Oru Kal Oru Kannadi - Azhage Azhage Video | Udhayanidhi, Hansika

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Watch Azhage Azhage Official Full Song Video from the Movie Oru Kal Oru Kannadi
    Song - Azhage Azhage
    Film - Oru Kal Oru Kannadi
    Singer - Mukesh, Sri Madhumitha
    Music - Harris Jayaraj
    Lyrics - Na. Muthukumar
    Directed by - M. Rajesh
    Starring - Udhayanidhi Stalin, Hansika Motwani, Santhanam
    Banner - Red Giant Movies
    Audio on - Sony Music

Комментарии • 2,7 тыс.

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 3 года назад +432

    அன்றும் இன்றும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்

    • @joelkevinkevin7
      @joelkevinkevin7 3 месяца назад +6

      அன்றும் இன்றும் என்றும் யுவன் ஷங்கர் ராஜா

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j 3 года назад +1338

    2021 காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍

  • @priya-gc1ii
    @priya-gc1ii 3 года назад +1670

    my பேவரட் Song❤️2021 ன்ல. யாரேல்லாம் கேட்கிறிங்கா

  • @Jimcarey7470
    @Jimcarey7470 2 года назад +490

    நீ கோவில் தேரடி மரகிளையும் நாணடி நீ கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம் - முத்துக்குமார் 😍

    • @samthanujan4347
      @samthanujan4347 2 года назад +4

      Super. Lyrics. I. Like. You 🥰🥰🥰

    • @prabucna6082
      @prabucna6082 Год назад +7

      நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்🎼💝🎼

    • @prasanthsp1197
      @prasanthsp1197 Год назад

      நா.முத்துக்குமார் அவர்களுக்கே உண்டான தனி சிறப்பு இது தான். வலியில் சுகத்தை வைத்து சுற்ற வாடுவார்... ❤❤

    • @TrueFeelings3
      @TrueFeelings3 Год назад

      🎉

    • @valarmathi5647
      @valarmathi5647 11 месяцев назад +1

      ❤i like this song

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +76

    Harris Jayaraj magical composing 😍😍😍❤️❤️❤️🥰🥰🥰
    Udhayanidhi Stalin ❤️❤️
    Hansika ❤️❤️

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 5 лет назад +545

    3:30
    "நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
    என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..
    "

  • @wellwisher5829
    @wellwisher5829 3 года назад +1550

    Udhayanidhi MLA aanaparam indha song kekravanga 🔥

  • @varunedward6680
    @varunedward6680 4 года назад +2133

    Harris jayaraj's songs 50% and Santhanam's comedy 50% made this movie superhit.🌎🌏🌍

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Год назад +66

    அழகே அழகே அழகின் அழகே நீயடி
    உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
    ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
    என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
    நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
    என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
    வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
    நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
    வேட்டையாளனை வென்றிடும் மானா
    உன்னை நேசித்த காதலன் நானா?
    வா கனியே.. முக்கனியே
    தீயோடும் பனியே..!!
    வாராமல் நீ சென்றால்
    இவன் தனியே தனியே..!!
    வா கனியே.. முக்கனியே
    தீயோடும் பனியே..!!
    உனக்காக உருண்டோடும் இவன்
    காலம் இனியே..!!
    சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
    குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
    கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
    இருந்தும் நடித்தாய்..!!
    அடிக்கடி முள்ளென தைத்தாய்..
    ஆயினும் பூவென பூப்பாய்..
    இதயக் கதவை இரக்கம் கொண்டு
    என்னக்காய் திறப்பாய்..!!
    இந்த காதல் என்பது மழலை போன்றது
    அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!
    உன்னை கெஞ்சி கேட்கிறேன்
    என்னை கொஞ்ச கேட்கிறேன்
    நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
    உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..
    கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
    வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
    வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
    உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!
    பலப் பல கனவுகள் இருக்கு..
    அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
    மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
    பார்த்ததும் பிடித்தது உனக்கு..
    பழகிட தோனணும் என்னக்கு..
    கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?
    நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
    என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..
    நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
    ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
    உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..
    கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
    வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
    வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
    உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

    • @kumarkumar-bj2sx
      @kumarkumar-bj2sx 10 месяцев назад +2

      Super

    • @Haritha-pw6cp
      @Haritha-pw6cp 3 месяца назад +1

      Super

    • @Valinokkam-f7s
      @Valinokkam-f7s 2 месяца назад

      Super bro 😇😇😇😇

    • @pnkmm1835
      @pnkmm1835 15 дней назад

      பல்ப் பல கனவுகள் இருக்கு அதை சொல்லணும் உனக்கு மனசு விட்டு பேசு நீயும் நண்பனா😢

  • @RaviKumar-ds4hx
    @RaviKumar-ds4hx Год назад +97

    பல பல கனவுகள் இருக்கு அதை ஏன் சொல்லணும் உனக்கு மனசு விட்டு பேச நீயும் நண்பனா எனக்கு
    பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோணனும் எனக்கு
    கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு.....(that portion)
    Mathumitha voice with haris music 🎶 some magic😇

  • @ThirumagalRCSE
    @ThirumagalRCSE 3 года назад +77

    சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. குளிர்ந்திட மறுமுறை பார்த்தாய்....
    கண்கள் ரெண்டில் காதல் இருந்தும்..

  • @vijaykumar763
    @vijaykumar763 4 года назад +551

    Marriage panni naanka paartha muthal padam
    Now v have 2 kids
    Life going nice👍👍

  • @HariharanRECE-bd1sw
    @HariharanRECE-bd1sw 3 года назад +135

    2021 ல பார்ததவங்க hit like

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +216

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤
    2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

    • @funkinglover
      @funkinglover 2 года назад +4

      28\04\2022🤗💖💫😌

    • @visva7s858
      @visva7s858 2 года назад +3

      30.04.2022😍all time my fav song

    • @samsungmo2468
      @samsungmo2468 Год назад +4

      My all time favo song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜

    • @RajaRaja-uv6ot
      @RajaRaja-uv6ot Год назад +2

      28/11/22

    • @SAKTHIVEL-4703
      @SAKTHIVEL-4703 Год назад +2

      11.03.2023

  • @allu_as_
    @allu_as_ 6 месяцев назад +367

    யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤🙌

  • @sankarsankar4785
    @sankarsankar4785 4 года назад +146

    Harris jayaraj sir music Vera level

  • @SriRam-uz4fz
    @SriRam-uz4fz 2 года назад +106

    2022 la யாரெல்லாம் இந்த பாட்ட கேட்கிறீங்க 😎😎😎

  • @saikrishnagidugupati1293
    @saikrishnagidugupati1293 4 года назад +36

    சூப்பர் பாடல் மற்றும் நடிப்பு உதயனிதி ஸ்டாலின் இந்த படம் oru kal oru kannadi superb

  • @nagasusmitha3410
    @nagasusmitha3410 6 месяцев назад +823

    Any one 2024????

  • @Abi.MK22
    @Abi.MK22 2 года назад +24

    Mk sir lyrics..Awesome...✍🏻miss u badly.
    Lyrics : Nee kovil Theradi marakilayum Naanadi enai kadanthu pogayil Norunguthu nenjam..❤

  • @VimalKumar-rw8cn
    @VimalKumar-rw8cn 4 года назад +180

    King of the effect Harris Jayaraj... In headset the song is vera level

    • @aviyed
      @aviyed 3 года назад +5

      Same here. Headsets la Vera level

  • @imack2000
    @imack2000 3 года назад +203

    ❤️Harris Jayaraj ❤️
    Clean refined High Quality Music 🎵🎧🎶🎹
    And he choosing best singer's for this Music
    One of the best experimental Music Director in Industry.

  • @sreeyuversion4178
    @sreeyuversion4178 3 года назад +181

    2021 la indha song pathu feel panaravaga..oru like aa poduga

  • @dhayasekar6355
    @dhayasekar6355 2 года назад +24

    Many years changes ...Indha song kekum podhu vara feel eppavum change aagadhu💜💜💜💜

  • @gksouthmusics
    @gksouthmusics 2 года назад +31

    மின்னல் இசை நாயகன் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் 🔥🔥

  • @Auto_kaaran17
    @Auto_kaaran17 Год назад +13

    My favorite song ❤2023 இந்த பாடல் யாரு கேக்குறீங்க ❤💕😍😘❤️‍🔥

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn 3 года назад +527

    Who need Oscar when Oscar is nothing in front of his music 😍Harris jayraj 🔥

  • @jayasuriyas9082
    @jayasuriyas9082 4 года назад +65

    I am 💯% sure that this song was not in your recommended list but you would have searched for it.

  • @Karthi1997tvk
    @Karthi1997tvk 2 года назад +12

    My favourite song 2022 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்

  • @itz_me_rugged_boy_As
    @itz_me_rugged_boy_As 2 года назад +25

    காதல் தோல்வியால் புண்பட்ட மனதிற்கு மருந்து போடும் பாடல் வரிகள்

  • @karthikpillai9699
    @karthikpillai9699 2 года назад +163

    We miss Na.Muthukumar ☹️ What a lyricist he is!

    • @Pandiya_06
      @Pandiya_06 Год назад +1

      ❤️

    • @prasanthsp1197
      @prasanthsp1197 Год назад +3

      அவர் பிரிவை நினைத்து தினம் தினம் வாடுகிறேன்😢😢

    • @sathishkumar-sv4qk
      @sathishkumar-sv4qk Год назад +1

      @@prasanthsp1197 நானும்தான் ப்ரோ

    • @dhinas4990
      @dhinas4990 Год назад

      😢

    • @karaokeversions667
      @karaokeversions667 11 месяцев назад

      ​@@prasanthsp1197 கவலை வேண்டாம் அவருக்கு இணையாக பாடல் வரிகளை அருமையாக நம்மிடம் சேர்க்கும் மதன் கார்க்கியை கொண்டாடுங்கள்❤

  • @praveenkumar-df3id
    @praveenkumar-df3id 2 года назад +12

    Composing Vera 11♥️ oru point of sound kudaa miss agaaadhu heatset la Harris na summava💥

  • @Athi004
    @Athi004 8 месяцев назад +15

    After years, Im so obsessed with this song for last 15days😩😩❤, Na.Muthukumar & Harris mams😩💕✅
    " நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
    என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
    வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…"
    🧘🏾‍♂❤

  • @tamilajith6931
    @tamilajith6931 2 года назад +12

    Addicted✨😍harris mama😍❤0:20 naan enna ennawoh kanavugal kanden ennai unnidan thandhira✨😍vandhen (this line)

  • @Manifest786
    @Manifest786 11 дней назад +1

    Nostalgic aana paatu.. yarukellam school days/college days nyabagam varudhu?

  • @jyothsnabhagirthi1003
    @jyothsnabhagirthi1003 4 года назад +75

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sammy_ezekiyal
    @sammy_ezekiyal Год назад +6

    Naa 4th padikum pothu release panna movie semma hit aachi Santhanam comedy lam vera11 la irukum❤️...#childhood memories 🤧💗

  • @thestylevibee
    @thestylevibee 2 года назад +27

    My Favorite song❤2022ன்ல. யாரெல்லாம் கேக்குறீங்க

  • @sunmugam9589
    @sunmugam9589 3 года назад +59

    Harris music and santhanam's comedy made this film blockbuster hit❤👌

  • @M.Vikisaravanan
    @M.Vikisaravanan 3 года назад +43

    என் காதல் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை கேட்கும் போது 🌷🌹❤️💔

  • @HarishHarish-tl1bf
    @HarishHarish-tl1bf 3 года назад +491

    One side love is better than double side love 🤙🤙🔥🔥

  • @ThirumagalRCSE
    @ThirumagalRCSE 3 года назад +23

    2021 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள்????

  • @dheena_wayz
    @dheena_wayz 4 года назад +79

    Harris With Na.Muthukumar 🔥😍

  • @leafj6924
    @leafj6924 2 года назад +10

    Hansika ku black color dress soooo cute.... 🖤😘😘😘😘....+ Expression nice 🥰.... Yarellam black like pannuriga 😘 👍

  • @laksansrianu6339
    @laksansrianu6339 3 года назад +66

    Harris sir oda music quality wow very beautiful and amazing sound system❤🔥❤🔥
    Song lyrics and voice semma semma🔥❤🔥❤

  • @Anbuchelvan_27
    @Anbuchelvan_27 3 года назад +18

    Entha song unmiya love panatha aratham purum....❣️😎

  • @glamcloth9931
    @glamcloth9931 5 лет назад +756

    Hasika run 🏃‍♀️ 2 km in this song

  • @DigitalEyeChannel
    @DigitalEyeChannel 2 года назад +8

    Dear all Harris and yuvan fans.. views adhigama varanumna daily Harris yuvanoda all old songs reapeated youtube kepom. Naan daily listen panren. How many of them going to do. true fans must do.

  • @tamilwalah5876
    @tamilwalah5876 3 года назад +13

    ❣️நல்லபாட்டு.நினைவுகள் வருகிறது

  • @muthupandi7331
    @muthupandi7331 2 года назад +15

    💔💔💔💔💔💔💔💔நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @rashimrashi5235
    @rashimrashi5235 3 года назад +218

    *Addicted This Song*

  • @ANANDVIVEK100
    @ANANDVIVEK100 6 лет назад +99

    She runs like a baby!!! So sweet!! The song is amazing!!

  • @gmusicalmaker8790
    @gmusicalmaker8790 4 года назад +46

    Kangal irandum kaathal sollum irunthum nadithaai👀❤😘

  • @vikramkaruppan5131
    @vikramkaruppan5131 2 года назад +55

    1:36 my favourite line ✨♥️✨

  • @vijayshield9198
    @vijayshield9198 2 года назад +11

    harris sir oda melody mattum thann heart ah touch pannnuthu........😻💗💥comeback hj .....🤩

  • @Santhosh__62
    @Santhosh__62 2 года назад +85

    Na muthukumar never fails even after his death 🙏

  • @vyasraj001
    @vyasraj001 2 года назад +24

    Saw this film in car during my tour to Pondicherry.From Kerala🤟🏼😁♥️ Superb movie....

  • @surajrathore3878
    @surajrathore3878 4 года назад +105

    Hansika be like practising for 100M race

  • @niflanizar5982
    @niflanizar5982 2 года назад +92

    This song brings back my 9th grade school memories...used to sing this song with my friends 👭

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 8 месяцев назад +119

    2024ல் கேப்பவர்கள் யாரு 😅

  • @prattyj5j5
    @prattyj5j5 2 года назад +36

    3:40 - the cutest moment of this song when they dance in the background 🙂

  • @gsfoodtravel8016
    @gsfoodtravel8016 3 года назад +5

    Udhayanidhi fans kerala thiruvanthapuram peroorkada... arunbabu.. con..

  • @sharmakabbur
    @sharmakabbur 4 года назад +29

    Harris Jayaraj love him from minnalae movie. I’m kannadiga but still love Tamil songs...

  • @praveenpaige7671
    @praveenpaige7671 2 года назад +27

    In 2013 in my first month salary of first job saw in local theatre... Had a great time! I love udhaynidhi stalin very much!!!

  • @arrfansclub75
    @arrfansclub75 Год назад +7

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் எல்லாம் ரசனை மிகுந்தவர்கள் 😁

  • @kaliraj7266
    @kaliraj7266 4 года назад +21

    My favourite நா,முத்துக்குமார் வரிகள்

  • @loganathanvb6834
    @loganathanvb6834 5 лет назад +111

    Where are you Harris Jayaraj ???
    It has been 1 year after listening to Vanamagan and Spyder songs
    Please come back I need to listen to your magical songs

  • @MITHILASREE
    @MITHILASREE 4 года назад +359

    pala pala chocolate iruku
    Adha yen tharAnum unaku
    Nee thingum bodhu onnu keta thandhiya enaku
    😌

  • @sriram1424
    @sriram1424 Год назад +3

    உதய் நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம். Best ever .
    இது போல் இன்னும் சில திரைப்படங்கள் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இன்று வரையிலும் இருக்கிறது.
    ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு கதைகளங்களை தேர்வு செய்து திரைப்படங்களில் நடித்து வருவது புரிகிறது.
    மாமன்னன் திரைப்படத்தில் உதய் அவர்கள் தேர்வு செய்த கதாபாத்திரம் பாராட்டுதலுக்குரியது.
    படம் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது.
    டைட்டில் கார்டில் கூட வடிவேலு அவர்களை முதன்மைப்படுத்தியதாக தெரிந்து கொள்ள முடிந்தது.
    பரந்த உள்ளம். கலைஞர் அவர்களுடைய இரத்தம்.
    வடிவேலுவின் குணசித்திர நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது.
    தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
    மாமன்னன் வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிக்கிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது.
    சிறு சிறு விசயங்களில் கூட தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் உலகில்
    உதய் நிதி அவர்களுடைய பெருந்தன்மை மதிப்பிற்குரியது.
    கொஞ்சம் ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
    விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அனைத்து மகளிருக்கும் ஆயிரம் .
    தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம்.
    ஆண்டு வருமானம் இரண்டரை இலட்சம்.
    இப்பொழுது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இரண்டரை இலட்சம் என்று மக்கள் நலத் திட்டத்தை பெறுவதற்காக திமுக அரசு பயனாளர்களை வடிகட்டிக் கொண்டே இருக்கிறது .
    இறுதியாக திமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் ஆயிரம் என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை.
    காய்கனி , மளிகை பொருட்களுடைய விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தாலே மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
    இது பாரபட்சமற்ற முறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமையும்.

  • @mohammedimranimran9512
    @mohammedimranimran9512 7 месяцев назад +36

    2025il ketkap pogindravargal yar?

  • @Shaikdubai
    @Shaikdubai 3 года назад +38

    Iam from Andhra Pradesh,I love Tamil songs ❤️❤️❤️❤️

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 5 лет назад +151

    No one has mentioned the singer Mukesh who sang the song sweetly.

  • @priyadharshiniv8796
    @priyadharshiniv8796 4 года назад +120

    Yaarellam meme paathutu vandhinga...
    Pala pala kanavugal iruku
    Adha yen sollanum unaku
    Manasu vittu pesa
    Neeyum nanbana enaku

    • @Aadhithiyanfromearth
      @Aadhithiyanfromearth 4 года назад +16

      Nanum than bro
      Pala pala boyfriends iruku athan yen sollanum unaku
      Nee keta vudane solla ne yenna purusana enaku .
      Meme pathutu vanthen
      🤣🤣🤣🤣🤣🤣
      Neenga entha type meme pathinga?????

    • @Thugila391
      @Thugila391 4 года назад +1

      Yes Nan meme parthutu than vanthen

    • @abhun1313
      @abhun1313 3 года назад

      😂😂

  • @suntharalingamjeeva9322
    @suntharalingamjeeva9322 2 года назад +6

    எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடல் சுப்பர்

  • @iburahimmd9948
    @iburahimmd9948 3 года назад +16

    Hansika is just running while uday is exercising all throughout the song lol

  • @anusubinarts5743
    @anusubinarts5743 3 года назад +10

    ഹാരിസ് ജയരാജ് ❤️👌🎹🎼🥰 ,, heavy bass rytham ,gadam .music . 👌👌💕

  • @srimathimurugan8921
    @srimathimurugan8921 3 года назад +53

    Udaiyanidhi forever ❤

  • @bcute8503
    @bcute8503 5 лет назад +250

    அதானே பாத்தேன் யார்ரா இவ்வளவு கற்பனை வளத்தோடு கவிதை எழுதியதுன்னு...
    💞🎉💖

  • @Anirudh_Iyengar
    @Anirudh_Iyengar 4 месяца назад +3

    Kids are here for Pûñdânïdhí Stalin and Hansika.
    LEGENDS are here for Mukesh and Srimathumitha.

  • @mdh5754
    @mdh5754 2 года назад +10

    Two Saviours of this Movie 😂😂
    1. Harris Jayaraj 🎶
    2. Santhanam 🤣

  • @shaffeq8428
    @shaffeq8428 4 года назад +86

    heart melting...... who ever listened this song with some feeling ..... hit a like ......

    • @saravananrajappa9956
      @saravananrajappa9956 4 года назад +4

      Harris jayaraj sir music. .. after Rahman sir ..he is 💥

    • @boi-rr6tf
      @boi-rr6tf 3 года назад

      Melt aaga adhu enna dairy milk aa bro

    • @mohankumarr4491
      @mohankumarr4491 3 года назад

      @@boi-rr6tf indha comedy ku naan sirichu sirichu melt aaiten bro......

    • @snrudhra7101
      @snrudhra7101 3 года назад

      @@mohankumarr4491 ithu comedy aah bro...

  • @thiruhselvanselvan2307
    @thiruhselvanselvan2307 6 лет назад +148

    Na. Muthukumar 💜lyrics

  • @badrinathan6971
    @badrinathan6971 4 года назад +80

    Harris jayaraj melody ❤️

  • @arumamakan
    @arumamakan 3 года назад +28

    Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
    Un arugae arugae azhagaai tholaindhen naanadi
    Aindhae nimidam aindhae nimidam thaanadi
    En aasai nenjil pattri kondathu theeyadi
    Male : Naan enna ennavo kanavugal kanden
    Ennai unnidam thandhida vandhen
    Vandha vegathil thayakkam konden
    Nee thoondil kaaranai thindridum meenaa
    Vettaiyaalanai vendridum maanaa
    Unnai nesitha kaadhalan naanaa
    Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
    Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Unakkaaga urundodum ivan kaalam iniyae
    Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
    Un arugae arugae azhagaai tholaindhen naanadi
    Male : Chuda chuda neruppena paarthaai
    Kulirndhida marubadi paarthaai
    Kangal irandum kaadhal sollum
    Irundhum nadithaai
    Male : Adikkadi mullena thaithaai
    Aayinum poovena pooppaai
    Idhaya kadhavai irakkam kondu
    Ennakkaai thirappaai
    Male : Indha kaadhal enbadhu
    Oru mazhalai pondradhu
    Adhu sinunga sinunga thaan
    Gavanam pirakkum
    Male : Unai kenji ketkiren enai konja ketkiren
    Nee ketka marukkiraai
    Thodarndhu nadikkiraai
    Unakkum enakkum naduvil
    Kaadhal valam vara
    Male : Kaniyae mukkaniyae theeyodum paniyae
    Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
    Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Unakkaaga urundodum ivan kaalam iniyae
    Female : Pala pala kanavugal irukku
    Adhai yen sollanum unakku
    Manasu vittu pesu neeyum
    Nanbanai enakku
    Female : Paarthadhum pidithadhu unakku
    Pazhagida thonanum enakku
    Kaanal neeril meenai thedi
    Alaivadhu edharku
    Male : Nee koyil theradi
    Marakkilaiyum naanadi
    Ennai kadandhu pogaiyil
    Norungudhu nenjam
    Female : Nee kaadhal gajiniyaa
    Pagal kanavil bhavaniyaa
    Yen thurathi varugiraai
    Nerunga ninaikkiraai
    Unakkum enakkum edharku
    Kaadhal valam vara
    Female : Kaniyae mukkaniyae theeyodum paniyae
    Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
    Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Unakkaaga urundodum ivan kaalam iniyae
    Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
    Un arugae arugae azhagaai tholaindhen naanadi
    Aindhae nimidam aindhae nimidam thaanadi
    En aasai nenjil pattri kondathu theeyadi
    Male : Naan enna ennavo kanavugal kanden
    Ennai unnidam thandhida vandhen
    Vandha vegathil thayakkam konden
    Nee thoondil kaaranai thindridum meenaa
    Vettaiyaalanai vendridum maanaa
    Unnai nesitha kaadhalan naanaa
    Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
    Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Unakkaaga urundodum ivan kaalam iniyae
    Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
    Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
    Vaa kaniyae mukkaniyae
    Theeyodum paniyae..

  • @mdnajib5804
    @mdnajib5804 3 года назад +40

    3:10 best lines

  • @g.o.a.t9924
    @g.o.a.t9924 4 года назад +41

    8 feel pavam for hansika she run alot for like 3km lol I can't stoplaughing😂😂😂😂

  • @umagopibhogolu5536
    @umagopibhogolu5536 2 года назад +175

    The best music
    The best song
    The best photography
    The best love
    The best beauty
    The best glamour
    The best chemistry
    The best performance
    The best appearance
    The best hero
    The best hansika
    The best chemistry

    • @kumar7325
      @kumar7325 2 года назад +1

      Everything OK, for udayanidhi dance this song can be shoot in arakonam also

    • @undampori
      @undampori 2 года назад +3

      Mokka hero

    • @arulsankar9246
      @arulsankar9246 Год назад

      @@undampori super

    • @evilpanda.2_
      @evilpanda.2_ 9 месяцев назад

      Santhanam comedy ❤

  • @thaniyatalwar165
    @thaniyatalwar165 4 года назад +70

    Completion of 7years
    I was in 7th grade while watching this movie and this song is one of my favourite and now I'm doing 2nd yr degree still this song brings magical spirit 🌹

  • @SD_Entertainment.s
    @SD_Entertainment.s Год назад +4

    My favourite.. 2023 ல யாரெல்லாம் இந்த Song கேட்கிறீங்க..

  • @kajankajan950
    @kajankajan950 2 года назад +6

    I'm in 5 years to harris jayaraj fan my all time favourite song venamachan

  • @anasf4571
    @anasf4571 4 года назад +31

    2:30 Vera level

  • @PetermpEnglish
    @PetermpEnglish Год назад +8

    "I like _Udayanidhi's_ Sense of humour and innocence But as a politician i have no comments."

  • @sanjayyuvi8378
    @sanjayyuvi8378 2 года назад +9

    2:33 vintage Hansika ❤️😍🧡🔥💞💋

  • @roban1259
    @roban1259 Год назад +3

    Na.Muthukumar your are legend badly we lost him 😢😢😢😢...

  • @user-xl7iy7fd5x
    @user-xl7iy7fd5x 6 месяцев назад +4

    2024 la Yaar yaar Kekuringa My all time Favourite song ❤😊👑💞

  • @tb-vandusen
    @tb-vandusen 4 года назад +218

    2020 ൽ ഈ പാട്ട് കാണുന്ന മലയാളികൾ like അടിച്ചേ

  • @arshadsharma1277
    @arshadsharma1277 5 лет назад +527

    any one listening in 2021.... hmmmm

  • @nagarajan8293
    @nagarajan8293 4 года назад +616

    Distance=speed×time
    15km/h×5.24min
    Hence, Hansika ran 1.31Km in this song..🏃

  • @bmoni333
    @bmoni333 5 месяцев назад +4

    still 2024 I just love the song ❤❤❤❤❤❤❤

  • @vallarasuvallarasu5031
    @vallarasuvallarasu5031 2 года назад +2

    Intha song ah 2022😍 kekkuravanga like pannunga 💓💓💗💗