Fiber Cylinder எப்படி இருக்கும்? எடை எவ்வளவு? இது வழக்கமான சிலிண்டர்களை விட பாதுகாப்பானதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2022
  • புழக்கத்தில் உள்ள உலோக சமையல் சிலிண்டர்களை விட இலகுவானது எனக் கூறப்படும் ஃபைபர் சிலிண்டர்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவை, எடை குறைவாகவும், பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக, IOCL கூறுகிறது.
    #LPGCylinder #FiberCylinder #HomeSafety
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии •