Business Develop பண்ண பெண்களையும் குடிக்க வைக்குறாங்க | Parisalan Latest Interview About TASMAC

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • #parisalan #paarisaalan #tasmac
    In this interview Parisalan had a heated discussion with an anchor as to why the government is running a TASMAC.
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    RUclips - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 3,5 тыс.

  • @மகிழன்நாடார்த்தமிழர்

    அறிவு இல்லாத நேர்மை இல்லாத நெறியாளர்.... தரமான சம்பவம் பாரிசாலன்!💯💯💯💯💯

  • @thamizhan445
    @thamizhan445 Год назад +1147

    நான் ஒரு பனை தொழிலாளர் தான்.... பெரிய , பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லாபம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக கள்ளுக்கு தடை விதிக்கிறார்கள்.. என்ற பாரியின் கருத்து 100℅ உண்மை..எங்களை போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் பாரிக்கு நன்றிகள் பல...்

    • @sureshrook
      @sureshrook Год назад +34

      கள்ளு நல்ல உணவு

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Год назад

      Dai loosu corporate pathi ona purijinkonga ippa Kelly best na nalaiku avan iranguva Kelly business LA, avan Enna pari Mari kenaya

    • @usufmeera2735
      @usufmeera2735 Год назад

      ஒரு காலத்தில் சாராயம் வித்த நாய்கள் இப்போ கல்வி தத்தைகள்.....

    • @jayaprakash7048
      @jayaprakash7048 Год назад +1

      Nee ?
      Nanga nambanum, un phone number sollu

    • @youthsociety7459
      @youthsociety7459 Год назад +2

      Dei parama padi da

  • @maara4761
    @maara4761 Год назад +135

    மூளை வளர்ச்சி குன்றிய மனிதருக்கு நெறியாளர் வேலை வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி 🤣

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai Год назад +389

    23:41 முதுகு எலும்பு இல்லாத ஊடகத்தான் ....உண்மை.....👌👌👌

  • @headlines2482
    @headlines2482 Год назад +367

    பாரி சொல்லும் கருத்துகள் அனைத்தும் உண்மை

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi Год назад +139

    பாரிசாலன் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை

  • @mohamedkamaludeen3492
    @mohamedkamaludeen3492 Год назад +392

    பாரிசாலன் சரியான பேச்சு
    மற்றவர் புரிந்தாலும்
    புரியாத மாதிரி விவாதம் செய்கிறார்

  • @Abishek765
    @Abishek765 Год назад +79

    முற்போக்கு என்ற பெயரில் பொறம்போக்குத்தனமாக சிந்திக்கும் நெறியாளர் பாவம். 😪😥

    • @masscvf6094
      @masscvf6094 6 месяцев назад +1

      😅😅😅😅😅😅😂😂😂

  • @dineshr2801
    @dineshr2801 Год назад +91

    இவ்வளோ நாட்களாக விமர்சகரை திட்டினோம் ஆனால் தற்போது சில நெரியாளர்கள் காரி துப்புவது போல் நடந்து கொள்கிறார்கள் வேண்டுமென்றால் வீட்டிற்கு போகும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் மது வாங்கிட்டு போய் கொடுங்க.

  • @nithyananthanselvaratnam3856
    @nithyananthanselvaratnam3856 Год назад +876

    காய் கறி பரிக்கமல் மரத்தோடையே போய் மெஞ்சிருவிங்களா??🤣🤣🤣
    வேற level

    • @smcv8365
      @smcv8365 Год назад +35

      Seriously, that was a kick in the interviewer's pants...🤣🤣🤣🤣

    • @kaleeswari1592
      @kaleeswari1592 Год назад +33

      கேட்ட உடனே சிருச்சுட்டேன் ப்ரோ செம்ம கேள்வி பாரி

    • @blackboard7608
      @blackboard7608 Год назад +20

      மேய்ந்த பிறகு செடியைய் கடித்து விட்டோமெ என ஆங்க்கர் உணர வேண்டுகிறேன்.... 🤣🤣🤣

    • @natarajank4432
      @natarajank4432 Год назад +3

      ,😜

    • @draj8925
      @draj8925 Год назад +4

      😂😂😂

  • @tvr3606
    @tvr3606 Год назад +31

    பாரிசாலன் சொல்வது அத்தனையும் உண்மைதான் நான்

  • @niranjanj6930
    @niranjanj6930 Год назад +160

    என் தாத்தா கல்லுக் குடிப்பவர் அவர் 100 வயது வரை வாழ்ந்தவர்.. இப்போ டாஸ்மாக் குடிக்கிறவன் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டு செத்துவிடுகிறார்கள்

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Год назад +1

      💯 உண்மை

    • @PranavNKR
      @PranavNKR Месяц назад

      Ithukku antha reporter naadhaari bathil sollattum... DMK ku sombadikkuraan....

  • @Ntkseemanismtn
    @Ntkseemanismtn Год назад +17

    இவனுக்கு ஒருத்தன் நெறியாளர் வேலை கொடுத்தான் பாரு அவன்தான் 😂😂😂உலகத்தில் no 1 தற்குறி 😂😂😂

  • @MagaraSuravi
    @MagaraSuravi Год назад +121

    பாரிசாலனை அடிக்கணும்ன்ற ஒரே நோக்கத்துல அறிவை கழட்டி வச்சிட்டு கண்மூடித்தனமா ஒளர்றான் நெறியாளன் 🤣❤

  • @GREENBAT292
    @GREENBAT292 Год назад +348

    பாரிசாலன் 💯💯👍🏼 சரியான தகவல்
    💪🏽நாம் தமிழர்🚩🌴🌴🌴🌴🌴

  • @murugaganeshr2600
    @murugaganeshr2600 Год назад +26

    Excellent 👌 Paari sir..

  • @thamilthamil7919
    @thamilthamil7919 Год назад +134

    பரிசாலன் நீங்கள் நீண்ட நாட்கள் நீடூடி வாழ்ந்து இதே போல் நியாயத்திற்கு போராட வேண்டும்.. உங்களுக்கு துணை நாங்கள் உள்ளோம்... நாம் தமிழர் argentine

  • @tamilviews-d8r
    @tamilviews-d8r Год назад +635

    பாரி சாலன் சொல்வது 100%உண்மை

  • @visuvisu498
    @visuvisu498 Год назад +24

    பாராட்டுக்கள் பாரிசாலனுக்கு.

  • @sureshpalanisamy2086
    @sureshpalanisamy2086 Год назад +273

    இந்த நெறியாளர் தமிழர் அல்லாதவர் தமிழர் மேல் வன்மம் மிகுந்தவர் என்பதைத் தெளிவாக காட்டிவிட்டார்.💥💥💥💥💥

    • @vinothguru8642
      @vinothguru8642 Год назад +2

      👍

    • @Kratos7686
      @Kratos7686 Год назад +1

      Amam amam, thiruvalluvar kuda telungan dhan, namma la kallu kudichu bodhaya alanjom nu eludhirukan paru, annan saman and pari olan dhan ini namakku

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      🤣

    • @vini12488
      @vini12488 Год назад +1

      @@Kratos7686 athu seeman pa... Saman illa... And pari salan... Pari plan illa... Just clarify.. Thappa solirintha sorry

    • @ramalingamvadivel8980
      @ramalingamvadivel8980 Год назад

      மதுவை தனியார் விற்றால் என்ன
      அரசு மது விற்ற என்ன? கொலைதான்.

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu Год назад +158

    💯என் ஆதரவு பாரிசலான் 🔥🔥🔥 அவர்களுக்கு தான்
    நெறியாளர் நேர்மைக்கு மாறக பேசுகிறார்

  • @chuttithangam4511
    @chuttithangam4511 Год назад +18

    This is last interview for Anchor,......Paarisalan Great....👍.

  • @sunilkannan4819
    @sunilkannan4819 Год назад +1579

    வர வர முட்டாள்தனமான நெறியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகமாகிகொண்டிருக்கிறது

    • @logeswaranmogan3260
      @logeswaranmogan3260 Год назад +6

      Hahahax. Correct

    • @SaravananBpve
      @SaravananBpve Год назад +27

      அதில் இந்த நெறியாளர் முதல் இடம்.. :)

    • @karthinivi2290
      @karthinivi2290 Год назад +5

      Muttal mukathaar🤣🤣🤣

    • @lv8520
      @lv8520 Год назад

      திமுக, கம்யூனிஸ்ட், நாத்தக எல்லாம் அடி முட்டாள்தான்

    • @Kesavan0325
      @Kesavan0325 Год назад +2

      Unmaithan anna paarishalan solvathu sari

  • @J___k_____.G
    @J___k_____.G Год назад +705

    நெறியாளர் உச்சகட்ட பயித்தியம் போல .🤭
    பாரி உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம்.

    • @ranjiths3992
      @ranjiths3992 Год назад +13

      உண்மை தான் நண்பா🤝👏

    • @SureshRaj-yg2hk
      @SureshRaj-yg2hk Год назад +6

      S,,,kandipa.

    • @sathishmurugesan4479
      @sathishmurugesan4479 Год назад

      Of course he has mental issues

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Год назад

      பின் னால குண்டி கழுவ போறயா 🤣🤣🤣

    • @GREENBAT292
      @GREENBAT292 Год назад +4

      நாம் தமிழர் 💪🏽🚩💯💯👍🏼

  • @manimarangovindarajan6788
    @manimarangovindarajan6788 Год назад +18

    இந்த மாதிரி ஒரு அறிவு நிறைந்த நெறியாளரை முதல் முறையாக பார்க்கிறேன் மகிழ்ச்சி பாரிசாலன் அண்ணா தங்களின் பொருமைக்கு நன்றி வாழ்க தமிழ் 👌

  • @msksona
    @msksona Год назад +343

    என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு தத்தி நெறியாளரை பார்த்தது இல்லை 🙂🙂🙂🙂

  • @karthiamutha2833
    @karthiamutha2833 Год назад +305

    Anchor mental மாரி கேள்வி கேட்கிறான், சரியான பைத்தியமா இருப்பான் போல🙄

  • @aswinraj7971
    @aswinraj7971 Год назад +39

    21:28😂😂thug life

  • @karthikkarthikeyan4053
    @karthikkarthikeyan4053 Год назад +344

    இப்படி ஒரு கோமாளித்தனமா கேள்வி கேட்கும் ஊடகவியளாலனை பார்த்ததே இல்லை 😡

  • @rajaduraimanoharan7884
    @rajaduraimanoharan7884 Год назад +381

    நெறியாளர் சாராயம் குடித்து விட்டு வந்து கேள்வி கேட்பது போல் உள்ளது.....

  • @shyjinjustin6569
    @shyjinjustin6569 Год назад +14

    Maratha arukkurathu iyarkaiya?? 😂😂😂
    Pari : Enna thu 😂😂😂 athukkaga marathoda poi meyviyaa?? Vera level 🔥🔥🔥

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Год назад

      AHCNOR AND NEWSGLITZ ARE ALWAYS SHIT. PARI IS GREAT

    • @Jews__Slayer
      @Jews__Slayer 6 месяцев назад

      Thug eh😂😂😂

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Год назад +32

    பாரிசாலன் இயக்கம் ஆரமிக்க வேண்டும். தூய தமிழ் தேசியம் பேசும் ஒரே ஆள் நீங்கள் தான்.

  • @satheeshkumarsatheeshkumar8412
    @satheeshkumarsatheeshkumar8412 Год назад +393

    நெறியாளர் பைத்தியம் மாதிரி இருக்குது

  • @KOPRA299
    @KOPRA299 Год назад +23

    தமிழருக்கு மானம் முக்கியம் ♥️🗡️

    • @Hbnhgs
      @Hbnhgs 8 дней назад

      Ettappan😂

  • @jeraldi7796
    @jeraldi7796 Год назад +617

    நெறியாளருக்கு அறிவுபூர்வமாக கேள்வி கேட்கும் நோக்கம் இல்லை. அவர் பாரிசாலனை corner செய்ய வேண்டும் என்ற நோக்கில் முட்டாள்தனமாக கேள்வி கேட்கிறார்.

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 Год назад +14

      பைத்தியகாரனிடம் அறிவுபூர்வமான கேள்வி கேட்கமுடியாது.

    • @logeswaranmogan3260
      @logeswaranmogan3260 Год назад +2

      👍👍👍

    • @youthsociety7459
      @youthsociety7459 Год назад +1

      Mudile padi da

    • @sultan19019
      @sultan19019 Год назад +40

      @@krishnamoorthy8556 ஒரு சிறிய திருத்தம் பைத்தியக்காரனிடம் அறிவுபூர்வமான கேள்வியை எதிர்பார்க முடியாது,, 😊😊😊

    • @kuttystory114
      @kuttystory114 Год назад +7

      Poooo da pu...a anchor... Loose sa da nee...

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 Год назад +164

    பாரிசாலன் இந்த அளவுக்கு பொறுமையா இருந்ததே பெரிய விடயம்

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +5

      நானாக இருந்தால் செவிட்டிலே அறைந்து ஓட விட்டிருப்பேன்.

    • @ajiths4630
      @ajiths4630 Год назад +2

      Interviewer should have patience and allow Paari to share his views before he opens his big mouth. Come on😒

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +1

      ஆமாம் ப்ரோ பாக்கும் போது எனக்கே கோவம் வருது

  • @gnaanikasjourney
    @gnaanikasjourney Год назад +90

    Intha maari oru irritating anchor ah paathathilla...😡😡😡great tolerance level paari saalan👏👏

  • @surajc1391
    @surajc1391 Год назад +519

    அருமையான நியாயமான பேச்சு பாரிசாலன்அவர்களே👍👍👍

  • @sparrowrichi3690
    @sparrowrichi3690 Год назад +9

    அறிவே இல்லாத நெரியலரை வேலைக்கு வைத்திருக்கும் newsglitz வாழ்த்துகள்😂😂😂

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Год назад +154

    பாரி இனி‌ இது போல் மனநலம் பாதிக்கப்பட்டு கேள்வி கேட்கும் தொகுப்பாளருக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டாம் நேரம் தான் வீன்....

  • @muralikrishnan2065
    @muralikrishnan2065 Год назад +15

    நெறியாளர் க்கு கொஞ்சம் கூட சிந்தனை அறிவு இல்லையா? அகங்காரம் (ego) மட்டுமே இருக்கிறது

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Год назад +124

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

  • @careemntb
    @careemntb Год назад +261

    மக்கள் கண்கள் திறக்கும் சாமி பாரி ! வாழ்த்துக்கள் 😊

    • @sureshmega7561
      @sureshmega7561 Год назад +6

      நீ நேர்ல போன அவன் ஜிப்பத் தொறப்பான்!!

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 Год назад +3

      @@sureshmega7561 🤣🤣🤣🤣

    • @abdulmalik752
      @abdulmalik752 Год назад +3

      Un perukum ne potruka comment kum sammanthame illa. 'Abdul karim' na enna artham theriyuma sir. Kangal thirakkum samy ah

    • @prem91
      @prem91 Год назад +2

      டேய் சாமிக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் கூதி எதையாவது உருட்டிட்டு இருக்காத டா 🤦‍♂️

    • @jawa_gaming_yt5750
      @jawa_gaming_yt5750 Год назад +1

      Pari olan...

  • @punithesniya762
    @punithesniya762 Год назад +5

    🇲🇾🙏🏻வணக்கம் பாரி..👍🏻👍🏻👍🏻 யாரு பா இந்த அறிவாளி இவனுங்களுக்கு புரிந்தாளும் புரியாத மாதிரியே நடிப்பது வழக்கம் போயிருச்சி..🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @padiyans
    @padiyans Год назад +59

    உருவாவதற்கும் உருவாக்குவதற்கும் வித்தியாசம் தெரியாத (நெறியாளர்) 😤🥺😆

  • @பரமானந்தம்-வ3ங

    நெறியாளரை பல வார்த்தைகளில் வர்ணிக்க தோன்றுகிறது ஆனால் அறம் கருதி தவிர்க்க வேண்டியுள்ளது 🤐🤫🙃

  • @SujathaSujathadoctor-wb6cp
    @SujathaSujathadoctor-wb6cp Год назад +6

    Super pari you are hundred hundred hundred percentage super speech❤❤❤

  • @stormsuresh5347
    @stormsuresh5347 Год назад +141

    பாரிசாலன் சிறப்பான பதிவு...தப்புணு தெரிஞ்சே நெறியாளர் கேள்வி கேட்கிறார்....

  • @சகோசுல்த்தான்

    தொடர்ந்து ஜியோனிஸ்ட் களுக்கு எதிராக போராடும் பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @santhoshms3106
    @santhoshms3106 Год назад +11

    Journalists mental mathiriya pesaran nu thonuthu😂😂 Pari super🎉

  • @rockstar-oo9hq
    @rockstar-oo9hq Год назад +138

    Paari saalan speech very very good

  • @pmw3841
    @pmw3841 Год назад +80

    எனக்கே இம்புட்டு கோவம் வருதே.. பாவம் அந்த பாரி bro

  • @Dhanwin.
    @Dhanwin. 4 месяца назад +2

    பாரி அண்ணா எண்ணம் சிரக்க 🎉வாழ்த்துக்கள். தமிழ் இனம் உங்களை வாழ்த்து 🌹🌹

  • @muthu88888
    @muthu88888 Год назад +201

    நெறியாளர் கமெண்ட் படிச்சா நெஞ்சு வலியே வரும் 😂😂

    • @natures_factor
      @natures_factor Год назад +10

      அப்டியாச்சும் அவன் சாகட்டும்....

    • @subasuba34
      @subasuba34 Год назад +7

      இவன் நெறியாளர் னு யாரு சொன்னது 🤣🤣🤣

    • @vikramp6496
      @vikramp6496 Год назад +1

      Boomerrrr

    • @natures_factor
      @natures_factor Год назад

      @@subasuba34 👍

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Год назад +1

      😂😂😂🤣

  • @dhashvin7234
    @dhashvin7234 Год назад +46

    பாரி அவர்களே
    நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை

  • @azhaguR17
    @azhaguR17 11 дней назад

    நன்றி ரொம்ப நன்றி🙏... நெறியாளரிடம் இவ்வளவு நேரம் கோபப்படாமல் எடுத்துறைத்தற்கு நன்றி 🙏🏼

  • @வீரன்C
    @வீரன்C Год назад +47

    பாரி சாலன் நமது பொக்கிஷம் வாழ்க வளமுடன் ❤️❤️

  • @tamilspeech1665
    @tamilspeech1665 Год назад +54

    பாரியுடன் அதிகம் நேர்காணல் பண்ணும் படி newsglitz ஐ கேட்டு கொள்கிறோம்...
    பாரி எப்பவும் போல 🔥👍🏼

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Год назад

      NEWSGLITZ IS FRAUD AS THEYS UPPORT DRAVIDIAN FAKE FEMINISM AND THEY SPOIL YOUTH

  • @Vellasoru
    @Vellasoru 28 дней назад +1

    நெறியாளர் எந்த மனநிலையில் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை... ..😂😂😂

  • @bassnation8035
    @bassnation8035 Год назад +71

    அடுத்த மாதேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாரி அதிரடி👍👍👍👍

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Год назад +1

      Aanal madesh ai paarthal kobham
      Varaadhu. Ayyo pàavam endru dhan
      Thondrum. 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Год назад +52

    மது குடித்தால் யார் எது சொன்னாலும் காதில் விழாது...
    கள் குடித்தால் வள்ளுவர் சொன்ன கள் உண்ணாமை காதில் விழும்...
    ஏனென்றால் மூளை செயலிழக்காது....

  • @LVS311
    @LVS311 Год назад +6

    I had different view on lot on stances taken by parisalan.. but in this one he was totally spot on

    • @LVS311
      @LVS311 Год назад

      Tody is manufactured and supplied by some farmers.. If barons make a fortune out of low quality liquor, why not allow farmers make a living out of tody..?

  • @murugesan5800
    @murugesan5800 Год назад +41

    question kekka theriyathaa anchor vachi interview edukuranga. parisalan Fire on 💥💥💥💥

  • @multimohan8419
    @multimohan8419 Год назад +18

    நெறியாளர் பேசுவதை கேட்டால் எனக்கே கோபம் வருகிறது 🤬பாரிசாலன் பாவம்

  • @Prakash.Shamrudh
    @Prakash.Shamrudh Год назад

    நான் போதை க்கு அடிமையாக இருந்தேன்., இப்பொழுது இல்லை முற்றிலும் விட்டு விட்டேன்., மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் 🙏🙏🙏 இல்லையேல் பல குடும்பம் நடு தெருவுக்கு வரும் 👍👍👍

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 Год назад +201

    தம்பி பாரி உனது அறிவுக்கும் உணர்வுக்கும் இந்த பிக்காலிப் பயலுடனான நேர்காணல் தேவையில்லாத ஒன்று...வரும் காலங்களில் இந்த மாதிரியான வெத்துவேட்டுக்களை தவிர்ப்பது நன்று....

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 Год назад +7

    நெறியாளர் மது அருந்தி பேசுவதுபோல் யாருக்கெல்லாம் சந்தேகம் வருது..... 👍👍👍

  • @Soundofgod8417
    @Soundofgod8417 Год назад +1

    பாரிசாலன் பேச்சில் மட்டுமே தெளிவு இருக்கிறது.

  • @lingaprakash9155
    @lingaprakash9155 Год назад +40

    பாரி அண்ணா இந்த மாதிரி அன்பர்களை தவிர்க்க. வீம்பிற்கு கேட்கிறார். ஆக்கபூர்வ சிந்தனை இல்லை

  • @EarpathuEgazhchi
    @EarpathuEgazhchi Год назад +49

    Paarisalan speach completely makes sense.

  • @deepakhunt87
    @deepakhunt87 Год назад +114

    நெறியாளர் என்று சொல்லிக்கொண்டு நெறியற்ற வாதங்களை வைத்து பொறுப்பற்ற இந்த திராவிட கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் இந்த இளம் நெறியாளருக்கு 👏🏼 வாழ்த்துக்கள்.

  • @Ranjith2K00
    @Ranjith2K00 Год назад +68

    காய்கறிய பரிகாமலே அப்டியே செடில போய் மேய்வீங்களா😂😂😂

  • @Tamilvaalga12345
    @Tamilvaalga12345 Год назад +4

    Paarisaalan 💯💯💯💯💯true

  • @Kingsmart6
    @Kingsmart6 Год назад +70

    Paaaari had always in point... Anchor doesn't understand his question

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev Год назад +2

    நீங்க நினைத்தாலும்...வருடம் முழுவதும் கல் கிடைக்காது... ஆனால் வருடம் முழுவதும் பிராந்தி கிடைக்கும்.... 💯

  • @senthamizhselvi9421
    @senthamizhselvi9421 Год назад +64

    ஐயோ முடியலடா சாமி,
    பாரி யின் பொறுமை 👌👌👌

  • @davidh7413
    @davidh7413 Год назад +5

    Good speach keep it up pari

  • @DrCibi
    @DrCibi Год назад +32

    1:55 serious ah பேசிட்டு இருக்கும்போது காமெடி பண்ணான் பாரு .
    குபீர் சிரிப்பு moment 🔥🤣

  • @sathishmohan2915
    @sathishmohan2915 Год назад +1665

    நெறியாளருக்கு சுத்தமாக அறிவென்பதே இல்லையா...

  • @TheKing-pv8yw
    @TheKing-pv8yw Год назад +65

    நெறியாளர் அப்பன தேடுங்கடா..எதாவது சாராயக்கடையில சப்ளையரா இருக்க போரான்..

  • @ranjithboxer1392
    @ranjithboxer1392 Год назад

    நெறியாளரின் திறமையை கண்டு வியப்பாக உள்ளது இவரின் அறிவார்ந்த வாதத்தினால் News gilts எதிர்காலம் சிறப்பாக அமையும் congrats நெறியாளர்

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx Год назад +27

    நெறியாளர் நிகழ்ச்சியை எடுத்துச்செல்ல் தெரியவில்லை.
    எதிரில் இருப்பவரை பேச விடுங்கள்!

  • @wasimakram99991
    @wasimakram99991 Год назад +52

    Semma interview.....That questioner not having common sense just for promo he is asking nonsense question but our Thala Answerer gave super reply.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Год назад

    கள்ளைப் பற்றி,
    பாரிசாலன் சொல்வது *அனைத்தும் உண்மை*
    ஆம்,
    என்னுடைய வாலிப வயதில், சுமார் *பத்து வருடங்களாக, கள் குடித்தவன்* என்ற வகையில் சொல்கிறேன்

  • @AshokKumar-uh8ln
    @AshokKumar-uh8ln Год назад +23

    Intha anchor continue achuna newsglitz subscribe koraiyum 👍🏻

  • @nogutsnoglory5129
    @nogutsnoglory5129 Год назад +46

    பாரிசாலன் மிகச்சிறந்த பேச்சாளர் அவர் சொல்வது உண்மை 💯

  • @veerasamyarumugam8593
    @veerasamyarumugam8593 Год назад +38

    அறிவற்றமுன்டமே,இயற்கை.செயற்கை.இவையிரண்டும்,வேருபட்டவை,நெறியாளர்தமிழ்அர்த்தம்தெறியாத.தமிழர்

  • @vikiofficial843
    @vikiofficial843 Год назад +7

    நெறியாளர் ஆவதற்கு அறிவு வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது அறிவும் தேவ இல்ல போல

  • @n.n.devendrar.807
    @n.n.devendrar.807 Год назад +57

    முட்டால் ஆங்கருக்கு..எனது விளக்கம்..மூடனே கள் அதிகபட்சமாக ஒரு நபர் இரண்டு மூன்று லிட்டருக்கு மேல் பருக முடியாது.அதன் போதையளவு சாராயத்திலோ அல்லது மற்ற போதை திரவத்திலோ மூன்று அவன்ஸ் அளவே இருக்கும்.சாராயத்தை அந்தளவு குடித்தால் இரண்டு நாட்களுக்கு எழுந்திருக்வேமுடியாது....

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +69

    பாரி அண்ணண் எப்பவும் சரியாகவும் அவரிடம் எவறும் விவாதிக்க முடியாது.

  • @VinothVinoth-db9us
    @VinothVinoth-db9us Год назад +1

    நெறியாளர் மூளையை வீட்ல களத்தி வச்சிட்டு வந்துட்டான் போல,பாரி அண்ணா அருமையான பேச்சு.

  • @parthibansrirangan7400
    @parthibansrirangan7400 Год назад +97

    Vara level pari anna💥🔥🔥🔥🔥💥🔥💥🔥🌞

  • @PSYRKO
    @PSYRKO Год назад +68

    ஏவ் ஒரு கேள்வி கூட கேட்கத்தெறியல உனக்கு. அண்ணன் பாரி மாஸ்😘😘😘😘

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 Год назад +5

    One of the thug life interview to parisalan ❤

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 Год назад +130

    பாரிசாலன் On Fire💚💯Interviewer Mental Pola

    • @mr_tin_god
      @mr_tin_god Год назад +6

      I was eagerly searching for this type of comment. Anchor konjam yosichi pesalam. Simple la patha loosu mari pesuraru.

  • @DarkAngel-s8x
    @DarkAngel-s8x Год назад +39

    21:43 பாரி mind voice: ஒன்னும் தெரியாத மண்ணு k*** 🤣🤣🤣

  • @virudada9353
    @virudada9353 Год назад +1

    இந்த நெறியாளர் அனைத்து விவாதங்களிலும் தமிழருக்கு எதிராக தான் பேசுகிறார்

  • @learnnetworkingwithmohan8841
    @learnnetworkingwithmohan8841 Год назад +23

    Anchor is not prepared for this interview. Paarisalan is always brilliant.

  • @rockstar-oo9hq
    @rockstar-oo9hq Год назад +59

    Paari saalan speech good

  • @subashboss5931
    @subashboss5931 4 месяца назад

    நெறியாளரிடம் அறம் கடந்த சுயசிந்தனை இல்லை. பாரி அவர்களுக்கு நன்றி