சர்வதேச அரசியல் பாடம் அண்ணாமலை ஆர்வம் ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 263

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 16 дней назад +95

    உருப்படியான தெரியாத தகவல்கள். அண்ணாமலை சரியான தேர்வு. பாராட்டுக்கள்.

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 16 дней назад +50

    அண்ணாமலை அவர்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளது அதனால் கிடைத்த அருமையான வாய்ப்பு மிக பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 16 дней назад +86

    அருமை அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @palanikavi7866
    @palanikavi7866 16 дней назад +38

    அருமையான தகவல் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @ramachandransakkaraipillai
    @ramachandransakkaraipillai 16 дней назад +138

    தகுதி, திறமை, உண்மை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவை தலைவர் அண்ணாமலையின் குணங்கள். தமிழக மக்கள் விரைவில் அங்கீகாரம் வழங்குவர். வாழ்த்துக்கள்.

    • @rajendranchellaperumal2505
      @rajendranchellaperumal2505 16 дней назад +11

      மலை ஜி அளவில் இங்கு யாரும் இல்லை

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 14 дней назад +7

      உண்மை

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl 13 дней назад +2

      @@ramachandransakkaraipillai NALLA CHANCE YAI KOVAI MAKKAL EZHANTHUVITTARKAL.

    • @RathaKrishnan-y8l
      @RathaKrishnan-y8l 11 дней назад

      🎉🎉🎉

    • @sadagopansundaram3772
      @sadagopansundaram3772 11 дней назад +1

      😂🙏🕉️ அறிவு சக்தி. சகிப்புத்தன்மை ஒரு வெற்றி. எனவே, தமிழகத்தின் முதல் குடிமகனாகவும், முதல்வராகவும் அண்ணாமலையை தகுதியான மற்றும் தகுதியான நபராக தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.### பாரத் மாதா கீ ஜெய் 🪷🇮🇳🙏🕉️

  • @Uraccjsef177
    @Uraccjsef177 16 дней назад +41

    We support Annamalai Anna 🎉🎉🎉

    • @RameshM-lu9ng
      @RameshM-lu9ng 14 дней назад +1

      Very good information. Annamalaian namma annanuku arul purivar.

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 16 дней назад +15

    தினமலர் எப்பவுமே உருப்படியான தகவலாக மக்களுக்கு வழங்கும் நாளிதழ் என்பது நிருபணம்.அதில் கோபாலகிருஷ்ணனின் அருமையான குரல் வளம் மற்றும் தெளிவான பதிவு.வாழ்த்துகள்.💐💐💐💐💐

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 16 дней назад +69

    அருமையான உபயோகமான உன்னதமான பதிவு !!!

  • @amirthalingamkumarasamy2026
    @amirthalingamkumarasamy2026 16 дней назад +30

    அருமையான பதிவு சூப்பர்

  • @arivanandamg7604
    @arivanandamg7604 16 дней назад +23

    அருமையான தகவல். நன்றி!

  • @DuraiPalam
    @DuraiPalam 16 дней назад +8

    அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 15 дней назад +11

    அண்ணாமலை அவர்கள், இந்தியாவின் அடுத்த பிரதமராக பிஜேபியில் தேர்ந்தெடுக்க நூறு சதவிகிதம் வாய்ப்புள்ளது. அதற்க்கான கல்வி தேர்வுதான் இந்த பயணம் 👍

  • @ChandrakanthK-ik4qk
    @ChandrakanthK-ik4qk 14 дней назад +7

    அண்ணாமலை அவர்கள் நேர்மையான நன்கு படித்த பண்பான திறமையான ஆளுமை திறன் கொண்ட வல்லமை படைத்த உருவெடுத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலை சிறந்த தன்னலமற்ற தலைவர்களின் பாதையில் பயணித்து என்ன இடர்பாடுகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி அற்பணிப்பார் என்பதில் ஐயமில்லை. அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும் மாமனிதர் அவர் தமிழ்நாட்டிற்கு காவல் தெய்வமாக விளங்குவார். நல்லவர்களை பொல்லாதவர்கள் சூழ்ச்சியாலும் சதி திட்டத்தாலும் சிக்க வைத்து அழிக்க முயர்ச்சி செய்யும் கயவர்கள் நம் இந்திய நாட்டில் மிக அதிகம். இவர்களுக்கு மத்தியில் அண்ணாமலை அவர்கள் எல்லாவற்றையும் சமாளித்து செவ்வனவே பணியாற்றுவது சவால்கள் நிறைந்தது அரசியல் களம். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 16 дней назад +35

    Annamalai ❤

  • @user-nz3je7tl1p
    @user-nz3je7tl1p 16 дней назад +8

    IPS( ex,) அண்ணா மலை சிறப்பாக வெற்றிப்பெற வேண்டும் 🙏🙏🙏🙏

  • @vedhamohan6510
    @vedhamohan6510 16 дней назад +56

    Annamalai.... Our Son of the Soil..... Annamalai n Modi ji are God s gift to the country n World ... God bless🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 16 дней назад +85

    லண்டன் போய் வந்த பிறகுதான் இருக்கிறது. தமிழ் நாட்டில்

    • @kharthickpe7940
      @kharthickpe7940 16 дней назад +1

      Enna Tamil Nata London akka porara

    • @ananthavallyharikesavannai1834
      @ananthavallyharikesavannai1834 16 дней назад +2

      ஆம் தம்பி

    • @ananthavallyharikesavannai1834
      @ananthavallyharikesavannai1834 16 дней назад +2

      ஆம் தம்பி

    • @kharthickpe7940
      @kharthickpe7940 16 дней назад

      @@ananthavallyharikesavannai1834 First Karura London akka sollunga
      Enga Anna Senthil Balaji vantha udane addu briyani than athan London odiduchu

    • @sampathmudhaliyar7650
      @sampathmudhaliyar7650 16 дней назад +5

      ​@@kharthickpe7940இன்னமும் செந்தில் பாலாஜி வருவான் என்று நம்பி இருக்கிற டேய் 😂😂😂😂😂

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 16 дней назад +35

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கீழ் இயங்கிய காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி இழந்த பின்னர், திராவிட இயக்கங்களின் ஆட்சி முழுக்க,முழுக்க அரசியல் பிழைப்பாக மாறிப்போனது !! தமிழக மக்கள் முன்னேற்றம், வளர்ச்சி இவையெல்லாம் இரண்டாம் பட்சம் தான் !! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது !! இந்நிலை நிச்சயம் மாற வேண்டுமெனில்,ஆட்சி மாற்றம் மிகமிக அவசியம் !! அதற்கு அண்ணாமலை போன்ற அறிவாற்றல் மிக்க,ஆளுமைத்திறன் மிக்க மண்ணின் மைந்தன் அவசியம் !! அண்ணாமலை அவர்கள் காலம் நமக்கு அளித்த கொடை !! இது காலத்தின் கட்டாயம் என்பது உண்மையானால்,அதே காலம் வரும் 2026 ல் பாஜக வை தமிழகத்தில் நிச்சயம் அரியணையில் அமர வைக்கும் !! நல்லது நிச்சயம் நடந்தே தீரும் !!

  • @ramanujam-hb2is
    @ramanujam-hb2is 16 дней назад +18

    Very good leader Annamalai BJP

  • @duraisamyc463
    @duraisamyc463 16 дней назад +20

    தம்பி அண்ணாமலை தமிழத்தின் விடிவெள்ளி.ஐம்பது ஆண்டுகால அடிமை வரலாற்றை மற்றும் சக்தியாக வந்திருக்கிறார் அண்ணாமலையார்.பாரத் மாதாகி ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்.

  • @aruchamya4340
    @aruchamya4340 16 дней назад +61

    தமிழகம் முன்னேற அண்ணாமலை தமிழகமுதல்வராகவேண்டும்

    • @user-or2gr7bd6p
      @user-or2gr7bd6p 14 дней назад

      நான் முதலில் அவர் எம் எல் ஏ ஆகவேண்டும் என்ரு ஆசைப்படுகிறேன்,, 2021 எம் எல் ஏ ஆயிருக்கவேண்டும்... 2026லாவது அவர் எம் எல் ஏ ஆக வாழ்த்துக்கள்....

    • @vinothkumar2767
      @vinothkumar2767 14 дней назад +2

      Next cheif minister Annamalai ji

    • @jonesmoses2663
      @jonesmoses2663 11 дней назад

      இப்போதே பத்தாயிரம் கோடி ஆட்சிக்கு வந்தால் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 16 дней назад +13

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 16 дней назад +23

    💐💐💐💐🇮🇳👏💯💪👑👌👍super super super super sir

  • @rajaramnadarajan9271
    @rajaramnadarajan9271 16 дней назад +5

    தகுதியான நபர் Annamalai 🔥 🔥 🔥 🔥

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 16 дней назад +14

    Thamizh inathin unmaiyana Arsiyal thalaivar Thiru Annamalai avargal.❤❤❤

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 16 дней назад +8

    Annamalai is a another god gifted person of Bharat. Jai Bharat. Jai hindh.

  • @madhushalini4546
    @madhushalini4546 16 дней назад +13

    Best of luck ...
    ANNAMALAI❤❤❤❤

  • @IndianTamilan19
    @IndianTamilan19 14 дней назад +4

    திரு. அண்ணாமலை இதற்க்கு முழு தகுதியானவர்💪🙏 100/100🇮🇳♥️💪

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 16 дней назад +37

    நன்றி 😊 விரிவான விளக்கம் மிக நன்று 👌

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 16 дней назад +4

    அருமையான தகவல் கிடைத்தது! நன்றி! நல்ல நெறியாடல்!
    கோபால கிருஷ்ணன் சகோ! ஏதேனும் ஒரு திலகமிட்டு தோற்றமளியுங்கள்! இன்னும் சிறப்பாக தங்களது முகம் பிரகாசிக்கும்!

  • @gnanasekar8823
    @gnanasekar8823 16 дней назад +28

    அண்ணாமலை தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @avinashavinash360
    @avinashavinash360 16 дней назад +12

    Annamalai💪🔥🔥🔥💪

  • @sarojiniramachandran4372
    @sarojiniramachandran4372 16 дней назад +8

    Bjp is grooming shri Annamalai as future PRIME MINISTER of India..God bless Shri Annamalai...

  • @RaghuramanGendalurSahade-zi7vb
    @RaghuramanGendalurSahade-zi7vb 16 дней назад +22

    Fantastic details. Studying in Oxford university is not very easy. Not everyone can understand details of the contents. They expect you to give demo at end of the course by implementing possibilities of the course you have learned in India. Annamalai is having such qualities to learn and implement where required. Good Luck Annamalai ji. Everyone will be very happy if you give demo once you finish the course through media with your action points.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 14 дней назад +2

    This sabbatical/fellowship is a great opportunity for Annamalai to horn his knowledge and skills, adding value to political work. Congratulations.

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 16 дней назад +29

    Next chief minister of Tamil Nadu and Next prime minister from Tamil Nadu is Annamalai sir

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 15 дней назад +6

    அடுத்த பிரதமர் வேட்பாளராக,அண்ணாமலை அவர்களை பிஜேபியில் தேர்ந்தெடுக்க 100/ (நூறுசதவிகிதம் வாய்ப்புள்ளது ). அதற்கான ஒருபடிதான் இந்த கல்விக்கான பயணம் 👍

    • @thomastanthony2630
      @thomastanthony2630 12 дней назад

      Don't be impatient of Annamalai's prospects. Remember he hasn't yet been elected to any political post so far. He will grow into a very prominent leader in future.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 14 дней назад +2

    Thalaivan Annamalai IPS Vaazka valamudan palnooradu

  • @sarojiniramasamy9752
    @sarojiniramasamy9752 16 дней назад +6

    Very useful and good explanation

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 16 дней назад +6

    Excellent info...❤❤❤

  • @revathic1701
    @revathic1701 16 дней назад +6

    Very good message thanks sir ❤

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 15 дней назад +2

    We will support Annamalai

  • @dayalans2757
    @dayalans2757 16 дней назад +20

    இந்த புதிய வகையான பாடதிட்டங்கள் இவவருக்கு அவசியம் என்று கட்சி தலைமை கூறும் போது மருக்க இயலாமை.
    ஒரு குடும்பத்தை எப்படி நடத்துமோ அதே தான் இவையும்.
    வாழ்க தாயகம்
    வளர்க பாரதம்
    Jai hind .

  • @kmurugan6952
    @kmurugan6952 16 дней назад +5

    Annamalai Sir Next Cm 🙏

  • @ramachandrank7337
    @ramachandrank7337 16 дней назад +8

    நல்ல விளக்கம்.

  • @rps3182
    @rps3182 16 дней назад +5

    Good course, good selection

  • @aruna5824
    @aruna5824 16 дней назад +23

    An intellectual person.

    • @cchakkar
      @cchakkar 16 дней назад

      😂😂😂😂😂

  • @ramakrishnansankaranarayan2521
    @ramakrishnansankaranarayan2521 16 дней назад +11

    Good info.no media expl🎉ained this.
    please also inform the names of other Indians selected for this scholarship along with annamalai

  • @vij327
    @vij327 16 дней назад +6

    Miss you Annamalai Anna ❤️

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 11 дней назад +1

    ஒரு திறமையான தலைவராக.திருஅண்ணாமலைஜீ. விருப்பு வெறுப்பின்றி அவரது கருத்து கருத்துக்களை.கவனித்தால்அரசியலுக்குஅப்பாற்பட்டுபார்க்கவேண்டும்அறுபதுஆண்டுகளாக.அறிவார்ந்த.இளமையான.தலைவர்கள்தமிழ்நாட்டில்யாருமேஇல்லைஊழல்வாதிகள்..சினிமாவுக்கும்சினிமாக்காரிக்கும்வசனம்நடிப்புஇதுக்தான்தலைவனுக்குஓட்டளித்தோம்இனியாவதுநல்லதலைவனுக்குவாக்களித்துபாவவிமோசனம்தேடுவோம்.

  • @venkatponni9875
    @venkatponni9875 16 дней назад +5

    படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 16 дней назад +13

    BjP is nuturing the future PM of our country...

  • @subapasupathi4538
    @subapasupathi4538 16 дней назад +16

    அரசியல் வாதிகள் இப்படி எல்லாம் செய்வார்களா?
    இப்போது தான் தமிழக மக்களுக்கு தெரிகிறது 😮
    காரணம் சிவன் அண்ணாமலை வருகை🎉

  • @karthikr599
    @karthikr599 16 дней назад +9

    Boring 3 months without Annamalaiji 😢

  • @rameshvimala4334
    @rameshvimala4334 14 дней назад +2

    ❤jai HIND 🇮🇳⚔️🙏 vande Mataram வரும் தமிழக அரசியல்வாதிகள் இளையவராக இருப்பது போற்றத்தக்கது தமிழகத்துக்கு ஏதாவது ஒன்று உருப்படியாக செய்தால் நல்லதே ! தங்களுக்கும் தான்

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490 16 дней назад +15

    Excellent opportunity

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 13 дней назад +1

    வெல்கபாரதம்வாழ்க.அண்ணாமலைஜீ.என்றும்ஜெய்கிந்து

  • @subramaniank9476
    @subramaniank9476 13 дней назад +1

    An opportunity for a Indian, Tamil politician to emerge as a world leader.A right person on the right track at right time. A Good sign for India to shine in the future world of politics.

  • @JJJ-jo7gy
    @JJJ-jo7gy 16 дней назад +3

    *Annamalai is the future CM and PM*

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 16 дней назад +9

    Annamalai will become a great leader for Tamil Nadu as well as India.

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083 16 дней назад +15

    பின் நாட்களில் அண்ணாமலை தேசிய அரசியலில் மின்னுவார்

  • @manik2749
    @manik2749 16 дней назад +19

    Jai ho annamalai

  • @sundaresansai7552
    @sundaresansai7552 16 дней назад +3

    Good & Well Information, Thanks

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 13 дней назад

    தம்பி இந்த காணொளியில் மூலம் பல அரிசி தகவல்களை தெரிந்து கொண்டோம்.வாழ்த்துக்கள்.

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 14 дней назад +2

    நேர்மையின் சிகரம் எங்கள் அண்ணாமலை ஜீ

  • @siddhayanranganathan5119
    @siddhayanranganathan5119 16 дней назад +4

    Super information.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 14 дней назад +2

    Congratulations annamalai ji ❤❤❤❤❤

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 14 дней назад +1

    Well explained Mr. Gopalakrishnan

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 16 дней назад +20

    திரு சிங்கை இராமச்சந்திரன் இந்த வீடியோ பார்க்கவும்

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v 16 дней назад +22

    ஏன் பழி சுமத்துகிறீர்கள்
    ஜெயலலிதா குற்றவாளி
    எனச் சொல்லவில்லை
    பேட்டியை சரியாகப் புரியும் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்

    • @balankulangara
      @balankulangara 16 дней назад

      ஊழல் வழக்கில் தண்டிக்க
      பட்டார் என்று தான் சுட்டிக் காட்டி னார்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 16 дней назад +2

    நல்ல தகவல்கள் நன்றி

  • @venkatponni9875
    @venkatponni9875 16 дней назад +2

    அடுத்த இந்தியாவின் தலைவர் அண்ணன் அண்ணாமலையே

  • @ganeshanpalanisamy2974
    @ganeshanpalanisamy2974 16 дней назад +8

    Next PM of India... Gone to study world politics.

  • @bharathkks8956
    @bharathkks8956 10 дней назад

    இது போன்ற செய்திகளை வெளியிட்டு தான் ஒரு நேர்மையான முதன்மையான பத்திரிகை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 16 дней назад +5

    👏🙏👌👏🎉

  • @vijiaru3147
    @vijiaru3147 16 дней назад +1

    Leads by example. Inspirational leader to youngsters.

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 16 дней назад +1

    Not evey one get this international politics scholarship this shows Annamalai's briliance ,he cannot be compared to any of the local politicians ,we cannot forget that we had 'intelegent ' people in power who floated thermocole sheets on vaigai waters to avoid vaporization. tamilnadu is lucky to have a person like Annamalai who are genuinely interested in the welfare of the state and the people. This course of international study will add one more feather to his cap God bless you raja

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 13 дней назад

    ரெட்பிலிக்சைதடைசெய்யவேண்டும்.என்றும்ஜெய்கிந்து

  • @user-jy6ws5gj1c
    @user-jy6ws5gj1c 16 дней назад +3

    அடப்போங்க தமிழ்நாடு என்னங்க தமிழ்நாடு. சர்வதேச அரசியலை படிக்க போயிருக்கார்னா அவர் குறி பிரதமர் பதவி தான். அப்போது தான் அவர் படிக்கும் சர்வதேச அரசியலுக்கு ஒரு மதிப்பு. அடுத்த பிரதமராக ஒரு தமிழன் அண்ணாமலை நிச்சயமாக வருவார்.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 14 дней назад +1

    Thankyou Dhinamalar
    "அண்ணாமலை" சென்றுளலள இந்த "course"குறித்து நன்றாகவும்,தெளிவாகவும்
    கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார் ,திரு அண்ணாமலை பட்டை
    தீட்டிய வகரமாக திரும்பி வருவார் ,ஆயுஷ்மான்பவா

  • @user-hd1ui8om3o
    @user-hd1ui8om3o 16 дней назад +5

    My son also completed MA PUBLIC POLICY from KING'S college,LONDON(BE -Mech & MA public policy)

  • @venuggobal9821
    @venuggobal9821 10 дней назад

    Very intelligence, Hardworking, learning more about politics, Administrative officer, Very good leader, If he is in BJP or not, He will be CM of TamilNadu one day.

  • @ganesansp4938
    @ganesansp4938 16 дней назад +3

    AnnaMaliMassLedarNextCM

  • @jogheeranga9453
    @jogheeranga9453 16 дней назад +1

    Excellent briefing on the course content

  • @vetrivelkumarasamy6512
    @vetrivelkumarasamy6512 14 дней назад

    Excellent explanation,Thank you for your knowledge sharing😊🎉🎉🎉

  • @dayalans2757
    @dayalans2757 16 дней назад +4

    எப்படி கொடுத்தாலும் அவரின் ஆத்மா நமது தமிழ்நாடு பற்றிய கருத்துக்கள் என்றும் மாறாது . இடையிடையே பல கட்சி உள்பூசல்களால் இவருக்கு உட்பூசல்கள் கண்டிப்பாக வராது
    தீய சக்திகள் அழிய நமது பாரதத்திற்கு நரேந்தர் ஐயா நமக்கு இவரே போதும் .
    பார்ப்போம் இனிதே நடக்கும் என எனது உரையை முடிக்கின்றேன்.

  • @gsrgamer7689
    @gsrgamer7689 16 дней назад +3

    Already he is having enough Leadership qualities

  • @musicanthem7723
    @musicanthem7723 16 дней назад +8

    First like ❤️

  • @balasaraswathijeyakumar218
    @balasaraswathijeyakumar218 16 дней назад +4

    The warrior will return triumphantly to reform Tamilnadu politics.

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 15 дней назад +1

    வாழ்த்துகள்

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 16 дней назад +2

    Excellent explanation.

  • @anuman811
    @anuman811 16 дней назад +7

    அய்யா
    யார் இந்த குரு குலம் . அண்ணாமலை உடன் செல்லும் மேலும் 11 பேர் யார். எப்படி இந்த 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுவல்லவா தேவை யான செய்தி

  • @தேசியவாதிதமிழன்

    அண்ணாமலை என்பது பெயர் அல்ல. அது பிராண்ட் நேம். அது நேர்மை துணிச்சல் மிக்க பெயர் ஆகும் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 16 дней назад +5

  • @govindaraj53
    @govindaraj53 15 дней назад +2

    Great Annamalai Anna

  • @Srk6284
    @Srk6284 15 дней назад +2

    Annamalai sir ❤🎉

  • @rajeshkanna557
    @rajeshkanna557 16 дней назад +1

    Annamalai will become International leader one day. He has talent and passion. TN may loose... TN has bad mentality of petty politics. .but India cannot loose him

  • @chenthilp8443
    @chenthilp8443 16 дней назад +1

    Thanks

  • @juniorsachin6616
    @juniorsachin6616 10 дней назад +1

    அரசியல் அறிஞர், ஆற்றலரசன், வீரத்தளபதி, ஆனஸ்ட் அண்ணாமலை அவரகள்தான் 2026-இல் தமிழக முதல்வர்.🎉

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 12 дней назад +1

    "அறிவாளி அறிவை தேடுகிறான்; முட்டாளும் அது தன்னிடம் இருப்பதாக நினைக்கிறான்."