தமிழ்நாட்டில் சேட்டுகளுக்கு தனிநாடு ஒதுக்கப்பட்டு உள்ளதா..? - கொந்தளித்த சீமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தமிழ்நாட்டில் சேட்டுகளுக்கு தனிநாடு ஒதுக்கப்பட்டு உள்ளதா..? - கொந்தளித்த சீமான்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 523

  • @rajaranir9151
    @rajaranir9151 2 года назад +156

    இவரை நீங்கள் புறக்கணித்து வந்தாலும் தமிழன் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து நம் நன்மைக்கு குரல் கொடுக்கும் ஒரு நல்ல தலைவன் சீமான் அண்ணா💪💪💪

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z 2 года назад +37

    நாம் தமிழர் கட்சி சவூதி அரபியா💪💪💪

  • @jafferkhan2068
    @jafferkhan2068 2 года назад +17

    ஆச்சரியமாக உள்ளது.. பாலிமர் சீமான் அண்ணன் பதிவை ஒளிபரப்பியது.. தொடரட்டும்👍👍👍

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      🐢

    • @jafferkhan2068
      @jafferkhan2068 2 года назад +1

      @@venkatesh.n6723 நீ ஆட்டுகுட்டி கட்சி காரனா🤣🤣🤣

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      @@jafferkhan2068 dai cutting sunny..go to Pakistan

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      @@jafferkhan2068 dai cutting ...jai sir ram

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      @@jafferkhan2068 cutting sunny....go to Pakistan 🐢🐢

  • @warriorsvestigeteam5828
    @warriorsvestigeteam5828 2 года назад +214

    இன்னைக்கு தான் பாலிமர் நீ நல்ல வேலை நல்ல தகவலை போட்டு இருக்க

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 2 года назад

      vera news ethuvum kedachu irukathu atha potutan ,,,,,,,,,,polimer epovumae bjp ku tha jaldra poduvanga

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 2 года назад +23

    இந்த அணு உலை விசயத்தில் இவரின் கருத்துக்கு ஆதரிக்கிறேன்.

  • @karthick.r6368
    @karthick.r6368 2 года назад +180

    நான் வேறு கட்சி நிர்வாகி இருந்தாலும் உங்கள் பேச்சுப் கேட்கக் மிகவும் உண்மையான தமிழன் உணர்வையும் தூண்டுகிறது...... வாழ்க உமது தொண்டு .... தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் உங்கள் பேச்சுப் கேட்கக் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад +7

      பார்த்து..... கட்சியிலருந்து தூக்கிடப் போறாங்க....
      சம்பாத்தியம் நின்று விடப் போகிறது...!😃😃😃😃😃😃

    • @karthick.r6368
      @karthick.r6368 2 года назад +20

      கட்சியில் சேர்ந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை நான் சுயமாக கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறேன் எதற்காகவும் பயம் இல்லை

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад +10

      @@karthick.r6368 நெசவு தொழில் செய்கிறீகளா..? மிக்க மகிழ்ச்சி ..
      உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகள் . உங்களுக்கு தோதான ஆள்தான் சீமான்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад

      @@jesurajanjesu8195 😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      🐢🐢🐢🐢

  • @Rajkumar-ip6eg
    @Rajkumar-ip6eg 2 года назад +76

    நான் கட்சியில் இல்லை, ஆனால் சேர வேண்டும் என விரும்புகிறேன்..

    • @svignesh1797
      @svignesh1797 2 года назад +3

      வாழ்த்துக்கள் சகோதரா..

    • @user-in7uj8mb5x
      @user-in7uj8mb5x 2 года назад +2

      வருக வருக

    • @godsonraj1176
      @godsonraj1176 2 года назад +1

      ❤️❤️❤️❤️❤️

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 2 года назад +53

    Polimer news ku தைரியம் அதிகம்

  • @sureshraj7002
    @sureshraj7002 2 года назад +217

    நல்லா கருத்துக்கள் பேசுகிறீர்கள் உண்மை நான் உங்கள் கட்சியில் இல்லை நல்லது நடந்தால் நல்லதே பண்ணுவோம்

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming 2 года назад +7

      Bro please see his past speech.... He is a no 1 fraud than stalin.... 🙏

    • @rahulreno9817
      @rahulreno9817 2 года назад

      Nanga pesathan seivom seigaila illa

    • @mr.friend5113
      @mr.friend5113 2 года назад +9

      @@Vasanth_Farming I gave 2 rupees for your speech go.👍👍👍 And cry

    • @mr.friend5113
      @mr.friend5113 2 года назад +1

      @@rahulreno9817 👏👏👏👏👏 valthukaaal muudi tuu poo unkuu yerivuthaa

    • @rahulreno9817
      @rahulreno9817 2 года назад

      @@mr.friend5113 nee mudra unaku romba fire agutha? Water vatchi anai hahahaha

  • @conveymashud
    @conveymashud 2 года назад +79

    உண்மையில் தமிழ்நாட்டில் எதிர்கட்சி நீங்கள் தான் ஐயா

  • @user-xb2pu5tu7k
    @user-xb2pu5tu7k 2 года назад +118

    நன்றி நாம் தமிழர்👊 பாலிமர்.

  • @naagaa7403
    @naagaa7403 2 года назад +55

    சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு ஊடகங்கள் இவர் கூறும் உண்மையை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்.
    உண்மை வெல்லும் அதை வருங்காலம் சொல்லும்

  • @soundharkasilingam9121
    @soundharkasilingam9121 2 года назад +89

    சேட்டுக்கு ஒரு தனி தீவா 👌அண்ணா.💪

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад +6

      Thulukanunku thani area irukuthu. Athelam un kanuku therla

    • @yermunai
      @yermunai 2 года назад +7

      @@krishhappa8075 ஆம முஸ்லிம்களுக்கு .. தனியா.. ஒரு ஏரியா குடுப்போம்..
      சேட்டுக்கு ..ஏன் குடுக்கனும்... ..யார அவன்...அவனுக்கு ஏன்ட நான்... தரனும்...

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад +2

      @@yermunai otha vantheri mathatha follow panra nayikelam area iruku. Jain or sate India alunga

    • @krishhappa8075
      @krishhappa8075 2 года назад +2

      @@yermunai area ve matum kodakatha avanunga majority ayita un wife yum sethu kodukanum pathuka

    • @user-cq4zn4hn8e
      @user-cq4zn4hn8e 2 года назад +4

      @@krishhappa8075 Tamil muslim kudutha ungalukku yean valikuthu tamilan tamilan thaan atha mattum maatha mudiyaathu

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 2 года назад +126

    பாலிமருக்கு மிக்க நன்றி.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்... நாம்தமிழரும் பாலிமருக்கு ஆதரவு தரும்.

    • @linilini7487
      @linilini7487 2 года назад +2

      நாம் தமிழர் கட்ச்சினர் எல்லாரும் பாலிமரை ....அதரவு அளிங்க

    • @rameshpappathi8750
      @rameshpappathi8750 2 года назад +1

      நன்றி பாலிமர்

  • @Tamileelan
    @Tamileelan 2 года назад +49

    நன்றி பாலிமர்

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +125

    பசுமாடும் ஆத்தாவ அம்மானு சொல்லுது பச்சைத்தமிழனோ மம்மினு சொல்லுறான்.
    -சீமான் ஆண்ணா. 🥰🥰

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +4

      Nice

    • @jothisekar8442
      @jothisekar8442 2 года назад +1

      தட்ஸ்யூவர் ஆனர்
      எங்கேயே கேட்ட குரல்

    • @user-5GFR
      @user-5GFR 2 года назад +1

      🕵️மம்மி ன்ன egipthi நாட்டில். செத்தவங்க body தான் மம்மி என்னு சொல்லுவாங்க france நாட்டில மம்மின்ன "பாட்டி" ன்னு அர்த்தம் ஒன்னு செத்து இருக்கனும் இல்லய்யின்ன பாட்டியா இருக்கணும் 🕵️

    • @BharatTube2023
      @BharatTube2023 2 года назад

      Antha pasimaattai aruthu thingum Saaman Sebastian Naai Tayolis koottam.

    • @bestboy4257
      @bestboy4257 2 года назад +1

      Anna intha line thambi movie madhavan nadichirupar 1st song la varum director annan seeman thaan💥💥💥💥💥💥

  • @VELS436
    @VELS436 2 года назад +58

    நவம்பர் 1 தான் சரியா வரும்..😊

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад

      சரியா இருக்கா எடுத்து சொருக்கிக்கோ

    • @VELS436
      @VELS436 2 года назад +2

      @@cdmspoopathycdmspoopathy9435 , உன் வாயிலாயா 😂

    • @kishores1391
      @kishores1391 2 года назад +2

      Ennada Putin ku vandha sodhanai

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад

      @@VELS436 அதான் உள்ளாட்சியில் செருகிட்டோமே விஜய்யும் செருகுனதுல கடவாயில வழியுது துடசிக்கோடா கிரீஸ்டப்பா

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад

      @@kishores1391 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👍👍

  • @magaramuthalvan9557
    @magaramuthalvan9557 2 года назад +7

    அறத்தின் வழியில் அரசியலை செய்கிற வீரன் சீமான்......

  • @pulikutty3999
    @pulikutty3999 2 года назад +126

    அதிசயம் பாலிமர் சீமான் அண்ணனை காமிச்சிட்ட ?.

  • @venkatesanmari1.0
    @venkatesanmari1.0 2 года назад +11

    Tq பாலிமர்

  • @gurugg6177
    @gurugg6177 2 года назад +37

    Seeman anna 👍👍👍. He is always correct.

  • @raviradhalove
    @raviradhalove 2 года назад +19

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு ஒரே தகுதியான என் அண்ணன் சீமான் மட்டுமே

  • @rjchandran3489
    @rjchandran3489 2 года назад +42

    உபிஸ் கள் கவனத்திற்கு
    நீ பிறந்த நாளை பிறந்தநாள் னு கொண்டாடுவீர்களா 😂
    இல்லை பெயர் வைத்த நாளை பிறந்தநாள் னு கொண்டாடுவீர்களா 😂??
    என்ன ங் க சார் உங்க சட்டம் 😂😂
    எங்களுக்கு நவம்பர் 1 தான் தமிழ் நாடு நாள் ❤🖤💯

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 2 года назад +1

      Super

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад +1

      @@anandhimoorthi747 தற்குறி.மூதேவி எல்லாம் பதிவில் 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️

  • @vijaywaran
    @vijaywaran 2 года назад +15

    நான் ஆழும் கட்சிகாரன்
    ஆனாலும் சீமானின் பேச்சை ஏற்கிற்றேன்
    திமுக நாட்டின் கொடுமையான ஆட்சி செய்கின்றது
    எதிர்கட்சியாக திமுக இருப்பது தான் சிறந்தது

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 2 года назад +45

    நான் சீமான் கட்சி இல்லை. திமுககாரன். என் பிள்ளைகள் சீமான் கட்சி. இப்போது தான் முதன்முதலில் சீமான் பேச்சைக் கேட்கிறேன். சரியாக த்தானே பேசுகிறார்.

    • @naturaltamiltamilan.3619
      @naturaltamiltamilan.3619 2 года назад +3

      Everyone will feel it

    • @karthicks859
      @karthicks859 2 года назад +2

      நாளை இதே பயல் காசு வாங்கி நான் அப்படி சொல்லல .. ஜல்லிக்கட்டு மாடு விஷயம் போல்😂

    • @mahendranvst8020
      @mahendranvst8020 2 года назад

      முகலாயர் வம்சாவளி மற்றம் ஆங்கில வம்சாவளி தெ௫க்களில் இந்து கோயில் இ௫ந்தால் அங்கே மந்திரம் சொல்வது பொது வெளியில் கேட்கக் கூடாது என்று கூறுகிறார்கள். அப்போ அவனுங்களுக்கு தனி தீவா.

  • @sreesree5035
    @sreesree5035 2 года назад +17

    சூப்பர் அண்ணா

  • @rajarajarajaraja3523
    @rajarajarajaraja3523 2 года назад +37

    நாம் தமிழர்👍👍

  • @pkskathir8484
    @pkskathir8484 2 года назад +31

    அருமையான பேச்சு 👍

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 2 года назад +128

    இப்போலாம் அடிக்கடி அண்ணன் மூஞ்சிய பாலிமர்ல காட்டுறீங்க.என்னவா இருக்கும்?

    • @muthukalaig6848
      @muthukalaig6848 2 года назад +5

      Annamalai annanum than .....Against of DMK

    • @Vidaithedal999
      @Vidaithedal999 2 года назад +4

      சங்கி கூட்டம் வேற என்ன

    • @amithkumar5254
      @amithkumar5254 2 года назад +6

      @@Vidaithedal999 you mean dmk

    • @VelMurugan-hn5yc
      @VelMurugan-hn5yc 2 года назад

      Polimer be like: aarambathula irundhe irukku na tha Establish pandrathilla🤣🤣

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 года назад +32

    தமிழ் நாட்டின் நம்பிக்கை நீங்கள் தான்.இன்றைக்கு தமிழ் தலைவன் என்றால் நீ தான். 🔥😎

  • @sathyadpmsathyadpm
    @sathyadpmsathyadpm 2 года назад +15

    👌👌👌👌👌👌

  • @saigaming8836
    @saigaming8836 2 года назад +2

    நன்றி

  • @abineshabinesh
    @abineshabinesh 2 года назад +51

    November 1 thaan correct Tamilnadu Day ✌️

  • @sudhakare5973
    @sudhakare5973 2 года назад +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +5

    இவ்வளவு தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார் . பேட்டி எடுக்கும்போது அனைத்து செய்தி ஊடகங்களிலும் ஒளிவாங்கியும் அவர் முன் வைக்கபட்டுள்ளது.ஆனால் எந்த ஒரு செய்தி ஊடகங்களும் ஒலிபரப்பு செய்ய மாட்டுக்காங்க . மக்களிடையே ஆளும் கட்சிக்கு விளம்பர பிம்பத்தை மட்டுமே உருவாக்கி கொடுக்கப்பட்ட வேலையை ஊடகங்கள் செய்து வருகிறது

  • @manimanikandan5449
    @manimanikandan5449 2 года назад +44

    Naam tamilar eppodhum king of the world

  • @degatv3533
    @degatv3533 2 года назад +4

    It is Respect to their sentiment

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 2 года назад +26

    நாம் தமிழர்

  • @kumarmani5331
    @kumarmani5331 2 года назад +12

    Ntk.. 👏👏👍👍🔥🔥🔥

  • @rajesh5464
    @rajesh5464 2 года назад +3

    NTK 🔥🔥🔥🔥

  • @tn3442
    @tn3442 2 года назад +35

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 года назад +5

    🔥🔥💪💪💪🔥🔥

  • @successboy7426
    @successboy7426 2 года назад +27

    Sir seeman negaka vandha tha arasial nala varum🔥💥

  • @parliamenthouse8165
    @parliamenthouse8165 2 года назад +7

    ஒரு சில கருத்துக்களை நான் வரவேற்கிறேன் மத்திய அரசை குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது சர்வதேச கொள்கைகளைப் பற்றி சீமான் உனக்கு அறிவு கிடையாது
    வெளிநாட்டிலிருந்து சாப்பாட்டிற்கு இங்கு ஒருவர் பணம் தருகிறது இங்கு இருக்கும் டெல்லியில் வாழ்ந்த மக்களின் அன்றாட துயரங்களை நீங்கள் அறிய வேண்டும் இவர்கள் விவசாயிகள் அல்ல விவசாயிகள் போர்வையில் ஒளிந்திருக்கும் தேசவிரோத சக்திகள்

  • @Crompton_
    @Crompton_ 2 года назад +15

    நாம் தமிழர்...

    • @partpar333
      @partpar333 2 года назад +2

      நவம்பர் மாதம் ஆங்கிலேய காலண்டர், நாம் ஆங்கிலேயர் கட்சி

  • @kesavanramayan5881
    @kesavanramayan5881 2 года назад +27

    இந்த மனிதனும் நாக்கை புடுங்குற மாதிரி எல்லாரையும் கேள்வி கேட்கிறார் ஒரு பயலும் திருந்த மாட்டாங்களா

    • @partpar333
      @partpar333 2 года назад +5

      அதான சீமான் அண்ணன் சொன்ன மாதிரி எல்லாம் தாய் மதம் திரும்புங்கள் 🙏🙏🙏

    • @RamkumarRamkumar-tn3gt
      @RamkumarRamkumar-tn3gt 2 года назад +1

      😁😂

    • @indhu5770
      @indhu5770 2 года назад

      @@partpar333 fulla therinjutu pesunga

  • @manimanikandan5449
    @manimanikandan5449 2 года назад +24

    Naam tamilar 💪💪💪💪

  • @siva3018
    @siva3018 2 года назад +17

    Seeman back to form

    • @saigaming8836
      @saigaming8836 2 года назад

      நண்பா அண்ணா எப்பயோ களம் இறங்கிவிட்டார் ஆனால் செய்தியில் போடப்படுவதில்லை இதுதான் உண்மை ❤️

  • @VelMurugan-sc8de
    @VelMurugan-sc8de 2 года назад +32

    தமிழ்நாட்டில் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடும் ஒரு கட்சி. 🌾 நாம் தமிழர் கட்சி தான். 🌾

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 2 года назад +72

    9:30 வடக்கன் ஷேட்டுகள் ( மார்வடிகள்) பாதிக்கப்பட்டனர்.😂😂😂👏👏👏👏

    • @techthink1508
      @techthink1508 2 года назад +4

      True words...

    • @RamkumarRamkumar-tn3gt
      @RamkumarRamkumar-tn3gt 2 года назад +3

      😁😁😂

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад +5

      சேட் என்றால் முதலாளி என்று
      அர்த்தம். அவர்களை மார்வாடி
      குஜராத்தி என்று சொல்லுவதுதான் சரி..!

    • @mahendranvst8020
      @mahendranvst8020 2 года назад +2

      இந்திய நாட்டின் மாா்வாடிகள் அந்நியா்கள். அந்நிய நாட்டு முகலாயர் மற்றும் ஆங்கில வம்சாவளி உள்ளுா்கரனுங்க அப்படி தானே

    • @bhaghyarajkasirajan9248
      @bhaghyarajkasirajan9248 2 года назад +1

      @@mahendranvst8020 இலங்கை கடற்படையினர் நமது மீனவனை கொல்லும்போது அவன் தமிழனா? இந்தியனா? அப்போ நீங்கள் எங்கு இருந்தீர்கள் அடிமைபுத்தி தமிழர்களிடம் மன்டி கிடக்கிறது அதை முதலில் போக்கவேண்டும்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 года назад +13

    பாலிமர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
    இவன் திருப்பூர் தெற்கு தொகுதி 56 வது சரகம் நாம் தமிழர் கட்சி

  • @rajasekark9009
    @rajasekark9009 2 года назад +19

    சீமான் பேச்சு நன்றாக உள்ளது

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +1

      அதனால தான் எந்த டிவி யிலும் காட்ட மாட்டார்கள். தப்பி தவறி பாலி போட்ருக்கான்.

    • @naturaltamiltamilan.3619
      @naturaltamiltamilan.3619 2 года назад

      உண்மை.

  • @chandran4319
    @chandran4319 2 года назад +10

    தலைவன் இல்லா நாடும் தகப்பன் இல்லா வீடும்????????

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад +1

      ஆன் லைன் அதிபர் சீமானந்தா இருப்பார்😁😁😁

  • @NaveenKumar-xy3jg
    @NaveenKumar-xy3jg 2 года назад +9

    I feel today what he spoke was correct

  • @sharmilassharmi1694
    @sharmilassharmi1694 2 года назад +7

    Nam tamilar

  • @arjunkannan797
    @arjunkannan797 2 года назад +4

    👌👌👌

  • @ManiKandan-23
    @ManiKandan-23 2 года назад +2

    Welcome polimer news👏✊

  • @sriramboopathi6686
    @sriramboopathi6686 2 года назад +42

    சீமான் அண்ணன் முத்துராமலிங்கம் ஜெயந்திவிழாவில் போலிஸ்வாகனத்தில் ஏறி சந்தோசத்தை வெளிப்படித்தியது பற்றி என்னநினைக்கிறேங்க

    • @Elansugan
      @Elansugan 2 года назад +6

      Athai patri pesa maattaar

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +11

      @@Elansugan போய் ஸ்டாலின் இடம் கேளுங்கள்.

    • @Elansugan
      @Elansugan 2 года назад +1

      @@pulikutty3999 yevanume pesa naattaanugga da

    • @johni6364
      @johni6364 2 года назад

      Poda loosu

    • @manimanikandan5449
      @manimanikandan5449 2 года назад

      Eggata avaru evvalavu periya visayatha pesikittu irukkaru neegga ennata loose mathiri pesikittu irukkigga avanugga sarakka pottu thimirupanni kittu irukkanugga atha pathi kekkurigga mentalata nee

  • @metturarun
    @metturarun 2 года назад +17

    Annan Seeman Rocks!!!

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 года назад +14

    தமிழ் நாட்டில் வாழ்ந்து பயன்யில்லை.ஏன் ? உண்மையான தமிழ்தலைவர் இல்லாமல் தான்.ஒரு இனத்தின் முழுமையாக உணர்ச்சிகள் புரிந்துவன் தான் தெரியும். 👍🏻

  • @karthis.k9826
    @karthis.k9826 2 года назад +2

    Polimer tv rkku nanri Na'am thamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 года назад +3

    அகற்று அகற்று அணு கழிவு&அணு ஆலையை அகற்று

  • @inbalajis1861
    @inbalajis1861 2 года назад +1

    Polimer support seeman please 🙏

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 2 года назад +1

    நம்ம மக்கள் ஒரு ஒசிஜென்மங்கள்

  • @kamcrusader
    @kamcrusader 2 года назад +1

    சூப்பர் பாலி....🙏🙏

  • @vijayapalanvijayapalan7449
    @vijayapalanvijayapalan7449 2 года назад +11

    நாம் தமிழர் நாமே தமிழர்.
    💪💪💪 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
    தமிழ் இனம் காவலன் மேதகு வே. பிரபாகரன்.
    தமிழ் வனம் காவலன் மாவீரன் வீரப்பன்.
    நாம் தமிழர் வெல்லும். அதை காலம் சொல்லும் . நாம் தமிழர். நாம் தமிழர் என்று முரசொலிப்பாய்

    • @naayagam4101
      @naayagam4101 2 года назад

      😁😁😁

    • @partpar333
      @partpar333 2 года назад

      நவம்பர் மாதம் ஆங்கிலேய காலண்டர், நாம் ஆங்கிலேயர் கட்சி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад +10

    ஓரு சீமான் போதாது , ஓராயிரம் சீமான் உருவாகவெண்டும்

  • @mdlife76
    @mdlife76 2 года назад +18

    Fire 🔥

  • @vasudevans4586
    @vasudevans4586 2 года назад +7

    Nenga ivlo pesuringa , but sudalai ambulanceku vazhli vittadhellam oru news podranga

  • @s.mahendiran6468
    @s.mahendiran6468 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களே

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +27

    அண்ணன்பேசுவதை கேட்டு, யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்🤔🤔🤔
    தமிழர்கள், மொழி,அரசியலில் இரட்டை வேடம் போடுவதால்தான் ஒற்றுமை இல்லை...

    • @statussport5942
      @statussport5942 2 года назад +3

      Ok அடிமை இந்தியன்

    • @greatindian1168
      @greatindian1168 2 года назад +2

      @@statussport5942 நன்றி முட்டு சொம்பே🤗🤗🤗

  • @stalin.d8111
    @stalin.d8111 2 года назад +1

    வாழ்க Polimar news

  • @arunputhran7110
    @arunputhran7110 2 года назад +9

    ஆமாம்... சேட்டுங்க லாம், எந்த ஏரியால இருக்காங்களோ அங்கலாம் அவங்க மட்டும் தான் தீவு மாதிரி இருப்பாங்க....

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад

      @premnath t j புலால் உண்ணாமை தவறல்லவே..... ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து இங்கு இருக்கும் பூர்வத்தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக இடநகர்வு செய்வதுதான் தவறு....

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад

      @premnath t j மறுபடியும் ஜாதி வெறியை தூண்டுவதாக ஆகாதா? சைவ உணவு உட்கொள்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது ஆனால் அதைக்காரணம் காட்டி மற்றோரோடு இணக்கமாக வாழாமல் அவர்களை வெறுத்து ஒதுக்குவது மறுபடியும் ஜாதி வெறியாகவே பார்க்கப்படும்.... அதுதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது....

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад

      @premnath t j இப்படி தான் அண்ணே சாதி வெறி துளிர் விடுகிறது... நாங்களும் 3 தலைமுறை முன் சைவம் தான்....தாத்தா இராணுவம், அதனால் அசைவம் சாப்பிடுவோம்....

    • @arunputhran7110
      @arunputhran7110 2 года назад

      @premnath t j correctu

  • @aathiyanaathiyan6309
    @aathiyanaathiyan6309 2 года назад +4

    . Naam tamilar Uruthiya vellum

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +30

    ஈழத்து விதவை பெண்ணைதான் கட்டு வேன்னு சொன்னே.இப்ப எந்த பொண்ணை கட்டி இருக்கீரீர்கள்.முன்னாள்அ தி மு க அமைச்சர் காளிமுத்து மகள்.இளைஞர்கள் பாவம்.

    • @gopalakrishnann6165
      @gopalakrishnann6165 2 года назад +5

      Super nanba ,

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 2 года назад +3

      தெலுங்குகாரிய
      கட்டிக்கிட்டான்

    • @smk580
      @smk580 2 года назад +1

      @@anbuselvamanbu1984 தேவர்
      பொண்ணு தெலுங்குகாரியா?

    • @ahamedali2647
      @ahamedali2647 2 года назад +3

      @@smk580 இதை அன்பு செல்வதிடம் கெட்பதைவிட நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பா....அவர் சொல்வது தான் உண்மை.... சீமான் அவர்களின் மனைவியின் தாய் ஒரு தெலுங்கு பெண்மணி.... அவர் காளிமுத்து அவர்களின் 3 மாம் மனைவி

    • @smk580
      @smk580 2 года назад +6

      @@ahamedali2647 கனிமொழி
      இசைவேளாளரா?இல்லை
      நாடாரா?அப்பா சாதிதான்
      பசங்களுக்கும்..
      காளிமுத்து தேவர்தானே..
      அவர் பசங்களும் தேவர்தான்..

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 года назад +1

    Seeman

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 2 года назад +49

    Sudalai 🤣🤣🤣🤣 aatchi la yarum kekkamattanga apdithan...... Irukkum.... 🤦‍♂️🤦‍♂️

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +4

      Haha yeah

    • @js7238
      @js7238 2 года назад +1

      போண்டாவயன் தர்மயுத்தம் அவனுக எப்படி 😂😂😂

    • @js7238
      @js7238 2 года назад +2

      @@Shinchan-ok6rh ஆமா நண்பா அடுத்த கதறல் சங்கிஷ் குரூப்பா இருக்கும் 😂😂

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 года назад +1

      உள்ளாட்சியில் சீமான் வாயில சாமான் (விஜய் &தளபதி)😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if 2 года назад +1

      @@cdmspoopathycdmspoopathy9435 vimarsanam yar vena sollalam bro rights irukku...unga comment ah yetthukkuren But correct ah sollanum la so konjam check pannittu comment pannunga.... Bro...

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 2 года назад +12

    எதிர்க்கட்சி பேசவேண்டியது அண்ணன் சீமான் பேசுகிறார் எதிர்க்கட்சி என்ன செய்கிறது

  • @s.mahendiran6468
    @s.mahendiran6468 2 года назад +1

    நீங்கள் ஆவது தமிழன் இருக்கின்றன ஞாபகம் படுத்திருங்க

  • @user-in7uj8mb5x
    @user-in7uj8mb5x 2 года назад +2

    தமிழகம் சரியான முதல்வரை காணவேண்டும்!!!
    நாம் தமிழர்💪🏾🚩

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад +1

    Wow what a great news

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 года назад +7

    I'm not support anyone but people who commented against seeman is not fair
    Consider n support him when he trying his best for important issue. Leave which is not doing good. Don't mix personal n public life youngesters have to come forward to talk about important issues not opposing one who trying best in few issues at least
    This generation youngesters are mainly concerned about enjoying pub bar music hangout dating shame

  • @jothisekar8442
    @jothisekar8442 2 года назад +17

    இனி சாதிக்கு ஒரு மாநிலம் பிரிக்க வேண்டும்

    • @r.iyyappanr.iyyappanr.iyya5003
      @r.iyyappanr.iyyappanr.iyya5003 2 года назад

      Super super

    • @samdaniels.l.1080
      @samdaniels.l.1080 2 года назад

      கடந்த வருடம் கூட தான் மகாவீர் ஜெயந்திக்கு விடுமுறை (கறிகடைகளுக்கு) விட்டார்கள்.. அப்போது எங்கே சென்றீர்கள்???..

    • @jothisekar8442
      @jothisekar8442 2 года назад

      @@samdaniels.l.1080 அப்போது தான் எங்க ஆட்சி செய்து கொண்டு வந்து

  • @saipavishnak3376
    @saipavishnak3376 2 года назад +8

    Super seemaan nalla seruppadi ellaa aatchiyaalargalukkum,...

  • @saiwhatsappstatuseditz6509
    @saiwhatsappstatuseditz6509 2 года назад +2

    நன்றி பாலிமர்....நாம் தமிழர் 😍😍😍

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад

    NTK 🔥 Jeichaa Nanga Sondsham Paduvom 🙏

  • @arunthilakd5293
    @arunthilakd5293 2 года назад +4

    Aama sir enga area pulianthope avanga flat construction kaaga oru bonny mill pakathula Stephenson road huh block pannitanga apuram pattalam la erukura oru park (பூங்கா) government ey clear panni kuduthanga romba worstu government u

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад

      பணத்தால எல்லாத்தையும் அடிக்கலாம்..

  • @Vidaithedal999
    @Vidaithedal999 2 года назад +18

    நீ தான் மோடிட்ட நேர பேசரவனாச்சே , பேச வேண்டியதுதானே

    • @partpar333
      @partpar333 2 года назад +2

      😂😂🤣

    • @indhu5770
      @indhu5770 2 года назад

      China ku india ku sanda vantha pothu..stalin kita thaa modi pesunara theiruma..etha avarae sonaru...edapadi kita koda pesulimaa..apdi nu stalin sonaru atha pooi keluoa

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 2 года назад +1

    Respected Mr.semaan,
    Sir,... Hindi people who are living in Chennai are really dominating our tamilians.
    Really just because they have money,.. they are putting tamilians down and ..
    It is our place Chennai.. they have come to do business but they are not giving place to stay in their area..
    Dear sir, only you sharp edged words can make them to respect tamilians.
    Really these people need to be sentoff from tamilnadu

  • @whatnext..5823
    @whatnext..5823 2 года назад +7

    எதுவும் நீ சொல்லமாட்டே மற்றவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியேவாழ்ந்து முடித்துவிடு...🗣🗣

  • @aadhiyaa7737
    @aadhiyaa7737 2 года назад

    🙋‍♂️🙋‍♂️🙋‍♂️💪💪💪

  • @prakashsjs463
    @prakashsjs463 2 года назад +11

    Anna pesuvatai 6 arrivu ullah tamilargal cindikavum

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +2

    நல்லா பெசுவாரு ஆனா செயல்ல தான் ஒன்னும் கானும்

  • @silambarasans2540
    @silambarasans2540 2 года назад +1

    ⚔️நாம் தமிழர் ⚔️

  • @SKCreation-qb4mb
    @SKCreation-qb4mb 2 года назад +6

    உனக்கு யாரு தலைவா பணம் தறுறாங்க 🙄🙄🙄😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vd953
      @vd953 2 года назад

      Illuminaati

  • @neethi294
    @neethi294 2 года назад +1

    அருமை

  • @kongureklarace4458
    @kongureklarace4458 2 года назад +23

    நாம் தமிழர் விரைவில் ஆட்சிக்கு வரும்

  • @l.088
    @l.088 2 года назад

    Ntk ☺️🤩 thanks polimer news 😊😊

  • @jagadishjagadish5446
    @jagadishjagadish5446 2 года назад +1

    Ntk

  • @hoppes979
    @hoppes979 2 года назад +1

    பேராசை பிடித்தவர்கள் ----
    தமிழக மீனவர்கள் குறித்து திரு கருணாநிதி அவர்கள் கூறிய கருத்து..