What a performance SHRINIDHI SISTER ❤ u made me cry 😢 goose bumps goose bumps god bless u sister 🎉 title win panna neega mattum dhan deverse contestants 🎉
நைந்தவர்களின் நலினமான வாழ்க்கையினை மனதில் நிறுத்தி அதனை உணர்ந்து பாடும் விதம் சகோதரி மனதினை கனக்கவும் செய்தது மட்டுமில்லாமல் இப்பாடலின் வரிகள் உங்களின் குரலில் கேட்கும்போது எங்களின் கண்கள் குளமாக மாறுவதை என்ன வென்று சொல்ல வாழ்க வளர்க உங்கள் இசைப் பயணம்.
மாமன்னன் படத்தில் இந்த பாடலை இந்தப் பெண்ணே பாடி இருந்தால் நிச்சயம் பாடலுக்கான விருது பெற்று இருப்பார். அந்த அளவிற்கு செம குரல் வளம். ஆனால் இவரை சூப்பர் சிங்கரில் வேண்டுமென்றே ஒதுக்குவது போல தெரிகிறது. ஜான் ஜெரோம் விக்னேஷ் போன்றவர்களை தூக்கிப் பிடிப்பது மட்டுமே நடக்கிறது. சரியான சூதாட்டம் நடப்பது போல இருக்கிறது.
Super performance by srinidthi with high didication. I admire your attempt. It is really fantastic. Please continue your sevice to make others happy. Best wishes
awesome. you are a superstar and the best among the contestants, whether you win the contest or not. reminded me of the great spb song "ucchi vagindedutthu pichi poo vaccha kili"
Indeed, your voice has some magic. moment we get tears without reason, you have won... you don't need title to prove it in addition.. You certainly have a spot...
The mellifluous voice of this girl Kumari.Srinidhi is the richest and choicest gift of God Almighty and she is a child prodigy and with her melodious voice would make cuckoo bird feel shy and stop cuckooing, any amount of encomiums showered on this girl would be totally inadequate to praise her in toto completely, and her talents should soar sky high by up up and above and should emerge as the number one singer worldwide in all her challenging endeavours, I wish her all success and pray to God Almighty to Bless her forever for all and everything to be the NIGHTINGALE OF BHAARATH OF THIS MILLENIUM ❤️❤️👍👍🕉️🙏🕉️🫡🫡🙂🙂❤️❤️👍👍🕉️🙏🕉️👌👌✌️✌️💪💪👏👏🤝🤝❤️🕉️
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் இந்த பாடலை திரையில் பாடி இருந்தால் உங்களுக்கு அவார்ட் நிச்சயம் கிடைத்து இருக்கும்.
Yes❤
@@vigneshwaranc7753up
Pa
உன் குரல் கேட்டு யாவரும் மெய் மறந்தோம். வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்.
Hoping that she will be in top 3 with linsy. Both are versatile singer
😢😢😢
அருமை அருமை அம்மா உணர்ச்சி மிகுந்த பாடல் உனது குரலில். கண்ணீர் வரவழைத்து விட்டது எங்கள் கண்களில்
Hi
Srinithi ...ungala vida indha song a sathyama solren yaaraalaayum ivlo perfect a paada mudiyaadhu....original song e enakki ninaivillaama poittu.....indha oru 5 nimisham...na ennaiye marandhutten....sathyama solren..neenga evlovo programmes la kalandhu paadninga...ungalukkaana angeegaaram...yen innum kidaikkala....rahman sir idhu ketta ungalaye paada vachiruklaamnu varuththa paduvaar.....neenga best..pa❤god bless u..neenga jeichitte irukknum...
You must deserve top 1 sreenidhi sriprakash akka 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
மனதை வருடும் அழகான வரிகளில் உள்ள பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் சகோதரி உங்கள் பயணம் என்றும் தொடர வாழ்த்துக்கள்
அற்புதமாக பாடீனீர் அருமையான குரல் வளம் இசையுலகில் சிறந்த எதிர் காலம் பெரிய அளவில் பேரும் புகழும் பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Intha song ah srinidhi thavira vera yentha contestentnalaum paadavey mudiyathu. 🔥🔥🔥🔥💯💯
Yes it's very true ❤🎉
இந்த முறை ஸ்ரீநிதி உனக்கு title தரவில்லை என்றால் இந்த programme அ சுத்த waste மா...என்ன ஒரு குரல்..😢😢😢 வாழ்த்துக்கள் டா❤❤
அருமையா பாடுனை ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் ❤👌😍👏
முடியவில்லை யம்மா நீங்கள் பாடிய விதம் உன்னுடைய இந்த பாடல் என் கண்கள் குளமாகின
Super
ஸ்ரீநிதி இனிமையான குரலில் அருமையாகப் பாடுகிறார்.
வாராவாரம் சூப்பர் சிங்கரில் நான் கேட்டு வருகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் உன் குரலுக்கு நிகர் நீயே
You will be the title winner Shreenidhi ❤❤❤❤❤❤
I really wish that too , but they already fixed with the other contestant to hold the title.
ஆரம்பமே கண் கலங்க வச்சுட்டியேம்மா... மிகவும் உணர்ச்சி பொங்க இருந்தது. வாழ்த்துக்கள் மா 🌹
உன் குரலுக்கு எப்போதும் யாருமே எதிர் இல்லை ஸ்ரீ நிதி ❤❤❤❤❤❤
Very out standing performance this seeing in J K Area
Yes❤
Vaya moodu
She is deserve ❤❤❤❤
100%👌👌👌👌👌👌🔥🔥🔥
What a performance SHRINIDHI SISTER ❤ u made me cry 😢 goose bumps goose bumps god bless u sister 🎉 title win panna neega mattum dhan deverse contestants 🎉
She deserves the title ❣️
The unbeatable unique talent 🔥
Srinidhi ❤️
One of the most versatile singers❤ You deserve top 3 atleast!
Should be selected for final very soulful 👌👌👌👌👌👌👌
நைந்தவர்களின் நலினமான வாழ்க்கையினை மனதில் நிறுத்தி அதனை உணர்ந்து பாடும் விதம் சகோதரி மனதினை கனக்கவும் செய்தது மட்டுமில்லாமல் இப்பாடலின் வரிகள் உங்களின் குரலில் கேட்கும்போது எங்களின் கண்கள் குளமாக மாறுவதை என்ன வென்று சொல்ல வாழ்க வளர்க உங்கள் இசைப் பயணம்.
Omg! Vera level!!!. She you hv been given ticket to finale!. Truly deserved!
Wow Srinidhi Mind blowing performance. Bhavam and emotions are superb. You always surprise me with your versatility in singing. God bless you ma.
நீங்க மிகப்பெரிய பாடகராக வலம் வர என் வாழ்த்துகள் சகோதரி..... உங்களுக்கான அங்கீகாரம் ஒரு நாள் கிடைத்தே தீரும் ❤
Srinidhi sriprakash is the season
Amazing voice ❤
Fantastic talent 👍
Outstanding atitude 🎉
உடம்பு புல்லரிக்கு 🔥❤️❤️😔😔வேற leval sister 👍🏻
அருமை அருமை அருமை அருமை வாழ்க வளர்க இந்தப் பாட்டு இந்த குரலில் கேட்கும் போது அற்புதமாக உள்ளது
❤
மாமன்னன் படத்தில் இந்த பாடலை இந்தப் பெண்ணே பாடி இருந்தால் நிச்சயம் பாடலுக்கான விருது பெற்று இருப்பார். அந்த அளவிற்கு செம குரல் வளம். ஆனால் இவரை சூப்பர் சிங்கரில் வேண்டுமென்றே ஒதுக்குவது போல தெரிகிறது. ஜான் ஜெரோம் விக்னேஷ் போன்றவர்களை தூக்கிப் பிடிப்பது மட்டுமே நடக்கிறது. சரியான சூதாட்டம் நடப்பது போல இருக்கிறது.
Correct ahh sonnaga .. me to Feel same ...
Same feeling...
Can vignesh sing tis song???
No ...100% no one sing this song like her .. shriprakash akka singappen ❤ @@vijayajaya5854
@@vijayajaya5854No
Yov.... Price kudutha odane already ivanga singer en ivangaluku kuduthinga apdinu kelvi kekka oru kootama varuvinga...
Actual ticket to final should be given to her
Agree .
Ikr she sings so well and chooses tough songs😪 the judgement for the finalists is soo biased
1:38 ஸ்ரீநிதி உங்கள் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சிங்கர் 10 வின்னர் ஆக எங்கள் வாழ்த்துக்கள்
Super performance by srinidthi with high didication. I admire your attempt. It is really fantastic. Please continue your sevice to make others happy. Best wishes
வெற்றி பெற்றவள் நீ தான். உண்மையான பாடகி நீயே . காலம் நிச்சயம் உனக்கு வாகை சூடும். உன் அன்புசகோதரன்.கருணாமூர்த்தி.
Top 5 list la neenga kandipa varanum.... great talented person ❤❤❤❤❤❤❤❤❤
Sometimes we dnt know why we are attracted to some singer ....
But yes some performances will say us why
This is the reason
She is sooooo good......❤
Wow.. Excellent... Very lovely, cute & amazing voice... Outstanding performance.. Congrats Srinidhi💖🌹💖
Unga voice ku intha song kekrathuku kanna thanni vanthuduchu super srinithi🎉❤
Most beautiful voice and powerful voiceSri all the best
Mesmerising voice Srinidhi, congrats 🎉
#srinidhisriprakash# ur the finalist. No doubt
Srinidhi ❤️❤️ What a singer❤️❤️
அருமையாக பாடுடிங்க .....
உங்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு....
நல்ல திறமை உங்களுக்கு உண்டு
Super srinithi you are the tittle winner for this season congratulations dear
Praying srinithi akka u will get more playback singing offers....my mom and dad cried for you while watching this performance 😢
In my family members too 😢
Really no word's Srinithi Mam..what a voice from start to end
#srinidhisriprakash# u deserve for final
Very happy to see everyone giving positive comments for Shreenidhi. You must be the next finalist and title winner ❤❤🏆💚💚
EN AKKA UN AMMAVIN AMMA SORGATHIL UN PADALAI KEETU ........NO WORDS EN CHELLAMMA
Excellent srinidhi
Great signing ❤❤
Big fan here...❤🎉...epdiyavathu win pannidu ma intha season ahh🎉💗 # Srinidhisriprakash
Same ❤❤❤❤
😢😢
Srinidhi very very talented singer❤
Super shrrrnidhi❤❤❤❤❤😢
She should have been given the first ticket to finale 👏👏👏👏👏👏👏👏
Finale Performance !! 🎉👏👏👏
What a voice!!! Soulful singing. Touches the ❤️❤️❤️. Versatile Singer. Deserve to be a finalist
You made me cry, Srinidhi! You are an amazing singer! All the best Sister!
Fantabalous Rendition @srinidhi👌👌
❤️ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் சூப்பர். ❤️
You’re a gem 💎!! Can’t stop listening to this song!!! You nailed it @srinidhi ❤
Aweeeéeeeeeeeesome srinithi prakash🎉🎉🎉🎉
You are a versatile singer and proved again❤
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிதி பிரகாஷ் அருமையான குரல் வளம், முதன்முறையாக கேட்கிறேன், long way to go in music..❤
அருமை அருமை அம்மா உணர்ச்சி மிகுந்த உன்னுடைய பாடல் என்னை அழ வைத்துவிட்டது தாயே . இசையுடன் வாழ்க வளமுடன்.
awesome. you are a superstar and the best among the contestants, whether you win the contest or not. reminded me of the great spb song "ucchi vagindedutthu pichi poo vaccha kili"
Excellent rendition Shrinidhi
Unique voice God bless you always 👏👏👏👏👏
Indeed, your voice has some magic. moment we get tears without reason, you have won... you don't need title to prove it in addition..
You certainly have a spot...
❤
Waiting for this moment srinithi🥰🥰🥰🥰 super 😍
தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை வரிகளோடு பாடியதற்கு என் கண்ணீரே உங்களுக்கு நன்றி சொல்லும்🙏🙏🙏
Ugga kural valam super naan ugga fan etharkkum kalaggathigga god blass you sri nidhi sripragash
Ethanai murai kettalum kangal iram varavaikum varigal ... Valigal irukkira anaivarukkum pidikkum intha padal ... Srinidhi Sri Prakash payanangal thodari engal valthukkal akka ❤ title winner 🏆🎉 🔥
Love you sri❤❤❤❤ god bless you my dr sister 😍🤗🤗🤗🤗
Awesome srinidhi… hope music directors watching u ….. grt talent… good luck dear…💐👍🏽❤️
She is a brilliant singer. I have seen her singing in concerts.
Very talented melodious voice
Srinithi starting lenthu pirichu meiraanga mind blowing mermerizing goosebumps ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Just close your eyes and listen her singing...so beautiful...out of this world
Intha song ungala thavaira vera yaralum thirumpavum panna mudiythu..very nice song
Wow amazing👍👍👍👍 srinidhisriprakash
#srinidhisriprakash# God is there. Ur the finalist
Effortlessly touching the high pitches and it's MESMERISING and penetrating deep into the heart the melancholy of the song through her voice
👌Super Talent. Soulful singing. No words to say Srinidhi Sriprakash
Sema singing I am big fan of u sreenidhi
Vera level singing akka👏🔥💥💥🔥 congratulations 👏
Beyond amazinggg! Such a soulful singer ❤
வாழ்த்துக்கள் மருமகளே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக. நிச்சயமாக தங்கள் திறமை போற்றப்படும்.
Really great...heart touching performance
Congratulartion Srinidhi, we are very proud of you ma - Baba Luxy (UK)
She is on another level.. totally deserved to be a finalist🎉🎉🎉
Evalo talent iruku but innum angikaram kidaikama contestent ah vanthu paadaranga. Top level singer 🎉
Yes... nicely said ❤ she is top singer ... very good shri sister❤
Same feeling
Yes
Yes.. very versatile singer..
Same goes to Linsy. Wish they both will be in top 3.
Vijay tv pls upload judge's comments also......
Srinidhi Vera level 🎉❤
இந்த அக்கா பாட்டுல என்ன குறை இருக்கு இவங்கதான் பஸ்ட் ஃபைனலி வந்திருக்கணும் சர்ஜஸ் அவங்கள ஏமாத்திட்டாங்க
உங்களுடைய பெரிய ஃபேன் உங்களுக்காக மக்கள் எப்போதுமே இருப்போம்
உங்க குரலுக்கு நிச்சயம் அவார்டு கிடைக்கும் அக்கா
Sreenidhi 🖤👍🏻👍🏻
Very soulful sang.
Srinithi Sri Prakash, you have a very bright future, I am as old as your grandma.
GODDESS KAMATSHI.BLESS YOU DEAR.
அருமை.... உணர்ச்சி மிகுந்த குரல் ....
சிஸ்டர் வேற லெவல் ❤️🫀❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
The mellifluous voice of this girl Kumari.Srinidhi is the richest and choicest gift of God Almighty and she is a child prodigy and with her melodious voice would make cuckoo bird feel shy and stop cuckooing, any amount of encomiums showered on this girl would be totally inadequate to praise her in toto completely, and her talents should soar sky high by up up and above and should emerge as the number one singer worldwide in all her challenging endeavours, I wish her all success and pray to God Almighty to Bless her forever for all and everything to be the NIGHTINGALE OF BHAARATH OF THIS MILLENIUM ❤️❤️👍👍🕉️🙏🕉️🫡🫡🙂🙂❤️❤️👍👍🕉️🙏🕉️👌👌✌️✌️💪💪👏👏🤝🤝❤️🕉️
Amazing kettuteee erukalam pollaa enna voice...
Really wishing that Srinisha Sriprakash and Linsy will will be at top 3. They're such gems of this seasons and versatile singers
what a delivery and feel of this song vera level performance. You gave 100% justice to this song
Akkaaa beautiful rendition ❤❤❤🎉what a talent!!!!
Mind blowing and super dooper performance❤❤❤
உங்கள் திறமைக்கு அளவில்லை ❤❤❤
என்னால் முடியல கண்கள் கலங்குது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை நன்றி ஸ்ரீநிதி மற்றும் இசை குழுவினர் 🙏🙏🙏🙏