மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனைகள் மிக அருமை அவரது பணிகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஐயா அவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்
மிக அருமையான ஒரு பதிவு மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை மிக எளிமையாக பல்வேறு கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி ஐயா திரு பக்தவச்சலம் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணம் அனைத்து மருத்துவர்களிடம் வர வேண்டும். பணம் இல்லா வாழ்வு கிடையாது. அதே நேரத்தில் பணமே வாழ்வாகாது. இது நினைத்துப் பார்ப்பவன் தான் மனிதன். மனிதநேயத்துடன் மருத்துவ தொழில் புரிந்தால் மிக நன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.
அருமையான மனிதர் தோற்றம் வயதானவர் போல் இருந்தாலும் இன்றும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக ஓடி ஓடி அனைவரையும் அன்பாக கவனிப்பார் இவரை நான் சந்தித்த நாள் மறக்க முடியாது அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன்
இடத்தின் மதிப்பு கூடுகிறது.. மருத்துவ இயந்திரங்கள் பல வருடங்களுக்கு பயன் படும்.. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை லஞ்சம் தந்து சரி செய்து விடுவார்கள்.. மின் கட்டணம் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியருக்கு குறைந்த அளவு சம்பளம் தருவது.. வங்கி கடன் சுலபமாக கிடைக்கும் அதற்கான வட்டியும் குறைவாக இருக்கும்.. இது எல்லாம் போக மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது..
பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிமையானவராக உள்ள, மருத்துவர் அவர்களுக்கு, வணக்கம். மருத்துவம் என்றால் சேவை என்பதனை நம்பித்தான் மக்கள், தெரிந்தோ ,தெரியாமலோ அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில் தான், அரசு தங்களைப் போன்ற மருத்துவர்களை படிக்க வைத்தது. மக்களின் வரிப்பணத்தில் படித்த நாங்கள், மருத்துவ சேவைகள் தான், செய்வோம் என்று, தங்களை மக்களின் வரிப்பணத்தில், மருத்துவராக்கிய அரசிடம், வலியுறுத்தி இருப்பதுதான் சரியான முடிவு. தனியார் மருத்துவமனை என்பது தொழிலாகிவிட்டது. "மருத்துவ சேவை " என்ற சொலவடையை உச்சரிப்பது வெட்கமானது.
ஐயா அவர்கள் சொல்வது உண்மை நல்ல மகா மனிதர் எண்ணிடம் பணம் இருந்தால் கோவையில் இவருக்கு முழு உருவ சிலை வைப்பேன் நேரில் சென்று இவரை10 ஆண்டுகளுக்கு சந்தித்து இருக்கிறேன் நன்றி ஐயா
மருத்துவமும் மருந்தும் குணமும் எளிமையானது.. ஆனால் மருத்துவமனைகளோ மருத்துவரும் அதிக கொடுமையானவர்கள். பணமில்லாவிட்டால் பிணத்தைக்கூட வெளியே கொண்டு வர இயலாது😢😢😢😢😢😢
Very high property tax, very high water tax very high electricity charges,maintenance, pay for the staffs and the sufferings day and night. We can't look after our children and many more.
@@k7lu4 உதாரணமாக மருத்துவ காப்பீடு இருக்கும் நபருக்கு குறைவாகவும் மாதிரியும்.. காப்பீடு இல்லாதவர்களுக்கு நபருக்கு அதிகமாகவும் இருக்கும்.. தெரியுமா.. அது எப்படி என்று யோசனை செய்து பாருங்கள்..
தனியார் மருத்துவமனை என்றாலே பணம் தான் முதன்மையானது சேவை மனப்பான்மை என்பது வாங்குகிற காசுக்கேற்ற மருத்துவம் அரசு மருத்துவமனையிலோ டிரஸ்ட் மருத்துவமனையிலோ தான் சேவையை பார்க்கமுடியும் தனியார் மருத்துவமனை வியாபாரம் அது ஒரு வணிகநோக்கமான தொழில் தான் ரயிலில் ஏசி முதல் வகுப்பில் பிரயாணம் செய்பவன் ஆகாய விமானத்தில் பிசினஸ் கிளாசில் பிரயாணிப்பவன் போல பணம் இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்வர் மற்றவர்கள் அரசு டிரஸ்ட் மருத்துவமனைகளை தான் நாடமுடியும் மக்கள் வரிப்பணத்தில் அரசு மருத்துவகல்லூரிகளில் படித்துவிட்டு தனியார் மருத்துவமனைகளில் பணம் சம்பாதிப்பது நியாயமல்ல அதை தடை செய்யணும் தனியார் மருத்துவகல்லூரிகளில் படித்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியணும் பணம் பணத்தோடு போகும் நடுத்தர ஏழை மக்களுக்கு ஏற்ற மருத்துவமனைகளை அரசு போதிய அளவில் கட்டணும் அதை அரசு செய்யாது தனியாரை ஊக்குவிக்கிறது அவர்கள் பணத்தில்தான் குறியாய் இருப்பர் பணம் பந்தியிலே குணம் சேவை குப்பையிலே தான்
தனியார் மருத்துவமனைகளில் தரப்படும் மருந்து மாத்திரைகள் ஊசி மற்றும் இதர மருத்துவ பொருட்களுக்கு நமது பில் கட்டணம் போக மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது. இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு இதை பற்றி ஏன் அந்த நபரிடம் கேட்கவில்லை
Dr ! your talk has given me great hope that still there are a few Doctors left in this country who are genuinely interested in serving humanity and not fleecing the patients to death for the sake of amassing wealth . May God give you long and happy life.
Last year my baby premature born, first I treatment private they asked more expenses shift for Palayam kottai GH Good Carrying, Facilities, no Expenses 😊
மொத்தத்தில் doctor என்பவர் சேவை செய்யும் கடவுள் என்பது போல சொல்கிறார் மருத்துவர் அவர்கள் govt டாக்டர் சேவை செய்கிறார்கள் என்கிறார் அங்கும் ₹90 ஆயிரம் வாங்கி கொண்டுதான் வேலை செய்கிறார்கள். உடலில் நீ்ச்சத்து குறைந்து விட்டது என்று எனது தங்கை மகளை 36 மணி நேரம் மருத்துவமனையில் சேர்த்தார்கள் 22 ஆயிரம் வாங்கி விட்டார்கள். மருத்துவர் கடவுள் என்பது போல சொல்வது சரி யில்லை . அரசு மருததுவக்கல்லூரிகளில் படிக்கும் பேர் பெரும்பாலும் மருத்துவம் செய்ய முன்வராமல் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.
How the best school depends on good students, best hospital depends on particular doctors only. Here investment made by one and worked by many doctors. Medical instruments and medicine are controlled by corporate companies. It's not controlled as food cost. People also don't have knowledge to negotiate in medical, since it's life.
9.48 . Doctor is compared with products available in shops. Medical field is a industry that believes in WHO principles which dont recognize Indian ancient preventive system cure . Etc.. bcos old system la disease a cure pannalam WHO system la try panna cure aagadhu . Disease severity reduce aagum. Today hospital is run as linked supply chain industry eco system . If one link mal function it will disrupt the service provided to affected patient and ultimately the patients is forced to mental pressure and financial deficit.
In hospital pharmacy ensures timely uninterrupted supply of quality reliable medicines. If patient has injury or treatment failure due to counterfeit medicine then who will be responsible ? If timely Medicine is not made available there can be serious consequence then who will be responsible for such failures ?
எவ்வளவு அருமையான பொய்யை சொல்லி விட்டார்.. எந்தக் காலத்தில் முழு பணத்தை கட்டாமல் மருத்துவ மனையில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார் இந்த நபர்.. இறந்த பிணத்தை வைத்துக் கொண்டு மருத்துவ கட்டணம் முழுவதையும் கட்டினால் மட்டுமே பிணத்தை தருவேன் என்று கூறியவர்.. இப்போது தள்ளுபடி தருகிறாராம்.. மாத தவணை தருகிறாராம்.. எவ்வளவு பொய் பேசுகிறார் பாருங்கள்...
Lost me when he mentioned “genetic predisposition” as a requirement for starting a hospital @8:20. I wonder which gene clinic his father tested his DNA 48 years ago.
மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனைகள் மிக அருமை அவரது பணிகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஐயா அவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்ந்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்
🙏
வாழ்க வளமுடன், மக்களை காப்பாற்ற வழிவக்குத்தமைக்கு நன்றி.
மிக அருமையான ஒரு பதிவு மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை மிக எளிமையாக பல்வேறு கருத்துக்களை அனைவருக்கும் புரியும்படி ஐயா திரு பக்தவச்சலம் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற எண்ணம் அனைத்து மருத்துவர்களிடம் வர வேண்டும். பணம் இல்லா வாழ்வு கிடையாது. அதே நேரத்தில் பணமே வாழ்வாகாது. இது நினைத்துப் பார்ப்பவன் தான் மனிதன். மனிதநேயத்துடன் மருத்துவ தொழில் புரிந்தால் மிக நன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்.
Poda loosu
உண்மையை உண்மையாக சொன்ன டாக்டர் ஐயா."வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்" பல்லான்டு..
இவரை போன்று நல்ல
டாக்டர் சேவை செய்ய இறைவன் அருள் வேண்டும்
Anbil magesh mamanar Ivar
அருமையான மனிதர் தோற்றம் வயதானவர் போல் இருந்தாலும் இன்றும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக ஓடி ஓடி அனைவரையும் அன்பாக கவனிப்பார் இவரை நான் சந்தித்த நாள் மறக்க முடியாது அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன்
place/ rent. loan..emi..
equipments
salary
nabh rules .
govt rules.
min wages.
professional insurance.
eb bill.
accessory bills.
respect to doctorlam poyiduchu sir...
இடத்தின் மதிப்பு கூடுகிறது..
மருத்துவ இயந்திரங்கள்
பல வருடங்களுக்கு பயன் படும்..
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை லஞ்சம் தந்து சரி செய்து விடுவார்கள்..
மின் கட்டணம்
மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியருக்கு குறைந்த அளவு சம்பளம் தருவது..
வங்கி கடன் சுலபமாக கிடைக்கும்
அதற்கான வட்டியும் குறைவாக இருக்கும்..
இது எல்லாம் போக
மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது..
Nimathyaa sethudu bro
Super interview with Dr GB, he is great .
True words.... Best KG hospital in coimbatore
சூப்பர் சார் வாழ்க வளமுடன்
பெரும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிமையானவராக
உள்ள, மருத்துவர் அவர்களுக்கு,
வணக்கம்.
மருத்துவம் என்றால் சேவை
என்பதனை நம்பித்தான் மக்கள்,
தெரிந்தோ ,தெரியாமலோ
அரசுக்கு வரி செலுத்துகின்றனர்.
அந்த வரிப்பணத்தில் தான்,
அரசு தங்களைப் போன்ற
மருத்துவர்களை படிக்க வைத்தது.
மக்களின் வரிப்பணத்தில் படித்த
நாங்கள், மருத்துவ சேவைகள்
தான், செய்வோம் என்று,
தங்களை மக்களின் வரிப்பணத்தில், மருத்துவராக்கிய
அரசிடம், வலியுறுத்தி இருப்பதுதான் சரியான முடிவு.
தனியார் மருத்துவமனை
என்பது தொழிலாகிவிட்டது.
"மருத்துவ சேவை " என்ற
சொலவடையை உச்சரிப்பது
வெட்கமானது.
Enga doctor ku selavu illaya
Neengalum job panringa
Govt schoola padichirukalam or govt college la padichirukalam neenga sevai pannuvingala
Govt schoolum
Govt collegeum
Makkal varipanam thaan nanba
இருந்தாலும் கோவையில் kg ஹாஸ்பிடல் தான் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் உள்ளது.
ஐயா அவர்கள் சொல்வது உண்மை நல்ல மகா மனிதர் எண்ணிடம் பணம் இருந்தால் கோவையில் இவருக்கு முழு உருவ சிலை வைப்பேன் நேரில் சென்று இவரை10 ஆண்டுகளுக்கு சந்தித்து இருக்கிறேன் நன்றி ஐயா
Kg group company & hospital is very bad
மருத்துவமும்
மருந்தும்
குணமும்
எளிமையானது.. ஆனால்
மருத்துவமனைகளோ
மருத்துவரும்
அதிக
கொடுமையானவர்கள்.
பணமில்லாவிட்டால்
பிணத்தைக்கூட
வெளியே
கொண்டு
வர
இயலாது😢😢😢😢😢😢
Very high property tax, very high water tax very high electricity charges,maintenance, pay for the staffs and the sufferings day and night. We can't look after our children and many more.
I really had a bad image about hospitals but this video is very nice and touching
முகமூடி கொள்ளை கும்பல் கேள்விப் பட்டு இருப்பீர்கள்..
ஆனால் இவர்கள்
வெள்ளை உடை அணிந்த கொள்ளையர்கள்
@@m.thiyagarajantga3675 is theif only in the hospital industry.. They r there everywhere .. tell me a industry where there is no fraud
@@k7lu4 மற்ற தொழில்களை காட்டிளிலும் மருத்துவ துறையில்
நடக்கும் கொள்ளை அதிகம்..
என்பதை யாரும் மறுக்க முடியாத ஒன்று..
@@k7lu4 உதாரணமாக மருத்துவ காப்பீடு இருக்கும் நபருக்கு குறைவாகவும் மாதிரியும்..
காப்பீடு இல்லாதவர்களுக்கு நபருக்கு அதிகமாகவும் இருக்கும்..
தெரியுமா..
அது எப்படி என்று யோசனை செய்து பாருங்கள்..
டாக்டர் அரசியல் கட்சிக்கு டொனேஷன்
கொடுத்தால் வருமானவரி விலக்கு 100% உண்டு. இப்போது நடைமுறையில் உள்ளது.
One of the best hospital in TamilNadu.A big salute to Doctor sir💐
🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் ஐயா
தனியார் மருத்துவமனை என்றாலே பணம் தான் முதன்மையானது சேவை மனப்பான்மை என்பது வாங்குகிற காசுக்கேற்ற மருத்துவம் அரசு மருத்துவமனையிலோ டிரஸ்ட் மருத்துவமனையிலோ தான் சேவையை பார்க்கமுடியும் தனியார் மருத்துவமனை வியாபாரம் அது ஒரு வணிகநோக்கமான தொழில் தான் ரயிலில் ஏசி முதல் வகுப்பில் பிரயாணம் செய்பவன் ஆகாய விமானத்தில் பிசினஸ் கிளாசில் பிரயாணிப்பவன் போல பணம் இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்வர் மற்றவர்கள் அரசு டிரஸ்ட் மருத்துவமனைகளை தான் நாடமுடியும் மக்கள் வரிப்பணத்தில் அரசு மருத்துவகல்லூரிகளில் படித்துவிட்டு தனியார் மருத்துவமனைகளில் பணம் சம்பாதிப்பது நியாயமல்ல அதை தடை செய்யணும் தனியார் மருத்துவகல்லூரிகளில் படித்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியணும் பணம் பணத்தோடு போகும் நடுத்தர ஏழை மக்களுக்கு ஏற்ற மருத்துவமனைகளை அரசு போதிய அளவில் கட்டணும் அதை அரசு செய்யாது தனியாரை ஊக்குவிக்கிறது அவர்கள் பணத்தில்தான் குறியாய் இருப்பர் பணம் பந்தியிலே குணம் சேவை குப்பையிலே தான்
ippo example ku unnoda wife or sister is a nurse in a hospital nu vechikko! sevai pannren nu salary vaangama irupiya??
தனியார் மருத்துவமனைகளில்
தரப்படும்
மருந்து மாத்திரைகள்
ஊசி மற்றும் இதர மருத்துவ பொருட்களுக்கு
நமது பில் கட்டணம் போக
மருந்து கம்பெனிகளிலும் கமிஷன் கிடைக்கிறது.
இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு
இதை பற்றி ஏன் அந்த நபரிடம் கேட்கவில்லை
அருமையான விளக்கம்
Dr ! your talk has given me great hope that still there are a few Doctors left in this country who are genuinely interested in serving humanity and not fleecing the patients to death for the sake of amassing wealth . May God give you long and happy life.
Super interview 👍
Last year my baby premature born, first I treatment private they asked more expenses shift for Palayam kottai GH Good Carrying, Facilities, no Expenses 😊
இதே போல தான் தனியார் பள்ளிகளும். கல்வி, மருத்துவம், சாலை அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது
மொத்தத்தில் doctor என்பவர் சேவை செய்யும் கடவுள் என்பது போல சொல்கிறார் மருத்துவர் அவர்கள் govt டாக்டர் சேவை செய்கிறார்கள் என்கிறார் அங்கும் ₹90 ஆயிரம் வாங்கி கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.
உடலில் நீ்ச்சத்து குறைந்து விட்டது என்று எனது தங்கை மகளை 36 மணி நேரம் மருத்துவமனையில் சேர்த்தார்கள் 22 ஆயிரம் வாங்கி விட்டார்கள்.
மருத்துவர் கடவுள் என்பது போல சொல்வது சரி யில்லை .
அரசு மருததுவக்கல்லூரிகளில் படிக்கும் பேர் பெரும்பாலும் மருத்துவம் செய்ய முன்வராமல் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.
இதுவும் வியாபாரம்தான் என்று சொல்லிக்கொண்டால் பிரசனைஇல்லை. சேவை என்று உருட்டுவதால்தான் கேள்வி.
100% correct sir
வட மாநிலத்தில் மருத்துவ செலவு நம் தமிழ் நாட்டை விட குறைவு அதுவும் இந்தியாவில் தான் இருக்கு.
Gb sir❤
hardware electrical painting business pathi video podunga
God sent visible angel.
108 nalla மருத்துவ மனை😊
Super 👍
Super sir ...
Am also an medico , also wishes to provide a good treatment in future, please provide details of this doctor, I wishes to meet him🙏🙏🙏
8.36 to 9.10...👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@17:19🤗
Yes sir, 100%
Kneel replacement is there under insurance insurance at what age sir
Neenga ellam setha than doctor intha boomi nalla irukkum
Ramana movie ivanoda hospital tha inspiration 😂😂😂
❤
online business patti video podunga
உயிர் போகும் அவசரம் என்றால் காசு பத்தி பார்க்க கூடாது, சாதாரண வியாதிகள் அல்லது உயிர் பாதிப்பு இல்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வது நல்லது.
உயிர் போகும் அவசரம் தானே தனியார் மருத்துவமனைகளுக்கு தேவை..
அப்போது தான்
எதையும் யோசனை செய்து பார்க்க விடாமல் மக்கள் பணத்தை கட்ட வைக்க முடியும்..
மருத்துவர் அல்லாதோர் hospital தொடங்குவது எப்படி
100s of crores irundhaa panalaam.
Poi vera business panra
@@KU-jh1dw 🤣🤣
How the best school depends on good students, best hospital depends on particular doctors only. Here investment made by one and worked by many doctors. Medical instruments and medicine are controlled by corporate companies. It's not controlled as food cost. People also don't have knowledge to negotiate in medical, since it's life.
Government hospital olunga iruntha naga ean sir ungalata vara porom
I wish you a happy and long life for your kind and generous heart.
A small building construction aproval without extra payment we can't then,,,,,,?
9.48 . Doctor is compared with products available in shops. Medical field is a industry that believes in WHO principles which dont recognize Indian ancient preventive system cure . Etc.. bcos old system la disease a cure pannalam WHO system la try panna cure aagadhu . Disease severity reduce aagum. Today hospital is run as linked supply chain industry eco system . If one link mal function it will disrupt the service provided to affected patient and ultimately the patients is forced to mental pressure and financial deficit.
Don't build up too much. Don't Ceate.
மருத்துவமனையில் மருந்தகம் தொடங்குவதன் நோக்கம் என்ன ?
In hospital pharmacy ensures timely uninterrupted supply of quality reliable medicines.
If patient has injury or treatment failure due to counterfeit medicine then who will be responsible ?
If timely Medicine is not made available there can be serious consequence then who will be responsible for such failures ?
லாபம் நோக்கம் தான்
@@devarajgounder5184
Open a hospital & try to make profit for yourself.
நேரியாளர் எங்க ஊரு
Dei hair cutting ke 200 rs da doctor
400 rs vaginal kuttrama😢
எவ்வளவு அருமையான பொய்யை சொல்லி விட்டார்..
எந்தக் காலத்தில்
முழு பணத்தை கட்டாமல் மருத்துவ மனையில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார் இந்த நபர்..
இறந்த பிணத்தை வைத்துக் கொண்டு
மருத்துவ கட்டணம் முழுவதையும் கட்டினால் மட்டுமே பிணத்தை தருவேன் என்று கூறியவர்..
இப்போது
தள்ளுபடி தருகிறாராம்..
மாத தவணை தருகிறாராம்..
எவ்வளவு பொய் பேசுகிறார் பாருங்கள்...
😂😂😂😂
சார் னெ நீங்களே மருந்து விக்கிறீங்க?
பார்மசி படிச்சி கடை வச்சி நடத்துறவன் வயித்துல ஏன் அடிக்கிறீங்க
govt starting 60k than ...not 90
Basic thana
18.04.2024
Goodmorning
Develop Government hospital
Nirmal doesn't know anything Ignorance and others too right .
Lost me when he mentioned “genetic predisposition” as a requirement for starting a hospital @8:20. I wonder which gene clinic his father tested his DNA 48 years ago.
Naidu
PSG HOSPITAL IS ONE OF THE BEST HOSPITAL IN TAMILNADU.
நாயக்கர் பரம்பரை பரம்பரையாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்..
Fraud hospital PSG worst they are really worst
Your hospital is very expensive
90000 kammingla sir
Chennai acs is best
தெலுங்கர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
Frud hospital in Pondicherry dr manimaran cardiologist
தனியார் மருத்துவமனையில் இவர்கள் வாங்கும் கடனுக்கு மக்களை அறுப்பார்கள்.
relatives ku treatment panna doctor aaganuma. apa kakkoos kaluvura velaikku po. daily use aagum😂
பகல் கொள்ளை.
unaku yena ya un marumagam minister 😂