வள்ளலார் மகிமை ஒரே பாடலில் வள்ளலார் வரலாறு | மருதூர் என்னும் திருவூரிலே

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தமிழகத்தில் பிறந்த தலைசிறந்த ஞானி வள்ளலார் .மரணமிலாப் பெருவாழ்வை உபதேசித்த திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றை ஒரே பாடலில் விளக்கும் அற்புதமான வீடியோ. சத்தியதீபம் சிவகுரு எழுதிய பாடலை எம்.எஸ்.கார்த்திக் மிக அழகாக பாடியுள்ளார்.
    மருதூர் என்னும் திருவூரிலே, maruthoor yennum thiru oorile
    #SathiyadeepamSivaguru #singerMSkarthik #Sathiyadeepam
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam tv
    ************************************************************** About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, Spiritual videos.
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV / @sathiyadeepam

Комментарии • 353

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 года назад +12

    திருவருட்பிரகாச வள்ளலார் திருவடித்துதி ruclips.net/p/PLpwWrvmejDZbkSNg5SVfka93on3sbYh46

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 9 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கேட்கவும் இனிமையான பாடல் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கிறது

  • @cmani1760
    @cmani1760 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கு தலைக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 4 года назад +10

    வள்ளலார் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை...
    மிகமிகமிக அருமை....

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +4

    Thanks again for such a wonderful songs

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 года назад +4

    இந்த பாடலை கேட்பதினால் என் வாழ்வின் இன்னுமொரு சிறந்த தினம் வாழ்க வளமுடன்

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Год назад +4

    ❤ அற்புதமான காணொளி ஐயா கேட்கும்போதே உள்ளுணர்வில் ஒரு ஒரு இனம் புரியாத ஆனந்த ம் நன்றி ஐயா மேலும் தொடர்க தங்கள் பணி நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்

  • @rajinidevi218
    @rajinidevi218 3 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி பாடல் இந்தப் பாடல் கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 года назад +7

    வள்ளலார் அவர்கள் , நமக்கெல்லாம் மாபெரும்
    வழிகாட்டி . அவர் பட்ட கஷ்டங்கள்
    முன்னாள் நாம் படும் துண்பம் எல்லாம் சிரிதே . அவர் இரக்கமே
    இறவாமை என்றொரு புதிய பாதையாகும் .
    சிவ சிவ 🙏

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Год назад +2

    திரு.அருட்பிரகாச வள்ளல் பெருமானார் திருவடிகளே போற்றி

  • @vadivelanselvaraj8127
    @vadivelanselvaraj8127 Год назад +2

    அருமை அய்யா வாழ்த்தி வணங்குகின்றோம்

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 2 года назад +2

    One more good day in my life.... Thanks team...

  • @banukumargoodgoodgood296
    @banukumargoodgoodgood296 Год назад +2

    Enimai miga arumai

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +2

    Another good. Day in my life

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +4

    Another good day in my life, beautiful lyrics...good voice, music and excellent graphics

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 11 месяцев назад +1

    One more wonderful day in my life.. thank you team.. 💖

  • @bathrasalam4217
    @bathrasalam4217 4 года назад +12

    உண்மையில் அருமையான மனதை உருக வைத்த பாடல் இன்னும் இதுபோல பல பாடலை பாடுங்க ஐயா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @vasanthmelodious6369
    @vasanthmelodious6369 2 года назад +2

    மிகவும் அருமையான பாடல்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +5

    கண்ணீர் மல்குது பாடல்வரியில் ஆனந்தமாக இருக்கிறது ஐயா வள்ளல் பெருமானே என்னையும் உன்னோடு சேர்த்து கொள்ளப்பா

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +2

    வள்ளல் பெருமான் அருளாசியால் தாங்கள் உருவாக்கிய இந்த பாடல்,
    மிகவும் மிகவும் அற்புதம் அற்புதம் ஐயா,
    🙏🙏🙏
    கருணை கடவுள் நம் வள்ளல் பெருமான் திருவடிகளே போற்றி போற்றி
    🔥🔥🔥

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +3

    Another good day in my life.... because listening this song

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 2 года назад +2

    Another wonderful day in my life

  • @தனசேகரன்தனசுஜெ

    ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +4

    வள்ளல் பெருமான் அருளால் தாங்கள் உருவாக்கிய இந்த பாடல் மிகவும்
    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    தங்களது ஆன்மீக பணி மிகவும் போற்றத்தக்கது அய்யா 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🙏🙏🙏

  • @jraja8791
    @jraja8791 4 года назад +3

    ஐயா இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது . மற்ற உயிர்களிடத்தில் அன்பு காட்டியிருந்தால் இன்று உலகம் மிகவும் ஆபத்தான கிருமிகளிடமிருந்து தப்பித்திருக்கலாம். மற்ற உயிரினங்களை அன்போடு நேசிப்போம் இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம். அருட்பெருஞ்சொதி அருட்பெருஞ்சொதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சொதி...

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +4

    One more good day in my life by listening and watching this song

  • @deepanarain1703
    @deepanarain1703 Год назад +2

    Arumai...Arumai...Arumai❤️❤️❤️

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +3

    One more good day in my life.. thank you sir for such a wonderful songs 🎉🎁

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 3 года назад +4

    வள்ளலார் போற்றி போற்றி போற்றி...வரிகளுக்கேர்ப்ப சிந்தனை கொண்டேன், மிக சிறப்பு...

  • @venkateshcs2154
    @venkateshcs2154 3 года назад +4

    Another good day in my life ...because....again i am watching and listening this great song

  • @bharanikb8304
    @bharanikb8304 4 года назад +3

    Wow I like it

  • @prabhakaranb114
    @prabhakaranb114 4 года назад +7

    அருமையான பாடல் என்னை அடிக்கடி கேட்கதூண்டுகிறது மனம் அமைதிபெறுகிறது

  • @rajangu321
    @rajangu321 4 года назад +5

    முதல் முதலாய் இந்த பாடலை பெருவெளியில் தைப்பூச நாளில் கேட்ட போது கண்ணு கலங்கி விட்டது அய்யா.... அழகா பல்லாண்டு, வளர்க சுத்த சன்மார்க்கம்......

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @Hariharan-xr7bf
    @Hariharan-xr7bf 4 года назад +2

    அற்புதம் அற்புதமே ஆண்ம நேய உரிமை கொண்ட சகோதரரே வாழ்த்துக்கள் நன்றி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @rajendranraj9759
    @rajendranraj9759 3 года назад +1

    நல்ல பாடலை பாடிருக்கிங்க. நன்றி

  • @lakshmisubramaniyam71
    @lakshmisubramaniyam71 3 года назад +1

    Very nice aiyya

  • @narmathakarthikeyan1738
    @narmathakarthikeyan1738 4 года назад +4

    வள்ளலார் மகிமை

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Год назад +1

    Another good day in my life...thanks team.. 💕

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Год назад +2

    Another good day in my life by listening this wonderful song. Thank you sir... 👍🎁

  • @anandananandan9996
    @anandananandan9996 Год назад +3

    🙏🙏 அருட்பெரும் ஜோதி 🙏🙏
    🙏🙏 அருட்பெரும் ஜோதி 🙏🙏
    🙏🙏 தனிப்பெரும் கருணை 🙏🙏
    🙏🙏 அருட்பெரும் ஜோதி 🙏🙏

  • @ramalingamramalingam9274
    @ramalingamramalingam9274 4 года назад +1

    Super song arutperum Jothi

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 года назад +3

    Another great day because chance to listen this songs... Excellent lyrics, beautiful voice and wonderful music....

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 года назад +3

    One more day extended in my life by listening this mind blowing songs. Thank you sir 🙏🎉🎁

  • @arasuarasu8152
    @arasuarasu8152 4 года назад +4

    Wonder ful song tq so much

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 Год назад +2

    powerfull and Divine voice

  • @Kurinjipadinavajothi
    @Kurinjipadinavajothi 4 года назад +5

    வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரே பாடலில் கார்த்தியின் குரலில் மிகவும் அருமை.

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 4 года назад +3

    Another good day in my life by listening this wonderful songs....

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 2 года назад +2

    One more wonderful day in my life.. Very much happy to listen this excellent songs

  • @தமிழ்இராவணன்

    அருமை அருமை...உள்ளம் சிலிர்க்கிறது...😭

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @manikandansanmugam6420
    @manikandansanmugam6420 6 лет назад +18

    வள்ளலார் வாக்குப்படி இனி உயிர்களிடத்தில் நாம் அனைவரும் அன்புசெலுத்துவோம் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  6 лет назад +1

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @skdinesh8424
      @skdinesh8424 5 лет назад

      Sec

    • @p.perumal763
      @p.perumal763 4 года назад

      Super

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 года назад +2

    Super

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 2 месяца назад +1

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி

  • @neerajaneelu
    @neerajaneelu 4 года назад +2

    அரு மை இது போன்ற படல்களை பதிவிடுங்கள்👍🙏

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 4 года назад +2

    ஒப்பற்ற வள்ளல் பெருமானின் முழு வரலாறு அருமை

  • @karnankumba7110
    @karnankumba7110 2 года назад +2

    Guruve saranam

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 года назад +5

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 2 года назад +2

    One more good day in my life by hearing this wonderful songs and today i.e., 200th Birthday of Valla ❤️🙏

  • @kanimozhivelusamy7637
    @kanimozhivelusamy7637 6 лет назад +5

    அருமை அருமை... பாடல், இசை, குரல், ஓவியங்கள், க்ராஃபிக்ஸ், படமாக்கம், அனைத்தும் அருமை. வள்ளலின் வாழ்க்கையை ஒரே பாடலில் கண்முன் நிறுத்திய கலைஞர்களுக்கு கோடானகோடி நன்றிகள்...

    • @elangoelango8946
      @elangoelango8946 6 лет назад +1

      வாழ்க வளமுடன் திரு அருட்பிரகாசவள்ளலார் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ இது நல்ல தருனம் அதர்கு இந்த கவிதை துனை செய்யும் அதற்கு உதவிய தேன்மொழி சிவகுரு கார்த்தி மற்றும் அனைவரும் உடல் நலம் நீள்ஆயுள் நிறைசேல்வம் உயர்புகழீ மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் என்று இறைனிலையில் இருந்து வாழ்த்துகிரறேன்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  6 лет назад

      மிக்க நன்றி

  • @mathumkp9371
    @mathumkp9371 5 лет назад +5

    மிக அருமையான மற்றும் அவசியமான காணொலி . முயற்சி சிறக்க அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள் புரியட்டும்.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @asaimuthukm1134
    @asaimuthukm1134 4 года назад +1

    நன்றி ஐயா

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 года назад +2

    மிக்க நன்றிகள் வணக்கம் மிகவும் அருமை நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Год назад +2

    One more good day in my life.. thank you God for listening such a wonderful songs... ❤️🎉

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 года назад +2

    அருமையா இருக்கு பாடல்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @saravanakumar2024
    @saravanakumar2024 5 лет назад +5

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்...

  • @sivaprakasamparamasivam5648
    @sivaprakasamparamasivam5648 4 года назад +2

    மகத்துவத்தின் அற்புதம்.ஆனந்தம்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ushatilesveldone8379
    @ushatilesveldone8379 4 года назад +4

    ayya nanri

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @monikumar3993
    @monikumar3993 6 лет назад +14

    மிக்க நன்றி. சுருக்கம் தெளிவு கண்ணோளி மனத்தை தொடுகிறது.
    அரும்பெரும் சோதிஆண்டவர் உங்களுக்கு கருணை புரிவராக .

  • @mahadevanr4049
    @mahadevanr4049 6 лет назад +7

    அனைத்திலும் மேன்மை.. வெற்றி.. வாழ்த்துகள்

  • @shevambalan4782
    @shevambalan4782 2 года назад +4

    யாமே மறு ஜனனம்மாக வந்தேன் சிவத்துள் அருட்பெருஞ்சோதியாகினோம் என்று இப்பூவில் மீண்டும் ஆண்டவன் உதித்தான் சத்தியம் சொல்லுகிறோம் யாவரும் இதைக் கேளீர், எல்லாம் உயிரும் ஒன்றாக காண யாம் இப்போ வந்தோம்🙏🏻☝️💯 இறைவா🌎

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அற்புதம் அற்புதமே அய்யா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +10

    மிகவும் அருமை..சிறு குழந்தைகளுக்கு இதைக் காட்டலாம் ...

  • @madhubharathi1161
    @madhubharathi1161 4 года назад +3

    Very very nice. Thank you for sharing.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @tamizhagavalluvartv9656
    @tamizhagavalluvartv9656 4 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக உள்ளது இங்கனம் ஜிகே வள்ளுவ நாயனார் மயிலாடுதுறை

  • @hariharasudhanravindran3578
    @hariharasudhanravindran3578 5 лет назад +4

    Vazhga valamudan 🙏😍

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 года назад +2

    One more good day in my life

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @sodpod3055
    @sodpod3055 4 года назад +2

    அருமையான தொகுப்பு மிக்க மகிழ்ச்சி கார்த்திக்.

  • @ilamparuthi8613
    @ilamparuthi8613 4 года назад +1

    V v nice

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 года назад +2

    ஓம் சிவாகுரு ஜி.🌻🌻🌻🌻🌻

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 4 года назад +2

    அருமையான உணர்வாக இருந்தது பாடலும் காட்சியும்.......

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 4 года назад +2

    Start the day by listening this songs will change our life... touching songs....

  • @priyadalmeida5990
    @priyadalmeida5990 4 года назад +1

    Arumai. Anna

  • @venkateshcs2154
    @venkateshcs2154 4 года назад +2

    Another good day for me...because....again i am watching and listening

  • @sakthisundarg1053
    @sakthisundarg1053 4 года назад +1

    நன்றிகள் பல

  • @gsg9561
    @gsg9561 5 лет назад +3

    அருமை. நன்றி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @que7626
    @que7626 4 года назад +1

    Arumai meisilirkkirathu

  • @venkateshcs2154
    @venkateshcs2154 4 года назад +2

    very nice voice... excellant lyrics....always feeling good by listening this song... very much thanks to music also..... superb... 👌👏🙏

  • @vennilas538
    @vennilas538 6 лет назад +19

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.... வாழ்த்துகள்! நல்ல பதிவு!

  • @ellammalvenkatesan4563
    @ellammalvenkatesan4563 5 лет назад +3

    Thanks for your song

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @amalrajamal951
    @amalrajamal951 4 года назад +3

    திரு அருட்பா,👌👌👌

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @pevenkat6644
    @pevenkat6644 4 года назад +3

    அருமை... வாழ்த்துக்கள் 💐💐💐

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  4 года назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @revathi.s1648
    @revathi.s1648 4 года назад +2

    Wow. Sema. Music and voice also superb......

  • @VelMurugan-lc7rc
    @VelMurugan-lc7rc 5 лет назад +6

    அருமை கருணை கடல் அருட்திரு பிரகாசவள்ளளார் புகழ் உலகம்போற்ற வணங்குவோம்

  • @shivakumard.6380
    @shivakumard.6380 6 лет назад +27

    வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்” என பாடிய “வடலூர் வள்ளலார்” மருதூரில், அவதரித்தவர் “இராமலிங்க அடிகளார்” இவர் ஒரு தெய்வ பிறவி...
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...

  • @rathinavelr9470
    @rathinavelr9470 4 года назад +1

    வள்ளலார்திருவடிபோற்றி

  • @dhudhith
    @dhudhith 5 лет назад +5

    எல்லா உயிர்களும் சாகா நிலை பெறட்டும். இந்த ஆக்கத்தை படைத்தவர்கள் வாழிய நலன்...

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  5 лет назад

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @harishankar49
    @harishankar49 4 года назад +3

    This song melts your heart

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 5 лет назад +3

    Arumai, sir nandri🙏🙏🙏

  • @historytamizha5895
    @historytamizha5895 5 лет назад +4

    அற்புதமான அருட் பாடல்

  • @harinatarajan6617
    @harinatarajan6617 5 лет назад +2

    Super.....Arumai......Unmai........Sema........