நான் சர்க்கரை நோயாளி அல்ல (I am not Diabetic) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 205

  • @Astroluck-g1l
    @Astroluck-g1l Год назад +3

    உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பானவை.
    மிக்க நன்றி.
    நீங்கள் கூறிய யோசனைகளை செயல்படுத்திப் பார்க்கிறேன்.

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 Год назад +12

    வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்கங்களும்

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Год назад +9

    உங்கள் பேட்டியை பார்த்து நானும் தமிழனாக இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +6

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை எல்லோரும் நலமுடன் வாழ வழிகாட்டும் பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @victorynath
    @victorynath Год назад +4

    அற்புதமான பதிவு... நன்றிகள் பல....
    இந்த பதிவை என்னால் முடிந்த அனைவர்க்கும் பகிர்ந்துள்ளேன்....
    என்னால் முடிந்த இந்த பணியை நான் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்....
    உங்கள் சி.கே.என். ஆசிர்வாதத்தோடு..... வணக்கம்.

  • @kumbakonam7176
    @kumbakonam7176 Год назад +5

    Thank you sir ck nandhagopalan my humble pranams to you sir 🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Год назад +15

    அடிச்சி துவச்சி காயப்போடறீங்களே கடவுளே..
    நன்றிகள் கோடி

  • @skkjip
    @skkjip Год назад +1

    Thx Doctor for useful information
    Every one should watch 4:30 to 10:00

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +18

    ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு வழி முறையை கற்றுத் தருகிறீர்கள். நன்னீரும்
    சுகர் லைப் லிவர் ப்ரோ அருமையாக உள்ளது.
    டயாபடீஸ் ரிவர்ஸ் செய்யும் முறை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @leo21976
      @leo21976 Год назад +1

      Any improvements?

    • @krishnamoorthydhamodharan3171
      @krishnamoorthydhamodharan3171 Год назад +1

      @@leo21976 I used sanjeev it's good works

    • @leo21976
      @leo21976 Год назад

      @@krishnamoorthydhamodharan3171 thanks

    • @SM-mp9gp
      @SM-mp9gp Год назад

      ​@@krishnamoorthydhamodharan3171.கொஞ்சம் சொன்னால் எங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்

    • @SM-mp9gp
      @SM-mp9gp Год назад

      ​@@krishnamoorthydhamodharan31717:20 ​​@krishnamoorthydhamodharan3171 .கொஞ்சம் சொன்னால் எங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Год назад +1

    I am not diabetic treatment very good ckn sir and amirtha by govindavallapabanth natchiyarkoil

  • @kumarr8160
    @kumarr8160 Год назад +1

    மிகச் சிறப்பான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Год назад +1

    அருமை ஐயா நான் இப்போது சர்க்கரை மாத்திரை எடுப்பது இல்லை இங்க ஐயா உங்கள் சுகர் லைப் வாங்கி உள்ளேன்

  • @ShivaKumar-dz2hd
    @ShivaKumar-dz2hd Год назад +8

    வாழ்க வளமுடன் ஐயா

  • @manonmani2721
    @manonmani2721 Год назад +7

    தெய்வம் ஐயா நீங்க

  • @dganapathi7968
    @dganapathi7968 Год назад +5

    Arumai Arumai miga Arumai Dr. Sir. 🎉❤.thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @Muthu-bd4hf
    @Muthu-bd4hf 18 дней назад

    Arumaiyana thagaval ayya Mikka nandri

  • @padmanabanb1077
    @padmanabanb1077 6 месяцев назад

    Thank you Doctor for your clarity definition.. 🙏🙏🙏

  • @SmallChangeLiving
    @SmallChangeLiving Год назад +6

    Except for the advice timely eat, rest all is ok. Eat only while hunger, again don't memorize the routine to the body. Memorize was told by doctor in the end. Same applies to daily food.
    Energy out followed by food intake.
    We do in reverse usually, take food and then go to school or office.

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Год назад +10

    Thanks sir. There is no words to express my feeling

    • @chessthulasi5590
      @chessthulasi5590 Год назад

      மனித நேயம் உள்ள ஒரு மா மனிதனை.... கண்டதால்.... மகிழ்ச்சி அடைகிறேன்.,. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +5

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா 🙏🙏

  • @diwman9621
    @diwman9621 Год назад +7

    Requesting long videos with new topics

  • @sivagomu6959
    @sivagomu6959 7 месяцев назад

    Fruits kodukathinga super...sir.......

  • @thundersrek1660
    @thundersrek1660 2 месяца назад

    Even Vegetables and all Rice also Chemically Enriched what is your answer Sir

  • @babuthilagam6198
    @babuthilagam6198 Год назад +5

    ஐயா வணக்கம் மக்களை காப்பாற்றுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம்.

  • @francofranco8159
    @francofranco8159 Год назад +8

    ஐயா இடது கால் மூட்டில் ACL ஜவ்வு 100% கிழிந்து விட்டது இதை பற்றி நீங்கள் தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள், மற்றும் operation இல்லாமல் சரி செய்ய என்ன வழி என்பதை கூறுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் அய்யா. நன்றி

  • @mdhana3594
    @mdhana3594 Год назад

    Doctor sir
    Wonderful
    Thank you so much

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez Год назад

    Please explain Dental PYOREA AND CURE

  • @senthilkumar-yq9gs
    @senthilkumar-yq9gs Год назад +1

    I ❤ u thank u sir, God's gift .

  • @KavithaDhakshnamoorthy
    @KavithaDhakshnamoorthy 9 месяцев назад

    Ungalukku epdi nanri solrathunee theriala

  • @gskshanthi92
    @gskshanthi92 Год назад

    Vazhgavalamudan 1.4.23

  • @gandhikpm2649
    @gandhikpm2649 Год назад +1

    வணக்கம் கடவுளே நன்றி

  • @Vinodchristudas
    @Vinodchristudas 4 месяца назад

    Nanneer yendral Yenna. Eppadi seivathu doctor??

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Год назад +2

    அருமை சார் நன்றி

  • @panduranganchinnapiyan6825
    @panduranganchinnapiyan6825 Год назад +7

    Your sugar and naneer woks well sir. Within a month. My doctor advised to stop night tablet.

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 Год назад

      Sir, have you used liverpro? Any noticeable benefits?

    • @panduranganchinnapiyan6825
      @panduranganchinnapiyan6825 Год назад +3

      @@venkatramukutty4409 ..sir, I am going to buy this week and use. I will keep update you the result

    • @suganyarajasekaran4890
      @suganyarajasekaran4890 Год назад +1

      ​@@venkatramukutty4409 we used for 5 months apdi yethum therilapa

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +2

    Thanks Dr. CKN. 🙏🏻

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @baskebasker9538
    @baskebasker9538 Год назад +1

    ஐயா வணக்கம் ஐ லவ் யூ சார்❤🙏🙏

  • @prasannaravi5832
    @prasannaravi5832 Год назад

    Good mrng sir
    My sister ctny problem
    Pl cure way ...

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 9 месяцев назад

    Naneer endral ennanu sollunga please

  • @balamuruganappavoo3719
    @balamuruganappavoo3719 Год назад +2

    How to cure GERD problem.... Please explain

  • @garudaelavarasan8923
    @garudaelavarasan8923 Год назад +1

    Super sir good information

  • @sarojini763
    @sarojini763 Год назад +1

    நன்றி சார் நன்றி டாக்டர்

  • @LeemaBalsingh
    @LeemaBalsingh Год назад

    Acidity remedies please

  • @bala5490
    @bala5490 Год назад +2

    Good evening sir.....

  • @sannan8525
    @sannan8525 Год назад +11

    Sir... புற்றுநோய் பற்றி விளக்கம் கொடுக்கவும்

    • @tastewithvinaytwv4441
      @tastewithvinaytwv4441 Год назад

      Tell about cancer sir

    • @bossraaja1267
      @bossraaja1267 9 месяцев назад

      Cancer அப்படின்னு oru disease இருப்பது cinema பார்த்துக் taaan

    • @bossraaja1267
      @bossraaja1267 9 месяцев назад

      Dr வைத்து எரிச்சல் how will solve??????? நிறைய பேருக்கு இருக்கு

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 Год назад +1

    Nice information.
    Thanks.

  • @tamilselvi425
    @tamilselvi425 Год назад

    Amblical herniya ku ungalidam maruthuvam ullatha dr please reply dr

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад +2

    Dr super ji

  • @aarthyschannel969
    @aarthyschannel969 Год назад +5

    Thanks for ur information... I need videos for type1 diabetic cure or control bcz am struggling this much taking insulin.. sister plz suggest the doctor to explain for type1

    • @sundarm1524
      @sundarm1524 Год назад

      Hlo brother.. child s also affected by type I diabetic.. were taking insulin.. did you get any chance to change this practice.. did you meet this doctor or someone?? Pls reply..

  • @rajeshp5283
    @rajeshp5283 Год назад +1

    Ayya I'm cancer patient advance stage but 10 years irikken aanal thyroid irukku pls solution ayya

  • @OptionKing.4664
    @OptionKing.4664 Год назад

    Can we have vegitables in raw?

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +4

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @abdulvazeerabduljabbar8464
    @abdulvazeerabduljabbar8464 Год назад

    Sir, Banana leaf also to be consume along with the meal?

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 Год назад +2

    உங்க salt name plz sir....

  • @hariiprasath5304
    @hariiprasath5304 Год назад +3

    Sir pls guide us how to reduce creatine level pls 🙏help

    • @sanju-gu1xh
      @sanju-gu1xh Год назад

      How to reduce creatinine, Urea for kidneypatient

    • @sivabalan9367
      @sivabalan9367 Год назад

      Thank you sir your advise for sugar pationt

  • @balajig9181
    @balajig9181 Год назад

    Burning sensation and itching in hands abd feet. What is the solution. Please ask sir Madan.

  • @guptabricks2892
    @guptabricks2892 Год назад +1

    தங்களின் விலாசம் மற்றும் தொலைபேசி எண்

  • @govindraj6418
    @govindraj6418 Год назад

    Thanks Dr CKN sir

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 Год назад

    மொத்தத்தில் தலைப்பு மிக அருமை!

  • @stellabaianandan2422
    @stellabaianandan2422 Год назад +1

    Thank you sir for your information love you sir

  • @visvaambikayathy
    @visvaambikayathy Год назад +4

    Nanner il PH value kammiya irukkuthe sir ? En?

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Год назад

    Triglycerides and LDL குறைக்க வீடியோ போடுங்க‌சார்‌please

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug 14 дней назад

    Give respect &Takerespect
    VAA POOA
    Eanda Mundai

  • @anuradhavaidyanathan3719
    @anuradhavaidyanathan3719 Год назад +3

    Thank you sir

  • @divyasree5027
    @divyasree5027 Год назад +1

    Is it ok for you means ,pls explain the cause and say solution for knee pain and lower back pain. Most of the ortho cases peoples are suffering from this. Although exercise, Analgesics and IFT therapy are solution but the final stage of the treatment is Total knee replacement for knee. I don't how forward it could be.

  • @cleanpull999
    @cleanpull999 Год назад +2

    Sir, Siddhars have written about so many herbal cures, but your recommendation in the current video implies it is not required / will not work?

  • @venugopalvenugopal1649
    @venugopalvenugopal1649 8 месяцев назад

    ஐயா வணக்கம் நான் சுகருக்கு மாத்திரை காலை ஒருவேளை இரவு ஒரு வேளை நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என் கால்கள் மரத்துப் போகிறது இந்த சுவரில்இருந்து விடுபட எதாச்சும் வழி இருந்தால் சொல்லுங்கள் உங்களை முகவரியை

  • @nisanthnithesh
    @nisanthnithesh Год назад +1

    Nantri sir

  • @sivaramanc634
    @sivaramanc634 Год назад +1

    ஐயா,வணக்கம்.
    தங்களது பேட்டியில் ஐந்து கோவைக்காயை சிறு துண்டுகாக்கி,ஐநூறு லிட்டர் தண்ணீரில் போட்டு நூறு மிலி வரும்வரை சூடாக்க வேண்டும் என கூறியுள்ளீர்கள் .இது சரியா?
    மற்றபடி பேட்டிஅருமை.
    நன்றி!!

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 Год назад +1

    !
    நீங்க நல்லா இருக்கோனும்
    டாக்கட்டர்ரூ வாத்யாரே !
    mahendra art mission
    ch e n n a i

  • @dasam4856
    @dasam4856 Год назад +8

    Madam, please ask about varicose veins cause and remedy. Please do not miss. Every time i`m sending message on this. Kindly look into the query pls. Hope you will ask this question to CKN Sir. Advance Thanks.

  • @harishassasin
    @harishassasin 7 месяцев назад +1

    05:24

  • @dhananjayan5500
    @dhananjayan5500 Год назад +3

    Super

  • @sridharr3589
    @sridharr3589 Год назад +2

    Nanneer pH level is low, why sir?

  • @rajulaabdulaziz
    @rajulaabdulaziz 4 месяца назад

    Nanneeral na enna?

  • @anjalisidhu8964
    @anjalisidhu8964 4 месяца назад

    Nice sir

  • @jaganr7362
    @jaganr7362 Год назад +6

    Sir, pls talk about how anxiety related with diabetes and how to manage anxiety and stress

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym Год назад +1

    Super sor

    • @govindraju9205
      @govindraju9205 Год назад

      ஐயா வணக்கம் அந்தக் காலத்துக்கு ஏற்ப சித்தர்கள் மருந்துகள் கண்டுபிடிச்சாங்க இந்தக்கால பூச்சிக்கொல்லி மருந்து உபயோகப்படுத்தி காய்கறிகளை உற்பத்தி செய்றாங்க அதற்கு தகுந்தாற் போல இந்தக் காலத்திற்கு ஏற்ப உங்களுடைய நன்னீர் சுகர் லைப் சால்ட் லிவர் ப்ரோ இன்னும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை மக்கள் சமுதாயத்திற்கு அளித்து உங்களது சேவையை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் திருப்பூர் எம் கோவிந்தராஜ்

  • @jaganr7362
    @jaganr7362 Год назад +1

    Sir, sugarlif low GI atta is not that much effective for me, also i have acidity problem i can't use tea or coffee, how to use 50gm sugar in a day?

  • @rgomativishal2376
    @rgomativishal2376 11 месяцев назад

    Handsoff

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 Год назад +2

    My husband type 1 diabetic from his 27 years onwards, past 16years. Now he is 44years. He is taking Daily insulin injection 4times. Cure Panna mudiuma sir?

  • @kavikannan2842
    @kavikannan2842 Год назад +5

    I'm cleaning my fruit, veg, non veg using Bioenzyme..

  • @for4you552
    @for4you552 Год назад

    ஆஸ்துமா

  • @sivaraja
    @sivaraja Год назад +1

    Vara vara vedio time kuranjeettay poguthaay ?

  • @jaiplaylistjai7553
    @jaiplaylistjai7553 Год назад

    Sir please type 1 diabetes solution

  • @pandianu2555
    @pandianu2555 11 месяцев назад

    Yes you are correct congratulations

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq Год назад

    Nice

  • @nandakumar5807
    @nandakumar5807 Год назад +1

    Thanks doctor

  • @mageshkumar6101
    @mageshkumar6101 Год назад +1

    Thank God

  • @anandkumar-tg3nb
    @anandkumar-tg3nb Год назад +2

    Sooper dr

  • @gunasekarang6767
    @gunasekarang6767 Год назад +1

    நன்னீர் எப்படி தயாரிப்பது

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Год назад

    பல் ஈறு வேர் பல்உடைதல் சொத்தை ஈறு வீக்கம் வேர்அழுகல் ரத்தம் கசிதல் பற்கூச்சம் பல்அரணை இதற்குஎல்லாம் காரணம் மற்றும் தீர்வு தயவு செய்து விளக்குங்கள் ஐயா நன்றி

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Год назад

    Thanks inga

  • @ramprabhu2812
    @ramprabhu2812 Год назад

    Super sir

  • @JayaSudha-nk8cd
    @JayaSudha-nk8cd 7 месяцев назад

    Super super

  • @tlblogs1285
    @tlblogs1285 Год назад

    Naneer means

    • @Eshirss-zz3fb
      @Eshirss-zz3fb 3 месяца назад

      Naneer means ckn has developed a water for diabetic people for sale at Rs-250/litre. Contact him for benefit s n price if interested.

  • @erodeveneeskitchen8755
    @erodeveneeskitchen8755 Год назад

    Where can we get nanneer & liver fro sir?

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Год назад +2

    வல்லரசு கட்சி சார்பாக நன்றி அய்யா ❤️ 🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾❤️

  • @anandan5791
    @anandan5791 Год назад +29

    வனக்கம் திராட்சையா தி - குடிநீர் 27 நாள் குடிக்கும் பொழுது அதை உடல் மெம்மரைஸ் செய்து விடுமா சார் நன்றி

    • @leo21976
      @leo21976 Год назад +6

      பதில் வராது தம்பி. நேரில் சென்று பார்க்கவும்

    • @anandan5791
      @anandan5791 Год назад +2

      நான் கோயமுத்தார் காரனுங்க பதில் வரும் நம்புறன்

    • @sampammak5235
      @sampammak5235 Год назад

      ❤❤❤FYIHubMobBio

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      @@anandan5791இவ்வளவு அப்பாவியா இருக்கறீங்களே😮😮

    • @anusuyaganapathysubramaniy8816
      @anusuyaganapathysubramaniy8816 11 месяцев назад

      நல்ல விஷயம்

  • @gunasekar3157
    @gunasekar3157 Год назад +1

    A sami Iya sami nee sami ...Ensaami🎉