தாங்கள் மருத்துவம் மருந்து சார்ந்த பேச்சு சிறப்பு ஆன்மீகம் பேசலாம் ஆனால் தாங்கள் அனுபவிக்காத பேசுவது நல்லதில்லை போகாத ஊருக்கு முகவரி சொல்வதுபோல் தாங்கள் சொல்வது மருந்து வாங்கி பயன் அடைந்ததால் சொல்கிறேன் நன்றி விவேகானந்தரே இறைவன் இப்படித்தான் இருக்கிறது அதை நான் பார்த்தேன் அதை அடைவதற்கு இதான் வழி என்று எங்கும் சொன்னதாக நான் படிக்கவில்லை ஞானதீபம் படித்ததால் சொல்கிறேன்
@@chinnu3861 நான் அவரிடம் மருந்துவாங்க சென்றபோது எனக்கு வயிறு பிரச்சனை 2015ல் இருந்து இருக்கிறது என்றுதான் சொன்னேன் அதுக்கு அவர் யோவ் என்று திட்டினார் எத்தனை வருடமா எனக்கு இருக்கு என்று புரியவைக்க பார்த்தேன் சுடுசுடுவென எரிந்து விழுந்தார் பிறகு எங்க ஊரிலிருந்து ஒருவரை IBS பிரச்சனைக்காக அவரிடம் போங்கள் என்று முகவரி கொடுத்து அனுப்பினேன் மருந்து வாங்காமலேயே திரும்பி வந்து விட்டார் காரணம் சுடு சுடு என்று பேசியதால் 500 பீஸ் வீனா போனது அவருக்கு இன்று வரைக்கும் சில மருந்துகள் அவரிடம் வாங்கிகொண்டு தான் இருக்கிறோம் சஞ்சீவி அற்புத மருந்து மாற்று கருத்து இல்லை அவர் ஆன்மீகம் பேசலாம் ஆனால் அவர் இறைவனை உணர்ந்தவர் இல்லை இறைவனுக்கும் தெய்வத்திற்கும் வேறுபாடே தெரியாதவர் 40 நாளுக்குள் குண்டலினி எழுப்பக்கூடிய குருநாதர் இருக்கிறார் அப்படி குண்டலினி எழும்பி பல வருடங்கள் தியானம் செய்து வருபவர்களின் அனுபவங்கள் எனக்கு தெரியும் அதனால் தைரியமாக சொல்கிறேன் இவருக்கு ஆன்மீகம் தெரியாது
Reading any spiritual books of anyone including swami vivekananda will not lead us to spiritual goal until we practice daily the way.A book remains a book till it never be practice. SWAMI VIVEKANANDA
Super sir
We are following America
America following India
Dr,Ckn tell the real fact nowadays generation goals. Money is everything. They don't realise what is most important for their life.Health is Wealth
நன்றி அய்யா 🙏🏾❤️
Best speech ever heard Doctor boldly brings back the reality. Unrefutable fact
வளமுடன் வாழ்க வளர்க.....
ஐயா Great ஐயா
Thank you for history.of vivegananthar ckn sir amirtha akka
Today update Super Boos ❤❤🙏
Hello my Appa 💯true❤❤❤❤❤❤
Thank you sir totally agree with everything you said.
உணர்ந்தேன் அய்யா நன்றி
தாங்கள் மருத்துவம் மருந்து சார்ந்த பேச்சு சிறப்பு
ஆன்மீகம் பேசலாம் ஆனால் தாங்கள் அனுபவிக்காத பேசுவது
நல்லதில்லை
போகாத ஊருக்கு முகவரி சொல்வதுபோல் தாங்கள்
சொல்வது
மருந்து வாங்கி பயன் அடைந்ததால் சொல்கிறேன்
நன்றி
விவேகானந்தரே இறைவன் இப்படித்தான் இருக்கிறது அதை நான் பார்த்தேன் அதை அடைவதற்கு இதான் வழி
என்று எங்கும் சொன்னதாக நான் படிக்கவில்லை ஞானதீபம் படித்ததால் சொல்கிறேன்
He is a realized Master. True one wont say he is realized.
@@chinnu3861 நான் அவரிடம் மருந்துவாங்க சென்றபோது
எனக்கு வயிறு பிரச்சனை
2015ல் இருந்து இருக்கிறது என்றுதான் சொன்னேன்
அதுக்கு அவர் யோவ் என்று திட்டினார் எத்தனை வருடமா எனக்கு இருக்கு என்று புரியவைக்க பார்த்தேன் சுடுசுடுவென எரிந்து விழுந்தார்
பிறகு எங்க ஊரிலிருந்து ஒருவரை IBS பிரச்சனைக்காக அவரிடம் போங்கள் என்று முகவரி கொடுத்து அனுப்பினேன்
மருந்து வாங்காமலேயே திரும்பி வந்து விட்டார் காரணம் சுடு சுடு என்று பேசியதால் 500 பீஸ் வீனா போனது அவருக்கு
இன்று வரைக்கும் சில மருந்துகள் அவரிடம் வாங்கிகொண்டு தான் இருக்கிறோம் சஞ்சீவி அற்புத மருந்து மாற்று கருத்து இல்லை
அவர் ஆன்மீகம் பேசலாம் ஆனால் அவர் இறைவனை உணர்ந்தவர் இல்லை
இறைவனுக்கும் தெய்வத்திற்கும் வேறுபாடே தெரியாதவர்
40 நாளுக்குள் குண்டலினி எழுப்பக்கூடிய குருநாதர் இருக்கிறார் அப்படி குண்டலினி எழும்பி பல வருடங்கள் தியானம் செய்து வருபவர்களின் அனுபவங்கள் எனக்கு தெரியும்
அதனால் தைரியமாக சொல்கிறேன் இவருக்கு ஆன்மீகம் தெரியாது
Superb sir correct sir. God bless
Reading any spiritual books of anyone including swami vivekananda will not lead us to spiritual goal until we practice daily the way.A book remains a book till it never be practice. SWAMI VIVEKANANDA
14:39 *Fact*
Super
Ask sir to talk about sunscreen
❤❤❤❤❤
ஐயா பஸ்பம் செந்தூரம் சுண்ணம் விதைகளைப் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு செய்தி சொல்லவும்
💯💯👌👌🙏🙏
Hi Amirtha and doctor
U always rock Sir
Super 💯 sir
Sir pl talk about varicocele.
Amrita mam and Sir can you speak about intermittent explosive disorder how to get resolved with this
10:52 💯💯💯
விவேகானந்தர் இன்றும் கன்னியாகுமரி கடலில் தான் நீரோடு கலந்து இருக்கிறார்.என்று ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன்.
First 3.33 sec waste of time. Time is gold.
🙏👋👋👋👋👋👋
I know mayamma sannadhi i am in salem.
10:57 *Inflation*
ஏண்டா...ஏவன்..எண்ணாசாதின்னுள்ள.என் உள்ளம்..துய்மைஇரூக்கீரதா....இதுவேநீஜம்
தன்னை சூழ்ந்தது அறிதல் _ரொம்ப பெரிய வார்த்தை
Tamil grammer mistake.. In thumb nail
13:25 😂😂😂
All meterial has the property of destroying. Eppo humans intha purinjikrangalo appo they will come out from the meterial oriented life
இரண்டு கிரவுண்டு கார்னர் பிளாட்டு அடையாறில் உள்ள தாங்கள் எட்டுபேரில் ஆறு பேர் தவிர்த்த இரண்டுபேரில் ஒருவரா .
ஐயா வைத்திய தொழில் சரியில்லை யா...
*ஐயா விவேகானந்தா Freemason என்று கேள்வி பட்டேன்*
Yes
@@shamdevi1778 *Hmm*
l🙏🙏💯
ஆன்மீகம் என்பது பெரும்பாலும் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது ஏற்றுக்கொள்கிறீர்களா.
இல்லை
நேர்மையற்று சிலரால் தேங்கியுள்ளது ஆன்மீகம்
Time travel kandupuduchi thirumbavum palaya 80,90s valkaiku pogidanum sir, ippa iruka valkai முட்டாள்களின் உலகம்
avan 2 pondathi vechirukan en pondathi apdi sonnalum paravalaye
😂🙏🙏💯💯👌👌
39age
Time pass speech... Time waste
🙏🙏💯💯
❤
🙏🙏💯👌
❤