Ithu Kathirvelan Kadhal - Anbe Anbe Video | Udhayanidhi Stalin, Nayanthara

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 4,7 тыс.

  • @mahadevanmahadevan6371
    @mahadevanmahadevan6371 Год назад +65

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை அருவியில் இந்த பாடல் ஒரு "குற்றாலச் சாரல்" அருமை..

  • @ariharan826
    @ariharan826 3 года назад +244

    உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ...... சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ......🥰🥰🥰🥰🥰🥰🌿🥰🥰🥰

  • @karthic.n8086
    @karthic.n8086 2 года назад +10

    அடடா என்னடா பாடல் வரிகள். அருமை. அருமை. அருமை. 🙏

  • @nishadyahkoob2355
    @nishadyahkoob2355 Год назад +9

    ഹാരിസ് ജയരാജ്‌ സംഗീതം വേറെ ലെവൽ ആണ് super song

  • @hareesh28
    @hareesh28 4 года назад +21

    உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ👌🏻👌🏻👌🏻

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 года назад +685

    தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழியில்லை
    எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன்போல் தீயில்லை - தாமரை

  • @nidhijeevan9446
    @nidhijeevan9446 4 года назад +81

    4:02 സീനും വരികളും match ആക്കിയിരിക്കുന്നു
    ♥♡♥Yen immaikalkidayil nee ninthraay♥♡♥

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 Год назад +32

    Being Maharashtrian I don't understand Tamil.But I I'm a great fan of Tamil Cinema.This song is one of the most beautifull songs, Classic singing, Excellent Music & finest performances by the Actor's.

    • @malathym1987
      @malathym1987 3 месяца назад

      Watch alaipayuthey songs..

  • @harishmps4703
    @harishmps4703 4 года назад +116

    2:05 ஹரிணியின் இனிமையான குறளும், தாய்தமிழின் புனிதமான வரிகளும், ஹாரிஸின் மெல்லிய பின்னனி இசையும் வேரு உலகிற்க்குக் கொண்டு செல்கிறது 🎶🎶😍💙

  • @fathimausmaan6068
    @fathimausmaan6068 3 года назад +66

    നയൻതാരയുടെ ഇതിലെ ചുരിദാർ കാണാൻ വേണ്ടി എപ്പോഴും പാട്ട് നോക്കും....songum ഇഷ്‌ടാ...

  • @saravanansaru2057
    @saravanansaru2057 5 лет назад +217

    இன்று வரை நான் முனுமுனுக்கும் ஒரே பாடல் ....எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் உன் தீ இல்லை.. வரிகள் இன்று வரை.... Hj sir ur great ..ur music affected my heart....

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +158

    ഭാഷയുടെയും,നാടുകളുടെയും അതിർ വരമ്പുകൾക്ക് അപ്പുറമാണ് സംഗീതമെന്ന് തെളിയിക്കുന്ന നിമിഷങ്ങൾ..🎵😍💖

  • @sivaramakrishnansrk5835
    @sivaramakrishnansrk5835 4 года назад +740

    ❤️ உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ... சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ❤️

  • @starview1872
    @starview1872 3 года назад +50

    உன்னிடம் சொல்வதற்கு
    என் கதை பல காத்திருக்கு
    இரு கண்களின் தந்திகளால்
    அதை கடத்திட சொல் எதற்கு💖🥰

  • @ganeshmoorthy295
    @ganeshmoorthy295 11 месяцев назад +30

    2024 layum indha pattai rasipavanga like podunga kiila reply la indha pattu evolo pudikumnu sollunga pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aneeshkollam2447
    @aneeshkollam2447 Год назад +146

    മലയാളി എത്ര പേർ ഉണ്ട് അത് മാത്രം അറിഞ്ഞാൽ മതി ❤️❤️❤️2024✅

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Год назад +8

    எவ்வளவு அழகாக தாமரை அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அருமை அக்கா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @Kavi_arasi
    @Kavi_arasi 2 года назад +411

    "உன்னை பார்க்க கூடாது என கண்ணை மூடி கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய்💕♥️
    இமைகளின் இடையில் நீ நின்றாய்" 🖤💞👌😘

  • @priyanthikumari7480
    @priyanthikumari7480 2 года назад +23

    i am from srilanka living newzealand ,when i hear this song i felt love with it...beautiful song.. could not understand the meaning...but i love the song specially from .55 to 1.16. so talented...love it..

  • @laksansrianu6339
    @laksansrianu6339 3 года назад +22

    Harris chella kutty power beats headset summa therikuthu unga music quality and bass ku wow🔥🔥🔥🔥
    Semaya iruku 2 kadhulaiyum pottu kekrepo thean vadiyure mathiri
    ❤🥰🤩😍HARRIS🔥🔥🔥🔥

  • @abdulishak4412
    @abdulishak4412 4 года назад +276

    என் மேஜை மீது பூங்கொத்தை
    என் மேஜை மீது பூங்கொத்தை
    வைத்தது நீ தானே
    நான் வானம் பார்க்க வழி செய்த
    சாரலும் நீ தானே
    என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
    நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்

    • @anandsriramenterprises1999
      @anandsriramenterprises1999 3 года назад +17

      சாளரம்

    • @dmanidmani6990
      @dmanidmani6990 3 года назад +13

      சாளரம் (ஜன்னல்)

    • @rajimmortal
      @rajimmortal 2 года назад +4

      @@anandsriramenterprises1999 even thought its salaram..even i like the word saral also..seems poetic

  • @reghureghu4236
    @reghureghu4236 5 лет назад +2701

    ഈ സോങ് ഇഷ്ട്ടമുള്ള എത്ര മലയാളികൾ ഇവിടെ ഉണ്ട്....................... My fvrt Super song

  • @kaniishq
    @kaniishq Год назад +36

    2:32 ❤😍
    மழை தரும் கார் முகிலே !
    நீ மிதந்திடும் மயில் இறகே !!
    இதம் தரும் இன்னிசையே !!!
    நீ ஒலி தரும் இன்னிசையே !!!!

  • @poojapoojari1723
    @poojapoojari1723 5 лет назад +165

    Beautiful song with calming music 🎤🎶
    Nayantara's look was awesome

  • @mubeenaajish8319
    @mubeenaajish8319 4 года назад +88

    നയൻ തരായുടെ ചുരിദാർ എല്ലാം സൂപ്പർ 😍😘😍

    • @Love-zf4dl
      @Love-zf4dl 3 года назад +1

      ❤❤❤❤❤❤❤

    • @alagarsamy44
      @alagarsamy44 9 месяцев назад

      Learnmoredallareslearnmore

  • @kasikasi3817
    @kasikasi3817 3 года назад +146

    Harris Jayaraj magic....🎶🎧♥️😍

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +8

    Udhayanidhi Stalin , Nayanthara Adipoli Combination 😍😍😍🥰🥰❤️❤️❤️

  • @vaisakhpb
    @vaisakhpb 4 года назад +347

    ഒരു രക്ഷയും ഇല്ല, നയൻ‌താര എന്തൊരു ലുക്ക്‌ ❤❤❤. എത്ര വട്ടം കണ്ടാലും മതി വരില്ല

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 3 года назад +315

    കേൾക്കുന്ന എല്ലാവരുടെയും മനസ്സ് കവർന്നെടുക്കുന്ന പാട്ട് ! 🎧❤️🎤

  • @dvsramakrishna3165
    @dvsramakrishna3165 6 лет назад +569

    After hearing in Telugu I want to listen it in original version... that's the reason am here... proud to be a Tamil lover from Telugu guy.. Hyderabad

  • @Saiyadu
    @Saiyadu 2 года назад +3

    அனைத்தும் அருமை( இசை, பாடல் ஆசிரியர், பாடியவர்கள், ஒளிப்பதிவு )

  • @appuamaniesh
    @appuamaniesh 3 года назад +20

    4:15 ❣️ Nayanthara

  • @bindhukochumol1685
    @bindhukochumol1685 3 года назад +12

    ഏത് ലുക്കായാലും നയന്താരക് pawra
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kumarm2780
    @kumarm2780 5 месяцев назад +5

    பாடல் வரிகள் அருமை ❤ எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை

  • @sayedafatimazahrayoutubers96
    @sayedafatimazahrayoutubers96 4 года назад +108

    I’m from gulf kingdom Bahrain
    but I was visit Coimbatore and all time driver play this song really Coimbatore amazing place I want visit again we love India 🇮🇳

  • @santhosh_0400
    @santhosh_0400 4 года назад +2543

    The dressing sense is nice for both who noticed it?

  • @sajith329
    @sajith329 4 года назад +117

    Udhayanithi Stalin + Harris Jayaraj
    Oru Kal Oru Kannadi (OK OK) 2012
    Ithu Kathirvelan Kadhal 2014
    Nanbenda 2015
    Gethu 2016

    • @timeisnow4890
      @timeisnow4890 3 года назад +9

      All albums super ❤️✨💯

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s Год назад +3

    படம், பாடல்கள், எல்லா கதாபாத்திரமும் அருமை (உயிரோட்டம்) பாடல்கள்👌👍🏻💕💕💕இசை, குரல்💕👌👍🏻❤️🎼🎵🥰

  • @sriramm3892
    @sriramm3892 3 года назад +143

    What a song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    Amazing compose harris jayaraj sir
    My most all time fav song

  • @riddhivarma5542
    @riddhivarma5542 5 лет назад +410

    Nayanthara dressing superb ..❤.nayan character behaver beauty superbbb ❤,katta nayan fan❤💕✌

  • @PerambalurReporter
    @PerambalurReporter 4 года назад +91

    என் மனம் கவர்ந்த அருமையான பாடல்
    எத்தினை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகளை உதிர்த்த கவிஞர் தாமரைக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @soundarrajan330
      @soundarrajan330 2 года назад

      அருமையான பாடல்...

  • @dd-pv1hp
    @dd-pv1hp Год назад +22

    Harish & harini very unique voices 😊
    Haris jayaraj sir ✨

  • @jayeshjayan328
    @jayeshjayan328 5 лет назад +438

    ഒരു ജാതി ഫീൽ ആണ് this song🎶🎶🎵

    • @AmmalAnakh
      @AmmalAnakh 5 лет назад +4

      Enikum othiri ishtta

    • @vipinkumar5260
      @vipinkumar5260 4 года назад +4

      വല്ലാത്ത ഫീൽ ആടോ... കുറെ പാട്ടുകൾ ഉണ്ട് അങ്ങനെ..

    • @JAYESH.351
      @JAYESH.351 4 года назад +2

      സത്യം

    • @jayeshjayan328
      @jayeshjayan328 4 года назад +1

      😍

  • @balu7095
    @balu7095 5 лет назад +65

    im Telangana but dis song is awesome, mind blowing..im listening atleast weekly once.
    Udaynidhi & Nayan superb acting

    • @Pithamagan-ow4vm
      @Pithamagan-ow4vm Год назад

      Apart from acting, Udhayanidhi also produce this film.........

  • @Little_big_ad
    @Little_big_ad 10 месяцев назад +113

    ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர் யாரும் இருக்கிறீர்களா ❤

  • @ramanjaneyuluponguru4260
    @ramanjaneyuluponguru4260 Год назад +2

    పాట చాలా బాగుంది. ఇప్పటికి ఎన్నో సార్లు విన్నా . తమిళ పాటలకి బానిస అయి పోయా❤❤❤

  • @sathiyaswami6817
    @sathiyaswami6817 4 года назад +63

    Nayan face expression is magical... Voice booster of the song...

  • @kavinsivasamy_2724
    @kavinsivasamy_2724 2 года назад +182

    2023 layum intha song ah ketkuravanga oru like podunga👇

  • @chiranjeevi2820
    @chiranjeevi2820 6 лет назад +754

    உடைகளின் நேர்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ..!! 🙂
    சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ...🤗💕

  • @AdithyaSriramtheariesguy1995
    @AdithyaSriramtheariesguy1995 6 месяцев назад +1

    Maathacha mwonuse ninne orthedaa! Nee idhu eppozhelum kandaaal orthu nokkiyaal manasilaavum neeyum njanum ee song okke matsarichu paadumaayirunnu B.pharm college daysil.Njangal rendaalum Harris Jayaraj bhakthanmaarayirunnu ippozhum aanu.Loversinu maathramalla friendsinum ee paatokke ishtamaavum❤️‍🔥🫂💯🥲

  • @priyajashmine66k15
    @priyajashmine66k15 6 лет назад +18

    Anbe...anbe...ellam anbe...unakkaga vanthen enge....lovely song.
    Semma😘😘😘😘😘😘

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 2 года назад +7

    Love from Malaysia 🥺🥺🥰🥰🥰🔥🇲🇾💯👑 Harris jayaraj

  • @djsm5633
    @djsm5633 3 года назад +118

    ഈ സോങ് എപ്പോൾ കണ്ടാലും അപ്പോഴെല്ലാം ആ പുതുമ ഉണ്ടാകും 😍😍😍😊😇

    • @AMk551
      @AMk551 Год назад +1

      Harris vibe ❤

  • @sureshsura455
    @sureshsura455 9 месяцев назад +2

    Newcomer aaka cinemayil vantha udhayanidhikk jodiya nadikka nayanthara thayyar aanath paaraatta koodiya kaariyam ❤ange thaan nayantharavudaya talent 🤔nayan naditha padam paathingana kidacha role avalo perfect aah pannividuvanga ❤very talented ✨️

  • @suprabhaps5507
    @suprabhaps5507 4 года назад +308

    എനിക്ക് ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടം ഉള്ള ഗാനം

  • @jahnaviachar9884
    @jahnaviachar9884 4 года назад +153

    Am karnataka...but love tamil songs 🎼🎵🎶❤

  • @aprettyqueen6477
    @aprettyqueen6477 3 года назад +26

    I love nayanthara in this film.........due to her neat cosmatic sense and her behaviour.....so sweet of her 😻😻😻😻😻❤️❤️💯❤️😍😘😘🥰🥰🥰

  • @alliswell6163
    @alliswell6163 2 года назад +5

    Beautiful lyrics...😍♥️ Yeppo intha sng ketalum some good feeling....☺️

  • @naveenjose9429
    @naveenjose9429 2 года назад +42

    അൻപേ അൻപേ...
    തമിഴകത്തിന് മലയാളികളുടെ പ്രണാമം 🙏🙏🙏
    Anbe Anbe...
    Hats off to Tamilans from Malayalis🙏🙏🙏

    • @user-Hary
      @user-Hary 2 года назад +1

      ഞാൻ വിചാരിച് ഒറ്റ മലയാളികൾക്ക് ഈ പാട്ട് അറിയത്തില്ലന്ന്

    • @naveenjose9429
      @naveenjose9429 2 года назад +2

      @@user-Hary We malayalis love many melodious soothing songs from Tamil.😎

    • @user-Hary
      @user-Hary 2 года назад +1

      @@naveenjose9429 yes brw...

    • @The.Revenant96
      @The.Revenant96 Год назад +1

      ​@@user-Haryee patt ariyilarnu . anbe en anbe etho search cheythapoza ith kande appo thott one of fav

  • @sayedismail5736
    @sayedismail5736 6 лет назад +23

    நீ இந்த உலகிற்க்கு
    வந்தது..
    ஆண்டவன் நினைத்ததினால்
    மட்டும் அன்று
    அது
    என்னுடைய தவம்
    அதுவே
    மட்டுமே உன்னை இவ்உலகிற்க்கு
    வரவைத்தது..

  • @athiraathi4424
    @athiraathi4424 4 года назад +178

    Harini❤️❤️❤️❤️❤️❤️ haris jayaraj 💞💞💞💞 haris ragavendra💟💟💟💟💟all *hariz* rocked ... Ejjathi feelaaa😘😘😘😘😘😘...

  • @ആമിസൂസൻ-ങ7വ
    @ആമിസൂസൻ-ങ7വ 2 года назад +3

    നയൻസിന് ഈ പടത്തിൽ മുടിഞ്ഞ ലുക്ക്‌ ആണ് ഡ്രസ്സ്‌ 👌 ഹരിണി മാം വോയിസ്‌ ❤❤❤❤

  • @seyedkasim
    @seyedkasim 2 года назад +28

    பல இழப்புகளை சந்தித்து ஒரு வாழ்க்கை இங்கே அடைகிறேன் இப்போது கேட்கிரேன் இப்பாடலை உல்லம் மெல்லிய வருடலாகிறது...

  • @mumtajbegum7982
    @mumtajbegum7982 4 года назад +12

    Isha yoga ... interior place arumaiyaga katti ullanar.. staring song la... very super🙂🙂🙂

  • @dynechennoth6574
    @dynechennoth6574 5 лет назад +362

    Harini's voice from 2:05 to 2:30 absorbs the soul of this song.. Rendering n composition is just 👌👌👌

  • @venkateshs2144
    @venkateshs2144 Год назад +4

    பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤❤

  • @arockiadass8185
    @arockiadass8185 2 года назад +489

    நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இந்த பாடலை பாக்குறவங்க ஒரு 👍 தட்டிவிடுங்க, எத்தனை பேருனு பார்க்கலாம்...

  • @dvncinemasteam261
    @dvncinemasteam261 7 лет назад +63

    I'm from america. I really love this. Indian always great

  • @krishhh6782
    @krishhh6782 4 года назад +324

    ஹாரிஸ் போன்ற இசையமைப்பாளரை திருடன் பட்டம் கட்டி ஒதுக்கியது இந்த generation...நல்ல வேளை தேவா...வித்யாசாகர் மாதிரி நிறைய பேர்...90s லயே நிறுத்திட்டாங்க...

    • @amal.4211
      @amal.4211 4 года назад +14

      உண்மைதான்?

    • @PRATHAP26
      @PRATHAP26 4 года назад +13

      Aama nanba ....

    • @செங்கல்சைக்கோ
      @செங்கல்சைக்கோ 4 года назад +44

      அண்ணா முதலில் இந்த கமண்டை தயவு செய்து அளிக்கவும். நீங்கள் நல்ல கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இருந்தும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் உண்மையை நமக்கு தெரியும். ஹாரிஸ் ஜெயராஜ் சார் பெயர் பெயர் பக்கத்தில் திருட்டு என்ற சொல் இருப்பது மன அழுத்தத்தை அளிக்கிறது😭😭😭.

    • @nithunithu8648
      @nithunithu8648 4 года назад +9

      Aama bro

    • @nitin_sailesh
      @nitin_sailesh 3 года назад +4

      Ama pa💯

  • @rathaharish2409
    @rathaharish2409 2 года назад +3

    Nice song. nice mucik.super song intha song night ketkum poothu yellam maranthu poi oru thookam varum parunka song mutintha perakum antha mucik namma kathil vilunthu kondu irukkum.ayoooooo l like song❤️💯💯💯💯

  • @rahulsblog6998
    @rahulsblog6998 4 года назад +27

    There is no singer who can't touch the soul of everyone by his clearest pronunciation and Voice.... Except #HarishRaghavendra....
    #Harris & #Harish Combo Always Blockbuster

  • @phoenix8694
    @phoenix8694 4 года назад +23

    Ladysuperstar 😘😘she's sooooo gorgeous! How beautiful! She's a vision in any outfit!

  • @DrLXANDER
    @DrLXANDER 4 года назад +60

    அன்பே... அன்பே...
    உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
    உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
    அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
    அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
    அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
    உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
    உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்...
    காதல் என்பது பொல்லாத தீ தான்
    மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
    கண்கள் முழுதும் நீ வந்த கனவு
    விடிந்தாலும் முடியாதடி
    உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்
    ஜென்மம் ஈடேருமே
    உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
    நெஞ்சில் வலி கூடுமே
    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
    அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
    அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
    அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
    யாரும் வந்து போகாத கோவில்
    தீபம் போலே என்னை மாற்றும் காதல்
    என்று முடியும் நான் தேடும் தேடல்
    நீ இன்றி நான் ஏதடி
    கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
    எங்கே என் தேவதை
    காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
    கரையும் என் நாழிகை
    அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
    அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
    அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
    அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

    • @kurunthogai7001
      @kurunthogai7001 2 года назад

      this is different Anbe Anbe

    • @sarathi4889
      @sarathi4889 2 года назад +2

      But reality enna na idhu vera song lyrics

    • @esakkiraja5780
      @esakkiraja5780 2 года назад +1

      😍

    • @M.muthu555
      @M.muthu555 8 месяцев назад +1

      😮 ... super super super super bro😮

  • @ChandralekhaTharesa
    @ChandralekhaTharesa 8 месяцев назад +2

    No vulgarity .........just so pure love vibes❤❤❤❤

  • @sathyasingingqueen...2034
    @sathyasingingqueen...2034 28 дней назад +9

    2025 la yaralam intha song kekkurathu

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 года назад +227

    Decent movie, decent songs, decent comedy's, decent story. Decent and lovely movie 😍

    • @sujithps4055
      @sujithps4055 2 года назад +13

      Decent comment 😊

    • @mamden7732
      @mamden7732 2 года назад +2

      @@sujithps4055 😂😂😂

    • @dhilipk9026
      @dhilipk9026 Год назад +2

      Yes no adult content only good story

  • @gajenr9369
    @gajenr9369 4 года назад +28

    It's Isha.... loving Isha from srilanka 🇱🇰

  • @paramdarshana2267
    @paramdarshana2267 2 месяца назад

    ❤❤❤padal varigal isai singer nu rasikira neengal varigaluku sondha kaara Thamarai madam ❤❤❤❤super great

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 6 лет назад +318

    அழகான தமிழ் சொற்கள் பாடல் முழுவதும்.

    • @ppriyanga7326
      @ppriyanga7326 6 лет назад

      Karuppasamy Pandian and I will be a good day to get the following link and you think of a to வைத்தது நீ தானே தவறு செய்த சாதனையை தானே

    • @leninernesto7022
      @leninernesto7022 5 лет назад +3

      மேஜை.. இதயம்.. இமை.. சொப்பனம்.. இதுலாம் தமிழ்சாசொல் இல்லை

    • @babuthala4597
      @babuthala4597 5 лет назад

      @@ppriyanga7326 Saleem bhajan

    • @psraaak
      @psraaak 5 лет назад

      நா.முத்துக்குமார்

    • @murugesanmuruges7934
      @murugesanmuruges7934 5 лет назад

      Anbeanbe

  • @KING-gu5vm
    @KING-gu5vm 2 года назад +20

    ஒவ்வொரு வரிசையும் மிகவும் தெளிவாக இருக்கும் 😘😘😘😘❤️❤️❤️❤️

  • @prema6435
    @prema6435 8 месяцев назад +8

    Idhey paatta next year la vandhu sila gang ...who are watching this song in 2025 nu comment Panna poringalo avangalaam oru like ah thattitu ponga paa😅

  • @mahalakshmisuresh3821
    @mahalakshmisuresh3821 3 года назад +73

    HARINI'S VOICE MESMERIZING 😍 she is a very talented singer.She should get more songs and fill our hearts with peace and happiness.

  • @itsmeakash3492
    @itsmeakash3492 5 лет назад +66

    2:06 *thookkam kannil varavillai*
    *Swappanam kaana vazhiyillai*
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    *heart melting*
    നയൻസ് 👌

  • @aneeshkumarv6006
    @aneeshkumarv6006 2 года назад +30

    എന്റെ ഹൃദയം വീണും ഹൃദയത്തിന്റെ ഉള്ളറകളിൽ അലിഞ്ഞു ലൗവ് എന്ന പ്രണയം പൂവണിഞ്ഞു

    • @niluVibz
      @niluVibz Год назад +1

      ഒരു രാജ മല്ലി വിടരുന്ന പോലെ എന്ന പാട്ടിന്റെ ഈണവും ഈ പാട്ടിന്റെ ചില ഈണവും ഒരു പോലെ അല്ലെ.. രണ്ട് പാട്ടുകൾക്കും പിന്നിൽ haris jeyaraj magic undu... കാരണം അനിയത്തിപ്രാവ് orchestra by haaris ആയിരുന്നു

  • @Mamapaiya123-g8r
    @Mamapaiya123-g8r 2 месяца назад

    Anbe anbe ellam anbe unaakaga vanthen endru sirithaale pothum endru -❤❤❤❤

  • @suzyjjangg4867
    @suzyjjangg4867 4 года назад +451

    Harris Jayraj never fails to impress me! 😍 My all time favorite Indian musician.

  • @deepaklal548
    @deepaklal548 3 года назад +8

    Thukam kannil varaville.. 💖💖
    This line

  • @dayalbauri8707
    @dayalbauri8707 4 года назад +44

    I'm in kolkata but I know Tamil language. This song is very emotion and heart teaching.

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +3

      And of course Bengali❤️💚
      The sweetest language in the world 🌍🌎.....

    • @raawinkrishnagiri6373
      @raawinkrishnagiri6373 3 года назад +2

      I'm Tamilan, known well Bengali and hearing more Rabindranath sangeet ❤️💚

  • @suganyathomas3340
    @suganyathomas3340 4 месяца назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றிகள் இறைவா

  • @reshmagireesh5936
    @reshmagireesh5936 5 лет назад +160

    Depression endral noi ponumna dhenamu Harris songs kelunga 😇neenga happy airuvinga 😘try pannittutha solluren

    • @faziloffl7434
      @faziloffl7434 5 лет назад +11

      ✌️✌️✌️✌️✌️
      Harris is best in melody. ♥️

    • @loganathanvb6834
      @loganathanvb6834 5 лет назад +13

      HARRIS jayaraj fan from Bangalore 😎😎😎😎

    • @Guru-z5f
      @Guru-z5f 5 лет назад +8

      Fact

    • @cvaeditz1073
      @cvaeditz1073 5 лет назад +8

      My fv harris n my lovable native Coimbatore 😍😍😍

    • @aravindj6550
      @aravindj6550 5 лет назад +3

      Very true❤️

  • @jinujosepoul7667
    @jinujosepoul7667 5 лет назад +426

    ഈ പാട്ട് എത്ര വട്ടം കേട്ടാലും മടുക്കുന്നില്ല .

    • @ajscreationkollam1995
      @ajscreationkollam1995 4 года назад +4

      Super alle kollame

    • @smithal8527
      @smithal8527 4 года назад +5

      👌👌👌

    • @AdithyaSriramtheariesguy1995
      @AdithyaSriramtheariesguy1995 3 года назад +3

      Sathyam. Collegil padikkumbol njanum ente friendum ee sangathi ulla paattu paadumbozhokke ee paattu ozhichu koodaan pattatha onnaanu.Avanum njanum free time Irikkumbol ee paatu paadumbol prethyega sughamaanu.Repeat mode aayirunnu aa timeil ee pattokke❣️❣️❣️

    • @ajscreationkollam1995
      @ajscreationkollam1995 3 года назад

      @@AdithyaSriramtheariesguy1995 kettu maduthu dear eppm,😜😜😜😜

    • @AdithyaSriramtheariesguy1995
      @AdithyaSriramtheariesguy1995 3 года назад

      @@ajscreationkollam1995 endho enikku maduthattilla bro😁

  • @Pugal-k7a
    @Pugal-k7a 2 месяца назад +1

    பொண்ணை பார்க்க கூடாது என்று கண்ணை மூடி கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளுக்கு இடயே நீரென்றால் 🦋❤

  • @dudekulaahmed6133
    @dudekulaahmed6133 2 года назад +79

    அன்பே அன்பே
    எல்லாம் அன்பே உனக்காக
    வந்தேன் இங்கே சிரித்தாலே
    போதும் என்றேன்
    மழை காலம்
    கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை
    கொண்டு வந்தேன்
    ஓஹோ அன்பே அன்பே
    எல்லாம் அன்பே உனக்காக
    வந்தேன் இங்கே சிரித்தாலே
    போதும் என்றேன்
    மழை காலம்
    கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை
    கொண்டு வந்தேன்
    என் மேஜை
    மீது பூங்கொத்தை (2)
    வைத்தது நீ தானே
    நான் வானம்
    பார்க்க வழி செய்த
    சாதனம் நீ தானே
    என் இதயம் மெல்ல
    சிதையில் தள்ள
    நீ தானே நிலவைக்
    காட்டித் தேற்றினாய்
    அன்பே அன்பே
    எல்லாம் அன்பே உனக்காக
    வந்தேன் இங்கே சிரித்தாலே
    போதும் என்றேன்
    மழை காலம்
    கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை
    கொண்டு வந்தேன்
    தூக்கம் கண்ணில்
    வரவில்லை சொப்பனம்
    காண வழி இல்லை
    எங்கோ பாடல் கேட்டாலும்
    நெஞ்சில் முன் போல் தீ இல்லை (2)
    மலை தரும்
    காா் முகிலே நீ மிதந்திடும்
    மயில் இறகே இதம் தரும்
    இன்னிசையே நீ ஒலி தரும்
    இன்னிசையே
    இருப்பது ஓர்
    உயிரே அது உருகியே
    கரைகிறதே நினைவுகள்
    கொல்வதனால் மனம்
    மறுபடி சருகிறதே
    ஓ அன்பே அன்பே
    எல்லாம் அன்பே உனக்காக
    வந்தேன் இங்கே சிரித்தாலே
    போதும் என்றேன்
    மழை காலம்
    கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை
    கொண்டு வந்தேன்
    உன்னைப் பார்க்க
    கூடாது என கண்ணை
    மூடிக் கொண்டாலும்
    கண்ணை பிரித்து நீ
    வந்தாய் இமைகளின்
    இடையில் நீ நின்றாய்
    உன்னிடம் சொல்வதற்கு
    என் கதை பல காத்திருக்கு
    இரு கண்களின் தந்திகளால்
    அதை கடத்திட சொல் எதற்கு
    உடைகளின் நோ்த்தியினால்
    இந்த உலகினை வென்றவள் நீ
    சிறு உதட்டினில் புன்னகையால்
    என் இதயத்தில் நின்றவள் நீ
    ஓ அன்பே
    அன்பே எல்லாம் அன்பே

    • @balajisanthanam882
      @balajisanthanam882 2 года назад

      Cm.ok.

    • @haribala0769
      @haribala0769 2 года назад

      Vera level bro

    • @umagopal2310
      @umagopal2310 2 года назад

      Super song

    • @BestEntertainmentofficial
      @BestEntertainmentofficial 2 года назад +1

      முயற்சிக்கு வாழ்த்துகள். சிறு சிறு எழுத்து பிழைகள் உள்ளன. சரி செய்யவும்.

    • @dhanancheziyan4459
      @dhanancheziyan4459 5 месяцев назад

      😊😊P😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jewishedge3109
    @jewishedge3109 6 лет назад +26

    Harish Raghavendra my singer all time. You nailed it man

  • @yashwanthkumar8599
    @yashwanthkumar8599 4 года назад +15

    Really I am very proud of me to be a Tamil lover being a telugu guy.....😘😘😘fab songgggg

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 3 дня назад +2

    Thanimaiyil iruppavargaluku paadalgal thaan thunai❤🎉❤🎉❤🎉😅😅😅

  • @amalsasi7258
    @amalsasi7258 3 года назад +9

    Sema super actres. Glamour dress, modern dress, altra modern dress, village dress ellame suite aakum. Versatile talent actres nayans akka. Beauty queen in south indian filim industry. She is like sympol of beauty. Akka rompa pudikkum enik ungale.

  • @mahendirane215
    @mahendirane215 2 года назад +8

    தாமரை அக்கா சூப்பர் .... ..அருமையான பாடல் வரிகள் ..எல்லா பாட்டும் சூப்பர் அக்கா

    • @sweet3897
      @sweet3897 11 месяцев назад

      தாமரை ஆணா பெண்ணா?

  • @akhkhee
    @akhkhee 3 года назад +37

    Great music composition by Harris Jayaraj, as always.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад

    Super song. எழுதிய கவிஞர்க்கு. இசை அமைப்பாளர்க்கு. நடிகர்களுக்கு. ஒளிப்பதிவாளர் எல்லார்க்கும். நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கு பார்க்க பார்க்க