Это видео недоступно.
Сожалеем об этом.

நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ஜோதிடம் - Video -1
    ஜோதிட அறிவியல் (Science of Astrology)
    • ஜோதிட அறிவியல் (Scienc...
    ஜோதிடம் - Video -2
    ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
    • ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
    ஜோதிடம் - Video -3
    ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
    • ஜாதகம் - ஒரு விரிவான ப...
    ஜோதிடம் - Video -4
    அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
    • அறிவியலுக்கு அப்பாற்பட...
    ஜோதிடம் - Video - 5
    வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
    • வணிகம் & ஜோதிடம் (Busi...
    ஜோதிடம் - Video - 6
    கர்மா (Karma)
    • கர்மா (Karma) / Dr.C.K...
    ஜோதிடம் - Video - 7
    கைரேகை மற்றும் எண் கணித ஜோதிடம் (Palmistry & Numerology)
    • கைரேகை மற்றும் எண் கணி...
    ஜோதிடம் - Video - 8
    வாஸ்து ( Vasthu )
    • வாஸ்து ( Vasthu ) / Dr...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

Комментарии • 753

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Год назад +197

    ஒரு ஜோதிடருக்கு வைத்தியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆனால் ஒரு வைத்தியருக்கு கண்டிப்பாக ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும்.

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +78

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @gandhimathinathan4681
      @gandhimathinathan4681 Год назад +1

      ஆமாங்க!
      நீங்க சொல்றது சரிதாங்க

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 Год назад +1

      வாழ்க சத்ய யுகம் !
      சி.கே. நந்த கோபாலன் .,
      வாழ்க வளமுடன் !
      அறிவே தெய்வம் !..♥**

  • @Mani-ki5wm
    @Mani-ki5wm Год назад +48

    தீதும் நன்றும் பிறர்தர வாரா.உன் வாழ்க்கை உன் கையில்.தெளிவாகச் சொல்லி விட்டார்.அருமை. வாழ்க வளமுடன்.

  • @oneday-iw5bl
    @oneday-iw5bl Год назад +18

    சார் தயவுசெய்து இதை நிறுத்த வேண்டாம். ஜோதிடத்தின் தங்களது பணி தொடரட்டும் 👏👏👏👏

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v Год назад +15

    சூப்பர்🎉 ஒரு தந்தையும் மகளும் உரை நிகழ்தியது போலிருந்தது. நன்று நன்றி.

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 Год назад +20

    அம்மா கேள்வியும்CKN பதிலும்CKN தான் நீங்கள் டயலக் பேசும் ஒரு பொம்மை தான். ஐயா இருளை விரட்டும் வெளிச்சம், ஐயா உலகின் தலமை பொக்கிஷம்.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +142

    Important Concept & it's Timings ⌛⌚
    0:00 Intro
    0:50 Start
    1:50 நாடி ஜோசியம்
    4:35 Thumb impression ( Reverse Engineering) & Astrology
    6:05 😁
    7:05 Details of நாடி
    9:15 Story
    9:35 Note
    10:10 France Story
    11:43 David Copper Field தான்
    11:54 Chepak Magic
    12:53 லேகிமம்/Magic
    14:00 😁😁😁
    14:42 ஜோதிடமும் மருத்துவமும்
    15:13 100% Truth👏👏👏
    16:21 நடக்குது ஊட்டுக்கு ஒன்னு / ஊருக்கு ஒன்னு இருக்கு, கெத்தை (கழுகு) மாறி காதிட்டு இருக்காங்க 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
    17:45 பொறாமை பிடித்தவர் இருக்காங்க, திருடி எல்லோருக்கும் தாராள தண்டி, ஊரான் காசில் நல்ல பேர் வாங்குற்றங்க, தின்ன வாய்களும் தன்னை அறியாமல் திருடன் சார்பாக பேசும்🤷‍♂️
    அன்றில் இருந்து உடமைகளை விட்டு ஒழித்து ஆயிற்று, என்னிடம் பணமோ, புன்னகையோ இருந்தால் தானே அவனுக்கு பொறாமை வரும், பின்னே திருட தோன்றும், விட்டு ஒழித்தால் 😌
    மனம் அமைதியை நாடும்
    18:48 வீட்டிலேயே இருந்தால்🤷‍♂️
    19:08 Possessiveness
    19:53 Expectations
    20:08 Work Pressure
    20:18 I Think i Reached it 88% 😌😌😌
    21:00 Capacity & Efficiency
    22:20 Simple Sort ur Problems With ur மணம், Ask ur Problem "If Not, Then What, so, Then, So What"
    22:50 ஒழுக்கம்
    24:40 😂😂😂 25:17
    26:00 Solution
    26:27 😂👏
    26:47 Be Happy @ What u are 😌🌝
    27:40 At Last this is the Fact
    29:15 Note மனம் நெஞ்சம் உள்ளம்
    29:34 🙏🙏🙏The End

  • @damudamu3518
    @damudamu3518 Год назад +24

    👏👏👏அப்பா...செம கிளைமேக்ஸ், ஆனால் அதுதான் உண்மை 🔥உண்மை🔥 உண்மை🙏💓

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +20

    டாக்டருக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.தங்களது விளக்கத்தை கேட்டு எவ்வளவு அறியாமையில் வாழறோம் என்று தெள்ளத் தெளிவாக புரியவைத்து விட்டீர்கள்.நன்றி🙏🙏🙏
    ஜோதிடத்தின் வகை மனித ஆரோக்கியத்தை பற்றி மற்றும் இறுதியாக மனம் நெஞ்சம் உள்ளம் பற்றி தெளிவாக எடுத்துரைத்து மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டி முடித்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    இனி வரும் நேர்காணல் எந்த தலைப்பில் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . கேள்வி கேட்ட அமிர்தாவின்கும் நன்றி.வாழ்த்துக்கள்.👏🏻👏🏻👏🏻🌷🌷🌷

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Год назад +9

    ஐயா வணக்கம்
    இரண்டு நாட்களாக some busy work இன்று தான் இந்த வீடியோவை கேட்டேன் Habit Routine decipline HRD, decipline ஆக வாழ்வதை கேவலமா நினைக்கும் இந்த சமுதாயத்தில் நீங்கள் சொல்வது அனைத்தும் வினாக போகிறது என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது........ அகத்தியர் பெருமான் அருள் ஆசியுடன் நீங்கள் நீடு வாழ வாழ்த்துகறேன் நன்றி வணக்கம்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 месяцев назад +22

    உங்களது அறிவு கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @user-fh3ht2wl9e
    @user-fh3ht2wl9e Год назад +9

    வைத்தீஸ்வரன் கோவில், நாடி ஜோதிடத்துக்குப் பெயர் போனது. இருந்த நிறைய நாடிகளில் பூசமுத்துவின் வசிஷ்ட நாடி மிகப் பிரபலம். என் மாமாவின் சொல்படி 1990 களில் மலேசியாக்காரர் ஒருவரை அங்கே அழைத்துச் சென்றிருந்தேன். கட்டை விரல் ரேகை எடுத்து ஓலையைத் தேடிப் படித்தார். இவர் கேட்டுக் கொண்டார். பரிகாரம் சொல்வதற்கு நிறையப் பணம் கேட்க, இவர் வேண்டாம் என்றார். நான் ஜோஷ்யன் என்றும் ஒரு கேள்விக்குப் பதில் வேண்டும் என்றும் சொன்னேன். நிறைய நேரம் தேடிப் பதில் சொன்னார். ஒவ்வொரு எழுத்தாக மாறி மாறிச் சொல்லி என் தாயார், தகப்பனார், மனைவி பெயர்களை மிகச் சரியாகச் சொன்னார். பதவி உயர்வு எப்போது என்பதே கேள்வி. ஒன்றரை வருடத்தில் என்றார். ஆறு வருடங்கள் ஆனது. அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது பிரம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது என்பதற்கு ஒரு சுலோகம் உள்ளது. வசிஷ்டர் போன்ற பிரம்ம ஞானிகளுக்குத் தெரிந்தாலும் அதை மாற்ற முடியாது. தன் மகன்கள் இறப்பது நிச்சயம் என்று தெரிந்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அழுதார் பிரம்ம ஞானி. மீற முடியாத கட்டளையை உடையவள் என்று லலிதா சகஸ்ரநாமம் சொல்லும்.ஸர்வானுல்லங்கியஸாஸனாயை நமோ நமஹ. தெய்வம் ஒருவருக்கு விதியை மாற்றினால் அண்ட சராசரமும் மாறும் என்று எனக்கு உணர்த்தப்பட்டது. சரபோஜி மஹா ராஜாக்கள் காலத்தில் மராட்டிய மோடி ஆவணங்கள் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டு அவைகள் மூலம் நாடி சோதிடம் பிரபலமாயிற்று. ஒரு லக்னத்திற்கு சுமார் 250 வகை சுவடிகள் தேறுமாம். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கிளைகளுக்குப் போவார்கள். நடந்தவைகளைச் சொல்வார்கள். பலிக்கும். நடக்கப் போவதில் சந்தேகம் தான். பணக்காரர்கள் நிறையச் செலவழித்து கிளைகளைத்தேடி நடந்தவைகளை அறிவார்கள். நடப்பவைகள் துர்லபம்தான். நாடி சோதிடம் என்றால் என்னவென்றே நிறைய ஜோஷ்யர்களுக்குக் கூடத் தெரியாது. நவாம்சம் போல் இதுவும் ஒரு அம்சம். சதுர்த்தாம்சம், சப்தாம்சம், தசாம்சம், ஏக தசாம்சம், துவாதசாம்சம், சோடசாம்சம், திரிம்சாம்சம், சஷ்டியம்சம் (வடக்கில் இன்னும் கூட) என்பது வரை கிரந்தங்களில் பலன் நேரடியாகக் கிடைக்கும். நாடி அம்சத்துக்குப் பலன் சொல்லப் படவில்லை. நாடி அம்சம் என்றால் ஒரு ராசியை 150 ஆகப் பிரித்து அதில் ஒன்றுக்குப் பலன் சொல்வது. அதாவது ஒருவன் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அன்று முழுவதும் என்னென்ன செய்வான் என்பதைச் சொல்வது. இதில் அபூர்வமான மராட்டிய மோடி ஆவணங்கள் சிறப்பு வாய்ந்தவைகளே!! தன் பூர்வ புண்ணியத்திற்கேற்ப பலன் கிடைக்கலாம். தெரிந்தாலும் அதை மாற்ற முடியாது. கடுமையைக் குறைக்கலாம். அவ்வளவு தான்.
    IGNORANCE IS BLISS. சக்தி ஸ்ரீ MA Astro.

    • @jacobrajr
      @jacobrajr Год назад

      Contact no send me

    • @stalingks
      @stalingks Год назад

      அருமை ஐயா...நன்றி

    • @rj78756
      @rj78756 Год назад

      Neenga jothidam parpingala... how to contact?

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +7

    எப்படி சார் எல்லா துறையிலும் பூந்துவிளையாடுறீங்க.அருமை அருமை.🌷🌷

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Год назад +6

    அம்மா வாழ்க வளமுடன்.
    தங்கள் வலபுறம் வளரும் மணிபிலானெட் செடி சிறிதாக இருந்தது.இப்போது வளந்து பெரிய கொடியாக வளர்ந்துள்ளது.இந்நிகழ்ச்சியும்
    அக்கொடிபோல வளர்ந்து மென்மேலும் வளர்ந்து சிறப்புபெறவேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Год назад +29

    CKN sir எளிமையாக சொன்னால் சிறந்த மனிதர், மிகையாக சொன்னால் ஞானி.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      நமக்கு இவுங்க வந்த நாளில் இருந்து ஒண்ணுகூட சரியில்லை. வெட்கம்,மானம்,சூடு,சொரணை இல்லாத அரசு.பேனாவை வச்சுப்புட்டு போய் வட்டமாய் அதசுத்தி கடல்தண்ணியில ஒக்காந்து சன்னி பிடிச்சு சாவுங்கடா.
      பீயை கலந்தவன, கொலைகள் பண்ணவங்கள, பரதேசிகளிடம் பஞ்சாயத்து பண்ணி கொள்ளை அடிக்கிறவங்கள கண்டுபிடிச்சு நல்லாட்சி தர வக்கில்லை. எதுக்கு திராவிட மொடல்னு பீத்திக்கிட்டு தம்பட்டம் அடிக்கிறீங்க. ஒருத்தன் ஒசீ என்றான், ஒருத்தன் தலையில தட்றான்,ஒருத்தன் கல்லால ஏறியூரான். இது என்ன மந்திரி கூட்டமா இல்லை மந்தைகூட்டமா? இவுங்க m k s ஒட தூக்கத்தை கெடுக்கவில்லை. முழு தமிழ் நாட்டொட உயிரையே காவுவாங்க வந்தவங்க.

    • @shanthirukshana
      @shanthirukshana Год назад +1

      U r Great sir

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 Год назад +8

    வணக்கம் சார்
    இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தால் எந்த மன அழுத்தமும்( stress) வராது. அடுத்தவரைப் பார்த்து வாழ முயன்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
    இன்று உள்ள இளம் வயதினர் எதுக்கு எடுத்தாலும் Google தேடல் இருக்கிறது.
    சார் சொல்வது 💯 சரி.
    உங்கள் உரையாடல் அருமை.
    நன்றி.

  • @basreliefworks
    @basreliefworks Год назад +3

    தங்களைக் கேள்வி கேட்பவர் ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்க வேண்டும் மேம்போக்கு சிந்தனை வேலைக்காவாது

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Год назад +7

    ஐயா தங்களின் நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையை கண்டு வியந்து வணங்குகிறேன்

  • @Rajeshvlog360
    @Rajeshvlog360 Год назад +15

    பதில் கூறுபவர் ஞானியாக இருந்தால் கேள்வி கேட்பவரும் ஞானியாக இருக்க வேண்டும். 🙏🏼🙏🏼

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Год назад +23

    நவீன கால , மெய் ஞானி 👍

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +35

    மனம்,நெஞ்சம்,உள்ளம் சிறப்பு மிகவும் சிறப்பு இவைகளை பற்றி இன்னும் விரிவாக கூற வேண்டும் அய்யா.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +14

    நன்றிகள் பல கோடி வாழ்த்துக்கள் சார் 🙏🙏🎉🎉 வாழ்வோம் வளமுடன் நம் தலைமுறைக்கு இதை சொல்வோம்🙏🙏

  • @akssignal1074
    @akssignal1074 Год назад +6

    CK,நந்தகோபாலன் ஐயாக்கு ,வணக்கம்,... விளக்கங்கள் சிறப்பாக இருந்தது மனம்,நெஞ்சம், உள்ளம் அருமை. ********* ஐயா Autoimmune disease க்கு அலோபதில் தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள், நமது தமிழ் மருத்துவத்தில் எந்த மாதிரியான தீர்வு உள்ளது ஐயா, ஒரு விளக்க பதிவு போடுங்கள் ஐயா, நன்றி.*** 2-2-2023.

  • @rra731
    @rra731 5 месяцев назад +1

    எந்த கல்வி நமக்கு ஆரோக்கியமான மன நிலையையும், உடல் ஆரோக்கியமும் தருகிறதோ அதுவே சிறந்த கல்வி. மருத்துவருக்கு என் பாராட்டுக்கள். 🎉😊

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Год назад +14

    Sir உங்களது பேட்டியின்போது ஒவ்ெவாரு முறையும் மிக அழுத்தமான நல்ல கருத்துகளை தெளிவுர கூறும் உங்கள் மேம்பட்ட அறிவு பாராட்டுகுரியது வாழ்த்துகள் Sir நன்றிகள் Sir மனம், நெஞ்சு, உள்ளம் என்று அற்புதமான விளக்கம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் உரை

  • @sandysenthu8946
    @sandysenthu8946 Год назад +7

    மிக அவசியமான மற்றும் உபயோகமான பதிவு... உங்களின் ஞானம் பிரம்மிக்க வைக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும்போது... பல பேர் நாடி ஜோதிடம் என்ற பேரில் ஏமாற்ற படுகிறார்கள் அதில் நானும் அடக்கம்... சில ஆண்டுகளுக்கு முன் நாடி ஜோதிடம் பார்த்தேன் ஆனால் அதில் கூறிய எதுவும் என் வாழ்வில் நடக்கவில்லை அவர்கள் கணித்த ஒவ்வொரு விஷயமும் நான் அவர்களுக்கு குடுத்து பதிலில் தான் இருந்தது என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்... இப்போது இந்த காணொளியை பார்த்த பின் தான் ஒரு மிக பெரிய உண்மையை நீங்கள் புரிய வைத்திருக்கிறீர்கள்( உலகில் உள்ள இத்தனை பேருக்கும் எப்படி தனி தனி ஓலை சுவடி இருக்க முடியும்🤔)
    நீங்கள் கூறிய படி நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது... நேர்மையும் நியாயமும் இருந்தால் அந்த இறைவனும் இயற்கையும் துணை நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.....

    • @rajarathinam8440
      @rajarathinam8440 10 месяцев назад

      ஜாதகம் உண்மையா பொய்யா என்று நந்த்கோபால் சார் சொல்ல வேண்டும்
      நானும் நாடி ஜோதிடம் எனக்கு பார்த்தேன் அவர்கள் எழுதி கொடுத்ததில் எனக்கு 90 சதவீதம் ஒத்துப் போனது அதேபோல் ஒரு சிலர் சொல்லுவார்கள் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் என்று கேட்பார்களே அது மாதிரி கேட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் அப்படி எதுவும் என்னிடம் சொல்லவில்லை

  • @mommysboy8015
    @mommysboy8015 Год назад +4

    I believe in astrology.. but doubt on nadi...I had the same doubt for so many years... Thanks for your answer... now I confirmed the same

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 10 месяцев назад +1

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி....
    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு...

  • @jsk1238
    @jsk1238 Год назад +7

    பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்வது போல் உங்கள் கருத்து உள்ளது.

  • @mkananthakumarananthakumar2348
    @mkananthakumarananthakumar2348 Год назад +3

    சார் நீங்க வேற லெவல். எங்கள வேற லெவலுக்கு கொண்டு போகி விட்டீர்கள்

  • @lakshmigiridhar2258
    @lakshmigiridhar2258 Год назад +15

    I'm a doctor and an astrologer. Dr ckn is very knowledgeable person. Great man. He says .....a Dr can practice well as per his chart, dasa, bhukthi.... Very true. Happened with me. Luve to hear him more n more

  • @user-rb1ld7cz2k
    @user-rb1ld7cz2k 21 день назад

    அறிவு பெட்டகம்
    ஞானதிரட்டு
    அறிவுக்கடல்.
    அதற்கும் மேலே Doctor CKN.

  • @vijayanand5356
    @vijayanand5356 Год назад +3

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருமையான விளக்கம் இருப்பினும் ஒரு சிறு தகவல் பல்லாவரம் மார்க்கெட் பக்கத்தில் உள்ள ஒரு முஸ்லிம் மினி ஹாலுக்கு அருகில் உள்ள நான் நாடி ஜோதிடம் முழுவதும் பிராடு யாரும் சென்று ஏமாறவேண்டாம் நான் 1200 கொடுத்த எனக்கு முழு திருப்தி இல்லை

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Год назад +8

    16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும் வாழ்க வளதுடன்

  • @syed101951
    @syed101951 Год назад +5

    உங்கள் கருத்துக்கள்
    மக்கள் சிந்திக்கவும் வைக்கும் , விழிப்புணர்வையும்
    ஏற்படுத்தும் 👍👏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +5

    உன்னையறிந்தால் உண்மையறிந்தால் உலகத்தில் போராடலாம்.மெய்ஞானம் மெய்ஞானம்‌மெய்யாலும் வென்றிடலாம்.இறைவனை சிவததை கணக்கன்பட்டி சற்குருவை பணிந்து எல்லா உலகத்தையும் வென்றிடலாம் .சரிதானே நந்தகோபன் அப்பா.

  • @vijayagarcker215
    @vijayagarcker215 Год назад +4

    அருமையான பதிவு அமிர்தா நீங்களும் சாரோட product use பண்ணி இளைமையா ஆயிட்ங்க you are so beautiful hatts up

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 11 месяцев назад +5

    மிக மிக அருமையான அறிவுரைகள் ஆலோசனைகள், அருமையான விளக்கம், உங்கள் பணி இறைவன் அருளால் சிறக்க வேண்டுகிறேன்

  • @ganapathiselvaraj1500
    @ganapathiselvaraj1500 11 месяцев назад +1

    டாக்டர் அவர்களின்
    இந்தப் பதிவில்
    கடைசி வாக்கியங்கள்
    நிதர்சனமானவை.
    தெளிவு தரும் பதிவு.
    நன்றி.

  • @musicmurthi
    @musicmurthi Год назад +19

    அய்யா..CKN..மனம்..நெஞ்சம்..உள்ளம்..தெளிவான விளக்கம்..ஒலைச்சுவடி உண்மை புரியவைத்தீர்..( வைத்தீஸ்வரன் கோயில்கள் சுற்றிலும்.ஓலைச் சுவடி.சோதிடம் மிக பெரிய வியாபாரம்).. அமிர்தாவை தினர டித்து விட்டீர் அய்யா..🙏🙏🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад +6

    Without answering any of the questions in words he communicated so much.

  • @smkumarphone
    @smkumarphone 3 месяца назад

    Giving ADVICE is 100% EASY. To follow it like 100 times hard every day. That is what HE told "Do everything 100%.' Enough right.

  • @vijayalakahmishanmugam8491
    @vijayalakahmishanmugam8491 Год назад +4

    நன்றிகள் கோடான கோடி என் சித்தர் பெருமக்கனுக்கு

  • @vmbalaji9517
    @vmbalaji9517 Год назад +9

    ஐயா அறிவு முதிர்வு பெற்ற கேள்வியாளரை போடுங்கள்

  • @MP_797
    @MP_797 Год назад +5

    What he said about naadi josiyam is correct, I have the same experience

  • @36yovan
    @36yovan Год назад +4

    😎🇮🇳என்ன அமிர்தா Dr CKN ஐ கில்லாடி என்று வர்ணிக்க வேண்டாம். அவா ஒரு முற்றும் அறிந்த சென்னை முனிவர் . ஆடியோ very good 👍🙄🤠🙏

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 Год назад +6

    He is a really smart and brilliant human

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +7

    ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.

  • @TFT-eb5lg
    @TFT-eb5lg Год назад +3

    Sir super defenision but no people will follow this they will get knowledge only after spoling there life this is true thanks for your great knowledge continue sir very very thanks

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 Год назад +4

    intha mathiri speech keka punniam panniyirukkanum.great sir

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Год назад +8

    மனம் நெஞ்சம் உள்ளம்
    நீலம் பச்சை வெண்மை
    Super👌👌👌🙏🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +7

    நன்றி ஐயா 🙏. உங்கள் அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🔥👂🔥👂🙇

  • @aadhik7101
    @aadhik7101 Год назад +1

    ...🌹🙏🌹... நீ காணும் உலகம் உனக்காக மட்டுமே உருவாக்கப் பட்டது.

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 11 месяцев назад +2

    Dr.அவர்கள் கலியுக தெய்வமே போற்றி🙏🙏🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +9

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் ஒரு ஞானி

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 Год назад +8

    Very true sir .....once when I went to kanchipuram in 2000 for this, they said it's not there for me as I am not a local person.... so that day I decided that it's a gimmick only.....
    Now I am learning astrology ,so can very much understand .....thanks sir

  • @mrskrish7193
    @mrskrish7193 Год назад +5

    This video is answer to the recent videos of Omsaravanabhava channel by actor
    Rajesh

  • @umapattu3607
    @umapattu3607 Год назад +25

    பழையகாலத்தில் வைத்தியருக்கு கண்டிப்பாக சோதிடம் தெரிந்திருக்கவேண்டும்.இன்றுவரைஅதை சித்த வைத்தியர்கள் செய்துக்கொண்டு இருக்கிறோம்.ஆன்மீகம் என்று உள்ளே எவர் சென்றாலும் அது சோதிடம் யோகா வைத்தியம் என்ற பாதையில் கண்டிப்பாக அழைத்துச்செல்லும்.இது அனைத்தும் ஒன்றிர்க்குள் ஒன்று சம்பந்தப்பட்டது.

  • @jyashajack
    @jyashajack Год назад +1

    ஐயா உங்களை நேரில் பார்ப்பது என் பிறவி பலனில் ஒன்றாக கருந்துகிறேன்.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 11 месяцев назад +2

    மிக மிக முக்கியமான பதிவு நன்றி நன்றி

  • @keeran9280
    @keeran9280 Год назад +1

    இன்றைக்குத் தான் டாக்டர் சிரித்து நான் பார்க்கிறேன்.

  • @anandanpalanisamy1232
    @anandanpalanisamy1232 5 месяцев назад

    நானும் சம காலத்தில் உங்களுடன் வாழ்வதில் மகிழ்ச்சியே 🙏

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Год назад +4

    I'm a super senior and I agree with the lady interviewer . In my own life time, I have seen people changed from living simple and tranquil lives to being greedy, selfish and egoistic. But, people have lost peace, contentment and
    happiness. Some even murder their own mother for wealth. The answer is spirituality.
    " A MAN IS RICH IN PROPORTION TO THE NUMBER OF THINGS HE CAN LIVE WITHOUT."
    --- HENRY DAVID THOREAU.
    Our Rishis' have said that contentment is the greatest wealth.

  • @udayakumar3848
    @udayakumar3848 Год назад +3

    அம்ருதா அவர்களே . உங்கள் டிரஸ்ஸிலேயே எங்கள் கவனம் செல்கிறது . டாக்டர் பேச்சில் கவனம் செலுத்த முடியவில்லை ̓̓😁😁😁😃😭😭 just for fun

  • @premalatharajendran5831
    @premalatharajendran5831 Год назад +5

    Abundance of knowledge owned by Dr . He mentioned PMA ,anchor should have allowed him to talk more on that . Sometimes not allowing the closure of the explanation. He is a treasure and we should try to get more info.

  • @Brahmaraja
    @Brahmaraja Год назад +8

    மிக அற்புதமான தீர்வு. 💐💐💐🙏🙏🙏

  • @Amandaberry08
    @Amandaberry08 Год назад +4

    உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னை வணங்கும்

    • @swasthi3617
      @swasthi3617 Год назад

      நல்லா இருக்கே.....

  • @b.gopinath
    @b.gopinath Год назад +1

    Thanks first time watching very interesting again have to watch.🎉🎉

  • @rumaamaheswari3269
    @rumaamaheswari3269 Год назад +10

    Expert in all. He is a gem of our generation

  • @kicharamaiya9716
    @kicharamaiya9716 11 месяцев назад +3

    Wonderful interview! Both dr.Ckn and the anchor did a great & commendable session.hats off to both of them..

  • @neshzin8424
    @neshzin8424 Год назад +24

    Being a ardent follower of Dr CKN, i really happy this chapter happened. Yes, learned many things and wish for more videos.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Год назад +12

    Hi Sir and madam.
    I extremely enjoyed this vlog.
    Gopalji and Amirthaji are very great.
    I am 65 years , I got what I need.
    Hari Om 🙏😊

    • @ramkumarh9312
      @ramkumarh9312 Год назад

      George Thandayutham...Interesting name sir..!

    • @shivanica
      @shivanica Год назад

      @@ramkumarh9312 Simple, he must be a conterted X-tian, his father's name is Thandayutham. There ends the matter.

    • @kajasheriff660
      @kajasheriff660 Год назад

      Nice name combination ....

    • @georgethandayutham8505
      @georgethandayutham8505 Год назад +1

      @@ramkumarh9312 Hi, thank you for your input.
      Actually my father's choice was that.
      Not sure what he had in mind when I was born.
      It helps me when I am living in western countries.
      Hari Om 🙏

    • @georgethandayutham8505
      @georgethandayutham8505 Год назад

      @@kajasheriff660 thank you and it was my father's choice.

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Год назад +11

    Excellent 👏👏👏👏

  • @subramanik5388
    @subramanik5388 Год назад +2

    Dr.Nanda gopal speech super sir Thankyou

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +7

    Thanks Dr. CKN 🙏🏻

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Год назад +2

    Sir. Neenga.. Solluvadu. Unmai.

  • @composerarun
    @composerarun Год назад +1

    Thats the saint brain. Yennai poll oruthar... Vanakam valzhga valamudan. - S.A.Arun

  • @aadhik7101
    @aadhik7101 Год назад +3

    ... 🌹🙏🌹... உன் உள்ளமே கடவுள்.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Год назад +20

    This episode is filled with fun and seriousness about our life... Thanks doctor 🙏🌹🌹

    • @smcv8365
      @smcv8365 Год назад

      Fun? The man is making the interviewer look like an idiot for asking questions.

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 Год назад +1

      Palankalai dasa budhi padi ezhuthi vaithu solluvathu Nadi jo othidam. Olai is a gimmik good sir.

    • @alaguthevarpadmanaban4274
      @alaguthevarpadmanaban4274 Год назад

      @@sibasubramanianramachandra5546 really...??🤨

  • @vijaynarayanan7816
    @vijaynarayanan7816 Год назад +2

    He is correct. All panai olai are dipped and dryed in tea .

  • @muthumari9294
    @muthumari9294 8 месяцев назад

    உண்மையான பதிவுகள். நாடி ஜோதிடம் இன்று வியாபாரம் நானே கண்டு அவை அனைத்தும் உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்.

  • @lakshmananbalacharias10
    @lakshmananbalacharias10 10 месяцев назад +2

    Sir, i kindly ask you to explain about Naadi Jothidam separately. Dont mingle other items. Only Naadi Jothidam.

  • @VEERAveera-ot9ks
    @VEERAveera-ot9ks Месяц назад

    நாடி ஜோதிடம் ஓலை ஹம்பக் உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Год назад +2

    அருமை...
    மிக அருமையான பதிவுகளின் தொடர்ச்சி.....

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +5

    Great Doctor

  • @varadharajanramamoorthy1829
    @varadharajanramamoorthy1829 6 месяцев назад

    Dr. SIR, Hats off to you. What a knowledge, capable of conveying with clarity. I have become a big student of u. VALARGA UNGAL THONDU. VAZHGA PALLANDU. Regards Bangalore Varadharaj alias Rishabh Bharadwaj.

  • @maharishi15
    @maharishi15 Год назад +13

    Amirtha rocking the programme with fundamental & realistic questions..!
    Beautiful & interesting episodes..!!

    • @vijic5727
      @vijic5727 Год назад +2

      சார் ஜோசியமும் பொய் நாடி ஜோதிடமும் பொய் என்று தெரிந்து விட்டது இதற்கு மாற்று வழிதான் என்ன

    • @maharishi15
      @maharishi15 Год назад +2

      @@vijic5727 இயற்கை தாய் நம்மை இயக்குகிறாள்...
      அந்த படைப்பின் சூட்சுமத்தை சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லை..

    • @indianmilitary
      @indianmilitary 8 месяцев назад +1

      @@vijic5727 Who said Josiyam is false? Astrology is based on astronomy. It predicts pre-programmed karma of a person.

  • @rajaskunjayah5015
    @rajaskunjayah5015 Год назад +7

    Dr you are a great man on earth love you for all the knowledge shared through this videos many thanks to the wonderful time to both of you

  • @socialjustice8020
    @socialjustice8020 Год назад +2

    தரமான பதிவு

  • @sasikumararumugam3120
    @sasikumararumugam3120 6 месяцев назад +1

    Super xtreamely wonderful narration.

  • @jaganathang1923
    @jaganathang1923 Год назад +4

    Sir 🤗 really neenga genius

  • @rameshbremi34
    @rameshbremi34 Год назад +6

    Great explanation ...sir

  • @susikalab6858
    @susikalab6858 Год назад +1

    Sir neenga solluradhu kettu nanga ellam asandhu poitom great sir

  • @vgtarun
    @vgtarun Год назад +5

    this channel is amazing....very informative..life changing... thank you

  • @kausalyasathiyendiran3856
    @kausalyasathiyendiran3856 Год назад +5

    Thank u sir for Valuable information

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal Год назад +8

    சார் சொல்வது உண்மைதான் திருவல்லிக்கேணியில் ஒரு பிரபல ஜோதிடர் திரு பார்த்தசாரதி அவர்கள் என் இடது கை பெருவிரல் பதிவு மூலம் என் ஜாதகத்தை கணித்து விட்டார் ஐந்து நிமிடத்தில்

    • @shanthp1811
      @shanthp1811 Год назад

      His number please

    • @konjumkavidhaigal
      @konjumkavidhaigal Год назад

      @Shanth P sir he was no more he was worked lecturer in presidency college he was also predict cinema artist and celebrity this is information thanks

    • @shanthp1811
      @shanthp1811 Год назад +3

      @@konjumkavidhaigal oh ok. Actor rajesh also told about him.

    • @konjumkavidhaigal
      @konjumkavidhaigal Год назад

      @@shanthp1811 thanks

    • @jawahara6030
      @jawahara6030 Год назад

      Tripleken nade jothdar phone no

  • @yuvarajy2865
    @yuvarajy2865 Год назад +4

    Yes, My great grandfather knows both medicine and astrologer...

  • @ssumukan
    @ssumukan Год назад +3

    Nadi is true .Whatever they told .it happened in my life .

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад +1

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @pattabiraman54
    @pattabiraman54 Год назад +1

    இந்த எபிசோட் மட்டும் இன்று பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை