மடங்களின் நோக்கம் / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
நீங்கள் சொல்வது அனைத்தும் இருநூறு சதவிகிதம் உண்மையிலும் உண்மை
உங்கள மாதிரி புரியாம நாங்கள் கேட்க மாட்டோம் அவர் சொல்லுவது தான் உண்மை உண்மை உண்மை
எல்லா மதங்களும் அதன் தூய்மையை இழந்தது விட்டது.....
திருச்சிற்றம்பலம்
தங்களின் கருத்து உண்மை
Doctor 100000% உண்மை
கற்றது கை அளவு.. கல்லாதது உலகளவு.. அது அனைவருக்கும் பொருந்தும் என்பதை இவரும் உணரும் காலம் விரைவில் வரும்...
Dear Dr CKN. Totally agree with you. I have seen a few videos where you are sharing about the truth including vaccines for newborn. Please don't talk sensitive matters that may put your life in danger. The world needs good human being like you to educate, heal and help people. Please keep yourself safe and stay away from evil people that may do harm. May God bless you with long, healthy and prosperous life. Anbe Sivam.
தான் சிறந்த சிறப்பான கருத்து உள்ள பேச்சு
ஐயா நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை விஸ்டம் சுதந்திரம் எல்லையற்ற ஆகாயம் இதுதான் உண்மை நான் நான் என்னுடைய சொந்த உழைப்பில் நான் நான் வாங்கிய ஒரு பத்து சென்ட் இடத்தில் நான் ஒரு மடம் வைத்திருக்கிறேன் அதில் நான் மட்டும்தான் இருக்கிறேன் இதில் எந்த காம்பவுண்டும் கிடையாது என்னுடைய மடத்தின் பெயர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் மற்றும் ஓஷோவின் பேரையும் நான் வைத்துள்ளேன்
வணக்கம்சார். நீங்கள்பேசும்போதுஇடையில்அமிர்தாவைபேசாமல்இருக்கசொல்லுங்கள். வணக்கம்
வேறு மத மிஷனரி நல்ல வகையில் நடக்கிறதா
ஏன் ஏதும் கேட்க கூடாது என்று சொல்றீங்க. வேறு மதத்த பார்த்து
ஏன் ஏதும் கேட்க கூடாது என்று சொல்றீங்க. வேறு மதத்த பார்த்து
Rightly said sir..... brave heart.
நிஜம் தான்.இதை பேசுவதே அபாயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் மடம் நடத்துபவர்கள் சாதாரணமாணவர்கள்அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள்
Great Man
, with
Super Great MSG TQ
Church is biggest trust in India
உண்மையான பேச்சு ஐயா❤
You are telling the present truth happening in our country... Wonderful video...👌👌👌
Ayya you are great sir .
Neengal pallandu walga sir.
100% true, great guts sir, dear subscribers if you need this topic's extended version please refer "Tamil chintanaiyalar peravai" RUclips channel
Thank you CKN Sir for your community work.
நல்ல கேள்வி பதில்கள் 🎉 நன்றி அய்யா 🙏🏾❤️
Super sir adithuul😮
ஞானத்தின் தொடக்கம் உண்மயறியும் முயற்சி முடிவு அடைந்தபின் எதுவும் இல்லை அணந்தம் என்றால் முடிவு இதை புறிந்து கொண்டால் அணைத்தும்
அய்யா உங்கள் செல் இந்த தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து மக்கள் அமைதியாக கேளுங்கள் வரும் காளமம் என்ற
👍உண்மை தான் ஐயா👌
அருமையான பதிவு நீடூழி வாழ்க
Glad to read very maturity n positive comments though its sensitive subject... Hats off 👏🏻 sir
மிக பெரிய உண்மை
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
True true true..100/
Beloved sir
He is enlightenment person at the same time ,he is true devotee
உண்மையான சிவ நேசர்
Thank you sir
CKN 100% true.... madam tirudargal kaiyil
உண்மையில் உண்மை ❤
மடம் தெய்வம் கிடையாது கோயில் தெய்வம் கிடையாது
மணிதன் மனுசி தெய்வம் கிடையாது
தெய்வம் நேரில் இல்லை அவ்வளவு தான்
மணிதன் மனுசி பணம் நிலம் சொத்து இதை பறிக்கவே இந்த செயல் வந்து
தெய்வம் நேரில் வரும் போது தான் விடை தெரியும் இப்போது நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க இதை தெரிந்த கொள்ளவும் மணிதா மனுசியே
தெய்வத்தின் பெயரை நேசித்து வாழும் போது தான் விடை சரியே
அருமையோ அருமை
vanakkam sir in my life i never see a person like you to speak truth with guts in media . iam realy like your video it is more important to our socity thankyou sir 🙏
💯
Super speech
Excellent
13:44 13:50 *owh 😬 Serive Based on Worth* 🤯
நேர்மையான பேச்சு
Hello my Appa 💯true sister. Shoosh.
It’s true thank you.
7:45 💯💯💯 *Fact*
அருமையாண விளக்கம்.நன்றிகள்
Unmai unmai unmai sir
Super sir.
ஞான குருவே சரணாகதி 🙏🙏🙏
Sir, You need to visit ISHA Ashramam. There you can use how their use every thing in a proper way. Tamil people is blessed to have ISHA in Tamilnadu.
Yes I have visited three times ,all good qualities will get vanished from us ,it is better not visiting such places ,the whole family will get scattered and be suffering to the core loosing their peace happiness joy cheerful and properties
@@umadev6077 did you practised any yoga programs akka .? There you invoke an energy and dissolve karma.
It is not like any other ashramam, it is vibrant energy place which shatter from your root .
1. Try Isha kriya
2. Try shambhavi Mahamudra
3. Try Bavas spandana
4. Try Shakthi chalan Kriya and Shoonya.
Only if you work on this you able to realise how potential is isha else no issue akka.
Hope you dissolve your karma within this birth
Isha is very bad ashram
@@jayaacharya877 Small Mind.
நல்லா brainwash செய்யப்பட்டு இருக்கிறீர்கள். 😂
superb sir
Tamil kadavuley migavum nandri
Supersir❤
I like you Big Brother
Your message is truth
Ture. Super sir
உண்மை உண்மை
Religion are Nice business 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
TRUE
Thanks
Time factors does it 's role, in any Mutts matter, with irrespective of any one.
சபாஷ்
பிரமாண்டமான கேள்வி 😂😂❤😊.
Akka unga name enna?
Correcta kelvi kekringa and Dr.Ckn um Correcta pathil solraru.. Nalla debate ah iruku kekarthuku... 👌.. Dr.CKN solrathu oru Sila madamgalukku ku poruthum..
Great 👍
சூப்பர்
👌
10:07 உண்மை
Your correct sir ❤
❤
🙏🏾❤
உண்மை நன்றிங்க வணக்கம்
டாக்டர் சார்.
இதெல்லாம் தாங்கள் தவிர்த்து விட்டு உடல் நலம் மற்றும் நல்ல மருத்துவ சம்மந்தமான மருத்துவ குறிப்புகளை மட்டும் பதிவிட்டால் நலமாக இருக்கும்.
பரமஹம்சரும், ரமணரும் சொல்லாதவற்றை நீங்கள் சொல்லிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்
ஏன் பேசக்கூடாது? மருத்துவம், ஜாதக அறிவியல், உடல் மனநலம் மற்றும் 64 கலைகளும் ஆன்மீகத்திற்குள் அடங்கும். இவை தமிழ் கலாச்சாரத்தில் வாழ்வியலோடு ஒன்றியது. அதனால் அவர் தாரளமாக பேசலாம்.
Doctor, what you are saying 100% true. But one thing you should understand God has given an infinite number of ways to lead a life and the objective to remove the poverty and to show a good path. So you can't pinpoint what is good or bad. Seeing and seeking within not an easy for the ordinary human being in this material world . If such practices to resort then no one should work, marry, sitting simply and to meditate. Where nidhi cannot be found in this world world? Objective is to bridge the gap between haves and and havenot.
நம்பரமாரிதான் இருக்கு
அதான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் மச்சி அப்புறம் என்ன
அன்பான முனைவர்,
இதயம் சம்பந்தமான விடயங்கள் பகர்வீர்களா?
இரத்தம் மென்மையாக என்ன செய்ய?
10:54 *Yup Fact 👏👏👏*
❤❤❤❤❤❤❤❤❤😊
அந்த அம்மாக்கு ஒன்னும் தெரியல கேள்வி கேட்ட பதில் சொன்ன ketukanum
சரியாகதான் சொன்னார்
Sir plz ocd pathi pesunga
அமிர்தா நீ பேசம இறுமா ஐயா சொல்வது உண்மை உதரணம் சங்கராமன் கொலை வழக்கு
எந்த மடம் என்று கூறுங்க நாங்க போகம இருக்க...
நெற்றிக்கண்,,,,,
சிறப்பு ஐயா இன்னும் கூடுதலாக விளக்கி இருந்தால்
🔯🕉️⚛️
🛑🛑 please please change the anchor 🛑🛑
Sir Nostradamus pathi oru details sollunga pl🙏
அமிர்தா ரொம்ப சீன்
உங்க டிரஸ்ட் எங்க இருக்கு சொல்லுங்க sir
லட்ச கணக்கான மடங்கள் இந்தியாவில் இருக்கு .. நந்து சொல்வது போல் 5% மடங்களில் தான் நடக்கிறது.. மீதி உள்ள 95% மடங்கள் கரண்டு பில் கட்ட கூட வசதி இல்லாமல் இருக்கு.. இவருக்கு குறைந்த அனுபவ அறிவு இருக்கு இந்த விசயத்தில்… 45 வருடங்கள் இந்தியா முழுவதும் உள்ள மடங்களுக்கு சென்று வந்தவன் நான்.. ஏனோ நந்துவின் கண்களுக்கு இவைகள் புலப்பட வில்லை என தெரிய வில்லை… ரிஷிகேஷில் ஏறக்குறைய 750 ஆஷ்ரமங்கள் சிறியதும் பெரியதுமாக இருக்கின்றன இதில் செல்வ செழிப்பானவை 15 மட்டுமே.. மீதி சோற்றுக்கே சிங்கி அடிக்கிறானுங்க.. ஒரு மாதம் தங்கி சுற்றி பாருங்கள்.. சும்மா புகழ் வந்து விட்டது நாம் எதை வேண்டுமானலும் பேசலாம் என்று பேசினால் உங்கள் மதிப்பு தானாகவே குன்றி போய் விடும்.. ஒரிரு இடங்களில் எல்லா துறையிலும் இடத்திலும் தவறு நடக்கத்தான் செய்யும் உண்மையான தேடல் கொண்டவன் இதில் சிக்க மாட்டான்..
நீங்கள் சொல்வது இந்திய சட்ட திட்டத்தையும் அரசாங்கத்தையும் குறை சொல்வது போல் உள்ளது.
Thier never accepted good,truth peoples.
ஆழமாக சொல்லுங்க இன்னும்
Janangala kaapaathuna unmai veliyil Vara vendum. Appo thaan ulagam nalllaa irukkum. Illaina athuvaraikkum ippadi thaan irukkum.
🙏👌💯
6:17 😅😅😅
11:04 😅
Anchor.... sir ah pesa vidunga 😡
All the faulty political people royal richest fellows cinema industry are responsible for our miseries.
11:09
அப்ப ஏன் நீங்க இந்த கேள்வி கேட்டீங்க 🤣🤣🤣
11:38 உண்மைதானே 11:48 ஏன் கா பதரீங்க பேர் குறிப்பிட்டால் தானே தப்பு