அப்பா முருகா உன் அருளால் கிடைத்த என் குழந்தைகள் இரண்டும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா நல்ல படியாக அவன் நடக்க வேண்டும் அப்பா எங்கள் குடும்பத்திற்கு நல்ல உடல் சுகத்தை கொடு அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🦚🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🦚
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா நான் ஷஷ்டி விரதம் இருந்து வருகிறேன் நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா நான் நல்ல முறையில் வேலைக்கு போகணும் முருகா அழகு வடிவேல் முருகன் துணை
Lalithasahasrsnamam gone dustagraha 20 years iam praying surprice every difficulties gone by malalithadevi proof somany save and getting myadvice praying top of life now 🙏 latchs namaste behappy all with myfriend leaderof thebatch andhelping namaste 🙏 okey leader best of officers strict rules in ruling best of today sankasta chaturdi vinayaka prayingthisday 11chathurdi you or top in life challengegemsnodoubt ❤😮namaste 🙏 welcome pureeda vanakkum nallapayya byesivannice behappy early idnt forgotten snowfall namaste okeybye❤😮
Ooo😮 hi I @@priyaarumugam7539Aito I am in ooh OOO amma ji ki I I am in our I yo😅 to ii iii u I ou😅😢🎉🎉 I am i😢🎉🎉🎉🎉🎉iy😢😢🎉t😢🎉😅🎉t🎉🎉😢i? I 🎉y🎉😢😢🎉🎉😢🎉🎉😢😢n M I
முருகா என் கணவருக்கு நல்லபடியா நல்ல வேலை கிடைக்க உதவி பண்ணுங்க அப்பனே.கடன் எல்லாம் நீங்கி நாங்க நிமம்மதியா வாழனும் முருகா.குடும்பம் முன்னேற வேண்டும்.அப்பா அம்மா நல்லா இருக்கனும்.என் குழந்தைகளை காத்துக்கொள்ள வேண்டும் முருகா.என் குடும்பம் நல்லா இருக்கணும்.எல்லாரும் நல்லா இருக்கணும்.நானும் சந்தோஷமா வாழனும் முருகா.ஓம் சரவண பவ.
அப்பனே முருகா தங்களிடம் வேண்டுதல் கோரி எழுதும் அணைத்து உள்ளங்களின் விருப்பத்தை நிறைவெற்றும்படி வேண்டி விரும்பி கேட்கிறேன்....முருகா...முருகா...முருகா....
ஒம் முருகா கந்தனே வேலனே சரஹனபவனே ஷன்முகாஆறுமுகனே சுப்பிரமணிய கடவுளே என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் முருகா 🎉🎉 நடந்தது நடப்பது நடக்க இருப்பது அனைத்தும் உன்செயலே
முருகா இந்த ஆடி மாதம் எந்த வேலையும் கை விட்டு போக கூடாது அப்பா போன வேலைகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் அப்பா மேட்டுப்பாளையம் காடு வெட்டி ஜெமினி ராயப்பேட்டை எல்லாம் கோயில் வேலைகள் அதற்க்கு ஏற்ற ஆட்கள் தேவை அப்பா நீங்கள் தான் அருள் புரியா வேண்டும்
முருகா என் மகளுக்கு இன்று பிறந்த நாள்,உங்களின் ஆசீர்வாதம் கிடைத்து நீண்ட ஆயுளோடு நல்ல சுகத்தோடும் இருக்க அருள்புரிய வேண்டும் முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் கணவர் குடி பழக்கத்தை விட்டுரனும் பொறுமையானா மனிதர் இருக்கனும் எங்க வாழ்கை சந்தோசமா மாறனும் நீதான் அப்பா துணையாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ
அப்பனே முருகா என் பொண்ணுக்கு நல்லபடியா சுக பிரசவம் ஆகணும் வயித்துல நீர்க்கட்டி இதுக்கு தாயும் சேயும் நல்லபடியா இருக்க அருள் புரிவாய் முருகா ஓம் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sugapirasavam nadakum en appan murugan ungaluku nalathe nadaka seivar . Thaaium seium nala erupanga. Kavalapadathinga 🙏🏻 Om saravana bhava 🙏🏻
முருகா என் அப்பனே என் மகனுக்கு குழந்தை வரம் கொடுங் க.
@@santhir5307நிச்சயம் முருகன் கொடுப்பார் 💐
❤❤❤
Om muruga
அப்பனே முருகா இந்த உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்க உமது அருளை பொழிந்தருளும்
❤di gn gn hm
நீங்களும், உங்களை சார்ந்த அனைவரும், முருகன் அருளால் நலமுடன் இருப்பிர்கள் ❤🎉
😁😁😁😁y😁😁😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😄😡😡😡😡😡😡😡
முருகா நீ எனக்கு குடுத்த வரம்.... நீ தான் நல்ல படியாக காத்து அருள்வாய் முருகா 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா... முருகா ❤
Om Muruga an kanavarodu sernthu vala vendum Sami
Kadan sekkaram adaiya vendum Sami...
16:23
😢
😅
Ooo
அப்பா முருகா உன் அருளால் கிடைத்த என் குழந்தைகள் இரண்டும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா நல்ல படியாக அவன் நடக்க வேண்டும் அப்பா எங்கள் குடும்பத்திற்கு நல்ல உடல் சுகத்தை கொடு அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🦚🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🦚
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
😢🙏🙏🙏🎉
Pp ÀA😊
,🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பொதுவான நல்ல பதிவிற்கு நன்மை யே நடக்கும் முருகன் அருளால் ஓம் சரவணபவ🙏
❤
காலையில் கந்த சஷ்டி கேளுங்க நல்லதே நடக்கும் சகோதர சகோதரிகளே முருகனை நம்பினார் கைவிடபடார்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Good song any where
👌👌👌👌
😭kaalaiyil ungal comen padikke manasukku rombe aaruthala irukku🙏. Avar yennai kai vide maataar. Na nalla padiya gunam adaintu discharge pannidanum. Muruganaal mudiyaatatu ondrum illai🙏. Yenakku niraiya kadamaigal irukiratu. Murugaaaaaaaaaaa
Velvelmuraganvetrivelmuragancampanajulesகாமபானாழல்
Muruga enakhu oru kulanthai vendum muruga
ஓம் முருகா
முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா நான் ஷஷ்டி விரதம் இருந்து வருகிறேன் நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
🙏🏻❤️🩹💎👑
நிச்சயம் உனக்கு வந்து மகனாக பிறப்பார்
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா நான் நல்ல முறையில் வேலைக்கு போகணும் முருகா அழகு வடிவேல் முருகன் துணை
Lalithasahasrsnamam gone dustagraha 20 years iam praying surprice every difficulties gone by malalithadevi proof somany save and getting myadvice praying top of life now 🙏 latchs namaste behappy all with myfriend leaderof thebatch andhelping namaste 🙏 okey leader best of officers strict rules in ruling best of today sankasta chaturdi vinayaka prayingthisday 11chathurdi you or top in life challengegemsnodoubt ❤😮namaste 🙏 welcome pureeda vanakkum nallapayya byesivannice behappy early idnt forgotten snowfall namaste okeybye❤😮
Ia aai gy tc@@KumariravindraInjeti
❤❤❤
அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் வேண்டுதலும் சீக்கிரம் நிறைவேற்றும்
Enakku mattum kastam tharraru 😢😢😢
Ellam udane kidaithal thangum baram yarkku undu!
Ooo😮 hi I @@priyaarumugam7539Aito I am in ooh OOO amma ji ki I I am in our I yo😅 to ii iii u I ou😅😢🎉🎉 I am i😢🎉🎉🎉🎉🎉iy😢😢🎉t😢🎉😅🎉t🎉🎉😢i? I 🎉y🎉😢😢🎉🎉😢🎉🎉😢😢n M I
முருகா என் கணவருக்கு நல்லபடியா நல்ல வேலை கிடைக்க உதவி பண்ணுங்க அப்பனே.கடன் எல்லாம் நீங்கி நாங்க நிமம்மதியா வாழனும் முருகா.குடும்பம் முன்னேற வேண்டும்.அப்பா அம்மா நல்லா இருக்கனும்.என் குழந்தைகளை காத்துக்கொள்ள வேண்டும் முருகா.என் குடும்பம் நல்லா இருக்கணும்.எல்லாரும் நல்லா இருக்கணும்.நானும் சந்தோஷமா வாழனும் முருகா.ஓம் சரவண பவ.
Nallathea nadakum😊😊😊
Enoda vanduthalum itthu tha😢
எண்ணையும்நன்றாக
வைக்கவும் நன்றி முருகா
முருக என் தம்பி மனைவிக்கு சிக்கிரம் குழந்தை வரம் கொடுக்க முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருக 🙏🙏🌺🦚🐓🐓🪔😭😭😭
😢😢
❤
சஷ்டி விரதம் இருப்பது பலன் கிடைக்கும்
சஷ்டி விரதம் இருப்பது பலன் கிடைக்கும்
😢😢
அப்பனே முருகா தங்களிடம் வேண்டுதல் கோரி எழுதும்
அணைத்து உள்ளங்களின் விருப்பத்தை நிறைவெற்றும்படி வேண்டி விரும்பி கேட்கிறேன்....முருகா...முருகா...முருகா....
முருகா இந்த வருடம் எல்லா வளங்கள் பெற்று பல்லாண்டு வாழனும் முருகா முருகா..........
முருகா எனக்கு பயத்தை போக்கி மன தைரியம் கொடுங்கள் 🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி.. இந்த வருடம் எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அப்பா 🙏🙏
இறைவன் கந்தனே உமக்கு மகவாக பிறக்க வாழ்த்துகிறோம்
நிச்சியம் இந்த வருடம் பிறக்கும்
முருகா இவுலகில் அனைத்து உயிர்களும் நோய் நொடின்றி வாழ உன்னை வேண்டி கொள்கிறேன் 🙏🙏
நீங்கள் நலமுடன் இருக்க முருகனை வேண்டுகிறேன்
அப்பா முருகா என் கணவருக்கு கண் நன்றாக தெரியவேண்டும் அப்பனே வேலைக்கும் போக வேண்டும் முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤appappppp
Yen kanavanukku nalla puththigodu
❤❤❤❤❤😊😊😊😊😊
நல்லதையே நடகும்
❤❤❤❤❤❤அப்பா அம்மா நல்லது நடத்தி வைப்பார் ஓம்வள்ளிமுருகன்தெய்வானை ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤
முருகா நா குழந்தை பெற்று நலமுடன் வர அருள் தருவாய் யாக நானும் எனது குழந்தையும் நலமுடன் வர அருள் தருவாய் யாக ஓம் சரவண பவன் 🙏🙏🙏
😊❤
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
😊😊😊😊😊
🎉
Ch. Ñ0 mmm the hmm m . Okv
😊
😅@ras as aaramamoorthymnmnramamoorthy2279
அப்பனே முருகா என் தீராத கட ன் பிரச்சனை தீர்ந்து என் வாழ்வில் நிம்மதி தாரும் அப்பா 😢
இந்த மாதம் எனக்கு கரு உருவகனும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Sister thiruchendhurmurugan Kovil poitu vanga kandipa nalladhu nadakum
@@DheivanaiPrathiksha🙏❤️
Om muruga 🙏
Muruganai ,aarumugam arulidum anuthinamum yerumugam . Thinamum sollugal sister 100% nallathe nadakum
❤
திருச்செந்தூர் முருகா எனக்கு இரண்டு மகள்கள் எப்பவும் துணையாக இருக்கனும் முருகா
ஓம் சரவண பவ கெட்டவர்களை நல்வழி யில் நடக்க செய்வாய்
எல்லோரும் மனதிலும் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுத்து எல்லா குழந்தைகளும் நன்கு அறிவுடன் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவாயாக .
Muruga yen thunaiyaaa yen kitta vanthu pesa vainga yenagu yaarunu thrilaaa but nega nallaa pala vaingaaa paa paaaaa athu mrge laaa mudiyanum paaaa 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻
முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் சரவணபவா❤❤❤
❤
முருகா சஷ்டிகா எனக்கு வேணும் பா
மாதம் மாதம் வரும் வளர்பிறை சஷ்டி திதி நாள் அன்று ஆறு வகையான மலர்கள் கொண்டு முருகனை வணங்கி வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்...
@@TarumaVeteu qqqqq
❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கு... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அப்பனே முருகா எங்க அப்பா அம்மா இருவரும் நூறு வருசம் ஒன்னா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா திருச்செந்தூர் முருகா செந்தில் ஆண்டவர் முருகா வடிவேலு முருகா ஞானவேல் முருகா வெற்றிவேல் முருகா வினை தீர்க்கும் முருகா
அப்பா முருகா 🙏🙏🙏எனக்கு நல்லபடியாக சுகப்பிரசவம் ஆகவேண்டும் 🙏🙏🙏🙏🙏உங்கள் நாமம் கொண்ட ஒரு ஆண் குழந்தை வேண்டும்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
Vel VEL muragan vetri vel muruga ❤
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் சரவண பவன்
❤
சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
Kandipa kedaikum
முருகவுக்கு விளக்கு 9 வாரம் போடுங்க நல்லது நடக்கும்
என்னோட உடல் எந்த விதமான நோய் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தோடு வளமுடன் வாழ வழி வகுத்தல் ❤
முருகா எனக்கு ஒரு குழந்தை குடுங்க 🥹🥹🥹🥹 எல்லாரும் என்ன பார்த்து ஏளனமா ஸ்ரீக்கிறாங்க எனக்கு காந்த சஷ்டி வர முன்னுக்கு ஒரு நல்லது நடக்கணும் முருகா
Kanda sasti viradham irangal nallathu nadakkum
தயவு செய்து சஷ்டி விரதம் 6 நாட்கள் இருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும்
Don't worry கிடைக்கும்.
Muruganai ninaithal ninaithathu nadakkum kulanthai kidaikkum
Muruga kulanthai illatha ellarukum kulanthai kodungal.Ellarum.romba pavam...
...
Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham seyyunga appane om saravanabava om saravanabava om saravanabava
கந்த சஷ்டி கவசம் தந்த உங்களுக்கு நன்றி என்னையும் என் குடும்பத்தையும் அனைவரது குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் ❤❤🎉
0
Qq11@@SENTHILPAPS58
@@SENTHILPAPS58my
Nalla ullam padaitha ungalai pondru iruppavargalai aiyyan murugan arul eppothum kittum nandri
😮n😂😂😂😂😂
முருகா எனக்கு குழந்தைவரம் தந்து அருள் புரிய வேண்டும், நீயே என் வயிற்றில் வரவேணும் அய்யா 🙏🙏🙏
கண்டிப்பாக முருகனே வந்து உங்களிடம் பிறப்பார்
குழந்தை வரம் தாரும் முருகா எனக்கும் என் தங்கைக்கும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா நீயே மகனாய் வரவேண்டும்......
Manasani kappadu thandri aasheervadh am seyyunga appane.Ava seekkiram nalla aaganum aasheervadham seyyunga appane om sai baba
முருகா.. நீங்க தான் என் கணவருக்கும் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்க வேண்டும். 🙏🙏🙏
அப்பா என் கால்களை நன்றாக நடக்க வை நன்றாக பேச வேண்டும் முருகா முருகா
முருகா என் உடல் நலம் பெற வேண்டும் இன்று நான் வீடு திரும்ப வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா கருவில் இருக்கும் குழந்தைக்கு நீ தான் அபபா துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
ஓம் முருகா எனக்கு சீக்கிராம் குழந்தை வரம் தர வேண்டும் ஓம் முருகா ஓம் ஶ்ரீ வெற்றி வேல் முருகா
congrats
முருகா வயிற்றில் உள்ள குழந்தையும் என் கணவரும் எப்பயும நல்ல இருக்கும் முருகா எங்க அப்பா அம்மா நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
என் மகள்வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டி வேண்டுகிறேன்அய்யா சரவணபவ போற்றி போற்றி. மாமியாராக இருப்பவரை நல்வழி படுத்த வேண்டுகிறேன் மாமியாரின் கொடுமையில் இருந்து காப்பாற்று வாயாக கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம்
ஒம் முருகா கந்தனே வேலனே சரஹனபவனே ஷன்முகாஆறுமுகனே சுப்பிரமணிய கடவுளே என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் முருகா 🎉🎉 நடந்தது நடப்பது நடக்க இருப்பது அனைத்தும் உன்செயலே
முருகா இந்த ஆடி மாதம் எந்த வேலையும் கை விட்டு போக கூடாது அப்பா போன வேலைகள் மீண்டும் திரும்பி வர வேண்டும் அப்பா மேட்டுப்பாளையம் காடு வெட்டி ஜெமினி ராயப்பேட்டை எல்லாம் கோயில் வேலைகள் அதற்க்கு ஏற்ற ஆட்கள் தேவை அப்பா நீங்கள் தான் அருள் புரியா வேண்டும்
முருகா நீ தான் வேண்டும். ஓம் சரவணபவ
முருகா என் குழந்தைக்கு நல்ல வேலை கிடைக்கணும் உன் மனசுக்கு புடிச்ச வேலை கிடைச்சு நல்ல நிலைமைக்கு உயிரினம் முருகா அருள் புரிவாய் அப்பனே
❤❤
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள வேண்டி இறைஞ்சு வேண்டுகிறேன் என் மனதை ஆளும் இறைவா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று ஏன் வியாபாரம் நன்றாக முடிந்தது ரொம்ப நன்றி முருகா முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வீரவேல் முருகனுக்கு அரோகரா
முருகா நான் உன்னிடம் கேட்ட வேண்டுதலை நிறைவேற்றிக்கொடு திருச்செந்தூர் முருகா பெருமாளே.....
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
தொடக்கம் முதல் பாடல் முடியும் வரை விளம்பர இடைவெளி இல்லாமல்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤
🙏🙏🐓🐓🦚🦚🦚🦚
😢
இங்கு பதிவு செய்த உன் பக்தர்கள் அனைவரின் பிரார்த்தனையும் நிறைவேற அருள் புரிவாய் என் அப்பனே முருகா....
முருகா இந்த வேல திங்கள் கிழமை எனக்கு சரி வந்து நான் வேலைக்கு போக வேணும் சரவணா.ஓம் சரவணபவ.
அப்பா முருகா இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகராஅப்பா எப்போதும் என் கூடவே இருங்கநல்வழி படுத்துங்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி நலமாக வாழ உன்னருள் வேண்டும் முருகா முருகா முருகா
ஓம் முருகா போற்றி❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏
அப்பா முருகா🦚🦚எனக்க தலஇலஒரு பினி இருக்கு முருகா அது தன்லைய இறங்கி போக்கு அப்பானுக்க அருள் வேண்டும் அப்பா😢😢😢முருகா🙏🙏🙏🦚🦚🦚. ஓம் சரவணபவய நமஹ ஓம்🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
முருகா என் மகள் மருமகன் பேத்தி சேர்ந்து வாழஃவழிகாட்டப்பா என் குலதெய்வம்
முருகா என் மகளுக்கு இன்று பிறந்த நாள்,உங்களின் ஆசீர்வாதம் கிடைத்து நீண்ட ஆயுளோடு நல்ல சுகத்தோடும் இருக்க அருள்புரிய வேண்டும் முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா கருணை கடலே கந்தா போற்றி எல்லருக்கும் அவங்க வேண்டுதல் நிறைவேண்டும் ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏
முருகா எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு
உடலும் மனமும் நிறைய சோர்ந்து விட்டது அப்பன் முருகன் தான் காப்பாற்ற வேண்டும்
Enga annaku nala padiya thirumanam nadakka neenga tha arul puriyanum muruga 🙏🙏🙏 oru nalla ponnu kidaikanum muruga... om muruga potri
உருவாய் அருவாய் உளதாய் இளதய் மருவாய் மளராய் மணியாய் ஓலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் ்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே சரணம். அப்பனே முருகா என் குழந்தைக்கு உடம்புசரியகனும்🦃🦃🦃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா உலகில் உள்ள மக்கள் மற்றும் ஜுவராசிகள் அனைத்தும் நலமுடன் நல்வாழ்வு வாழ பேரருள் புரியுங்கள் கருணை கடலே கந்தா போற்றி
நல்ல உள்ளம் கொண்ட மனிதா நீ வாழ்க ❤🎉
🙏 முருகா சரணம்🙏
கடன் நீங்கி கவலை விடுத்து..மகிழ்வுடன் வாழ
வரம் தருவாய் வடிவேலா
முருகா என் கஷ்டத்தை போக்கி நல்ல வழி காட்டி விடு முருகா முருகா முருகா
முருகா நோய் நொடியின்றி வாழ அருள்புரியும்
En kanavarei thairuthai tha Muruga 🙏🙏🙏🙏🙏
அமைதியான மனம் தருவாய் முருகா
முருகா என் மகள்க்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ❤❤
My daughter too muruga
சீக்கிரம் கல்யாணம் செய்து வைப்பார்
ஓம் முருகன்சரணம் ஓம் murgan சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤dp to yo ho joote noor noor noor error tui gk uo i yo ho ho chl
முருகா என் கணவர் எடுத்த அனைத்து வேலை முயற்சிகளும் நன்றாக முடிய வேண்டும் என்று ஆசி வழங்கணும் முருகா!
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கருணை கடலைக் கந்தா போற்றி
🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂🙇♂
முருகா ஓம் முருகா எங்கள் பிரச்சினை அனைத்தும் இன்றுடன் முழுவதும் விலக கருணை புரிந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி ஓம்
ஓம் முருகானுக்கு அரோகரா என் மகனுக்கு நல்ல புத்திக்கொடுத்து நல்லா வேலைக்கொடுத்தற்கு நன்றி அப்பா ஓம் சரவணபவ
முருக நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🙏🙏🙏
முருகா என் மகளுக்கு ஆண் குழந்தை வேண்டும் முருகா நீங்க முருகா அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏💐💐💐💐🐓🦚🙏🙏
ஓம் முருகா உன் நம்பிதான் எல்லாம் அவளைஎன்கூட சேர்த்து வை முருகாப்பா
ஓம் முருகா எனக்கு எவளோ கஷ்டம் இருந்தாலும் கந்தசஷ்டி கேட்ட போதும் ஏ கஷ்டம் எல்லாம் இல்லாமல் ஆகிடுது... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Murugappa ennoda uyirum naanum modhopola happy ah irukanum enga renduperu veetla engala yethukanum enga life nanga happy ah vazhanum kadaisi varaikum
முருகா என் மகளின் கணவன் திருந்தி இருவரும் தங்கள் குழந்தைகளுடன் குடும்ப மாக வாழ நீடுழி வாழ வேண்டுமென்ற முருகா. கெஞ்சிகிறேன் முருகா.
முருகா என் மகனுக்கு கார்த்திகை தீபத்துக்கு வரன் வேண்டுமப்பா
Ohm muruga🙏. Ohm saravana pava🙏💞❤️💕🙏
முருகா என் கணவர் குடி பழக்கத்தை விட்டுரனும் பொறுமையானா மனிதர் இருக்கனும் எங்க வாழ்கை சந்தோசமா மாறனும் நீதான் அப்பா துணையாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ
மிக அழகாக பாடி உள்ளனர் சங்கதிகளுடன்.
முருகா கந்தா கடம்பா கார்த்திகா சண்முகா சரவணா குகனே என்ன நோயிலிருந்து காப்பாத்து சாமி எனக்கு நோயிலிருந்து காப்பாத்தற ஐயா முருகையா முருகையா
முருகா எங்கள் குடும்பத்தில்
நிம்மதி மகிழ்ச்சியை கொடு முருகா
ஓம் முருகா போற்றி இந்த வருடம் எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அப்பனே
முருகா என் குழந்தைகளுக்கு நல்ல மணவாழ்க்கை அருளப்பா. 🙏🙏🙏🙏
என் கஷ்டம் நீங்கி கவலை தீர நீங்க தான் அருள் புரியனும் முருகா.. வந்த வினையும் வருகின்ற வல்வினையும் செந்தில் வடி சேவகா.... 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா முருகா ❤❤❤🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம்❤
Muruga my family ku varisu vanummuruga