உங்கள் முகம் எங்களின் மழலைப் பருவத்தை ஞாபகப்படுத்தும் உங்களுடைய நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஞாபகங்கள் இன்னமும் நினைவில good luck Anna
Neegal keta padal Sarathy is back.....God bless you sir......Your travel logs during that time was amazing.... appreciate your depth of information about each place...
அருமை சகோ உங்களை மீண்டும் அதே குரலில் அதே சிரிப்புடன் அதே அமைதியுடன் உங்களது channel மூலமாக மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி தற்போது தாங்கள் இலங்கையில்தான் வசிக்கின்றீர்களா எப்பொழுதும் போல உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்து காத்திருகின்றோம் தொடரட்டும் உங்களது சிறப்பான பயணம் ❤👌👍🙌🙏🙏
"நீங்கள் கேட்ட பாடல்" எனது favorite. உங்கள் குரல், உச்சரிப்பு மற்றும் நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும். மீண்டும் உங்கள் குரல் கேட்பதில் மகிழ்ச்சி ❤❤
அழகான பதிவு.சிறு வயதில் இந்த இடமெல்லாம் வாரத்தில் ஒரு தடவையாவது நண்பர்களுடன் சயிக்கிளில் சுற்றித்திரிந்திருக்கிறேன். அந்த ஞாபங்கள் நெஞ்சை வருடுகிறது.35 வருடங்களுக்கு மேலாகிறது இந்த இடங்களை பார்த்து. அதே இடங்களை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி.நன்றி சகோதரா.உங்க பணி தொடர வாழ்த்துக்கள்:
கோட்டையில் இருந்து 5 மைல் தூரம் தான் நான் வாழ்ந்த கொக்குவில் எனும் கிராமம். அழகான கிராமம் எபோதாவது முடிந்தால் அங்கிருந்து ஒரு பதிவை தாழ்மையுடன் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.நன்றி சகோதரா.
நேற்றைய உங்களுடைய வீடியோ பார்த்தேன் நான் பழயபங்களை விரும்பி பார்ப்பேன் நேற்று உங்களுடைய அப்பா அம்மா பற்றி நீங்கள் கூறிய பதிவு என்னை இரவு தூங்க விடவில்லை அண்ணா உங்கள் அப்பா அழகாக இருப்பார் அக்கா என்ன பண்ணிகிட்டு இருக்காங்க அண்ணா இனிமேல் உங்கள் துக்கமான முகத்தை காட்டாதீர்கள் என்னால் தாங்க முடியல நான் என் அண்ண்களுக்காக நான் எதையும் விட்டுக்கொடுப்பேண் இனி நீங்களும் எனக்கு ஒரு அண்ணன்👍👍👍🙏🙏🙏
Super sir... Very informative... Will definitely visit all this place when I'm at there... Ungge tamizh kekave santhoshama iruku... Thank you so much sir. Beautiful place
@@Divya-ku8tt நீ சாப்பிட்டு சாப்பாடு எவ்வளவு உன்மையோ என்னுடைய எழுத்துக்களும் அவ்வளவு உண்மை நீ அதிகமா சீரியல் பாத்துட்டு இப்படி உளராத நான் சீரியல் பாக்குற பயித்தியம் இல்ல நீ இப்படிதான் பொய் கண்ணோட்டத்தில் பார்ப்பையா நான் யாருடைய வேதனையையும் கொச்சைப்படுத்த மாட்டேன்.....
I guess you must be from Tamil Nadu highly influenced by LTT propaganda. Tamils are living peacefully in Srilanka, after the end of the horrible Civil War, even in other provinces than North.
பிரமாதம் சார், நடந்து கொண்டிருந்தாலும், முக கவசம் அணிந்து இருந்தாலும், கடல் அருகில் பதிவு செய்யப்பட்டாலும், அதற்கே உரித்தான ஆடியோ மற்றும் வீடியோ டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் வெகு அழகாக வழங்கி உள்ளீர்கள். தங்களை தொடர ஆரம்பித்து விட்டேன்!
Brother, After watching your video about your childhood and about your parents, I have subscribed this channel. Really you are great . I think in this video you have taken much effort in speaking while walking . Take some break and proceed..
விஜய் அண்ணா வணக்கம் 😁 மகிழ்ச்சி கோட்டை சிறப்பு 1618 ஆண்டில் போர்த்துக்கேய தளபதியான பிலிப்பே டி ஒலிவேறா (Phillippe de Oliveira) யாழ்ப்பாணத்தில் இந்தக் கோட்டையைக் கட்டுவித்தான். 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
உங்கள் முகம் எங்களின் மழலைப் பருவத்தை ஞாபகப்படுத்தும் உங்களுடைய நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஞாபகங்கள் இன்னமும் நினைவில good luck Anna
Neegal keta padal Sarathy is back.....God bless you sir......Your travel logs during that time was amazing.... appreciate your depth of information about each place...
மிண்டும் உங்களை இதுபோல் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா
அருமை சகோ உங்களை மீண்டும் அதே குரலில் அதே சிரிப்புடன் அதே அமைதியுடன் உங்களது channel மூலமாக மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி தற்போது தாங்கள் இலங்கையில்தான் வசிக்கின்றீர்களா எப்பொழுதும் போல உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்து காத்திருகின்றோம் தொடரட்டும் உங்களது சிறப்பான பயணம் ❤👌👍🙌🙏🙏
"நீங்கள் கேட்ட பாடல்" எனது favorite. உங்கள் குரல், உச்சரிப்பு மற்றும் நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும். மீண்டும் உங்கள் குரல் கேட்பதில் மகிழ்ச்சி ❤❤
அழகான பதிவு.சிறு வயதில் இந்த இடமெல்லாம் வாரத்தில் ஒரு தடவையாவது நண்பர்களுடன் சயிக்கிளில் சுற்றித்திரிந்திருக்கிறேன். அந்த ஞாபங்கள் நெஞ்சை வருடுகிறது.35 வருடங்களுக்கு மேலாகிறது இந்த இடங்களை பார்த்து. அதே இடங்களை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி.நன்றி சகோதரா.உங்க பணி தொடர வாழ்த்துக்கள்:
Sir நீங்க பின்னாடி நடந்துகிட்டே பேசுவது நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி ஞாபகம் வருது ❤️
அனைத்து தகவல்களும் அருமை. மிக பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது கேட்பதற்கு. இன்னும் அதிகமாக தெரிந்து கெள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். நன்றி.
நீங்கள் இப்படியே பேசிக்கிட்டே நடந்து போறதுப் பார்த்தால் பழைய நீங்கள் கேட்டுப்பாடல் புரோகிராம் பார்த்த மாதிரி இருக்கு சார்
Video sema supper😍😍
Bro super excellent 👍👍👍👍
மிக்க நன்றி தம்பி இலங்கை எனது சின்ன வயது கனவு.படமும் விளக்கமும் அருமை அருமை நன்றி
மீண்டும் உங்களை இப்படி பார்ப்பதில் மிகவும் சந்தோஷம்.
அண்ணா super வாழ்த்துக்கள் 🇮🇳
கோட்டையில் இருந்து 5 மைல் தூரம் தான் நான் வாழ்ந்த கொக்குவில் எனும் கிராமம். அழகான கிராமம் எபோதாவது முடிந்தால் அங்கிருந்து ஒரு பதிவை தாழ்மையுடன் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.நன்றி சகோதரா.
சூப்பர் அண்ணா அன்றைக்கு இன்று வரை நீங்கள் வரலாற்று இடத்தை புள்ளிகளுடன் ஆராய்ந்தீர்கள் அது மிகவும் பயனுள்ளது நன்றி.
அனைத்து விடயங்ளிலும் சிறப்பு அண்ணா...
Huge fan of your signature style that is walking reverse and talking sir 👌👌👌👌
Hi bro all the best very happy to see u like this again. very nice naration... Want to see lot more like this.
Sir iam ur biggest fan sir keep rocking 👌
Happy seeing you again 😊
Love you sir. Nice explanation regarding jaffna
Great keep it up ,I like very much, bro my mother Country srilanka. 😘👍👍👍👍
மிகத்தெளிவான வரலாற்று விளக்கம்.....
Thanks you God bless
Super excited
Nice remember the school days
Super information nandri sir 🙏
Unga voice maaravay eila bro....I'm sooo happy
Hi sir, happy to see u again ....well done sir .
நேற்றைய உங்களுடைய வீடியோ பார்த்தேன் நான் பழயபங்களை விரும்பி பார்ப்பேன் நேற்று உங்களுடைய அப்பா அம்மா பற்றி நீங்கள் கூறிய பதிவு என்னை இரவு தூங்க விடவில்லை அண்ணா உங்கள் அப்பா அழகாக இருப்பார் அக்கா என்ன பண்ணிகிட்டு இருக்காங்க அண்ணா இனிமேல் உங்கள் துக்கமான முகத்தை காட்டாதீர்கள் என்னால் தாங்க முடியல நான் என் அண்ண்களுக்காக நான் எதையும் விட்டுக்கொடுப்பேண் இனி நீங்களும் எனக்கு ஒரு அண்ணன்👍👍👍🙏🙏🙏
Super sir inum niraiya video podunga cinna age la unka tv nekalchekal parthathu. 👍👍👍⛄⛄🌾🌾🌾🌾🌱🌱🌾🌾🌱🌱
Vazhga valamudan sir.
அருமை
Wonderful vlog Sir
Super sir... Very informative... Will definitely visit all this place when I'm at there... Ungge tamizh kekave santhoshama iruku... Thank you so much sir. Beautiful place
Sir pothuva neenga back la dhana nadapinga nu ninaichitu irunthen athey pola pinogi nadakuringa, wow malarum ninaivukal varuthu 90's time
Superb superb message meaning jafna ✌️✌️👍👍
Super
Hi sarathi thambi nan ungal rasikai ungal videos great good 👌be happy & take care 👋🌹❤️
Historical information n comment absolutely wonderful
Excellent 👏👏👏👏👏
Hello madam. How are you. Nice acting in sembaruthi serial.
@@Divya-ku8tt நீ சாப்பிட்டு சாப்பாடு எவ்வளவு உன்மையோ என்னுடைய எழுத்துக்களும் அவ்வளவு உண்மை நீ அதிகமா சீரியல் பாத்துட்டு இப்படி உளராத நான் சீரியல் பாக்குற பயித்தியம் இல்ல நீ இப்படிதான் பொய் கண்ணோட்டத்தில் பார்ப்பையா நான் யாருடைய வேதனையையும் கொச்சைப்படுத்த மாட்டேன்.....
@@dharanikannanmaha6658 bro ethuku Tension avar appadi enna kettar
@@thanesh9724 போன வீடியோ சாரோட அப்பா அம்மாவ பற்றி போட்டிருந்தார் அதற்கான கமன்ட் போட்டேன் அதை நடிப்பு என்றார் அதான்.....
Enga pada pudhagathil irukkum yal padi Parisi petradhal yal panam
Super informatiom sir
Super brother
Super ji
வாழ்த்தக்கள்.
வாழ்க வளமுடன்
மீண்டும் Suntv பார்த்த நினைவு
அருமை Sir🌹🌹🌹
Excellent Anna👌👌👌
Sweet voice and body language.
Ungala pathuthann valarnthom. Kai asaivu super.
Bro unga video super..
Woww wonderful Sarathi sir
Very informative as usual 👏
அருமை 👍
எய்யா என்னய்யா ஆச்சு உங்க முடிக்கு it's very hurting your childhood characters getting old still you have fresh old memories of them
Great Story
ULAGAM SUTRUM VALIBAN...!!! Once again Malaysia Singapore Dubai Australia Japan elam travel panunga.. Make more travel videos..U r amazing...!!
WOW! HATS OFF TO YOU. 👏
Excellent
ஐயா நீங்கள் இலங்கை சென்று, நாம் உள்ளூர் மாதி பயணம் போரிங்க நீங்கள் மிகவும் தைரியசாலி ஐயா
I guess you must be from Tamil Nadu highly influenced by LTT propaganda. Tamils are living peacefully in Srilanka, after the end of the horrible Civil War, even in other provinces than North.
Beautiful place Jaffna forts 🙏😍🙌👌👍
பிரமாதம் சார், நடந்து கொண்டிருந்தாலும், முக கவசம் அணிந்து இருந்தாலும், கடல் அருகில் பதிவு செய்யப்பட்டாலும், அதற்கே உரித்தான ஆடியோ மற்றும் வீடியோ டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் வெகு அழகாக வழங்கி உள்ளீர்கள். தங்களை தொடர ஆரம்பித்து விட்டேன்!
Wow super 👍
நன்றி அண்ணா
Very intersting sir...super 👍
I like your style of salute!
Tamil first exporore nengatha but appo theriyala ippo theriuthu Sun tv la vera level na nenga ....purijavan pista...
Super true bro thank you 👍👍🇨🇭🇨🇭
Enaku ungala romba pidikum sir ippa tha parthe partha udane subscribe pannite
Mama jaffna bort. Very good exblan valga vallamutan
சிறப்பு 💐🙏
Happy to see you
Can you vsit to pechiamman Temple in srilanka
Super bro I miss u☺️
👌👌👌
Brother,
After watching your video about your childhood and about your parents, I have subscribed this channel. Really you are great .
I think in this video you have taken much effort in speaking while walking . Take some break and proceed..
Super 👍 தெரிய௱த எல்லருக்கும் useful Video Thanks 🙏
Ji na 90s kids.. ungalai marupadiyum paarpathu megavum magizchi yaga ulathu..
அறுமை அண்ணா
Thiruneelakanda Yarlppaanar
WELCOME VIJAY SARATHY
Super review sarathy sir ithu namma ooru
Sir did you from Malaysia because I so you in Malaysia few years ego in RTM 2 1997 why did you come sri lanka sir
What are you doing in Srilanka?
Unga kurala inthamathiri ketka evlonall achu
❤️
Bro one time unga style ah break sollunga ❤️
Thala oru like kedaikkuma😋
Unga tamil pronunciation super Anna ❤️👌👌👌👌again entry kudunga.... seriala🥰❤️
நீங்கள் டிராவல் நடத்துஇருக்கீர்களா நாங்களும் கலந்து கொள்ளவிருப்பம்
As usual பட்டைய கிளப்பிடீங்க👌 with mask it's very tough to speak continuously 8 minutes. Overall breathtaking performance 👏
விஜய் அண்ணா வணக்கம் 😁 மகிழ்ச்சி
கோட்டை சிறப்பு
1618 ஆண்டில் போர்த்துக்கேய தளபதியான பிலிப்பே டி ஒலிவேறா (Phillippe de Oliveira) யாழ்ப்பாணத்தில் இந்தக் கோட்டையைக் கட்டுவித்தான்.
1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது.
Sir. Thirumba serials la act pannunga. We are waiting for you.
Hi sir.......
Arya sakkaravarthy means arya inam .Name illai. Sinhala mannarkalum aryarkale. Pandiyar solar dravidargal.
From India .I was born in sl
Hi sir. I am the guy
who texted with you earlier in Instagram .how are u sir? Love u a lot
@@neengalkaettachannel ur videos are great in RUclips sir. 😍😍😍😍. Take care of your health sir
Indha voice adichuka aale kidaiyathu
அறுமை
தமிழர்கள் கட்டின போட்டைகள்
தமிழர்கள் கட்டின கோட்டைகள் உன்டா ?
மக்களையே காணோமே.....