ஒரு சமையல்காரராக இருந்த நான் இன்று கோடீஸ்வரன்! | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 322

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 5 лет назад +185

    சகோதரரே உங்கள் வெற்றிக்கு காரணம் உங்களுடைய நேர்மறை எண்ணங்கள் மட்டும் அல்ல. ' நன்றி மறவாமை' அந்த குணம் உங்களிடம் இருக்கின்றது.

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t Месяц назад +1

      நன்றி கெட்ட ஈன புத்தி படைத்தவர்கள் தான் இப்போது நிறைய இருக்கிறார்கள் 😢😢

  • @trustyourself3716
    @trustyourself3716 4 года назад +79

    கடந்த ஒரு வாரத்தில் இந்த ஜோஸ் டாக் என் வாழ்க்கை பற்றிய சிந்தனையை மாற்றி விட்டது நன்றி ஜோ ஸ்டாக்

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 лет назад +149

    நீண்ட நெடும் பயணத்தை, சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் 🤝😄
    “யார் என்ன நினைப்பாங்க“ அப்டீன்னு யோசிக்காம மனதிற்கு பிடித்ததை
    காதலோடு செய்து,
    உழைத்து வெற்றி கண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍😄
    நன்றி மறவாமையும்,
    பணிவும்,
    நேர்மறையான எண்ணங்களும்
    உங்களை மென்மேலும் உயர்த்தும் 👍👏🏻

    • @sivatech1996
      @sivatech1996 4 года назад +1

      Fact bro

    • @perawadi848
      @perawadi848 4 года назад +1

      Timirunnusonneenga antha parthai konjam cleara sonna naangalum tirutikkuvom.thanks

  • @syedrahim1861
    @syedrahim1861 2 года назад +8

    எல்லோரும் நான் சாதித்தேன் நான் கஷ்டப்பட்டேன் நான் சம்பாதித்தேன் நான் முன்னுக்கு வந்தேன் என்று சொல்வார்கள் ஆனால் அண்ணன் மட்டும்தான் தனக்கு படியாக அமைந்த அனைவரையும் மறக்காமல் நினைவு கூர்ந்து உள்ளார். உண்மையாகவே கண்கலங்கி விட்டேன். இறைவன் நாடினால் நானும் இதை மனதில் நம்பிக்கையாக கொண்டு முன்னேறுவேன். Thank you brother for giving positive thought.

  • @maheshperumal9912
    @maheshperumal9912 4 года назад +5

    உழைப்பின் உண்னதங்களை
    உன்மையாய் உறைந்த நண்பா உமக்கு நன்றி

  • @shreeannaitv
    @shreeannaitv 5 лет назад +44

    ,
    உழைப்பு , உத்வேகம் , உன்னதம் , நேர்மை , என்று தடம் பதித்தீர்ரே , உதவியவரை , மறவாத நேஞ்சமே , பல உதவிகள் செய்வீர்ரே...
    எமது அன்பு வேண்டுகோள்..!

  • @Chosen_muslimmah
    @Chosen_muslimmah 5 лет назад +74

    Niraya pakuren.. inspiring ah iruku
    Knjm nerathuku nanum sadhikanum ninaikuren.. apro lazy aydren
    😔

    • @balaji2115
      @balaji2115 5 лет назад +8

      ஒடிக்கொன்டே இருப்போம் உலகம் சுற்றும் வரை

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 5 лет назад +1

      @@balaji2115 kandipa

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 5 лет назад +1

      @@thiruttuvdo thank you try panuren

    • @yogeshelumalai9280
      @yogeshelumalai9280 5 лет назад +4

      Apo Nega kandepa life la achieve panniduvengaa. ....all the best

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 5 лет назад

      @@yogeshelumalai9280 kindel panuringla ILa ??

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +30

    I'm biggest fan's in Josh Talks...

  • @yazhinichannel9834
    @yazhinichannel9834 5 лет назад +31

    Ur thankful character is ur plus😇😇 ofcourse namma enna panninalum avamana padutha oru group irupaga namma kadhuku kekra mathriye kevalama pesuvaga but namma success reach pandrapa yar nammala kevalama pesunagalo avagale nammala parthu porama padura nal varum... Sooo move on...😊✌️

  • @subasharavind4185
    @subasharavind4185 2 года назад +5

    கண்களில் கண்ணீர் முட்டுது... ஆஹா அருமையான மோட்டிவேஷன் ஸ்டோரி.... வாழ்த்துக்கள்... வாழ்க வளர்க... ப்ரோ... 💐🪷💞

  • @vigneshmurugesan7549
    @vigneshmurugesan7549 4 года назад +9

    சூப்பர் சகோ உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +3

    என்ன ஒரு வெளிப்படையான பேச்சு....!!! என்ன ஒரு உழைப்பு....!!! நல்ல விடாமுயற்சி....அருமையான உதாரண வாழ்கை....

  • @mukundhakumar6599
    @mukundhakumar6599 5 лет назад +88

    Kandipa nanum endha channel la pesuvan ✌

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t Месяц назад +1

    திருப்பூரில் இருக்கும் பெரும் பனியன் தொழிலதிபர்கள் முக்கால்வாசி பேர் பத்தாவது கூட தாண்டாதவர்கள் தான்.. நிறைய படித்தால் ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு தான் ஒருவரிடம் வேலை செய்ய முடியும் சொந்த பிசினஸ் என்பது மட்டுமே நிறைய படித்தவர்களையும் வேலைக்கு வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நம்மளை கௌரவமாக வாழ வைக்கும்

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 года назад +5

    மிகச்சிறந்த மனிதர் திறமையானவர்.

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +1

    அருமை அருமை அருமை உங்கள் லைப் முழுதும் positive thinking யே பார்க்கிறோம்... உங்கள் லைப் ஹிஸ்டரி நிறைய பேருக்கு inspiration history ஆக இருக்க போகுது... நீங்க லைப்ல இன்னும் உயர்ந்த சிகரங்களை அடைய வும் ஏழை மாணவர்கள் படிக்கும் மிக சிறப்பான கேட்டரிங் காலேஜ் நிறுவ வும் five star hotel சொந்தமாக அமைக்க வும் வாழ்த்துக்கள் நண்பா....

  • @kalamani4911
    @kalamani4911 5 лет назад +6

    அர்த்தமுள்ள பகிர்வு

  • @trustyourself3716
    @trustyourself3716 4 года назад +2

    பலரது வாழ்க்கையும் மற்றுமொரு அற்புத சாவி இந்த ஜோஸ் டாக் உங்கள் முயற்சி வெற்றியடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம் நண்பா

  • @prabunew7110
    @prabunew7110 4 года назад +3

    அருமை சகோ

  • @Peer_Mohamed49
    @Peer_Mohamed49 5 лет назад +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @imthiyastaittait5406
    @imthiyastaittait5406 4 года назад +4

    Super bro fantastic history

  • @Chittussamayal
    @Chittussamayal Год назад +2

    உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே 🤝

  • @udhayamarthandan9346
    @udhayamarthandan9346 5 лет назад +7

    One of the best you tube videos presentation on life journey of the self destined man. Excellent flow, thankful to all those supported [ remembering the uplift ladder], learning from failures, frankness, acceptance, the struggle, progress, contentment and an out look towards the society around. Dear Suresh Chinnsamy !!!, many thanks for giving a recharge & motivation. Good luck.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад

    கவலை வேண்டாம் Bro GOD is with You!You are a real Hero!👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 5 лет назад +13

    நண்பா, நன்றி கண்ணீருடன்..

  • @sivach9564
    @sivach9564 4 года назад +4

    Superb

  • @arutperumjothiarutperumjot2268
    @arutperumjothiarutperumjot2268 4 года назад +2

    Great salute my dear sibling valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @fathimafiqra741
    @fathimafiqra741 2 года назад +1

    Nammada life la share panradhukku kooda true person illa..u r lucky

  • @govindadyar9252
    @govindadyar9252 5 лет назад +4

    dear brother, all your words are true ,you are good inspiration for youngsters, thank you for true speech.

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 года назад +2

    வாழ்த்துகள்...

  • @arunachalamsv1052
    @arunachalamsv1052 4 года назад

    Thangangal, Muthukkal, vairangal
    Pondra Manithargalai thedi pidithu
    Ulagukku arimugam seithu varum
    Josh Talkskku Valthukkal.
    Suresh Cinnasamy neengal melum
    Melum valara enathu Parattukkal.

  • @வரலாறுமுக்கியம்-ழ3ண

    Well speech bro...neenga sollum pothe unga kangalla neenga Anupavitha valigalum Athukku palanaaga indraikku ungalukku kidaithirukkum vetriyum...theriyuthu...keep motivated sir...

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu Год назад

      Muyatsi saithal vetry adayalam enpatherku ivar utharanam

  • @abtulmalik4629
    @abtulmalik4629 4 года назад +2

    Kantippa nanum Inthe channel la vanthu peasuven en iliu patuthuna athuna pearu munnal nan sathithu kaittuven in sha Allah Allah iruken enna 14 year old mutiyoum sathipen kantippa 👍

  • @youcanstartup5199
    @youcanstartup5199 5 лет назад +4

    You make me tears in every videos😪👏👏🤝👍 hats off Josh Talks

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 года назад +6

    நீங்கள் தான் ஹீரோ ரீயல் ஹீரோ.

  • @mathanO9
    @mathanO9 4 года назад +5

    You were really blessed with good people associated with your life. Hard work never fails. Thanks bro.

    • @philipjoseph1509
      @philipjoseph1509 4 года назад +1

      True some are blessed or where his lovely parents karma working lastly do all listened his back to India planned to help poor back ground society community is What a Cultured individual changes around him is making worth truths we must all if possible try to adopt in our life
      If surrounding criminals infested negativity among all life will be horrible a life long delay would block ones who worked out for years would be pulled back to basic where one begun
      So there is difference between Cultured helping Gracious individual and Jealous Criminals who love easy life looting bullying society Really a curse for every honest struggling individual
      God Bless yes he had good people in his life is the Miracle

  • @vijayv4295
    @vijayv4295 4 года назад +4

    Semma friendship

  • @gparvathee9687
    @gparvathee9687 5 лет назад +3

    Ungalukum Krishna moorthykum valthukal super

  • @muruks1234
    @muruks1234 5 лет назад +15

    Big salute to you bro

  • @meghashyammukkalavenkatesa3743
    @meghashyammukkalavenkatesa3743 3 года назад +2

    Josh talks is such an inspiration to see , amazing people , excellent initiative

  • @malarspeaks9101
    @malarspeaks9101 Год назад

    அருமை சகோதரா 💐💐💐

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 4 года назад +3

    வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமான‌ ஒரு ஷாட் பிலிம்.

  • @boblyshalini9249
    @boblyshalini9249 Год назад

    Great person Sir ninga.
    God Bless You brother.

  • @Ajithkumar-yk6cn
    @Ajithkumar-yk6cn 5 лет назад +4

    Super bro very motivation to me ... Tq you're deserves All ur Success God bless You ....

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Месяц назад

    அருமைஅருமை.

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 лет назад +5

    thank you suresh anna i learn today very good lesson from you.

  • @meru7591
    @meru7591 4 года назад +3

    Taking eaten leaves is not bad at all.work is always prestigious.

  • @mukeshganapathy4526
    @mukeshganapathy4526 5 лет назад +7

    I'm inspired ur speech Anna😎 good all the best anna

  • @gururajane
    @gururajane 4 года назад +1

    You have crossed the most poverty line... God will be always with you...
    Keep going man....
    💐💐💐💐💐💐💐💐

  • @uvaawindiary5319
    @uvaawindiary5319 4 года назад +3

    Super ji super

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 4 года назад

    Varadarajan
    Excellent presentation. Very cogent and highly motivational. Kudos Suresh. I pray the Almighty to Bless you we ith more and more success in life.

  • @muthuguhan4482
    @muthuguhan4482 4 года назад +1

    Really awesomee sir....royal salute.....

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Год назад

    Soo nice of him to share the true experience..God's great he's 👍

  • @aneeva3555
    @aneeva3555 5 лет назад +2

    Super sir... Very good motivational video sir👏👏👏... Thank you sir...

  • @muniswaran9175
    @muniswaran9175 4 года назад +2

    Thanks for your talks

  • @learnwithgayathrimallesh9558
    @learnwithgayathrimallesh9558 3 года назад

    Ninga santhiththa anaithu manithargalum super

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад

    valthukal thampi

  • @davidratnam1142
    @davidratnam1142 4 года назад +1

    God bless you and your family & please help poor people Praise the Lord

  • @Head2read-x7m
    @Head2read-x7m 4 года назад +5

    அனுபவம் தான் வாழ்க்கை கற்று கொள்ள கருவி

  • @barathidassdevaraj9552
    @barathidassdevaraj9552 4 года назад

    Suresh u are wonderful. having great heart for the poor. God bless you.

  • @meerasahib8396
    @meerasahib8396 4 года назад +1

    Very good idea

  • @aarynshroff3111
    @aarynshroff3111 4 года назад +2

    Great job sir ....

  • @derrickantony6771
    @derrickantony6771 4 года назад +1

    Sir amazing sir....unimaginable growth...God bless you

  • @senthilmurugan7332
    @senthilmurugan7332 4 года назад +2

    bro kandippa nanum josh takies la pesuven👍👍👍

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Год назад

    உழைப்பால் உயர்ந்த உத்தமரே நீ வாழ்க.இக்கால தமிழ் இளைஞர்கள் இதை பார்த்துதிருந்தி தங்களுக்கான பாதையை அமைத்து கொள்ளவேண்டும்.காரணம் பாதிபேர் சினிமா ,போதை ,ரவுடிதனம் என இருக்கிறார்கள்.காலேஜ் முடிந்த பின் நிஜ வாழ்க்கை கோர் கரங்களால் அழைக்கும்.அந்த நிலையில் வாழ்க்கை புரிந்து சிறிய வேலைக்கு செல்வார்கள்.சுயமாக மாதம் 10,000 சம்பாதிக்கும் போது பெற்றோர்காசில் ஆடியது புரியும்

  • @sekarm1981
    @sekarm1981 4 года назад +2

    super hero father

  • @saravanammalsaravanammal8618
    @saravanammalsaravanammal8618 4 года назад +1

    Thampi.unmay.nammludaya.muyarchithan.namaggu
    Thunai.

  • @arjunspinss
    @arjunspinss 4 года назад

    Sir ungaluku thalai vanungugiren 🙏🙏🙏 vaazthukal... sathyama vaazhkaila innum vera level poveenga 🙂

  • @BABUSHAN007
    @BABUSHAN007 4 года назад +2

    You r good character so only u succeseed

  • @paulraja1603
    @paulraja1603 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @basavarajchinnappa9259
    @basavarajchinnappa9259 4 года назад +2

    Vera level bro nenga

  • @siyamalaanbazhagan9703
    @siyamalaanbazhagan9703 5 лет назад +5

    Very inspired me

  • @happydeal3199
    @happydeal3199 5 лет назад +2

    நன்றி அண்ணா

  • @MMANOJ-df3zt
    @MMANOJ-df3zt 5 лет назад +6

    This is a true developement

  • @selvakalai1017
    @selvakalai1017 4 года назад

    Sema bro.unga life romba inspire ah iruku.👍...unga kastam apdiyea therichathu...unga speech la

  • @karthikn3479
    @karthikn3479 5 лет назад +2

    Very inspirational speech.

  • @artandcraft8118
    @artandcraft8118 5 лет назад +2

    Mr.Suresh Chinnasamy, Vow!

  • @marimuthu7344
    @marimuthu7344 4 года назад +2

    super sir

  • @mahalakshmi-gf3bl
    @mahalakshmi-gf3bl 5 лет назад +2

    Super...... What a great hardwork

  • @super0622
    @super0622 4 года назад +1

    Interesting

  • @meera5623
    @meera5623 4 года назад

    Super .....thalaiva....u r great....real super 🌟....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💯....my best motivate person... Anna....tq

  • @karthikt4134
    @karthikt4134 4 года назад +3

    Positive vibes

  • @kuttihockey83
    @kuttihockey83 4 года назад +2

    Anna very motivated

  • @natarajanramesh4202
    @natarajanramesh4202 4 года назад +2

    Super sir l

  • @Pattikadu1
    @Pattikadu1 5 лет назад +4

    Super brother i really appreciate you

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 4 года назад +1

    Thanks for the information brother. Thanks sir. Congratulations yur work sir

  • @Aish23
    @Aish23 5 лет назад +6

    Hi Anna neenga unga family kuda happy ah irupinga.. God ungaluku Nalladhe pannuvar.. 😆thank you very much.. Positive speech..

  • @iyappana3964
    @iyappana3964 Год назад

    Super ji 👍👍👍

  • @prems1858
    @prems1858 4 года назад +1

    Excellent

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb 2 года назад

    Excellent motivation talk, thanks sir

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 лет назад +3

    Nice speech...

  • @TNPSCREAD
    @TNPSCREAD 5 лет назад +3

    Surely excellent

  • @feeloursoul4753
    @feeloursoul4753 4 года назад +1

    Arputhamana, Uthvegamana urai. Neengal enakku oru mun utharanam

  • @sivakumarsaminathan3409
    @sivakumarsaminathan3409 5 лет назад +2

    செம

  • @studioeleven1718
    @studioeleven1718 4 года назад +2

    Amazing 👌 bro

  • @jamesmani5985
    @jamesmani5985 4 года назад +1

    Lovely nanba great character

  • @sivasiva7790
    @sivasiva7790 5 лет назад +1

    அருமை 👍👍

  • @saraswathiramani8740
    @saraswathiramani8740 4 года назад

    Really you are very great

  • @myordealvoiceofawoman7708
    @myordealvoiceofawoman7708 4 года назад +2

    Way to go... appreciate ur honesty... take care bro