Paattum Naane Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 308

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 5 месяцев назад +52

    ஶ்ரீநிதி மிகவும் அருமையாக பாடி இருக்கிறார். கேட்கவே மிகவும் ரம்யமாக உள்ளது. வாழ்க வளர்க மேலும்

  • @SubramaniManinair
    @SubramaniManinair 5 месяцев назад +84

    இது வரை இந்த பாடலை ஆண்கள் பாடி கேட்டிருக்கிறேன்.இப்போது தான் உங்கள் வாஸ் இல் கேட்கிறேன் சூப்பர்.

  • @JevaHasan
    @JevaHasan 5 месяцев назад +42

    First time am seeing a female sing sing this song.... Excellent performance..... vow....

  • @jaycoomar355
    @jaycoomar355 5 месяцев назад +17

    You proved it
    இந்த பாட்டும் நீயே பாவமும் நீயே ஶ்ரீநிதி

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +30

    👌 🎉 ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ். பாடலை கேட்டு மெய் மறந்து போனேன். 👌🎉

  • @sst.arunkumar.1990
    @sst.arunkumar.1990 5 месяцев назад +50

    அருமை சூப்பர் பாடல் சூப்பரா பாடினீங்க அருமையான வாய்ஸ் ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் ❤😍🔥👏

  • @lakshminarayanan8582
    @lakshminarayanan8582 5 месяцев назад +32

    மிகவும் அருமை ஸ்ரீ நிதி, ரசிச்சு பார்த்தோம் எங்க வீட்டில் அனைவரும் 👌👌👌👌👌👏👏👏👏

  • @ramamoorthyshine1511
    @ramamoorthyshine1511 5 месяцев назад +8

    அன்பு மகளே வணக்கம்... உங்களுடைய கடின உழைப்பும் இசையின் ஆர்வமும் உங்களை மேலே கொண்டு செல்லும்... எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசீர்வாதம் என்றென்றும் உங்களோடும் உங்கள் குடும்த்தோடும் இருப்பதாக

  • @vetrivictory4751
    @vetrivictory4751 5 месяцев назад +17

    குரல் சூப்பர்! இதைவிட சிறப்பாக இனி யாரும் இந்த பாட லை பாட முடியுமா? ‌நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் இது! இதுபோன்ற சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்! சகோதரி!

  • @prathikshamarthandan4001
    @prathikshamarthandan4001 5 месяцев назад +12

    ரொம்ப கேஷ்வலா சூப்பரா பாடியிருக்கீங்க... வாழ்த்துக்கள்....மிருதங்கம்... புல்லாங்குழல் வாசித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @Ilangovan0610
    @Ilangovan0610 5 месяцев назад +11

    அருமை அருமை
    சனி, ஞாயிறு எப்போது வரும்
    அப்படியே வந்தாலும் மாலை
    6.30 எப்போது வரும்
    அப்படியே வந்தாலும் பாடல்
    எப்போது ஆரம்பம் ஆகும்
    என தவிக்க விடும் விஜய் டீவி
    யே

  • @SelvanathP
    @SelvanathP 5 месяцев назад +8

    கேட்பதற்கு பிக அருமையா இருக்கு மெய்மறந்துபோனேன் வாழ்த்துக்கள்

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +14

    ❤️Excellant voice for Srinidhi Sriprakash❤️

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +31

    🌹🙏அருமையான பாடலை பாடின ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் கோடி. 🌹🙏

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +11

    Srinidhi sriprakash, you are a very talented singer. Mesmerising Voice.

  • @Aswin778
    @Aswin778 5 месяцев назад +259

    யாரெல்லாம் இந்த பாடலை இதை விட யாரும் சிறப்பாக பாட முடியாது என்று சொல்கிறீர்கள் ஸ்ரீநிதி❤👍👌

    • @thameem6149
      @thameem6149 5 месяцев назад +14

      இவங்க நல்லா பாடி இருக்காங்க ஜீ தமிழ்ல ஒரு சின்ன பையன் ஒரு சீசன்ல இன்னும் அருமையா பாடின🎉

    • @vinothVinoth-sz9or
      @vinothVinoth-sz9or 5 месяцев назад

    • @Ashwin778.
      @Ashwin778. 5 месяцев назад +6

      யாரெல்ல்லாம் நான் ஒரு அரை மெண்டல்னு நினைக்கிறீங்க

    • @velusamyavs7431
      @velusamyavs7431 5 месяцев назад +6

      Sai saran better than srinidhi

    • @arunraj1484
      @arunraj1484 5 месяцев назад +2

      Thambi konjim z Tamil pakka vantha pathudu pesuga bro

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 5 месяцев назад +12

    #Srinidhisriprakash Marvelous EXELLLLLLENT voice

  • @rajisubramanian2734
    @rajisubramanian2734 5 месяцев назад +16

    Great performance shrinidhi shriprakash ... ss10 laa yaa ... neega mattum dhan diffcult songs ellam aduthu ... super ahh padurega ... very talanted u r .. keep rocking .. shri ..ungaloda very big fan my family members all ❤❤❤🎉🎉🎉

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 5 месяцев назад +16

    #Srinidhisriprakash Theiveega voice ❤❤

  • @hamidhami3416
    @hamidhami3416 5 месяцев назад +28

    நீங்கள் தான் டைட்டீல் வின்னர் ஆகப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

    • @sekar1522
      @sekar1522 4 месяца назад

      Sreenithi arumaiyaaga paadinaar t m S paaduvathu poola illai suruthiyai vungal istathirkku maattri paada koodaathu sreenithi orumuraikku pala murai intha paattai kel oru naal poothumaa yendra padalaiyum kel oru naal poothumaa padalai balamuralikrishna maathiriye paadi eruppaai aanaal ithu t m S paaduvathu poola illai paadal yendraal paadalaaga irukka vendum extra fitting koodave koodaathu vungal paattu yella paadalum pidikkum yenakku pidikkaatha paadal ithu mattume nee paadiya vinnoodum mugiloodum paattai kettu kan kalaingi nindran yenna arumaiyaana kural mei silirththu poonean eni paadagargal voice maathiriye paada vendumaai kettu kolgirean Rajakandigai sekar

    • @RaviRavi-qq4jd
      @RaviRavi-qq4jd 2 месяца назад

      Poda punda​@@sekar1522

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Месяц назад +2

    இந்தப் பாடலுக்கு சிறப்பு காரணம் மிருதங்கம் இந்தப் பாடலை தூக்கி நிறுத்தியது மிருதங்கம்❤❤❤❤❤

    • @MuraliKollapuri
      @MuraliKollapuri Месяц назад

      கேக்குறதுக்கு ஒரு அற்புதமான குரல்

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 5 месяцев назад +7

    #Srinidhi Shriprakash Amazing performance

  • @vijayr8774
    @vijayr8774 5 месяцев назад +13

    I am getting addicted to your performance such a magnetic voice 🎉

  • @SumathianandSumathi
    @SumathianandSumathi 5 месяцев назад +4

    பாடு்ம் திறமையை நிரூபிக்கத் தகுந்த பாடல்.மிக அருமை சகோதரி.

  • @RaviIyer100
    @RaviIyer100 5 месяцев назад +8

    Classical is your forte Srini. You sang Pattum nane few years ago in UK and SPB blessed you saying Saraswathi. I have listened to your Pattum nane song many times. You are the queen of evergreen songs. God bless you.

  • @TheMoviemakerdj
    @TheMoviemakerdj 5 месяцев назад +7

    Wonderful breathtaking performance. Very tough song and needs amazing talent to carry such a song. Well done Srinidhi. 💐❤️

  • @aishstars422
    @aishstars422 4 месяца назад +2

    எவ்ளோ முறை கேட்டாலும் அலுக்காத குரல். மெய் சிலிர்க்கிறது ஒவ்வொருமுறையும் இப்பாடலை கேட்கும்போது❤ நீ நன்றாக இருக்கவேண்டும் மகளே❤😊

  • @VSMAgencies
    @VSMAgencies 5 месяцев назад +6

    🙏🙏Again you proved as versatile singer Srinidhi Sriprakash 🌹🌹

  • @karthikeyanav3402
    @karthikeyanav3402 5 месяцев назад +4

    ஸ்ரீநிதி பாடலை நான் ரசித்து கேட்பவன் இந்த பாடல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +3

    Wow super Srinidhi Sriprakash 🙏

  • @جمالمحمد-ق4ذ
    @جمالمحمد-ق4ذ 5 месяцев назад +5

    SRINITHI PADUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG GOD BLESS YOU MEDAM
    JAMAL MOHAMED

  • @ranjinigovin
    @ranjinigovin 5 месяцев назад +5

    Srinidhi !! First of all a BIG 👏🏼 for you. “Paattum naane Baavamum naane” Yeah, it's you. It's all about SRINIDHI'S singing. Wow, what a start .. Purely a MIND-BLOWING performance 🤯
    You entirely own the SPIRIT of the song to the core !! 🤍
    Truly can experience the soul of SUPREME POWER you generated in your singing along with a crisp calmness. Especially, the time when you gave a little pause in the middle of your singing those few seconds made to realize how much you dragged one's mind & heart into your “SOULFUL SINGING”. Oh my God .. such astonished & goosebumps moments !! 🙌🏼
    The way you WHOLEHEARTEDLY sang the song led to everything turning extremely mesmerizing & powerful about your performance .. REMARKABLE ONE 💚
    May all good & better things fall together in your upcoming performances. Wish you the best. May God flood you with his love and blessings 🙏🏽

    • @rajisubramanian2734
      @rajisubramanian2734 5 месяцев назад +1

      Nice ... great Words to shrinidhi mam ... ❤❤❤

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 5 месяцев назад +7

    No one can sing like her!!!!!!!

  • @vidhyasundar7531
    @vidhyasundar7531 5 месяцев назад +1

    Super da dazzling performance srinithi🎉🎉🎉 vaalga valamudan

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +5

    🎉🎉திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம்.🎉🎉

  • @rameshrevathi3115
    @rameshrevathi3115 5 месяцев назад +2

    அருமை அருமை மெய் மறந்து போனேன் ❤️👍🌹

  • @RaviRavi-qq4jd
    @RaviRavi-qq4jd Месяц назад

    பாட்டும் நீயே பாவமும் நீயே கேட்க்கும் எங்களை ரசிக்க வைத்தயே 🥰🥰🥰

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 5 месяцев назад +3

    உங்கள் உயரத்தை கொண்டு, உங்களுக்கான வெற்றியை சுலபமாக தொட்டுவிடலாம், தொட்டுவிட்டீர்கள்
    Congratulations to srinidhi srikprakash

  • @indeandahar6872
    @indeandahar6872 5 месяцев назад +3

    Ivunga z tvla padunangala nalla paduvanga super ❤❤❤❤sister

  • @raghunathanraghavachary7304
    @raghunathanraghavachary7304 5 месяцев назад +6

    I know Srinidhi could sing well super

  • @sakash1144
    @sakash1144 2 месяца назад +1

    God, bless. You. Srinidhi

  • @chinaduraiarumugam9545
    @chinaduraiarumugam9545 5 месяцев назад +1

    ஒரு பெண் குரலில் இப்பொழுதுதான் முதன்முதலாக்க் கேட்கிறோம். வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி.

  • @shakthib5588
    @shakthib5588 5 месяцев назад +3

    சிறப்பு:
    கவி அருவி திறப்பு:
    பாடலுக்காகவே பிறப்பு:
    மகிழ்கின்றனர் ரசிகர் தரப்பு:
    அமுதமாய் சுரப்பு:
    வாழ்த்துக்கள்:
    இறுதி யில் நுழைவது உறுதி:
    உங்களுக்கு இருக்கிறது
    அதற்கான முழு தகுதி...
    பா.சக்தி

  • @navinraj4865
    @navinraj4865 5 месяцев назад +7

    Always your fan ka😍😍.. you rocked it ☺️☺️

  • @rajaganesh7640
    @rajaganesh7640 5 месяцев назад +2

    அற்புதம் 🎉🎉🎉

  • @nellaisriram
    @nellaisriram 5 месяцев назад +2

    Srinidhi nailed the song, u r simply amazing ❤

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 5 месяцев назад +3

    Haha haha அருமையான குரல்
    ஸ்ரீநிதி வாழ்த்துகள் சிஸ்டர்

  • @aravarasana2088
    @aravarasana2088 4 месяца назад +4

    இசைவாணர் ஏழிசை மன்னர் டிஎம் சவுந்திரராசனின் பெண்குரல் இது. இதன் கனம் ஆழம் பலுக்கிடும் நேர்த்தி பன்முகத்தன்மை என அனைத்திலும் இந்த இசைஇளவரசி பளிச்சிடுகிறார். வாழ்த்துகள்!

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 5 месяцев назад +10

    Srinithi super❤

  • @rajaratnamtharmalingam5369
    @rajaratnamtharmalingam5369 4 месяца назад

    சுதி சுத்தம் ,தேனிலும் இனிய குரல்வளம் ,மிக சிரமமானபாடலை சர்வ சாதாரணமாகப் பாடி முடித்த தன்னம்பிக்கை அத்தனையும் பாடலுக்கு மெருகூட்டியிருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி .

  • @shabanawazeer262
    @shabanawazeer262 5 месяцев назад +3

    Best singer in super singer 10 ❤

  • @Anantharajan1981
    @Anantharajan1981 5 месяцев назад +5

    Starting super

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 5 месяцев назад +2

    அருமை...... பெண் டிஎம்ஸ்

  • @VSMAgencies
    @VSMAgencies 5 месяцев назад +4

    ❤️❤️❤️ ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் குரல் இனிமை பாடல் இனிமை❤️❤️❤️

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oe 5 месяцев назад +2

    அருமை அருமை❤

  • @Sh2089-o5f
    @Sh2089-o5f 5 месяцев назад +15

    Title winning performance

  • @vasanthaarun5687
    @vasanthaarun5687 5 месяцев назад +2

    அருமையாக பாடி அசத்திய Srinidhi க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்.

  • @gomaathaasrysu.kuppusamy1631
    @gomaathaasrysu.kuppusamy1631 5 месяцев назад +1

    ரொம்ப அருமை💖👌👌

  • @arumugamp.m3484
    @arumugamp.m3484 5 месяцев назад +4

    Sabash Srinidhi. Excellent not only in singing but not shown the strain, smiling face , action by hand very nicely with out closing eyes opened & casual. Practice such challenging songs & Best of Luck

  • @thara1795
    @thara1795 5 месяцев назад +3

    I m big big fan srinithi❤❤❤❤

  • @ilango2
    @ilango2 5 месяцев назад +2

    As always mesmerising voice Sri ❤

  • @VSMAgencies
    @VSMAgencies 5 месяцев назад +5

    👌👌👌ROCKING PERFORMANCE BY SRINIDHI SRIPRAKASH 👌👌👌

  • @periyathambiperiyathambi4606
    @periyathambiperiyathambi4606 5 месяцев назад

    பாட்டும் நானே!-பாடலை மிக அழகாக-அருமையா -க இசைத்துள்ளீர்!வாழ்க!

  • @ganesansam815
    @ganesansam815 5 месяцев назад +3

    Arumai magaley

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 месяцев назад +1

    Superb Srinidhi 💐👍🏻

  • @ganesans6181
    @ganesans6181 5 месяцев назад +1

    சிறப்பு மிகவும் சிறப்பு

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 5 месяцев назад +5

    #SrinidhiSriprakash wow exellllllent voice

  • @muralidharanp414
    @muralidharanp414 3 месяца назад

    ஸூப்பர் பலே பிரமாதம் வாழ்த்துக்கள்.

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 5 месяцев назад +1

    Very nice singing srinidhi.

  • @gayatrikrishnamoorthy7540
    @gayatrikrishnamoorthy7540 5 месяцев назад +11

    Super voice. ❤
    But today judgement is very unfair... Vikram also very good singing.
    But why this elimination for Vikram...many elimination contestants are there.

    • @jenniferkavitha2902
      @jenniferkavitha2902 5 месяцев назад

      True

    • @jagannathrajagopalan921
      @jagannathrajagopalan921 5 месяцев назад +2

      Oh he may be a good music teacher, not a super singer. Please. See all his earlier performances. He was waiting to be eliminated.

  • @VSMAgencies
    @VSMAgencies 5 месяцев назад +3

    🎉🎉Srinidhi Sriprakash rocked again🎉🎉🎉

  • @vathanyrajeevan9558
    @vathanyrajeevan9558 5 месяцев назад +4

    Wow Srinidhi ❤❤❤❤❤

  • @JasplayingETS
    @JasplayingETS 5 месяцев назад +6

    ஶ்ரீநிதி 😮❤

  • @narayananr622
    @narayananr622 4 месяца назад

    அருமையான குரல் வளம். சூப்பர்

  • @gowrishankersivasubramania754
    @gowrishankersivasubramania754 Месяц назад

    Excellent and fantastic. God bless her with a great future in music

  • @psgopalan6389
    @psgopalan6389 4 месяца назад +2

    Beautiful voice

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 4 месяца назад

    இனிமையோ இனிமை❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaramanr1488
    @sivaramanr1488 5 месяцев назад +3

    #Srinidhisriprakash Nailed it❤

  • @vaisnu
    @vaisnu 5 месяцев назад +4

    Sema. You proved your impeccability in the first 40 seconds.

  • @muthukumarc5905
    @muthukumarc5905 4 месяца назад +2

    Climax ultimate

  • @shankararamanswaminathan2945
    @shankararamanswaminathan2945 3 месяца назад

    I never heard this type of song.Realy great.So many sing this song.But ever green.

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 3 месяца назад

    She smashed it very well to the top. What a talented woman. ❤❤❤

  • @prakashkumarprakashkumar29
    @prakashkumarprakashkumar29 5 месяцев назад +1

    Super sri .......yaralum mudiyathu

  • @parmisperivengidasalam4398
    @parmisperivengidasalam4398 4 месяца назад

    You are so talented especially for devotional songs.. you outweigh any of the contestants 🥰🥰

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Месяц назад

    மிருதங்கம் இசை சூப்பர் சூப்பர்❤❤❤❤❤

  • @NageswaranPonnusamy
    @NageswaranPonnusamy 5 месяцев назад +1

    அருமை.

  • @nagaraj9606
    @nagaraj9606 4 месяца назад

    மிகவும் சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @Arulmozhiseetharaman
    @Arulmozhiseetharaman 5 месяцев назад +2

    Arulmiku Sri Arulselvaganapathi blessings my favorite singer srinithi sriprakashin best
    Awesome song
    HAPPY WISHES FOR YOU CONGRATULATIONS 🎊 TO YOU
    YOUR ARULMOZHI SEETHARAMAN

  • @trichysayee
    @trichysayee 5 месяцев назад +3

    😊 Classical, melody, kuthu & Devotional all are your favorite. SIXER ONLY. 😊

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 5 месяцев назад +1

    Wow..Super srinithi 😍

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 3 месяца назад

    Unbelievable and sang unbelievably ❤❤

  • @NithyaAjith-c9e
    @NithyaAjith-c9e 4 месяца назад +1

    🎉❤❤love srinithi

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 5 месяцев назад +1

    அருமை

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 4 месяца назад

    ஸுப்பர் அருமை ! வேற்றி ❤

  • @PlanK-rg4hf
    @PlanK-rg4hf 5 месяцев назад +2

    Awesome performance.

  • @sivaramanr1488
    @sivaramanr1488 5 месяцев назад +3

    Amazing❤❤❤ sriidhi sriprakash

  • @aishstars422
    @aishstars422 4 месяца назад

    Once again this song proves her prowess in Carnatic classical. I was blown away by the improvisations in a lot of places. The sangadhi that she sang at 2:38 was not part of the original if I am not wrong, noticed a few other improvisations too. Take a bow, you are an inspiration Srinidhi, I have become your fan❤

  • @sundariganesan4951
    @sundariganesan4951 5 месяцев назад +2

    மிருதங்கம் திரு வெங்கட். அவரின் மானசீகமான ரசிகன். பின்னணி இசை சுமார். பாடகி தன் முழு திறமையை வெளிப்படுத்தி விட்டார்.

  • @DillibabuA-vb6ij
    @DillibabuA-vb6ij 5 месяцев назад +1

    ஸ Srinithi சிக்சரோ சிக்சர்சரஸ்வதி தாயே வணங்குகிறேன்மயிலே உன் குரலோ எழில்

  • @madhanakrishna2353
    @madhanakrishna2353 3 месяца назад

    Wish you all success Srinidhi. God bless you