இஸ்லாம் கூறும்‌ அழகும் அசிங்கமும்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025

Комментарии • 6

  • @abdulazeezm8318
    @abdulazeezm8318 7 дней назад +5

    அல்லாஹ் தாங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் , நீண்ட ஆயுளையும் நிறைவாக தந்தருள்வானாக ஆமீன் ,,சமுதாய மக்களின் இன்றைய வாழ்வை நெறிபடுத்தி வாழ தாங்களின் பயான் வழி வகை ஏற்படுத்தி தரவேண்டும் என அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் ஆமீன், ஆமீன் ,, யாரப்பல்லாலமீன் ,,,

    • @mohammedidres1568
      @mohammedidres1568 3 дня назад

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @HabibUllah-px4gl
    @HabibUllah-px4gl 8 дней назад +6

    அற்புதமான உரை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசலில் இது போன்ற மார்க்கம் விளக்கம் முஸ்லிம் சமூகம் அறிய இது போன்ற மார்க்கம் விளக்க நிகழ்ச்சி சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 5 дней назад

    எங்கே ஹஜரத் இப்போவெல்லாம் இந்தகாலத்தில் கண்குளிர்ச்சியான மனைவிகள் இருப்பார்கள் யென்பது யென்னவோ பெரும்பாலும் வலுவான கனமான சந்தேகமே😢
    கண்கள்சூடான மனைவிகள்தான் தற்போதெல்லாம் பெரும்பாலும் கிடைக்கிறது யென்பதை உறுதியாக நம்பலாம்😢😢😢😢😢
    மேலைநாட்டு அநாகரிக மோகத்தில் செல்லும் தற்கால பையன்களும் பெண்களும் அவர்களின் பெற்றோர்களும் செல்லும் பாதையை பார்க்க நேரிடும்போது மனது
    வலிக்கிறது😢

  • @HabibUllah-px4gl
    @HabibUllah-px4gl 8 дней назад +3

    மிகவும் உண்மை