CJI Chandrachud Vs Nedumpara |எதிர்த்துப் பேசிய வக்கீல்.. வெளியில் விரட்டிய நீதிபதி.. SHOCKING VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 287

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Месяц назад +84

    சார் இது போன்ற பல வழங்கறிஞர்கள் பலர் தனக்கு வானலாவிய அதிகாரம் இருப்பதைப்போன்று நினைத்துக்கொண்டு திரிவதை மாண்புமிகு நீதிமன்றம் கடுமையாக கண்டிக்க வேண்டும்

  • @KarthikeyanRadhakrishnan-qq4bm
    @KarthikeyanRadhakrishnan-qq4bm Месяц назад +5

    நீதிபதி அவர்களுக்கு சல்யூட்

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv Месяц назад +174

    இதான் நீதிபதி பவர் சூப்பர் சார்👍

  • @sgroni713
    @sgroni713 Месяц назад +100

    நீதிமன்றத்திலேயே இப்படி பேசுகிறார் என்றால் வெளியே தனது கிளையண்ட்களிடம் எவ்வளவு திமிராக பேசுவார். ஒரு சிலர் தவிர பெரும்பாலான வக்கீல்கள் திமிராக தான் நடந்து கொள்கிறார்கள்.

    • @yasinhussain5704
      @yasinhussain5704 Месяц назад +3

      வழக்கறிஞர்களும் நீதிபதிகள் ஆகலாம் ஆகையால் நீதிபதிகள் வழக்கறிஞர்களையும் மதிக்க வேண்டும் மதித்தால் தான் நீதிபதிகளுக்கு மரியாதை கிடைக்கும்

    • @sgroni713
      @sgroni713 Месяц назад

      @@yasinhussain5704 வழக்கறிஞர்கள் எல்லாரும் நீதிபதி ஆகமுடியாது. அரசு வக்கீல் வேணும்னா நீதிபதி ஆக சிறிது வாய்ப்பிருக்கு. எல்லா ஊர்களிலும் நிறைய வக்கீல்கள் (ஒரு சிலர் தவிர) திமிர் பிடித்தவர்களாக தான் இருக்கிறார்கள். ஏதாவது கேட்டால் கூட பதில் கூற மாட்டார்கள், ஏதோ வானத்தில் இருந்து குதித்தது போல திமிராக அலைகிறார்கள். பணத்தில் மட்டுமே குறியாக இருப்பதால் தான் வாயிதா மேல் வாயிதாவாக வாங்கி வழக்கை இழுத்து அடித்துவிட்டு கடைசியாக நீதிபதி தான் தாமதப்படுத்தினர் என ஒரே அடியாக குண்டை தூக்கி போட்டு விடுவார்கள். நிறைய வழக்குகள் தேகத்திற்கு வக்கீல்களும் ஒரு காரணம் தான்.

    • @vijayanp9102
      @vijayanp9102 Месяц назад

      ​@@yasinhussain5704ithula avaru apdi enna mathikala...avaru time ivaru pesitu irukaru..unga time varum pothu sollunga nu sonnaruu...

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Месяц назад

      ​@@yasinhussain5704
      மிதிக்க வேண்டும்

    • @radhaganeshan9108
      @radhaganeshan9108 Месяц назад

      @@yasinhussain5704 உங்கள் கருத்து தவறு. நீதிபதிகளை மதுத்தே ஆகவேண்டும். இந்த lawyer is arrogant,boasting & disgusting. இவர்களை வக்களை வக்காலத்து வாங்காதீர்கள்.
      நீங்களும் ஒரு lawyerஆ? வலிக்குது உங்களுக்கு😁😁

  • @infotainment3288
    @infotainment3288 Месяц назад +54

    Super sir CJI

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 Месяц назад +110

    இந்த வக்கீல் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருங்கள். திரு. சந்திரசூட் அவர்களே.
    தொடர்ந்து நீதி கிடைக்கிறது தங்களால்.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Месяц назад +3

      He exceeds his limit. Fit for contempt process

    • @subashthangadurai456
      @subashthangadurai456 Месяц назад +3

      போடா உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

    • @subashthangadurai456
      @subashthangadurai456 Месяц назад +3

      போடா உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 Месяц назад

      யாரால் நீதி கிடைக்கிறது சந்திர சூட்டாலா?அப்படி எனன நீதியைக் கண்டு விட்டீர்கள்?எலக்ஷன் தில்லுமுல்லுவை விசாரித்து முடிவு சொன்னாரா? தன்னுடைய ஓட்டுகளை எண்ணச் சொல்லி வேட்பாளர்கள் பணம் கட்டி வைத்திருக்கிறார்களே அதனை எண்ண சொன்னாரா? கேவலமான பட்ஜெட் போட்டிருக்கிறாரே மோடி பாரபட்சம் கூடாது என்று அறிக்கை ஏதும் விட்டாரா?

    • @mujeebrahman5319
      @mujeebrahman5319 Месяц назад +1

      உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Месяц назад +27

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது..

  • @VictorChinnappan
    @VictorChinnappan Месяц назад +25

    Good judgement

  • @user-ye2hd2ec8z
    @user-ye2hd2ec8z Месяц назад +12

    Is the apex court allow any lawyers to speak like Nedumbara ? No this is india.please take stubborn action against
    Nedumbara because this is second time I think.

  • @antonycruz4672
    @antonycruz4672 Месяц назад +6

    Most honest plain blunt righteous great chief justice Honorable chandrachud.

  • @thangaveluk325
    @thangaveluk325 Месяц назад +12

    ஏன் அந்த வழக்கில் யாருக்காக பேசினார் என்பது தந்தி டிவிக்கு தெரியாத? அல்லது ஒருதலை பட்சமாக செய்தியா? இதுதான் பத்திரிக்கை தர்மா?

  • @addsmano3710
    @addsmano3710 Месяц назад +55

    பூரா வக்கீலும் ரௌடிகள்தான்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад

    நீதிபதி அவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 Месяц назад +27

    Superb judge now only am seeing honest judge🎉🎉🎉🙏

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад +4

      How do you judge his honesty seeing a 2 minute video?? Don't be so stupid, will you?😛

  • @Sheik41
    @Sheik41 Месяц назад +6

    Vakkil vandu murugan my lord

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Месяц назад

    Wow OUR CJI his power suprime Since His Order obay All us, no compramise in this matter 🎉.

  • @user-zi3kb9wk5b
    @user-zi3kb9wk5b Месяц назад +5

    உன் ரவுடி பேச்சை நீதி அரசர் முன் பேசினால் அவர் அதிகார சக்தியை அவர் காட்டிவிட்டார்

  • @sheringr9463
    @sheringr9463 Месяц назад +8

    👌👌👌

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 Месяц назад +3

    Super sir

  • @sadamani1901
    @sadamani1901 Месяц назад +2

    CJI should take more strict action to uphold the dignity of SC.....this will straighten all senior bloated ego lawyers....

  • @velcenthil
    @velcenthil Месяц назад +2

    Well done CJI... Great...Keep it up...🎉❤

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Месяц назад +2

    This was correct because Mathews was interfering when an advocate was arguing his case. The CJ was correct.

  • @velmuruganr2722
    @velmuruganr2722 Месяц назад

    Super

  • @Siraj5575
    @Siraj5575 Месяц назад +1

    சூப்பர் சார்

  • @123cesna
    @123cesna Месяц назад +4

    அவர் kerala..மலையாளி...திமிர்பிடித்தவர்கள்...

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 Месяц назад

      எப்பொழுதும் எல்லாவற்றையும் சாதிவாரியாக மதம் வாரியாக அல்லது மொழிவாரியாக பிரித்துப் பேசுவது உங்கள் தலையில் மூளை இல்லை என்பதை உலகிற்கு பறைசாற்றும் செயலே.மலையாளிகளுக்கு எல்லாம் திமிர் என்று சொல்வதற்கு உனக்கு என்ன நெஞ்சழுத்தம்...என்ன வன்மம் ...என்ன ஆணவம் ... என்ன திமிர்.

  • @noormohamedindia
    @noormohamedindia Месяц назад +10

    SALUTE JUSTICE MR. CHANDRACHUD

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 Месяц назад +3

    Their place is fish market
    Not SC
    Effect of airing proceedings
    Law rules for explosion suspension cancelling licence as advocate

  • @sivakumarv8239
    @sivakumarv8239 Месяц назад +1

    இந்த ஆணவப் பேச்சுக்கு நீதிபதி நல்ல பதில் ❤

  • @antonycruz4672
    @antonycruz4672 Месяц назад +3

    Ethical anger is this!

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Месяц назад +11

    Everytime Senior Lawyer Mr.Mathew Nedumpara tried to be heard by the Hon.CJI for the past 3 days of hectic court room proceedings,..he has been stoutly denied permission by the Hon.CJI and Hon.Justice Pardiwala.
    Being the senior most lawyer in the court Mr.Mathew Nedumpara deserves to be treated fairly and heared sensibly instead of being bluntly ignored ,..
    Not many know that Senior Lawyer Mr.Mathew Nedumpara was the first among the lawyers who reached out to the Hon.Supreme Court with a petition representing 16 aggrieved students that there was a serious issue hampering students future on the 2024 NEET examination.

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад

      Most mallus are mannerless 😛 what if he is a senior lawyer?? Look at his 3rd rate behavior

    • @yamkochi
      @yamkochi Месяц назад

      What senior most? Did not learn how to present his view before the CJ who is angry😢😂
      Inside the police station and inside the court one must be very polite... Otherwise 🤒🤕🤣🤣

    • @lingeshanr
      @lingeshanr Месяц назад +1

      Your name says everything. 'BHAKT' SANGHI SLAVE :D :D 😆

  • @user-hb8zj2zk4b
    @user-hb8zj2zk4b Месяц назад +1

    Good 🙏

  • @paulchandran4385
    @paulchandran4385 Месяц назад +69

    எத்தனை ஆணவம் இந்த வழக்கறிஞருக்கு

    • @mujeebrahman5319
      @mujeebrahman5319 Месяц назад +1

      உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

    • @jenim1002
      @jenim1002 Месяц назад +5

      ​@@mujeebrahman5319 எப்படியும் நீங்க எல்லாம் படிக்க போறது இல்லை... எதுக்கு உனக்கு எல்லாம் நீட் பற்றி கவலை

    • @deepakjudson8497
      @deepakjudson8497 Месяц назад

      ​@@jenim1002😅

    • @MmSamy-eb1nq
      @MmSamy-eb1nq Месяц назад +2

      ​@@mujeebrahman5319 neet ungluku ila sir. Athu students ku. Avanga pathupanga.

  • @sridharanramaswamy9114
    @sridharanramaswamy9114 Месяц назад +1

    Some lawyers are cantankerous to drive home the point they are far superior to others.

  • @raghuraman5959
    @raghuraman5959 Месяц назад

    Good super judge

  • @ramasubbanpadmanabhan8576
    @ramasubbanpadmanabhan8576 Месяц назад +1

    Chief justice should pass content of court and punish him for this.This kind of lawyers have no place in SC.

  • @sundarn.v777
    @sundarn.v777 Месяц назад +11

    Then what about Jalra “kabil sibil”.
    People lost the confidence due to Ponmudi case.

  • @user-tq6tt4tz3h
    @user-tq6tt4tz3h Месяц назад +1

    contstulation

  • @aremvee29
    @aremvee29 Месяц назад +7

    It is a waste of time to watch such proceedings where only ego takes precedence.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Месяц назад +2

    இவர்கள் பின்னால் ராகுல் காந்தி

  • @lovestatusall1608
    @lovestatusall1608 Месяц назад

    Super good

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Месяц назад +3

    Democracy meaning don't talk on court punishment only 😁😁😁😁😁😁😁😁😁😁. What a law wast

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Месяц назад +12

    NEET made people upset. 😢😢
    Mathew is a great lawyer ❤

    • @HonestRaj-zv5ht
      @HonestRaj-zv5ht Месяц назад +4

      Didn't upset anyone in India but TN because it is politically motivated. No one has problems all over india. 😅

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 Месяц назад +3

      @@HonestRaj-zv5ht one candidate got 705/720
      but in school exam he failed.
      This revealed the ugly face of the NEET

    • @maninadar7562
      @maninadar7562 Месяц назад +3

      NEET made upset the medical college owners and Majority of the Tamilnadu politicians because politicians unable to make money on this !

    • @HonestRaj-zv5ht
      @HonestRaj-zv5ht Месяц назад +2

      @@swaminathankalidasan1460 you have to approach this with Little more calm-mind. Need to evaluate where the student has gone wrong instead of saying ugly face of NEET. we don't know why and how he failed in the school exam.

    • @sathish2901
      @sathish2901 Месяц назад +3

      Neet kandipla venum

  • @svrr123
    @svrr123 Месяц назад +2

    மலையாளத்தான் கிறுத்துவன்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +10

    இம்மாதிரியான வக்கிலுக்கு நம்ம ஊர் உதவா சபாநாயகர் அப்பாவு தான் சரியான தீர்வு.

  • @user-lo1qp7cp9o
    @user-lo1qp7cp9o Месяц назад +1

    Sabash sariyana theerppu

  • @chandramohan2540
    @chandramohan2540 Месяц назад +7

    நம் நாட்டில் பேச்சுரிமை உண்டு னு சொன்னாங்களே.

    • @RamMuthiah
      @RamMuthiah Месяц назад +4

      உண்டு தான். ஆனால் அடுத்தவர் பேசி முடித்தபின் பேசலாம். மற்றவரின் வாய்ப்பை பறித்து குறுக்கிடுவது தவறு.

  • @Nirtha222
    @Nirtha222 Месяц назад

    CJI is patient level applaudable lawyer’s conduct in court chamber unprofessional conduct, pathetic some segment of the Indian society folks behaviour, good thing happened for bharath CJI CHD and EAM JS

  • @abusiddig3493
    @abusiddig3493 Месяц назад

    Chandrasoot sir on 🔥

  • @subashthangadurai456
    @subashthangadurai456 Месяц назад +13

    உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

    • @maninadar7562
      @maninadar7562 Месяц назад +2

      பாமரனுக்கு நீட் வேணும். அதுக்கா போராடுகிறார்???

    • @AKASHM-wt9gr
      @AKASHM-wt9gr Месяц назад +3

      ஸ்டாலின் திமுகவிற்காக என்று சொல்லுப்பா

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 Месяц назад

      அரசியல்வாதிகள் மீண்டும் மெடிக்கல் காலேஜ் அட்மிஷனுக்கு லஞ்சம் வாங்குவதற்காகவே நீட் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.இது மக்களுக்காக அல்ல.

  • @vijayarengansethuraman1551
    @vijayarengansethuraman1551 Месяц назад

    👌

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 Месяц назад

    INDECENT NEDUMBARA

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 25 дней назад

    Contempt of court act .why not used?this is supreme court and bad example of other political based advocates.kindly repeal contempt of court act.because you don't use that act.

  • @kathirrangan2669
    @kathirrangan2669 Месяц назад

    In democracy anything happens , its power of democracy
    One is at delivering end , the other in explaining end
    So its just argument

  • @jayakumae1234
    @jayakumae1234 Месяц назад +9

    When we go against the truth this type of behaviors will happen

  • @user-tq6tt4tz3h
    @user-tq6tt4tz3h Месяц назад

    i habe longvregard onbyou

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 Месяц назад

    Honorable Justice Chandra chud, avargalaal NEETHI nilainaattappattu varuvathai ninaiththu INDIA MAKKAL ippothuthaan nimmathiyaaga irukkiraargal...❤❤❤❤

  • @cloudmovies1132
    @cloudmovies1132 Месяц назад +1

    We very Appreciate our respected supreme court judge.

  • @ravichandranm759
    @ravichandranm759 Месяц назад +1

    இவர் பெயரைப் பார்த்தாலே தெரியலையா எந்த வக்கீல் என்று

  • @baskaran.p1166
    @baskaran.p1166 Месяц назад +2

    தூக்கி வெளியே போடுங்க யா

  • @k.m.pandiank.m.pandian6077
    @k.m.pandiank.m.pandian6077 Месяц назад

    CJI did the best. This so called sr advocate must be chappal out of the premises immediately. SOB, must be given severe punishment immediately. CJI must not accept any of his apologies. Must be thrown out of the Supreme court immediately. 🤔🙏

  • @disney_princess2203
    @disney_princess2203 Месяц назад

    Cji sir rompa porumai, ivalalu pesa vittathey athigam

  • @20020saravanan
    @20020saravanan Месяц назад

    Attitude problem for Nedumpara

  • @kpn1546
    @kpn1546 Месяц назад

    வாதம் அனுபவத்தை சிறிதாக காட்டுகிறது. பவர் இங்கே தெளிவாக தெரிகிறது. முடிவுகள் எந்த பலனும் கொடுக்கவில்லை. பிரதான இந்திய மக்களின் மூச்சு உச்ச நீதிமன்றம் மிக மிக முக்கியமான தகவல்களையே நுண்ணிய விசாரணைக்குட்படுத்த வேண்டும்

  • @AnviAish
    @AnviAish Месяц назад +2

    முதலில் நீதிபதி அவர்களின் பேச்சிற்கு மறியாதை கொடுங்கள். அவர் கண்டித்தும், தான் முன்னாள் வழக்கறிஞர் என்று திமிராக வாதம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்! 💔

  • @bhuvaneshwaran2114
    @bhuvaneshwaran2114 Месяц назад +3

    Why do they use my lord they are not god they are also human

  • @chandramohan2540
    @chandramohan2540 Месяц назад

    அரசு தரப்பு வழக்கறிஞர் என்று சொல்வார்கள்.
    அதற்கு அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது.

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Месяц назад

    Kapil Sibal also to be sent out like this.

  • @babumanickam8411
    @babumanickam8411 Месяц назад +3

    Super sir cji

  • @user-ii9bb7wh2i
    @user-ii9bb7wh2i Месяц назад

    Judge more power

  • @dhanush5
    @dhanush5 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 Месяц назад

    This lawyer doesn't have a point and disturbing, the judge and not allowing others to talk....

  • @nirmalable1
    @nirmalable1 Месяц назад +2

    Mathew Nedumpaarai , can anyone predict which state he is from?

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan8848 Месяц назад +2

    நீட் தேர்வு கட்டாயம் தேவை.

  • @DB-tl3uk
    @DB-tl3uk Месяц назад

    Advocate has to hear what hon cji is saying and respect him

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Месяц назад +6

    பொன்முடி விஷயத்தில் நீதி தவறிய நீதிமன்றம் மீது மக்களுக்கு மரியாதை குறைந்துவிட்டது.

  • @keerthivarman179
    @keerthivarman179 Месяц назад +1

    Nedumaran is not fit for law 4:41 yer

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Месяц назад

    Respect everyone 😢😢

  • @senthilkumar01
    @senthilkumar01 Месяц назад

    Why unnecessary background music added I don’t know.

  • @t.k.p8642
    @t.k.p8642 Месяц назад +2

    CJI is honest person

  • @gurusamysanthanam8996
    @gurusamysanthanam8996 20 дней назад

    Mathuus Nedumbara should be examined by a doctor

  • @MkarthicMkarthic
    @MkarthicMkarthic Месяц назад

    Judges so mama

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Месяц назад

    It is to our CJI to review his opinion that only 150 criminals in
    Neet exams. Natural Justice confirms that how many criminals escaped from law that not yha matter but we should not punish the single non criminal. How He ascertained that only 150 or plus are criminals whichis million dollar question andhow CJI allows unqualified and criminals take the responsibility of the nation's HEALTH.how pity we are.
    EET Exam s

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 Месяц назад +1

    Whether the most senior Advocate can speak another advocates "speaking time " the same habit has been following by the senior advocate thiru . Nedumpara > contempt of court action shall be taken to he avoid the worst habit as per constitution of INDIA article 365 in when it is saying " It ( every one ) shall be lawful < . UNITED ENERGY TRUSTEE'S VICTORY .

    • @mujeebrahman5319
      @mujeebrahman5319 Месяц назад

      உனக்கு தான் நீட்காக போராடுகிறார்

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад

      Your english is incoherent and unintelligible. Learn to write properly 😛

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Месяц назад

    Most of the lawyers are arrogant....they live on client's money but treat them like their servant...!!

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Месяц назад

    Now a days court has become non prudential and sometimes quarrel like children.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Месяц назад +4

    Neet exam judgement shock student need reexam

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Месяц назад

    நீதிபதி எப்படி மரியாதை இல்லாமல் பேசலாம் . பதில் சொல்ல வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு என்ன இருக்கிறது. நீதிபதிகள் வழக்குறைங்கர்களை மதிக்க வேண்டும்

  • @user-tq6tt4tz3h
    @user-tq6tt4tz3h Месяц назад

    i am srry fir yoybbehaviour sie

  • @anbuazagan1711
    @anbuazagan1711 Месяц назад +19

    BJP advocate

    • @desertstorm5188
      @desertstorm5188 Месяц назад

      இல்லை, இவன் இடத்துசாரி வக்கீல்

  • @ranganathans6130
    @ranganathans6130 Месяц назад +3

    Kapil Sibal kitta solvara

    • @AI_mod
      @AI_mod Месяц назад +3

      Kapil sibal um intha naai um onna ?

    • @Saminathan735
      @Saminathan735 Месяц назад

      எதற்காக கபில் சிபிலிடம் சொல்லவேண்டும்.
      நீதிபதியை மதிக்காமல் மிரட்டல் தோனியில் பேசினால் வெளியேற வேண்டியது தான் அது யாராக இருந்தாலும்.

  • @shanmuammu8234
    @shanmuammu8234 Месяц назад +1

    Yen full issue theriyama ellarum super comment section fill pandi irrukinga.. NEET questions leak aagi irruku re exam vaika ketta advocate 🧑‍💼pesa vidama, judge👨‍⚖️ pandrathu ungalukku sarinu padutha? Appo padichu📖 exam eluthina students thaan inga thappu????

  • @nevecbe1306
    @nevecbe1306 Месяц назад

    Matthew is not correct

  • @VivekVivek-c7c
    @VivekVivek-c7c Месяц назад

    Angalaku atum tarilla ..live a pannuga

  • @syaam7685
    @syaam7685 Месяц назад +10

    Chandrasuit is Hero of India

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад +1

      😛😛😛 first learn to write the CJ name correctly!

  • @Ponniah07
    @Ponniah07 Месяц назад +2

    Prejudged judgement in NEET 2024.

  • @kaizenarun1633
    @kaizenarun1633 Месяц назад

    Just get out

  • @everytimesmiletamil6221
    @everytimesmiletamil6221 Месяц назад

    First judge laughing and ignoring him when he was got chance before this incident

  • @dubaishots6777
    @dubaishots6777 Месяц назад

    Thirumba thirumba pesura ne

  • @ragunathan3629
    @ragunathan3629 Месяц назад

    Chandrachood sir🎉🎉🎉👑👑👑👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Месяц назад

    அந்த வக்கீலின் சன்னத்தை கேன்ஸல் செய்யவேண்டும்.