உலகின் மிக உயரமான பாதையை அடைய முடியுமா ? Ladakh Trip in maruti 800 Tamil -
HTML-код
- Опубликовано: 2 дек 2022
- Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . உலகின் மிக உயரமான பாதையை அடைய முடியுமா ? #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #leh #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas #hanle #umlingla #umlinglapass Авто/Мото
அண்ணா நீங்கள் சிட்டிகுர்வியில் (மாருதி 800) பயணித்த உலகின் மிக உயரமான மோட்டார் சாலைக்கு சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
உங்களுக்கு தைரியம் கொடுத்த இந்த சாலையை அமைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி.அவர்களின் உழைப்பு மகத்தானது
வாழ்த்துக்கள் சார்....
ஹன்லே போகும் போது...நினைத்தேன்...
எழுபது சதம்... வெற்றி பெறும் என்று.... சாதித்துக் காட்டிய...
முதல் குடும்பத்திற்க்கு...
வாழ்த்துகள்..❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
வணக்கம் அண்ணா, லடாக் பிரதேசத்தை இவ்வளவு அழகாக தமிழில் காட்டியவர் உங்கள் மனைவி ஒருவராகத் தான் இருக்க வேண்டும் அவரக்குள் இப்படி ஒரு ஒளிப்பதிவாளர் ஒளிந்திருக்கிறார் என்பதை அறியும்போது மிகவும் வியப்பாக உள்ளது இதுவரை எத்தனையோ பைக் ரைடர்கள் கோபுரோ கேமரா மூலமாக ஓரளவு தான் காட்டியிருப்பார்கள் ஆனால் நீங்கள் மிக மிக அழகாக துல்லியமாக தெளிவாக நாங்களே அவ்விடத்தில் பயணம் செய்வதைப் போன்ற உணர்வோடு பார்க்க செய்துள்ளீர்கள் நீங்கள் தற்போது செய்து வருவது ஒரு மாபெரும் தொழில்நுட்ப சாதனை அதுவும் ஒரு பெண் வீடியோகிராபர் மூலமாக இந்த சாதனையை படைத்துள்ளீர்கள் திருமதி லதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் தற்போது பயணிப்பது ஒரு பாலைவனப் பிரதேசம் உங்களால் நம்ப முடிகிறதா அதுதான் உண்மை பனி பாலைவனத்தில் எங்களை எல்லாம் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி மோகன் அண்ணா
நீங்க சாதனையாளர் ங்க மனதார பாராட்டுகிறோம் பெருமையும் படுறோம் ங்க
உயரே போகும் போது உயரம் போக போக காற்றின் அழுத்தம் குறையும். காருக்கு தேவையான காற்று குறையும். எஞ்சின் பவர் குறையும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு கூட குறையும். இதுதான் தலை வலி பேச கஷ்டம் வருவது ஆகிய பிரச்சினைகள் வருவதற்கான காரணம். எப்படி இருந்தாலும் உங்கள் சாதனை மிகவும் மிக மிகப்பெரிய சாதனை. வாழ்த்துக்கள்
வாழ்க தமிழனின் புகழ் வெற்றிகரமாக நடத்தி
காட்டிய உங்களுக்கு வாழ்க வளர்க
திகில் படம் ரிலீஸ்க்கு வெய்ட் பண்றத போல இருக்கு...
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
அண்ணா வாழ்த்துகள்...
முதல் மாருதி கார் அதுவும் 25 ஆண்டுகளான கார்...சாதனை... மாருதி சர்வீஸ் பாய்ண்ட் உள்ளதா? ஒரு முறை மாருதி கம்பெனியில் பதிவு செய்யங்கண்ணா.. சாதனை நிகழ்வு..
அன்புடன், சிவ.செந்தில்குமார், கரம்பக்குடி
அண்ணா நீங்கள் வரலாறு படைக்கிறீர்கள். எனது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 👌🤝👏💐👍🍫🌷
அண்ணா வணக்கம் 🙏
அண்ணா மிக அருமையான பயணம்.
அண்ணா அங்கு எங்கு பார்த்தாலும் வெறும் மண் மலைகளாகவே உள்ளன.
இங்கு தமிழன் மட்டும் 500வருடங்களுக்கு முன்பே குடியேறி இருந்தால் அந்த மலைகளை எல்லாம் பசுமை வனம் ஆக்கியிருப்பார்கள்.
அண்ணா ஒவ்வொரு நாள் பயணத்தையும் திகிலாகவும்,ஆர்வமாகவும் காண்பித்து வருகிறீர்கள்.
அதற்கு தங்கள் மூவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்...🙏🙏🙏
அண்ணா தங்கள் பயணம் மேலும் சிறப்பாக அமையவேண்டும் 💐👍🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா இன்றும் என்றும் ஒருவன் துணிந்தல் இமயதேயே வென்று விடலாம் என்பதற்கு நீங்கள் ஒருவர் மட்டுமே உதாரணம்... உங்கள் ஆசையை நிறைவேற்றியது அந்த கடவுளுக்கு நன்றி உங்களை சிறிதும் மனம் தளராமல் கூட்டிட்டு போன --சீட்டுக்கு -- அதாவது மாருதி 800 வாழ்த்துக்கள் அந்த கரை விட்டு விடாதீர்கள்... உங்களை பார்த்து தான் வாழ்க்கைன் முக்கிய துவம் புரிகிறது நன்றி திருப்பூர் மோகன் &ரித்திக் அண்ணன் 🙏❤️🥰👍💯
மிக மிக அருமையான ஒளிப்பதிவு. கழுகுகள் பகுதி சூப்பர். பரபரப்பான பல திருப்பங்கள் வீடியோ பார்க்கும் போதே முதுகெலும்பை நிமிர்த்தி உட்கார்ந்து நானே கார் ஓட்டுவது போல் உணர்வு. வாழ்த்துகள் 👍
அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறேன்.சென்னையில் இருந்து ஹரிபிரசாத்...
இனி... சிட்டுக்குருவி தான்....டான்...😁😁😁
மிகவும் அழகாக இருக்கிறது இந்த இடம்
Detective Agent Don...வாழ்க...
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
எங்கள் மதிப்பிற்குறிய டான்
திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
கழுகுகளின் காட்சி
திக்கு திக்கு திக்குனும்
லடாக் பயணம்
நெகு நெகு நெகுனும் இருக்கு டான் அண்ணா❤❤❤
நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் TMF
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
சிட்டு சும்மா கில்லி மாதிரி பறந்து போகுது.. சூப்பர் அண்ணா...
Mohan Anna can you try applying for Guinness World records for reaching world highest motorable road in 800cc car ❤️❤️
வாழ்த்துக்கள் DON👍👍👍
Proud moment Maruti 800 of our TMF going to highest motorable road in the world.. Beautiful Scenaries Don 👌🏻👌🏻🗻🗻..azhagu azhagu.. sittu kuruvi oru kalakku kalakitu eruku👌🏻👌🏻 Very very happy , thanks I'm enjoying my weekend with your videos Don😃.. Waiting for next video 🤝🏽
BlueCloud ☁☁☁👌👌👌🙏FromVilaburam Madhurai
Simmakkal
Super TM sir, vazthukal. Maruti Suzuki should be very proud of you and your Chittu (800) what a machine.
அருமைங்கண்ணா! வாழ்த்துக்கள்
இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் நண்பரே.
How are you Mr & Mrs.Mohan ?.How is Rithik.?.
For those of you who are reading my comment i gave my XUV 500 for tinker,paint to Mr.Mohan who runs a nice car care company called Super Car Care and picked it back in an excellent condition last weekend.I respect them for their professionalism ,quality and customer focus.
உலகின் உயரமான மலை..சாலையில் கழுகு சண்டை கண்டோம்..
Sir be careful in driving hereafter
You have real courage to reach higher place this is your life time achivement
Super beautiful. Location. Congratulations. Mohan.sir
துணிஞ்சு ஓட்டுங்க ஆனதுஆவட்டும் வாழ்த்துகள்
Congratulations 👏 Anna take care!
👏👏 வாழ்த்துக்கள் அண்ணா
Super beautiful volgs 👌 congratulations
வாழ்த்துக்கள் அண்ணா
அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜
👌😎biggest mountain india end 👌na
அந்த கழுகுகளுக்கு வல்லூறு என்று பெயர்... 🥰
வாழ்த்துக்கள் ஐயா
Thank you for your achievement🎉🎉🎉🎉
Anna unga payanaththa muduchchi nalla padiya vurukku varanumgannov,vantha vudan antha Palani aandavanukku Motta podurenu vendikkangana,nenga nalla eruppinga🙌
நல்ல ஒணத்தியா இருந்து இருக்கும் செம பங்கம்😜😜😜😜😜😜😜0:17
Congratulations to you and your family 👪 ❤️
Superb anna
Wow super Anna
Congratulations bro
Ungal kangalun vazhiye rasikkorom.bro. keep safety 🦺 Bro mohan ji
Congratulations sir 👏 🙌 🙏 👍 👌 ❤️
Great Effort.
Waiting for your video.
Welcome back Don neenga live video poduringala konjam sollunga world record neenga pora adha cittukuruvi Maruti 800 ok by
Super Sir 👌👌🔥🔥🔥❤
அண்ணா வாழ்த்துக்கள்
Congratulations sir
Excellent experience 👏
Very nice bro👍
Welcome to ladakh brother
All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯
19000 அடியில் 9.7-10.1% ஆக்சிஜன் மட்டுமே கிடைக்குமாம்! கிட்டத்தட்ட பாதிக்கும் குறைவு! மிக கவனமாக இருக்கவும்! 🙏
கோவையில் இருந்து உங்கள் ரசிகை
Great
Xl வண்டில போனவர் எல்லாம் ஒரு மாசத்துல அவரோட லடாக்ஹ் சீரிஸ்சை முடுச்சாரு... நீங்க எப்போ முடிப்பீங்க??? பாரதி DNA டெஸ்டே எடுத்துட்டாரு... 😂😂😂
வாழ்த்துகள் அண்ணா உடல் நலம் கவணம் நன்றி மற்றும் விடாமுயற்சி வெற்றிதான் எப்போதும் நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன்
Super
God bless you
super
👍
பயணங்கள் முடிவதில்லை இப்படிக்கு காங்கயம் TMF
அண்ணா எனக்கும் லடாக் ஆசை இருக்கு
Annov 3nala vunga video yova pakkalana
Nan payandu poittenungannov,Anna evalo serama padu renga
bolero pickub la poravaga yarugal sir
இளையராஜாவின் பாட்டு? பாட்டா அல்லது இசையா? பாடல் கவிஞருக்குரியது
Be safe
Hai Anna good evening
💪💪🤝🤝
அண்ணா இந்த தார் ரோடு ரங்கு இருந்து வருகிறது?
👍🙏👏
முன்னே பின்னே வண்டியே காணோம்?
TMF 💕
ரெண்டு நாட்களாக வீடியோ போடவில்லை ஏன் அண்ணா
Rum sapidunga bro
அண்ணே பாத்து சீன கீன போயிட போறீங்க.
Tell maruti800 instead of maruti because there are so many types of maruti like swft and baleno
வணக்கமுங்கோ
🇮🇳🇮🇳🇮🇳🚩
You have gone mad than any other adventure freak. Please mind that you have a family. Please return safely.
Why government puts roads on these unnecessary area's. No tourists are coming here.. Not much beautiful places or greenery too
சிட்டு பறக்குது don
திரும்பி வர வீடியோ அடுத்த வருஷதுக்குள்ள போட்டுடுவீங்களா????
அவரு...திருப்பூர் வன்துட்டாருங...🤣🤣🤣
@@rameshk360 அவர் வந்தது தெரியும் பா... நான் கேட்டது வீடியோவ தான்
@@gopict8959 ok nga...😂😂😂😂🆗🙆🙆🙆
Ji Full cover பண்ணுங்க...சாப்பிட்ரது, விலை,கடை, எல்ல கவர் பண்ணுங்க.... வெறும் ரோடு மட்டும் காட்டவேண்டும்
Anna unga number konjam venunga
வாழ்த்துக்கள் அண்ணா