தமிழ்நாடு மாதிரி வராது சுதன் சகோதரரே!! வடக்கில் சாப்பாடு கிடைப்பது பெரும்பாலும் சப்பாத்தி,பானி பூரி, தாள் ( பருப்பு)சென்னா ( கொண்டைக்கடலை) ஆனால் ஆப்பிள் பழங்கள் நிறைய கிடைக்கும். பழங்கள் நிறைய சாப்பிடவும். உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்!! உங்கள் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும், கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக!! Take care Sudhan!! Very proud of you !! You are a bold man !! 👍👌✨️ be happy and enjoy your journey!! Wish you all the best Sudhan. From Muralidhar, Chennai.
நீங்க இந்தியாவுக்கு வந்து இருக்கீங்க வடமாநிலிட்டு போயிட்டீங்க அங்கு உங்க பொருள்கள் எல்லாம் பாதுகாப்பா வைத்துக் கொள்ளவும் உங்கள் பயணங்கள் எப்படி இருக்கிறது
ஏன்டா கமெட்டில் எல்லோரும் வன்மத்தை கக்குறீங்க...அவர்களும் நம் சகோதரர்களே... வறுமையால் கஷ்டப்படும்போது நாம் தான் கை கொடுத்து உதவனும்... நாமளும் அதுமாதிரி இருந்துதான் நல்ல நிலைமைக்கு வந்துருக்கோம் என்பதை மறவவேண்டாம்.. Love&Respect to my fellow north Indians 🥰
வடகண்ஸ் உன் விட்டுல கூட்டி வந்து 10 நாட்கள் வைத்திருக்கவும் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் அப்புறம் பேசு சொல்ற உனக்கு என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் வடகண்ஸ் பார்க்க பாவமா இருக்கும் பிறகு தான் தெரியும் அவர்களின் கொடுடர முகம்.
அங்கே பொது இடங்களில் விற்கும் குடி நீர் பாணம் உடம்புக்கு நல்லது அல்ல அதனால் கவனமாக இருக்கவும் . வாழ்துக்கள் பயணம் வெற்றி அடைய, ஆரோக்கியம் பெருகட்டும் சுதன் 🙌👍😍☺️
தம்பி சில அடிப்படையான இந்தி சொற்களைக் கற்றுக்கொள்ளவும் மந்திர் - கோவில், கர். - வீடு, கானா சாப்பாடு. காடி - வண்டி பெயர் - நாம் உன்னுடைய உன் -துமாரா | தும்
@@pimpiliki_006-A. ,நீங்க தமிழ்நாடு தவிர வேற எங்களாம் போகி இருக்குறீங்க, குண்டு சட்டில குதிரை ஓடுறீங்க, noida, pune ல job நெறைய இருக்கு, software, ஆட்டோ மொபைல் industry ...
நீங்கள் வடஇந்தியாவில் பயணம் செய்யும் போது எங்களுக்கு திக்...திக்... என்று இருக்கு அங்கே பயணம் வேண்டாம் சகோதரரே இந்தியாவில் நம்பர் 1 நம்ம தமிழ்நாடுதான்❤️ (திருநெல்வேலி, தமிழ்நாடு)
UP Uttar Pradesh mostly un educated people erupanga avungaluku RUclips, internet, Technology itha pathilam avlo theriyathu 👍 oru place ku pogum pothu atha pathi visarichutu ponga Chumma poida kudathu 👍
India la nega suthi pakka evalavo Nalla place Iruku yen intha mathiri idathuku poriga south India is a best places to explore everything north India la kuda neraya Nalla place Iruku chose Panni pohanum
வட இந்தியாவில் உள்ள மக்கள் நல்லவர் தான் ஆனால் அரசியல் வாதிகள் செய்யும் தவறினால் வட இந்தியா என்றால் தப்பான நினைப்பு நம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது நம்முடைய என்னத்தை மாற்றி அவர்களும் நம் சகோதரர் மற்றும் சகோதரிகள் தவற நினைக்க வேண்டாம் நானும் ஏழு வருடங்கள் முன்பு வடஇந்திய பயணத்தின் போது என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் உத்திரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருக்கும் அங்கு அரசியல் வாதிகள் சரியான வசதி வாய்ப்புகள் தர வில்லை அவர்கள் என்ன செய்வார்கள் ஆனால் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது மற்றும் பணம் விசயத்தில் கவனம் தேவை
சப்பாத்திக்கு மாவை பிசைபவர் தீப்பெட்டியை சேர்த்து பிசைந்து விட்டு வெளியில் எடுக்கிறார் OMG where did you eat in same place chapathi maker made like this
தம்பி சுதன்! வடஇந்தியாவில் மிக்க அவதானமாக இருக்கவும். அங்குள்ள மக்களை பேட்டி எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.
தமிழ்நாடு மாதிரி வராது சுதன் சகோதரரே!!
வடக்கில் சாப்பாடு கிடைப்பது பெரும்பாலும் சப்பாத்தி,பானி பூரி,
தாள் ( பருப்பு)சென்னா ( கொண்டைக்கடலை)
ஆனால் ஆப்பிள் பழங்கள் நிறைய கிடைக்கும்.
பழங்கள் நிறைய சாப்பிடவும்.
உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்!! உங்கள் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும், கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக!!
Take care Sudhan!!
Very proud of you !!
You are a bold man !!
👍👌✨️ be happy and enjoy your journey!!
Wish you all the best Sudhan.
From Muralidhar, Chennai.
மிக அருமையான பதிவு மற்றும் வர்ணனை தகவல்கள். நீங்கள் கதைப்பது மிகவும் இனிமையாக உள்ளது. மிக்க நன்றி நண்பரே சுதன் ❤️💞❣️💜🙏
நீங்கள் பாதையில் நடந்து போவதை பார்க்கும்போது இங்கே எனக்கு பயமாக இருக்கிறது.. நண்பரே...!! (கோயமுத்தூர்)
எதற்கு
நீங்க இந்தியாவுக்கு வந்து இருக்கீங்க வடமாநிலிட்டு போயிட்டீங்க அங்கு உங்க பொருள்கள் எல்லாம் பாதுகாப்பா வைத்துக் கொள்ளவும் உங்கள் பயணங்கள் எப்படி இருக்கிறது
சூப்பர் மிகவும் அருமை சுதன் புரோ
ஏன்டா கமெட்டில் எல்லோரும் வன்மத்தை கக்குறீங்க...அவர்களும் நம் சகோதரர்களே... வறுமையால் கஷ்டப்படும்போது நாம் தான் கை கொடுத்து உதவனும்... நாமளும் அதுமாதிரி இருந்துதான் நல்ல நிலைமைக்கு வந்துருக்கோம் என்பதை மறவவேண்டாம்.. Love&Respect to my fellow north Indians 🥰
வடகண்ஸ் உன் விட்டுல கூட்டி வந்து 10 நாட்கள் வைத்திருக்கவும் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் அப்புறம் பேசு சொல்ற உனக்கு என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் வடகண்ஸ் பார்க்க பாவமா இருக்கும் பிறகு தான் தெரியும் அவர்களின் கொடுடர முகம்.
Yes they are our brothers and sisters
Sangi
வட நாட்டானை இந்தியா என்பதால் தோளில் சுமக்க முடியுமா.தலையெழுத்து
Sangi found
உத்தரப்பிரதேசம் பார்க்க சென்று வருவதற்கும் தைரியம் வேண்டும்
Bohoth Achcha video hai 👍
அங்கே பொது இடங்களில் விற்கும் குடி நீர் பாணம் உடம்புக்கு நல்லது அல்ல அதனால் கவனமாக இருக்கவும் . வாழ்துக்கள் பயணம் வெற்றி அடைய, ஆரோக்கியம் பெருகட்டும் சுதன் 🙌👍😍☺️
தமிழகத்திற்கு கல்வித்தந்தை காமராஜர் போல வட மாநிலங்களில் அந்த நேரத்தில் யாரும் இல்லை அதனால் படிப்பில் பின் தங்கிய நிலையில் வடமாநிலங்கள் உள்ளது.
Thanks thambi for this vlog..stay safe best of luck to Nepal..luckily few tamils in UP..looking forward to Nepal videos thambi..
Very good keep up
Bro happy to hear I'm Tamilnadu
கடலூர் ராமலிங்கம் யாழ் சுதன் அவர்களே வீடியோ பதிவு மிக அருமை நன்றி
நல்ல பதிப்பு சகோதரா நன்றி... வட இந்தியா கொஞ்சம் அப்படி தான் இருக்கும் ஒரு சில இடங்கள் சுத்தம் இல்லாமல்
ஒரு சில இடங்களா😂😂😂😂😂Bro
Ella edamum appadithan ange 🤦♀️
Thambi, you are always Braverman,. But you feel care in North India
இடங்கள் மிகவும் அசிங்கமா இருக்கு தம்பி.
உங்களுக்கு நல்ல தற்துணிவு
Nice 👌👌👌👌👍👍👍💪💪💪
Geathu bro language theariyatha idathula gethu panringa super 💥💥
Hei.
Enjoy the live Brother 👍
👌
தம்பி வட இந்தியா அப்படித்தான் இருக்கும் நீங்கள் கவனமாகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்
Super brother
supper
Super
Take care தம்பி
Super bro 👌
Nice vlog pa take care
பிச்சை எடுத்தாலும் சிரி லங்கா ஆகுமா.
Hi morning super 🙏👍
Super anna
Good luck bro tack career 🥰🥰🥰🇱🇰🇱🇰
சுதன், புத்தகயா பவுத்தர்களின் மிக முக்கிய தலம். இலங்கையில் இருந்து பல பவுத்த யாத்திரிகர்கள் ஆண்டு தோறும் பயணிப்பார்கள. நன்றி.
தம்பி சில அடிப்படையான இந்தி சொற்களைக் கற்றுக்கொள்ளவும் மந்திர் - கோவில், கர். - வீடு, கானா சாப்பாடு. காடி - வண்டி பெயர் - நாம் உன்னுடைய உன் -துமாரா | தும்
தப்பிச்சு தமிழ்நாடு வந்து விடுங்கள், கொஞ்சமாது சமாளித்து விடலாம். வட இந்தியா கொஞ்சம் கஷ்டம் தான்.
ஆமாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வசதியாய் இருக்கும் ✌️
Vadakkans jakkarathaya irunga
Super 👌
தம்பி நீர் போன இடம் ஆபத்தான இடம். Bag and money மிகவும் அவதானம். பிச்சைக்காரன் கூடின இடம். Take care
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
From srilanka
Semma Bro
புரட்டா மாவுல தீப்பெட்டிய போட்டு பிசையிராரு நல்ல சுத்தம்
😳
Ys
Super broooooo
God bless you
தம்பி ரொம்ப பயம் தெரியுது உங்கள் குரலில். தைரியமாக இருங்கள். நன்றி.
👌👌👌👌👌
தம்பி சுதன் இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலம் உத்தரப் பிரதேசம்
Srilanka super country 🔥🔥🔥
Tamilnadu and Kerala better than srilanka
@@blackhole783 who told 😀
@@blackhole783 now
@@yaskir2114 since past 10 years
@@blackhole783 you should come srilanka .
அருமை
நேபாளில் பார்ப்போம்
உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோ - கோரக்பூர் என்பது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி, மற்றும் அவரது மடம் அமைந்துள்ள ஊர்.
Eintha hotel clean eila sapida pona hotel la parunga kothumai mauoda theipadiya vatchi pisainthu yadukaru anna
👍👍
படிக்காதவர்கள் நிறைந்த மாநிலம். Not only in all criteria ......
Nice
Don't worry bro, about hygiene, but be cautious, God may help and save you from harm.
👍👍👍🇨🇵🙏
sudan very easy to learn hindi
தம்பி இந்த மாதிரி இடங்களில் உடைமைகள் கவனம்....
ஆட்களை பார்க்க நமக்கே பயமா கிடக்கு
Great you are taking a lot of risks.One good thing is that you find at least few Tamils wherever you go.
உமது முயற்சிக்கு நன்றி ஆனால் இப்படியான இடங்களிற்கு போகும்போது ஹிந்தி தெரிந்து இருந்தால் நிறைய சாதிக்கலாம்.
பானி பூரி விக்கலாம்
@@pimpiliki_006-A. ,நீங்க தமிழ்நாடு தவிர வேற எங்களாம் போகி இருக்குறீங்க, குண்டு சட்டில குதிரை ஓடுறீங்க, noida, pune ல job நெறைய இருக்கு, software, ஆட்டோ மொபைல் industry ...
தம்பி புறப்பட முதல் ஓரளவு வரலாறு படித்துவிட்டு தொடங்கினால் சுலபமாக இருக்கும். பாதுகாப்பாகவும் இருக்கும்.
Thanks
ஒரே சத்தம் சகோ....
நீங்கள் வடஇந்தியாவில் பயணம் செய்யும் போது எங்களுக்கு திக்...திக்... என்று இருக்கு அங்கே பயணம் வேண்டாம் சகோதரரே
இந்தியாவில் நம்பர் 1 நம்ம தமிழ்நாடுதான்❤️
(திருநெல்வேலி, தமிழ்நாடு)
Bro black salt pottu morr குடிக்கதீங்க
சுதனுக்கு வந்த சோதனை ....
இந்தியாவின் மிக நீளமான ரயில் நடை மேடை platform உள்ள இடம் கோரக்பூர்
Wrong. That is Kharagpur, in west Bengal
Sir appu sambawam 9.31 mts
Intha Parotta sudura naay theepettiyoda mawa pisaidu
சுதன் :RUclipsr நா RUclipsr
வடக்கன்: ஹிந்தில தெரியாதா 😂😂😂😂
🤣
@@j12j avanuku youtuber enda vilankudu illa pola
நண்பா இப்ப எங்க இருக்கீங்க
UP Uttar Pradesh mostly un educated people erupanga avungaluku RUclips, internet, Technology itha pathilam avlo theriyathu 👍 oru place ku pogum pothu atha pathi visarichutu ponga Chumma poida kudathu 👍
UP has more metro than TN....Lucknow kanpur and noida have metro...TN la chennai thavira vera city plan kooda illa...nee UP patri pesara😁😅
@old right...logic use Panna mudiyala..red giant uday Anna padam paathu korangu kootam maari Kai thatta theriyum...Naan sonnadhukku badhil solla theriyala..poda songi...sangi agave irukkaen unna maari muttal a itupadharku
Bro for my kind request please update you mic
India la nega suthi pakka evalavo Nalla place Iruku yen intha mathiri idathuku poriga south India is a best places to explore everything north India la kuda neraya Nalla place Iruku chose Panni pohanum
Avaru nepal pohathaan anga ponaru
4:10 அட எவனோ கபுட காகா மீயூசிக் அடிக்கிரான்டா அங்கயும் 😂😂😂
Yarda avan singalavana irupan pola
😄😄😄😄
Pathu gavanama erunga thambi
ஆலமரம் என்றால், அதிகமாக
விழுதுகள் (வேர்கள) தொங்கும்.
You are always 🚶♀️ 🚶♂️ walk by wrong side carefully 😉
வட இந்தியாவில் உள்ள மக்கள் நல்லவர் தான் ஆனால் அரசியல் வாதிகள் செய்யும் தவறினால் வட இந்தியா என்றால் தப்பான நினைப்பு நம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது நம்முடைய என்னத்தை மாற்றி அவர்களும் நம் சகோதரர் மற்றும் சகோதரிகள் தவற நினைக்க வேண்டாம் நானும் ஏழு வருடங்கள் முன்பு வடஇந்திய பயணத்தின் போது என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் உத்திரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருக்கும் அங்கு அரசியல் வாதிகள் சரியான வசதி வாய்ப்புகள் தர வில்லை அவர்கள் என்ன செய்வார்கள் ஆனால் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது மற்றும் பணம் விசயத்தில் கவனம் தேவை
விருதுநகர்
❤️❤️❤️
Kaali Mandir = Kaali Kovil (Mandir mean Kovil)
சப்பாத்திக்கு மாவை பிசைபவர் தீப்பெட்டியை சேர்த்து பிசைந்து விட்டு வெளியில் எடுக்கிறார் OMG where did you eat in same place chapathi maker made like this
Yes I watched too
ஆமாம்..நானும் அருவறுப்போடு பார்த்தேன்..இனி சப்பாத்தி பார்த்தால் அந்த நினைவுதான் வரும்
Ya avathanisen nanum
Hi bro thavakaran mandapam camp ponavar Ulla pokavila
உள்ளே போனால் பொலிஸ் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும்.. பரவாயில்லையா
Engayada thambi udupallam kalluvurani
bro antha silambam secretary enga mama tha
It is some small town in Uttar Pradesh and not it's capital. Use Google instead of asking people.
Namadhu flag 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 engum ullathu mega serappu sago 👌👌💐💐
@M Ragul ,ha ha ha ha , I am from chola empire , but now I am Indian
@@saravananm864 I AM NOT INDIAN தமிழன்டா
என் நாடு தமிழ் நாடு
🔥🔥🔥⚔️⚔️⚔️💪🏽💪🏽
@@sivasankar6438 நான் தமிழன் இல்லை தேவன்
@@Gk26590 தேவன் சொன்னால் எவனுக்கும் தெரியாது
தமிழன் சொன்னாலே உலகம் மக்களுக்கு தெரியும்
Thampi sudhan
Street food ?
Omg UP is so scary
Bro mobile, bag careful bro anytime alerta irunka👌💪🤗🤗👏🔥🔥
17:02 erode karuppu anna silampam master
Kali mandir means kali goddess Temple
வறுமையான நாடு?
நீங்கள் பணக்கார நாடு போல ஆமா எந்த நாடு நீங்க இலங்கையோ 😂
@@skchannel4499 malasiya
@@Sathees2024 ஆமா மலேசியா வல்லரசு நாடுதான்
👍
Bro if you walking take video very careful
How government same go people
Digital india
😂
Nice video 👍🥰
Indian National sound horn
பாக்கித்தான் கிளம்பவும்
Pl improve audio