“தம்பியரின் படைகொண்ட தளபதி மு.க.ஸ்டாலின்” - Jagathrakshakan இடிமுழக்கப் புகழ்வணக்கம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 232

  • @chandramohans7232
    @chandramohans7232 3 года назад +23

    ஜெகம் புகழும்
    திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் கழகத்தின் கண்மணி கன்னியமாக பேசும் கனவாளன் பல ஆண்டுகள் பாரளுமன்ற உறுப்பினராக பவனி வரும் பண்பாளர், அன்பானவர் ,அழகிய தோற்றம் கண்டவர் காலமெல்லாம் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பல்லாண்டு பலநூறு ஆண்டு வளமுடன் நலமுடன் பணமுடன் வாழவேண்டும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம் .

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад +14

    அருமை அருமை ஜெகட்ரட்சன்.

  • @RajKumar-uq9ut
    @RajKumar-uq9ut 4 года назад +30

    நான் dmkஇல்லை ஆனால் இவரின் பேச்சு எனக்கு பிடிக்கும்

  • @kumarn1833
    @kumarn1833 Год назад +3

    அடுக்குமொழி ஆசானே வாழ்க பல்லாண்டு

  • @maduramg9649
    @maduramg9649 3 года назад +8

    ஜெகத்ரட்சகன் தி மு க விற்கு மட்டுமல்ல தமிழ் இனத்தின் சொந்தம் தமிழ் வாழ்க

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 4 года назад +33

    ஜெகத்ரட்சகன் அவர்களின் சிறந்த பேச்சாற்றல் கேட்டு மிகவும் வியந்தேன் மகிழ்வுற்றேன், அவரது ஆற்றல் மேன் மேலும் வளர எம் வாழ்த்துக்கள்

  • @kalai8426
    @kalai8426 4 года назад +14

    நாளைய முதல்வர் இளைஞர் எழுச்சி நாயகரே அய்யா 'மு.க.ஸ்டாலின்' அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

  • @muruganjayaramapillai
    @muruganjayaramapillai Год назад +1

    ஐயா தங்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது திருவேங்கடமுடையான் திருவருளால் வாழ்க பல்லாண்டு.

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 года назад +31

    அய்யா ஜெகத் ர ட்ச கன் பேச்சி சூப்பர் உண்மை so வாழ்க வெல்க வீரத்த மிழர் சொல்கிறோம்

  • @pdjohn4143
    @pdjohn4143 7 месяцев назад +1

    Sir spech no comments excellent 🎉

  • @suthanm5397
    @suthanm5397 4 года назад +12

    கலைஞர் பெயர் இருக்கும் வரை தமிழ் வாழும் கலைஞர் இல்லையென்றாலும் தமிழ் வாழும் தன் தாய் மொழியும் தமிழ் மக்களுக்கும் தன் தொண்டர்களுக்கும் கட்சிகளுக்கும் சமர்ப்பித்து சென்ற கலைஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி....

    • @sakthisakthi9704
      @sakthisakthi9704 3 года назад

      Good sar

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர்களே வணக்கமும் வாழ்த்துக்களும் அருமையான பேச்சுவார்த்தைகள்

  • @veerarajanchidambaram
    @veerarajanchidambaram 3 года назад +2

    நான் ஜெகத்ரட்சகன் அர்களின் பரம ரசிகன் சொக்கவைக்கும் பேச்சு

  • @indira01abi47
    @indira01abi47 2 года назад +3

    அருமையான பாராட்டு சொற்ப்பொழிவு எழுச்சிமிகு நல்ல பாராட்டுகள் அருமை என் நல்வாழ்த்துகள்!🙏

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Год назад +1

    நல்வாழ்த்துக்கள் சூப்பர்❤

  • @MuruganMurugan-kc5ej
    @MuruganMurugan-kc5ej Год назад +2

    Super Anna

  • @balans2627
    @balans2627 7 месяцев назад

    திருப்பாவை தெரிந்த‌‌திரு.ஜெகத்ரட்சனுக்கு‌இறைவன்அருள்புரிவார்

  • @p.murugesan.p.murugesan8787
    @p.murugesan.p.murugesan8787 2 года назад +5

    ஜெகத்ரட்சகன் மிக அருமையான இலக்கிய பேச்சு அவர் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிரேன்.

  • @sekarang3668
    @sekarang3668 2 года назад +1

    ஜகத் சார் ஹொவ் கேன் பைன் pinespeech

  • @arasakumaranl8751
    @arasakumaranl8751 Год назад +1

    சிறந்ததொரு பேச்சாளர்..

  • @govindasamyt10
    @govindasamyt10 3 года назад +2

    அற்புதம், அமோகம், அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @sakthisakthi9704
    @sakthisakthi9704 3 года назад +2

    Super

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 7 месяцев назад

    பொதுக்கூட்டம் ஆனாலும் சரி பட்டிமன்றம் ஆனாலும் சரி எந்த ஒரு விழா ஆனாலும் சரி அரசியல்வாதிகள் நடத்துவதற்கு யோசனை பண்ணுவார்கள் ஆனால் தமிழகத்தில் மட்டும் சேகர் பாபு எந்த விழா நடத்தினாலும் பொதுக்கூட்டம் ஆனாலும் மிக சிறப்பாக நடத்துகிறார் எப்படி இத்தனை வேலைகளும் செய்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் அவருக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @ARUNKUMAR-zy2oi
    @ARUNKUMAR-zy2oi 3 года назад +1

    Nice Sir Excellent Wonderful Marvelous speech Goahead. Anbudan Arunkumar Rtd HM Vandavasi

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar8066 3 года назад +10

    உங்கள் தமிழ் வியக்கவைக்கிறது. அருமை.

  • @packialakshmi338
    @packialakshmi338 4 года назад +28

    உங்கள்ஆசை நிறைவேரட்டும்

  • @johnpeeter2001
    @johnpeeter2001 4 года назад +12

    Super sir

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 Год назад

    உன் நாக்கில் புற்றுநோய் வாழ்க வளமுடன் நேர்மையாக பல்லாண்டு

    • @sivakumarkanagaraj2213
      @sivakumarkanagaraj2213 Год назад +1

      ராவணனை புடிச்சவன் தான் உனக்கு புடிக்குமா😂

  • @bagurudeen1923
    @bagurudeen1923 3 года назад +5

    அருமை அருமை அருமை

    • @bagurudeen1923
      @bagurudeen1923 3 года назад

      தளபதியே வாழ்க வாழ்க. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @avr.baskaran3395
    @avr.baskaran3395 3 года назад +7

    அடடா அருமை

  • @rjaganathanjaganathan1303
    @rjaganathanjaganathan1303 Месяц назад

    Good Talk

  • @Justin......4545
    @Justin......4545 4 года назад +11

    Excellent super speach dear sir

  • @rajamani8094
    @rajamani8094 4 года назад +6

    தமிழ் வாழ்க

  • @poongothaikuppuchamy259
    @poongothaikuppuchamy259 3 года назад +1

    அருமையான பதிவு

  • @msihamanimanickam4507
    @msihamanimanickam4507 Год назад

    Me too

  • @kannanyoke7000
    @kannanyoke7000 3 года назад +2

    தமிழர்களின் பொக்கிஷம்

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 7 месяцев назад

    அருமை. உள்ளத்தில் மழை
    உதட்டில் தேன்.

  • @anbuarunkumar1147
    @anbuarunkumar1147 4 года назад +14

    பெருமை கொள்கிறோம் ஐயா

  • @subashini94
    @subashini94 3 года назад +9

    இவரைப்போல பேசக்கூடியவர்கள் அதிமுக கட்சியில் யார் இருக்கிறார்!

    • @perumal2141
      @perumal2141 Год назад

      இவரைப் போல்எவரும்இல்லை கொள்ளை அடிப்பவன்
      தமிழ் விபச்சாரி

  • @RaviRavi-wd6rd
    @RaviRavi-wd6rd 6 месяцев назад

    😢😢😢😢😢😢

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors 3 года назад +2

    Superb vazhavaiyagam vazhgavalamudan congratulations

  • @childpreschoolsivashankar
    @childpreschoolsivashankar 4 года назад +6

    அருமையான வாழ்த்துரை

  • @pathrajalamv7006
    @pathrajalamv7006 Год назад

    😊

  • @akprabhuak
    @akprabhuak 3 года назад +1

    இப்படியே காலம் முழுக்க

  • @vmk3726
    @vmk3726 3 года назад +9

    அருமை அருமை உடன் பிறப்பே

    • @dhanapalcid4316
      @dhanapalcid4316 3 года назад

      ❤️❤️.❤️❤️❤️❤️
      No ❤️
      U me I'm you you,❤️ until my my ❤️
      🔥❤️
      ..,,....,...
      ❤️❤️❤️❤️❤️u❤️

  • @mohammedshafi4423
    @mohammedshafi4423 Год назад

    😮

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr 3 года назад +5

    அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 Год назад

    மாண்புமிகு, அமைச்சர், திரு, சேகர் பாபு அவர்கள், இப்போது மட்டுமல்ல பண் நெடுங்காலமாகவே, அவர் ஒரு சிறந்த மக்கள் சேவகர் தான். அவர், என்றும் வாழ்க வளமுடன், என்று ஒரு தம்பியாக வாழ்த்துகிறேன்.

  • @chinnasamyramesh9800
    @chinnasamyramesh9800 3 года назад +1

    அருவி போல் கொ ட்டும் அய்யாவின் தமிழ் தி மு க வின் தமிழ் பாசறையின் திவளைகள்..

  • @pmanikandan89
    @pmanikandan89 3 года назад +1

    Apa great speech

  • @murugans6859
    @murugans6859 6 месяцев назад

  • @gunasekarangovindarajan4989
    @gunasekarangovindarajan4989 3 года назад +2

    Superb

  • @moorthyk9011
    @moorthyk9011 3 года назад +5

    தமிழினின் பால் கொண்ட காதல் என்பது தெரிகிறது.

    • @ramarmagaranji6406
      @ramarmagaranji6406 3 года назад

      அற்புதம் அற்புதம் அழகு அழகு

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Год назад

    நாலயிர திவ்ய பிரபந்தம் நாவில் நடனமாடும் ஜெகத் அவர்கள்

  • @sambasivant8674
    @sambasivant8674 Год назад +1

    வாய்ச்சொல் வீரரே!நாளை நடப்பதை யாரே அறிவார்?

  • @sabinasulthana9003
    @sabinasulthana9003 4 года назад +5

    Super speech

  • @shreekumarc.m.s699
    @shreekumarc.m.s699 4 года назад +8

    SUPERB SPEECH.

  • @raajkumar1084
    @raajkumar1084 4 года назад +14

    Happy birthday to stalin

  • @thansinghk8463
    @thansinghk8463 4 года назад +16

    தடை பல கடந்து வேகம் குறையாமல் கொட்டும் அருவி போல் உள்ளது

  • @yacinthrosali9545
    @yacinthrosali9545 3 года назад +3

    Super sir super valthukkal.

  • @Thillairajan106
    @Thillairajan106 3 года назад +2

    Grate speech

  • @sridharansankaran1038
    @sridharansankaran1038 3 года назад +3

    Jagath is superb

  • @milroyfernando8187
    @milroyfernando8187 4 года назад +7

    mr.sekar babu is great who is very talented person how to conduct meeting

  • @veerasamysivasamy9987
    @veerasamysivasamy9987 2 года назад

    தமிழார்ந்த பெருமகனின் இடி மின்னல் மழை,மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழிவு மிக மிக மிக அருமை.உமக்கும் தளபதிக்கும் வாழ்த்துக்கள் அய்யா

  • @kothainambi5054
    @kothainambi5054 3 года назад +2

    Mr.Jagat Ratchagan MP Sir Seems to be Great Tamil Scholar and his Tamil Poems Wonderful to watch👏👏👏👏🙏🙏

  • @paulpremkumar9052
    @paulpremkumar9052 Год назад

    Long live our CM do more to Tamil people

  • @selvama1730
    @selvama1730 4 года назад +5

    It is true

  • @kuganesanpurushothaman1951
    @kuganesanpurushothaman1951 Год назад

    Super very very super

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 3 года назад +1

    Super Tamil speech so much Tamil knowledge

  • @harthickprabu9370
    @harthickprabu9370 3 года назад +1

    Nice speech

  • @raajkumar1084
    @raajkumar1084 4 года назад +14

    Stalin is great

  • @thangavels9261
    @thangavels9261 2 года назад

    Best👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 года назад

    Arumai kaviya

  • @toxicgang2062
    @toxicgang2062 4 года назад +5

    Superboos

  • @antonyhitler1279
    @antonyhitler1279 3 года назад +5

    Dmkvalka 👌👌👌👌👌

  • @johnpeeter2001
    @johnpeeter2001 4 года назад +12

    Talapathi mass

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 года назад +2

    வறலாறுபொய்காதுவண்ணமயிலாகவாண்கோழிஆடாதுதூபதமிழ்இலக்கியமேசெகம்வியக்கும்இரட்சகன்

  • @angurajangu9255
    @angurajangu9255 3 года назад +3

    Suppar

  • @RajKumar-eh6ru
    @RajKumar-eh6ru 2 года назад

    எடப்பாடி வாழ்க

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 года назад

    Beautiful

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад +2

    ஆஸ்வாறீன் மின் சாரா தமிழ், வாழ்த்துக்கள், முதல்வர், & சேகர் பாபு & ஆஸ்வார் அவர்களுக்கு எல்லார்க்கும் வாழ்த்துக்கள். 🌹

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so 3 года назад +2

    வார்த்தை இல்லை.

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад

    மின் கம்பில் மின்சாரங்கள்.அரசும்.விவாசயிகளின் நலத்தை பெருக்கா..பலர்கள்.திட்டதை.முடக்க????

  • @ranbarasan8019
    @ranbarasan8019 3 года назад +1

    சிறிய திருத்தம்...சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளியில் உள்ள பூங்காவில் கவிப்பேரரசு வைரமுத்துவை பார்த்து...நீங்கள் வைரமுத்து தானே என்று கேட்டது...சிங்கப்பூர் Prime minister A.R.Nathan இல்லை...அவர் சிங்கப்பூர் ஜனாதிபதி S.R.Nathan Sir...

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Год назад

    அப்ப அதிமுகவில் இருக்கும் பொழுது ஜெயலலிதா மார்பில் இருந்து

  • @sundarisundari3223
    @sundarisundari3223 3 года назад

    Arumai arumai

    • @sowmiyapanruti8135
      @sowmiyapanruti8135 3 года назад +1

      வைணவ பேரரசு வாழ்க வாழ்க வாழ்க

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 года назад +1

    👏👏👏👏👏👏🔰🔰🔰

  • @albertwillsonalbertwillson6237
    @albertwillsonalbertwillson6237 3 года назад +1

    Tamil entrum enimaiyana mozhi evarai pola peachatral ullavarkal erukkumvarai nantrikal pala

  • @coins5003
    @coins5003 2 года назад

    We are like Social justice!Iam DMK
    Member !!proud!!!

  • @mubaraka7527
    @mubaraka7527 2 года назад

    ஐயா பேச்சாற்றலை வளர்ப்பது எப்படி

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад

    தம்பியார்.பலகு.பலரிடம்...பலகு....பலகு....தமிழ்செரன்...செகரின்....உழைப்பில்...தமிழ்நாட்டில்;..தளபதியாக..கிளைகள்.கருணாநிதியாம்...அந்தமரங்கள்...மரத்தில்.வையிரங்கள்.திமுகழகம்.

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 4 года назад +5

    SINGAPORE பிரதமர் அல்ல S.R.நாதன்...அதிபர்...ஆக இருந்தார்..சிங்கப்பூரீல் ஜனாதிபதிக்கு பெயர்.அதிபர்.

  • @harrisahimas8130
    @harrisahimas8130 3 года назад +2

    Smart jakath rashjakan. Thalapathiyai manakum. N eenkal pesinalum Thamizh manakum.

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 года назад +3

    Cood

  • @sundararajulupanneerchelva5457

    Enjoyed all positions in Congress! At present GULAM IS A NEGLECTED POLITICIAN IN KASHMIR!
    A FRUSTRATED POLITICIAN CRIES!

  • @MES-dx9um
    @MES-dx9um Год назад

    Jaalra speech !

  • @mkngani4718
    @mkngani4718 7 месяцев назад

    1945 tamil 🙏we to ❤️🙏to 👍🌹

  • @vmani7973
    @vmani7973 3 года назад +1

    Sekar babu mla sir super dmk ku mass

  • @foodstamilnadu5903
    @foodstamilnadu5903 3 года назад

    Alagu

  • @mkngani4718
    @mkngani4718 7 месяцев назад

    2019...

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад

    😂😂❤❤❤❤❤