"இந்த Treatment-காக Foreigners-ஏ படையெடுத்து வராங்க..!" DR. TK PRABHU பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2024
  • #Prabudental #dentist #karaikudi #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 258

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 месяца назад +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 2 месяца назад +60

    பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 месяца назад +83

    அடக்கமான பேச்சு நிதானம் பொறுமை தெளிவு நிறைந்த டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர் தொடரட்டும் உங்கள் சமூக சேவை

  • @pooopoooo
    @pooopoooo 2 месяца назад +27

    இந்து துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும்,
    மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .

  • @travelliker369
    @travelliker369 2 месяца назад +17

    இவரை பார்த்து மற்ற மருத்துவர்கள் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும், Great Dr ❤❤❤

  • @avraju496
    @avraju496 2 месяца назад +13

    எனது மகன் MDS படித்து வருகிறார்.வரும் காலத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு மிக பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.நன்றி.

  • @velumanis4978
    @velumanis4978 2 месяца назад +24

    அன்பு, அழகு, அறிவு எல்லாம், நிறைந்த ஒரு தங்கமகன் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.👋👋

  • @rajeshwary1072
    @rajeshwary1072 2 месяца назад +16

    மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 2 месяца назад +7

    மருத்துவர் பிரபு அவர்களின் தன்னடக்கத்தை பார்க்க பிரம்மிப்பாய் இருக்கிறது,
    வாழ்த்துக்கள்.

  • @DrPrabhuFriends
    @DrPrabhuFriends 2 месяца назад +54

    காரைக்குடியின் பெருமை எங்கள் அண்ணன் மருத்துவர் பிரபு ❤️

  • @thangamani704
    @thangamani704 2 месяца назад +5

    மருத்துவர் பிரபு அவர்களின் கனவும் சேவையும் மிகுந்த பாராட்டற்குரியன!
    வாழ்க! வளர்க!

  • @kalyanasundaramsundaram9356
    @kalyanasundaramsundaram9356 2 месяца назад +7

    No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI

  • @nachalsundaram9790
    @nachalsundaram9790 2 месяца назад +8

    Calm and composed interview we all loved it. God bless you Doctor

  • @valanaadankavi937
    @valanaadankavi937 2 месяца назад +15

    வாழ்த்துகள் டாக்டர் ..
    பிரபு எங்களின் பெருமை.

  • @36yovan
    @36yovan 2 месяца назад +15

    😎🇮🇳இந்த வீடியோ மற்ற பல் மருத்துவர் களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.😁💐👍🙏

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 2 месяца назад +4

    மனிதர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே மனிதத்துடன் சேவையாற்ற முடியும் 🎉🎉❤வாழ்த்தி வணங்குகிறேன் 🎉

  • @SUSHASUSHA-os9eu
    @SUSHASUSHA-os9eu 2 месяца назад +6

    Super good person. God bless you and your family, doctors.

  • @sivaranjini807
    @sivaranjini807 2 месяца назад +12

    Excellent and true speech 😊

  • @smartsundarks1856
    @smartsundarks1856 2 месяца назад +12

    Antha chinna கிளேனிக் la naan treatment pannirukka,ippo irukka hospital 🏥 treatment panniruke totel change ❤❤

  • @balasubramani893
    @balasubramani893 2 месяца назад +6

    Really interesting to hear about Dr.Prabu's motivational speech...and upcourse service to the needy people
    Fantastic...thanks Behind woods

  • @aanandhialagammai1373
    @aanandhialagammai1373 Месяц назад +1

    டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும்.
    நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும்.
    சுப.அழகம்மை ஆச்சி.

  • @mohanmohan1651
    @mohanmohan1651 2 месяца назад +2

    Arumaiyana Tamil
    Panivu
    Adakkam
    Nandri

  • @HuskyvoiceRowdyRowdy-jk2vq
    @HuskyvoiceRowdyRowdy-jk2vq 8 дней назад

    நானும் சில வருடமாக பார்க்கிறேன் எல்லாம் comments ம் தமிழ் ல தான் நெறய இருக்கு .... ரொம்ப பெருமையா இருக்கு அப்பறம் சந்தோசமாக இருக்கு...

  • @damodaramr9724
    @damodaramr9724 2 месяца назад +6

    Great service Doctor,God bless you

  • @manimk5874
    @manimk5874 2 месяца назад +29

    காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் எங்கள் அண்ணனே❤❤️💯💯

  • @johnjohn1629
    @johnjohn1629 2 месяца назад +10

    ❤ நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤ 💐👑

  • @paulthiyagarajan3619
    @paulthiyagarajan3619 2 месяца назад +4

    ஒரு எளிமையான டாக்டரை பார்த்ததில் சந்தோசம்

  • @dilawarhussain1184
    @dilawarhussain1184 2 месяца назад +3

    Great Doctor very Humble person and Presentation.

  • @Raceworld190
    @Raceworld190 2 месяца назад +2

    Very polite and humble. Definitely I should plan to visit his clinic with family .

  • @ayyanarthiru9673
    @ayyanarthiru9673 2 месяца назад +2

    நானும் இங்கு தான் என் பற்களை சரி செய்தேன் தற்போது நன்றாக சிரித்து கொண்டே இருக்கிறேன்

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 2 месяца назад +4

    பற்குறள் :-
    காரைநீக்கி பல்காத்துச் சொல்காக்க நம்பிரபு
    காரைநகர் உண்டன்றோ காண்..!
    - மாசிலா கண்ணப்பன்

  • @pokey_1640
    @pokey_1640 2 месяца назад +3

    Excellent sir Happy to see your Interview

  • @SivaKumar-ml7be
    @SivaKumar-ml7be 2 месяца назад +5

    வாழ்க வளத்துடன் .சமூக அக்கறை ❤மிகப்பெருமையா உள்ளது.

  • @manojmaranmaran4936
    @manojmaranmaran4936 2 месяца назад +16

    காரைக்குடி புகழ் பிரபு அண்ணா ❤

    • @lalithak155
      @lalithak155 2 месяца назад

      பல்லாண்டு வாழ்க கடவுளை நேரில் கண்டது போன்ற பிரமை 🙏🙏

  • @vsavithiri1544
    @vsavithiri1544 2 месяца назад +4

    வாழ்க வளமுடன். மிகப்பெருமையாக உள்ளது.

  • @MURUGA620
    @MURUGA620 2 месяца назад +4

    Great human soul❤

  • @kumanang2326
    @kumanang2326 2 месяца назад +2

    Congrats Doctor....You are doing great service....Thanks for your goodness

  • @smartsundarks1856
    @smartsundarks1856 2 месяца назад +11

    உண்மை நான் 2018 Treatment pannirukka,Good 😊 character all Doctors,

  • @Sabaridevi-ob8hd
    @Sabaridevi-ob8hd 2 месяца назад +1

    Very nice person & positive. Speech keep it up dr.congrats.

  • @elangosivagami8421
    @elangosivagami8421 2 месяца назад +5

    அருமை அருமை டாக்டர் வாழ்த்துக்கள் ❤

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 2 месяца назад +2

    God Blessings your All

  • @sdjeyarani9079
    @sdjeyarani9079 2 месяца назад +4

    Good interview. Congratulations doctor

  • @krishhub.3724
    @krishhub.3724 2 месяца назад +4

    அருமை வாழ்த்துகள்💐

  • @meenasusi972
    @meenasusi972 2 месяца назад +6

    Good doctor....keep it up ...kadavul manithan ooruvil erukangaa

  • @user-gu3ky2nu3n
    @user-gu3ky2nu3n 2 месяца назад +5

    Namma Karaikudi Namma Dr.

  • @thiyagarajanlakshmi7905
    @thiyagarajanlakshmi7905 2 месяца назад +5

    Excellent video.Amazing hospital at Karaikudi. I am the Alumni of Accet Karaikudi. My blessings to Dr Prabhu.

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 2 месяца назад +5

    Super வாழ்த்துகள்

  • @kgsvg3459
    @kgsvg3459 День назад

    எங்கள் பாசமிகு அண்ணன் Dr.Tk.பிரபு அண்ணா❤

  • @sivayogansithamparapillai5292
    @sivayogansithamparapillai5292 2 месяца назад +3

    Wish you all the best. God bless you

  • @sivasankari3044
    @sivasankari3044 2 месяца назад +3

    Good vazthukal 💐💐💐

  • @ashalenin1
    @ashalenin1 2 месяца назад +3

    Congratulations 🥳 Anna u deserve much more 🎉❤

  • @ShridevisZoneEnglishandTamil
    @ShridevisZoneEnglishandTamil 2 месяца назад +4

    Amazing video enjoyed without skipping

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 месяца назад +2

    Good Doctor. Excellent speach.

  • @abdulashik1404
    @abdulashik1404 2 месяца назад +3

    Inspiring 💯 that word ..all good things should come to our hometown instead of metro cities 💯

  • @JagadheshS-lj2gb
    @JagadheshS-lj2gb 2 месяца назад +5

    Update ah irundha nalla treatment good speech sir

  • @abuharza165
    @abuharza165 2 месяца назад +1

    May almighty God bless you Doctor

  • @selvamk6833
    @selvamk6833 2 месяца назад +3

    Weldone Sir,, Congraulations...

  • @bavanivengatasan7654
    @bavanivengatasan7654 2 месяца назад +3

    TQ for sharing 🎉

  • @kowsalyas1074
    @kowsalyas1074 2 месяца назад +3

    Valthkkal sir menmelum pani chirakka valkavalamudan...

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 2 месяца назад +1

    God Bless you Doctor

  • @ramjiv9904
    @ramjiv9904 2 месяца назад +2

    வாழ்த்துகள் டாக்டர்

  • @selvasamy5819
    @selvasamy5819 2 месяца назад +5

    வாழ்த்துகள் 🙏

  • @krishnansambath3525
    @krishnansambath3525 2 месяца назад +7

    மருத்துவர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @shanthimuruganandham175
    @shanthimuruganandham175 2 месяца назад +3

    Super sir congratulations sir god bless you sir

  • @rammstien6215
    @rammstien6215 2 месяца назад +2

    Only knowledgable and caring , selfless Dr can only do like this, ❤

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 2 месяца назад +3

    God Bless you Dr 🎉🎉🎉

  • @valliammaimuthuraman9980
    @valliammaimuthuraman9980 2 месяца назад +1

    🙏🙏🙏😍😍😍Namaskaram, really proud of you Anna. All the grace and blessings always be there for you

  • @saradhapichai6275
    @saradhapichai6275 2 месяца назад +6

    Excellent

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 2 месяца назад +4

    Congratulations Doctor

  • @mj585
    @mj585 2 месяца назад +8

    ❤❤❤❤❤நாங்க காரைக்குடி,,டாக்டரோட பேஷண்ட் வேற🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🩵🩵🩵🩵🩵🩵

  • @ashok4320
    @ashok4320 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே

  • @alakeswaransiva8304
    @alakeswaransiva8304 2 месяца назад +1

    Wow Wow 👌 brilliant 👏 happiest 👏 doctor 😂 vaalka valamudan

  • @africatamilan5041
    @africatamilan5041 2 месяца назад +11

    Super doctor

  • @kpselva
    @kpselva 2 месяца назад +3

    Valthukal 🎉

  • @petroldoctor
    @petroldoctor 2 месяца назад +5

    அருமை டாக்டர்

  • @priamsai2011
    @priamsai2011 2 месяца назад +1

    Admirable speech Doctor.....your focus and importance on hygiene, sanitation and staff grooming is really excellent

  • @prprabhu5149
    @prprabhu5149 2 месяца назад +3

    வாழ்த்துகள் சார்.வாழ்கவளமுடன்.

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 2 месяца назад +1

    Thank you so much Dr❤❤❤❤

  • @r.psuresh860
    @r.psuresh860 2 месяца назад +3

    Great service 👏

  • @RAJESHIReg
    @RAJESHIReg 2 месяца назад +2

    Good message

  • @leovaldaris6204
    @leovaldaris6204 2 месяца назад +1

    I pray may the Lord bless dr.prabu and his team inabundance. God bless the dentist dr. With good health, Joy and Peace.

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 2 месяца назад +3

    Congratulations sir

  • @sampathkumar-ej1th
    @sampathkumar-ej1th 2 месяца назад +1

    I am from Kuwait. Great. Keep going Dr. All the best 👍

  • @vadsen7281
    @vadsen7281 2 месяца назад +1

    Nice your service it will get all over Tamil Nadu sir God bless you

  • @priamsai2011
    @priamsai2011 2 месяца назад +1

    All the Best Doctor for all your endeavours in Dentistry

  • @user-gi4fl9vz3i
    @user-gi4fl9vz3i 2 месяца назад +5

    Good person

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj 2 месяца назад +2

    Sir you are outstanding 🙏

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 месяца назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல ❤🎉

  • @DARATHIMUTHIAH-tm4zq
    @DARATHIMUTHIAH-tm4zq 2 месяца назад +17

    I know him he treated my daughters braces. He charged 600 rupees and it costs 2000 aus dollars . Good all the best sir

    • @shini9663
      @shini9663 Месяц назад

      It is 6000 or only 600?

  • @pavithrak6582
    @pavithrak6582 2 месяца назад +3

    Congratulations sir🎉🎉🎉💐💐💐💐💐

  • @rsdtraju8743
    @rsdtraju8743 2 месяца назад +4

    Congratulations doctor love from Qatar

  • @user-ph4vv1uz2c
    @user-ph4vv1uz2c 2 месяца назад +3

    வாழ்த்துக்கள்

  • @johnl535
    @johnl535 2 месяца назад +3

    Congratulations.... ❤❤❤

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் டாக்டர் 👍

  • @seenivasan3750
    @seenivasan3750 Месяц назад

    Excellent treatment thank you sir

  • @GAMER-cm8zv
    @GAMER-cm8zv 2 месяца назад +4

    Sithappa valthukal 🎉❤

  • @syedmohamed1893
    @syedmohamed1893 13 дней назад

    அரபிக் கடல் போல அன்பும், பசிபிக் கடல் போல பாசமும், இந்து மஹா சமுத்திரம் போல இன்பமும் உள்ள அருமையான டாக்டர்...❤❤❤

  • @chellamcible1696
    @chellamcible1696 Месяц назад

    God bless you Doctor

  • @user-jj2gw5zl6c
    @user-jj2gw5zl6c 2 месяца назад +8

    GREATEST GENTLEMAN EVER NEVER in karaikudi Mr.dr.T.K prabhu ❤

  • @revathikesavan2082
    @revathikesavan2082 2 месяца назад +3

    Vera level bro😊