Karpoora Bommai Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 252

  • @karnakarna579
    @karnakarna579 6 месяцев назад +160

    யாருக்கெல்லாம் srinithi குரல் தேன் மாதிரி இனிமையா இருந்துச்சு... 👌

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 6 месяцев назад +4

      கண்டிப்பாக இது உண்மை

    • @rajisubramanian2734
      @rajisubramanian2734 6 месяцев назад +3

      Yes ... honey voice ... ❤❤❤

    • @karnakarna579
      @karnakarna579 6 месяцев назад +3

      @@rajisubramanian2734 Yess

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 6 месяцев назад +49

    அன்புத்தங்கை ஸ்ரீநிதி மெல்லிசை பாடல்களை பாடுவதை கேட்பதே தாலாட்டு போல இருக்கும் தாலாட்டு பாடலை பாடும் போது கேட்கவா வேண்டும் அதன் இனிமைக்கு இசையரசி சுசிலாம்மா குரலில் பாடிய பாடலை முதன்முறையாக வேறு குரலில் இப்போதுதான் கேட்கிறேன் ஆஹா அற்புதம்மா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் தந்திட வேண்டுகிறேன் 🙏💐

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 6 месяцев назад +98

    அய்யோ voice அப்படியே இருக்கு 🔥🔥🔥சூப்பர் ஸ்ரீநிதி sister 🥰🥰🥰

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 6 месяцев назад +23

    எங்க அம்மாவுக்கு பிடித்த பாடல்……கேட்கும்போது அழுகைதான் வரும்…..நன்றி அக்கா…..இந்த பாடல் தேர்வு செய்தமைக்கு…..❤

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 6 месяцев назад +28

    ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் குரல் இனிமை ஒன்று!!
    நம்மை தேடி வரும் தென்றல் ஒன்று!!
    வாழ்த்துகள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்!!

  • @SubramaniManinair
    @SubramaniManinair 6 месяцев назад +23

    நீங்கள் சூப்பர் சிங்கர் ஜெயித்த உடன் உங்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும்.வாழ்த்துக்கள்.

  • @mohamedkasim4573
    @mohamedkasim4573 6 месяцев назад +50

    Worth to watch this season.. Awesome singers

  • @smiljose7415
    @smiljose7415 6 месяцев назад +55

    தாய் அன்புக்கு ஈடேதம்மா ஆகாயம் கூட போதாது 🎶 தாய் போலவே யார் வந்தாலுமே உன் தாயைப் போல ஆகாது 🎶அழகிய வரிகள் 👌👌👌

  • @aloysiusd0525
    @aloysiusd0525 Месяц назад +1

    இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடல்

  • @venkatesank935
    @venkatesank935 6 месяцев назад +21

    இந்த பாடலை பி. சுசிலாம்மா இழைத்து இழைத்து மிக மிக மென்மையாக பாடியிருப்பவர், அதே போலவே ஸ்ரீநிதி யும் பாடியுள்ளது பாராட்டுக்குறியது. மணி அண்ணா குழுவினரின் இசை ஒரிஜினலாக இருந்தது. அருமை அருமை.

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 6 месяцев назад +12

    One of my favourite song, wt a rendition , srinidhi outstanding

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 5 месяцев назад +3

    என்னமோ தெரியல..இந்த பாட்டு மனதை என்னவோ பண்ணுது. கேட்கக் கேட்க இன்னும் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது. நல்ல குரல் வளம் இந்த பெண்ணிற்கு....வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉

  • @sheelajayaseelan9885
    @sheelajayaseelan9885 6 месяцев назад +15

    Voice semaya original mathuri eruku❤❤❤❤

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 6 месяцев назад +7

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்....இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்....எங்கிருந்தாலும் எங்க அம்மாவின் நினைவு வந்தது ...கண்களில் தானாகவே கண்ணீர் வந்துவிடும்❤
    நீங்கள் அருமையாக பாடுநீங்க
    ...❤

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 6 месяцев назад +23

    Vaazhthukkal Srinidhi sriprakash . Super rendition

  • @AkishaAkisha-gc3uz
    @AkishaAkisha-gc3uz 6 месяцев назад +12

    அழகிய பாடல் அதை மீண்டும் உன் குரலில் கேட்க தவமும் வரமே எனக்கு நல் வாழ்த்துக்கள் செல்லம் ❤

  • @HaribabuPasupathy
    @HaribabuPasupathy 6 месяцев назад +11

    அட கடவுளே 10 தடவைக்கு மேல கேட்டுட்டேன்! உண்மையாவே, கேட்க கூடாத பாடல்கள் தான் இவையெல்லாம்! வாழ்த்துக்கள் ஸ்ரீ நிதி.

    • @ganavasan
      @ganavasan 4 месяца назад

      Same I also heard many times

    • @ganavasan
      @ganavasan 4 месяца назад

      I am listening now

    • @ganavasan
      @ganavasan 4 месяца назад

      Any one listening

  • @ranjisanji951
    @ranjisanji951 6 месяцев назад +155

    Ellarume ippadi paduna yarukku than final parisu kodukkurathu🤔🤔🤔

    • @NiviIdhazh
      @NiviIdhazh 6 месяцев назад +9

      Correct ah sonnergal...sistr

    • @nivethithathiya2894
      @nivethithathiya2894 6 месяцев назад +11

      Enaku romba nalla aah antha doubt iruku sister....... judges ey bayangara confusion 😕.....

    • @VijayaLakshmi-on5lx
      @VijayaLakshmi-on5lx 6 месяцев назад +3

      First Jerome 😅 2 Vignesh 🎉🎉🎉

    • @RaviIyer100
      @RaviIyer100 6 месяцев назад +4

      Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up.

    • @chinnasamyKmca
      @chinnasamyKmca 6 месяцев назад +3

      Correct sonninaga sister 😂

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 6 месяцев назад +6

    ரியல் பதிவு cute வாய்ஸ்
    வாழ்க வளமுடன். ஸ்ரீநிதி

  • @sambandama.g3418
    @sambandama.g3418 6 месяцев назад +3

    உங்கள்.இசைபயணம்.தொடருட்டும்.வாழ்த்துக்கள்

  • @menagam5497
    @menagam5497 6 месяцев назад +5

    உங்கள் குரலில் இந்த பாடலைக் கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் எனக்கு வந்தது

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 6 месяцев назад +8

    #Srinidhi Sriprakash# UR GANAKUIL SRINIDHI ALL THE BEST

  • @NarainRuby
    @NarainRuby 6 месяцев назад +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 6 месяцев назад +11

    I know she is from qfr. Excellent singer. May God bless her with all happiness and prosperities ❤❤❤❤

  • @SrimathiTV
    @SrimathiTV 6 месяцев назад +6

    இந்த ஷோவில் அனைவரின் பாட்டும் சிறப்பு.
    புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணன் அவர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு நானெல்லாம் புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணனின் தீவிர அடிமை என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @prakashmani2580
    @prakashmani2580 3 месяца назад +1

    சூப்பர் ஸ்ரீநிதி

  • @sathishvk88
    @sathishvk88 6 месяцев назад +5

    Best performance of this season.... Sreenidhi...❤

  • @rajeevanmithu3645
    @rajeevanmithu3645 6 месяцев назад +8

    தங்கச்சி aiyo what a wonderful singer u are ❤❤❤❤❤sema feel rendu saranmum u sing like a dream ❤️ the voice crystal o❤❤❤❤❤

  • @vijayr8774
    @vijayr8774 6 месяцев назад +15

    Waiting for your performance 🎉

  • @ParasuParasu-ok2mc
    @ParasuParasu-ok2mc 5 месяцев назад +1

    Unga Voice ku Nangal adimai Sister kandipa Neenga periya Singer aavinga

  • @mksekarsbt
    @mksekarsbt 6 месяцев назад +5

    Tears in my eyes, this is the ever best performance, what a dynamics and emotions in your voice, crystal clear voice! God bless you ma❤❤

  • @mariyamf915
    @mariyamf915 6 месяцев назад +4

    Superb singing srinidi❤❤❤

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 6 месяцев назад +7

    ஸ்ரீநிதி 💖🎉

  • @sst.arunkumar.1990
    @sst.arunkumar.1990 6 месяцев назад +3

    Super Song Nice Voice SrinidhiSriprakash ❤👏👌

  • @sriganeshv2086
    @sriganeshv2086 6 месяцев назад +2

    வேற லெவல் singing ❤❤❤❤❤❤❤

  • @BetsyBasker
    @BetsyBasker 6 месяцев назад +2

    Nice singing Srinidhi...

  • @hamidhami3416
    @hamidhami3416 6 месяцев назад +2

    Sreenidhi Sreeprakash always your singing so nice to listen congratulations ❤❤❤

  • @akilavenkataraman2797
    @akilavenkataraman2797 6 месяцев назад +3

    Superb voice Wonderful Srinidhi

  • @subramanians7409
    @subramanians7409 6 месяцев назад +3

    இளையராஜா சார் பாடல்களை
    இன்னும் எத்தனை ஆண்டுகள்
    சென்றாலும் கேட்டுக்கொண்டே
    இருப்போம்.
    நன்றி

  • @Anjalirams.
    @Anjalirams. 5 месяцев назад +1

    First and foremost respect & love to Maestro Ilaiyaraaja for this heart melting creation!! ❤❤❤❤❤❤❤

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 6 месяцев назад +6

    Sreenithi super voice 👌👌👌👌👌. Beautiful song

  • @karunagomathi7203
    @karunagomathi7203 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பாடல்

  • @LALITHAKUMAR-lm5qb
    @LALITHAKUMAR-lm5qb 6 месяцев назад +2

    Excellent rendition Srinithi. ❤. I love your voice. 🎉

  • @_1_not_0_
    @_1_not_0_ 6 месяцев назад +2

    Srinithi unnoda voice kekka kekka inimaiya irukku 🎉🎉🎉

  • @MSCM-NAVEENKUMARS
    @MSCM-NAVEENKUMARS 6 месяцев назад +5

    Awesome akka....❤❤❤❤ Lot of place nailed it akka.....🔥🔥🔥

  • @VENKATESHMResearchScholarPhysi
    @VENKATESHMResearchScholarPhysi 4 месяца назад +1

    😢 completely soulful performance. No words to say

  • @DhusiDhusi-v1s
    @DhusiDhusi-v1s 6 месяцев назад +2

    Iyo darling supre poga I love amma so tnx for the ithe sonng nega padunathula good 👍 😊 💖 ❤

  • @Sethuraman199
    @Sethuraman199 5 месяцев назад +2

    Very good singing❤. Already you are a stage singer...

  • @Sharmila-uj5zb
    @Sharmila-uj5zb 6 месяцев назад +1

    Supper voice அக்கா. 🎉

  • @boopalasankarl1789
    @boopalasankarl1789 6 месяцев назад +5

    Title winner🎉🎉🎉🎉all the best

  • @786678100
    @786678100 6 месяцев назад +3

    Ennama padure... super...

  • @satishkumar77
    @satishkumar77 6 месяцев назад +2

    nostalagic feeling ,,, remembering anushya singing the song in super singer junior 4 ... it was one of the best rendition ,,, srinidhi also did excellent rendition,,,

  • @RaviIyer100
    @RaviIyer100 6 месяцев назад +1

    Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up. Good luck

  • @fishsat460
    @fishsat460 6 месяцев назад +8

    Silky & Cristal voice

  • @jayalakshmi2555
    @jayalakshmi2555 6 месяцев назад +2

    Super srinidhi sister ❤

  • @Thinaasn
    @Thinaasn 4 месяца назад

    Srinithi செல்லம்❤ என்ன வாய்ஸ் மா..... 🎉🎉🎉🎉🎉🎉

  • @narayananr622
    @narayananr622 6 месяцев назад +3

    அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்

  • @jebbeach8787
    @jebbeach8787 6 месяцев назад +3

    Songs all good selection this season,

  • @mohamedhakeem9285
    @mohamedhakeem9285 2 месяца назад

    Srinidhi, brilliant ❤❤

  • @ranjinigovin
    @ranjinigovin 5 месяцев назад +1

    Your “Karpoora Bommai” singing has its own kind of emotion !! The emotion that is on the dot & NOSTALGICALLY hits the heart 🧡
    And the nostalgic feel you crafted in your performance SUBCONSCIOUSLY influences the heart with PURE emotions and moves it emotionally 🥺 An intense touch !!

  • @Thangavel-f5q
    @Thangavel-f5q 4 месяца назад +2

    கேளடி கண்மணி பாடல்களை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

    • @Rama-Rama74
      @Rama-Rama74 14 дней назад

      பேர் போலவே...

  • @antoprasadwinston7013
    @antoprasadwinston7013 6 месяцев назад +2

    Wow sema voice ma.. What a feel in your voice da thangai❤

  • @SSamynathan-x4g
    @SSamynathan-x4g 6 месяцев назад +2

    🎉🎉🎉 மிக அருமை p.m.samy

  • @girishpollachi5838
    @girishpollachi5838 6 месяцев назад +1

    Beautiful... Valka Valamudan

  • @karancreationskaran230
    @karancreationskaran230 6 месяцев назад +2

    What a voice sis very nice @ Song selection is vera level ❤❤❤❤

  • @VSMAgencies
    @VSMAgencies 6 месяцев назад +5

    ❤️Srinidhi Sriprakash, Superb voice.. ❤️

  • @ok.ik679
    @ok.ik679 6 месяцев назад +10

    Let her win the title

  • @nitharsanyoganathan1152
    @nitharsanyoganathan1152 6 месяцев назад +1

    வாழ்த்துகள் ஶ்ரீநிதி 🎉👍🎈

  • @parmisperivengidasalam4398
    @parmisperivengidasalam4398 4 месяца назад +1

    I love your voice. Title winner is not vital. You will go far … keep doing what you are doing 🙏🏼🥰

  • @aravinth8068
    @aravinth8068 6 месяцев назад +1

    Enna oru feel vera level❤❤❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 6 месяцев назад +1

    சூப்பர் சகோதரி

  • @bharathirajan2626
    @bharathirajan2626 6 месяцев назад +1

    ❤srinidhi❤🎉🎉🎉🎉🎉💗

  • @be_true_always
    @be_true_always 6 месяцев назад +1

    ♥️

  • @aloysiusd0525
    @aloysiusd0525 4 месяца назад +1

    Crystal clear voice ...

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL 4 месяца назад

    SRINITHI, YOU ARE MY FAVOURITE
    AND FOR ME YOU ARE THE WINNER WITH YOUR UNFORGETTABLE VOICE ❤

  • @d.maharajad.maharaja3519
    @d.maharajad.maharaja3519 6 месяцев назад +3

    Srinithi நல்லா பாடுறீங்க mam.. susheela Amma one of the best song....keep it move well

  • @rafeekaraheem779
    @rafeekaraheem779 5 месяцев назад +2

    My favourite song❤❤❤

  • @JagTN
    @JagTN 5 месяцев назад +1

    Pls upload Srinidhi sriprakash's this week performance !

  • @vijir6088
    @vijir6088 6 месяцев назад +1

    Wow Very soothing ❤lovely rendition👏

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 6 месяцев назад +2

    அருமை அருமை

  • @shinyshiny9587
    @shinyshiny9587 6 месяцев назад +2

    Wow sweet voice ❤

  • @soundararajank-uv9if
    @soundararajank-uv9if 6 месяцев назад +3

    Right song right voice

  • @gurusamyprakash3736
    @gurusamyprakash3736 6 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @SuganthiP-yk1vb
    @SuganthiP-yk1vb 6 месяцев назад +3

    ❤️❤️👌👌👌

  • @mokanahraman4044
    @mokanahraman4044 6 месяцев назад +1

    ❤❤❤❤super voice ammah may lord baba blessin u forever

  • @Priya-f8r7i
    @Priya-f8r7i 6 месяцев назад +1

    Raja sir ena magic song pani irukinga 😢

  • @KamalaPriya-r5z
    @KamalaPriya-r5z 6 месяцев назад +1

    Miss you amma gu pudicha song😢😢😢

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 6 месяцев назад +5

    You are title winner akka ❤

  • @thamizhselvi6539
    @thamizhselvi6539 6 месяцев назад +1

    One of my favourite song...

  • @manickavasagamsp
    @manickavasagamsp 6 месяцев назад +1

    Super voice and Nice singing

  • @rohanmohanadasan5460
    @rohanmohanadasan5460 6 месяцев назад +1

    Super Shriiii 👌 🎉kalakkal

  • @sureshkumarm9322
    @sureshkumarm9322 6 месяцев назад +1

    You have got such an amazing voice, all the best

  • @Karthik-tq7ek
    @Karthik-tq7ek 5 месяцев назад +1

    Super akka your song

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 6 месяцев назад +2

    Ur voice is VIBRATING VOICE

  • @madhubala1334
    @madhubala1334 6 месяцев назад +5

    Pls vote for her in the finals ❤

  • @logaphotography3329
    @logaphotography3329 6 месяцев назад +1

    God bless you sister ❤️😇

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 6 месяцев назад +2

    She is deserving to title winner

  • @rathikarathi2674
    @rathikarathi2674 6 месяцев назад +1

    ❤ superb dear lotzzz of luv to u

  • @YoganathanGowthaman
    @YoganathanGowthaman 6 месяцев назад +1

    Really Splendid voice ❤

  • @mksekarsbt
    @mksekarsbt 6 месяцев назад +1

    What a voice range, you nailed it 👏