பல நாள் சாப்பிட்டதில்ல, ஆனாலும் வைராக்கியம்! | Business Desire Tamil | Paulraj | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கஷ்டங்கள் சூழ்ந்துள்ளனவா? கவலை வேண்டாம், எல்லாம் மாறும், Paulraj கதையை கேளுங்கள் ரோட்டில் தூங்கி சோறு தண்ணீருக்கே கஷ்டப்பட்டு உழைத்து இன்று கோடீஸ்வரர், Hard Work இன்று Success ஆக மாறியுள்ளது.
    இலட்சியக் கனவுக்காக கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்து சாதித்த பால்ராஜ் அவர்களின் உத்வேகக் கதை Most Inspiring Story என்றே இந்த Video வை சொல்லலாம். அதிகளவில் கவனம் பெறாத இவரின் Video , எங்களின் வெளியீடுகளில் Top Video வாகவே நாங்கள் கருதுகிறோம். 2 பைசாவில் தொடங்கி Billionaire ஆக உருவெடுத்துள்ள பால்ராஜுக்கு Jesus மீது மட்டுமே நம்பிக்கை Believing In God , இவர் வாழ்வில் நடந்த Tragedy ஐ பற்றி கூட Positive Talk ஆக பேசும் இவரின் உழைப்பு அசாதரணமானது. சாதிக்க துடிக்கும் பலருக்கு இது Top Motivation Video வாக இது இருக்கும் என்பதில் No Doubt , இதை பார்த்த பார்வையாளர்கள் Viewers இந்த வீடியோவை அதிகளவில் Share செய்து, அதில் Top Motivation Video என்றே குறிப்பிடுகின்றனர்.
    பல அடிகள், Platform தான் கதி என Own House வாங்கியபோதும் அதை முழுதாக சொந்தமாக்கிய பின் அங்கு சென்றவர் அது வரை Platform இல் தான் தூங்கினேன் என சொல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. Top Emotional Story ஆக உள்ள அவரது கதையை Top Motivation Story in Tamil ஆக நம்மிடம் பகிர்ந்துள்ளது இதை நாங்கள் Top Video ஆக கொண்டாட வைத்துள்ளது. Never Giver Up என இவர் எடுத்த சபதம் இன்று Tamil Billionaire Story ஆக பலருக்கு Motivational Video வாக நாங்கள் உங்கள் முன் வைக்க முடிந்துள்ளது.
    How To Become Successful , How To Be Successful , Emotional Success Story Tamil , High Motivation Tamil என RUclips இல் தேடுபவர்களுக்கு இந்த Top Video நல்ல Gift ஆக இருக்கும் என்பதில் No Doubt
    This video can be called the Most Inspiring Story of Paulraj who overcame Difficult Circumstances, To Achieve Dream. We consider his Video , which has not received much Attention , to be the Top Video in our publications. Paulraj, who started with 2 paisa and became a Billionaire , has only faith in Jesus , Believing In God , and his work of talking about Tragedy in his Life as "Positive Talk" is Extraordinary. No Doubt that this will be the Top Motivation Video for many people who are trying to achieve, the viewers who have seen it are sharing this Video more and mentioning it as Top Motivation Video
    Many feet, even when the Platform is the fate of the Own House , even after owning it completely, the person who went there says that he slept on the Platform until then. His story as Top Emotional Story shared with us as Top Motivation Story in Tamil made us celebrate this as Top Video . Today we have been able to put his vow as Never Giver Up as a Tamil Billionaire Story as a Motivational Video for many people.
    No Doubt this top video will be a Good Gift for those who are looking for How To Become Successful , How To Be Successful , Emotional Success Story Tamil , High Motivation Tamil on RUclips
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best tamil motivational speeches in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Businessman not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #believeinyourself #joshtalkstamil #paulraj #tamil #motivational #success #motivation #money #business #successstory #joshtalks

Комментарии • 802

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +17

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @victorjohn636
    @victorjohn636 Год назад +2

    கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. தங்களின் கடுமையான உழைப்பு அனைவருக்கும் பாடமாகவும்,மிகவும் பயன் உள்ளதாக வும் இருந்தது.தாங்கள் மேலும் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.God bless you and your loving Family.

  • @kadhiravanm6983
    @kadhiravanm6983 4 года назад +9

    வாழ்த்துக்கள் பால்ராஜ் அய்யா. உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு கர்த்தர் கிருபை என்றும் உங்களோடிருக்கும்..

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 4 года назад +46

    அம்மா அப்பா நமது வாழ்கை இல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் இவரது வாழ்க்கை

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад +4

    ஐயா உங்கள மாதிரி இந்த காலத்துல உழைக்காமல் திருடுறாங்க. சோம்பேரிங்கலுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி ஐயா நிரைய ஆண்கள் உழைக்காமல் மனைவிகளை வேளைக்கு அனுப்புராங்க. நிரையபெண்கள் வேலைக்கு போக ஆசைபடுகிறார்கள் ஆனால் அவர்கள் குழைந்தைகளை பார்க்க ஆள் இல்லை. ஆனால் ஆண்கள் உங்கள மாதிரி இந்தால் எத்தனை குடும்பம் சந்தோசமாக இருக்கும் ஐயா. உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @agaranvel
    @agaranvel 5 лет назад +83

    எத்தனை வலிகள் கண்டும் இடைவிடாது உழைத்த நீங்கள் என்போன்ற இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்🙏🙏🙏
    நானும் என் லட்சியத்தை வாஞ்சையோடு தொடருவேன் நன்றி ஐயா

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Год назад +2

    உங்களது உழைப்பும் கஷ்ட படுவோருக்கு உதவும் உங்களது மேலான எண்ணமும் செயலும் மேலும் உங்களை உயர்த்தும்.நன்றி.

  • @balu_fmsubramani9963
    @balu_fmsubramani9963 5 лет назад +188

    காலை 05.00 am மேல் தூங்குபவர்களுக்கு இவரது உழைப்பு சிறந்த அலாரம் !!!

  • @arafathrafa
    @arafathrafa 5 лет назад +43

    வலி மிகுந்த வாழ்க்கை ஆனாலும் ஓயாத உழைப்பு என்பதே அவரின் வெற்றி

  • @umashankar9302
    @umashankar9302 5 лет назад +78

    கண்ணீர் வந்துவிட்டது தாய் தந்தை இல்லை என்றால் எவளவு கஷ்டம்

  • @peterjohnson8577
    @peterjohnson8577 Год назад +2

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு. இன்றைக்கு ரிஷிகேஷில் தியானத்தில் இருந்து தன்னை உலகமகா ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்தியாருக்கும் ஒரு உதவி செய்யாத நடிகர்கள் வாழும் தமிழகத்தில் நீங்கள் ஒரு Super Star👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨🌠

  • @mdsayeedmdsayeed3417
    @mdsayeedmdsayeed3417 5 лет назад +42

    ஒரு நாள் உங்களை பார்க்க வேண்டும்
    இன்ஷா அல்லாஹ்

  • @malermaler6541
    @malermaler6541 2 года назад +4

    உங்கள் முயற்சி எங்களை போன்றவர்களுக்கு நல்ல தைரியத்தை தருகின்றது இறைவனின் அருளால் நீங்கள் இன்னும் வாழ்க்கையில் முன்னேறி ஏழைகளுக்கு உதவி செய்ய கடவுளை வேண்டுகிறேன் அண்ணா

  • @jesurajavinci3127
    @jesurajavinci3127 5 лет назад +74

    அண்ணாச்சி அவர்கலுக்கு வாழ்த்துக்கள்...கடவுழ் நம்பிக்கை...உழைப்பு...தன்னம்பிக்கை...சூப்பர்

  • @victorjohn636
    @victorjohn636 Год назад +3

    தங்களின் உழைப்பு அனைவருக்கும் மிகவும் பாடமாகவும்,சிறந்த வழிகாட்டியாக வும்,ஊக்கம் அளிப்பதாக

  • @hemamalini3076
    @hemamalini3076 Год назад +3

    Mr Paul Raj hats off you neriya kashtapattu munnukku vandulergal from bangalore

  • @bsTN69
    @bsTN69 5 лет назад +239

    உழைப்பால் உயர்ந்த மனிதன் ...... இவரே என்னுடைய வாழ்வின் ஒழுக்கமுறையின் வழிகாட்டி ........

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад +5

      Thanks for Watching.

    • @sishorkumar.m3137
      @sishorkumar.m3137 4 года назад +4

      God bless u uncle

    • @EROMIMERCY
      @EROMIMERCY 4 года назад +1

      @@JoshTalksTamil ungaludaiya video rompa useful la irukku ... Enna mari valara thutikkum elangarukku... Thank you ,

    • @Rajkamal1654
      @Rajkamal1654 Год назад

      Enakkum

    • @karthiga100
      @karthiga100 Год назад

      God blessing anna

  • @gm.5931
    @gm.5931 Год назад +2

    உழைப்பள் உயர்வு என்னடா சொல்லுக்கு நீங்கள் தான் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💚💒💒💒

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn Год назад +2

    உங்கள் நல்ல மனசு க்கு ஆண்டவர் வாழ்நாள் முழுவதும் ஆதரவாக இருப்பார்

  • @paulraja1603
    @paulraja1603 4 года назад +228

    என் வாழ்க்கை பயணத்தை இக்காணொளி மூலமாகக் கண்டு, கேட்டு உத்வேகம் அடைந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

  • @dhinakaran7528
    @dhinakaran7528 Год назад +2

    Super அருமை அண்ணன் ரெம்பவும் கக்ஷ்டப்பட்டு இருக்கார் அவரைப்போல் எல்லோருக்கும் ஒரு லட்சியம் வேண்டும் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

  • @arvindjha5246
    @arvindjha5246 5 лет назад +122

    Actually youngsters like me need motivation from these kind of people not from persons in USA OR EUROPE..thanks to josh talks

    • @Mahesharavindh
      @Mahesharavindh 5 лет назад

      Aravindh S correct

    • @jakub.kubicek
      @jakub.kubicek 4 года назад +1

      Aravindh, it's interesting to notice that you utter “US or Europe” together in such a manner, as if US were a continent or Europe were a country.

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 Год назад +4

    உங்கள் கடையில் வேலை செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். ஏனெனில் நீங்களும் சம்பளம் போதாமல் சிரமப்பட்டு வாழ்ந்ததை நினைத்து அவர்களை மறக்காமல் போஷியுங்கள்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 5 лет назад +123

    இறைநம்பிக்கை +கடினஉலைப்பு =நிச்சய வெற்றி. ..

  • @ongoingchannel5657
    @ongoingchannel5657 4 года назад +3

    Sir neenga than unmaiyaana hero I love you so much

  • @deepaksaran3317
    @deepaksaran3317 4 года назад +11

    நான் உன்மையாக உழைத்தேன் என்று சொன்னார் அதுவே அவர் வெற்றி!!!

  • @kumarp3809
    @kumarp3809 5 лет назад +94

    I am a differently abled person...i lost my parents,,, grown up through hostel.... Now have master degree and doing professional course last stage... Million Thanks Anna for recalling my memory and relook myself which I lost time being.. I will soon stand up where I wish to... Sorry not posting for sympathy..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад +5

      Thanks for watching the talk, and thank you for bringing up your personal story as well. As you've mentioned, hoping to see you standing up, achieving your goals.

    • @anandraj463
      @anandraj463 5 лет назад +1

      @Kumar p :my wishes to u bro. If u want any help just let me know. anandraj463@gmail.com

    • @kumarp3809
      @kumarp3809 5 лет назад +3

      @@anandraj463 thanks brother... Your wishes is lot more than anything.... Advance happy new year.

    • @anandraj463
      @anandraj463 5 лет назад +1

      @@kumarp3809 can i get ur contact number or fb ID? Thanx for ur wishes. Wish u the same bro

    • @pavitrar9417
      @pavitrar9417 5 лет назад +1

      Super brother. Really very great

  • @Arun-88
    @Arun-88 2 года назад +2

    Great! Evaru thaan unnmaiyana nalla manithar..

  • @RaviKumar-ef3yj
    @RaviKumar-ef3yj 3 года назад +2

    Hellow Paul raj sir aim god gift thank you

  • @praveenganesan4625
    @praveenganesan4625 Год назад +1

    இன்று நீங்கள் வாழும் இந்த வாழ்க்கைக்கு 100 சதவீதம் நீங்களும் உங்கள் உழைப்பு மட்டுமே காரணம். நீங்கள் வாழ்வில் உயர நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.

  • @arjunkgm3367
    @arjunkgm3367 4 года назад +4

    ஏழையின் கஷ்டம் ஒரு ஏழைக்கு தான் தெரியும் உணவில்லை என்றால் உணவு கொடு உடை இல்லை என்றால் உடை கொடு கல்வி இல்லை என்றால் கல்வி கொடு என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள் உண்மையிலேயே இவர் மனிதர் அல்ல மனித வடிவில் ஒரு புனிதர் தான் பட்ட கஷ்டத்தை இந்த சமூகத்தில் சிலர் படக்கூடாது என்று நினைத்து உதவும் இவருக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள் உண்மையாய் உழைத்தால் நேர்மையாய் வாழ்ந்தால் கண்டிப்பாய் நம் வாழ்விலும் வெற்றி நிச்சயம்

    • @paulraja1603
      @paulraja1603 2 года назад

      நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Год назад +2

    Very nice inspiration for us 👍

  • @paulraj5401
    @paulraj5401 Год назад +2

    God bless You Brother and family members Jesus Christ name 🙏🙏🙏

  • @gopikakrishnan6760
    @gopikakrishnan6760 5 лет назад +36

    Everyone should listen to this. Thank you Josh Talks for bringing this story 🌻

  • @healthyfood3281
    @healthyfood3281 3 года назад +2

    நிறைய கல்விதந்தைகள் வரிஏய்ப்பு செய்வதற்காக சேரிட்டபுள் டிரஸ்ட் நடத்துகிறார்கள். ஆனால் இவர் உண்மையாகவே மற்றவர்களுக்கு உதவுவதற்காக டிரஸ்ட் நடத்துகிறார். நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Thank you Jesus 🙏🏻

  • @anbusekaranappandai4030
    @anbusekaranappandai4030 5 лет назад +5

    லட்சியத்துடன் உழைப்பைக் கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு ஐயா ஒரு சிறந்த உதாரணம்! 👍💐👌

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 лет назад +5

    வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லோரும் உங்களைப் போன்று கஷ்டப்பட்டு பல வலிகளைச் சுமந்து வந்தவர்கள்தான்.

  • @geeveearechannel
    @geeveearechannel 4 года назад +13

    எல்லோரும் உதவும்.. உங்களின் பேச்சு அனுபவம் நினைக்க உடம்பு சிலிக்கிறது...

  • @ambalphotos5817
    @ambalphotos5817 4 года назад +5

    ஒரு கஷ்டத்திலிருந்து வந்தால்தான் அடுத்தவர்கள் கஷ்டம் தெரியும் உழைப்பால் உயர்ந்த உங்களை மேலும் உயர வாழ்த்துகின்றேன்

  • @துபாய்அரசன்

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்

  • @kalaivel4199
    @kalaivel4199 4 года назад +2

    Super iyya

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +2

    கஷ்டப்பட்ட மனிதனின் ஆத்மார்த்தமான பேச்சு.

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 2 года назад +2

    Awesome got inspired. Amazing will power. I wish I'll get will power as you sir.

  • @meerasahib8396
    @meerasahib8396 4 года назад +2

    மிகவும் பிரயோஜனமான பதிவுகள்
    வாழ்த்துக்கள் ஜோஷ் டால்க்ஸ்

  • @vasantharani9750
    @vasantharani9750 4 года назад +4

    Praise the LORD 🙏🙏🙏💐💐 He is Great 👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐 Bro God Bless you always with YOU AND CONTINUE YOUR SERVICE 💐💐💐💐 CONGRATS 🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁💐💐💐💐

  • @rambirthday8068
    @rambirthday8068 4 года назад +4

    உழைப்பால் உயர்ந்த மாமனிதரான இவர் நீண்ட காலம் வாழ அருள் புரிங்க! இறைவா!!

  • @imtiyazahmed6754
    @imtiyazahmed6754 2 года назад +2

    Super anna thanks

  • @logudossn-9380
    @logudossn-9380 Год назад +2

    மணிதன்உயர்நிலைஅடையநினைத்தால் தன்னம்பிக்கை உழைப்பு நேர்மை நாணயம் இவை கடைபிடித்து வந்தால் எப்போதும் உயர்வு தான் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்என்று கூறுவார்கள் கடைபிடித்து வாழ்வோம்

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Год назад +2

    God bless you and give you long happy life with good health along with your family members brother

  • @chithrab1854
    @chithrab1854 5 лет назад +14

    Salute to you sir. You frequently used ஆண்டவர், லட்சியம்... i like that. 👍

  • @kingsnmiranda8476
    @kingsnmiranda8476 3 года назад +5

    உங்கள் வாழ்கை எனக்கு நல்ல பாடம்... நன்றி ஐயா

  • @sasisampath1842
    @sasisampath1842 4 года назад +2

    தங்களின் உதவி சிறப்பு..

  • @kirtanagencies7985
    @kirtanagencies7985 4 года назад +10

    முதலில் ஜோஷ் டாக்ஸ்க்கு பாராட்டுக்கள். இது போன்ற வீடியோக்களால் முன்னேறத் துடிப்பவர்கள் உத்வேகம் கொள்வார்கள். நன்றி

  • @manilic3531
    @manilic3531 Год назад +2

    உழைப்பு+உண்மை👳🙏✌️+நேர்மை+கடினமான😣😖😫😭 உழைப்பு=வெற்றி👊🏆 உறுதி👍💯

  • @GopiNath-yl8oq
    @GopiNath-yl8oq 5 лет назад +49

    இலட்சிய மனிதன் Real hero

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 года назад +2

    வாழ்க வளமுடன்..அசுர உழைப்பு..ஆண்டவர் துணையிருப்பார்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 3 года назад +5

    நீங்கள் லட்சிய மனிதர் கஷ்டப்பட்டு வாழ்க்கை யில் உயர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆண்டவர் மேலும் உங்களை உயர்த்துவார் வாழ்த்துக்கள்

  • @hzeeali2028
    @hzeeali2028 4 года назад +2

    Valltukal Nanba

  • @nizharkhan2671
    @nizharkhan2671 4 года назад +2

    அருமை

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 года назад +6

    உண்மையும் பொய்யும் கலந்த கலவை

  • @mohanaarumugam15
    @mohanaarumugam15 2 года назад +2

    Super sir

  • @antony93
    @antony93 Год назад +2

    ARUMAI ARUMAI VAALTHUKAL 🙏💖💖💖💖💖💖💖

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 5 лет назад +5

    Super Annachi. Unmaiya irunthal kadavul nichayam kai koduppar.Thanks lot Annachi

  • @Thurokam
    @Thurokam 2 года назад +2

    ஐயா உங்கள் பேச்சு கண்ணீர் வருகிறது

  • @anandharubyjk3651
    @anandharubyjk3651 4 года назад +1

    Ungalai vananga thonuhiradhu sir. Appa,Amma eillama ninga kashta pattadhai sollumpodhu yengalluku kanniir varuhiradhu sir. Naangalum AANDAVAR KITA THAN SANDAIYE PODUVOM SIR. EIPPAVUM ,EINI MELUM UNGALUKU AANDAVAR THUNAIYAI EIRUPPAR. NANGALUM UNGALUKAHA PRAYER.PANNUHIROM SIR. VALUM DHEIVAM NINGAL SIR. ORU MURAIYENUM UNGALAI PARKA VENDUM SIR
    VALHA VALAMUDANUM,NALAMUDANUM SIR
    GOD BLESS U & UR FAMILIY SIR.

  • @naushadali2693
    @naushadali2693 4 года назад +19

    Dear Paul... I watched the video from Dubai.. and I am 59 years old banking professional and unfortunately I lost my job in Dubai.. I wanted to start something on my own and being the boss for myself.. I donno what to start but your motivational speech pushing me to start something and I am waiting for the Corona lock down to be over.. God bless you Mr.Paul many success is awaiting you.

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 Год назад +2

    Congrats sir. Your my role model. Thank you Universe 🙏🙏🙏

  • @selvipavendra4078
    @selvipavendra4078 3 года назад +2

    Nandri 🙏🙏

  • @cinemapandi4597
    @cinemapandi4597 4 года назад +8

    உழைப்பு தான் உயர்வு தரும்
    நன்றி அண்ணே சல்யூட் 🙏🙏🙏

  • @subairnellikkaparambil3940
    @subairnellikkaparambil3940 3 года назад +2

    Super

  • @sathyaduraipandi3087
    @sathyaduraipandi3087 3 года назад +2

    Congratulations sir nenga naalla erukanum sir valthukkal

  • @vigneshgugan1912
    @vigneshgugan1912 3 года назад +2

    Rompa super intha Chanel ku rompa tanks

  • @muruganmeena8716
    @muruganmeena8716 Год назад +2

    Original super man. God blessing u.

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 Год назад +2

    அருமை சகோதரரே

  • @kumarisubaramaniam8403
    @kumarisubaramaniam8403 4 года назад +2

    Vaalga valamudan

  • @jayavadhana4371
    @jayavadhana4371 2 года назад +2

    Nice sir

  • @sundert4650
    @sundert4650 4 года назад +2

    ஐயா வெற்றியடைந்தார்.

  • @vka5467
    @vka5467 5 лет назад +9

    tears goosebumps inspiration.. God bless him. thank you Josh talks... great job.. kudos..

  • @sujiesvlog2226
    @sujiesvlog2226 3 года назад +2

    Vaazhkayle oru time aach ungale pakanum anna.... Unga life u Mayle oru great person ❤️💐💐💐

  • @s.kjunaith3546
    @s.kjunaith3546 3 года назад +5

    உழைப்பே உயர்வு 👏👏👍

  • @mohanchandra6227
    @mohanchandra6227 Год назад +2

    செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒரு பழொழி உள்ளது அதை இவர் தனது காலத்தில் நிருபித்து விட்டார்

  • @deivabalanvembadimuthu5505
    @deivabalanvembadimuthu5505 4 года назад +2

    Very impressed Sir.

  • @SIGMA-EDITZ69
    @SIGMA-EDITZ69 5 лет назад +13

    Goosebumps over loaded 👌 and Motivation

  • @DreamLifewillbecontinue
    @DreamLifewillbecontinue 4 года назад +2

    Enaku parents kuduthathuku nandri iraiva

  • @Kumarjk123
    @Kumarjk123 3 года назад +2

    Great

  • @jinithan.d853
    @jinithan.d853 3 года назад +2

    Thank you.

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 4 года назад +2

    உண்மையான உழைப்பு என்றும் வினாவதில்லை...

  • @muthumaris858
    @muthumaris858 Год назад +2

    Nanri iya......

  • @pavisr8807
    @pavisr8807 4 года назад +4

    வெற்றி பயனைத்தை நோக்கி நாணும்😍😍😍inspiration....🙏🙏🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 4 года назад +2

    God Jesus bless you of your faith in Jesus & honest hardwork good help poor people Praise the Lord Amen

  • @fhufdh6143
    @fhufdh6143 4 года назад +26

    அடுத்தவர் மேல் அக்கரை கொண்ட நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா உங்களை மாதிரி உழைத்து முன்னேற ஆசைபடுகிறேன் ஐயா. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @foodnshoppingvlogs5510
    @foodnshoppingvlogs5510 4 года назад +2

    Great great great great sir.....

  • @dualdreamersofficial8342
    @dualdreamersofficial8342 4 года назад +2

    Super thalaivaa

  • @karthikeyanpathanchali2519
    @karthikeyanpathanchali2519 4 года назад +4

    படிப்பு இல்லை, தூக்கம் இல்லை, இளம் வயதில் வறுமை கொடியது. எல்லாம் கடந்தும் இன்றும் உழைத்து குடும்பத்தையும் தன்னுடைய தொழிலாளிகளையும் மற்றும் தன்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இளைஞன் போல, உழைப்பும் எண்ணமும் தானம் தருமம் என்ற கொள்கைக்கும் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன், நற்பவி 🙏

  • @sasi.lk1302
    @sasi.lk1302 4 года назад +4

    வணங்குகிறேன் ஐயா உங்களை.

  • @Isreal-dh6ot
    @Isreal-dh6ot 3 года назад +2

    Amen

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 4 года назад +2

    மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @dhinesh2460
    @dhinesh2460 3 года назад +2

    Hallelujah.. 🙏🏻

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 4 года назад +14

    அா்த்தமுள்ள வாழ்க்கை என்பது இவரது வாழ்க்கையே. இவரது வாழ்க்கையை இவரே உருவாக்கிக்கொண்டாா். இடையூறுகளை தமது மனவுறுதியால் கடந்திருக்கிறாா். வெற்றிபெற்றிருக்கிறாா்.

  • @lowsteven3441
    @lowsteven3441 4 года назад +16

    எந்த வேலையும் செய்யாமல் காலத்தை வீனாக்கும் இளைஞர்கலுக்கு சரியான வழி காட்டி