அல்ஹம்துலில்லாஹ் இந்த பயானை கேட்க வாய்ப்பு தந்த எல்லா புகழும் இறைவனுக்கே. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த பண்பு. இந்தப் பயான் கேட்டுவிட்டு என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது ஏனென்றால் இஸ்லாம் மார்க்கத்தில் என்னையும் என் சந்ததியை அல்லாஹ் பிறக்க வைத்தான் அல்ஹம்துலில்லாஹ். சதீதுத்தியின் பாகவிக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மக்களை நேர்வழியின் பால் அழைக்க தௌஃபிக் செய்வானாக
Masha Allah ஆட்சி அதீ காரம் உள்ளவேர்களுக்கு மட்டும் அல்ல இது பொது வாக உலக மக்கள் அனைவருக்கும் இந்த பயான் சொர்ப்பொலியு அறியூரை யாக பயன்தரும் இறையச்சம் இல்லாத வர்களுக்கு பாரமாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட கால ஹயாத் ஆயுள் கொடுக்க வேண்டும் என்று துவா செய்கிறேன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகது ஹு ஆமீன்❤❤❤❤
*✍️கண்ணியமிகு எமது மெய்யன்பின் உறவுகளான சகோதரர்களே சகோதரிகளே தோழர்களே தோழியர்களே* *ஏதோ முஸ்லிம் மத குரு ஒருவர் முஸ்லிம் மதம் சார்ந்து பேசுகிறார் என்று புறக்கணித்து புறம் தள்ளி விடாமல்* *அருள் கூர்ந்து* *கண் திறந்து செவி தாழ்த்தி கேட்டு உள்வாங்கி ஆழ்ந்து சிந்தித்து அற வழி அரசியல் அரங்கேற்றம் பெற* *ஒன்றிணைந்து கரம் கோர்த்து ஆற்றலுடன் களமாடி கரை காணுவோம்*
*✍️கண்ணியமிகு எமது மானசீக ஆசிரிய தந்தைகளில் ஒருவரும் மெய் என்பின் மூத்த சகோதரர்களில் மிக மதிப்பு மிக்க ஒருவருமான மௌலவி முனைவர் சாதீதுத்தின் பாகவி ஆலிம் பெருந்தகை அவர்களே அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அறிவுசால் ஆற்றல் மிகு நற்பண்பாட்டு அரசியல் பயிற்றுவிப்பு உரையாற்றி ஒற்றுமை உணர்வூட்டும் தாங்கள் உள்ளிட்ட(ஜமாஅத்துல் உலமா) அறிஞர்கள் ஆன் ரோடு பெருஞ்சபை முனைப்போடு முன் நின்று பல கட்சிகளாக இயக்கங்களாக கலகங்களாக ஜமாஅத்துக்களாக பிளவுண்டு சிறுமைப்பட்டு கிடக்கின்ற முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டுங்கள் என உங்கள் கரம் பற்றி மனம் உருகி வேண்டுகின்றோம் கவலையுற்று கலங்கமுற்று கதறுகின்ற அனைவர் சார்பாக உங்கள் தாழ் பணியும் மாணவ மைந்தன் மௌலவி ஹாஜி டாக்டர்.S. M. ஷாஹுல்ஹமீது.ஆலிம்,புலவர்,பண்டுதம்,திருப்புத்தூரி, RMP.,MD,Acu.,DMT.,DSMS.,....., 📲9003930509📱
Same way in Sri Lanka , muslims had numerous issues, humiliation but now those people have lost everything and got humiliated by their own people. Time will come..
நல்லிணக்கத்தோடு நடந்து கொண்டார் என்பதற்கு என்ன அத்தாட்சி அவர் அப்படி இருந்திருக்க மாட்டார் என்பதற்கு நான் சொல்கின்றேன் நான் தருகின்றேன் அத்தாட்சி அவருடைய இறுதி காலங்களில் ஹசேன் ரலியல்லாஹு நூக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தை முறித்து தன்னுடைய மகனார் எஸ்ஜித்தை மன்னன் ஆக்கினார் இது வரலாறு அமர் பின் யாஸ் அவரை எந்தக் கூட்டம் கொலை செய்யும் என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி வைத்தார்கள் நீங்கள் சொல்லக்கூடிய மாவியா ரலியல்லாஹு அன்ஹு உடைய படை தான்
இடத்திற்கு இடம் ஒவ்வொரு கடவுள் ஒவ்வொரு மதம் இருக்கு அவர் அவர் அவரது மதம் தான் சரியான மதம் பெருமைமிக்க மதம் உண்மையான மதம் என்று நாம் மட்டும் போராடிக்கொண்டிருந்தால் போதுமாக? கடவுளும் கொஞ்சம் முயற்சிகள் எடுத்துக் கொள்ள கூடாது என்ற உங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கது. இதோ போல் கடவுளை கேட்டுக் கொண்டே இருக்கவும்
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு என்று நீங்கள் சொல்கிறீர்கள் சரி அப்படியே இருக்கட்டும் வகி எழுதக்கூடிய கரங்கள் நபிவருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சேவை செய்த கரங்கள் அல்ஹம்துலில்லாஹ் மாற்றுக் கருத்து இல்லை இந்தக் கரங்கள் நான்காம் கலீபா அவர்களை ஏற்காதது ஏன் எப்படிப்பட்ட அலி ரலியல்லாஹு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை அந்த அளவுக்கு அந்த அவரும் அவருடைய குடும்பத்தாரினுடைய புகழ் அல்லாஹ் ஓங்க செய்து இருக்கின்றான். அல்லாஹு அக்பர் அப்படிப்பட்ட அலி ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்வதற்கும் அவருடைய ஆட்சிக்கு இடையூறாக இருந்தவரும் யார் நீங்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த நபர் தான் உங்களுடைய இந்த பயானின் மூலமாக ஒன்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது அன்பு சகோதரரே ஆண்டு கொண்டிருக்கக் கூடிய திமுகவிடம் நிறைய பணம் இருக்கு பணத்தின் பத்தி கவலையே இல்லாமல் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட தமிழகத்தின் ஜமாத் உள்பட இவர்களை நீங்கள் எல்லாம் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள் எப்படி மாவியா ரலியல்லாஹு அன்ஹு அந்த காலத்தில் பணம் இருந்ததோ செல்வம் செழிப்பாக இருந்ததோ உங்களைப் போன்ற எத்தனை உலமாக்கள் இதற்கு ஆசைப்பட்டு அவரிடம் நெருங்கி இருப்பார்கள் பத்வாக்களை மாற்றி அமைத்து இருப்பார்கள் என்பதனை சிந்திக்க தோணுகிறது உங்களுடைய உரையிலிருந்து அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
மோசமாக இருந்ததால் இந்தியாவில் முகுலாயர்களின் 900ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது ❗.ஆதலால் தான் மக்களாட்சி (ஜனநாயகம் )வந்தது. ஆனால் இந்தியாவில் இப்போது மீண்டும் ❓
அல்ஹம்துலில்லாஹ் இந்த பயானை கேட்க வாய்ப்பு தந்த எல்லா புகழும் இறைவனுக்கே. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த பண்பு. இந்தப் பயான் கேட்டுவிட்டு என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது ஏனென்றால் இஸ்லாம் மார்க்கத்தில் என்னையும் என் சந்ததியை அல்லாஹ் பிறக்க வைத்தான் அல்ஹம்துலில்லாஹ். சதீதுத்தியின் பாகவிக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மக்களை நேர்வழியின் பால் அழைக்க தௌஃபிக் செய்வானாக
அல்லாஹ் தாங்களுக்கு நளமான நீண்ட வாழ்வை தருவானாக. ஆமீன்
வாழ்த்துக்கள் மொவ்லவி அவர்களே ஏகத்துவ அடிப்படையில் தங்கள் பனி தொடரட்டும் 🎉🎉🎉🎉
காலத்திற்கேற்ற அருமையான பயான்...
Masha Allah ஆட்சி அதீ காரம் உள்ளவேர்களுக்கு மட்டும் அல்ல இது பொது வாக உலக மக்கள் அனைவருக்கும் இந்த பயான் சொர்ப்பொலியு அறியூரை யாக பயன்தரும் இறையச்சம் இல்லாத வர்களுக்கு பாரமாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட கால ஹயாத் ஆயுள் கொடுக்க வேண்டும் என்று துவா செய்கிறேன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகது ஹு ஆமீன்❤❤❤❤
❤❤❤❤
அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக
Maasha Allah
ப்ரெவுன். நிலை இந்தியாவில் நடக்கும் துவா செய்வோம்
இந்தியாவை ஆட்சி செய்பவனுக்குஇது ஒருபாடம்.திருந்துவானா.பொறுத்திருந்து பார்ப்போம்.
Ivan oru mutta... piece
Moulvi Pakistan pee paya
Thiruntha maataan
Nadula en ketta vaarthai pesaraan
❤🌹 அல்லாஹ் அக்பர் 🕋🤲
மாஷாஅல்லாஹ்
Excellent your speach actually touch our heart. Allah give long life for our society.
Then why somalia muslim people dying for food....
அருமையான பேச்சு
👍 nice
Masha allah
அருமை ❤❤❤❤❤❤
இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் இரண்டற கலந்தவர்கள்
Masha Allah ❤alhamdhulillah ng hazrath lihubbillah ng hazrath
Super speak 🤝👏👏👏
🎉 jazakallah khair sheikh Alhamdulillah very good bayyan Ameen yah Rab 🎉
*✍️கண்ணியமிகு எமது மெய்யன்பின் உறவுகளான சகோதரர்களே சகோதரிகளே தோழர்களே தோழியர்களே*
*ஏதோ முஸ்லிம் மத குரு ஒருவர் முஸ்லிம் மதம் சார்ந்து பேசுகிறார் என்று புறக்கணித்து புறம் தள்ளி விடாமல்*
*அருள் கூர்ந்து*
*கண் திறந்து செவி தாழ்த்தி கேட்டு உள்வாங்கி ஆழ்ந்து சிந்தித்து அற வழி அரசியல் அரங்கேற்றம் பெற*
*ஒன்றிணைந்து கரம் கோர்த்து ஆற்றலுடன் களமாடி கரை காணுவோம்*
*✍️கண்ணியமிகு எமது மானசீக ஆசிரிய தந்தைகளில் ஒருவரும்
மெய் என்பின் மூத்த சகோதரர்களில் மிக மதிப்பு மிக்க ஒருவருமான
மௌலவி முனைவர் சாதீதுத்தின் பாகவி ஆலிம் பெருந்தகை அவர்களே
அஸ்ஸலாமுஅலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹூ
அறிவுசால் ஆற்றல் மிகு நற்பண்பாட்டு அரசியல் பயிற்றுவிப்பு உரையாற்றி ஒற்றுமை உணர்வூட்டும் தாங்கள் உள்ளிட்ட(ஜமாஅத்துல் உலமா) அறிஞர்கள் ஆன் ரோடு பெருஞ்சபை முனைப்போடு முன் நின்று
பல கட்சிகளாக இயக்கங்களாக கலகங்களாக ஜமாஅத்துக்களாக பிளவுண்டு சிறுமைப்பட்டு கிடக்கின்ற முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டுங்கள் என உங்கள் கரம் பற்றி மனம் உருகி வேண்டுகின்றோம் கவலையுற்று கலங்கமுற்று கதறுகின்ற
அனைவர் சார்பாக உங்கள் தாழ் பணியும்
மாணவ மைந்தன்
மௌலவி ஹாஜி டாக்டர்.S. M. ஷாஹுல்ஹமீது.ஆலிம்,புலவர்,பண்டுதம்,திருப்புத்தூரி, RMP.,MD,Acu.,DMT.,DSMS.,.....,
📲9003930509📱
Subahallah Allah khair you, your family and both people AAPKO our dhuniyake har ehk musalmanoko ifazath salamat rakhe Ameen
Allah ungalukku neenda aayul valanguvanga
Allahoo Akbar Lahilaha Illallahoo Allahoo Akbar, Sallallahu Alha Mohammad Sallallahu Alaiwa Sallim
Masha Allah. Alhamthulillah
❤️❤️❤️👌👌👌
Alhamthulilla ❤️
Masha Allah Super
Mashaallah
Allahu Akbar
Masha Allah Alhamdulillah
Good voice super 🤲🤲🤲🤲🤲👌👌👌👌❤❤❤❤❤
🎉❤🎉❤
👍
❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Alhamdulillah
ஊண்மையா கருத்து
அறிவுள்ளவன் சிந்திப்பவன்
திருந்துவான்!!!???😂😂😂😂😂
எதுவுமே இல்லாதவன்😮😮😮😮😮😮😮
இவருடைய கருத்துக்கள் சிந்திக்கவும் சிறிக்கவும் சிறப்பாகவே உள்ளது
Same way in Sri Lanka , muslims had numerous issues, humiliation but now those people have lost everything and got humiliated by their own people.
Time will come..
❤️💕👍
This is Islam.
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🎉🎉🎉👌🏻👌🏻👌🏻🥰🥰❤️
PLEASE EXPALIN ABOUT WAHDATHUL WUJUD ACCORDING TO IBNU ARABI RALI
Assalamu alaikum wa rahamathulahi wa barakahu 🎉
நல்லிணக்கத்தோடு நடந்து கொண்டார் என்பதற்கு என்ன அத்தாட்சி அவர் அப்படி இருந்திருக்க மாட்டார் என்பதற்கு நான் சொல்கின்றேன் நான் தருகின்றேன் அத்தாட்சி அவருடைய இறுதி காலங்களில் ஹசேன் ரலியல்லாஹு நூக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தை முறித்து தன்னுடைய மகனார் எஸ்ஜித்தை மன்னன் ஆக்கினார் இது வரலாறு அமர் பின் யாஸ் அவரை எந்தக் கூட்டம் கொலை செய்யும் என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி வைத்தார்கள் நீங்கள் சொல்லக்கூடிய மாவியா ரலியல்லாஹு அன்ஹு உடைய படை தான்
அவர்கள் இல்லை இந்தியா இல்லை
இடத்திற்கு இடம் ஒவ்வொரு கடவுள் ஒவ்வொரு மதம் இருக்கு
அவர் அவர் அவரது மதம் தான் சரியான மதம் பெருமைமிக்க மதம் உண்மையான மதம்
என்று நாம் மட்டும் போராடிக்கொண்டிருந்தால் போதுமாக?
கடவுளும் கொஞ்சம் முயற்சிகள் எடுத்துக் கொள்ள கூடாது என்ற உங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கது.
இதோ போல் கடவுளை கேட்டுக் கொண்டே இருக்கவும்
நீங்கள் சொல்வது கடவுள் மறுப்பு சிந்தனை
பொண்டாட்டி இல்லாதவன் இவ்வளவு நாள் எப்படி வாழ்ந்தான்?. நித்தியா மாதரி?
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு என்று நீங்கள் சொல்கிறீர்கள் சரி அப்படியே இருக்கட்டும் வகி எழுதக்கூடிய கரங்கள் நபிவருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சேவை செய்த கரங்கள் அல்ஹம்துலில்லாஹ் மாற்றுக் கருத்து இல்லை இந்தக் கரங்கள் நான்காம் கலீபா அவர்களை ஏற்காதது ஏன் எப்படிப்பட்ட அலி ரலியல்லாஹு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை அந்த அளவுக்கு அந்த அவரும் அவருடைய குடும்பத்தாரினுடைய புகழ் அல்லாஹ் ஓங்க செய்து இருக்கின்றான். அல்லாஹு அக்பர் அப்படிப்பட்ட அலி ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்வதற்கும் அவருடைய ஆட்சிக்கு இடையூறாக இருந்தவரும் யார் நீங்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த நபர் தான் உங்களுடைய இந்த பயானின் மூலமாக ஒன்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது அன்பு சகோதரரே ஆண்டு கொண்டிருக்கக் கூடிய திமுகவிடம் நிறைய பணம் இருக்கு பணத்தின் பத்தி கவலையே இல்லாமல் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட தமிழகத்தின் ஜமாத் உள்பட இவர்களை நீங்கள் எல்லாம் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள் எப்படி மாவியா ரலியல்லாஹு அன்ஹு அந்த காலத்தில் பணம் இருந்ததோ செல்வம் செழிப்பாக இருந்ததோ உங்களைப் போன்ற எத்தனை உலமாக்கள் இதற்கு ஆசைப்பட்டு அவரிடம் நெருங்கி இருப்பார்கள் பத்வாக்களை மாற்றி அமைத்து இருப்பார்கள் என்பதனை சிந்திக்க தோணுகிறது உங்களுடைய உரையிலிருந்து அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
இது மதம் பிடித்த யானை. நீங்கள் தெரிந்து கொள்ளுங்க
மோடி யை விட இஸ்லாமிய மண்ணர்கள்மண்ணர்கள்
மோசமான வர்கள்
மோசமாக இருந்ததால் இந்தியாவில் முகுலாயர்களின் 900ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது ❗.ஆதலால் தான் மக்களாட்சி (ஜனநாயகம் )வந்தது.
ஆனால் இந்தியாவில் இப்போது மீண்டும் ❓
இப்போது மோடி
56" பைல்வானை சுக்குநூறா உடச்சி வீசிட்டீங்க
Masha Allah. Alhamthulillah
Alhamdulillah
Allahu Akbar
❤
❤
👍
👍