சென்னையில் தனியாக சிக்கிவிட்டேன்😭 | Chennai Crowded Area | Jaffna Suthan
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- சென்னையில் தனியாக சிக்கிவிட்டேன்😭 | Chennai Crowded Area | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்து சுதன் இந்த காணொளியில் தமிழ்நாட்டில் சென்னையில் அனைத்துப்பொருட்களுயும் மொத்த விற்பனைவிலையில் வாங்கக்கூடிய ஒரே இடம் தான் சவுக்கார்ப்பேட்டை மற்றும் இதனை சென்னையில் குட்டி வட இந்தியா என்றும் சொல்லுவார்கள்.
நன்றி நண்பர்களே..
Hello Everyone I am Jaffna Suthan From Jaffna Sri lanka , in this video you can see the one of wholesale market Area in Chennai . which name is sowkarpet .
Thank you For watching the videos🥰
#srilanka
#jaffnasuthan
#tamilvlog
#chennaiwholesalemarket
#Chennai
#chennaifoodfestival
#foodreviewtamil
#chennaimarinabeach
#india
#tamilnadu
#indiatravel
#foodvlog
#இலங்கை
#tamilvlog2022
#tamilnadufood
என்ன ஒரு அதிர்வு..தமிழ் மண்ணில் கால் பதித்ததும் நமக்கு உடலில் ஒரு புத்துணர்ச்சி வரும்.ஆயிரம் தான் நேர்மறை கருத்துகள் சொன்னாலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான்..அங்கு வாழ்க்கை பரபரப்பானதுத்தான் ஆனால் அந்த பரபரப்பில் ஒரு அலாதி சுகம் .அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரியும் அந்த சொல்லொண்ணா உணர்வை..miss சென்னை
அருமை நண்பா
எங்கள் எல்லார் கோரிக்கையை கேட்டு நீங்கள் தமிழகம் வந்தமைக்கு
Sagodhara, naan Chennai kidaiyadhu, aanal Chennai makkal paaavam, yenendral, Ella Tamil Nadu district la irundhu pillakka varubavargal nalla pillaithu kolvargal, chennaiyil pirandha makkalukku irukara opportunity matha makkal petru kolvargal, Chennaiyil sunami vandhal avanga avanga sondha district sendru safety ah irundhu viduvargal, Chennai makkalai ninaithal vedhanaiyaga irukkum
Don't you think it's the same feeling with people in countries where Indians go and take their jobs. Same blood
இந்த காணொளியில் வரும் இடங்களை பார்க்கும்போது நானும் மூன்று வருடங்களுக்கு முன் இந்த இடங்களில் சுற்றி திரிந்தது நினைவுக்கு வருது பிரான்சில் இருந்து ஈழத் தமிழன்
அந்தெந்த மாவட்டம் சுற்றும்போது அந்த சுற்று வட்டாரம் சுற்றியுள்ள உங்கள் பின்பற்றுவோர் (அ) நாம் தமிழர் உறவுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்📢அவசரத்திற்கு பயன்படும்✅ கவனம் சகோ🙏
செளக்கார் என்றால் வட்டி தொழில் செய்பவர் என்று அர்த்தம்... நண்பா 👍👍
Thamby Suthan, I like your sincere, honest communication skill and your innocence ❤
P
P
வணக்கம் தப்பி சுதன் இதே பேச்சு தமிழை கடைப்பிடியுங்கள். நன்றாக உள்ளது. ஒப்பீடு ஆராட்சி யாவும் நாம் நினைபதை நீங்கள் ஒசையாக்குகிறீர்கள். வாழ்துக்கள். யேர்மனி,
தம்பி சுதன், நீ பேசுவது ரொம்ப நல்லா இருக்கிறது சிரிப்பாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
இலங்கையில் இது சாதாரணம்
மக்களுடன் பேசுவது மிகச்சிறப்பு!
அருமை நண்பா காணொளி நல்லா இருக்கு
பூங்கோதை என்று சகோதரி சொல்லும்போது நல்ல தமிழ் பெயர் என்று சொல்லியிருக்கலாம்.
வணக்கம் நண்பா சகோதர யாழ்ப்பாணம் சுதன் நம்ம சென்னை உங்களை அன்போடு அழைக்கிறது
The way you talk is so innocent. My worry is your are eating , drinking all the street food, be careful. If you get stomach upset, that is the end of your trip. I hope nothing happen to you.
தம்பி சுதன்! எல்லா இடத்திலும் எல்லோரும் ஓரேமாதிரி இருக்கமாட்டார்கள். நீங்கள் அதிகநேரம் பேட்டி எடுக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கைக்காக போராடி தொழில்செய்யும் பொழுது நீங்கள் அதிக கேள்வி கேட்கும் பொழுது அது அவர்களுக்கு எரிச்சலைத்தான் தரும் ஆகவே நீங்கள் அவதானமாக இருங்கள். தமிழ்நாடு பெரிய தேசம். அதோடு கொழும்பு புறக்கோட்டையோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். நன்றி.
தொனதொனவென்று பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் வியாபாரம் பாதிக்கப் படும் என்று கோபப் படுவார்கள்.
நண்பனே ஊட்டி ஊருக்கு வருக வருக என வேண்டுகிறேன்
நல்ல அருமையான காணொளி சுதன்🙏👍🥰💪god bless you
மக்களோடு இயல்பான முறையில் உரையாடி அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையை நன்றாக காணொளியில் காட்டி இருக்கிறீர்கள்.
சென்னை ,ஏன் இந்தியாவே தனி அனுபவம்தான், நான் சென்னையில் தி.நகர் சென்ற போது மக்கள் தொகையை பார்த்து திகைத்து விட்டேன். சீனாவும் இந்தியா மாதிரி சனத்தொகை கூடிய நாடுதான்,ஆனால் அங்கு சென்ற போது பெரிய நகரமான Shanghai யில்கூட தெருக்களில் இவ்வளவு மக்களைப் பார்க்கவில்லை.மற்ற நாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு இந்தியா ஒரு Culture shock தான்.
தம்பி சுதன் நான் இலகையை சேர்ந்தவர்தான் தம்பி திருசசியில் இருக்கிறோம் நீங்கள் சாப்பிட்ட சக்கரவள்ளி கிழங்கு என்பது நமது நாட்டின் வத்தாலிகிழங்குதான்
அது வற்றாளைக்கிழங்கு 'வத்தாலிக்கிழங்கு' இல்ல
Mr.Sudhan, பழமையான சென்னை இது தான். இங்கு கிடைக்காததே இல்லை. 35வருடங்கள் இந்த ஏரியா மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறேன்.நீங்கள் அருந்திய லஸ்ஸி மிகவும் famous ஆனது. நன்றி.
Ulaikkum makkalidam parivodu kathaitha suthanukku valthukkal
Omg Very crowded area🙆♀️, but your video is nice👍🥰
உலகில் எங்கு இருந்தாலும் அவதானமா இருங்கோ 🙏
எல்லாரும் நல்லவங்க தான் .. நாம் பழகுவதை பொறுத்து..
Arumai 👍
I like your bold character Thambi. Valthukkal.
OMG Chennai busier than New York City?😱glad YOU get out of the jam safely😁 stay safe and happy 🥰
வாழ்த்துக்கள் தம்பி
அருமை அருமை சென்னை முடிச்சுட்டு செஞ்சி கோட்டைக்கு வாங்க சுதன்
Hi Suthan, மின்ட் ரோட்டில் உள்ள கடைகளை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது. இந்த அனுபவம் உங்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍
வருக வருக..... பாரதம் உங்களை அன்புடன் வரவேற்கிறது....
Ritchie street cover panugo thambi, moolai kadai la Sivan Kovil iruku chozan katana kovil
தமிழார்கள் கூலி தொழிலாளி
வட மாநிலக்காரன் முதலாளி!!!😔😔
அட... நீர் சென்னையில் வட இந்தியர்கள் - மார்வாடிகள் கூடுதலாக வாழும் சௌகார்பேட்டைக்கு வந்துவிட்டீர்! இவர்கள் இங்கு பிழைப்புத் தேடி வந்து, பின்னர் தமது குடும்பங்களையும் இங்கு அழைத்து வந்து குடியேறி தற்பொழுது சென்னையின் நிரந்தர குடிவாசிகளாக மாறியுள்ளனர். சென்னைத் தமிழில் நன்கு உரையாடும் திறனையும் பெற்றுள்ளனர். வட இந்தியாவில் பிரசித்தமான 'குலாப் ஜாமுன்' சுவைத்து விட்டீரா...?! அடுத்து நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், சாந்தோம் செல்லலாமே...!? சாந்தோமில் 'சென். தோமஸ் பஸிலிக்கா' எனும் பிரசித்தமான கிறிஸ்தவ பேராலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய கடற்கரையில் பொழுது போக்கலாம். தேனாம்பேட்டை சென்றால் அங்குள்ள 'சுப்பர் மார்க்கெட் மற்றும் வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகள், சேரிப்புறக் குடிசைவாசிகளையும் காணொலியாகப் பதிவிடலாம்!
Paaka rommba azhaga irukku .. street foods ellame ❤️💥
Super bro madurai varavendum
உங்களது மைகை கழுத்தில் அணிந்தால் நீங்கள் கதைப்பது எங்களுக்கு விளங்கும் 👍
தம்பி, உங்கள் வீடியோக்கள் எல்லாம் அருமையாக உள்ளது, பாராட்டுக்களும் வாழ்த்தும்,.
Konjam leantha pokuthu bro silla videos gonjam theava illathatha cut panna super ah irukkum
அவன் சென்னை பிள்ளைங்கோ அப்படி தான் பேசுவான். சென்னை விட்டு தமிழ்நாட்டில் வேறு ஊருக்கு போங்க தம்பி.கூட்டத்தை பார்த்தா அலர்ஜி உண்டாகும்.
Sooooooooo nice to watch
Paavam antha ayya maargal 🥺🥺
தமிழ் நாட்டிலே சொந்த மண்ணில் நம் மக்கள் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையாக உள்ளது
Yaru bro nam makkal avuinga india dhanei namma srilanka
Ellanka anka north Indian erukura Edam chennai la
😂😂poi Bengaluru poi paru da oosur road la 50 percent kadai tamilargal tha da
@@sakthicsm54 பெங்களூரில் ஒரு நாள் மார்வாடிகள் கடைகளை மூடினால் மொத்த பெங்களூருமே ஸ்தம்பித்து போகும். தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவிலான தொழில்கள் செய்வது குறைவு
நீங்கள் சொல்வது உண்மை தம்பி
@@மண்ணின்மைந்தன்-ள1ம
தம்பி பாணிப்பூரியை மட்டும் சாப்பிடவேண்டாம். அது உடல்நலத்திற்கு கேடு .எண்ணொயில் உப்பி பொரிக்கப்பட்ட சிறு ரொட்டி நீண்டகாலமாக பாக்கெட்டில் வைக்கப்பட்டிருக்கும் அதனுள் உரளைக்கிழங்கு பிரட்டல் மற்றும் பச்சைநிற கொத்தமல்லிஇலை பச்சைமிளகாய் சட்னி,சிவப்பு மிளகாய் மசாலா சட்னி விட்டிருப்பது நாவுக்கு சுவையாயிருக்கும் ஆனல் உடலுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும்.அதிக கலஸ்ரோல் எண்ணையில் பொரித்த பூரி, உடலுக்கு கேடுவிளைவிக்கும் பூஞ்சணம் உள்ளிருக்கும் சுவையில் கூடக்காட்டும் ஆரோக்கியத்தை உங்களுக்குத்தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும்.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கும் வருகை தாருங்கள்...
Supper bro good luck bro 🥰🥰🥰😉
21:00 Chennai Pullingo 🤣😂
கரும்பு பானம்,லஸ்ஸி,பாதாம் பால்.எல்லாம் சாப்பிட்டாச்சு 👍வயிறு பத்திரம்😁😁
இந்தியா இன்னும் போடுங்க brokeep going
சென்னையில் சவுக்கார்பேட் பகுதி ராஐஸ்தான் காரர்கள் தான் அதிகம் இருப்பார்கள் அவர்கள் ஜெயின் சமுகத்தியவர்கள் மகாவீரர் தான் அவர்களின் க
டவுள்
அருமையான காணொளி
Thanks suthan awesome video...
Suthan 🇮🇳 yala sappattukku panjame illa
Suthan waltukkal good job 👍
சென்னையில் பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் காட்டுவது ஒன்றும் இல்லை. தயவுசெய்து சென்னையை சரியான முறையில் ஆராயுங்கள். கோவூரில் உள்ள எனது வீட்டிற்கு வந்து என்னை அழைக்கவும். நான் உன்னை சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன்
சென்னை மிகவும் நெரிசல் மிகுந்த பகுதி
Bro welcome chennai, neenga Anna Nagar, Kilpauk, vadapalani forum mall, phoneix and ecr pa poi parunga
Like this if you go on eating what ever you see you will get indigestions.. be careful...Showgar pettai is a busy market...Require one week to see all,,,Best of luck..Welcome to Tamil Nadu..
Beautiful video
07:00 அது வட இந்தியர்கள் கட்டிய ஜைன மதக் கோவில்... தமிழர்கள் யாரும் போக மாட்டார்கள்
@@Muhammad-oj9xg அப்படி இல்லை நண்பரே வடஇந்திய சமண சமய மக்கள் மட்டும் அனுமதி உள்ளது அவர்கள் கடவுள் நிர்வாண கோலத்தில் காட்சி தருகிறார் அதனால் அங்கு மற்ற வட இந்தியா மதத்தினர் ஏன் இந்துக்களே செல்ல முடியாது சமணம் என்பது இந்து மதத்தின் உட்பிரிவு தான் அவர்கள் கோட்பாடு படி இந்து முஸ்லிம் புத்த சீக்கிய கிருத்துவ மத மக்கள் செல்ல கூடாது கூடாவும் கூடாது அவர்கள் மிகவும் தனிமை வாய்ந்தவர்கள் அவர் ஆள்கள் அவர் இடத்தில் தொழில் செய்ய முடியும் அவர்கள் இந்தியர்கள் தானா வெளிநாட்டவர்கள் எங்கள் நாட்டினரின் கேட்டும் உள்ளனர் இது என்ன அதிசயம் அவர்கள் வாழ்க்கையை பற்றி கூகுளில் படித்து பாருங்கள்
@@Muhammad-oj9xg தமிழ் சமணர்களும் உள்ளனர்
Unma enna na marwadigal 60 varushama aakramicha idam avanunga edathula yarayum Vida matanunga. Koyil kulla thamizh makkal vidamatanunga. Namma atkalum Ulla poga matanga .athu Jain rishaba devar koil.
போனா செத்தே போயிடுவே! சமணங்கள் அம்மணமாக குஞ்சா மணியை🔔 ஆட்டிக் கொண்டிருப்பாங்கள்:-
@@AnimalRUs-eu4sy 😁😁😁
Thamby Suthan, நல்ல யாழ்ப்பாணம் தான். ஜெயின் என்பது சமண சமயம். திருஞானசம்பந்தர் இவர்களை பலரை தந்திராமாக கொன்றவர். லசி மோரில் செய்யும் பானம். கொழும்பிலையும் இருக்கு. உங்கள் பாஷை கேட்க சந்தோசம் ❤❤
உண்மை
நண்பா தாய்மண்ணுக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது...
கரும்பு பானம் 😍
Welcome to Chennai SUTHAN, wishes by SUDHAN🤣
தம்பி சுதன் இடது புறமாக செல்லவும். கவனம் தேவை.
Cambodia வில் தமிழில் கதைத்த சுதன், நம்ம தமிழ்நாட்டில தமிழ் கதைக்க முடியல, 😀
சுதன் கெட்டிக்காரன் நீர் எங்கும் பயமில்லாமல் திரியிறீர் வாழ்த்திக்கள்
வாழ்த்துக்கள் தம்பி சுதன் ❤️
யாழ்ப்பாணம் சுதன் மாம்பலம் ரங்கநாதன் தெருவில் நடக்கும் போது சொல்லுங்க. நானும் வாரேன்.
Thank you for sharing
தம்பி ஜெயின் கோயில் என்பது இந்தியாவில் இந்தி பேசும் மக்களது கோயில் ஜெயின் மதமொன்று இந்தியாவில் உள்ளது
தமிழ் நாட்டிலும் உள்ளனர்
@@veeramanithayumanavan2283 Jain only Hindi speaker s
Hii anna neenkal yaravathu thirunankai kuda video aduththu podunko kandippa
Congratulations bro
அந்த இடம் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் சரக்கு மொத்த வியாபாரிகள் வணிகம் வளாகங்கள் மட்டுமே உள்ள இடம்.
கவனம் தம்பி 😀
என்ன சனம்டப்பா இது நம்மட பெட்டா தோத்துரும் போல😂😂😂
அருமை நண்பா
அருமை
Be careful pa
This area is similar to our pettha market but it’s 100 times busier.cant even compare.
10 years Chennai life pathutan I know
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிறான் என்று சொல்வது யாழ் சுதனைத்தானோ ? திருவாளர் சுதன் அவர்களுக்கு சாப்பாட்டுக்கடையை பற்றிய ஒரு தகவல் ராயப்பேட்டையில் அமராவதி ஹோட்டலில் சாப்பாடு அருமையாக இருக்கும் .
VG VLOG 👍 . GOOD TO KNOW HOW 90% LIVES AND WORKS 80 HRS. A WEEK.
சௌகார்பேட்டை வடநாட்டு மார்வாடி சமணன் கோயில் ஏரியா
Super brother
Chennai ella edamum kattunga naga parpam ungada kanoli nallaruku
SWEET POTATO THAN SARKARVALLI KILANKU. MASH PANNI KULANTHAIKALUKU KODUKALAM
சென்னை உன்னை அன்போடு அழைக்கிறது தம்பி.....
Sri lanka poidam thirumba
@@rajeevrj3127 s...is ok....
Welcome to Chennai😍 bro
Welcome to Chennai
Super
விதிகள் ஒழுங்கமய்க்கபட வேண்டும் கால் நடய்யாக போகும் விதிகளை அதற்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் .வாலனங்கல் வேறுபாதயில் திருப்பவேண்டும்.
😂😂😂🤙enga Chennai da
Jains temple nanba
Come to Coimbatore 🔥🇮🇳
T nagar poyi parungo veara levelah irukkum
20.59 pathan pulla poochinga avanga
Khakada Ramprasad sweet miss pannitaye suthan
Super broooooo
நண்பனே வருக ஊட்டிக்கு?
Jain Kovil samanar Kovil athil namai pondravargal Ula Sela kudathu
Try Richie street bro
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடலை கேட்டுப்பாருங்க.. சென்னையை பற்றி விளங்கும்...!
Very Good