பூஜைகள்,சடங்குகள் சம்பிரதாயங்கள்/Dr.C.K.Nandhagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 26

  • @karuppachamysiva3406
    @karuppachamysiva3406 5 месяцев назад +6

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மைதான் ஐயா

  • @devaraj.m7524
    @devaraj.m7524 5 месяцев назад +1

    உண்மைதான் ஆனாலும் சில மனிதர்களால் விரிசலும் வரும். But ஒற்றுமையே வலிமை. நன்றி

  • @vasudeva7041
    @vasudeva7041 5 месяцев назад +2

    One of the finest videos about spirituality. I am getting many answers and clarity. Thanks.

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx 4 месяца назад

    Thank you forpooja ckn sir amirtha akka

  • @karthickmani5794
    @karthickmani5794 5 месяцев назад +1

    ❤ அருமையான பதிவு சார்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 5 месяцев назад +3

    ஐயாவின் சடங்குகள் குறித்து விளக்கிய விதம் அருமை ஐயா.முற்காலத்தில் திருமணம் பெண்ணின் தலையில் பூ வைத்து கோயில்களில் என்பதை விட மணமகன் வீட்டில் திருமணம் முடித்து வைப்பர்.இதில் விருந்து கருப்பட்டி காப்பி மட்டும் கொடுப்பார்களாம்.அதன் பிறகு நாகரிகம் வளர்ந்து உணவு மற்றும் இதர சம்பிரதாயங்கள் வந்ததாக புத்தகத்தில் படித்து உள்ளேன் ஐயா.அது என்ன ஐயா குரங்கு என்றால் அவ்வளவு கேவலமா? மனிதன் குரங்காக மாறி விடுவான் என்று கூறியுள்ளீர்கள்.குரங்கின் குணத்தை பற்றி புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்.அதன் கூட்டத்தை எப்படி பேணி பாதுகாக்கக்கிறது என்பது புரியும்.இதன் பக்கத்தில் கூட மனிதர்கள் வர முடியாது குணத்தில்.ஐயா ஆங்கில பள்ளிகள் அதிகம் இல்லாத காலத்தில் தமிழ் வழியில் படிக்கும் வரை வெகுளித் தனம் மக்களிடம் இருந்தது.இப்போது வெயிலே உடலில் படாமல் குளு குளு அறையில் அமர்ந்து கொண்டு ஆங்கில கல்வியை படித்து ஆங்கிலேயர்கள் போலவே கிரிமினல் மூளை இப்போது உள்ளவர்களுக்கு வந்து விட்டது.அறிவு என்னும் பெயரில் வெகுளித்தனம் மறைந்து விட்டது.முன்னேற்றம் என்ற பெயரில் அனைத்தையும் தொலைத்து விட்டோம்.இதை தமிழ் ஆர்வலர்கள் தான் திரும்ப கொண்டு வர வேண்டும்.ஆனால் அவர்களுக்கு பாவம் நேரம் இருப்பது இல்லை.அவ்வளவு ஆய்வுகளை நடத்துகிறார்கள்.ஆய்வு நடத்தி நடத்தி டயட்டாகி விட்டார்கள்.இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஸ்காட்லாந்து அவர்கள் கஸ்டடியில் இருக்கும் வரை ஸ்காட்லாந்தில் நடக்கும் திருமணங்களில் மணப்பெண் ஸ்காட்லாந்தின் படை தளபதி உடன் தான் முதலிரவு.இரண்டாம் நாள் தான் அவள் கணவன் வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவாள். இந்த முறை கி.பி.1850 களுக்கு மேல் தான் புரட்சி வெடித்து தடை செய்தனர்.இதேப்போல் அவர்கள் ஆக்கிரமித்த அனைத்து நாடுகளிலும் சட்டங்களை கொண்டு வந்தனர்.தென் மாநிலங்களில் பண்னையார்கள் கேரளத்தில் நம்பூதிரி பிராமணர்கள் என்று உயர் சாதியினர் கூறிக்கொண்டு அட்டகாசம் செய்தனர்.பிறகு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு இந்த பழக்க வழக்கங்கள் ஒழிக்கப்பட்டது.அதேப் போல் பாடத்திட்டத்திலும் மாற்றம் வர வேண்டும்.அப்போது தான் ஒற்றுமை பிறக்கும் ஐயா.

  • @sadhacharyayogi3565
    @sadhacharyayogi3565 5 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா❤

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 5 месяцев назад +2

    அருமையான பதிவு ஐயா

  • @Omvaalai
    @Omvaalai 5 месяцев назад +1

    மக்களை ஒருகினைப்பது🎉🎉🎉

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 5 месяцев назад

    Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @BALA123BALA12-h
    @BALA123BALA12-h 5 месяцев назад

    Tamizhanin perusal super

  • @pragalthanb2530
    @pragalthanb2530 5 месяцев назад

    நன்றி அய்யா 🙏🏾❤️

  • @kathykathy9004
    @kathykathy9004 5 месяцев назад

    Very correct.

  • @PerumPalli
    @PerumPalli 5 месяцев назад +2

    ❤❤❤

  • @muraleedharank5897
    @muraleedharank5897 5 месяцев назад

    100% truth

  • @balakrishnam8689
    @balakrishnam8689 5 месяцев назад

    🙏🙏🙏

  • @vijayar.vijaya3996
    @vijayar.vijaya3996 5 месяцев назад

    Ladies ku umlical hernia ku treatment sollunga please...

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 5 месяцев назад

    Hello.appa.❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 5 месяцев назад

    என்ன நந்தகுமார் அய்யா காங்கிரஸ்ல சேர்ந்துவிட்டீர்களா

  • @rclement6698
    @rclement6698 5 месяцев назад

    Nee oru dubakur 😂😂😂

  • @devij1074
    @devij1074 5 месяцев назад

    ஐயா , பிளாஸ்மா என்றால் என்ன என்று தயவுசெய்து விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @jansijegan6073
    @jansijegan6073 5 месяцев назад

    ❤❤❤

  • @selvit3790
    @selvit3790 2 месяца назад

    ❤❤