அருமையான பதில் நிதி அமைச்சர் அவர்களுக்கு சிரிப்பு ஊட்டும் வகையில் இருந்தது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அண்ணன் ரொம்ப சிரிச்சிருப்பார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என அவருடைய முகத்தை காட்டவில்லை அவர் எப்பொழுதும் சட்டசபையில் கொஞ்சம் கலகலப்பாகவே பேசுவார் நல்ல மனிதர் அவர் கேட்ட கேள்விக்கு அருமையான பதில்கள் அமைச்சர் அவர்கள் கொடுத்தார் வாழ்த்துக்கள்
செல்லூர் ராஜு உங்களுடைய எடப்பாடி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏரி குளங்களையும் எல்லாம் தூர்வாரி விட்டோம் என்றீர்கள் வாய்க்கால்களை எல்லாம் தூர்வாரி விட்டோம் என்று மார் தட்டினீர்கள் இன்று என்ன ஆயிற்று இன்னும் தூர் வரவில்லை என்று சொல்றீங்க
We all likes Annan Sellur Raju for his timely and continues commedy. With our tensioned situated assembly we need our Annan Sellur Raju present to relax and enjoy jokes. Annan Please continue.
Selluraju mind voice : oh ivlo panirukingala..? Na la amaichar a irunthapo en madurai thaa en poorvigam vaikadam la thermocol vitatha thavira na ethum panalaya..😂
வானத்தை போல படத்தில் வரும் செந்தில் காமெடி தான் உங்க திட்ட அறிவிப்பு எல்லாம்...காதுக்கு நல்ல இனிப்பான தேன் மாறி தான் பேச்சு ஆனால் செயல் எல்லாம் ஒன்றுமில்லை...சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிக்காது 4000 கோடிக்கு வடிகால் வேலை முழுவதும் செய்துல்லோம் என்று துறை அமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் எல்லோரும் சொன்னாங்க ஆனால் நடந்தது சென்னை வெள்ளத்துல மிதந்தது..இதன் பிறகு வடிகால் வேலை 42 சதவீதம் தான் முடிந்துள்ளது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார்...கடைசியில் அந்த 4000 கோடியை ஆட்டைய போட்டார்கள்..
@@abileshsriram5964 திமுக செய்வது தான் வன்மம் மோடி வீடு திட்டத்துக்கு தடை போடுது திமுக...என்ன திட்டம் கொண்டு வந்து நன்றாக செய்தார்கள்..ஒரு வேலை ஒரு திட்டம் நன்றாக செய்தால் அதில் பின்னணி திமுக குடும்பம் வளர்ச்சி சுயநலம் இருக்கும் ...கலைகர் டிவி கொடுத்த மாறி
செம செம செம விஞ்சானிக்கு சரியான பதில் யாரு கலைஞர் வார்த்த தங்கமில்லையா
அது வார்த்த தங்கம் இல்லை. ஓ..... தங்கம்🤣🤣🤣🤣
@@rameshramamoorthy5225முலுசும் சொல்லுங்கள்!
❤❤❤ மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்கள் வளர்த்த மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு ⛅⛅⛅
அருமையான பதில் நிதி அமைச்சர் அவர்களுக்கு சிரிப்பு ஊட்டும் வகையில் இருந்தது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அண்ணன் ரொம்ப சிரிச்சிருப்பார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என அவருடைய முகத்தை காட்டவில்லை அவர் எப்பொழுதும் சட்டசபையில் கொஞ்சம் கலகலப்பாகவே பேசுவார் நல்ல மனிதர் அவர் கேட்ட கேள்விக்கு அருமையான பதில்கள் அமைச்சர் அவர்கள் கொடுத்தார் வாழ்த்துக்கள்
எவ்வளவு மரியாதையா பேசுகிறார் அண்ணன் என்று
பதில் பிரமாதம். முடிவுரைக்கதை விளக்கம் சூப்பர்
அருமை...அருமை👌👌👌
தங்கம் தென்னரசு அவர்கள் நன்றாக பங்கம் செய்கிறார்
Thangam speech marvalus
சிறப்பான பேச்சு ❤
செல்லூர் ராஜு உங்களுடைய எடப்பாடி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏரி குளங்களையும் எல்லாம் தூர்வாரி விட்டோம் என்றீர்கள் வாய்க்கால்களை எல்லாம் தூர்வாரி விட்டோம் என்று மார் தட்டினீர்கள் இன்று என்ன ஆயிற்று இன்னும் தூர் வரவில்லை என்று சொல்றீங்க
Great
Super speech sir
Super sir
Super super speech
தினமும் வார்த்தை ஜாலம் மட்டுமே நடக்குது 😒😒😒😏
சூப்பர்
இவர்கள் அறிவித்தது எதுவும் மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை கடவுளே களவாடும் இனம்
மதுரை மக்கள் மறந்து இருந்து விடவேண்டாம் செல்லூர் ராஜூ மறுபடியும் வெற்றி பெற வைங்கள்
We all likes Annan Sellur Raju for his timely and continues commedy. With our tensioned situated assembly we need our Annan Sellur Raju present to relax and enjoy jokes. Annan Please continue.
தினமும் இவனுங்க ஜாலியா பேசி கலாய்ச்சிட்டு போறானுங்க... மக்கள் பாவம்...😅
Super
மதுரையில் ஒன்றும் இல்லை அனைத்தும் அறிவிப்பு மட்டுமே
மதுரையில் இதுவரை எத்தனை பாலப் பணிகள் நடைபெற்றது முடிந்திருக்கிறது என்று தெரியுமா திருச்சியில் பாலம் பணிகள் கூட தொடங்கவில்லை இந்த அரசு
Semmma
👍
🔥
இந்த வருடம் தமிழக அரசு வாங்க போகும் கடன் 155000 கோடி..மதம் 13000 கோடி கடன் வாங்கும் அறிவாளி அமைச்சர்
அறிவிப்போடு சரி
தமிழ் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
தர்மாகூல் விஞ்ஞானி எப்பவுமே வாங்கி கட்டுவதே வேலையா வைத்திருக்கிறார் வாழ்க வளமுடன்
Dmk அறிவிக்கும் திட்டம் செயலுக்கு வரும் போது, அதை pothu மக்கள் பயன் படுத்து வது சிறந்த example மதுரை கலைஞர் நூலகம்...🎉
திருப்பத்தூர் னு ஒரு மாவட்டம் இருக்குடா ...😂😂😂😂அதை யாராவது ஒருத்தன் பெசுராண பாரு
Finance minister super speech congratulations
ஒரே காமெடி தான் போல தகர தென்னரசு...
Selluraju mind voice : oh ivlo panirukingala..?
Na la amaichar a irunthapo en madurai thaa en poorvigam vaikadam la thermocol vitatha thavira na ethum panalaya..😂
Sema kalaai😂.....sellur Raji annan odi poitu iruparu
தங்கம் பதில்ல அந்த ஆன் குருவி அந்த மர கிளைல தூக்குல தொங்கிடிச்சாம் 😂
Madurai la Olympic maithanama??? Guiness bookla ezhuthanum....
Metro.. kathai 3 வருசமா ஓடுது..
Waste அறிக்கை
Yetuku samanthame ilama kuruvi story solraru???? Yara mean panni ithu solraru???? Onum puriyalaye
He is talking about OPS 😂
Vivasayathuku oruthanum ethum seiyalaiye
Enada Tea kadaila pesra mathiri pesitu irukeenga, kalaikratha vitutu velai correct ah seiyanum.
Jolarpettai ???
Sellur ra solli thappu illa aanukku vote pottanuga paru avangala sollanum😂
பங்காளிக்குள்ள இது எல்லாம் சகஜம்
Enna da ithu 8 mani rasi palan soldra mathiri soldrapla
Question kalvai
When frauds ruling the see the good heart people as jokers
Why everything in kalaingar name? It's public money
Dindigul சொல்லுங்க
டேய் அணில் ஓட ஆரமிச்சிருச்சா கரன்ட் புட்டுகிட்டு போகுது
எல்லாரும் கொள்ளை கூட்டம்..இதில் என்னடா காமெடி,, குருவி கதை என்று.
LKG kolantha maari fun pannurathuku ethu assembly poi whatsapp la fun pannunga!
பேசி பிரயோஜனம் இல்லை.. ஏதாவது நல்ல விஷயங்கள் செய்யுங்கள்
காமெடியன் போல் நடிப்பார் KD
வாழ்க திமுக காங்கிரஸ்😂😂😂
கால்வாய், பத்தி pesuda
திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் பாலிமர்....
உண்மைவிவசாயிகள் குண்டாஸ் போடும் போது கூட வாய் திறக்காத பாலிமர்
Meendum sellur rajavai ahntha makkal ivanai thernthedukkamal irunthaal nallathu
காலை அமுக்கி விட்டுக் கொண்டே காலை வாறும் கலையில் தங்கம் தென்னரசு ஒரு எக்ஸ்பேர்ட்.
Thangam pathu idhu nee vaasikra last budjet
Rendum onnu.😂
DMK kaararhalidam vaayai kodukkalaama? Nandraaha vaangi Katti kondaar sellur ayya.
Verum speechum comedyum tha people ku to onum welfare illai
dmk + admk alliance
😂
வானத்தை போல படத்தில் வரும் செந்தில் காமெடி தான் உங்க திட்ட அறிவிப்பு எல்லாம்...காதுக்கு நல்ல இனிப்பான தேன் மாறி தான் பேச்சு ஆனால் செயல் எல்லாம் ஒன்றுமில்லை...சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிக்காது 4000 கோடிக்கு வடிகால் வேலை முழுவதும் செய்துல்லோம் என்று துறை அமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் எல்லோரும் சொன்னாங்க ஆனால் நடந்தது சென்னை வெள்ளத்துல மிதந்தது..இதன் பிறகு வடிகால் வேலை 42 சதவீதம் தான் முடிந்துள்ளது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார்...கடைசியில் அந்த 4000 கோடியை ஆட்டைய போட்டார்கள்..
உங்க வன்மத்தை கழட்டி வெச்சிட்டு பாருங்கண்ணா... திட்டங்களின் பயன் தரும்
@@abileshsriram5964 திமுக செய்வது தான் வன்மம் மோடி வீடு திட்டத்துக்கு தடை போடுது திமுக...என்ன திட்டம் கொண்டு வந்து நன்றாக செய்தார்கள்..ஒரு வேலை ஒரு திட்டம் நன்றாக செய்தால் அதில் பின்னணி திமுக குடும்பம் வளர்ச்சி சுயநலம் இருக்கும் ...கலைகர் டிவி கொடுத்த மாறி
கால்வாயை சீரமைக்க சொல்லி கேட்ட கேள்விக்கு பதில் எங்க??????
Super super speech
Super