திமுகவை அழிக்க போறியா? போட்டுத் தாக்கிய துரைமுருகன் | DuraiMurugan Speech | DMK | Elections 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 112

  • @Minnambalam
    @Minnambalam  8 месяцев назад +9

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @Alexander-xu1nj
      @Alexander-xu1nj 7 месяцев назад +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @kalairanimathematics
    @kalairanimathematics 8 месяцев назад +6

    அருமையான பேச்சு துரைமுருகன் மாமா அவர்களே வெற்றி நமதே,நாற்பதும்நமதே நாடும் நமதே.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 8 месяцев назад +9

    சகோதரி. மேடையில். அன்பினால். Nekilthu. கண்களைங்கியது. பார்ப்பவர்கள். கண்களும். கலங்கியது. வாழ்த்துக்கள். தமிழச்சி.5. லட்சம். ஒட்டு. அதிகம். வாங்கி. வெற்றி. Vagai. Suda. மீண்டும். வாழ்த்துக்கள்..

  • @arumairajl6704
    @arumairajl6704 8 месяцев назад +8

    மேதகு டெபாசிட் இழக்கும்

  • @Gkv5
    @Gkv5 8 месяцев назад +7

    திமிங்கிலங்களம்

  • @kalairanimathematics
    @kalairanimathematics 8 месяцев назад +2

    உடன்பிறபு தமிழிச்சி தங்கபாண்டியன் வெற்றி உருதி மீண்டும் உங்கள் குரல் பாராளுமன்றத்தில் கர்ஜிக்கும் குரலாக ஒலிக்கட்டும் திமுகவின் துணையோடு இந்தியா நாட்டு மக்களுக்காக ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே.

  • @arumairajl6704
    @arumairajl6704 8 месяцев назад +9

    தமிழச்சி அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 உதயசூரியன் உதிக்கும் 💐

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    மைக் செட்டிங் சிறப்பாக இருந்தது அந்த மைக்கை கை வைத்து பேசக்கூடியதே அண்ணன் துரைமுருகனை பார்க்க வேண்டும் அந்தத் துரைமுருகன் அண்ணன் மயக்க பிடிச்சுக்கிட்டு நின்னு பேசினா. காலையில பழைய கஞ்சி அரிசி சோறு சாதம் ராத்திரிக்கு அரிசி சோறு சாதம் மீன் குழம்பு கருவாட்டு குழம்பு காய்கறி குழம்பு வத்தல் குழம்பு வாரத்துக்கு ஒரு வாரத்துக்கு ஒரு வாரத்துக்கு ஒருமுறை ஆட்டு இறைச்சி வீட்டில் வாரத்துக்கு ஒரு முறை கோழி இறைச்சி வீட்டில் அரிசி அரிசி சோறு மீன் ஆனா இருக்கும் என் வீட்டில் நானும் என் மனைவி மட்டும் தான் இருக்கிறோம். ஆனா விவசாயிகள் வீடுதான் திருவாரூருக்கு செல்ல வேண்டும் பேருந்தில் ஏறியவுடன் கண்டக்டர் கேட்டால் கேள்விக்கு பதில் நீ கண்டக்டர் எந்த பேருந்து நிலையத்தில் நிறுத்துவீர்களா அந்த பேருந்து நிலையத்தில் இறங்கி விடுவேன் என்று சொல்ல வேண்டும் எந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமா அந்த இடத்துக்கு பேருந்து பிடித்து செல்ல முடியும்

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es 8 месяцев назад +15

    பாவம் பணம் ₹200 கொடுப்பார்கள் என்று இந்தக் கூட்டத்தில் பட்டினியோடு இருக்கும் மக்கள் தயவுசெய்து இந்த மாதிரி தனது தாய் தந்தையை அனுப்பாதீர்கள்

    • @stephenraj2479
      @stephenraj2479 8 месяцев назад

      Anubavam undo ungalukku.ungal thai thanthya anupiya anubavam.

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад +1

    சுமதி ஆங்கிலம் தமிழ் படித்த பெண் இந்தி படிக்காத பெண் தங்கையான தமிழச்சி தங்கப்பாண்டியன் மகள் ஆங்கிலத்தில் பேசினால் ஆங்கிலத்தில் பேசலாம் தமிழில் பேசலாம் உரிமை உள்ளது சார் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் இரு மொழி கொள்கைதான் இரண்டு மொழிகளில் பேசக்கூடிய பாராளுமன்ற மக்கள் நீதி தீர்மானங்கள் அனைத்தையும் 40க்கு 40 எம்பிமார்கள் அனைத்து நான் கிராமத்தில் இருந்து பேசுகிறேன் ஐயா வணக்கம் எந்த அம்மாக்கு உடம்பு சரி இல்லை இது அனைத்தையும் தெரிந்த 40க்கு 40 எம்பிமார்கள் தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரல் எழுப்பக் கூடியவர்கள் மக்களாட்சியின் பாராளுமன்ற மன்றத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் பேச வந்திருக்கிறோம் தங்கச்சி சுமதி சொல்வாள் தமிழச்சி தங்கச்சி சொல்லுவாள் தங்கையை அவள் என்று சொல்லுவார்கள் வயதை நினைத்து சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம் வாயில் வடை சுட வேண்டாம் சுட்ட வடையில் எண்ணெய் சுற்றி எண்ணெயில் சுட்டீர்களா தண்ணீரில் சுட்டீர்களா பரவாயில்லை 2026 இல் தமிழ்நாட்டில் இருந்து தி திராவிட முன்னேற்றக் கழகத்தை பிறக்கப் போகும் பிள்ளைகள் கூட பிள்ளைகளும் கொடுத்தனமும் நிறைந்த தமிழ்நாடு முத்தமிழ் கலைஞரின் ஆட்சியில் தமிழ் சிறந்த தமிழ்நாடு தலை சிறந்த தமிழ்நாடு வாரிசுன்னா தலையும் தமிழும் சிறந்த தமிழ்நாடு இந்து முஸ்லிம் கிறிஸ்டியர்கள் அனைவரின் முதல்வர் தான் முத்துவேல் கருணாநிதி என்னும் மு க ஸ்டாலின் அவர்கள்

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 8 месяцев назад +7

    இந்த தேர்தலில் தெரியும்.

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 4 месяца назад

    Mass

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 5 месяцев назад +2

    💋🙏❤️🦋

  • @jayashree6916
    @jayashree6916 8 месяцев назад +3

    Arumaiyana comedy Speech. Superb.👌👌👌👍👍👍💪💪💪

  • @Dheena224
    @Dheena224 8 месяцев назад +1

    Mass speech Durai Murugan sir

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 8 месяцев назад +2

    வெற்றி உறுதி

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 8 месяцев назад +8

    மகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தந்தை பேசும் பேச்சைக் கேளுங்கள் வயசுக்கு ஏற்ற மாதிரி பேசுங்க திருத் துறை முருகன் அவர்களே திமுக எனக்கு ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் திரு விஜயகாந்த் அவர்களுக்கு நீங்கள் செய்த துரோகம் நயவஞ்சகம் என்றைக்கும் மறக்க அரசியலில் சாணக்கியனாக இருங்கள் சகுனியாக இருக்காதீர்கள் சகுனியின் முடிவு என்றைக்குமே மிகவும் கொடுமையாய் இருக்கும்

  • @manoharanusha6569
    @manoharanusha6569 5 месяцев назад

    சகுனி என்று நல்லவர்

  • @manokark8619
    @manokark8619 5 месяцев назад

    😮❤

  • @sankarm6507
    @sankarm6507 7 месяцев назад +1

    அருமை யான. வீல்லு பாட்டு. குருப்

  • @Asraf-z2n
    @Asraf-z2n 8 месяцев назад

    நாடும் நமதே நார்ப்பது நமதே திமுக❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @onemaster8133
    @onemaster8133 8 месяцев назад +1

    சுமதிக்கு எதுவும் கிடையாது...துரை எது வேண்டுமானாலும் பேசலாம்

  • @ganiyousuff4357
    @ganiyousuff4357 8 месяцев назад +3

    👍

  • @vishnumurugan1150
    @vishnumurugan1150 8 месяцев назад +5

    Dmk mas🎉🎉

  • @Asraf-z2n
    @Asraf-z2n 8 месяцев назад +1

    நகை கடன் தள்ளுபடி சேய்யவேண்டும் திமுக ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc 8 месяцев назад +2

    Thamilachi Thanga pandian neenga nichayam nadalumandram selveerkal. GOD BLESS YOU.

  • @devic1714
    @devic1714 7 месяцев назад

    மிக சிறப்பு

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 8 месяцев назад +7

    ஐயா துரைமுருகன் பக்கத்துல பெண் வேட்பாளரை வச்சுக்கிட்டு என்ன பேச்சு பேசுறீங்க

  • @rajalakshmiravinuthala2887
    @rajalakshmiravinuthala2887 8 месяцев назад +2

    We love our beloved CM Muthuvel Karunanidhi Stalin Ji jindabad ❤❤❤❤❤❤❤we love DMK we are safe in DMK government ❤❤❤❤❤❤❤❤Well done team ❤❤❤❤❤❤❤ we support DMK ❤❤❤❤❤❤❤

  • @manojkumarsundaramoorthy3166
    @manojkumarsundaramoorthy3166 8 месяцев назад +1

    Such a stalwart leader, he should maintain his words and dignity during public meeting

  • @rameshjayaraman234
    @rameshjayaraman234 4 месяца назад

    No 1 sumbu ni

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 8 месяцев назад +2

    Duraimurugan sir you always massss❤

  • @sujinimala
    @sujinimala 8 месяцев назад +2

    தமிழிசை வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @mohamedfaizal4366
    @mohamedfaizal4366 8 месяцев назад +1

    Forever dmk❤🎉

  • @jasimabdullatheef7485
    @jasimabdullatheef7485 8 месяцев назад +2

    Superb

  • @soodu3038
    @soodu3038 8 месяцев назад +7

    திமுக கூட்டம் -எருமைக்கூட்டம்
    பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது...
    🐃 எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.
    🐂 பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.
    🐃 எருமையை 2கிமீ தூரம் கொண்டு போய் விட்டு விட்டால். வீடு திரும்ப மாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.
    🐂 நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.*
    பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.
    🐃 பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.
    🐂 ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே தன் தாயை அடையாளம் காணும்.
    🐃 பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.
    🐂 பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.
    பசுவின் பாலில் மென்மை உள்ளது
    🐃 எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.
    🐂 பசு மே-ஜூன் சூரியனையும் தாங்கும்.
    🐃 எருமை பெரியது மற்றும் சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரால் கன்று வளர்க்கப்படுகிறது.
    🐂 பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
    பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்திலிருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.
    உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.*
    ஆனால் பசுவின் பால் உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.
    எல்லாவற்றிலும் கொழுப்பைப் பார்க்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொலஸ்ட்ராலை உண்டாக்குவதில்லை, அந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் என்ற விளம்பரத்தின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் பணம் கொடுத்து வீட்டிற்கு வாங்குகிறோம், எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் (கொழுப்பு உள்ளடக்கம்) காரணமாகும்.
    🐃 எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.
    🐂 பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.✍🏼🌹

  • @Ali-px1rm
    @Ali-px1rm 5 месяцев назад +2

    அண்ணே தயவு செய்து தமிழசெ அக்காவே எதூம் பேச வேண்டாம் அவங்க எங்க ஊர்

  • @azhagarasanjayaraman6037
    @azhagarasanjayaraman6037 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 8 месяцев назад +3

    இவனுங்க சட்டசபை நடக்கும் போது என்ன செய்கிறான்களோ அதை இந்த .... சொல்கிறான்.

  • @nelson8644
    @nelson8644 7 месяцев назад

    Excellent

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 8 месяцев назад +3

    He is not a senior minister.

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 8 месяцев назад +3

    தமிழச்சி, சகிக்கமுடியாமல் ரொம்ப நெளியிராப்புல.....

  • @chakravarthimahila3761
    @chakravarthimahila3761 8 месяцев назад +2

    Nice 🎉

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 8 месяцев назад +2

    Dai, MUTHALIL Tamizhachi DEPOSIT vanga mudiyuma parungada uruttu😢 gala?

    • @mohant3686
      @mohant3686 Месяц назад

      தமாஷ்🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es 8 месяцев назад +5

    பணம் செய்ற வேலையை பாருங்கப்பா

  • @arunprakash7397
    @arunprakash7397 7 месяцев назад

    Super

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 8 месяцев назад +8

    ஒரு பொது செயலாளர் பேசும் பேச்சா இது கேவலமாக இருக்கிறது

  • @MagendraAnbu
    @MagendraAnbu 7 месяцев назад

    BJP ooo to 0

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 8 месяцев назад

    thurai murugan periya vinkaniya

  • @thirumuruganramasamy887
    @thirumuruganramasamy887 8 месяцев назад +1

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்கள் தென் சென்னை வேட்பாளர் அன்பு சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது சிறப்பான பேச்சாற்றல் பேசி இருக்கிறார். இவர் வந்து பிரச்சாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் செய்யாவிட்டாலும் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் வெற்றி பெறுவார் அவர்கள்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dillibabuk5581
    @dillibabuk5581 5 месяцев назад

    BJP..MattumYenaa..Panathaal..
    MP..kkalai.Velaipesi..Aethanai..
    Maanilatthai..Kavuthupottu.
    Irukkierathu😂😂😂😂

  • @rti5897
    @rti5897 8 месяцев назад

    Ivanellam oru manushan tho......

  • @ranganathank-eg7jb
    @ranganathank-eg7jb 8 месяцев назад +1

    என்னடா சொல்லிகாட்ரிங்களே உங்க அப்பன் வீட்டு பணமா

  • @vijayadurailakshmanan
    @vijayadurailakshmanan 8 месяцев назад +1

    June 4, correct

  • @manavalan7658
    @manavalan7658 8 месяцев назад +5

    Setha penam kadpadi ....

  • @balukhomeloanconsultant6310
    @balukhomeloanconsultant6310 8 месяцев назад

    வயதுக்கு ஏற்ற பேச்சு இல்லை

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 8 месяцев назад +1

    😂தங்கபாண்டியன்மூஞ்சி😂😂😂தமிழிசைமூஞ்சி😂😂😂

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    இவன் கொஞ்சம் தலைக்கனம் பிடித்தவன்

  • @ranganathank-eg7jb
    @ranganathank-eg7jb 8 месяцев назад +1

    ஏன்டா படமானது திமுக காரனுந்தான்டா என்ன பேசர

  • @dbharathi2003
    @dbharathi2003 7 месяцев назад

    Duraimurgain needs to refine his speech. Speaks like loafer

  • @JohnThomas-re9cz
    @JohnThomas-re9cz 8 месяцев назад +1

    Comedy ah nalla irukku. May be, Mr. Durai Murugan's tone in the middle of the talk was male dominated and some parts could have not been in public delivered. You could see it from the face of the contesting MP Mrs. Thamizhacchi Thagapandiyan.

  • @tamilselvid563
    @tamilselvid563 8 месяцев назад +2

    Makanakapathupadithalpoduma,makkalukkuennaseitha i

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 8 месяцев назад

    🤪👌🌞💪🥰🙏🏻

  • @subramaniamv6280
    @subramaniamv6280 8 месяцев назад +4

    Kevala pechu.

  • @nivyaselvi
    @nivyaselvi 8 месяцев назад

    Hindi ah??? Thappu ila..

  • @ThiaguRajan
    @ThiaguRajan 7 месяцев назад

    Sami pakthi irudalavadu nee yokyananu sami mela sattiyam panna sollalam ungala eppadi yokiyananu kandupidikkiradunu teriyalada sami

  • @JeevaSubramani-bx5wj
    @JeevaSubramani-bx5wj 8 месяцев назад

    Eppo ivan saavan

  • @Sankarsubbu-kq5bi
    @Sankarsubbu-kq5bi 8 месяцев назад

    Foolish

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn 8 месяцев назад

    Paithiyam

  • @dhivakardharmeswaran4020
    @dhivakardharmeswaran4020 8 месяцев назад

    Podaaaaa loooosuuuuu

  • @mohang8959
    @mohang8959 8 месяцев назад

    Porularal meri pesanum ,,,,lusu ----dadh pesarab vote viru ae vithuraru

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 8 месяцев назад +2

    சிறு குழந்தைகள் அடுத்தவர்களை கிண்டல், கேலி செய்தால் புத்தி சொல்லி பெரியவர்கள் புரிய வைப்பர்கள், இங்கு யார் சொல்வது ?

  • @BalaMurugan-jd2ch
    @BalaMurugan-jd2ch 8 месяцев назад

    இவர் ஒரு நக்கல் பிடித்த காமெடியன் இவருக்கு சுயமரியாதே இல்லை

  • @jaybal5080
    @jaybal5080 8 месяцев назад

    U old man u time coming u rest better for u,understand.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 5 месяцев назад

    Veatreio tholviyo katchilakea governer [adeavieai Rajinaamea. Seaithu vithu eleaction il potei etea veerea mangheai Tamieseai valgha ungjal nhathu patrhu valgha ynghal thondhu

  • @plukejayakumar80
    @plukejayakumar80 8 месяцев назад

    India needs a different type of Democracy because in the present type of Democracy the maximum right of an Indian citizen is ended with casting of his vote to a particular candidate of a particular political party. After the election the fruits or the benefits of the democracy is enjoyed only by the elected candidate and the by the Leaders of the political party which was elected to the power and the Government servants who are favourable to the ruling party. After the election the ruling party will implement so many schemes for the state and the schemes will be implemented by the contractors who are giving commissions to the ruling party and the Government postings will also be given to the persons who are favourable to the ruling party and up on the recommendation of the ruling party leaders the Government Servants will get the transfer to their favourable place . In the present day democratic system we have the Parliament and the State Assemblies for the Legislation of Laws , and we have an Executive system for the Administration and we have an Independent Judiciary for rendering the justice for the Indian citizens. In the name of Legislation of the Laws politicians are elected to the Indian Parliament and for the state Assemblies and after entering in to the Parliament and the State Assemblies the politicians are controlling the Executive system and now the politicians are started controlling the Independent Judiciary also , best example posting the Retired Judges as the Governors and MPs. Now the politicians have spoiled the voters by giving them money for their votes. All the Indian political parties and the political leaders are not exemption for the above mentioned allegations. Honourable Chief Justice of India ,Mr.Chandrasood must find out the right solution to provide a different, and a new constitution for a new India in which we will have a new Legislative system, a new Executive system and a new Judiciary system without the participation of the Indian Politicians. In my opinion the power of Legislation May be given to the Supreme court for the Indian Union and the High courts for the respective state . Let the India be Administered without the participation of the Indian Politicians.

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br 8 месяцев назад +1

    Nee Eppa saagappora

  • @uranithangalraja6832
    @uranithangalraja6832 8 месяцев назад +5

    பொட போட்டா.

  • @உன்னால்முடியும்-ம2ள

    வேலைவாய்ப்பு வேணும் சார் வேலையில்லாத இளைஞருக்கு

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 8 месяцев назад

    காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த இம்சை. தமிழ் இசை. ஹிந்தி சவுண்டு னு பேர் மாத்த வேண்டும்

  • @ManimaranS-d7y
    @ManimaranS-d7y 8 месяцев назад +3

    கோடி கோடி யா கொள்ள அடிச்சுட்டு .....மானங்கெட்ட நக்கல் பேச்சு....அறிவை விட நேர்மை முக்கியம் யா.....

  • @Sankarsubbu-kq5bi
    @Sankarsubbu-kq5bi 8 месяцев назад

    Foolish