பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் வணக்கம் ஆபரேஷன் பண்ணுவோமா வேண்டாமான்னு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் பாரதி மேடம் தெளிவாக கேள்வி கேட்டீர்கள் டாக்டர் நன்கு பதில் அளித்தார் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது எங்கள் சந்தேகம் அனைத்தும் பாரதி மேடம் கேட்டு விட்டார்கள் ஆபரேஷன் பண்ண டேட் குறித்து விட்டார்கள் இந்த வீடியோ பார்த்ததில் மனம் திருப்தியாக உள்ளது பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
Thank you for for both.Dr has given very good information about knee pain.I have one question at the age of 79yrs old what about the Speed of walking and time when knee pain is there.
He is my doctor with few words. His professional caliber is very good. Patients are used to venting out their health issues. And want doctor's specific reply to each one of their problems. The doctor's reply enhances his reputation and practice too.
I am a patient of Dr.Arun Kannan who is an excellent doctor in knee replacement surgery. I was undergone robotic aided partial knee replacement surgery for both knees at a time at the age of 75. My recovery after surgery is very fast. After two weeks I walked without walker. After 2 monthhs I I am able to ride my two wheeler also. I am relieved off from my knee pain which I was suffering for many years. Thanks to doctor.
@ jeyamary எனக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. ர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சிக்கு முன் அனைத்து பரிசோதனைகளும் செய்து சர்க்கரை அளவு கட்டுப்படுத்திய பின்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதனால் சர்கரை வியாதி குறித்து பயப்பட வேண்டாம். அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் சொல்லும் பரிந்துரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
@@sankaruob The cost depends upon the the type of surgery. Normally for robotic surgery the cost is conventional surgery cost + additional cost of sbout Rs . eighty thousand. Please consult doctor about the cost. He will inform all the details about cost, insurance coverage details etc.
@@jeyamary8734எனக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்வார்கள். சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் இவையெல்லாம் கட்டுக்குள் வந்தபின்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதனால் சர்க்கரை வியாதி குறித்து கவலை வேண்டாம். சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் சொல்லும் பரிந்துரைகளை தவறாமல் கடைப் பிடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.
Very useful information...thanks a lot..Few months a ago my father 85yrs did a Robotic total knee surgery by Dr.Madan Mohan Reddy of Apollo hospital.... After 3months now , he is able to walk without pain and he goes upto 2nd floor without anyone support....but with backup of children and grandchildren... Thanks for the Apolo hospital and the dedicated doctor 's. Pl note after the successful surgery " The Physiotherapy exercise for the legs by the Physiotherapist for a period 10 days minimum plays a very key role for the fast recovery in making the patient to walk fast...
வணக்கம் பாரதி மேடம் எல்லா கேள்வி கேட்டீர்கள் பதில் சொன்ன டாக்டருக்கு ம் தங்களுக்கும் மிக்க நன்றி எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்கமறந்து விட்டீர்களே ஆப்ரேஷன் பண்ணினால் கீழே உட்கார்ந்து எழமுடியுமா எப்பொழுதாவது இதற்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி
@@annamalaitraders9637 இப்போது எப்படி இருக்கிறீர்கள்? வலி உண்டா.... எனக்கு வரும்புதன்கிழமை இடது கால் ஆப்ரேஷன் செய்ய உள்ளேன்...தயவு செய்து பதில் சொல்லுங்கள்...
What u said correct mam in my case...more than one year I suffered by knee pain....I applied oil, nothing helping...now I consult with KMCH hospital....Dr. Leninbabu suggested to knee replacement....I will go do it by next month....this interview is very useful for me..
Dr enaku 45 3 year ah mootu vali ukkanthu yezhunthuka mudila steaps um earamudila back pain vera 10 minute koda nikamudila paadham valium varuthu hp pona calcium tab tha kudukuranga pain killar kudukuranga GH la enaku private la treatment yeduka vasathi ila middle class family sir ithuku solution solunga sir please help me
Mam I see u with the doctor. I am ur fan.Vanakkam Tamiza will come back. I think I will be happy. I am crazy of ur Patti mandram with Raja sir. I am also a teacher. I hv knee pain. So I watched this . Tq mam.
ஒரு டாக்டர் கூட பிசியோதெரபி தேவை பற்றி சொல்வதில்லை...... இப்படி இந்த துறையை ஒதுக்கி வைப்பதற்கு எதற்காக நான்கரை வருடம் வீணடிக்க வேண்டும்...... ஒரு மாதம் பயிற்சி பெற்ற யோகா பயிற்சி யாளர் லட்சங்களை சம்பாதிக்கும் போது முறை யாக படித்து வரும் பிசியோதெரபி துறை இப்படி ஒதுக்கி வைப்பது அநியாயம்......
முழங்கால் மூட்டினுள் லொடக், லொடக் என்று சபதம் வருகிறது. இது என்ன பிரச்சினை என்று கூற முடியுமா?
Very useful and informative . After hearing, I am planning to operate my knees replacement robotic to Dr.Arun Kannan.
பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் வணக்கம் ஆபரேஷன் பண்ணுவோமா வேண்டாமான்னு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் பாரதி மேடம் தெளிவாக கேள்வி கேட்டீர்கள் டாக்டர் நன்கு பதில் அளித்தார் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது எங்கள் சந்தேகம் அனைத்தும் பாரதி மேடம் கேட்டு விட்டார்கள் ஆபரேஷன் பண்ண டேட் குறித்து விட்டார்கள் இந்த வீடியோ பார்த்ததில் மனம் திருப்தியாக உள்ளது பாரதி மேடத்திற்கும் டாக்டருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
Pppppp
Yp
பாரதி மேடம் எல்லோருடைய மனசுல உள்ள கேள்விகள் பதில் கிடைத்து விட்டது
Thanks dear sister you have done a great job God bless 👏
Thank you for for both.Dr has given very good information about knee pain.I have one question at the age of 79yrs old what about the Speed of walking and time when knee pain is there.
Super. Speech
Useful Meaningful with a Purpose.
Bharathi Bhaskars Interview Superb.
🎉🎉🎉❤❤❤ Thanks dear doctor you are best 👍👍👍👍🌹🌹🌹😍😊😊
Mam please give an interview on rumetoid arthritis,which can bevery useful
ஆரம்பம் எப்படி/ தடுப்பது சொல்லவேயில்லை/
Dear Dr
Please explain about
PRP Treatment.
Thanks
🙏
Thank you.sir....
Thank you... madam...
100 karuveppillai 830 mg calcium Ellu :975 mg milk: verum 125 mg
He is my doctor with few words. His professional caliber is very good. Patients are used to venting out their health issues. And want doctor's specific reply to each one of their problems. The doctor's reply enhances his reputation and practice too.
விரதம் எடுத்திருக்கிறார்கள் பெண்கள் 😂😂😂😂😂 உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் 🇱🇰🇱🇰
Very useful interview sir 🎉
Use full intervew
Tks for Bharathi madam for sharing this video
Sir. Floorla sit panna mudiuma. After surgery.pls reply me .🎉🎉🎉
I am a patient of Dr.Arun Kannan who is an excellent doctor in knee replacement surgery. I was undergone robotic aided partial knee replacement surgery for both knees at a time at the age of 75. My recovery after surgery is very fast. After two weeks I walked without walker. After 2 monthhs I I am able to ride my two wheeler also. I am relieved off from my knee pain which I was suffering for many years. Thanks to doctor.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த மூட்டு ஆபரேஷன் செய்ய லா மா,?
What was the total cost you spent Sir
@ jeyamary எனக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. ர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சிக்கு முன் அனைத்து பரிசோதனைகளும் செய்து சர்க்கரை அளவு கட்டுப்படுத்திய பின்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதனால் சர்கரை வியாதி குறித்து பயப்பட வேண்டாம். அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்கள் சொல்லும் பரிந்துரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
@@sankaruob The cost depends upon the the type of surgery. Normally for robotic surgery the cost is conventional surgery cost + additional cost of sbout Rs . eighty thousand. Please consult doctor about the cost. He will inform all the details about cost, insurance coverage details etc.
@@jeyamary8734எனக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்வார்கள். சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் இவையெல்லாம் கட்டுக்குள் வந்தபின்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதனால் சர்க்கரை வியாதி குறித்து கவலை வேண்டாம். சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் சொல்லும் பரிந்துரைகளை தவறாமல் கடைப் பிடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.
Well explained. Thanks.
In which Hospital this doctor practising?
@@subramaniamthirumal6965 Apollo, Hreams Road
Apollo greams road and jayam hospital kodmbakkam
Super sir
Informative video.Myths are cleared.
well explained sir.
Super. Bharathi Madem and Doctor sir
Very nice .🙏🙏🙏
Very useful information...thanks a lot..Few months a ago my father 85yrs did a Robotic total knee surgery by Dr.Madan Mohan Reddy of Apollo hospital.... After 3months now , he is able to walk without pain and he goes upto 2nd floor without anyone support....but with backup of children and grandchildren... Thanks for the Apolo hospital and the dedicated doctor 's. Pl note after the successful surgery " The Physiotherapy exercise for the legs by the Physiotherapist for a period 10 days minimum plays a very key role for the fast recovery in making the patient to walk fast...
Thank you sir and madam.
Mam super questios and fantastic answers from doctor,thank u so much mam for both of u,it was very helpful for the present scenario.
சர்ஜரி ஆயுள்வரை காக்குமா !!??
எங்க ஊருல ஒல்லிய ஒரு 35கிலோ பாட்டிகள் இருக்காங்க அந்த பாட்டிகள் கூட நாம நடக்க முடியாது முட்டி வலியும் இல்லை
Very useful interview
Thank you dear
வணக்கம் பாரதி மேடம் எல்லா கேள்வி கேட்டீர்கள் பதில் சொன்ன டாக்டருக்கு ம் தங்களுக்கும் மிக்க நன்றி எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்கமறந்து விட்டீர்களே ஆப்ரேஷன் பண்ணினால் கீழே உட்கார்ந்து எழமுடியுமா எப்பொழுதாவது இதற்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி
We should avoid to sit down
Dr said 70000rs
சூப்பர் பாரதி மேம் மிகவும் நன்றி அருமை உங்கள் கேள்வி
@@kuberan2010₹70000 more for robotic surgery. That is what Doctor said
Why Insurance companies are not supporting Robotic surgery whole heartedly? There is a restriction on the admissible claim
Very good questions and clear cut answers.Thanku doc.and our Bharathi
கடைசி வரை பிஸியோதெரபிய செய்ய சொல்லவே மாட்டான்க...
😮 up ⭐
நான் Dr. Patient hip replacement.செய்துகொஇருக்கிறேன்
😂😅b😅😂
Can I do cycling in my first stage of knee pain, doctor?
After mahavishnu's case this motivational speaker had changed her platform i suppose. Just for a liĝhter sense..
சகோதரி எனக்கு முட்டிங்கால் ஆபரேஷன் செய்துஒருவாரம்தான்ஆகிறதுநீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் எனக்கு பயன் உள்ளதாக இருந்துரொம்பநன்றி
@@annamalaitraders9637 இப்போது எப்படி இருக்கிறீர்கள்? வலி உண்டா.... எனக்கு வரும்புதன்கிழமை இடது கால் ஆப்ரேஷன் செய்ய உள்ளேன்...தயவு செய்து பதில் சொல்லுங்கள்...
Super sister
He's the best.
Super
Bharthi madam🎉🎉. Thankyou for this interview . Super
What u said correct mam in my case...more than one year I suffered by knee pain....I applied oil, nothing helping...now I consult with KMCH hospital....Dr. Leninbabu suggested to knee replacement....I will go do it by next month....this interview is very useful for me..
What is your age ma?
@@rizwanafatima1975 I am 60 th year....
Arumaiyana questions from barathi . 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
AGE 75 MUDU NADAKUM PODU MUDIL TAK TAAK TAK SATHAM VARUDU ENNA DOCTOR SIR
Mutti theinthuvitathunu artham
நமஸ்காரம் 🙏🏾 பாரதி பாஸ்கர் தயவு செய்து என்னுடைய தெய்வம் ஆகிய சற்குருவோடு சேர்ந்து ஒரு உரையாடல் நடத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Sadguru doctora?
@@rajeshkannan9938 Doctorate
❤❤❤
.டாக்டர்ட போனாலும் கேக்கமாட்டேங்குது
RPA in Medicine
Name ple
Arumy migavum thelivana vilakkam
Dr enaku 45 3 year ah mootu vali ukkanthu yezhunthuka mudila steaps um earamudila back pain vera 10 minute koda nikamudila paadham valium varuthu hp pona calcium tab tha kudukuranga pain killar kudukuranga GH la enaku private la treatment yeduka vasathi ila middle class family sir ithuku solution solunga sir please help me
Same problem enakkum enna seivathu theriyavillai.
@@KavithaBhavi காப்பீட்டு திட்டம் இருந்தால் செய்யலாம்....
@@mohanambalgovindaraj9275 Naga yedukala sir inimel than yedukanum
Mam I see u with the doctor. I am ur fan.Vanakkam Tamiza will come back. I think I will be happy. I am crazy of ur Patti mandram with Raja sir. I am also a teacher. I hv knee pain. So I watched this . Tq mam.
Enakku 42 enakku 10 years ha knee pain. Enakkum surgery panna solli irrukanga
ஒரு டாக்டர் கூட பிசியோதெரபி தேவை பற்றி சொல்வதில்லை......
இப்படி இந்த துறையை ஒதுக்கி வைப்பதற்கு எதற்காக நான்கரை வருடம் வீணடிக்க வேண்டும்......
ஒரு மாதம் பயிற்சி பெற்ற யோகா பயிற்சி யாளர் லட்சங்களை சம்பாதிக்கும் போது முறை யாக படித்து வரும் பிசியோதெரபி துறை இப்படி ஒதுக்கி வைப்பது அநியாயம்......
34:39