அரசமைப்பை மாற்ற நினைக்கும் பாஜக! சங்கிகளை சம்பவம் செய்த முன்னாள் நீதிபதி | Justice Chandru Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஓசூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு ”இனியவை நாற்பது” என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir | #Hosur | #hosurbookfest | #bookfair2024 | #bookfestival

Комментарии • 39

  • @eimkchannel4577
    @eimkchannel4577 Месяц назад +16

    இந்திய தவப்புதல்வரே..
    இத்தகு மாண்புகளும்
    இனிமை மிகு தனி நபர் நன்னெறியும்
    நம் நாட்டை உயர்த்தும்
    நிதர்சனமான வழிமுறைகள்.!
    நம்பிக்கை ஒளியூட்டும் பேச்சு!!
    நன்றி..! நன்றி..!!

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 Месяц назад +11

    ஐயா மிக்க நன்றி உங்கள் சேவைகள் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 Месяц назад +7

    நீதியரசர் சந்துரு அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @umaanbu1040
    @umaanbu1040 Месяц назад +3

    வாழ்த்துக்கள் ஐயா மேலும் உங்கள் சேவைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் 🎉🎉

  • @smpitchai1947
    @smpitchai1947 Месяц назад +4

    Arumaiyana pechu

  • @riselvi6273
    @riselvi6273 Месяц назад +2

    ஐயா, தங்கள் அறிவார்ந்த, சிந்தனையைத் தூண்டும் உணர்வுப் பூர்வமானப் பேச்சைக் கேட்கும் வரம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி!❤❤❤❤❤

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Месяц назад +2

    awesome, brilliant and truthful.

  • @navakaviramalingam4223
    @navakaviramalingam4223 Месяц назад +2

    சிறப்பு மிகச் சிறப்பு புத்தக விழாக்களில் இது போல பேசுவோர் மிகவும் குறைவு. இவருக்கு எம் செம்மாந்த வணக்கம்

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Месяц назад +1

    Thank you

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +7

    இந்த செய்தி திக்கெட்டும் பரவட்டும் செந்தமிழ் ஆடை கட்டி சங்கீதம் பாடட்டும் செங்காத்து பூமி எங்கும் தென்றலாய் வீசட்டும் செங் கழனி வாசத்திற்கு செங்கதிர் வளைந்து ஆடட்டும் செம் புலம் வேள்வியில் செந் நெல் விருந்து பறி மாறட்டும் நீதி வலுவா நெறி முறை ஆகட்டும் வணக்கம் வளமுடன் வாழக

  • @user-gr2xl2oj7e
    @user-gr2xl2oj7e Месяц назад +1

    சிறப்பு

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Месяц назад +1

    Very good speech.

  • @kanniappanim917
    @kanniappanim917 Месяц назад

    ஐயா நீதி அரசர் சந்துரு அவர்களின் பேச்சு அனைத்தும் ஏற்கத்தக்கது.வாழ்த்துக்கள் ஐயா.

  • @latharagavan9560
    @latharagavan9560 Месяц назад

    Excellent speech

  • @user-oe9mj8ye5t
    @user-oe9mj8ye5t Месяц назад +7

    ஐயா நீங்கள் அரசியல் பேசவில்லை உண்மையத்தான் தெரிவித்தீர்கள் நம்பி விட்டோம்

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr Месяц назад

    Super mr chandru

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Месяц назад +6

    கீதை அகிம்சையை பேசவில்லை ஐயா.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Месяц назад

    🙏🙏🏻🙏🙏🏻💐💐

  • @user-oe9mj8ye5t
    @user-oe9mj8ye5t Месяц назад +3

    ஐயா நில உச்ச வரம்பு சட்டம் உள்ள இந்த நாட்டில் பணம் எவ்வளவு |வைத்திருக்க வேண்டும். உசச வரம்பு சட்டம் உள்ளதா உள்ளதா ஏன் இல்லை இதை பத்தியும் பேசலாமே

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад +2

    அய்யா நீங்கள் நீதி அரசர் ....
    உங்கள் சொல் நடக்கும்.
    தந்தை பெரியார் அன்று பற்ற வைத்த நெருப்பு இன்று அயோத்தியில் பற்றி கொண்டது.
    மேலும் பத்திரிநாத்திலும் பற்றிக் கொண்டது.
    அது இனி இந்தியா முழுதும் பரவி சனாதனத்தை ஒழிக்காமல் அணையப் போவதில்லை .

    • @smpitchai1947
      @smpitchai1947 Месяц назад +1

      😅you are speaking truth inorderto protec Appavikal thank you sir

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад

      ஆம், நீங்கள் சொன்னவை நடக்க வேண்டும்.

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 Месяц назад

    கல்வி சாதி இந்துக்களைத் தாண்டக்கூடாது என்கிற கூட்டம்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Месяц назад

    மீதி பேர் சாணி பொருக்க வேண்டும், ...

  • @user-oe9mj8ye5t
    @user-oe9mj8ye5t Месяц назад +1

    Ok sir do you think our law is pratical nobody will say yes so diffentely some modification must be come into force and more importantly why couldn't control' the crimes

  • @Four-s-family_
    @Four-s-family_ Месяц назад

    ஜெய்பீம் என்ற ஒரு படத்தை பார்த்தது பிறகுதான் உங்களைப் போன்ற பிரம்மாண்டமான மனிதர்களும் இந்த தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தது அதே போன்றுதான் இன்று 2000-ல் பிறந்தவர்களுக்கும் எந்த வரலாறைப் பற்றியும் புரிதலும் இல்லை நாம் இந்த சூழ்நிலையில் வாழ்கிறோம் என்றால் இதற்கான காரணம் யார் என்று தெரியாமலே ஏதோ ஒரு மடையன் ரவுடி தனமாக பேசினால் அவன் தான் முழு முழுக்க காரணம் என்று நம்ப தயாராக இருக்கும் மனிதர்களும் இங்குதான் இருக்கிறார்கள் உங்களை பார்க்கும்போது உங்கள் பேச்சைக் கேட்கும்போதும் சரி என் மகன்கள் உங்களை ஞாபகப்படுத்து அர்களா என்பதுதான் கவலை ஏனென்றால் இங்கு கலைத்துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மாணவர்கள் உங்களை போன்ற தத்துவவாதிகளும் ஜாதியை தூக்கி எறிந்த மனிதர்களைப் பற்றியும் சிந்திப்பதில்லை அதுதான் என் மனதிற்கு கவலையாக இருக்கிறது

  • @GanesanDeivasigamani
    @GanesanDeivasigamani Месяц назад

    நீதியரசர் சந்துருஅவர்கள் நல்ல லாயர் நிறைய அரி உரைகளை எல்லாம் சொல்லும் மாமனிதர் வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் இவரிடம் உதவி கேட்டு போனால் ஜாதி பாகுபாடு இவரே பார்ப்பார் இவரிடம் ஜூனியர் ஆக இருந்த ஹரிபறந்தாமன் அவரும் நீதியரசர் தான் இவர்களுடைய 21:22 21:22 அலுவலகத்துக்கு நடையாய் நடந்தேன் ஹரி பரந்தாமன் வீட்டிற்கு திருவான்மியூர் ஒரு 10 முறையாவது சென்று இருப்பேன் சந்துருவிடம் சாதிய பாகுபாடு உண்டு ஒன்றும் தெரியாதவர்கள் இவர்களிடம் போனால் சட்டரீதியாக நம்முடைய பிரச்சனைக்கு இவர்கள் கேஸ் எடுத்து நடத்த மாட்டார்கள் விளம்பரத்திற்கு வேண்டுமானால் மதுரையில் பாண்டியம்மாள் கொலை வழக்கை நடத்தி விளம்பரம் தேடிக் கொள்வார்கள் இவர்களிடம் வரும் ஒவ்வொருவரும் நான் ஏழை இன்று நெற்றியில் எழுதி வைத்துக் கொண்டு வர வேண்டும் இன்று ஊரே போற்றும் நீதியரசர் தனி நபர்களை என்றுமே மதிக்க மாட்டார்கள் எல்லோருக்கும் விளம்பரம் தான் முக்கிய இவர்கள் மனுதர்மத்தை பற்றி பேசுவார்கள் எதிர்த்துப் போராடுவார்கள் ஆனால் இவர்களிடம் உதவி கேட்டால் செய்ய மாட்டார் சரியான வழியும் சொல்ல மாட்டார்கள் இதில் சந்துரு அவர்களும் ஹரி பரந்தாமன் அவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை நான் போடும் கமெண்ட்ஸ் நீதியரசர் சந்துருவுக்கு பார்வைக்கு செல்லுமா வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவன் நான் கணேசன் சன் ஆஃப் தெய்வசிகாமணி

  • @user-oe9mj8ye5t
    @user-oe9mj8ye5t Месяц назад +2

    Than why you couldn't win for the last three election sir people know s who come to power

    • @ilankoxavier8415
      @ilankoxavier8415 Месяц назад

      EVMs still doubtful. Constituencies that are sure of winning and sure of loosing were not kept in the EVMs manipulation list.
      Some places like TN increase of vote share was the target. It was done cunningly without much doubt. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து,.... this is the age old strategy of RSS_BJP...

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Месяц назад

    வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து ஜெய்பீம் படம் எடுக்க துனணபோனவர்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Месяц назад

    Hon’ble JJeyalalitha after befriending with MGR plus getting full support from RSS, went to the extent of even sending Aanmeega Kaanjee Periyawa getting the murder culprit handcuffed, bringing ஓலக்குரல் among all the so called Brahmin sectors from India to California where there is a huge population of them who went with the help of their brothers ruling over India rather 2nd rulers holding brief the Beef eating British, now all of them with their children around a million may be, holding brief to Americans etc. coming to the subject, because she got crossed with Sangarachariar on some personal dispute, she wanted him to be hanged. I don’t know whether he was hanged for the crime or escaped because their God save them from any punishment. What I am trying to comment here is about the news during JJ’s ruling period, how this good for nothing daughter of an employee under Mysore palace, lied as if she is related/ daughter to the King etc.,but we all know her mother was an actress before JJ was born. In those days during British Raj period Thevadasies, drama artists & later film dancers/actors are just simply were expected to be humble and behave as subservients to their employers/temple priests/trustees and drama/film producers. So who knows the real fathers of many of these people? Like MSS, she was sincere not to mention her father’s name, because poor Mother of her may have forgotten his name or May be some other reasons who knows? So, JJ did so much damage to her opponents but the whole world knows what happened to her from Boyers Garden to the hospital!! From media news & from her closest friends one of whom still alive (member of Rajaji’s political party) that JJ was pushed down before becoming serious, then poor lady taken to hospital where she was an inmate for nearly a year during which period both her legs amputated, through “Nakkeeran” and how she was buried!! Nobody can escape from the Almighty for all the cruelty/attrocities/Arrogancy/Cheating/Lieing & innumerable sins! How Dr Kalaignar died & how gloriously he was buried??

  • @user-oe9mj8ye5t
    @user-oe9mj8ye5t Месяц назад +1

    அதே தான் உங்களுக்கும் ஏன் கடவுளை நம்பிக்கை கூடாது என கூறுகிறீர்கள் உங்களும் ஏதோ பயம் கடவுள் நம்பிக்கை பார்த்து பயப்படும் கூட்டமும் உள்ளது

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் Месяц назад +1

      அவர் கடவுள் நம்பிக்கை கூடாது என்று எங்கே சொன்னார் ? நம்பிக்கையயை திணிப்பதை எதிர்ப்பார்

  • @shubhasramu4802
    @shubhasramu4802 Месяц назад

    ❤❤❤ vaalthukal Brother ❤❤❤