Duraimurugan Vs Nainar | ஆளுநரை விமர்சிப்பதா என்ற நயினார்!ரவுண்டு கட்டிய துரைமுருகன், அப்பாவு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 175

  • @abufarzana
    @abufarzana Год назад +40

    சபாநாயகர் அப்பாவு அவர்களின் இயல்பான அழகான பேச்சு சபைக்கு இதமாகவும் எதிராக பேச நினைப்பவர்கள் கூட இணங்கி பேசும் படியாகவும் இங்கிதமான பேச்சாக இருக்கிறது சிறப்பு..

  • @MrAbusalik
    @MrAbusalik Год назад +32

    இது போன்ற சபாநாயகர்
    தமிழகத்துக்கு கிடைத்தது மக்களுக்கு பெருமை

  • @chockalingamsp7030
    @chockalingamsp7030 Год назад +37

    திரு நயினார் அவர்கள் ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp 11 месяцев назад +7

      Total India full BjP is opposite to voteing peoples 😂

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +32

    திரு அப்பாவு.. அருமையான தேர்வு.. outstanding

    • @sf30477
      @sf30477 11 месяцев назад

      பெயரே அப்பா(வி)வு. பண்போடு பதிலளிக்கும் தமிழர் பண்பாட்டில் வளர்ந்தவர்.வட நாட்டு முரட்டு ஆட்டு தாடியல்ல

    • @ananthakrishnanananthakris147
      @ananthakrishnanananthakris147 Месяц назад


      அப்பாவு... waste.. Tamil Nadu

    • @ananthakrishnanananthakris147
      @ananthakrishnanananthakris147 Месяц назад

      அடுத்த நார்களை... பேசவிடாமல்... waste அப்பாவு

    • @ananthakrishnanananthakris147
      @ananthakrishnanananthakris147 Месяц назад

      அப்பாவு.... 🐶.... எதற்கு. எல்லாம்.. பேசினால்... நா 8:02 ய் 🐕... எதற்கு...உருறுப்பினார்.. 🐶 அப்பாவு...

  • @senthilponn859
    @senthilponn859 Год назад +42

    ஆளுநருக்கு மட்டுமே கமிஷனா இல்ல நயினார் நாகேந்திரனுக்கு ஏதோ சில்லறை கிடைத்திருக்கும் போல இருக்கு.

  • @kannanmadasamy2029
    @kannanmadasamy2029 Год назад +26

    அருமையான சபாநாயகர். முன்னாள் சபாநாயகர் எப்படி என்பதை அவர் அமர்ந்திருந்த விதத்தை பார்த்தாலே தெரியும்

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 11 месяцев назад +1

      😂😂

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 10 месяцев назад

      சேர்ல சாய்ந்து உட்கார்ந்தால் சூத்திர😅😅😅னுக்கு அடி உறுதி

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 11 месяцев назад +9

    வாக்குச்சீட்டு தேர்தல் முறை வேண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நிராகரிப்போம்.

    • @sf30477
      @sf30477 11 месяцев назад

      முதல்வரே தீர்மானம் நிறைவேற்றி கள்ள ஒட்டு இயந்திரத்துக்கு முற்று புள்ளி வைக்க முன்னுதாரணமாக இருங்கள்

  • @rishwan0073
    @rishwan0073 Год назад +9

    Excellent speech appu mass

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +59

    நைனார் அவர்களே ஆளுநருக்கு ஏன் வக்காலத்து. அவர் கட்சிக்கு அப்பாற்பட்டவர்.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 11 месяцев назад

      நேர்மையானவர் ஊழலுக்கு எதிரானவர்.....🎉

    • @nr8264
      @nr8264 11 месяцев назад

      ​@@jfskydkdkydoydr7p06rcomedy 😂😂

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 11 месяцев назад +9

    Excellent speaker a gift to Tamil Nadu

  • @karmegaraj85
    @karmegaraj85 Год назад +9

    Sabanayagar Thiru.Appavu avargal very suitable in speaker position...

  • @santhis4436
    @santhis4436 Год назад +20

    மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரை மாண்புமிக்கவராக பார்க்கிறோம்

  • @henrythomas8379
    @henrythomas8379 11 месяцев назад +5

    Beautiful sir appavu

  • @santhis4436
    @santhis4436 Год назад +15

    நயினார் ஆளுநருக்கு இத்தனை முட்டுகுடுக்கிறா
    மக்கள் நலனுக்கக பேசுங்க ஆளுநர் தமிழர் நலன் பேணுங்க.

  • @jrptraders2948
    @jrptraders2948 11 месяцев назад +6

    வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யாதவர்க்கு விமர்சனம்தான் பதில்.

  • @muralibhuvan4068
    @muralibhuvan4068 11 месяцев назад +23

    மாண்புமிக்க சபாநாயகரின் பேச்சு சிரிப்பாகவும் அதே நேரம் சிறப்பாகவும் செயல்படுகிறார். வணக்கம் வாழ்த்துகள்.

    • @SK-wc4en
      @SK-wc4en 10 месяцев назад +1

      Super

  • @SaleemAbdul-h8z
    @SaleemAbdul-h8z 10 месяцев назад +4

    தம்பி நயினார் நாகேந்திரா, மரியாதை என்பது ஒருவரது செயல்களைப் பொறுத்து தரப்படுவது. தவிர மக்களுக்காக பணியாற்ற வந்துவிட்டு அவர்களுக்கு துரோகம் செய்வதையே குறிக்கோளாக செயல்படும் அதுவும் அவர்களின் உழைப்பிலேயே உணவருந்தி தன் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் ஒரு நபருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதே மிகவும் அதிகம்.

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Год назад +13

    இதேபோல் காலம் முழுவதும் மனு அனுப்புங்க னைநார்

  • @maniarunachalam5301
    @maniarunachalam5301 Год назад +20

    ஆமா, புதுசா இன்னொரு கமிட்டி போட்டு இன்னொ௫ 142 நாள் ஊறப்போட்டு அப்புறம் தி௫ப்பி அனுப்பி மெதுவா பார்த்துக்கலாம்!
    போகாத ஊ௫க்கு வழி தெளிவாக சொல்கிறார் நயினார்!

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Год назад +7

    நைனார் நாகேந்திரன் ஆண்டுக்கணக்கா ஆளுநர் இளுக்கிறாறே நைனார் நாகேந்திரன் எங்கிருந்தாரோ இப்போது ஒத்துழைப் தர முடியாது என்கிறாரோ அவரே ஆளுநரிடம் சொல்லலாமே

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +5

    மனித னேயமிக்க அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.....
    எட்டப்பன்களையும் திட்டாமல் சமாளிக்கிறார்...

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 2 месяца назад

    அருமை சபாநாயகர் அவர்களே

  • @GurusamyP-d9m
    @GurusamyP-d9m Месяц назад

    Super🎉🎉🎉

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 11 месяцев назад +8

    அப்பாவு கேட்டாலே ஏன் நயினார் இவ்வளவு திணறுகிறார்

  • @prabhakarans1872
    @prabhakarans1872 11 месяцев назад +4

    ஆளுநர் என்ன பெரிய புடுங்கியா? எங்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்குபவர் ஒழுங்காக வேலையை செய்யவில்லையென்றால் அப்படிதாண்டா விமர்சிப்போம்.
    கஷ்டமாக இருந்தால் ராஜினாமா செய்து விட்டு போகட்டும்.

  • @arunc4248
    @arunc4248 Год назад +5

    Nainar mind voice: Oru order a flow a poga viduringala, kurukka kuruka pesuna maranthuda mattena

  • @visvanathang5031
    @visvanathang5031 11 месяцев назад +4

    Mr.R.N.Ravi என்ன Mr.நாயனார் நண்பரா , தமிழக ஆளுநரா என்று கேளுங்க. பிஜேபி I போனதும் இவர்களுக்கெல்லாம் அறிவு மங்கி போச்சி போல.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 11 месяцев назад +3

    ARIVU KETTAVANUKKU
    MAANAM KETTAVAN SUPPORT.

  • @TheruMunai
    @TheruMunai 11 месяцев назад +8

    நாம கொடுக்கிற சம்பளத்த வாங்கி வயித்த கழுவுற ஆளுநர் நமக்கே ஆப்பு அடிச்சார்னா 😂😂😂😂😂😂 அந்த பதவியே வேண்டாமே ..... சூடு சொரண உள்ள ஆளுநரா இருந்தா தனது சம்பளத்த தமிழ் நாடு அரசிடம் வாங்காம மோடிகிட்ட வாங்கட்டுமே😂😂😂😂

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Год назад +10

    Let the opposition parties of this state should United to common issues of Tamil nadu. Other states like Kerala, Karnataka etc. But tamil nadu opposition parties meare representatives of Union Government
    is very painful. Learn from neighbouring states😢😊😮😅

  • @sheikdawood4183
    @sheikdawood4183 Год назад +3

    பேசாம ஆளுநர் மாளிகை E B, WATER பில்லை,ஒருமாதம் கட்டாம போட்டுடுங்க. அப்படியே E B ஆபீஸிலயும் சொல்லி கரண்ட கட் பண்ணி விட்டுப்பாருங்க. தன்னால ஆளுநர் வழிக்கு வருவார்.

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 6 месяцев назад +1

    நாயினார் நாகேந்திரன் அவர்களே 400 கோடி பணம் என்னாச்சி

  • @gnanapragasams1228
    @gnanapragasams1228 Год назад +16

    நயினார் அடுத்த கவர்னர் பதவியில் கண்வைத்துவிட்டார்.திருநெல்வேலி தமிழன் கவர்னராவது எனக்கு மகிழ்ச்சியே.

  • @aruldanny
    @aruldanny 10 месяцев назад

    Bihar .UP....Allah ...Tamil Nadu. Tamil Nadu .Satta. utpatti. alunar Maryada. nadanthu .Kollanm.❤❤❤❤❤

  • @boomiraj1827
    @boomiraj1827 11 месяцев назад +3

    நைனாவுக்கு பேச தெரியலைன்னா மைனா மாதிரி பறந்து போக சொல்லிருங்க தேவையில்லாம வந்து கச கசன்னு பேசிட்டு இருக்குராரு

  • @srinivasann9991
    @srinivasann9991 10 месяцев назад +1

    ஆளுநர் பொதுநலன் கருதி செயல்பட வேண்டுமா? வேண்டாமா?

  • @SivaShanmugam-vl1vr
    @SivaShanmugam-vl1vr 11 месяцев назад +3

    வேண்டாம் இந்த ரவி

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Год назад +3

    நயினார் நரேந்திரன் அவர்கள் இரட்டை இலை யில் நின்று வெற்றி பெற்றபோது இருந்த தைரியம் தாமரையில் நின்று தலர்ந்து விட்டார் போல

  • @kumarpraba1203
    @kumarpraba1203 11 месяцев назад

    Nainar 🔥🔥🔥

  • @exalmed
    @exalmed 11 месяцев назад +6

    அவன் கட்சிகாரணை நாம் அனைவரும் விமர்சித்தால் அவனால் எப்படி தாங்க முடியும்.....

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +2

    வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை உள்ளம் பூரா
    கள்ளம் உங்களுக்கே வெட்கமாக இல்லை...

  • @mohanadassadasivam4187
    @mohanadassadasivam4187 Год назад

    😊Upham ĝ😊😊

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    makkal prathinithikal makkalukka pesavendum enpathai mikavum varuthathudannpathividavendum❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉😢

  • @anandarajdaniel5132
    @anandarajdaniel5132 Год назад +18

    நயினார் எவ்ளோ வாங்கினீங்க???????

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +1

    பெண்டாட்டி புருஷன சொல்றதுமாதிரி அவுங்ங
    என்னத்த அவுங்க.....அவர் என்றுதான் சொல்லனும்
    எனக்கு வெட்கமாக இருக்கு.......

  • @indiraponnuthurai2133
    @indiraponnuthurai2133 Год назад

    😊

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 11 месяцев назад +1

    ஆரம்பிச்சுட்டாங்க ஆரம்பிச்சுட்டாங்க கதறுங்க

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 11 месяцев назад +1

    பின்னாடி தூங்கினு இருக்கானுங்க 😂😅

  • @muruganc249
    @muruganc249 Год назад +3

    நைனார் பாவம் ஆளுநருக்கு சப்போர்ட்.. ஏன் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் உரிமை கோர பேசவும்

  • @praba1959
    @praba1959 11 месяцев назад

    Rummy king ... vidugappa

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 11 месяцев назад

    Niyinar sir yuggaluku Sir

  • @SELVIyyappANBU
    @SELVIyyappANBU 10 месяцев назад

    சரியா / தவறா 😅

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 11 месяцев назад +2

    ஆளுநர் ஆளுநராக நடக்கவில்லையே நயினார்

  • @edwardsamuel2126
    @edwardsamuel2126 Год назад +7

    Nainarukku how much commission given. .

  • @Mohamed-jp1qq
    @Mohamed-jp1qq 11 месяцев назад

    Wow good man nainar.he is talking about alcohol.what about nayagara bar in nainar complex?it's your wine shop.whos drinking there? your family member.you also saraya viyabari

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 Год назад +1

    Online rummy vilaiyaattaal tharkolaikal nikalkiradhu endru solli atharku thadai bottaal adhodu Tamil naattil entha tharkolai nikalvukal earpaadatho endru sollugkal, online rummyai thadai seivom, rummyaal mattume porulaathara irappu earpadukirathaa, ean madhuvaal illaiyaa, madhuvaal udalnalam pathikka padavillaiya, uyir ilappukal earpadavillaiyaa, vipaththukal nikalavillaiyaa, latsakanakana kudumpagkal paathikka padavillaiyaa, athanaal madhuvirku thadai boduvomaa, adhu saaththiyamaa, ean Offline rummyaal yaarum tharkolai seivathillaiyaa, atharku thadai boda mudiumaa, itharku aalunar kutram solvathaa, online rummy thadai sattathai muthalvarai thakkal seiya solvadhu atharku aalunar anumathi marukiraar endru kutram solvadhu, ilavasa online rummy vilaiyaattu ullathe athai mattum vilaiyaada vendiyadhu thaane, athil venraal parisu, tholviyadaithaal ilappu ondrumillai, tharkolai seithu konda intha 41 naparkalai panam seluthi yaar online rummy aada sonnadhu, peraasai peru nastam, atharku online rummy nirvaakam eppadi poruppaakum, naam ulaidhu sertha panathai eppadi selavikka, semikka vendum endru naam thaan mudivu seithu athai seyalpadutha vendum, athai viduthu thottatharkellaam thadai endraal ethuvum nadakkaadhu, kutragkaluku kaaranam veru naparkal, athai solla thairiyamillaamal muthalvaraium, aalunaraium kutram solvadhu thevaiyatradhu, DMK katchiyilum, aatchiyilum irundhu kondu katcghikkum, aatchikkum thurokam seiya yaar ninaithaalum atharkaana vilaivukal ethirkolla vendiyathirukkum, athai mattum ninaivil kollugkal, nanri,

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 месяцев назад

    அட கூறுகெட்ட நைனா.. ஆண்டவனின் அவதார புருஷனையே விமர்சிக்கும் பொழுது ரவி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட யோக்கியன் கிடையாது..😅😅😅😅

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 11 месяцев назад +3

    He is sanathana sangi nayanar

  • @Madraswala
    @Madraswala 10 месяцев назад

    எப்படி கொள்ளையடித்தோம் என சிரிப்பு.

  • @DeenadayalanRadhakrishnan-c9f
    @DeenadayalanRadhakrishnan-c9f 11 месяцев назад +1

    Why governor need national anthem two times in tamilnadu assembly.He want Tamil Thai valthu should be sang in TN assembly Why

  • @amalaantojason4751
    @amalaantojason4751 Год назад +1

    Mr.nainar neenga onnum panna mattenga

  • @ravindran9574
    @ravindran9574 Год назад +2

    If your want ettapan idelogy go tobjp if tou want kotesa idelogy go to bjp

  • @truedecors5941
    @truedecors5941 10 месяцев назад

    sabanayagar chair pinnadi irukura english karan pera mathunga pa mudhala. ennatha suthadhiram vanguneengalo

  • @samsundarraj3622
    @samsundarraj3622 11 месяцев назад

    Nainaar are you a tamilan?

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Год назад +1

    Nainar Nagendran is intellectual I think. Childish talk in the assembly.

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 6 месяцев назад

    4 கோடி

  • @prembillapk6604
    @prembillapk6604 Год назад +3

    DMK🎉🎉

  • @edwardsamuel2126
    @edwardsamuel2126 Год назад +2

    Why don't nainar can speak to governor and get signature for the bill? Speaking favour about ravi is foolish

  • @ramkumarn986
    @ramkumarn986 Год назад +1

    Epadi vote podranka nainar kku

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 11 месяцев назад +3

    திராவிட கொள்கை வழி வந்த நைனார்...
    பாதை மாறி பயணிப்பது வேதனையாக இருக்கிறது.

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 6 месяцев назад

    ஆளுனர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்ன?

  • @rajendrandj1131
    @rajendrandj1131 Год назад

    சபாநாயகர் அவர்கள் தூய தமிழில் பேசலாமே ஆங்கிலம் கலந்து பேசுவது கேட்பதற்கு சிரமமாக இருக்கிறது

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 11 месяцев назад

    Eatchil bayam pala round adipan, etha nai kodi kollai adi thavan,entha nai?

  • @rajansam5698
    @rajansam5698 11 месяцев назад

    Rummy Ravi

  • @jayaramang3341
    @jayaramang3341 11 месяцев назад

    Speakar appavu MLA vai pesavidungaiya DMK MLA mattunthan pesa venduma

  • @shankaraniyer7440
    @shankaraniyer7440 11 месяцев назад

    TN state assembly becomes handicapped with full of Negative vibrations.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Год назад +1

    ஆளுநர் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விமர்சிக்கும்போது அவர் என்ன விதிவிலக்கா.

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 11 месяцев назад +2

    அனைத்து கேள்விகளுக்கும்,அமைச்சர்கள் பதில் சொல்லாமல் சபாநாயகரே பதில் சொல்லி வருகிறார்.

  • @chandrungl57
    @chandrungl57 Год назад +2

    டாஸ்மாக் கடையால் பல ஆயிரம் பேர் சாகிறார்கள். இதுக்கு யார் பொறுப்பு.

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 11 месяцев назад +2

    ஆளுனருக்கு.பங்காளி.நய்னார்

  • @kaliamoorthyn1378
    @kaliamoorthyn1378 11 месяцев назад

    😅

  • @jaycareer7203
    @jaycareer7203 11 месяцев назад +1

    Why Nainar is behaving so cheap and supporting online gambling.....

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 Год назад +3

    ஏண்டா மாண்புமிகு
    என்று சொல்வதை
    நிறுத்தங்கடா.

  • @cryptomaniac7666
    @cryptomaniac7666 11 месяцев назад

    Yedhu sonnalum gate potta yepudi 😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 4 дня назад

    Durai & Avan Mavanai Roundu Katiya ED?Durai Kathari kali Viluran,Delhi Oduran, Ella ValIyum seiran Nai ?

  • @shanmugamr8981
    @shanmugamr8981 10 месяцев назад

    Not governor,, all political party leaders including Court judges,, president,, PM and CM ias,,ips,, collectors this all person's getting salaries,,pensions all expenses from our🇮🇳 indian🇮🇳 people's blood🩸🩸 and sweat💧💧😥😅 tax money. This all person's is 👷workers for every indian🇮🇳 citizens. When this people's working for their own benifit and selfishly this people's must answer to every indian🇮🇳 citizen question🙋.

  • @girigiri7715
    @girigiri7715 Год назад +1

    மது வினால் மாங்கல்யம் இழக்கின்றனர் இதுக்கு யார் பொறுப்பு

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад +2

      மது இல்லாமல் மாங்கல்யம் இழக்கிறார் களே?

    • @aruldhasdhas4770
      @aruldhasdhas4770 Год назад

      Veruntaliku poranta tevudiya paya

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Год назад

    Durai pala round adipar.

  • @jaffarhakkim5431
    @jaffarhakkim5431 11 месяцев назад

    Yov.. ithu jallikattu mathiri.. satta sabai oru sattam niraivetri anupinal bihar kaaran sign podrathe vitutu enna kilika vendi kedaku

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm Год назад +1

    சபாநாயகர் சபையை நடத்தவே. இவர் என்ன அமைச்சர் மாதிரி இடை புகுந்து பேசுகிறார். முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர் தானே

  • @selvaraj2123
    @selvaraj2123 Год назад +4

    டாஸ்மாக் கடையால் பல ஆயிரம் பேர் சாகிறார்கள் அதுக்கு என்ன சார் செய்தீர்கள் டாஸ்மாக் சட்டம் தேவை இல்லை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +1

    நயின்ர்..unfit

  • @padmaprakash894
    @padmaprakash894 Год назад

    DMK will get soon befitting reply

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 11 месяцев назад

    Nagendran ivaruku vera katchiye kidaikala bjpla nikiraru...

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 Год назад

    Ravi vayela stanlin

  • @shankardeva9049
    @shankardeva9049 Год назад +3

    Mentala Ivan.

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 Год назад

    What happen English in Tamilnadu assembly by Dravida DMK MLA

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 11 месяцев назад

    Nayinar. Komali

  • @melazhaganr4630
    @melazhaganr4630 11 месяцев назад

    Nayinaruuu puthy irukka Ada chhhha

  • @vimalnirmal7377
    @vimalnirmal7377 10 месяцев назад

    Waste of time