ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2018
  • கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
    'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
    நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
    கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
    இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 6 тыс.

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u 6 месяцев назад +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @srishakthiveeramani2529
    @srishakthiveeramani2529 3 месяца назад +11

    என் கணவர் என்னை புரிந்துகொண்டு என்றும் என்னுடனே இருக்க வேண்டும் முருகா அருள் புரிவாய் கந்தா

  • @Mahalakshmi-lp7hp
    @Mahalakshmi-lp7hp 2 месяца назад +5

    என் முத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 2 месяца назад +8

    ஓம் முருகா போற்றி 🙏

  • @PrabakaranMauri
    @PrabakaranMauri 8 месяцев назад +108

    என்மனகவலை நீக்கிவிடு முருகா ஓம் முருகா❤

  • @bbysri2041
    @bbysri2041 3 года назад +68

    நன்புங்கள் சாத்தியமா கை விடமாட்டார்
    ஸ்ரீ முருகன் துணை

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Месяц назад +9

    முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா எனக்கு நீ எப்பவும் துணை இருக்கனும் முருகா நல் வழி படுத்தி தா முருகா

  • @yuvarekha1475
    @yuvarekha1475 Год назад +8

    Om Muruga Om Muruga Om Muruga Om Muruga Om Muruga Om Muruga potri potri potri potri potri potri ......

  • @apmurugan5704
    @apmurugan5704 11 месяцев назад +34

    என் மனைவி மக்கள் என்னை புரிந்து கொண்டு என்னிடம் வந்தடைய அருள் புரிவாய் முருகா.

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад +43

    இப்பாடல் இயற்றியருக்கும் பக்தி மனதுடன் பாடியவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @amudhas6680
    @amudhas6680 2 месяца назад +9

    என் மகனின் மனஅழுத்தத்தை நீக்கி நன்றாக படிக்க உதவி செய்யுங்கள் முருகா

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u 2 месяца назад +5

    முருகா என் கணவருக்கு நல்ல புத்திய குடு முருகா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 Год назад +15

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியுங்கள் முருகா
    முருகா சரணம்

  • @malarvizhis2868
    @malarvizhis2868 9 месяцев назад +23

    ஓம் சரவணபவ கந்த சஷ்டி கவசம் சிறப்பு மகிழ்ச்சி காலை வணக்கங்கள்

  • @muralileedharan3462
    @muralileedharan3462 2 месяца назад +9

    ஓம் முருகா எனது குடும்பத்திற்கு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தை குடுப்பாயா

  • @vinothinivinothini2795
    @vinothinivinothini2795 2 месяца назад +6

    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் குகனே போற்றி
    ஓம் சண்முகா போற்றி
    ஓம் சரவணா போற்றி
    ஓம் தண்டாயுதபாணி போற்றி போற்றி.......

  • @dkscreations1434
    @dkscreations1434 3 года назад +33

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீரவேல் முருகனுக்கு அரோகரா!

  • @saravanansaravananvanitha3534
    @saravanansaravananvanitha3534 Год назад +18

    ஓம் முருகா போற்றி 🙏
    ஓம் முருகா போற்றி🙏
    ஓம் முருகா போற்றி🙏

  • @devarooba1831
    @devarooba1831 11 месяцев назад +2

    Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @SilambarasanS-rv9hj
    @SilambarasanS-rv9hj 2 месяца назад +4

    அப்பனே முருகப்பெருமானே எனக்கு வியாபாரம் பெருக அருள் புறிவாயாக

  • @gandhimathirajasekaran1854
    @gandhimathirajasekaran1854 3 года назад +36

    அப்பனே முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் அப்பா முருகா நீதான் அருள் புரியவேண்டும் முருகா அரோகரா

  • @amudhas6680
    @amudhas6680 9 месяцев назад +12

    என் மகன் நன்றாக புத்தகத்தை வாசிப்பதற்கு நீங்கள்தான் அருள்புரிய வேண்டும் முருகா.

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Месяц назад +6

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரிவாய் உன்னை தான் நான் நம்பி இருக்கேன் நீ தான் துணை எப்போதும் எனக்கு

  • @chandrudonideepthisoni3980
    @chandrudonideepthisoni3980 Год назад +1

    kanthan eruka kalanga maatten 🙏🙏🙏

  • @kavithak9453
    @kavithak9453 Год назад +17

    ஓம் முருகா போற்றி ஆரோக்கியத்தை கொடுத்துக் காத்தருளும் செய்ய

  • @user-ix2dk9hy8z
    @user-ix2dk9hy8z 8 месяцев назад +15

    என்னோட கனவு நிறைவேறியது கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Год назад +5

    Om jai siva muruga

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 4 года назад +14

    கேட்க கேட்க தெவிட்டாத கந்த சஷ்டி கவசம்.இனிமையான குரலில்.ஓம் சரவண பவ.வைகாசி விசாகத்தில் முருகன் அனைவருக்கும் அருளட்டும்.கொரோனாவை விரட்டட்டும்.

  • @nandhinirajesh269
    @nandhinirajesh269 3 года назад +95

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஓம் சரவணபவன் 🙏🙏🙏

  • @parvathiarjunan3929
    @parvathiarjunan3929 15 дней назад +1

    Om muruga appane en pethikku shanmuga piriyaukku nalla varan Amaya wendugiren

  • @savithamoles1648
    @savithamoles1648 Год назад +1

    Sastiyilnokka saravanabhavanai namovakam saara ana bhava saranam tharanam

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 3 года назад +23

    ஓம் முருக பெருமானே எல்லா மக்களுக்கும் உம் அருள்கிடைக்க அருள் புரியவேண்டும் கடவுளே ஓம் முருகா போற்றி போற்றி.

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 Год назад +17

    ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ என் பிள்ளைகள் என் சகோதரங்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்

    • @paraniparani3937
      @paraniparani3937 Год назад

      ? G😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢fxfffff

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb 12 часов назад +1

    அதிகாலையில் கந்த சஷ்டி கவசம் தந்த உங்களுக்கு நன்றி முருகையா என் உடலில் உள்ள நோய்களைத் தீர்த்து அருள் புரியுங்கள் ❤🎉

  • @sekarsekar-qz1ji
    @sekarsekar-qz1ji 23 часа назад

    முருகா எங்களை பல பிரட்சினைகளில் இருந்து காப்பாற்றுங்கள் முருகா

  • @tn46mano6
    @tn46mano6 Год назад +32

    என்பையன் உயிர்பிழைத்தது முருகன் அருலால்தான் ஓம்முருகா போற்றி😢😢😢😢😢😢😢😢

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 года назад +42

    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா முருகா போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண போற்றி
    ஓம் சரவண போற்றி

  • @VadiveleswariVadiveleswa-ro1cf
    @VadiveleswariVadiveleswa-ro1cf Год назад +1

    Murugan thunai 🙏

  • @alagumani261
    @alagumani261 13 часов назад +1

    முருகா என் வீட்டுக்காரருக்கு மன நோய் குணமாகனும். என் பிள்ளைகளுக்கு இருவருக்கும் உன் அருளால் நினைத்தது நடக்கனும் எனக்கு என் வேலை கிடைக்கணும் அருள்புரிவாபக

  • @viswanathan0074
    @viswanathan0074 4 года назад +16

    அருமை😍😍😍🥰🥰🥰

  • @tamilmani6401
    @tamilmani6401 2 года назад +14

    ஓம் முருகா போற்றி

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Год назад +2

    Om muruga

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 года назад +14

    முருகா போற்றி ஓம் சரவண போற்றி.

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 года назад +20

    கந்தனுக்கு அரோகரா
    முருகனுக்கு அரோகரா
    முருகா போற்றி

  • @snambidas5559
    @snambidas5559 4 года назад +93

    கந்தசஷ்டி கவசம் கேட்டாலே மனத்தில் உள்ள சங்கடம் நீங்குகிறது

  • @sathyaselvamm7610
    @sathyaselvamm7610 2 года назад +32

    ஓம் முருகா
    நாங்க வீடு கெட்டனும் அதுக்கு நீ அருள் புரிவாயாக🙏🙏🙏🙏

  • @anthav8195
    @anthav8195 Год назад +42

    முருகா என் மக்களுக்கு ஒரு குழந்தை வரம்தா முருகா என் வாழ்கையில் உன்னை மறக்க மாட்டேன் 🙏🙏

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 2 года назад +25

    ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சண்முகா

    • @balajig5276
      @balajig5276 Год назад +1

      😊aa111😊a1

    • @balajig5276
      @balajig5276 Год назад

      aaaaaaaaaaaaaaaa❤1aa111111a1a1aaaaaaa😊

  • @anthav8195
    @anthav8195 Год назад +56

    என் இரண்டு குழந்தைகளும் நல்ல முறையில் வாழ்கையில் இருக்க வேண்டும் முருகா 🙏

  • @sakilanadarajan1492
    @sakilanadarajan1492 3 года назад +20

    முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙌🙌🙌🌹🌹🌹🌹💪💪💪💪🤗🤗🤗👍❤❤❤❤

  • @sagadevanmaanikam7495
    @sagadevanmaanikam7495 3 года назад +32

    கந்த சஷ்டி கவசம் பிடிக்க
    om saravana bavam

  • @dhakshanpriya755
    @dhakshanpriya755 Год назад +20

    ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivels8433
    @palanivels8433 4 года назад +12

    எனதுகுருநாதர் பாடலைஎத்தனைமுரைகேட்டாலும்சலிக்கவேசலிக்காதுஓம்சரவனபவாயநமவாழ்கவளமு

  • @kanagarajgandy2334
    @kanagarajgandy2334 3 года назад +23

    OM muruga 🙏❤️🙏❤️🙏❤️

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 года назад +21

    கந்தன் இறுக்க. கவலை இல்லை.வேல்லுண்டு பயமில்லை.விழிகளில் நீர் பெருக்கி நெறியாக உனை நினைத்து வணங்கி வரும் மக்கள் துயரங்கள் தீர்த்துவையப்பா

  • @kayalvizhi1148
    @kayalvizhi1148 4 года назад +10

    So nice song
    Om saravana bavan potri 🙏🙏🙏

  • @muthukumarmuthu3065
    @muthukumarmuthu3065 Год назад +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி 😭😭😭🙏 எனக்கு பாசிடிவ் குடுங்க முருகா உங்களை நம்பி இருக்கும் கைவிடாதீர்கள்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 26 дней назад

    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி

  • @k.esakkimuthuk.esakkimuthu4075
    @k.esakkimuthuk.esakkimuthu4075 3 года назад +40

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @user-ix2dk9hy8z
    @user-ix2dk9hy8z 8 месяцев назад +13

    என் வாழ்க்கையில் நிம்மதியவும் சந்தோசமாவும் இருக்கோம் கோடி நன்றி அப்பா முருகா 🙏🙏🙏

  • @subbiahchidambaram4692
    @subbiahchidambaram4692 Год назад +2

    OmMuruga

  • @mohanapriyap2015
    @mohanapriyap2015 Год назад +1

    ஓம் முருகா நான் வீடு கட்ட வேண்டும்

  • @chandrukumar6793
    @chandrukumar6793 3 года назад +66

    எந்நாளும் இந்த இனிய நிமிடங்கள் வாழ்வில் பொக்கிஷம் ஆனவை ஓம் சரவண பவனே போற்றி ..........👏👏👏

    • @nallathangalnallu4732
      @nallathangalnallu4732 Год назад +1

      A

    • @samuraii833
      @samuraii833 10 месяцев назад

      😊😊🎉

    • @samuraii833
      @samuraii833 10 месяцев назад

      BB BB BB BB BB BB BB BB BB BB AA AA AA. BB BB BBC BBC cc cc v. Vv vv vv vv vv vv vv vv vv vv vv vv vv vv vv v c vv vv vv vv vv vv vv vv vv. BBC cm v vv n vv vv vv vv vv vv vv nn BB nn nn BB BB BB CNN vv vv vv c v vv vv m

    • @samuraii833
      @samuraii833 10 месяцев назад

      ​@@nallathangalnallu4732vv vv vv vv

  • @tamilarasan1494
    @tamilarasan1494 3 года назад +11

    OM SARAVANA BAVA OM MURUGA SARANAM OM KANTHA SARANAM OM KATHIR VELA SARANAM savithiri thamilarasan

  • @chidambaramg1082
    @chidambaramg1082 Год назад +6

    ஓம் முருகா பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @arunavalli3728
    @arunavalli3728 Год назад +1

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnajaysairam3809
    @radhakrishnajaysairam3809 3 года назад +25

    Muruga 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏 evolo manadhil kavalaigal irundhalum Muruga un kandhasashti kavasham kekkum pothu kavalaike kavasama irukku Muruga 🙏🏼🙏🙏🙏🙏

  • @thilakathillalraj6975
    @thilakathillalraj6975 2 года назад +40

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagarajgandy2334
    @kanagarajgandy2334 Год назад +4

    Om muruga 🙏❤️🙏❤️🙏

  • @mathanmathan6523
    @mathanmathan6523 Месяц назад

    முருகா சொந்த வீடு கட்டணும் முருகா 🙏🙏🙏

  • @lexmilex4086
    @lexmilex4086 3 года назад +19

    கணவர் திருந்திய வர அருள் அளிக்க வேண்டும்.ஒம்.மு ருகா

  • @ninithadarmalingam5160
    @ninithadarmalingam5160 3 года назад +42

    முருகா என்று குழந்தையை காத்து அருள் வாயாக.... உன்னையே சரண் அடைந்தேன்.... முருகா..

  • @Sml.AIWORLD
    @Sml.AIWORLD День назад

    ஓம் முருகா என்னுடையகுடும்பத்தில்என்மகளின்பிரச்சனைகளைபோக்குமப்பா முருகா

  • @user-su9et2ld7i
    @user-su9et2ld7i 2 месяца назад +1

    Om muruka 🙏🙏🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +61

    🙏 ஓம் ச ர வ ண ப வ 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🔥🔥🔥

    • @krishnar6396
      @krishnar6396 2 года назад +3

      முருகா எங்களை நல்ல முறையில் வாழவழிகாட்டி செயல் படுத்த உதவுங்கள்

    • @bhavanig5699
      @bhavanig5699 Год назад +1

      @@krishnar6396ng ra

  • @devarooba1831
    @devarooba1831 11 месяцев назад +18

    Muruga en மகனுக்கும் மருமகளுக்கும் நல்லபடியாக நல்ல திருமணத்தை நடத்தி வைக்க முருகனை வேண்டுகிறேன்.முருகா உங்கள் திருவடிகளில் சரன் அடைகிறோம்.

  • @VijayaLakshmi-dd9gx
    @VijayaLakshmi-dd9gx 2 месяца назад

    Omsaravanabhva omsaravanabhva omsaravanabhva omsaravanabhva omsaravanabhva omsaravanabhva omsaravanabhva

  • @user-xg9hq4uj3l
    @user-xg9hq4uj3l 3 месяца назад +1

    Muruga enakku neengale vanthu magana pirakkanum muruga potri

  • @skamala6122
    @skamala6122 3 года назад +75

    என் இதயம் உருக்கியது.....
    இதை கெட்டதும்.....
    சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @m.smeenakshi9940
      @m.smeenakshi9940 3 года назад +1

      Prodosh Am

    • @m.smeenakshi9940
      @m.smeenakshi9940 3 года назад

      Pradosham

    • @m.smeenakshi9940
      @m.smeenakshi9940 3 года назад

      I’m sure

    • @GajaGaja-fq5yy
      @GajaGaja-fq5yy 3 года назад

      🌺🌺🌺💐🌺🌺💐🌺💐💐💐🎂💞💞💞💞😃🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤗🤗🤗🤗🤗🤗🤗😃😃😃😃😃😋😄😄😄😄😄😄😄😄😍😍😍😍🙋🙋🙋🙋🙋🙋🙋🙇🙇🙇🙇🙇🙋🙇🙇💇💇🙇🙋🙋🙋🏻‍♀️💁🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @bhattarpiran1161
    @bhattarpiran1161 4 года назад +84

    என் அப்பனே முருகா இந்த கொடிய வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படித்தி மக்களை காப்பாற்றுங்கள்

    • @jeyaletchumygovindasamy3390
      @jeyaletchumygovindasamy3390 4 года назад +5

      FdYb seeg

    • @vigneshwarisubramani6084
      @vigneshwarisubramani6084 3 года назад +1

      Ok

    • @prasanthprasad3121
      @prasanthprasad3121 3 года назад +3

      , , cc , , "c'xcc'ccc'ccccc'cccc'ccccccccc'cccc'ccccccccc'cccccccccc'cccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc' ,,@@vigneshwarisubramani6084

    • @malarkodimalakodi5627
      @malarkodimalakodi5627 3 года назад

      @@jeyaletchumygovindasamy3390 b5 Theo

    • @narayanankv5366
      @narayanankv5366 3 года назад

      @@jeyaletchumygovindasamy3390 s

  • @sivasankarisivasankari3619
    @sivasankarisivasankari3619 Год назад +7

    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் முருகா சரணம் சரணம்

  • @madhavigade4773
    @madhavigade4773 3 месяца назад +1

    Om Karthikeyan namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinaa7984
    @dinaa7984 3 года назад +16

    ஓம் முருகா முருகனுக்கு அரோகரா

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 года назад +27

    முருகா போற்றி ஓம் சரவண பெருமாள் போற்றி.
    காந்த போற்றி கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @SangeethaAazhiya
    @SangeethaAazhiya Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @vijayanirmala6233
    @vijayanirmala6233 2 года назад +1

    Vetri vel murugan aro Hara 🌷🏵️🌻🌺🥀💐🌹🌻🌼🌸🌟⭐⭐⭐⭐⭐⭐🙏🙏🙏

  • @selvamlingaselvamlinga1934
    @selvamlingaselvamlinga1934 3 года назад +32

    ❤❤❤❤Dinamo kaalai la ezhundha udhane indha paadal ketta manasu nimadhiya irruku💯💯💯💯

    • @kannankannan7558
      @kannankannan7558 3 года назад +2

      Vbhhhb.

    • @venkat6190111
      @venkat6190111 3 года назад

      டைனமோ காலைல எழுந்திரிக்குதா

  • @nithyalakshmanavelvel2077
    @nithyalakshmanavelvel2077 4 года назад +40

    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க 🙏🙏🙏

  • @usharanic8860
    @usharanic8860 Год назад +1

    Omsenthil kavasam

  • @yuvarekha1475
    @yuvarekha1475 Год назад +1

    Cancer Ellammal ennayum en kulandhaiyum neengal kaappatra vaendum appa muruga

  • @ramu.s72
    @ramu.s72 4 года назад +13

    வேலும் மயிலும் துணை ஓம் முருகா அனைவரும் காப்பாற்று

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 года назад +32

    முருகா வெற்றி வேலா.வேலாயுதம் ஏந்தி விரைவில் மக்கள் துயர் துடைக்க அருள் புரியும் 🙏🙏👏👏👏👏🙏🙏🙏👏🌷🌷🌷🌷🌷 ஓம் ஓம் ஓம் முருகா.💞💕🙏🙏

  • @r.amuthaa8375
    @r.amuthaa8375 Год назад +1

    Om muruga potri🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Год назад +1

    Om jai siva muruga i love you❤❤❤❤❤❤

  • @kanisenthil1605
    @kanisenthil1605 4 года назад +37

    உலக மக்கள் அனைவரையும் காப்பாற்று முருகா🙏🙏🙏🌹

  • @Velayudham-tb6zu
    @Velayudham-tb6zu 4 года назад +14

    மிகவும் பிரபலமான கந்தர் சஷ்டி கவசம் மிக மிக நன்று

  • @black_queen_vision9269
    @black_queen_vision9269 Год назад +1

    முருகா

  • @RajRaj-bh8dz
    @RajRaj-bh8dz 2 года назад +5

    🙏🏻வெற்றிவேல் வீரவேல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gandhimathirajasekaran1854
    @gandhimathirajasekaran1854 3 года назад +25

    முருகா என் மகளுக்கு என்ன வேலை கிடைக்கணும் அப்பா முருகா நீ தான் துணை

    • @gkgopalakannan
      @gkgopalakannan 3 года назад

      Hfh

    • @orukuttykadhai7291
      @orukuttykadhai7291 3 года назад

      கண்டிப்பாக கிடைக்கும்... அல்ல கிடைத்து இருக்கும்

    • @mrameshkumarmrameshkumar4015
      @mrameshkumarmrameshkumar4015 3 года назад +2

      முருகனை நம்பினவர்களை அவன் எக்காலத்திலும் கைவிடுவதில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @fkkffhhf4386
    @fkkffhhf4386 3 года назад +10

    மனதில் நல்ல எண்ணத்தை தா முருகா