ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 1 тыс.

  • @RadhaSelvi-q3p
    @RadhaSelvi-q3p 8 месяцев назад +81

    முருகா என் ‌ மகளுக்கு இன்று பிறந்த நாள் என் மகள் நீண்ட ஆயுள் நன்றாக சந்தோசமாகவும் மன நிம்மதி யாக வாழ வேண்டும் அருள்புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @KowsalyaSekar-vo1zy
      @KowsalyaSekar-vo1zy 8 месяцев назад +19

      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉 முருகன் அருள் என்றும் உனக்கு உண்டு . வாழ்க வளமுடன்

    • @SatSathish-g1n
      @SatSathish-g1n 15 дней назад +1

      ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤

  • @DJgamingmaster-b3z
    @DJgamingmaster-b3z 4 дня назад +1

    முருகா என் மகனுக்கு நல்ல படிப்பை கொடுக்க வேண்டும் முருகா

  • @devim4661
    @devim4661 3 месяца назад +37

    முருகா உன்னை மட்டும் தான் நம்புகிறேன். உன்னால் மட்டும் தான் என்னுடைய பிரச்சனையை போக்க முடியும். ஓம் முருகா போற்றி

    • @rajakumaridevaraj5891
      @rajakumaridevaraj5891 3 месяца назад +4

      Om muruga nee irukk vera enna venum elamkidaikkum omsaravanabava

    • @sundarababukamalanathan382
      @sundarababukamalanathan382 2 месяца назад +3

      ஓம் சரவண பவ 🙏

    • @pkmurthipkmurthi6294
      @pkmurthipkmurthi6294 Месяц назад

      ஓம் முருகா என் பிரச்சினை தீர்த்து குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ வழி காட்டுவாயாக அப்பனே முருகா ஓம் சரவணபவ

  • @ramanabi2008
    @ramanabi2008 5 месяцев назад +54

    முருகா! முருகா! ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றிய கந்தா! உன்னை போற்றி பாடிக்கொண்டே இருப்பேன்.

  • @PriyaSivashanker
    @PriyaSivashanker 4 месяца назад +20

    முருகா நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன்

  • @mlakshmananjeeva5979
    @mlakshmananjeeva5979 6 месяцев назад +64

    முருகா என் கடணை அடைக்க எனக்கு அருள்புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @RaviKumar-cn5oi
      @RaviKumar-cn5oi 4 месяца назад +2

      ❤❤❤❤

    • @Inbanila.R
      @Inbanila.R 3 месяца назад +1

      ​@RaviKu❤❤mar-cn5oi

    • @Inbanila.R
      @Inbanila.R 3 месяца назад +1

    • @NonmadhiDevi
      @NonmadhiDevi 3 месяца назад +2

      Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Ommurugapotri
      Sami en pera pilaikku thoooul ullukku poi sariyjkidu Sami

  • @rraghul7489
    @rraghul7489 7 месяцев назад +56

    முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா என் மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் நீங்களே எங்களுக்கு பக்க துணையாக இருக்க வேண்டும் முருகா,

  • @umaharini397
    @umaharini397 2 месяца назад +9

    கண் திரிஷ்டி யில் இருந்து நீ தான் எங்களை பாதுக்காக வேண்டும்

  • @KamalaGaneshan-th1iq
    @KamalaGaneshan-th1iq 8 дней назад +1

    முருகா என் காழை சரி செய்து என்னை நடக்க வைத்து விடுங்கா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @malairajuc5175
    @malairajuc5175 6 месяцев назад +50

    என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா என் கடன் தீர்த்து மன நிம்மதியா வாழ விடுங்க முருகா

  • @MurugeswariMurugeswari-qf3pc
    @MurugeswariMurugeswari-qf3pc 5 месяцев назад +42

    முருகா என்னோட வேலையில் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்துருக்க வேண்டும் பசங்களுக்கு நல்ல அறிவு ஒழுக்கம் சிந்தனை வளரனும் நீங்க அவுங்களுக்கு துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா ஓம் சரவண பவ முருகா சரணம் கந்தா சரணம்

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 5 месяцев назад +54

    அப்பனே முருகா
    எனக்கு தைரியம்
    தன்னம்பிக்கை
    கொடுங்கள்
    அப்பனே
    காப்பாற்றுங்கள்

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 5 дней назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @eswaranr2664
    @eswaranr2664 27 дней назад +5

    என் நல்ல இருக்கிறார் என் அப்பன் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லாம் நல்லதே நடக்கும் என்று என் அப்பன் துணை

    • @PNVivek
      @PNVivek День назад

      😊😊😊😊😊😊😊😊😊

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 4 месяца назад +8

    முருகா சிவரஞ்சனிக்கு விரைவில் திருமண மாலை எடுத்துக் குடுப்பா.அரோகரா.

  • @amudhas6680
    @amudhas6680 2 месяца назад +7

    என் மகன் புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி தாருங்கள் முருகப்பெருமானே

  • @karuppusamy304
    @karuppusamy304 4 месяца назад +28

    ஓம்சரவனபோம் மங்களம்உன்டாகட்டும்வேழோன்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +81

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @shankarr551
    @shankarr551 4 месяца назад +17

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்டு கொள்ளகிறேம்

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 5 месяцев назад +23

    ஓம் முருகா நான் வந்த வேலை முடிந்து சீக்கிரம் ஊர் திரும்ப வலிசெய் அப்பா முருகா!அத்துடன் திருச்செந்தூர் போய் வர உன் அருல் வேண்டும் முருகா,

  • @DharshanRamamurthy
    @DharshanRamamurthy 2 дня назад +2

    எல்லாறும் நல்லா இருக்கனும் முருகா

  • @shankarr551
    @shankarr551 5 месяцев назад +33

    ஓம் சரவணபவ நமஹ
    தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்

  • @vadhanasri9701
    @vadhanasri9701 3 месяца назад +5

    மனஅமைதி கிடைக்கனும் நிதானமாக எந்த ஒரு செயலையும் செய்ய எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @umaharini397
    @umaharini397 2 месяца назад +5

    முருகா சென்னை மக்களை இந்த மழை புயலில் இருந்து காப்பாற்று முருகா 🙏🙏🙏

  • @annaduraip94
    @annaduraip94 6 месяцев назад +32

    என் அயன் முருகா என் சொந்தங்களில் முன்னால் நான் நல்லபடியாக முன்னேனும் முருகா என் அடியேனே முருகா வழிகோடு முருகா 🙏🙏🙏

  • @DharunKumar-u6l
    @DharunKumar-u6l Месяц назад +9

    என் அம்மாவுக்கு உடம்பு சரி ஆகிடனும் முருகா நீயே துணை

    • @KwKut
      @KwKut 12 дней назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PoongavanamPoonga-t6f
    @PoongavanamPoonga-t6f 3 месяца назад +6

    முருகா நான் உன்ன நம்பி தான் இருக்கேன் அப்பா

  • @MadhuShara-os6cu
    @MadhuShara-os6cu 3 месяца назад +16

    மன நிம்மதி கிடைக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MadhuShara-os6cu
      @MadhuShara-os6cu 3 месяца назад

      Eitha kekum podhu mansuku kjm nalla iruku🙏🙏🙏🙏muruga kadavule🙏🙏🙏

  • @vijayakumar4213
    @vijayakumar4213 Месяц назад +5

    அப்பன் முருகனே உன்னை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல ஆசி வழங்குங்கள்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 7 месяцев назад +26

    நடப்பவையெல்லாம் நல்லபடியாக நடக்க அருள்புரிவாயப்பா முருகா....

  • @RubaMani-yz4ie
    @RubaMani-yz4ie 12 дней назад +4

    அம்மாவுக்கு உடல்நிலை சரியாகிடுனும் அப்பனேமுருகா

  • @renukavishrirenukavishri359
    @renukavishrirenukavishri359 Год назад +41

    ஓம் முருகா ஓம் முருகா என் மகள் நல்ல சுகத்துடன் வீடு திரும்ப வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா

  • @vijayaranirani6716
    @vijayaranirani6716 Месяц назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அப்பா என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 5 месяцев назад +4

    இந்த முருகன் பாடல் எனக்கு ரெம்ப புடித்த பாடல் இந்த பாடல் கேட்டால் நான் மில்லில் தினம்தினம் அங்கு இந்த பாடலை 5 மணிக்கு அங்கு கேட்டயாபகம் இங்கு அப்படியே கேட்பது போல யாபகம் ஒருவரிவிடாமல் இந்த பாடலை பாடுவேன் முருகா எல்லோருக்கும் உன் கருணை வேண்டும்மப்பா

    • @03061962able
      @03061962able 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 7 месяцев назад +17

    அருள்மிகு முருகன் --🎉 அருளால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கேட்கும் அனைத்தும்அருள்வார்ஓம்முருகன்ஓம்🎉🎉🎉

    • @chitrabala3660
      @chitrabala3660 2 месяца назад

      ஓம் சரவணபவ பேற்றி

    • @Kanagam-o2h
      @Kanagam-o2h Месяц назад

      Uruvai aruvai. Ulathai ilathAi. .,marùvai malarai.maniai oliai.,karuvai vuirai gathiyai vithiai ., Guruvaivaruvai arulvai gugane

  • @devim4661
    @devim4661 3 месяца назад +6

    வேலும் மயிலும் துணை

  • @shobanabalan4534
    @shobanabalan4534 6 месяцев назад +30

    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி

  • @DhivyaC-z1j
    @DhivyaC-z1j 9 месяцев назад +73

    முருகா என் குழந்தை நல்லா இருக்கணும் முருகா நல்லா படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 நீ தா முருகா துணையா இருக்கணும் ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

    • @krajakumari4429
      @krajakumari4429 6 месяцев назад +6

      Muruga Ennoda Husband NoaiNanraga kunamakki taruvaai Muruga Appana

    • @krajakumari4429
      @krajakumari4429 6 месяцев назад +3

      Room Muruga Ennoda Husband Vanthurukkum Viyathiyai kunamakki thuvaiAppane
      Muruga

  • @Kumari-u2f
    @Kumari-u2f 7 месяцев назад +8

    முருகா என் கடன் பிரஜனை முடிய வேண்டும் நீ கள் அருள் புரிய வேண்டும்

  • @gunarkr3123
    @gunarkr3123 4 месяца назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சந்தோசமா இருக்கணும்

  • @maniAshok-h5s
    @maniAshok-h5s 3 месяца назад +6

    Murugaa 🙏🙏🙏en husband muthukumar safe ha irukkanum 🙏🙏🙏nalla padiya veettukku vara vendum 🙏🙏🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Год назад +30

    முருகா பண கஸ்ட்டத்தில் இருந்து என்னை காப்பாத்து 😢மன நிம்மதியை தா

  • @PandiPandi-g3s4w
    @PandiPandi-g3s4w Месяц назад +3

    முருகா என் குடும்பம் மும் என் தம்பி குடும்ப மும் நல்லா இருக்கனும் முருகா முருகா போற்றி முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌸🌸🌸

  • @sakthivel-oy8jd
    @sakthivel-oy8jd 4 месяца назад +5

    முருகா என்னை ஆசீர்வதிக்க வெண்டும்

  • @pksathiya8596
    @pksathiya8596 10 месяцев назад +20

    எங்களுக்கு மகன் வேண்டும்

  • @nivashininivashini-de8lx
    @nivashininivashini-de8lx 5 месяцев назад +19

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 5 месяцев назад +18

    கண்களிரண்டும் போதவில்லை... உன்
    கனிவான புன்னகை வதனம் காண...
    செவிகளிரண்டும் போதவில்லை... உன்
    அருமை நிகழ்வுகள் கேட்க...
    வாய் ஒன்று போதவில்லை... உன்
    புகழுரைத்துப்பேச...
    கைகளிரண்டும் போதவில்லை... உன்
    கோவிலில் வந்து வேலை செய்ய...
    கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏🌹 🌿 பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
    இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
    (பச்சை)
    🌹 🌿 நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
    பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
    அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
    சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
    (பச்சை)
    🌹 🌿 மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
    கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
    பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
    உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
    (பச்சை)
    🌹 🌿 --கவிநயா🌹 🌿 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌿 🌹 #கந்தா #முருகன்#கடம்பா #முருகா #முருகன் #கந்தா#சஷ்டி#குமரன் #picturechallenge m#muruga #Kumara

  • @dr.s.sumathiumapathy365
    @dr.s.sumathiumapathy365 Год назад +6

    ஓம் முருகா..உன்னை எண்ணாத நாளில்லை.ஐயனே...என் கணவர் உடல் தேறி வர வேண்டு.ம் முருகா

  • @MurugeswariMurugeswari-qf3pc
    @MurugeswariMurugeswari-qf3pc 5 месяцев назад +128

    முருகா எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருந்து வழிநடத்தும் அப்பா தவறான பாதையில் இருந்து தவிர்த்து நல்வழியில் செல்ல அருள்புரியும் அப்பா

  • @raji6413
    @raji6413 3 месяца назад +11

    முருகா எங்கள்வீடு இரண்டும் எங்களுக்கு கிடைக்கணும் முருகா

  • @arasanarasan4688
    @arasanarasan4688 11 дней назад

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏼 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MalligaMalliga-v6v
    @MalligaMalliga-v6v 2 месяца назад +5

    பமுருகா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சுப்ரமணியா என் வேண்டுதலை நிரைவேற்றி குடுக முருகா ஓம் சரவண பவ நம நமஹ

  • @muthukaniarumugam-di3fg
    @muthukaniarumugam-di3fg 6 месяцев назад +18

    முருகா என் குழந்தை நல்ல படியா பிறக்க உங்களிடம் வேண்டுகிறேன் என் கணவர் கடன் பிரச்சினை முடிய வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriPriya-66
    @SriPriya-66 6 месяцев назад +9

    முருகா சரணம் சரணம் சரணம் சரணம் கச்சாமி என்னை kaivitradha உன்ன நம்பி இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @supulakshmi5714
    @supulakshmi5714 Месяц назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா விரவேல்முருகன்க்குஅரோகரா

  • @saraswathisaraswathi3900
    @saraswathisaraswathi3900 9 месяцев назад +12

    எல்லோரும் நோய் நொடி இன்றி நலமாக இருக்க வேண்டும் முருகா.என்மகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா.ஓம்சரவணபவ ஓம்

  • @renukavishrirenukavishri359
    @renukavishrirenukavishri359 Год назад +18

    ஓம் முருகா சரணம் சண்முகா சரணம்

  • @leelavathis986
    @leelavathis986 Год назад +18

    ஓம் முருகா. போட்ட பணம் திரும்ப கிடைக்க அருள் புரிக முருகா

  • @ShenbagavalliM-bc5cp
    @ShenbagavalliM-bc5cp 10 месяцев назад +27

    நான் உன்னை நம்பி தான் இருக்கேன் முறுகநல்ல வழி காட்டு முருகா

  • @shankarr551
    @shankarr551 5 месяцев назад +4

    ஓம் சரவணபவ நமஹ
    எங்களுடைய குடும்ப தொழில் முன்னேற்ற அருள் புரிய வேண்டிய பிராத்தனை செய்கின்றேம், மற்றும் எங்களுடைய மகனுக்கு நல்ல வேளையாக கிடைத்திட ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேன்

  • @TangaperumalPerumal
    @TangaperumalPerumal 7 месяцев назад +8

    Muruga mana nimmathiyae kodunga appa

  • @MRekaReka
    @MRekaReka Месяц назад +2

    ஓம் சரவப ஓம் முருகா
    😭😭😭😭😭😭😭😭🙏🏿
    பேற்றி முருகா அப்பா
    சோனியா சிஸ்டர் சுகம்த அப்பா முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😭😭😭😭😭

  • @rameshranganathan405
    @rameshranganathan405 Год назад +17

    ஆறுபடை வீடு போற்றி சரணம் சரணம் சரணம்

  • @rgmax_yt
    @rgmax_yt 3 месяца назад +44

    ஓம் சண்முகா"சரணம் முருகா உன் அருள் வேண்டும் ஆண்டவா"சரணம் பிரச்சினையிருந்து (கடன் இருந்து வெளியவர வேண்டும் சண்முகா பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைய கொடுக்கவேண்டும் ஞண்முகா"சண்முகா"சரணம்சரணம்

    • @reavathisai7048
      @reavathisai7048 23 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @abishekmuthulingam3866
    @abishekmuthulingam3866 Месяц назад +4

    முருகா என் கடன் சுமையை தீர்த்து வைக்க வேண்டும முருகா

  • @shankarr551
    @shankarr551 4 месяца назад +4

    ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய மகன் மருமகளுக்கு விரைவாக சகல செவ்பாக்யதுடன் புத்திர பாக்கியமாக கிடைக்க செய்ய வேண்டிய உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டி கொள்ள கிறேம்

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 9 дней назад

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சாடார்ச்சனே என் வாக்கினிலும் நினைவிலும் நின் வேல் காக்க ஓம் ஐம் க்ரீம் வேல் காக்க ஸ்வாஹா

  • @malathi_125
    @malathi_125 3 месяца назад +5

    Om muruga enaku neenthaan pa iruka enaku nalla oru hospital nee thaan pa kamikkanum en pirachai enanu unaku theriyum neenga thaan pa pathukanum om muruga om saravanabava potri karunai kadale kantha potri

  • @ParanjothiJothi-d5k
    @ParanjothiJothi-d5k Год назад +19

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Год назад +15

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @elango3590
    @elango3590 15 дней назад +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @mahalingama8493
    @mahalingama8493 4 месяца назад +4

    முருகா எனக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 3 месяца назад +4

    🌹🌿ஓடி வா கண்ணா...
    ஓடி வா கண்ணா ஓடி வா வா ஓங்கார நாத குழல் ஊதிக் கொண்டே அருகில் (ஓடி)
    1. உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே ஓயாமல் உன் பெருமை புகழ்ந்தேனே உனதடியார் சேவை புரிந்தேனே உனதடியார் மலரினை பணிந்தேனே
    2. கருணை என் மேல் பொழிவாய் கமலக் கண்ணா காம கோடி சுந்தரனே கார்முகில் வண்ணா கனக நின்ற சோலையுடை யோனே கான மயில் தோகையணி முடியோனே (ஓடி)
    3. அன்பர் குலம் காக்க துணிந்தவனே ஆடுமணி குண்டலங்கள் அணிந்தவனே அஞ்சுதனே இங்கு வருவாயே அற்புத காட்சி எனக்கு தந்தருள்வாயே (ஓடி)
    4. பொன்னடியில் தங்க சிலம்போசை பொன்னறையில் தங்கரண கிங்கிணியோசை புன்னகை திருவாயின் குழலோசை பரிபூரணமாய் தந்தருள்வாய் எங்களாசை (ஓடி)
    🌹 🌿 குறையொன்றுமில்லை மறைமூர்த்தி...
    குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா (கு)
    கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு (கு) குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா மணி வண்ணா மறையப்பா கோவிந்தா கோவிந்தா❤❤ ஓம் முருகா போற்றி.
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி போற்றி !
    #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 3 месяца назад +6

    Muruga un kataikan parvai en methu therumpi ullathu athan nallathu natakka arampitthuvettathu muruga om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤ om saravana pava ❤ om saravana pava ❤na rompa santhosamagaerukkeren🙏🙏🙏🙏🙏🙏

  • @DsathyaDsathya
    @DsathyaDsathya 4 месяца назад +6

    ஓம் முருகா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள்புரிய வேண்டும் முருகா,என் கணவருக்கு துணையாக இரு முருகா.

  • @muthusaratha-ur3um
    @muthusaratha-ur3um 6 месяцев назад +9

    ஓம் முருகா எங்க அம்மாக்கு ஆபரேஷன் பண்ண போறோம், ஹார்ட், எந்த problm இருக்கு கூடாது முருகா, சீக்கிரம் சரியா போகணும் முருகா, உங்களை நம்பி இருக்கோம், எங்களுக்கு யாரும் இல்லை, நீங்க தா காப்பாத்தணும் முருகா, 😢😢😢😢

    • @AMMUSHANAVI-u2b
      @AMMUSHANAVI-u2b 6 месяцев назад +1

      unga ammaku onum akathu unga nambikai kapathum

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 Год назад +20

    ஓம் முருகா சரணம்

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 4 месяца назад +9

    8:03 1:13 முருகா எங்க வீட்ல இருக்கிற அனைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.அரோகரா.

  • @vadivelreka6015
    @vadivelreka6015 Месяц назад +2

    உன்னால் பிரச்சனையை போக்க முடியும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊

  • @PriyaKala-m9h
    @PriyaKala-m9h 7 месяцев назад +11

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவண பவா❤❤❤

  • @selvaselva9673
    @selvaselva9673 Год назад +65

    நான் உன்ன நம்பி தான் இருக்கேன் ஓம் முருகா

  • @jayanthie2690
    @jayanthie2690 6 месяцев назад +31

    அப்பனே முருகா எங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வை முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 9 месяцев назад +8

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் நம் தலையெழுத்து சரியில்லை என்றால் அதை அளிக்கும் ரப்பர் தான் முருகர் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார் குப்பம்

  • @sathiyamoorthi8538
    @sathiyamoorthi8538 Год назад +11

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 11 месяцев назад +3

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunarani5915
    @jamunarani5915 Месяц назад +2

    ஓம் முருகா அப்பா போற்றி போற்றி என் வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க முடியாத பாவியா என்னை‌ இது வரை வைத்து விட்டார் என்னை படைத்த இறைவன் கடைசி காலத்தில் என்னை இன்பமாக என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ அருள் ஆசி தரனும் அப்பா முருகனே ஓம் முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி

  • @chitrakanagaraj9900
    @chitrakanagaraj9900 10 месяцев назад +24

    என்னை கஷ்டத்தில் இருந்து நீதான் முருகா காப்பாத்துனும் ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @porkodip4628
    @porkodip4628 2 месяца назад +2

    Muruga saranam
    Yenakkum yen husbandkuma naduvil ulla problems solve saiydhu yengalai serthu vaikkanum murga..

  • @jagasivaraman
    @jagasivaraman Год назад +18

    Om saravanabava om saravanabava om muruga pottri.

  • @jamunarani5915
    @jamunarani5915 2 месяца назад +1

    அப்பா முருகனே ‌நான் திருச்சந்தூர் வர அருள் ஆசி தரனும் அப்பா முருகன் அப்பனே ஓம் முருகன் துணை ஓம் சரவண பவ அப்பா முருகன் போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Год назад +6

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி ஓம் வேலனுக்குஅரோகரா

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 17 часов назад

    முருகன் அருளால் இனி எல்லாம் சுகமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @spadhiyappan6654
    @spadhiyappan6654 2 месяца назад +11

    முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் தா அப்பா.... நீங்க தான் அப்பா அருள் தரணும் 🦚🙏🦚🙏🦚🙏

  • @palaneespalanees
    @palaneespalanees 10 месяцев назад +10

    முருகா போற்றி

  • @SanthyKumar
    @SanthyKumar Месяц назад +1

    Om முருகா எல்லாரும் நல்லா இருக்கணும்🎉🎉🎉🎉🎉

  • @ShaktiShakti-m5c
    @ShaktiShakti-m5c Год назад +8

    Om murga una nambi than eruken yella prachanaum sari pannidu muruga pasankaluku sandhosatha kodunka muruga ❤

  • @RadhaKrishnan-c4o
    @RadhaKrishnan-c4o 9 месяцев назад +40

    முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா

  • @KumuthaKumutha-bf8yd
    @KumuthaKumutha-bf8yd 7 месяцев назад +4

    என் கடன் தீர அருள்வாய் முருகா

  • @prsmuthuprs3681
    @prsmuthuprs3681 9 месяцев назад +10

    எனக்கு வேலை கிடைக்கணும் முருகா நீங்க தான் அருள் தரணும் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg Год назад +19

    முருகா🙏🙏🙏🙏🙏