2 года назад

      💯💯💯

    • @spy61
      @spy61 2 года назад

      ஆமாம்பா. ஆமாம்

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 2 года назад

      அவர்க்கு ... பணம் பதவி அவர் அப்பா குடுத்துட்டு போய்ட்டாரு. மா. என்ஜோய் 🤭

    • @babus8008
      @babus8008 2 года назад

      😀😀😀😀😀😀😀😂😂😂😂😭😭😭😭

  • @karunanithiv8645
    @karunanithiv8645 2 года назад +122

    வானதிக்கு சரியான சவுக்கடி பதில் 😂😂😂😂😂😂😂😂

  • @pushparani206
    @pushparani206 2 года назад +3

    தான் ஒரு அதிமேதாவி என்று நினைப்பு வானதிக்கு

  • @p.r9809
    @p.r9809 2 года назад +7

    😚😚😚 ஆண்களே பொறாமை படும் அளவுக்கு பெண்களுக்கு அவ்வளவு சலுகைகள் ...

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 года назад +1

    நானும் ஒரு எம்எல்ஏ வாக இருக்கிறேன் என்று சொல்வதற்காக எதையாவது உளரி தனது பிம்பத்தை காட்டிக் கொள்வதுதான் வேலை இடையில் கொஞ்சநாள் பதவி கிடைக்கவில்லை என்று காணாமல் போனது

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +25

    இதுக்கெல்லாம்விழக்கம்கொடுக்கதேவைஇல்லை

  • @vbnair7499
    @vbnair7499 2 года назад +29

    அய்யோ பாவம் வானதி அம்மா
    என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை
    எதோ கேள்வி கேட்டு கிறரார்.
    மக்கள் பிரச்சினை பேசங்கம்மா

  • @adalantonyleo
    @adalantonyleo 2 года назад +21

    உங்களையும், உங்கள் பாஜக அரசியல் கட்சியும் ஆரம்பம் முதல் மக்களுக்கு செய்து வருவதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் ஏனென்றால் அதை மனதில் வைத்திருப்பது எளிது. ஒன்றும் செய்யவில்லை.. தமிழனாக திராவிடன் உனக்கு கற்றுத் தருவதை. உங்கள் அரசியல் கட்சிக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கற்றுக்கொடுங்கள்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +1

    எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்க....

  • @arumugams5591
    @arumugams5591 2 года назад +35

    திரு துரைமுருகன் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 2 года назад +2

    வானதி அவர்களை தவறாக தேர்வு செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. அடிப்படை அறிவே இல்லாமல் பினாத்துகிரார்

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +4

    கமல் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு என்ன பேச்சு...

  • @ephraimebi2815
    @ephraimebi2815 2 года назад +1

    சபாநாயகர் பதில் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @moorthykavi6899
    @moorthykavi6899 2 года назад +46

    கலுத கெட்டா குட்டிசுவர்தான்

  • @naduvanarasu311
    @naduvanarasu311 2 года назад +11

    அந்த. பொம்பள. முதலில். ..பிஜேபி. காரங்க. பல பெண்களை கர்ப்பழிக்கிராங்க. அதை முதலில் கேக்க சொல்லிட்டு. வர சொல்லுங்க

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад

      Naduvan anthamma payapadukirathukku athu thaan kaaranam

    • @naduvanarasu311
      @naduvanarasu311 2 года назад

      @@rajendransubbaiah பழக்க தோஷம். அதனாலே தான். அது. பயப்படு து ..அதுவும். வேலுமணி. பொள்ளாச்சி. ஜெயராமன். கூட. பழக்க வழக்கம். அதான். எப்பொதும் ..
      இருந்தாலும். இது. ஆயிரம். காளை பாத்த அபூர்வ சிந்தாமணி யா கூட இருக்கலாம்

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +17

    Cm கிட்ட உக்கார வைக்க கேக்கிராரோ. பேரவை தலைவர் சீட் ல உக்கார கேட்பார்

  • @velmuruganpairava2258
    @velmuruganpairava2258 2 года назад

    Masss

  • @babyjohns529
    @babyjohns529 2 года назад +7

    வானதி அக்கா பெட்ரோல் விலை , டீசல் விலை, & Gas விலை . வேலை இல்லா திண்டாட்டம் உங்க டாடி மோடி ji கிட்ட சொல்லி ஒன்னும் குறைக்கச் செய்யலாம் 😂🤣🤣🤣

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +4

    ஏம்மா..வானதி சபா நாயகர் மடியிலே போயி உட்க்காறேன்.

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 2 года назад +32

    நிர்மலா மாதிரி ராஜசபை M P ஆகி பார்லிமென்டுக்கு போகலாம்

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ 2 года назад +12

    இந்த ஆன்டி பல்ப் வாங்குது😁🤣

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 года назад +34

    விளம்பரம் !!

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 года назад

    சூப்பர் மேடம் அருமையாக பதில் சொன்னீங்க

  • @jemessowrian6611
    @jemessowrian6611 2 года назад +20

    This is not the public issue. It's show that you are not fit to be representative. Selfish lady.. without shame saying this is so important.

    • @MohanRaj-gh9ku
      @MohanRaj-gh9ku 2 года назад +2

      எங்கள் தொகுதி எம்எல்ஏ தான் இவர்.எங்கள் தொகுதி மில் இவரை தேடிக் கொண்டு இருக்கிறோம்.சாலைகளே இல்லாத நிலையில் நகரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.குடிநீர் 12 நாட்களுக்கு ஒருமுறை தான் கிடைக்கிறது.மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.மோட்டார் பம்ப்செட் மூலப்பொருள்கள் விலையேற்றத்தினால் தொழில் பாதிப்பு, வேலையின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு போராடாமல் அல்பத்தனமாக சபையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

  • @Mathivanan-jo9eq
    @Mathivanan-jo9eq 2 года назад

    சரியான பதில் அடி

  • @chokkanx
    @chokkanx 2 года назад +16

    The speaker's pronunciation is perfectly according to Tholkaappiyam! We must emulate him.

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 года назад

    மிகவும் சிறப்பு மிக்க பதில்கள்👌👍

  • @sjsjewellery7441
    @sjsjewellery7441 2 года назад +75

    Well said minister Geetha 🎉🎉

    • @nkl-no2dl
      @nkl-no2dl 2 года назад +1

      Jayalalitha selaiya pedue eluthathu yarunga

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      @@nkl-no2dl அது நாடகம்..இதுமாதிரிதான்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +2

    தமிழக முதல்வர் அண்ணாமலை

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 2 года назад +6

    வானதிக்கு மட்டும் சபாநாயகருக்கு அருகில் இருக்கை ஒதுக்கினால் குறைந்தா போய்விடுவீர்கள்! 😀😁😂🤣

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 2 года назад

    சூப்பர்...

  • @hotvideos9689
    @hotvideos9689 2 года назад +9

    மக்களின் பிரச்சனைகளைக் கூறவேண்டிய நேரத்தில் ஸ்கூல் குழந்தைகள் டீச்சரிடம்
    miss miss என்னோட குச்சி மிட்டாய புடுங்கிட்டான் miss னு சொல்லுவது போல் கூறுகிறார் நம்ம சட்டமன்ற குழந்தை

    • @rajalakshmibabu529
      @rajalakshmibabu529 2 года назад

      😂😂😂😂

    • @swamikannujessie4254
      @swamikannujessie4254 Год назад

      Empty Vessels make more noise she may be an eloquent speaker in pattimandram but she will blabber something unwanted matter 😆😄

  • @bkadar26
    @bkadar26 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 2 года назад +19

    முதிர்ந்த அரசியல் மற்றும் அனுபவம் கலந்த முடிவு கூறிய சபாநாயகர் .. திறன்

  • @kannank8282
    @kannank8282 2 года назад +1

    Super enga ooru appaav thani kethu... Great salute Radhapuram MLA அவர்கள்.. நெல்லை boys.....