எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/hOuddxFH9pb
தெய்வத் தாகாதெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் அருமையான அனுபவமான உண்மை யான அனைவரும் புரிந்துகொண்டு தொழில் செய்யவேண்டிய பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
அப்பா இறந்துட்டாங்க. அப்பாவுடைய கடன் 50 லட்சத்துக்கும் மேல இருக்கும். இப்போ ஒரு சின்ன பிரியாணி கடை தான். இன்ஷா அல்லாஹ் இந்த எல்லா கடன்களையும் அடைத்து விட்டு நானும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடுவேன் என்கின்ற இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் எனக்கு நிறைய இருக்கிறது. இறைவன் நாடினால் ஒரு நாள் நானும் இந்த சேனலில் கண்டிப்பாக பேசுவேன். என் பெயர்: ம. அப்துல் அரஃபாத். ஐ அம் வெயிட்டிங்.
What a advice sir.... "If you can't make money without money, you can't make money with money"... Great needed motivation for young entrepreneurs who try to make money without money....😍
காசு இல்லாம காசு செய்யதெரியெலைன்னா... காசு இருந்தாலும் காசு பண்ண தெரியாது. EXCELLENT SIR. CONGRATULATIONS! REALLY, I LIKE THE TOKENS... ***FINANCIAL DISCIPLINE***
Thanks for the wonderful comments Josh Talks viewers. It’s always the fire and motivation which drives us to success always. Good to see 10k views in just 3 hours. Think BIG, Start SMALL and keep Moving. 👍👍
I heard about this shop, long queue early morning visit few months ago. Just viewed one video in RUclips, it looks interesting and tempting for purchase. Thought of checking the address in Google maps, switched to reviews. Majority of the review are positive but I feel lots of work has to be done for customers experience like new collection, variety as well as maintaining the same quality, show room maintenance and good customer experience. The vaulation of this business depends on multiple factors as you're the owner you would know better than anyone. Just sharing my suggestion as a buyer or future customer.
கடவுள் இந்த காணொளி மூலம் எனக்கு ஒரு சில வார்த்தைகளை கொடுத்திருக்கிறார் அந்த வார்த்தைகளை என்னோட வாழ்க்கையில் பயன்படுத்தும்படி எனது செவிகள் வழியே என் மூளையில் உரைக்க கூறியிருக்கிறார் இப்படி ஒரு அருமையான காணொளி பதிவிட்டமைக்கு ஜோஸ் டாக் நன்றியை தெரிவிக்கிறேன்
Suxus .. Success ஆனதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் முக்கியமான முதன்மையான ஒரு காரணம்.. வங்கிகள் வட்டிக்கு வாங்காமல் தொழில் நடத்தியதே.. வட்டிக்கு வாங்காத போது இறைவனின் அருளும் நமக்கு கிடைத்துவிடுகிறது... நன்று
காசு இல்லாம காசு பண்ண தெரியாதவன் காசு இருந்தாலும் காசு பண்ண முடியாது . " Best Slogan of this year " , i like it and I want to make use of it , thanks .
Ivan solradhu unmai Illa bro. Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga manager kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran.... Unmayaana hero VA pathi link poduren kelunga ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் குடும்பத்தாருக்கு துவா செய்கிறேன் நான் கஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் கடை வாசலில் சிறு கடை வைக்க அனுமதி தந்ததற்கு தொழிலதிபரான உங்களுக்கும் Gm சார் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் இப்படிக்கு சித்திக் பாய் மதுரை

IN ERODE U HAVE GOT GREAT HONEST WORKER AT RIGHT TIME..That is why you have got all this success boss..Honest person is real power and asset of a company..🖒suxus...
Enagum any help. Idea. Solunga. 40 years. Kasdam. Chaya. Ethuvuma. Ella. Ennamu. Ethavathu. Chaya am. Sathekkanam. Ennamu. Erugu. Plz. Help me. Money. Sampathetha. Ella. Sathekkanam. 40. Years. Vaste. 57 years eppa. Help me help me. 09494398620. Miss kodunga.
இது பழைய பதிவுதான் என்றாலும் தற்போதுள்ள வியாபார சூழ்நிலையில் அனைவரும் மனம் சோர்வுற்றிற்கும் வேளையில் மிகவும் தன்னம்பிக்கை ஊட்டிய பேச்சை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. தங்கள் இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்துக்கள்
உங்களின் 2010யின் நிலை தான் என்னுடைய இன்றைய நிலை நானும் ஒரு வைராக்கியத்துடன் இறைநம்பிக்கை யுடன் கடையை நடத்தி வருகிறேன் என்பதை விட இழுத்து செல்கிறேன் இன்ஷாஅல்லாஹ் ஒரு நாள் நானும் சாதிப்பேன்
வாழ்த்துகள் என்று ஒத்த வார்த்தையில் அடக்கமுடியாதது. உங்கள் உழைப்பு நீங்கள் நம்பிய உழைப்பாளர்கள் ஒத்துழைப்பு உங்கள் நேர்மை இறைவனின் அருள்பார்வை மென்மேலும் வளருங்கள் நலமுடன். எளியவர்களுக்கும் இனிய பார்வை உண்டுதானே உங்கள் மனதில்.
@@faizalsuxus4274 Rightly said sir commitment is doing what we said we should do despite what people may say or whatever adverse circumstances may come in our way.
வணக்கம் அண்ணன் உங்களுடைய வீடியோவை முழுமையாக பார்த்தேன் உங்கள் வாழ்வில் நடந்தவை கூறியமைக்கு நன்றி என் மனதில் நீண்ட நாளாக இருந்த மிகப்பெரிய கவலையை மிக எளிமையான முறையில் விளக்கி புரிய வைத்தது அதற்கு மிக மிக நன்றி அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோவை பார்த்து எனக்கு மனதில் மிகப் பெரிய தைரியம் வந்தது மிக மிக நன்றி அண்ணா
Wages are an earned right, not a charity. In a well-documented hadith, the Prophet (PBUH) had stated, “Pay the worker his dues before his sweat has dried up” Excellent Speech brother. A True Inspiration
@@faizalsuxus4274 Chennai! I use it see a large crowd in koyambedu store When I see a crowd I feel motivated that whenever there is a new idea people is welcoming the same. At first when I started hearing you speech I thought same like other motivational speaker but when I realised the name of the brand is very near to me really I felt goosebumps. Thanks for you speech
ithu ellam unga starting point a base panni thaan irukku athukkum kaasu illama epppudi paniruppinga atha pannum pothu kidaitha yosanai....thaan ithu so with out money never can do any thing and also way of thinking....chance a uruvaakkittinga chance ku wait pannala thats y u achieved...
Alhamdulillah... All praises to Allah. I like your business ethics : 1. No loans 2. Pay your supplier in time or before time. Both I practice in my business in Singapore. It creates a good rapport with your suppliers.
வியாபாரத்தை பற்றி இவ்வளவு எளிமையாக சொல்லியதற்கு நன்றி சகோதரரே.நமது திருவள்ளுவர் சொல்லியதை போல " ஆகாறு அளவிட்ட தாயுனும் கேடில்லை - போகாரு அகலா கடை".- விளக்கம் - வருமானம் கம்மியாக வந்தாலும் பரவாயில்லை - செலவு அதிகமாக கூடாது.
சூப்பர் அண்ணா.. உங்களோடு முன்னேற்றம் உங்களோட தன்னபிகையும் உங்களை சுற்றி இருபவர்கள் நல்ல மனதோடும் இருப்பதுதான் . அருமையாக உண்மையாக உரைக பேசும் உங்களுக்கு நன்றி
Nice lesson to beginners & New comers of entrepreneurs brother, i was a silverspoon boy facing issues now to be an entrepreneur but dont know how to start, but your speech make me to think in multiple way and it is a wonderful motivates too
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் நிறைய இடத்தில் தோல்வியை சந்தித்ததாக சொல்லியிருக்கிறீர்கள் என் பார்வையில் நீங்கள் அன்றும் தோல்வியை சந்திக்க வில்லை இன்றும் தோல்வியை சந்திக்க வில்லை அன்று விதைத் தீர்கள் இன்று அறுவடை செய்கிறீர்கள் நீங்கள் கூறிய வார்த்தைகளில் ஒன்று மட்டும் நிதர்சனம் பணம் இல்லாமல் யார் ஒருவருக்கு பணம் பண்ணு தெரியவில்லையோ அவரால் பணமிருந்தும் பணம் பண்ண முடிவது கஷ்டமே எனவே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் எல்லா வளமும் பெற்று செழிப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார் வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் அனுபவத்தை பகிர்ந்தற்கு நன்றிகள் மனவுறுதி உங்களை போல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் God bless your family always
காசு இல்லாமல் பணம் பண்ண தெரியாதவனக்கு காசு இருந்தாலும் பணம் பண்ணத் தெரியாது.... அப்பப்பப்பா ஒவ்வொருவருடைய மண்டையிலும் சம்மட்டியால் அடித்து சொல்லியது போல் இருந்தது. முதன்முறையாக இந்த வாக்கியத்தை கேட்கிறேன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
Best Motovational speech which i have never seen in my life...So much of confident and clarity in your speech.Thanks to josh talks for sharing this wonderful video😊👍🏻
சூப்பர் ப்ரோ.. உங்களுக்கு ஒரு மன திருப்தி சொன்னீங்களே customer ku ontime delivery அதுதான்யா உன் வெற்றி. வேற எதும் இல்ல. 1hour வீடியோ போட்டாலும் இது தான் secret of suceess
Good morning sir, I'm Abarna. I'm pursuing MBA 1st yr.. Really awesome sir.. best explanation about marketing with your experience thought.. suxus always Success.. never end up💯💯 Keep rocking sir..🎉🎊💐💐
He had not given thought on any marketing, but fulfilled the consumer need and expectation by working hard on planning and execution. What he has done is not a magic, which he alone can do. LEARN THE IDEAS WHAT HE EXPRESSED AND USE IT IN YOUR OWN WAY TO SUCCEED. Please do not make him like a Swamiji.....
@@thangamanis2976 Hello sir, Happy Morning☺ First of all thank for your complement . My taught process is customer need and satisfaction also coming under marketing . Marketing is the creation, communication, and delivery of value, as well as the management of customer relationships for a lifetime. The specific role of marketing is to provide assistance in identifying, satisfying, and retaining customers. Here nothing to speak serious. Im just said my opinion. Im not consider him as a swamiji. just im appreciated his business..By the way thank you for your ideas..👍👍
உங்களோட வார்த்தைகள் எல்லாமே sema... சுய தொழில் செய்றவங்களுக்கு வேத வாக்கு.. இதுல முக்கியமான வார்த்தை vendor payment first preference குடுத்தது.. and daily basis la P&L பண்றது... sema.. நானும் business பண்ண start panna poren.. ரொம்ப பயத்துல irundhen.. உங்க வார்த்தை எனக்கு பயங்கர பலமா இருக்கு.. நான் சாதிச்சுட்டு உங்கள நேர்ல வந்து பாக்குறேன்.. நன்றி சகோ..
Ivan solradhu unmai Illa bro. Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga shop salesman kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran.... Unmayaana hero VA pathi link poduren kelunga ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
Super brother, ennaku intha video pakurathuku munnadi varikum ennaku ,romba confusion irunthuchii , ipo neriya clear agidichiii, thank you so much brotherr ,
Super na, ippovaraikum naan financial ah kasta pattu irukken but unga speech kekurappo innaike jeyicjitta maadhiri irukku na. Ungala first time paarkurean, really thank u and god bless u na.
100% percent true , financial discipline what a single word gives a indepth explanation. Superb sir. Want to ask one question, still u dont owe a car ??
This is an extraordinary, outstanding, phenomenal, positive presentation. May Almighty God give you more and more success in your life. (Siva from Sri Lanka).
Ivan solradhu unmai Illa bro. Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga shop salesman kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran.... Unmayaana hero VA pathi link poduren kelunga ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
Simple... rotation panna koodathu...thelivaa transparent pathukita3 irukanum ..financial status paakanum..that is all...not too fast growing...slowly get the success point...🤔 superb sir
Sir நான் ஒரு ஏழை தான் நான் உங்க மதுரை காமராஜர் சாலையில் கிளையில் துணி எடுக்க வந்தேன் ஆனால் நான் அணிந்திருந்த துணியை வைத்து எடை போட்டார்கள் உங்கள் ஊழியர்கள் ஆனால் உங்கள் பார்த்தால் அப்படி தெரியவில்லை ஆனால் ரொம்ப நன்றிங்க 1000 ரூபாய்க்கு 3 shirt 3 pant வாங்க ஏழைகளுக்கு உங்க கடை தாங்க...
Romba periya back ground illa but periya background la irrunthu vanthathu than prob same problem..... paisa illama paisa sambathikanam I also learn that lesson from my side....
Great speech sir.. Unga erode branch pakathulatha Na 2013 and 2014 work paninen..nane pathiruken evlo Periya kadai iPadi kathuvanguthunu ivanga epadi expenses manage panuvanganu.. But now..amazing sir really suxuz👍
Very nice bro.... Enaku appa illa amma mattum than business pannanum nu idea erunthuchu but epdi start pandrathu therila... This vedio is very use full to me.... Thanks
Sir shop na pone fulla kuttam ana sir unga pinnadi ippadi story iruga omg Ninga rolemodel kandipa super👌👌 business try idea iruku good points sonnanga🤗🤗🤗
Great inspirational speech sir, i am in your same position of your 2014, but i strongly belive i will come out, and this speech is very much boosting for my thoughts thank you vert much
Between 2011-2014 was a rescission period in the market . Huge loss for us in our textile showroom and lost all our properties around 7.5c and moved from our native and away . Pathetic situation..but brother your strong will power and determination made you success . All the best
நன்றி அண்ணா உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணா 🙏 மற்றும் இந்த சேனல்க்கும் நன்றி... இந்த சேவை மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள் அண்ணா 🙏
ஜோஸ் உங்களுக்கு ஒரு சரியான ஒரு பதில் நீங்கள் சொல்லுவதை போல ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார்கள் ஆனால் யார் எதுவும் எந்த ஒரு துணையுமின்றி மேலே வந்தார்கள் என்பவர்களை தயவுசெய்து முன் நிறுத்துங்கள் அது போதும் குடும்பம் கோடீஸ்வரர் ஒரு குடும்பம் இருந்தும் நான் ஒரு ஏழை என்று ஒருவன் சொன்னால் உண்மையில் அது நம்பகத்தன்மை போன்றுதான் உள்ளது...
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/hOuddxFH9pb
L
Thankyou
Super anna
காசு இல்லாம காசு செய்யதெரியெலைன்னா... காசு இருந்தாலும் காசு பண்ண தெரியாது... 👌
Ithu ellarukum middle class ku suitable illa, only for rich.
True without. Money we can make money
200% True.
@@santhoshrv5757 nanba middle class kooda rish aahhh aagalaam nanba......1st intha kala kaddathukku ethu pannuna nampa settle aaganumunu survey pannanum
@@santhoshrv5757 Nanba intha kala kaddathula ungalukkalukku kela network create pannuna thaan easy rish man aagalaaam...... network epd create pannurathu.....nampa kitta irukkura network ahh epd use panni nalla nilaikku varathunu ninaja sollunga naan guide pannuren......9080287855
வளர்ந்த தொழிலதிபர்களை அழைத்து வளர்ந்ததை சொல்லச் சொல்லி, வளரும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் உங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
இது ஒரு நல்ல பதிவு, என்னைப்போல் பணம்,சொத்து, இல்லாதவர்கள் தொழில் செய்பவர்களுக்கு ஒரு உத்வேகம்.
தெய்வத் தாகாதெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்
அருமையான அனுபவமான உண்மை யான அனைவரும் புரிந்துகொண்டு தொழில் செய்யவேண்டிய பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே
ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.
நீங்க சொல்றது ரொம்ப சரி, இலக்கை நெருங்க நெருங்க அது தெளிவாக தெரியும்
அப்பா இறந்துட்டாங்க. அப்பாவுடைய கடன் 50 லட்சத்துக்கும் மேல இருக்கும். இப்போ ஒரு சின்ன பிரியாணி கடை தான். இன்ஷா அல்லாஹ் இந்த எல்லா கடன்களையும் அடைத்து விட்டு நானும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடுவேன் என்கின்ற இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் எனக்கு நிறைய இருக்கிறது.
இறைவன் நாடினால் ஒரு நாள் நானும் இந்த சேனலில் கண்டிப்பாக பேசுவேன்.
என் பெயர்: ம. அப்துல் அரஃபாத்.
ஐ அம் வெயிட்டிங்.
Same prachanai
insha'Allah
ALL THE BEST BRO ...👍
Congratulations bro...👍👍👍
உங்களால் சாதிக்க முடியும்
" FINANCIAL DISCIPLINE " every entrepreneur should follow to become succeed. Thank you sir
What a advice sir.... "If you can't make money without money, you can't make money with money"... Great needed motivation for young entrepreneurs who try to make money without money....😍
Super
Sema sir
உங்கள் உரை, அது எங்களுக்கு ஒரு வெள்ளித்திரை! மிகவும் எளிதில் புரியக்கூடிய விதத்தில் விளக்கங்கள், என்னை ஆழமாக சிந்தக்க வைத்துள்ளது. நன்றி!
காசு இல்லாம காசு செய்யதெரியெலைன்னா... காசு இருந்தாலும் காசு பண்ண தெரியாது. EXCELLENT SIR. CONGRATULATIONS! REALLY, I LIKE THE TOKENS... ***FINANCIAL DISCIPLINE***
Thanks for the wonderful comments Josh Talks viewers. It’s always the fire and motivation which drives us to success always. Good to see 10k views in just 3 hours. Think BIG, Start SMALL and keep Moving. 👍👍
Congratulations 🙂
I heard about this shop, long queue early morning visit few months ago. Just viewed one video in RUclips, it looks interesting and tempting for purchase.
Thought of checking the address in Google maps, switched to reviews. Majority of the review are positive but I feel lots of work has to be done for customers experience like new collection, variety as well as maintaining the same quality, show room maintenance and good customer experience. The vaulation of this business depends on multiple factors as you're the owner you would know better than anyone. Just sharing my suggestion as a buyer or future customer.
Well said bro 👍
ICD'S
Super but one question to u 7shirts Rs.1000 what is u r profit9841155310
காசு இல்லாமல் காசு பண்ண தெரியலனா காசு இருந்தாலும் காசு பண்ண தெரியாது !! மனதை தொட்ட ஒரு பதிவு !! தலையில் கொட்டி அறிவிற்கு எட்டும்படி சொன்னதற்கு நன்றி!!
Business plan eruku bro
Worth ahh
Intrest eruntha call pannuga
8015424010
@@prakashpragu7564 I'm Girl.. Government job panadi oodi, padichu tried agi iruka.. Any Business start pananum.. Enna prove pananumnu nenaikira.. Enna panalam.. Sola mudium ah🤔Nanba..
Great
@@prakashpragu7564 is it MLM?
@@priyaammu6382 Yoy should do business in the subject u know best. Otherwise, it wont be a success.
கடவுள் இந்த காணொளி மூலம் எனக்கு ஒரு சில வார்த்தைகளை கொடுத்திருக்கிறார் அந்த வார்த்தைகளை என்னோட வாழ்க்கையில் பயன்படுத்தும்படி எனது செவிகள் வழியே என் மூளையில் உரைக்க கூறியிருக்கிறார் இப்படி ஒரு அருமையான காணொளி பதிவிட்டமைக்கு ஜோஸ் டாக் நன்றியை தெரிவிக்கிறேன்
Nampa 1st kathukka vendiya visayam nanba
Nanba intha kala kaddathula ungalukkalukku kela network create pannuna thaan easy rish man aagalaaam...... network epd create pannurathu.....nampa kitta irukkura network ahh epd use panni nalla nilaikku varathunu ninaja sollunga naan guide pannuren......9080287855
Enna bro direct selling market aa😂
Direct selling ah.i lost my money😭
இந்த நிலை, எல்லோருக்கும் வந்து போகும், வரவு செலவில் தெளிவாக இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம் தான்..
கணக்கு போட்டு வாழ்ந்தால் கவனமாக வாழலாம் என்று எடுத்து கூறினீர்கள் மிக்க நன்றி அண்ணா.
Suxus ..
Success ஆனதற்கு
நிறைய காரணங்கள்
இருந்தாலும்
முக்கியமான
முதன்மையான ஒரு காரணம்..
வங்கிகள் வட்டிக்கு வாங்காமல்
தொழில் நடத்தியதே..
வட்டிக்கு வாங்காத போது
இறைவனின் அருளும்
நமக்கு கிடைத்துவிடுகிறது...
நன்று
Good point
Bro neega sollurathu crt but God athu ethunu fun pandringa ponga 😂😂
Thank you 🙏
100% correct
Unnmai
நீங்கள் சொன்னதுக்கு அப்றம் எனக்கு இந்த மாதிரி முன்னேறனும் சிந்தனை வந்திருக்கிறது (காசு இல்லாமல் காசு உருவாக்குவது)
காசு இல்லாம காசு பண்ண தெரியாதவன் காசு இருந்தாலும் காசு பண்ண முடியாது .
" Best Slogan of this year " , i like it and I want to make use of it , thanks .
Ivan solradhu unmai Illa bro.
Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga manager kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran....
Unmayaana hero VA pathi link poduren kelunga
ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
ஐய்யா நான் செய்து இருக்கேன் காசு இல்லாமல் காசு DPBM LOGISTICS SERVICES SCRECH GOOGLE
ruclips.net/video/tv_X4NdDDj0/видео.html
@@joandjanemobileshop2077mmm
Hard. Work. Allways. Help you. Sir. Thank. You. God. Bless. You. All
உங்களின் தன்னம்பிக்கையும்
விடாமுயற்சிக்கும் எல்லாபாக்கியமும் இறைவன் அருள் கிடைக்கும் ❤️❤️❤️
எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் குடும்பத்தாருக்கு துவா செய்கிறேன் நான் கஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் கடை வாசலில் சிறு கடை வைக்க அனுமதி தந்ததற்கு தொழிலதிபரான உங்களுக்கும் Gm சார் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் இப்படிக்கு சித்திக் பாய் மதுரை
சார் இவ்வளவு வெளிப்படையாக அனைத்து வியாபார ரகசியங்களை கூறியதற்கு மிக்க நன்றி
Ivan solradhu unmai Illa bro.
Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga manager kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran....
Unmayaana hero VA pathi link poduren kelunga
ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
Shanmugvl
வீழ்ச்சியில் உருவான வளர்ச்சி 👏👏👏
"Its not a burden" "it my responsibility"
Hats off to you anna.
In this point of u "I'm also like u "
But not in father business.
Best wishes brother.
தன்னம்பிக்கை உங்கள் பேச்சு ,நான் இன்று நீங்கள் அன்று இருந்த நிலையில் உள்ளேன்,நன்றி உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள்
நண்பரே உங்கள் உரையாடல் மிகவும் சிறப்பு.ஏங்கிகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை தந்தீர்கள் வாழ்கவளமுடன்.
IN ERODE U HAVE GOT GREAT HONEST WORKER AT RIGHT TIME..That is why you have got all this success boss..Honest person is real power and asset of a company..🖒suxus...
Enagum any help. Idea. Solunga. 40 years. Kasdam. Chaya. Ethuvuma. Ella. Ennamu. Ethavathu. Chaya am. Sathekkanam. Ennamu. Erugu. Plz. Help me. Money. Sampathetha. Ella. Sathekkanam. 40. Years. Vaste. 57 years eppa. Help me help me. 09494398620. Miss kodunga.
Erode la shop anga iruku bro ur number
@@kongithalavimala4410 Inta worldla sathainu yethumae ila mediala partha perusa terium avalothan😀..Avan avan thanuku kidaicha polupa olunga parkaranuga... Etho sathikirathu nanichutu irukra joba concentrate panathavan polapu waste pogum bro..Including Govt also Example : Telephonic dept 😁
இது பழைய பதிவுதான் என்றாலும் தற்போதுள்ள வியாபார சூழ்நிலையில் அனைவரும் மனம் சோர்வுற்றிற்கும் வேளையில் மிகவும் தன்னம்பிக்கை ஊட்டிய பேச்சை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. தங்கள் இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்துக்கள்
உங்களின் 2010யின் நிலை தான் என்னுடைய இன்றைய நிலை நானும் ஒரு வைராக்கியத்துடன் இறைநம்பிக்கை யுடன் கடையை நடத்தி வருகிறேன் என்பதை விட இழுத்து செல்கிறேன் இன்ஷாஅல்லாஹ் ஒரு நாள் நானும் சாதிப்பேன்
All the best... In sha allah you will get success soon.....
Insha Allah brother Allah bless you
Ammen
@@shortwonders4622 ஜஷாக்கல்லாஹ்
வார்த்தைகள் இல்லை வாழ்த்துவதற்கு🙏🏻 it was not a burden அருமை 👍 hatsoff to your responsibility 🎩
உண்மை...... சிந்தனை.... செயல்பாடு.... அருமை
வாழ்த்துகள் என்று ஒத்த வார்த்தையில் அடக்கமுடியாதது. உங்கள் உழைப்பு நீங்கள் நம்பிய உழைப்பாளர்கள் ஒத்துழைப்பு உங்கள் நேர்மை இறைவனின் அருள்பார்வை மென்மேலும் வளருங்கள் நலமுடன். எளியவர்களுக்கும் இனிய பார்வை உண்டுதானே உங்கள் மனதில்.
Financial discipline 👌 sir. Whenever a person has nothing to lose he always becomes zero to one.
Sony Balakrishnan rightly said. Let’s not get committed to any commitments unless the commitment by itself is a sure shot.
@@faizalsuxus4274 Rightly said sir, we should we indebted 100% but only to god
@@faizalsuxus4274 Rightly said sir commitment is doing what we said we should do despite what people may say or whatever adverse circumstances may come in our way.
Super anna
(Financial Discipline) this word is very powerful....
வணக்கம் அண்ணன்
உங்களுடைய வீடியோவை முழுமையாக பார்த்தேன் உங்கள் வாழ்வில் நடந்தவை கூறியமைக்கு நன்றி
என் மனதில் நீண்ட நாளாக இருந்த மிகப்பெரிய கவலையை மிக எளிமையான முறையில் விளக்கி புரிய வைத்தது அதற்கு மிக மிக நன்றி அண்ணா
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோவை பார்த்து எனக்கு மனதில் மிகப் பெரிய தைரியம் வந்தது
மிக மிக நன்றி அண்ணா
எதார்ததமாக எடுத்து செல்கிறார்.... FINANCIAL DISCIPLINE IS THE KEY WORD
Wages are an earned right, not a charity. In a well-documented hadith, the Prophet (PBUH) had stated, “Pay the worker his dues before his sweat has dried up” Excellent Speech brother. A True Inspiration
Inspiring.
Important point I noted is to keep away from bank loans
After a running half of the video i found brand, and feel goosebumps, shop is very near to me thanks for josh talks team
Mohan Kumar thanks for your compliment. Which city are you from ?
@@faizalsuxus4274 Awsome , you are really going to success more because of reading the comments and finding the peoples needs
@@faizalsuxus4274 Chennai! I use it see a large crowd in koyambedu store
When I see a crowd I feel motivated that whenever there is a new idea people is welcoming the same.
At first when I started hearing you speech I thought same like other motivational speaker but when I realised the name of the brand is very near to me really I felt goosebumps.
Thanks for you speech
@@MohanKumar-my6zt opposite to VR mall thaana bro. Semma crowd, dailyum crowd
@@vigneshwaran9209 yes
ithu ellam unga starting point a base panni thaan irukku athukkum kaasu illama epppudi paniruppinga atha pannum pothu kidaitha yosanai....thaan ithu so with out money never can do any thing and also way of thinking....chance a uruvaakkittinga chance ku wait pannala thats y u achieved...
Kasu illama kasu Panna therinjavanga dan kasu irundhalum kasu Panna theriyum.gud sema na.super ideas.we hav to this situation nw.
Alhamdulillah... All praises to Allah.
I like your business ethics :
1. No loans
2. Pay your supplier in time or before time.
Both I practice in my business in Singapore. It creates a good rapport with your suppliers.
Master advice and deep meaning "Kaasu illama kaasu panna theriyathavangaluku, kaasu irunthaalum kaasu panna theriyathu....
Fantastic quote Sir, "If You can't make cash without cash, You can't make cash with Cash", Love your achievement Sir.
வியாபாரத்தை பற்றி இவ்வளவு எளிமையாக சொல்லியதற்கு நன்றி சகோதரரே.நமது திருவள்ளுவர் சொல்லியதை போல " ஆகாறு அளவிட்ட தாயுனும் கேடில்லை - போகாரு அகலா கடை".- விளக்கம் - வருமானம் கம்மியாக வந்தாலும் பரவாயில்லை - செலவு அதிகமாக கூடாது.
சூப்பர் அண்ணா.. உங்களோடு முன்னேற்றம் உங்களோட தன்னபிகையும் உங்களை சுற்றி இருபவர்கள் நல்ல மனதோடும் இருப்பதுதான் . அருமையாக உண்மையாக உரைக பேசும் உங்களுக்கு நன்றி
ஊழியரை குறிப்பிட்ட சிறந்த முதலாளி💪💪💪💪💪
ruclips.net/video/tv_X4NdDDj0/видео.html
@@kanchipattupoochinesavu1541 😂
@@kanchipattupoochinesavu1541 😂😂😂😂
Avnagaloda name kuda mention panala.. Enavo success ku ivaru matumthan reason maari pesraru
ஆனா இத கூட ரொம்ப முதலாளி ங்க சொல்ல மாட்டாங்க
Super, you can be an financial management expert. 0 loan, controlled expenditure, regular supplier payment, cash rotation.👌👌
Nice lesson to beginners & New comers of entrepreneurs brother, i was a silverspoon boy facing issues now to be an entrepreneur but dont know how to start, but your speech make me to think in multiple way and it is a wonderful motivates too
எவ்வளவு வார்த்தைகள். அத்தனையும் நம்பிக்கையும் நாணயமும் சேர்த்து செய்து உன்னதமான தந்துவங்கள். உழைப்பின் அச்சாணி கள் வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு காசு இல்லாமல் காசு பன்னத்தெரிய வேண்டும் அப்போது தான் பணம் சேர்த்து பிரமாண்ட வளர்ச்சி பெற முடியும் அனுபவம்தான் வழிகாட்டி நன்றி நன்றி ஐயா
I never learn such lessons from anywhere. Thank you Mr.Faizal.
Realistic life example...Discipline & Consistenty ...Good motivation I heard so far
நீங்க இருந்த நிலமதான் நானும் இருக்கன்
நானும் ஒரு நாள் நல்லா வருவேன் inshaa allah
neenga nalla stage vantha aprm ithey video ku vanthu ithey comment la again reply panratha oru motivation ah eduthukanga Anna...
Sailing in the same boat bro.
ஓம் முருகா எல்லாம் நன்றாக நடக்கும்
வாழ்த்துகள்
Naama ellaarum Oru naal nalla varuvom bro insha Allah aameen
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் நிறைய இடத்தில் தோல்வியை சந்தித்ததாக சொல்லியிருக்கிறீர்கள் என் பார்வையில் நீங்கள் அன்றும் தோல்வியை சந்திக்க வில்லை இன்றும் தோல்வியை சந்திக்க வில்லை அன்று விதைத் தீர்கள் இன்று அறுவடை செய்கிறீர்கள் நீங்கள் கூறிய வார்த்தைகளில் ஒன்று மட்டும் நிதர்சனம் பணம் இல்லாமல் யார் ஒருவருக்கு பணம் பண்ணு தெரியவில்லையோ அவரால் பணமிருந்தும் பணம் பண்ண முடிவது கஷ்டமே எனவே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் எல்லா வளமும் பெற்று செழிப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார் வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் அனுபவத்தை
பகிர்ந்தற்கு நன்றிகள்
மனவுறுதி உங்களை போல்
எல்லோருக்கும் இருக்க வேண்டும்
God bless your family always
One of the best Motivational life story ever heard in my life😇
Hafiz Haamid abdul khader thank you. One day you will be inspiring many
@@faizalsuxus4274 Thanks Anna☺
Yes 100%
காசு இல்லாமல் பணம் பண்ண தெரியாதவனக்கு காசு இருந்தாலும் பணம் பண்ணத் தெரியாது.... அப்பப்பப்பா ஒவ்வொருவருடைய மண்டையிலும் சம்மட்டியால் அடித்து சொல்லியது போல் இருந்தது. முதன்முறையாக இந்த வாக்கியத்தை கேட்கிறேன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
Hi
Hi bro it's very nice messages 👍👍
Best Motovational speech which i have never seen in my life...So much of confident and clarity in your speech.Thanks to josh talks for sharing this wonderful video😊👍🏻
நன்றி உங்கள் கருத்து அனுபவங்ளை பகிர்ந்து வெற்றியின் ரகசியம் சொன்னதிற்ஙகு மிக மிக நல்லது வாழ்துக்கள் ஐயா
அருமையான பதிவு சார் நீங்கள் செல்லுவது 100க்கு 100 உண்மை நான் நம்புறேன் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Unbelievable reality talk.. From mind.. From zero to hero.. Great applause to your deserveness sir
சூப்பர் ப்ரோ.. உங்களுக்கு ஒரு மன திருப்தி சொன்னீங்களே customer ku ontime delivery அதுதான்யா உன் வெற்றி. வேற எதும் இல்ல. 1hour வீடியோ போட்டாலும் இது தான் secret of suceess
Good morning sir,
I'm Abarna. I'm pursuing MBA 1st yr.. Really awesome sir.. best explanation about marketing with your experience thought..
suxus always
Success.. never end up💯💯
Keep rocking sir..🎉🎊💐💐
He had not given thought on any marketing, but fulfilled the consumer need and expectation by working hard on planning and execution.
What he has done is not a magic, which he alone can do.
LEARN THE IDEAS WHAT HE EXPRESSED AND USE IT IN YOUR OWN WAY TO SUCCEED.
Please do not make him like a Swamiji.....
@@thangamanis2976 Hello sir,
Happy Morning☺
First of all thank for your complement . My taught process is customer need and satisfaction also coming under marketing . Marketing is the creation, communication, and delivery of value, as well as the management of customer relationships for a lifetime. The specific role of marketing is to provide assistance in identifying, satisfying, and retaining customers. Here nothing to speak serious. Im just said my opinion. Im not consider him as a swamiji. just im appreciated his business..By the way thank you for your ideas..👍👍
உங்களோட வார்த்தைகள் எல்லாமே sema... சுய தொழில் செய்றவங்களுக்கு வேத வாக்கு.. இதுல முக்கியமான வார்த்தை vendor payment first preference குடுத்தது.. and daily basis la P&L பண்றது... sema.. நானும் business பண்ண start panna poren.. ரொம்ப பயத்துல irundhen.. உங்க வார்த்தை எனக்கு பயங்கர பலமா இருக்கு.. நான்
சாதிச்சுட்டு உங்கள நேர்ல வந்து பாக்குறேன்.. நன்றி சகோ..
Super Super .....காசு இல்லாம காசு செய்யதெரியெலைன்னா அவனுக்கு எப்பவுமே காசு இருந்தாலும் காசு பண்ண தெரியாது.
Josh talks Tamil la best video naa ithu mattum thaan..
I'm happy and proud to say he's my senior and I've been known from my childhood......fizal bro awesome, still remember the IDCs board.
Super
Naruto 🔥 my favourite.
என்ன மனுஷன் சார் இவரு கலங்கிய குட்டையை 30 நிமிஷத்தில் தெளிய வைத்தார்
Ivan solradhu unmai Illa bro.
Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga shop salesman kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran....
Unmayaana hero VA pathi link poduren kelunga
ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
Super brother, ennaku intha video pakurathuku munnadi varikum ennaku ,romba confusion irunthuchii , ipo neriya clear agidichiii, thank you so much brotherr ,
Super na, ippovaraikum naan financial ah kasta pattu irukken but unga speech kekurappo innaike jeyicjitta maadhiri irukku na. Ungala first time paarkurean, really thank u and god bless u na.
Mind blown speech 🤯👏...bussiness models are gambling📉 we may make profit or loss..but discipline makes profits..📈📈.👍
Right
100% percent true , financial discipline what a single word gives a indepth explanation. Superb sir. Want to ask one question, still u dont owe a car ??
This is an extraordinary, outstanding, phenomenal, positive presentation.
May Almighty God give you more and more success in your life. (Siva from Sri Lanka).
Ivan solradhu unmai Illa bro.
Avanga Appa invest panni irundharu Pala kodi. Adhunala than clearance sale Nu start panna mudinjadhu. Then Avanga shop salesman kudutha ideava use panni click agitanga. Ivan Romba periya thathuvam pesuran....
Unmayaana hero VA pathi link poduren kelunga
ruclips.net/video/qwtuGqXjhpE/видео.html
வியக்க வைக்கிறது உங்கள்... அனுபவம் வாய்ந்த பயணம்.... வாழ்த்துக்கள்
Simple... rotation panna koodathu...thelivaa transparent pathukita3 irukanum ..financial status paakanum..that is all...not too fast growing...slowly get the success point...🤔 superb sir
Sir நான் ஒரு ஏழை தான் நான் உங்க மதுரை காமராஜர் சாலையில் கிளையில் துணி எடுக்க வந்தேன் ஆனால் நான் அணிந்திருந்த துணியை வைத்து எடை போட்டார்கள் உங்கள் ஊழியர்கள் ஆனால் உங்கள் பார்த்தால் அப்படி தெரியவில்லை
ஆனால் ரொம்ப நன்றிங்க 1000 ரூபாய்க்கு 3 shirt 3 pant வாங்க ஏழைகளுக்கு உங்க கடை தாங்க...
Arumai purinthal sari
ruclips.net/video/tv_X4NdDDj0/видео.html
@@kmkmuthu4008 Maasha ALLAH
Sivaji scene nyabagam vanthuchi 🤗😍♥️ sry
Great you son
Romba periya back ground illa but periya background la irrunthu vanthathu than prob same problem..... paisa illama paisa sambathikanam I also learn that lesson from my side....
அருமையான ஒரு பதிவு எங்கள் பேசும்போகொஞ்சம் கூட தள்ளிவிடாமல் முழுமையாய் பார்க்கத்தான் தோன்றியது அருமையான பதிவு bro
GREAT. JOB
ruclips.net/video/tv_X4NdDDj0/видео.html
@@prakashamgk4746 super
Great speech sir.. Unga erode branch pakathulatha Na 2013 and 2014 work paninen..nane pathiruken evlo Periya kadai iPadi kathuvanguthunu ivanga epadi expenses manage panuvanganu.. But now..amazing sir really suxuz👍
Very nice bro.... Enaku appa illa amma mattum than business pannanum nu idea erunthuchu but epdi start pandrathu therila... This vedio is very use full to me.... Thanks
Sir shop na pone fulla kuttam ana sir unga pinnadi ippadi story iruga omg
Ninga rolemodel kandipa super👌👌 business try idea iruku good points sonnanga🤗🤗🤗
Great inspirational speech sir, i am in your same position of your 2014, but i strongly belive i will come out, and this speech is very much boosting for my thoughts thank you vert much
This is the first talk, that touched my heart in youtube. Since I can relate myself with my situations.
M
ruclips.net/video/tv_X4NdDDj0/видео.html
Yes ..
YOU are really great! Gem, Congrats, ரொம்ப யதார்த்தமா சொன்னிங்க god bless you
(Kajjapisanary) sir great..enargy boost story...வாய்ப்பு தேடாதே,வாய்ப்பு உண்டாக்கிகொள்
நன்றி சகோதரரே..வாழ்க வளமுடன்..
Between 2011-2014 was a rescission period in the market . Huge loss for us in our textile showroom and lost all our properties around 7.5c and moved from our native and away . Pathetic situation..but brother your strong will power and determination made you success . All the best
Super. While listening u made me to realise the book called Rich dad poor dad.
True...👌🏼😊
நன்றி அண்ணா உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணா 🙏
மற்றும் இந்த சேனல்க்கும் நன்றி... இந்த சேவை மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள் அண்ணா 🙏
ஜோஸ் உங்களுக்கு ஒரு சரியான ஒரு பதில் நீங்கள் சொல்லுவதை போல ஒருவர் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார்கள் ஆனால் யார் எதுவும் எந்த ஒரு துணையுமின்றி மேலே வந்தார்கள் என்பவர்களை தயவுசெய்து முன் நிறுத்துங்கள் அது போதும் குடும்பம் கோடீஸ்வரர் ஒரு குடும்பம் இருந்தும் நான் ஒரு ஏழை என்று ஒருவன் சொன்னால் உண்மையில் அது நம்பகத்தன்மை போன்றுதான் உள்ளது...
Wow I was unable to take my eyes and ears off of this... awesome... simply inspirational
100% TRUE. Financial Decipline must in any Business.
Good speech.. PROS: no bank loan, displine and ethics.
T
இது ஒரு நல்ல நிகழ்ச்சி. இன்னும் நிறைய நபர்களின் அனுபவங்கனள சொல்லுங்க. நினறய பேர் பயண் பெறுவர். வாழ்த்துக்கள் நண்பரே.
Super speech sir...na madurai Tha...neenga offer potta pa na yosisa ana epo puriyuthu....antha idea antha ram oda phn call Ellamay semma encourage sir
பிஸினஸ் லாசானா. மீண்டும் மீண்டும் தொடராமல். 1 வருஷம் ஆற போட்டு நன்று சிந்தித்து. கடும் உழைப்போம். விடா முயற்சியும்.. சிக்கனமும்.. நம்பிக்கையும்.. நாணயமும். உங்களை உயர்த்தும்... நிம்மதியும். வெற்றியும். தேடி வரும்... 100% நீங்க உங்க கண்ட்ரோல வச்சு இருக்கணும்
Financial Disapline....Very Fantastic Word
The one world.....from my heart sir "EXCELLENT"
அருமையான பதிவு தொழில் செய்கிற அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் வாழ்க வளர்க