வானதி முன்பு ஒன்றிய அரசை பொளந்த ஆளூர் ஷாநவாஸ் Aloor Shanavas vs Vanathi Srinivasan | TN Assembly

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 350

  • @vinothanharison1510
    @vinothanharison1510 5 месяцев назад +37

    ஒப்பந்த ஊழியர்களுக்காக குரல் எழுப்பிய அன்பு சகோதரர் ஆளுர்ஷநவாஸ் MLA அவர்களுக்கு நன்றி. EB ஒப்பந்த உழியர். வினோதன் பெரம்பலூர் மாவட்டம்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 5 месяцев назад +140

    சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @j.b.4069
    @j.b.4069 5 месяцев назад +12

    தமிழ்நாடு மானியகோரிக்கையில் கேடி மோடி ௭ங்க ....
    ஷானவாஷ் ௮ருமை... சிறப்பு...

  • @akbarbasha7784
    @akbarbasha7784 5 месяцев назад +7

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் மிகுந்த அருமையான உரை

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 месяцев назад +63

    வாழ்த்துக்கள் ஷானவாஸ்

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 5 месяцев назад +13

    அருமை ஆளூர் ஷநவாஸ்.வாழ்த்துக்கள்.🎉🎉❤❤

  • @ayyappangovindaraj5126
    @ayyappangovindaraj5126 5 месяцев назад +31

    Excellent speech. Weldon Tr. Shanavas

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 5 месяцев назад +8

    அருமை அண்ணா ஷாநாஷ் வாழ்த்துக்கள்.

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 5 месяцев назад +35

    VCK Super Speech 🎉

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 5 месяцев назад +113

    ஒன்றிய பாசிச பாஜக அரசை வெளுத்து வாங்கிய ஜெய்பீம் தோழர் ஆளூர் நவாஸுக்கு வாழ்த்துக்கள்

    • @ibrahimk4003
      @ibrahimk4003 5 месяцев назад +6

      வாழ்த்துக்கள் ‌ ஷநவாஸ்அவர்களே❤❤❤❤

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 месяцев назад +2

      ❤❤

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 5 месяцев назад

      ஜெய்பீம் என்பது ஆரிய சங்கிகளின் வார்த்தை.... ஆரிய வார்த்தைகளையும் தமிழ் வார்த்தைகளாக சித்தரிப்பது திராவிட சங்கிகளின் பழக்கம்... ஆரிய சங்கிகளை கிழிக்கும் திராவிட சங்கிகளுக்கு ஆரிய வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறார்கள்...

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад

      @@Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai ஜெய் பீம் மானத் தமிழர்களின் வார்த்தை ஜெய்பீம் என்று சொன்னால் சாத்தானின் பிள்ளைகளுக்கு சாபம் உண்டாகட்டும் என்று அர்த்தம் சாத்தானின் பிள்ளைகள் யார் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பார்ப்பன கைக்கூலிகளின் அடிமைகள் வாரிசுகளுக்கு தான் இந்த வார்த்தை கேட்டால் கோபம் வரும்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 5 месяцев назад

      @@Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai ஜெய்பீம் என்ற வார்த்தையை கேட்டால் கைபர் போலன் வழியாக வந்த காவி பயங்கரவாத கள்ளக் குழந்தைகளுக்கு பயம் வரும்

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 5 месяцев назад +41

    Wonderfull Speech by Nawaz.

  • @poongothaikasinathan2096
    @poongothaikasinathan2096 5 месяцев назад +36

    அருமை ஷாநவாஸ்

  • @kumaradirai
    @kumaradirai 5 месяцев назад +30

    தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக விடுதலை சிறுத்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

  • @albertstephen3615
    @albertstephen3615 5 месяцев назад +12

    Very straight forward speech. Good

  • @vsrn3434
    @vsrn3434 5 месяцев назад +10

    Awesome...ஆளுர் ஷாநவாஸ்...hats off Thalapathy...great speech...

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 5 месяцев назад +8

    பேரவை தலைவர் வாயாடி ‌வாணதியின் பம்மாத்து பேச்சை மக்கள் நலனுக்காக பேசாத வாயில் கவ்வ கொடுத்து அமர வைத்தது👍👌

  • @bharathyc5825
    @bharathyc5825 5 месяцев назад +26

    Excellent Speech

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp2942 9 дней назад +1

    சூப்பர் ஷாநவாஸ் பிரதர் God bless you

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko 5 месяцев назад +26

    Super

  • @abdupms6187
    @abdupms6187 5 месяцев назад +22

    🎉Fantastic talk 🎉

  • @kuttianbu7606
    @kuttianbu7606 5 месяцев назад +49

    பாலியெல் jellsa katchi

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 5 месяцев назад +64

    நீதித்துறையில் ஒதுக்கீடுவேண்டும்

    • @dinelc8283
      @dinelc8283 5 месяцев назад +9

      கண்டிப்பாக.!!! நீதித்துறையில் அனைத்து வகைப் பிரிவினரும் நீதிபதிகளாக இருந்தால் தான் மக்கள் கடைசி நம்பிக்கையான நீதிமன்றம் என்ற அமைப்பின் மேல் ஆறுதலாக இருக்க முடியும்

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 5 месяцев назад +8

      நீதித்துறையில் ஒரு பாப்பான்கூட இருக்கக்கூடாது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 5 месяцев назад +3

      ​@@NarayananSakthivel-fk4mhஇது இது
      சரியான தீர்வு

    • @sacharooba9141
      @sacharooba9141 5 месяцев назад

      Veera yenna kekppunga... ? Padichi vanga thuppu illa .. quota pucha kekudhnga... Orutanukku poorandu irundha padichi tiramaiya katti vangunga...

    • @kumarkonar7772
      @kumarkonar7772 5 месяцев назад

      உண்மை ப்ரோ

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 месяцев назад +1

    அருமையான பதில்

  • @Aathiyan
    @Aathiyan 5 месяцев назад +38

    துல்லிய பேச்சு🎉❤

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 5 месяцев назад +1

    Wow..Superb Speech by Aloor shahnavas.👍

  • @SheikAbdullahUR
    @SheikAbdullahUR 5 месяцев назад +10

    சாப்பிடுவது இங்கு
    கை கழுவுவது அங்கு என்று திரைப்பட காமெடி போல் உள்ளது .
    மோடி அத பண்ணார் இத பண்ணார் என்று சகோதரி பேசுவது

  • @ravendirans2374
    @ravendirans2374 5 месяцев назад +37

    வடக்கில் உள்ளவர்களை வானதி &கோ வாழவைப்பவர்

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 5 месяцев назад +7

    அருமை அண்ணா வாழ்த்துகள்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 5 месяцев назад +8

    ❤ தெளிவான பதிவு ❤

  • @rajawilson2452
    @rajawilson2452 5 месяцев назад +3

    Excellent speech Aloor shanvas

  • @saram3914
    @saram3914 5 месяцев назад +1

    GOOD SPEECH NAwAAS
    WELCOME
    BUDGET. ISMAIL

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 5 месяцев назад +10

    வானதி நீங்க உங்க மோடி கிட்டாப்சொல்லு.பட்டியல் , பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை வாய்ப்பை பறித்த மோடிகிட்ட போய் சொல்லு

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 5 месяцев назад +17

    Super speech anna.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 5 месяцев назад +1

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 5 месяцев назад +2

    Shanavas speech always truth continue please 🎉🎉🎉🎉❤❤❤

  • @CVACARDS
    @CVACARDS 5 месяцев назад +45

    திமுக பிடிக்க வில்லை, அது மீது வெறுப்பு என்றால் அதை வெளிப்படையாக சொல்லுங்க. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல் படாதீங்க

    • @ramang8132
      @ramang8132 5 месяцев назад +1

      ஆமா மக்கள் கள்ள சாராயம் தான் வேணும்னு சொல்லும் போது அத தான் குடுக்க முடியும் 😂😂

    • @tanu3026
      @tanu3026 5 месяцев назад +9

      ​@@ramang8132 கொரோனா வில் மோடி சாகடித்தானே,மனிதாபிமானம் இன்றி donation பணத்தை கூட ஆட்டையை போட்டானே

    • @ramang8132
      @ramang8132 5 месяцев назад

      @@tanu3026 அவனுங்க மட்டும் கொள்ளுவன்னுவோ நாங்க சாராயம் ஊத்தி குடுத்து கொல்ல கூடாதா 🤣🤣🤣 அப்போ ரெண்டு கழுசடையும் ஒண்ணுதான் 👍🏼👍🏼👍🏼

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 5 месяцев назад

      Idiot!But for Modi you would have been dead this time as Modi saved by Free vaccination 140 crores with double dose which no other had undertaken. You are ungratul to the land where you live. Joker! Tell in what way he has looted money? In order to fill their pockets both legal and illegal liquor flow like river. Are you blind?

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 месяцев назад +1

      Fraud bjb

  • @murugadossr3076
    @murugadossr3076 5 месяцев назад +2

    புதியதலைமுறை நேரிப்படுத்தப் படவேண்டும்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 5 месяцев назад +5

    தரமான பதிவு வாழ்த்துகள்

  • @esakkirajl5315
    @esakkirajl5315 5 месяцев назад +2

    Super message ❤❤❤❤❤

  • @prof.muqthar4806
    @prof.muqthar4806 5 месяцев назад +1

    வானதி அவர்கள் பேசியதில் தமிழக அரசை பாராட்டி யுள்ளது சிறப்பு
    .

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 5 месяцев назад +1

    நன்றி Shanawas, Employment Seniority முறையை பின்பற்றவலியுருத்துங்கள் பலரும் வாழ்வை இழந்து இருக்கிறோம், அரசாங்கம் ஆவணம் செய்ய அறிவுறுத்துங்கள், செய்ய முடியாத அரசாங்கம் நமக்கு எதற்கு?

  • @KavithaPalanisami-m7q
    @KavithaPalanisami-m7q 18 часов назад

    வாழ்த்துக்கள்,,வி,சி,க

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 2 дня назад

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @suryaprakash72771
    @suryaprakash72771 5 месяцев назад +64

    Vanathi is waste piece sanghi

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 месяцев назад

      Fraud sangi

    • @jagan2933
      @jagan2933 5 месяцев назад

      சூப்பர் உங்கன்னன். என்னமா வேலை செஞ்சுருக்கார் கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவத்துல. ஆமாம் ஆமாம் அவரு மிக பெரியவர். நல்லா பேசுவாரு.

    • @suryaprakash72771
      @suryaprakash72771 5 месяцев назад

      அங்கு நடந்த சம்பவங்களுக்கு அவரும் அவரது கட்சியும் எப்படி பொறுப்பாகும்? அவர் அல்லது அவரது கட்சி மது விற்பனை மற்றும் உட்கொள்வதை ஆதரித்ததா? பேசு தம்பி!

    • @suryaprakash72771
      @suryaprakash72771 5 дней назад

      @@Jeyapandi-x4s 2016ல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 5 дней назад

      @@suryaprakash72771அதனால் தான் தி. மு. க. கூட்டணியை உடைக்க விஜய், ஆத்தவ் வைத்து சதி திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் அது தோற்று போய்விட்டது.

  • @kumarkonar7772
    @kumarkonar7772 5 месяцев назад +3

    வானதி ஒரு வேஸ்ட் mla

  • @davidjacob5350
    @davidjacob5350 2 дня назад

    தன லாபம். 😢

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 5 месяцев назад +3

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @madhujacob4916
    @madhujacob4916 5 месяцев назад +21

    ஊழல் என்றால் மோடி மோடி என்றால் ஊழல் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது

    • @sacharooba9141
      @sacharooba9141 5 месяцев назад +1

      Appa verum manja paaiyoda tiruttu rail la Vanda kudumbam yeppadi nga ayya evalavu propertie irukku

    • @sivakumarr1478
      @sivakumarr1478 5 месяцев назад

      வரலாறு தெரியாதவனுங்க டுபாக்கூர் எச்சை சங்கி நாதாரிகள்😂😂

    • @ramang8132
      @ramang8132 5 месяцев назад +1

      அது இந்த கொத்தடிமை wasteland அஹ வச்சி சம்பாரிச்சு முன்னேறுனாரு 🤣🤣🤣 இந்த கபோதிகளுக்கு அதுவே இன்னும் தெரில 🤣🤣🤣

    • @balrajs8018
      @balrajs8018 5 месяцев назад +2

      தில்லு முல்லு கழகம்.திருடர் முன்னேற்றக் கழகம்.ஊழலின் ஊற்று திமுக.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 5 месяцев назад +2

      ஊழலின் மொத்த உருவம் ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சியின் ஆட்சி 😂😂

  • @madhujacob4916
    @madhujacob4916 5 месяцев назад +12

    லஞ்ஜம் என்றால் மோடி. மோடி என்றால் லஞ்ஜம் இரண்டையும் பிரிக்க முடியாது

    • @sacharooba9141
      @sacharooba9141 5 месяцев назад

      Missiinery endral tiruttu naaigal.. kaasukku pee tinghm peeigal.. prika kudathu

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 5 месяцев назад

      ​@@sacharooba9141நீ தான் மாட்டு பீ திங்குறநாயீ

    • @ravikannanravi8289
      @ravikannanravi8289 5 месяцев назад

      பாக்கிஸ்தானியன்

    • @sacharooba9141
      @sacharooba9141 5 месяцев назад

      @@ArunArun-dp1jn uzaichi sapudravanga yenna tinnpanglo ad tn nan sapudran.. neenga sapudaratha Nan sapadradu illa.. yen na Nan missionary illa.. yengalukku uAicha tan sooru.. unngala madiri unga veetu ponna nun nu Perla vettutu sapuda mudoyadu

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 5 месяцев назад

      @@ravikannanravi8289 கிழட்டுசங்கீ

  • @dsrithar6220
    @dsrithar6220 5 месяцев назад

    சொன்னதுக்கு பதில் சொல்லியாச்சு... முடிஞ்சி போச்சு.. உக்காருமமா..😂😂😂😂 அப்பாவு tung reply ❤❤❤

  • @mmtravelsmarthandam1418
    @mmtravelsmarthandam1418 5 месяцев назад

    சூப்பர்..

  • @siddickali2424
    @siddickali2424 5 месяцев назад

    சபாஷ்.அருமை

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 5 месяцев назад +1

    Super.....

  • @peermohamednaflapeermohame2212
    @peermohamednaflapeermohame2212 5 месяцев назад

    ரொம்ப முக்கியம் இது வேற பெருமை இப்படி தான்டா மாறி மாறி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களை புளந்து கட்டிவிட்டார் என்று இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் மாறி மாறி பேசத்தான் செய்யவாரகள் இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது பாராளுமன்றத்திலும் சரி சட்டமன்றத்திலும் சரி இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் உண்டாகுமா இல்லை நாட்டில் முக்கியமான பிரச்சினை விலை வாசி உயர்வு பற்றி பேசுவார்கள இல்லை

  • @kumarasamygovindaraj3848
    @kumarasamygovindaraj3848 5 месяцев назад +3

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான அரசு வேலை இருக்கிறது, எப்போது செய்வது எதற்கு 18 மாதம் இரண்டு அல்லது மூன்று நான்கு மாதத்தில் செய்து முடிக்கலாமே

  • @alizainudeen9611
    @alizainudeen9611 5 месяцев назад +1

    Yess Yess Were correct sir ❤

  • @enbagamingytc8359
    @enbagamingytc8359 5 месяцев назад

    Congratulations MLA

  • @anees3876
    @anees3876 5 месяцев назад

    Shanavas should go to parliament ❤❤❤

  • @maranartscreation9956
    @maranartscreation9956 5 месяцев назад +1

    25 வருடம் எந்த அரசும்..பள்ளிக்கரணை நாரயாயனபுரம் சாலையை சரி செய்ய வில்லை.... தயவு கூர்ந்து கவனித்து அதை சரி செய்ய வேண்டும்...போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதி படுகிறார்கள்...

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 5 месяцев назад

      சாலை ஒரு இடத்துல அகலமாகவும் ஒரு இடத்துல குறுகலாகவும் இருக்க என்ன காரணம்
      ஒரே அளவு அகலத்துல கொண்டு வர முன்வர வேண்டும்

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 5 месяцев назад

    ❤❤❤saluite

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 5 месяцев назад

    Mass

  • @RiyasRifan
    @RiyasRifan 5 месяцев назад

    Super mass

  • @Lakshmisudha-p5b
    @Lakshmisudha-p5b 5 месяцев назад

    Happy bro❤❤

  • @tanu3026
    @tanu3026 5 месяцев назад +3

    40 mp கள் waste என்று சொல்பவர்கள் இந்த 4 MLA கள் resign செய்து விட்டு சொல்லட்டும்.

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 5 месяцев назад +9

    Intha nanadhi edhuku pesural nasama porava

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 5 месяцев назад +5

    சாண வாய் பேச்சு அருமை 🤣🤣🤣

    • @Tamilsongz007
      @Tamilsongz007 5 месяцев назад

      வானதி வாய் கொஞ்சம் சொள்ளுப்பா

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 5 месяцев назад +4

    ஓம் காடு டூட்டியில் உள்ளவர்களை நிரந்தர பனி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @muralitinku8692
    @muralitinku8692 5 месяцев назад +1

    தோழர் ஷாநவாஸ் சூப்பர், IIT professor சீட் quota பத்தி ஒரு பொல பொளந்து இருக்கலாம் சார்.....வானதி யூ ஒர்ஸ்ட் women டு தமிழ் நாடு.....

  • @sivanandhums3973
    @sivanandhums3973 5 месяцев назад

    நான் கூட முன்பு விடுதலை சிறுத்தைகள் ஜாதி கட்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனா விடுதலை சிறுத்தை கட்சியில் இருக்கும் தோழமைகள் அனைவரும் நன்றாக படித்தவர்கள் நன்கு அரசியல் கற்றவர்களாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KatharBasha786
    @KatharBasha786 4 дня назад

  • @saiautopartsparts5652
    @saiautopartsparts5652 5 месяцев назад

    💙❤

  • @ganesank8803
    @ganesank8803 5 месяцев назад +1

    India needs a union minister exclusively to deal with the issues of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism in addition to skill development.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 3 дня назад

    திமிர் பேச்சு....நாவடக்கம் வேண்டும்..
    தமிழ் நாடு அரசை பாராட்டலாம்..அதே சமயம் மத்திய அரசை சாடியது மிக மிக தவறு..

  • @Sringees89
    @Sringees89 5 месяцев назад

    Superrr speech appidiya CM RESERVATIONS Eduthuttu vanga😂😂😂

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 5 месяцев назад +1

    ஆத்தா வானதி மாநில அரசின் செயல்பாட்டைப்பாராட்உகிறீர்களா? / பழிக்கிறீர்களா?

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 5 месяцев назад +2

    மோடி பேரை அந்தம்மா சொன்னதும் எனக்கு குரங்கு நினைவுதான் வந்ததது உங்களுக்கு...

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 5 месяцев назад +3

    dmk🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralibhuvan4068
    @muralibhuvan4068 5 месяцев назад

    இளைஞர்கள்தான் இவளுக்கு வேண்டும்.அந்த விஷயம்.

  • @SivaSivaraj-bu7mm
    @SivaSivaraj-bu7mm 5 месяцев назад

    Nala chalra

  • @ameermohamedsiddhiquekhan1849
    @ameermohamedsiddhiquekhan1849 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ginic2357
    @ginic2357 20 часов назад

    Election manifesto Rs.15 lakhs pM Modi promised will give to all Indian.But till now we didn't received.

  • @starsuber-p2f
    @starsuber-p2f 5 месяцев назад

    அப்படி கொண்டு திட்டம் கள்ளச்சாராய திட்டம் சொல்லு பாய்

  • @kumarasamygovindaraj3848
    @kumarasamygovindaraj3848 5 месяцев назад +1

    எதையும் பொழக்கலையே அவரு,

  • @vinothv56
    @vinothv56 5 месяцев назад

    ஒரு பெண் தைரியமாக அவையில் எதிர் கட்சியில் சார்பாக தனியாக விவாதம், கோரிக்கை விடுத்து முதல் முறையாக பார்க்கிறோம். பாராட்டுக்கள்

    • @ramalingams6975
      @ramalingams6975 5 месяцев назад

      அது ஒரு சின்னச் செயலலிதாமாதிரி படாருன்னு கையைப்புடிச்சு இழுத்தாங்கன்னு சொல்லிடுமே அதான் அவர் பேச்சை யாரும் கண்டுகொள்ளவில்லை ஏதோ கதறிட்டுப்போகட்டும் என்றுதான் அனைவரும் அமைததியாக இருந்தனர் அதுக்காக அவரை பெரிய பில்டப் வேண்டாம்

  • @RPERIYASAMI-n2z
    @RPERIYASAMI-n2z 5 месяцев назад

    5493 TNEB விடுப்பட்ட கேங்க்மேன்வேலை எப்போ போடுவாங்க

  • @ganesanr3553
    @ganesanr3553 5 месяцев назад

    👏👏👏

  • @muruganthangam9757
    @muruganthangam9757 5 месяцев назад +1

    Vanathi king

  • @thangachristopher87
    @thangachristopher87 4 месяца назад

    வானதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத துப்பு கெட்ட அப்பாவு

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад +1

    இந்திய மாநில மக்களின் ஒன்றிய அரசு என்ன முடிவு செய்தது வழக்கு நீதிமன்றத்தில் இருக்குமானால் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருக்குமானால் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதா இல்லையா

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 5 месяцев назад +1

    He is also tatajamath Muslims base vck organization worker linkageing to porsian tatajamath indian congeress community permanent jobwoker for dmk community companies government sofar!!

  • @ponnarasiponnarasi6981
    @ponnarasiponnarasi6981 5 месяцев назад +1

    Vanathi maami super muttu. Bjp

  • @RiRafeek
    @RiRafeek 5 месяцев назад +1

    இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக கடவுளின் அவதாரம் என்ன செய்து சாதித்தார்? என்பதை விளக்கமாக சொன்னால் நல்லது அக்கா.

  • @நீங்களும்நானும்NeengalumNanum

    அறுத்து தள்ளிட்டாரு போல.... யாருக்கு வேலைவாய்ப்பு??? என்னத்த வச்சி வேலை கொடுப்பீங்க??? தர்ச்சார்பு பொருளாதாரம் ஒன்றே வேலைவாய்ப்புக்கு ஒரே வழி

  • @nandha2697
    @nandha2697 5 месяцев назад

    ஊராட்சி உறுப்பு இல்லா நவாசு

  • @anrvillage9242
    @anrvillage9242 5 месяцев назад

    💐💐💐💐💐

  • @rameshananthi7172
    @rameshananthi7172 5 месяцев назад

    உயர் வகுப்பினர் இட ஒதுக்கீடு 10%

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 5 месяцев назад +3

    தனியார் துறையில் இட ஒதுக்கீடு வாய்ப்பில்லை திரு ஷாநவாஸ் அவர்களே!!!

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 месяцев назад

      அரசு அலுவலகம் போல தனியார் துறையையும் குட்டிசுவராக்கதான்!

    • @kumarasamygovindaraj3848
      @kumarasamygovindaraj3848 5 месяцев назад

      தமிழ்நாட்டில் தனியார் துறை வரவிடாமல் அரசுத்துறையை அதிகரிக்க செய்தல் திராவிட மாடலுக்கு நன்றாக இருக்கும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 месяцев назад

      @@kumarasamygovindaraj3848 அரசு துறையில் பணி புரிந்தால் திராவிடத்தின் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிகாரிகள் இடமாற்றம் தண்டனை என்பதெல்லாம் அரசு துறை பற்றிய சிந்தனையை வெறுப்படையவே செய்யும்.

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 5 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @VenkataramanNeralla
    @VenkataramanNeralla 5 месяцев назад

    He has lost his mind. There will be no reservation in privatization sector is the core policy with every corporate companies. Even without knowing this, how this fellow got selected as MLA.

  • @bhuvana9358
    @bhuvana9358 5 месяцев назад

    Vck ❤💙